சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சவால் விட்ட நபர் - அவர் யார் ? | தலைவர் | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  Рет қаралды 2,163,480

Zee Tamil

Zee Tamil

5 жыл бұрын

ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
Watch Latest Zee Tamil Serials & Shows Full Episodes Online on ZEE5 App.
Please Click below to DOWNLOAD the ZEE5 app:
- Playstore: play.google.com/store/apps/de...
- iTunes: itunes.apple.com/in/app/ozee-...
Visit our website - www.zee5.com
For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - / zee5
- Instagram - / zee5
- Twitter - / zee5india #ZeeTamil

Пікірлер: 2 200
@sabarisanath9758
@sabarisanath9758 5 жыл бұрын
தளபதி ரசிகரா இருந்து சூப்பர்ஸ்டார எத்தன பேருக்கு பிடிக்கும்
@guru7149
@guru7149 5 жыл бұрын
நடிப்பு சினிமாவில் மட்டும் தான் . நிஜத்தில் உண்மையின் மாரு உருவம்.நம் தலைவர்😘
@ravisehwag189
@ravisehwag189 5 жыл бұрын
Porathu BMW car saptrathellam 5star 7star hotels LA.. Ithula simplysity enga.... 😍😍😍wt A man
@Thaiummaanavan
@Thaiummaanavan 5 жыл бұрын
ஒரு தலைவராக இருந்தால் எப்படி நேர்மறையான, புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக பேச வேண்டும் என்பதை ரஜினியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கட தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிளும், அரசியல் தலைவர்களும்.
@ghsthiriyalam4597
@ghsthiriyalam4597 5 жыл бұрын
தலைவா நீ இழந்த ஒவ்வொரு முடிக்கும் ஒவ்வொரு லட்சம் ரசிகரை பெற்றுள்ளாய்
@stephenanandh3195
@stephenanandh3195 5 жыл бұрын
நரச்சாலும் சிங்கம் சிங்கம்தான்
@krishnakumarpandian8443
@krishnakumarpandian8443 5 жыл бұрын
கனவில் இருக்கும் சந்தோசம் நிஜத்தில் கிடைக்கும் போது இருப்பதில்லை. 👍👍
@anandaraj3366
@anandaraj3366 5 жыл бұрын
இது நாட்டின் சூப்பர் ஸ்டார் ஒருவரின் பேட்டி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் !
@user-lm3wg2zx5d
@user-lm3wg2zx5d 5 жыл бұрын
இவர் உன்மையில் உழைப்பால் உயர்ந்த மனிதன்.இவர் கடந்து வந்த பாதைகளை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்
@SRIRAM-lj6bf
@SRIRAM-lj6bf 5 жыл бұрын
இவரின் ரசிகன் என்று சொல்வதில் பெறுமை கொள்கிறேன்...!
@aishwaryaraj8833
@aishwaryaraj8833 5 жыл бұрын
First time seeing superstar talking so openly, hit like if u agree
@ethanhunt2399
@ethanhunt2399 5 жыл бұрын
Superstar fan when i was 3.. Now I'm 22 and his fan.. Will be his fan when I'm 60.. Thalaivar forever!!!!
@gypsy_footprints
@gypsy_footprints 5 жыл бұрын
திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நீங்கள் மிகப்பெரிய வசீகரன் தான்..... 🙏 🙏 🙏
@tcscc
@tcscc 5 жыл бұрын
His comments about dream and reality is fantabulous 👍🏻❤️
@Madhanavarman
@Madhanavarman 5 жыл бұрын
8:17
@rajinibala3675
@rajinibala3675 5 жыл бұрын
தலைவா உங்கள் ரசிகனாக இருக்க நான் பெருமைப்படுகிறேன். ஒரு சிலர் கொஞ்சம் பிரபலம் ஆனாலே தலைக்கணம் வந்துவிடுகிறது.நீங்கள் உலகளவில் பிரபலம் அடைந்தும்ஆனால் நீங்கள் உங்களை தாழ்த்திப்பிறரை உங்களை விட உயர்த்தி பேசும் பண்பு, பெருந்தன்மை, அடக்கம், பணிவு, துணிவு உங்களை தவிர எவருக்கும் வராது தலைவா
@abdulhazeeb
@abdulhazeeb 5 жыл бұрын
I think Rajni Sir is the only star in the world to Act in Black and White, Digital Color,, Motion Capture, Animation, 3D movies...Vera Level
@iRampmk
@iRampmk 5 жыл бұрын
Thanks Zee TV for showing super star as so natural after very long time.Congrats Archana and the entire team.
@sreejaparthasarathy2394
@sreejaparthasarathy2394 5 жыл бұрын
Thalaivar fan since age 5. Now 22 will be his fan till I die😍😍 thalaivaaa 💪💪💪💪💪
@theeejay8084
@theeejay8084 5 жыл бұрын
He has been ruling South Indian Cinema for over 3 decades and still he remained down to earth. That's Thalaivar for ya!
Naan yaanai illai kudhirai...summa Taknnu endhiruppen
9:31
mahaavatarbabajee
Рет қаралды 4,8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 76 МЛН