சாமி யாருக்கு வரும்

  Рет қаралды 382,796

அறிவோம்

அறிவோம்

Жыл бұрын

Пікірлер: 255
@karthikes252
@karthikes252 Жыл бұрын
கடவுளின் அருளினை உணரும் அந்த தருணம் நமக்கு கிடைத்த வரம்...
@ManiArchu-oe2gv
@ManiArchu-oe2gv 8 ай бұрын
🙏🙏🙏 நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை மிக்க நன்றி அண்ணா
@pontamil1851
@pontamil1851 Жыл бұрын
எனக்கு சாமி வருகிறது என் குலதெய்வம் எங்களுக்கு நல்ல செய்கிறது ஆபத்து வரும்போது எங்களை காப்பாற்றி வருகிறது அதனால் நான் 3 வீட்டில் கை நினைப்பது இல்லை இதனால் மற்றவர்கள் கேளி செய்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது
@indumathiramamoorthy6305
@indumathiramamoorthy6305 4 ай бұрын
3 veedu na enna anna endha endha veedu
@dharini96
@dharini96 2 ай бұрын
தீட்டு படும் அதனால் எங்களையும் சாப்பிட வேண்டாம்.
@Veeran2021
@Veeran2021 Жыл бұрын
ஐயா வணக்கம்... உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் நல்லா இருக்கனும்...
@manjuladevi2723
@manjuladevi2723 Жыл бұрын
சாமிக்கு மிஞ்சின சக்தி ஏதும் கிடையாது
@vrratha9057
@vrratha9057 Жыл бұрын
மிக சிறப்பு எதார்த்தமான பதில் மிக எளிமையான விளக்கம்
@geevanantham
@geevanantham Жыл бұрын
என் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஆனால் என் இஷ்ட குல தெய்வம் கருப்பண்ண சுவாமி அவர் மீது பற்று அன்பு பாசம் நேசம் அனைத்தும் உள்ளது குலதெய்வத்தின் மேல் அதிக பாசமும் என் அப்பன் கருப்பன் மீது உள்ளது இஷ்ட குல தெய்வமாக உள்ளார் கருப்பசாமி ஆனால் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஓம் கருப்பசாமி இப்ப கூட பாருங்க யூடியூப் லோகோ கருப்பசுவாமி தான் இருக்கும் என் மொபைல் அனைத்தும் அவர் போட்டோ வைத்திருக்கிறேன் என் மனதில் அவர் கோட்டை கட்டி என் மனதில் குடி கொண்டுள்ளார்
@BTSARMY-hc7rw
@BTSARMY-hc7rw Жыл бұрын
எனது குலதெய்வமும் மாசி பெரியண்ணன், அன்னக் காமாட்சி மற்றும் முத்துக்கருப்பன் சாமி
@geevanantham
@geevanantham Жыл бұрын
@@BTSARMY-hc7rw 👍👍❤🤍
@munishmunish9244
@munishmunish9244 Жыл бұрын
நன்றி அய்யா முனீஸ்வரர் துனை
@umaravi3139
@umaravi3139 Жыл бұрын
ரொம்ப. சரியானது. சாமி
@umaravi3139
@umaravi3139 Жыл бұрын
நேர்மை உண்மை. முக்கியம். சாமி
@munishmunish9244
@munishmunish9244 Жыл бұрын
@@umaravi3139 unmi
@eswarieswarisankarapandian4268
@eswarieswarisankarapandian4268 Жыл бұрын
Romba nandri ayya enkum Samy varum madapurakali Amman Ana neenga sonna madhri nanum moondru veetu sapadum sapuduven atanala enna vittu samy poiduma ayya
@kalpanakalpana9862
@kalpanakalpana9862 Жыл бұрын
Vanakkam aaiya miga arumaiyana padhivu mikka nandri
@Ammanstatusvideo
@Ammanstatusvideo Жыл бұрын
இருப்பிடத்தை மாற்றிகோ அப்படினு அம்மா சொல்லுது ....... யாரையும் நம்பாத நான் இருக்கேன் அப்படினு அம்மன் சொல்லுது ....... காளியம்மா 🙏🕉️🙏🥰🦜🦚🕉️💞📿🥰
@suganyaanand6049
@suganyaanand6049 Жыл бұрын
Miga sirappaga koorineergal, namba mela irukura namba deivathai first namba nambanum, namba manasu suthama irukanum, appo dhan namba mela vara deivathoda vaakku palikkum🙏namba evlo unmaiya irukomo andha manasa parthu oru deivam ila 10 deivam namba moodi meedhu irangi, namba kalam kakkum, namaku thunaiya irukkum...
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Sathiyamana unmai amma🙏, unga mela yaruma vara
@KaliKali-ht4zn
@KaliKali-ht4zn Жыл бұрын
சூப்பர் நல்ல முறையில் இந்த பதிவு சொண்ணீங்க நன்றி🙏🔥⚔️⛓️⚔️
@rajisudha64
@rajisudha64 Жыл бұрын
நன்றி ஐயா. தெளிவான விளக்கம்.
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Unga mela arul irangi varuma ma, Yanaku varum ma
@krishnaveni8123
@krishnaveni8123 Жыл бұрын
Ayya super 🙏🙏🙏🙏🙏
@arulmani2202
@arulmani2202 Жыл бұрын
En melaum.... Amman varum. Kaathavarayan varum. But entha viruthamim irukka matten. Normal oh romba saami kumbiduven. Na eppo nonvage sapdum pothu tha arul varuthu...
@aadhisakthipeedam3984
@aadhisakthipeedam3984 Жыл бұрын
ஆதிசக்தி அம்மன் அருளவாக்கு
@jayaramanjayaraman4793
@jayaramanjayaraman4793 Жыл бұрын
Thank you sir useful message for this vedio
@user-dq5cu8ur7y
@user-dq5cu8ur7y 5 ай бұрын
Ayya enakku bakthi padalgal Amman padalgal ketkum poduthu Veda Amal adikkadi Kota vigal vainthu kondai irukkum Maiya Eid ethanol ayya
@vimalp2973
@vimalp2973 Жыл бұрын
muthaaramman devam migaperia sakthi avangala kata mudiuma sir sollunga intha doubta.athai pola intha devam kuri solluma kuri solla use pannuvangala pannamudium sir please clear my doubts
@jothikak5500
@jothikak5500 Жыл бұрын
Chinna vayadhelerundu Kovil Poojai appo alugai 😭varudhu kali veadam varum pothum thavara🤔. ??? Vali sollungal😢🙏🙏🙏
@RenugopalRenugopal-fc2zw
@RenugopalRenugopal-fc2zw Жыл бұрын
🙏Unmai
@sellapandirishi1149
@sellapandirishi1149 Жыл бұрын
நன்றி ஐயா வீடியோ போட்டதற்கு
@user-ef3sh7ci3r
@user-ef3sh7ci3r Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம்
@rajasekaran7318
@rajasekaran7318 Жыл бұрын
நல்ல ஆசீர்வாதம்.தெள்ளத்தெளிவு
@user-of8ky7fw5g
@user-of8ky7fw5g Жыл бұрын
இஷ்ட தெய்வம் முருகன் வரார் பேசுறார்
@nharish2335
@nharish2335 Жыл бұрын
என் மேல் கன்னியம்மா (7வது) வந்து ஆடுவாங்க 🙏அப்ப எலுமிச்சை பழம் கேப்பாங்க 🙏என் கையில் கொடுத்தவுடன் கடித்து உறிந்து விடுவேன் 🙏🔥அம்மா மலை ஏறிய பிறகு தான் எனக்கு பல் கூசும் 😍
@loki5262
@loki5262 Жыл бұрын
Enakku irulappasamy varum naanum elumichchai kettu appadiyellam saapiduven but enakku already pal vali irukku
@Selvac-zy2hz
@Selvac-zy2hz Жыл бұрын
அருமையான பதிவு சகோதரா
@sureshg1201
@sureshg1201 Жыл бұрын
Appo enakkum varanum..nanum ethukkum asa padama irupen
@shanmugasundaram5064
@shanmugasundaram5064 10 күн бұрын
Anna smmien arul udalil saripathi irukumbothu kudumba prachanigalil avargali thakeyathil sami arul kurinthu vathu sami arul kedaika enna seiya vendum solunga anna
@anandannatarajan9534
@anandannatarajan9534 Жыл бұрын
அருமையான பதிவு🙏
@rama51183
@rama51183 Жыл бұрын
Thanks lot brother
@muthuelangovan7416
@muthuelangovan7416 Жыл бұрын
When I listen to you I have tears in my eyes thank you
@sumathirajan8116
@sumathirajan8116 Жыл бұрын
100% true
@kalavijayan7410
@kalavijayan7410 Жыл бұрын
Anna Sami varatha irutha emotion nala aluga varuma Sami kumptuta poitale aluga varuthu ila vera yethuvuma solunga anna
@balasubramanianmuthuramali3988
@balasubramanianmuthuramali3988 Жыл бұрын
Excellend anna
@gkkrish1700
@gkkrish1700 Жыл бұрын
ஓம் நமசிவய
@naguveninaguveninagu7657
@naguveninaguveninagu7657 Жыл бұрын
Super anna ,.🙏🙏🙏🙏🙏🙏
@sivanisivani9797
@sivanisivani9797 10 ай бұрын
ஆயில்யம், பஞ்சமி நாட்களில் நாக தேவதை kannbula varuthu vanthu yangaiyavathu kootitu pohura maathiri irrukku naanum naaha தேவதை yaa maarhira maathiri akka thankachchi peasurathu maathiri kannabula peasurom . 16 teen age la irrunthu intha kannabu வந்து kittu irrukku ippo Eannaku 32 age aahuthu.nagarukku பால் அபிஷேகம் yallam panrom irrunthaalum kannabu vanthu kittu irrukku
@kavitakavita7451
@kavitakavita7451 Жыл бұрын
Samy karupparayan thunai 🙏🙏🙏🙏🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Ungaluku karuparayan varuvara, enaku avaru tha varuvaru en mela athan ketan
@muthukannan5134
@muthukannan5134 7 ай бұрын
Om sakthi ❤️🙏🔥🔱
@divyabharath3895
@divyabharath3895 11 ай бұрын
Nan 10th padikumbothu en mela first time sami vanthuchu athula irunthu adikadi varum after marriage ippo nan mamiyar veetula iruken ippokuda sami varuthu but en mamiyar veetula enna thitturanga enna sami kubudathanu soldranga enaku azugaiya varuthu en meethu sami varumbothu mamiyar veetula enna adaki vakkuranga enaku enna pandrathunu therila pls reply pannunga
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Ninga bathil solla.vendam ma, idharuku unga deivame bathil sollum, karuppan thunai irupar🙏 unga mela ena deivam ma irangi varuthu
@yashwanth.R736
@yashwanth.R736 Жыл бұрын
நான் என் குலதெய்வ கோவிலுக்கு மாதம் 3 நாட்களாவது சென்று வருவேன் கோவிலுக்கு போய்ட்டு சாமி பாத்தாலே அழுக வருது எதனால்
@Ammanstatusvideo
@Ammanstatusvideo Жыл бұрын
எனக்கு எல்லாம் அம்மன் சிவனும் வராங்க தெய்வம் வந்து னே இருக்கு ...... எனக்கு செய்வினை ஏவல் எல்லாம் செய்கிறாங்க .....atha romba feeling ha iruku....😥😥
@ammukutty119
@ammukutty119 Жыл бұрын
Super. 👌👌🙏🙏🙏
@PremKumar-bb5js
@PremKumar-bb5js Жыл бұрын
muthal murai sami vanthuchi bro en kuladeivam muppulikarupar enga appa kovilla en deivatha pathi vevaram theriyum varai en magan kuda iru ana ada kudathu solli padipanam katinaru ana 3 weeks before thaan padi pannatha vilakitu vathara ana sami alaika pothu vara matenkuthu
@gopinathangopinathan270
@gopinathangopinathan270 Жыл бұрын
Nan En Veetlae thaniya room Katti En kula deivatthai kumputurai aana enakku Rombha kastathai anupavikkiran enakku kuladeivatthula pechiamman erankuthu oor deivatthula mariamman erankuthu enna pantrathu nu theriyalae eppati kumputurathu yaravathu solla mutiyuma pls
@muthukannan5134
@muthukannan5134 7 ай бұрын
Vempuli Amman thunai🔥🔥🙏🙏🙏
@saranyapappu6294
@saranyapappu6294 7 ай бұрын
Enakku 33 vayadhu akiradhu enakku dhyrunju enga amma varkkamo appa varkamo sami atinadhu ella ana anakku sami varudhu dhayavu panni sollunga sir🙏🙏🙏🙏🙏
@santhimutharammanthunai3485
@santhimutharammanthunai3485 Жыл бұрын
Super Brother. Ivlo Alaga yarum solla matangA..
@mselvi2686
@mselvi2686 Жыл бұрын
அருமையான பதிவு
@palanivelrajkumar4447
@palanivelrajkumar4447 Жыл бұрын
Ungalukku sami varuma
@jeijei2946
@jeijei2946 Жыл бұрын
No, not at all. Ketavangalukum saami varum. Ketavargal manadhaara kumbitaalum saami varum. It's fact.
@smemorypriya
@smemorypriya 4 ай бұрын
எனக்கு குலதெய்வம் வரலையா ஆனா காளி ஆத்தா வாரா
@kittukittu9314
@kittukittu9314 Жыл бұрын
Enagum samy varum என் குலதெய்வம் ஐயனாரப்பான் ஆனால் எனக்கு காளி வருவாங்க அது இப்படி
@pushparajapushparaja2500
@pushparajapushparaja2500 Жыл бұрын
enga.periya.appa.vuku.karuppasamy.vandu.adum.1mani neram.karuppasammy.adum..edu.unmai.eduu.sathiyam.edu.nejam.enga.periyapa.kaiyil.aruval.kalil.salangum.katti.vandu.aaadumedu.mulaka.muluka.muluka.unmai.edu.nejam.edu.sathiyam.
@murugesanmurugesan8312
@murugesanmurugesan8312 Жыл бұрын
Indirect activities in kovil all Pooja collapsed by his control.
@shanthin1126
@shanthin1126 Жыл бұрын
🙏🙏🙏
@user-fz6ml6tb6i
@user-fz6ml6tb6i Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakumarsivakumar7295
@sivakumarsivakumar7295 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@subramanikmani6707
@subramanikmani6707 Жыл бұрын
Brother enaku sami varuthu but entha sami varuthunu enakku theriyala naan eppadi therinjikirathu 🙏🙏🙏🙏🙏
@prathibaprathiba3681
@prathibaprathiba3681 Жыл бұрын
Enakum rendu amman varanga mathavangaluku solradhula palikkudhu aana naa en marriage pathi kettu iruken nadakum nu solli irukanga innum nadakkala idhuthan enaku konjam varuthama iruku , napalama namba kudathanu, yarune theriathangaluku kuda sari solli iruken solranga but en visayam yennu onnum puriala oru pakkam swami vantha kalyanam nadakkadhunu vera solranga onnum puriala
@easy_earn_money_from_online
@easy_earn_money_from_online Жыл бұрын
Sami yanaku varum but yarunu thariyala yenna pannurathu
@maruthamuthu7979
@maruthamuthu7979 Жыл бұрын
True
@SrihayakreevanAmarnath-dq5kw
@SrihayakreevanAmarnath-dq5kw 7 ай бұрын
Enakku angalamman samy varum anal enakku romba kastama erukku enna karanam puriyavilai
@kalishkalish4075
@kalishkalish4075 Жыл бұрын
ஐயா நான் பிறந்த ஊரில் முனீஸ்வரர் இருக்கிறது.நான் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு வந்து விட்டேன்.என் அப்பாவின் தாத்தா பூசாரி.அது குலதெய்வம் கிடையாது.அவர் படைத்தவை சரியில்லாத தால் வேறோரு குடும்பம் பூசாரியாக இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தார்.அவருக்கு ஆண் வாரிசு இல்லை.தற்பொழுது எனக்கு அருள் வருகிறது.அவர் இறப்பார் என்பதை நான் தான் கூறினேன்.
@sudhakaran5413
@sudhakaran5413 Жыл бұрын
Phone number sent pannunga
@BalaMurugan-qw2gq
@BalaMurugan-qw2gq Жыл бұрын
Arul varathu nallathuthana
@MnkazhahaniyyarR
@MnkazhahaniyyarR 8 ай бұрын
Ennoda koodave palagi enna velayavittu nippattitan avana Sami palivanganum sir plees sollunga 🥹🥹😩😔😩😓😓
@anojanmaster1718
@anojanmaster1718 11 ай бұрын
Saami pesum vitham eppadi athan purulum thaangkoo Annaa
@ramalakshmid911
@ramalakshmid911 Жыл бұрын
நான் ஒரு பெண் ஆனால் எனக்கு கருப்பசாமி வருது ஆனால் என்னால் கறி சாப்பிட முடியவில்லை எனக்கு கறி சாப்பிட ஆசையா இருக்கு ஆனா நான் சாப்பிட நெனச்ச்சலும் என்னால் சாப்பிட முடியவில்லை ஏன் சொல்லுங்க
@bmgamers.4867
@bmgamers.4867 5 ай бұрын
Muneshwaraya thonai 🙏🕉️
@suryaprasad3639
@suryaprasad3639 Жыл бұрын
Ennaka kuladevam theriyalai eppadi kandu pudipathu solluga
@mrgkfanak
@mrgkfanak Жыл бұрын
Oru.. puthu kannadi.. vaangi.. athula manjal kungumam.. vachchu... 5 varam vilakku eththi manasara.. azhuthu vendunga.. Samy ungala vanthu koottittu pokum.. ithu Naa senjen 3 thalai muraikku piraku.. Enga veettukar kulathevam angala parameshwari kovilukku.. kandu piduchchu.. ponom.. 4vathu varame.. samytta irunthu aazhippu vanthuchchu... Oru vayasana periyar mulama... KaNdu puduchchu.. en kulainthikaloda.. ponom.. 🙏💐 romba happy moments 🌺🙏👍
@naturopathytreatment4415
@naturopathytreatment4415 10 ай бұрын
It's true topic.😊
@sarasusri590
@sarasusri590 Жыл бұрын
நமக்கு சாமி வந்துள்ளது என்று எப்படி தெரிந்துகொள்வது ஐயா🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa utkara vakkirathu deivatha apdinu
@muthusathish4466
@muthusathish4466 Жыл бұрын
Enaku ennoda gener la ye sami varala but enaku varuthu epati athu recent aa na kovil pojaiku pogum pothu kuri sonnaga apo enaku veeputhi pusunapa vanthuchu
@SenthilS-mm1dn
@SenthilS-mm1dn 2 ай бұрын
Yeah, I am going to this.Can't go on the car paya, I'm unmute.Nikki ramarey Teri daeya pav Madhuri televi.Are the everything for naan , toya nineteen
@pandiyasilent
@pandiyasilent Жыл бұрын
எனக்கு முனீஸ்வரர் வறார் எனக்கு இது நாலதான் திருமணம் நடக்குமா இருக்கா வயசு 33 ஆகுது. எங்க அம்மாக்கு 10 வருசமா குழந்தை இல்லாம இருந்ததுனால பாண்டி முனீசுவரர் வேண்டியதுக்கு அப்புறம் தான் பிறந்தேனு சொன்னாங்க சாமி வறது நல்லதா இல்லை இது கற்பனையா சாமி வந்தும் ஏன் எனக்கு நல்லது நடக்காம இருக்கு.
@anupriyaaanu7114
@anupriyaaanu7114 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@priyangab2857
@priyangab2857 Жыл бұрын
Shivaya namaha
@MnkazhahaniyyarR
@MnkazhahaniyyarR 8 ай бұрын
Sir nan Sami aaduven but veettula ammanukku kulirchi pannurappa arul varum seythi sollu en sir e🙏
@gobikannan6275
@gobikannan6275 Жыл бұрын
ஐயா.எங்ககுழதெய்வம்..தவசிஅம்மன்.தவசிஆன்டி . இதைபத்திசொல்லுங்கையா . சகோதரி.பிரதீபா
@Srimathi-lm6nu
@Srimathi-lm6nu Жыл бұрын
Ayya ye mela karuppa sami vararu, Naa oru ponnungarathala karuppa sami varakudathunu amma,appa yellaru soldranha sami varalama varakudatha sollunga ayya pls
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Dharalama varalam ma, enaku karuppasamy than varuvaru, avaru irukathu nala namakku yentha oru keadum illa
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Aduthu Nega avara unga mela vara solli, en mela rmba aakroshama aada vena nu solli vakku vangikonga ma
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa namma kattupadu la karuppana namma mela vara vekkurathu nu
@AbdulRahman-qz8zv
@AbdulRahman-qz8zv 11 ай бұрын
Samy adumpthu en sirippu varuthu
@sudhasudha-qo8kz
@sudhasudha-qo8kz Жыл бұрын
Enga vitla yarume samy aadala but enaku mattum than varuthu so nan enna pandrathu
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Vara deivatha unga mela nilaiya nippati vechu kumpidunga ma🙏
@pranushanpranushan-st5gm
@pranushanpranushan-st5gm 8 ай бұрын
அய்யா குலதெய்வம் வேறாகவும் நமது உடலுக்கு வரும் தெய்வம் வெராகவும் இருந்தால் வாய்ப்பு உள்ளதா காரணம்
@vasudevanvenket9055
@vasudevanvenket9055 Жыл бұрын
Kalviyalilaya badhil ulladdhu. Samiyarkutan Sami varum!!!!
@priyamani2204
@priyamani2204 Жыл бұрын
Enaku sami varum anna kula deviam samy varum but enka family la yarukum varatu anna yen
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Unga kula deivam peru ena ma
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Ipo nilaiya iruka ma, unga mela sami
@avsivaselvi4736
@avsivaselvi4736 Жыл бұрын
Sir enakkum samy varum anal enna samy varuthunu. Eppudi kandu kolvathu solluga sir reply panuga
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
@சேரநாட்டுசூலூர்மைந்தன் Жыл бұрын
தங்களுடைய குலதெய்வம் எந்த தெய்வம் சகோதரர்
@sheelamanigopi3106
@sheelamanigopi3106 Жыл бұрын
ஐயா எனக்கு இப்போது வயது 55 சிறு வயதில் எனக்கு சாமி வரும் ஆனால் என்னை சரியான முறையில் வருத்த்வில்லை என்னை ஒரு முஸ்லிம் மசூதியில் கூட்டிகொண்டு போய் எனக்கு தாயத்து கட்டி விட்டங்க அதற்கு பிறகு எனக்கு சாமி வராது ஆனால் இ ப்போது சில காலமாக எனக்கு சாமி வருகிறது சில நேரங்களில் உடம்பு எரிச்சலாக இருக்கிறது நான் என்ன மருத்துவம் உண்டோ எல்லாம் பார்த்துவிட்டேன் எரிச்சல் சரியாகவில்லை பில்லி சூனியம் இருக்கா என்றும் பார்த்து விட்டேன் அதற்கும் வைத்தியம் பார்த்து விட்டேன் இன்னும் எனக்கு எரிச்சல் சரியாக வில்லை எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என் குல தெய்வத்திற்கு எல்லா வருடமும் வூருக்கு போய் அவங்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு வருகிரேன் ஒரு நல்ல வழி சொல்லுங்கள்
@tamilselvan5858
@tamilselvan5858 Жыл бұрын
@@user-wd4hd2gm4e காலை வணக்கம் ஐயா/அம்மா சில சந்தேகங்கள் கேட்க வேண்டி இருக்கு உங்க போன் நம்பர் கொஞ்சம் குடுங்க இல்லாட்டி என் நம்பர் கொடுக்கட்டுமா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Sheela mani gopi, unga mala Sami iruku, antha sami innu mulusa veliya vanthu aada mudiyala, athanala tha ippadi iruku, atha mulusa veliya vara vaiyunga ma
@ranjithathangaraj2732
@ranjithathangaraj2732 Жыл бұрын
Ungaluku entha sami irukunu paruga antha Samiya kuliravaika athavathu antha koviluku senru niraikudam manjal neer samiku uttrungal powrnami or ammavasaiku mutinthal poojaiku kodunkal
@paramjothi6443
@paramjothi6443 11 ай бұрын
Suppr sam❤
@swethakarthick3353
@swethakarthick3353 Жыл бұрын
Unmai than
@krishnssamykrishnasamy5584
@krishnssamykrishnasamy5584 Жыл бұрын
Anna Samy adinal kasttam varmuma
@vasanth8996
@vasanth8996 4 ай бұрын
Peripa methu varuma sami thambi palan methu varuma pls bro
@Sivanitheesh
@Sivanitheesh Жыл бұрын
Hlo sar vannaramadan swami penkal meala varuma
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Kandipa varum ma 🙏 unga mela irangi nalla padiya varum ma
@nithyaselvaraj6068
@nithyaselvaraj6068 7 ай бұрын
Super ayya.
@nandhininandhini9530
@nandhininandhini9530 Жыл бұрын
Enna saami varudhunu epdi kandu pudikkiradhu
@muruganmurugan2377
@muruganmurugan2377 10 ай бұрын
Antha sami varavu antha samiyoda aayudham kelunga teriyum ma, yanaku karuppu arul varum, avaru vanthapo nanu adhu vachu dhan kandupidichan ma
@chandralakshmi8192
@chandralakshmi8192 Жыл бұрын
😂 😂
@amrithasenthildaughter2272
@amrithasenthildaughter2272 Жыл бұрын
கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து மன அழுத்தம் அதிகமாகி கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை என்னவென்று கூறுங்கள்
@palanivelrajkumar4447
@palanivelrajkumar4447 Жыл бұрын
Sami unga Kodak irukku artham
@anbaesivamae
@anbaesivamae 8 ай бұрын
@jayam229
@jayam229 Жыл бұрын
அண்ணா உங்க தொலைபேசி எண் கொடுக்க அண்ணா 🙏
@rohimuthu1263
@rohimuthu1263 Жыл бұрын
சாமி ஆடுவதக்கிட்ட விபுதி புசினா கண்ணீர் வருகிறது எதனால்
@subbusudhan2756
@subbusudhan2756 Жыл бұрын
மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் யாரும் துணை இல்லாமல் சாமி மட்டுமே துணை
@HyaSathya-tq5hw
@HyaSathya-tq5hw Жыл бұрын
விபுதி கண்ணீல் விளுந்திருக்கும் அதனால்தான் கண்ணீர் வருதுப்பா
@ishuchina3839
@ishuchina3839 Жыл бұрын
கடவுள் சக்தி உங்க கூட இருக்கும் அதனால் தான் விபூதி புசும் பொழுது கண்ணீர் வருது
@narmadhar148
@narmadhar148 11 ай бұрын
Enakum athe madhiri than sami pattu ketale azhugaiya varuthu yen ne therila vibuthi vachalum azhugai than varuthu
@jamunajamuna7739
@jamunajamuna7739 Жыл бұрын
Vanakam anna anaku 1year thaen sami varuthu muthala en kanavar kulathaivam 2 murai amman vanthaenka apuram aen amma vitto kulathaivam murugan varaenga naan epavam raento paraium vanakuraen anaku pudikum oruvarukkul eru thaivam varuma solunga anna
@jamunajamuna7739
@jamunajamuna7739 Жыл бұрын
Illai anna ammaen varumpothu vaai thuraga mudiyala muruganai alaikum pothu arul vagama varum aai aai satham varum,Sami varum munnadi kottavi vanthukittay irukum, right Kai natokum anna
@jamunajamuna7739
@jamunajamuna7739 Жыл бұрын
Unga nambar solunga anna
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 44 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
சாமி வந்தால் சந்தோசமா சங்கடமா
14:56