சாமி வருவது உடலில் எப்படி தெரியும்

  Рет қаралды 73,449

அறிவோம்

அறிவோம்

10 ай бұрын

Пікірлер: 103
@sivakp8650
@sivakp8650 10 ай бұрын
எனக்கு முதல் தடவை வரும் போது என்ன தூக்கி எறிந்சிடுச்சு ஆனா எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கல ஆனா நான் தான் ஆடுவேன்னு எனக்கு நல்ல தெரியும் ஆனா அதுக்கு முன்னாடியே கோவில் கொடை டைம் ல பூஜை கொடுக்கும் போது என் உடம்பு சிலிர்க்காது ஆனா என்னை அறியாமல் என் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக உதறும் அழகா இதமா குளிர்ந்த காற்று வீசும் கொட்டாவி வரும் யாரோ என் கிட்ட வந்து நிற்கிறது மாதிரி ஒரு உணர்வு இருக்கும் சில டைம் சாமி நிக்கிறது மாதிரி எனக்கு தெரியும் எனக்கு இவ்வளவு நடந்துச்சு
@sriniediting9825
@sriniediting9825 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@durgadevidurgadevi-vq7cd
@durgadevidurgadevi-vq7cd 6 ай бұрын
😊😊
@GAbineshking
@GAbineshking 9 ай бұрын
எனக்கு சாமி வரும்போது என்னை தூக்கி எறிந்சிடும் என் உடலில் ஏற்பாடும் காயங்கள் எதுவும் என்னால் உணர முடியாது பிறகு என்னை விட்டு சென்றதும் காயங்கள் எனக்கு தெரியும் ஓர் இரு நாட்களில் சரியாகி விடும்🙏
@BRO-ro8uk
@BRO-ro8uk 10 ай бұрын
எனக்கு குலதெய்வ எல்லைக்குள் சென்றவுடன் மனதில் ஒரு நிம்மதி அந்த சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது அப்படி ஒரு ஆனந்தம் அப்படி ஒரு புல்லரிப்பு ஆனால் அங்க எல்லா வேலையும் முடித்து விட்டு பூசை போடும் போது ஆத்தாவை பார்தா உடம்பு புல்லரித்து சாமி வரும் உங்கள் பதிவில் சொன்னபடி புல்லரித்து உடன் ஆடகூடாது எனக்கு புரிந்தது. என் அன்பும் பக்தியும் புரிந்து கொண்டு பரிபூர்ணமாக இறங்கும் என்று நம்புகிறேன் அந்த தருணம் வந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 7 ай бұрын
நன்றி ஜயா🙏🙏🙏💐🌹
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
அவர் என் உடலில் வரும்போது என் உடல் ஒரு யானையின் பலம் பெற்றது போல இருக்கும்.எனது ஒரு கால் மட்டும் தானாக மண்டி இடும் . நான் உருட்டும் விழி களோடும் .அதீத சத்தத்தொடும் ,உருமலோடும், மூர்க்கத்தொடும்.மிரட்டும் பார்வையிடும் ..இருக்கும்.அப்பொழுது என்னை சுற்றி இருக்கும் அனைவரும் என் பிள்ளைகள் என்ற எண்ணம் மட்டும் என் நினைவில் இருக்கும் .
@vijayanveeramalai5504
@vijayanveeramalai5504 9 ай бұрын
ஜயா வணக்கம்🙋உண்மைதான் நமது தெய்வம் நமது மனதில் இறங்கி நீதி நேர் நின்று வாழ்க்கையில் வெற்றி அடைய வழி செல்லுங்கள் நன்றி
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
என் அய்யா வரும் போது என் உடலில் உண்டாகும் காயங்கள் யாவும் அவர் என் உடலில் இருக்கும் போது என்னால் உணர முடியாது ,அவர் என் உடலை விட்டு சென்ற பிறகு என் உடலில் உண்டான காயங்கள் எனக்கு தெரியும் .அதுவும் ஓர் இரு நாட்களில் சரியாகி விடும்.தானாக..
@nirmalas8348
@nirmalas8348 10 ай бұрын
குளிர்ந்த காற்று போல் நான் உனர்ந்தேன் சிறுபிள்ளை போலும் உனர்ந்தேன் இவையிரண்டும் நான் அடிக்கடி உணர்ந்தேன் உனறுகிறேன்
@avanthiashvath42
@avanthiashvath42 9 ай бұрын
நானும் அப்படியே உணர்ந்தேன், மேலும் கோபம் வரும், மூச்சி பலமாக வரும்
@ramam6541
@ramam6541 2 ай бұрын
உடல் புல்லரித்து மெய் சிலிர்த்து தன்னிலை மறந்து உள்ளம் மகிழ்ந்து முகம் மலர்ந்து புன்னகை குறையாமல் என் மேல் வரும் தெய்வம் அழகாக ஆடி போகும் அண்ணா 8.4.24 சாமி சாட்டுதல் அண்ணா இந்த வருடம் கலருக்கு இன்னும் சிறப்பாக ஆடி மக்களுக்கு நல்வாக்கு சொல்வதற்கு உங்களுடைய ஆசிர்வாதமும் முத்தையா தெய்வத்தின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் அண்ணா
@ravivanitha6571
@ravivanitha6571 9 ай бұрын
அருமையானபதிவுஐயா🙏🙏
@VinothVinoth-wd1zs
@VinothVinoth-wd1zs 9 ай бұрын
எனக்கு சாமி வரும்போது என் உடம்பு எல்லாம் புல்லரிக்கும்,, அப்புறம் என்னை அறியாமலே எனக்கு அழுகை வரும்
@shakthishakthi6750
@shakthishakthi6750 4 ай бұрын
@vinothvinoth ena sami bro ungaluku varum 🔥🔥
@BRO-ro8uk
@BRO-ro8uk 10 ай бұрын
நன்றி உங்கள் பதிவுக்கு
@durgadeviraja2815
@durgadeviraja2815 10 ай бұрын
உண்மையில் லும் உண்மை ஐயா என்மீது குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் வரும் முதலில் உடல் சிலித்துஅப்பிடியேமுருக்கேரிஆடும்என்குலமக்களுக்கு ஓரிரு குரி சொல்லும் சொல்வதும் நடக்கின்றது நம்பிக்கை யோடு கேக்கிறவங்களுக்கு நடக்கின்றது எங்கள் குலதெய்வம் எங்களுக்கு துணை யாக இருக்கிறது உண்மை உண்மை உங்கள் பணி தொடர எங்கள் குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் துணை இருக்கிறது வாழ்த்துக்கள்
@muruganmurugan2377
@muruganmurugan2377 9 ай бұрын
Aananthama aadi varanum ma ninga🙏🙏
@nandhans1660
@nandhans1660 7 ай бұрын
Unga number kudungamma?? Konjam santhekangal kekkanum
@user-lm6tr4uv8v
@user-lm6tr4uv8v Ай бұрын
நான் உணர்ந்தது பூமி மேல் என் பாதம் பாதம் வழி பாம்பு போல் என் உடம்பில் வளைந்து வளைந்து வளைந்து என் இரு புருவம் இடையில் நிற்கும் ஆக்னை சக்கரத்தில் நிற்கும் அறி ஓம் நமோ நாராயணா 🌷🌷
@chinchilla4
@chinchilla4 Ай бұрын
நீ சாமி ஆடுவியா பா?
@karthistella8360
@karthistella8360 14 күн бұрын
Niga nagaamma sami adurigala sami
@Raja-ii9ok
@Raja-ii9ok 10 ай бұрын
Nenga pesum pothu sila neram unga mela samy irunthu tha pesuringa ................valga valamudan ❤🙏
@santhakumar9166
@santhakumar9166 10 ай бұрын
அண்ணே என் பேரு சீலா நான் நிறைய தடவை உங்க களுடன் பேசிஇருக்கேன் எனக்கு சாமி வரும் போது ஒரு வித கோபம் வற்த மாதிரி இருக்கும் என்ன நாலு பேரு படிச்சாலும் கோபம் தனியாது இரண்டு நிமிடம் கத்தி விட்டு தொண்டையே வழக்கும் பிறகு அமைதி ஆகிவிடுவேன் நன்றி அண்ணே
@AlbertRaj-mu4iy
@AlbertRaj-mu4iy 10 ай бұрын
La
@gmaedittamillyricsofficial6921
@gmaedittamillyricsofficial6921 10 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு எந்த தெய்வத்தின் பெயரை கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது ஏன் என்று தெரியவில்லை
@thilakavathyb2444
@thilakavathyb2444 10 ай бұрын
Vanakam Aiya
@user-mc8gr5cw6x
@user-mc8gr5cw6x 8 ай бұрын
எனக்கு சாமி வந்தால் என் கையி நடொய்ங்குக்கிறது பின்பு பெரும் மூச்சு வாங்குகிறது இதை என் வீட்டில் யாரும் நம்புவதேய் இல்ல 🙏🙏🙏ஆனால் நான் கடவுள் ப க்தி உடையவழ் ஓம் நமசிவய👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@karthistella8360
@karthistella8360 14 күн бұрын
Ungaluku sami varuthu niga unga kulathevam kovilku poga
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 9 ай бұрын
ஐயா உண்மை யான பதிவு நன்றி வணக்கம்
@Kani-qd4fn
@Kani-qd4fn 3 ай бұрын
நீங்க சொல்வது சரி அய்யா
@Pooraniajith-hl6gx
@Pooraniajith-hl6gx 6 күн бұрын
100ththukku.100.sari.iya.nanum antha perumal
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
💯 sathyam sathyam....thagkalin vaakkukal theivathin moliyaka karuthukiren...
@Raja-ii9ok
@Raja-ii9ok 10 ай бұрын
🙏🙏🙏
@user-mn9oo9hu4z
@user-mn9oo9hu4z 3 ай бұрын
ஐயா எங்க ஊர் திருவிழால கும்மி அடிக்கும்போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சுகிட்டு என்னால நிக்க முடியல ஐயா ஆடிட்டேன் அழுதுட்டேன். அப்போதான் முதல் தடவை வந்துச்சு ஐயா
@Pasukavimagi
@Pasukavimagi Күн бұрын
ஐயா எங்க உருல நகம்மன் கோவில் கோடை வச்சாங்க அப்போ சம கொடை ல அந்த அத்தா வ பaததும் யணக்கு கண்ணுல இருந்து கண்ணிர் வந்தது என் உடம்பு என்னை அறியாமல் அடிச்சு அய்யா
@user-gw7gy7pv9z
@user-gw7gy7pv9z 10 ай бұрын
Masanakollai varumbothu body cooling a eruku kovama varanga eathuvim pasamatanga Ana normal a varumbothu body cooling a eruku ana pasuranga mind control Ella sila narathula Please eangaluku ennanu sollunga
@veeraputhran9721
@veeraputhran9721 3 ай бұрын
Enakku adikkadi samy aduvathu pola kanavu varuthu enna artham
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@pandiyanpandiyan9831
@pandiyanpandiyan9831 10 ай бұрын
விரதம் இருந்தால் தான் சாமி நன்றாக வருமா அய்யா.இப்போது என்னால் விரதம் இருக்க முடியவில்லை.
@nilaface168
@nilaface168 10 ай бұрын
எங்க ஊரு திருவிழாக்கு போகும் போது. அங்க நடந்த சாமி ஆட்டத்த பார்த்து கண்ணுல கண் நீர் வருது yen nu தெரியல காரணம் சொல்லுங்க அண்ணா
@duraidurai5125
@duraidurai5125 10 ай бұрын
Anna neenga sollumpoathae en udambu pullarikkuthu 🙏
@arjundon8732
@arjundon8732 3 ай бұрын
Enaku muthal thadava samy varum pothu kaneer than vanthuchi athu ean yaravathu solunga
@user-dj1me1iw3m
@user-dj1me1iw3m 6 ай бұрын
அண்ணா எண்ணுடை name pavithra எனக்கு சாமி வரும்போது எனக்கு en கண்களை மூடும்பொது ஒரு உருவம் வரும் என்னை 10பெரு பிடித்தாலும் பிரிக்கமுடியாது எனக்கு இருக்கு தெய்வம் பெ ரியண்டிசி அம்மன்
@chinchilla4
@chinchilla4 Ай бұрын
10, 15 பேரு பிடிச்சாலும் அடங்க மாட்டாங்க பா
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
அவரை மனம் உருகி அழைத்தல் தக்க சமயத்தில் முதல் ஆளாக முன்னோடியாக வந்து நிற்பார் .
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
தெய்வத்திற்கு என படைகள் ,படயல்கள், பாசைகள் ,பட்டப்பெயர்கள் என பல உண்டு,நம் தெய்வங்கள் இல்லாத இடங்கள் இல்லை. கண்ணுக்கு தெரியும் கல்லிலும் இருக்கும் கண்ணுக்கு தெரியாத காற்றிலும் இருக்கும்.
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 10 ай бұрын
நான் காவல் தொழில் செய்து வருகிறேன்.என் குல தெய்வம் ஶ்ரீ நொண்டி சமயன் இவர் காவல் தெய்வம் ஆவார் .என் அய்யா அவரின் வருகை எப்படி இருக்கும்
@venkatesangvenkat5392
@venkatesangvenkat5392 10 ай бұрын
Unmai dhan anna Kovil ponal udal silirthu varum..aanal yen Kai katai viral ulangail vaithu madithu✊ vargirar en kulasami munishwarar veetil adikadi thalai head left side right side silrkum idharku yena artham
@r.nmageshwari4420
@r.nmageshwari4420 10 ай бұрын
Iyya ennaimeer varthaigal varum anaithum therium anal nan eppadi kuri sonnen ena kulampuven. Om angalaparameshwari potri
@r.nmageshwari4420
@r.nmageshwari4420 9 ай бұрын
Yes sami. Akroshamaga Pey virattinen
@nandhans1660
@nandhans1660 7 ай бұрын
Unga number kudunga?? Enaku unga help venum..
@saranyarengarayar2058
@saranyarengarayar2058 8 ай бұрын
ஐயா எனக்கு கோவில்குள்ள போனதும் கொட்டாவி அதிகம் வருது என்னை அறியாமல் கண்ணீர் வருது உடம்புல சில மாற்றங்கள் . அதை கட்டுபடுத்திக்கிட்டு வெளியில வந்துடுவேன்
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
Unga mela vara deivatha en ninga Adakuringa ma, veliya varavidama
@Ammanstatusvideo
@Ammanstatusvideo 10 ай бұрын
எனக்கு முழுமையாக வரவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்
@user-be8hf8wt3y
@user-be8hf8wt3y 10 ай бұрын
Iya vanagam yaingka sami rendu pearu paingkaliga mela varuthu enna panreathu iya
@SatheeshS-zq1cp
@SatheeshS-zq1cp 10 ай бұрын
Unne nanba
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 10 ай бұрын
🙏🙏வணக்கம் ஐயா லாடம் சணசி மேல வருவது இப்படி உணர்வது சணசி தேகம் இப்படி இருக்கும் 🙏🙏🙏
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 9 ай бұрын
இதோட விளக்கம் மட்டும் சொல்லுக
@jayam229
@jayam229 9 ай бұрын
எனக்கான மனத்தெளிவு உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் . எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா.ஒரு தெய்வத்திற்க்கு சமமாக உங்களை நினைத்து கேட்கிறேன் ஐயா உங்களது தொலைபேசி எண் தயவுசெய்து கொடுங்கள் ஐயா🙏
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 9 ай бұрын
ஐயா தாங்கள் எப்படி தங்களுக்கு வரும் கனவு அசரீரி வாக்கு அனுபவத்தில் நடந்த நிகழ்வு அன்பர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறீர்கள் அதுபோல் தான் எனக்கு ஏற்பட்ட உண்மை நிகழ்வு களை பதிவில் குறிப்பிடுகிறேன் மற்றபடி நான் மாந்திரீகம் தாந்திரீகம் கற்க வில்லை அதனால் நமக்கு ம் நம் சந்ததிக்கும் பாதிப்பு ஏற்படும் நன்றி வணக்கம்
@jayam229
@jayam229 9 ай бұрын
ஐயா எனக்கு உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா தயவு செய்து கொடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 9 ай бұрын
ஐயா என் மகள் குலதெய்வம் கோயில் கும்பாபிசேகத்திற்கு சென்று அருள்வாக்கு சொல்லி வந்தேன் அங்கு என் குலதெய்வம் வருமா அல்லது அவர்களது குல தெய்வம் வருமா
@menagamuthupandi2908
@menagamuthupandi2908 10 ай бұрын
Udal ennai meeri nadungum narambugal pudaikum alugai varum.. Aadi.. maasi.. panguni masathula vara poojai nerangalil than intha mathiri aaguthu.. Enaku enna deivam varum nu enaku theriyathu..epadi therinjukurathu?
@muruganmurugan2377
@muruganmurugan2377 9 ай бұрын
Enaku karuppu arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga, ungakitte sollura ma, nan vanthu nippati kotukura ma ungaluke,
@MahaBoss-rs4cv
@MahaBoss-rs4cv 10 ай бұрын
Ayyanar Pathi solluga
@priyadharshinilifestyle5322
@priyadharshinilifestyle5322 7 ай бұрын
Enaku thiruchendur murugan varuvadhu pola ulladhu kadandha sila naatkalaga naan nanaga illai enakul oru matram .... En aachi amma ellorukum murugan vandhu saami aaduvanga. Sashti viradham irukum podhu bayangaramana en udalil oru vithamana matram . Om shanmuga potri 🙏
@manojmano1180
@manojmano1180 7 ай бұрын
Ungallaku sammy vanthucha sister
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
Kandipa varum amma🙏 innu mulumaiya irangala deivam unga mela, mulusa erakki vainga ma avara unga mela 🙏
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 9 ай бұрын
ஐயா தெய்வம் சந்தோசமாக இருக்கும்போது சாமியாடியின் முகம் பிரகாசமாகவும் ஒளிமயமாக காட்சி அளிக்கும் மக்கள் தெய்வத்தை சோதிக்க நினைத்தால் அது ஆக்ரோசமாகவும் கோபமாகவும் வெளிப்படும் நன்றி வணக்கம்
@mramya3752
@mramya3752 6 ай бұрын
Enakku mrg airuchu enakku 1 enga appa kolatheyivam karuppu varum arul vakku sollum athu apdiye nadakkum ..ipo en husbend kolatheyivam ayyanar , .. mariamman adi vantha oru sami unakku karuppasamy varuthu ,ayyanar,essakkiamma ,madasamy,varanga ana ayyanar,issaki,madasamy innum vai thorakkala sonanga en husband v2la vachu ipadium varuma ..pls reply panunga
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
Vankakam ma, enakum karuppan aru varum ma, vakku solluvaru en mela ninnu, Unga mela karuppan Mattum dhan mulumaiya irukaru ma, matra deivangal yallam vai kattula iruku, vai katta odainga ma, matra deivangalum vai thiranthu pesum, nan pesa vachu kodukura ma ungaluku 🙏 en karuppan thunaiyodu
@mramya3752
@mramya3752 6 ай бұрын
Saringa sami
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
@@mramya3752 muruganmuru3197 idhu ennoda ins ta gram, peru ma, iduku oru mes sage anupunge ma, na ungaluku nikka vachu kodukuran, en ayyan karuppan koopitu en nakkula nikka vachu ungaluku kattu odachu athigarama aavesama unga mela nikka vachi tharan🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
@@mramya3752 muruganmuru3197
@muruganmurugan2377
@muruganmurugan2377 6 ай бұрын
@@mramya3752 mela irukadhu ennoda insta peru ma, adhuku ninge oru message anupunge, nan ungaluku mulusa athigarama aavesama, katta odachu unga mela nikka vachu kodukuran ma, en ayyan 18am padi karuppanoda thunaiyodu🙏 ithu Avan mela sathiyam
@sweetsam5995
@sweetsam5995 10 ай бұрын
But anna enaku samy varatha feel pannum pothu mandaya pichukalam Pola erukum pin mannadai appdiye arikura mathiri eruku athu crt thana
@shakthishakthi6750
@shakthishakthi6750 4 ай бұрын
Ungalukum ha bro
@shakthishakthi6750
@shakthishakthi6750 4 ай бұрын
Bro reply me
@user-ys8bd4gm9w
@user-ys8bd4gm9w 10 ай бұрын
Ayya yenaku oru sethekam iruku ayya ungAlu ku call panna la ma ayya
@sathiyawansakthi2057
@sathiyawansakthi2057 5 ай бұрын
எனக்கு ஐயப்ப பூஜை முருகன் பஜனையில் சுடலை மாடன் வருவார் நான் ஆடியது வீடியோவில் பார்த்துள்ளேன். முதலில் கீழே உருண்டு ஆடுறது உடல் இருக்கமா இருந்தது.
@jayam229
@jayam229 9 ай бұрын
உங்களிடம் திரும்ப திரும்ப கேட்பதற்கு மன்னிக்கவும் ஐயா
@NelanRaj-cn9zu
@NelanRaj-cn9zu 10 ай бұрын
ஜீவ சமாதி அடைந்தார் தெய்வ உருவாகி சாமி ஆடுமா ஐயா
@dsankardsankar9664
@dsankardsankar9664 4 ай бұрын
Iyya enaku இருக்கன்குடி மாரியம்மன் நினைத்தால் கொட்டாவி வருகிறது அழுகை வருகிறது என்ன என்று எனக்கு கூறுங்கள் உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
@ushausha2619
@ushausha2619 10 ай бұрын
Saria sollurega anna yellam right 🙏🙏🙏
@ushausha2619
@ushausha2619 10 ай бұрын
@@user-wd4hd2gm4e amma
@venkatesansilambarasan2632
@venkatesansilambarasan2632 9 ай бұрын
Munishwar Sammy
@goldavl7883
@goldavl7883 10 ай бұрын
சாமி கும்பிடும் போது மட்டும் தலை சுற்றுகிறது.. எதனால் என்று தெரிய வில்லை ஐயா..
@ranjithsarath4327
@ranjithsarath4327 9 ай бұрын
Kaaliyin Kovil sendru vazhipattu varungal appothum thalavali vanthal 9 nattakal Kovil sendru avalai vazhipattu vanthal parikarathai Thai kaali kanavula sollval kaali nambungal om kaali
@goldavl7883
@goldavl7883 9 ай бұрын
@@ranjithsarath4327நன்றி சகோதரா. ஆனால் நான் தினமும் வணங்கும் என் குல தெய்வம் பத்திரகாளி அம்மன் இதுவரை அதற்கான பதில் சொல்லவில்லை ..
@ranjithsarath4327
@ranjithsarath4327 9 ай бұрын
Thachana maha kaali kumpidungal nanba appdium thalaivali vanthal thangal peraium uraium sollungal Nan kettu sollukiren om kaalii
@DassDass-ze5oi
@DassDass-ze5oi 9 ай бұрын
Sami yennaku elumechai payam nerraiya saptanumpola irruku sami,non veg saptanumpola irruku sami yennaku,
@sabari394
@sabari394 9 ай бұрын
வாக்கு வரவில்லை சாமி
@poovaneswarysridharan8297
@poovaneswarysridharan8297 4 ай бұрын
Urutu urutu
@user-ye7jw9su5e
@user-ye7jw9su5e Ай бұрын
Ayya ennaku sela sandhegagal eruku unga kitta ketkanum please unga cell number koduga
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
எந்த வயதில் சாமி வரும்
8:38
அறிவோம்
Рет қаралды 49 М.
சாமி ஆடுவது எப்படி.kali manthirigam
13:04
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН