சாமிதோப்பு ஏடு திருத்தப்பட்டதா தெரியாமல் பேச வேண்டாம் மக்களை திசை திருப்ப வேண்டாம்

  Рет қаралды 2,242

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

Ай бұрын

நமது சேனலில் வீடியோவில் பேசும் நபரின் தனிப்பட்ட கருத்துக்கு சேனல் பொறுப்பு இல்லை...
உங்களுக்கு அய்யாவழியில் அகிலத்திரட்டு அம்மானையில் எதாவது சந்தேகம் இருந்தால் உடனே 9361477747 இந்த whatsapp நம்பருக்கு சந்தேகங்களை அனுப்புங்கள் எங்களால் முடிந்தவரை உங்கள் சந்தேகங்களை அடுத்த விடியோவாக பதிவு செய்யது போடுகிறோம்.
உங்கள் ஊரில் அய்யாவழி பதிகள் மற்றும் தாங்கல்களில் நடைபெறும் திருவிழா,திருஏடுவாசிப்பு நம்ம அய்யா வைகுண்டசாமி KZfaq சேனலில் ஒளிப்பரப்ப 9361477747 என்ற Whatsapp நம்பரை தொடர்பு கொள்ளவும்.
அய்யா உண்டு
எடிட்டிங்
அய்யாவின் பிள்ளை
கிருஷ்ணபாண்டி.S
#akilathirattu #swamythoppu #thamarakulam
#lordsiva #lordvishnu #lordbramma #akilathirattu
#vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #tamilnadu #anmigam #kandhasastikavasam #ayyasong #ayyavalisong
#அய்யாவைகுண்டர் #ayyavalisong #tamilnadu #ayyavazhi #ஆன்மீகம் #கந்தசஷ்டிகவசம் #tamil

Пікірлер: 17
@thangakumar9855
@thangakumar9855 Ай бұрын
அருமையான விளக்கம் அய்யா அய்யா உண்டு
@venkateshwarankalladan2469
@venkateshwarankalladan2469 Ай бұрын
சரியான விளக்கும்
@Usersasi249
@Usersasi249 Ай бұрын
அய்யா வைகுண்டரை உள்ளத்தில் கொண்டு வாழ்ந்து வந்தால் வீண் விவாதங்கள் ஏன் அய்யனை நினைத்தாலே இதயம் பாகாய் உருகி விடும் இதில் பேச்சேது
@kasthuriramdas3059
@kasthuriramdas3059 Ай бұрын
Ayya undu
@venkateshwarankalladan2469
@venkateshwarankalladan2469 Ай бұрын
Yes
@Usersasi249
@Usersasi249 Ай бұрын
நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான் பெரிதென்று அறியாமல் மாள்வார் வீண் வேதம் உள்ளோர்
@vasudevanmanivasudevanmani9571
@vasudevanmanivasudevanmani9571 Ай бұрын
அய்யா உண்டு 🙏🏾அய்யா 🙏🏾
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Ай бұрын
அய்யா உண்டு அருமையாண பதிவு இறைவனுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை
@Chaanaan
@Chaanaan Ай бұрын
மிக்க நன்றி 30 வருடம் முன்பு கொட்டங் காட்டில் ஏடு இருந்தது என்று உறுதிபடுத்தியதற்கு
@updates420
@updates420 Ай бұрын
AyyaUndu
@Chaanaan
@Chaanaan Ай бұрын
சரி அடுத்த பதிவில் சம்பூர்ணன் நாராயணர் எப்படி ஆனார் என்பதை விளக்கவும்
@murugesaneaswarapackiam5654
@murugesaneaswarapackiam5654 14 күн бұрын
Muula AAdu where is it. Follow it. Thanks
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
சமயம் வழுவா சாதி‌ திரு‌ மேனி‌ அய்யா வைகுண்டர்
@vasudevanmanivasudevanmani9571
@vasudevanmanivasudevanmani9571 Ай бұрын
அய்யா அகிலத்திரட் அம்மனை இப்போ அருள் நூல் சாமிதோப்பு பத்தியில் விற்க படுகிறது அருள் நூல் அகண்ட நாமம் தவறாக உள்ளது பதி வடக்கு வாசலில் விற்கப்பட்டது
@radhakrishnand3667
@radhakrishnand3667 Ай бұрын
ஒரிஜினல் அகிலத்திரட்டு எங்கு கிடைப்பது அய்யா ஆளாளுக்குபோட்டுவிற்ப்பனைசெய்கிறார்களே.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 125 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
அய்யா சிவனே அய்யா | Ayya Sivane Ayya
44:00
SIVATHA MUSICALS
Рет қаралды 102 М.
அய்யா சிவனே அய்யா | Ayya Sivane Ayya
1:28:00
SIVATHA MUSICALS
Рет қаралды 303 М.
РЫБАЛКА ДОМА
0:17
KINO KAIF
Рет қаралды 11 МЛН
Самодельное ухо?!? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 7 МЛН
Survival Skills: SIMPLE and USEFUL #bushcraft #camping #outdoors
0:40
Adventure Skills
Рет қаралды 16 МЛН
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 17 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
Платье для богинь на свадьбу
1:00
Настя Бруно
Рет қаралды 5 МЛН