சார்!!!! நான் கோடீஸ்வரன் ஆகனும்!!! | Anand Srinivasan |

  Рет қаралды 1,169,720

Money Pechu

Money Pechu

Жыл бұрын

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
To Register for Money Pechu Qatar Event, send a mail to mp.qatarevent@gmail.com or Whatsapp to 9176789286 or 9150087663. WhatsApp Link: wa.link/1psdx6
Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypechuoffl
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypechuoffl
பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
For Further Queries and Consultations Contact us :
Info@anandsrinivasan.in
Whatsapp : 9500094680
Booking Appointment link -
anandsrinivasan.in/book-appoi...
எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasan.in/book-appoi...
எங்கள் பிற KZfaq சேனல்கள் :
Be Rich - (In English) / @berich467
தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
புத்தகங்களை வாங்க:
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
anandsrinivasan.in/product-ca...
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
-----------------------
பணம் எனும் மந்திரம் (தமிழ்)
www.amazon.in/dp/B09QKKXW6S/r...
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
www.amazon.in/dp/B093GBKNR8
Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
www.amazon.in/dp/B01L43JF16/r...
Alchemy Of Money : (English)
www.amazon.in/dp/B01L43JF16/r...
=================
Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
=========================
#time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

Пікірлер: 696
@KK-1011
@KK-1011 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க ஆரம்பித்த பின் பணம் சேர்க்க ஆசையாக உள்ளது. அதற்குமுன் பொருட்கள் வாங்கி செலவழிக்க ஆசையாக இருந்தது.
@ranithachannel3772
@ranithachannel3772 Жыл бұрын
@Ravish Kumar eppadi anuguvathu
@rmurugavel0835
@rmurugavel0835 Жыл бұрын
@@ranithachannel3772 அவர் மோசடி கும்பல் ஏமாற்றுபவர்கள்
@jeeva5522
@jeeva5522 Жыл бұрын
@@rmurugavel0835 yaaru ? Loose ah nee
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
கொஞ்சமாக வாங்கி செலவு செய்யுங்க நிறைய சேரத்து வையுங்க
@mordenagriculture3860
@mordenagriculture3860 3 ай бұрын
Yes true
@kailash8
@kailash8 Жыл бұрын
சாமானிய மக்களின் big boss ஆனந்த் சார் தான். ஏதாவது செலவு செய்ய நினைக்கும் போது big boss குரலில் மிரட்டுவார். நாமும் அதை தவிர்த்து விடுவோம். நன்றி big boss
@loginedvin924
@loginedvin924 Жыл бұрын
Absolutely right
@KK-1011
@KK-1011 Жыл бұрын
ஆம்.😁
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Ya true 👍👍
@dhivyashree8718
@dhivyashree8718 Жыл бұрын
Yes it's true
@7hillskpm126
@7hillskpm126 Жыл бұрын
Pp
@subesan511
@subesan511 Жыл бұрын
சார் உங்களுடைய எல்லா நிகழ்வுகளையும் பார்த்து வருகிறேன், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி,...
@GowthamanJayapal
@GowthamanJayapal Жыл бұрын
நகைச்சுவை பாணியில் சேமிப்பு பற்றிய தகவல்களை சாமானிய மக்களுக்கு சேர்த்துக் கொண்டிருக்கும் Sir & K7 க்கு வாழ்த்துக்கள் 👍😊
@jaffarsharif4209
@jaffarsharif4209 Жыл бұрын
Kesavan vs Anand sir = 100 Fun℅
@vickysmart75
@vickysmart75 Жыл бұрын
Ithu la konjam konjam ah finance advise kurainjidumo nu enakku fear irukku. Anand sir voda finance knowledge very very vital too
@sakthimalai534
@sakthimalai534 Жыл бұрын
உங்களுடைய பதிவை பார்த்து நான் எனது தேவையில்லாத செலவை குறைத்து விட்டேன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனந்த் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி
@VIGNESH.17
@VIGNESH.17 Жыл бұрын
ரொம்ப USE FULL வீடியோ சார்... நா ஒங்க கிட்ட ஒன்னு சொல்லணும் சார்... ஒங்கள மாரி ஒரு மனிதர் எங்கள் வாழ்க்கை பயணத்தில் வேண்டும் சார்... நான் என்ன சொல்ல வாரேனா ஒங்க Health ah ரொம்ப நல்லா பாத்துக்கோங்க சார்... Health-கு ரொம்ப time செலவு பண்ணுங்க சார்... Healthy ah இருங்க சார்... Thank you sir.
@athilakshmi9171
@athilakshmi9171 Жыл бұрын
4
@gokulsinghm6080
@gokulsinghm6080 Жыл бұрын
We need Double Dhamaka sir so Immanuel - 90's kid and keshav - 2K kid in single interview.
@vinodchakravathi
@vinodchakravathi Жыл бұрын
That would be great
@vkmixedvloges3059
@vkmixedvloges3059 Жыл бұрын
Nalla topic🥰
@ramakrishnantamilarasan5172
@ramakrishnantamilarasan5172 Жыл бұрын
Definitely Leader/teacher for Middle class. 🙏🙏🙏.
@manishakthi
@manishakthi Жыл бұрын
Please create separate videos for different age group audience. 20-30, 30-40, 40-50, 50-60 and senior citizens
@dhanusriideas1524
@dhanusriideas1524 Жыл бұрын
Yes
@madhann6583
@madhann6583 Жыл бұрын
Aama vera vela ela
@ry8463
@ry8463 Жыл бұрын
@@madhann6583 😂
@stevek2260
@stevek2260 Жыл бұрын
Exactly
@stevek2260
@stevek2260 Жыл бұрын
@moneypechu
@sivakumarm2666
@sivakumarm2666 Жыл бұрын
ரெண்டு வருஷத்துல நூறு கிராம் கோல்டன் நான் சேர்த்துட்டேன் இதுவே எனக்கு மிகப்பெரிய சாதனை அடுத்த ரெண்டு வருஷத்துல 10 லட்ச ரூபாய் சேமிப்புல இருக்கணும் அல்லது முதலீடு பண்ணி இருக்கணும் என்னோட ஆசை அதான்
@user-xc5wk6qm3l
@user-xc5wk6qm3l 3 ай бұрын
Epdi 100 gm sethiga 😮 tips soluga
@spotgaming49399
@spotgaming49399 21 күн бұрын
Chain parepu​@@user-xc5wk6qm3l
@lovelysri_man439
@lovelysri_man439 Жыл бұрын
I sir I am studying Diploma "EEE" 3 YEAR, I am started to see your videos in 2nd year, now I saved 2 gram of gold in my part-time job. 😇 Thank you for teach how to save 💓.
@selvianbu2906
@selvianbu2906 Жыл бұрын
Good... you known the value of money...Great job continue 👏 👌 👍 definitely u will succeed ur life..Hard work never fails..
@MrGaneshsr
@MrGaneshsr Жыл бұрын
Your age best asset is well study and skill development. All the best. You got salary save gold.
@GVinTHEERAKADHAL
@GVinTHEERAKADHAL Жыл бұрын
Gud
@kris12340
@kris12340 Жыл бұрын
Super !!🎉
@avg11166111
@avg11166111 Жыл бұрын
super
@rajastudio98
@rajastudio98 Жыл бұрын
Compound interest (கூட்டு வட்டி): அசலுக்கான வட்டி வரும் போது அந்த வட்டியையும் சேர்த்து முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு சேர்த்து வட்டி வரும்.
@thiyaguraj4085
@thiyaguraj4085 Жыл бұрын
In simple terms Interest on interest
@clock448
@clock448 Жыл бұрын
ஆனந்து சாரிடம் மாட்டிக்கொண்ட இவரை காப்பாற்ற இப்போது வழி எதுவும் இல்லை. ஐயா மனது வைத்து ஏதாவது செய்தால் தான் உண்டு.
@Financecraftsidea
@Financecraftsidea Ай бұрын
Miss you kesavaa 😢😢😢 Nenga iruntha apo entha channel romba entertainment ah irunthuchuu Ipo boring Really missing you😢😢😢😢❤❤❤
@cityboy6210
@cityboy6210 Жыл бұрын
Conversation 10min but have whole life money experience speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥worth it
@dorairaj555
@dorairaj555 Жыл бұрын
உங்க தகவலுக்கு மிக்க நன்றி சார்
@nagasnow7716
@nagasnow7716 Жыл бұрын
Hope that one day kheshava will become a billionaire 🔥🔥
@muruganlakshminarayanan5750
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
Any youngster's if you want to become very good in financial planning start investing your time in Anand Sir videos ,, 200% your will reach success in your life for sure..
@allgodgifts9987
@allgodgifts9987 Жыл бұрын
Sir , Nice advice for young generation 👏 👍 Thank you 😊 🥰💯
@jafferali8697
@jafferali8697 Жыл бұрын
Nice interview. As usual Anand sir made it much clear. thanks sir. Congratulations to Kesavan that your style of interview also very nice
@canadalove1506
@canadalove1506 Жыл бұрын
Sir please do separate videos like investment recommendations for 25-30, 30-35 and 35-40. It will be very helpful to get a guidance.
@mjayakumar5704
@mjayakumar5704 Жыл бұрын
@Ravish Kumar contact number
@prathapand596
@prathapand596 Жыл бұрын
Great topic and thank you sir share your knowledge 🤩🤩🔥
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@vasanthkrishnan9138
@vasanthkrishnan9138 Жыл бұрын
💯சேமிப்பே எங்கள் முதல் செலவு💯 Have you noticed this nice quote in Keshav T - Shirt
@dhanarajmurugesan
@dhanarajmurugesan Жыл бұрын
சிறப்பான தகவல்.
@mrtopvoiceover
@mrtopvoiceover Жыл бұрын
Great video! Thank you anand sir & Kesav !!
@user-yv4fi1nx3e
@user-yv4fi1nx3e Жыл бұрын
Sir unga video pakurathuku very fun and usefull,so many characters,so many fun( Mickel,madana,kamarajan film madri),so many invest ideas,really joy to watch anand sir
@rathinakumarramachandran2481
@rathinakumarramachandran2481 Жыл бұрын
Super sir !!unga point everything good for 2k kids...
@chandrasekaran410
@chandrasekaran410 Жыл бұрын
Neengathan sir one and only financial guider for youngsters. Your speech is changing our financial mindset. We are lucky to be with you in this decade
@sankaranarayanann949
@sankaranarayanann949 Жыл бұрын
sir, super information for how to save based on our age factor. Thank you sir.
@saransaran1867
@saransaran1867 Жыл бұрын
Keshav Anna ungaluku unmai ya vai theriyum ha theriyatha ha nu theriyala but neenga fun ha pesarathum ungaluku Mr.Anand sir soldratha kekum bothu easy ya puriyuthu so Anand sir still teach us ,we will learn as like a keshav bro
@mas9937
@mas9937 Жыл бұрын
அருமையான ஐடியா, ஆக மொத்தம் நாளைய வாழ்கையை நெனைச்சு கனவில் சந்தோஷ பட்டுகிட்டு இன்றைய வாழ்க்கையை வாழாமல் செத்து போறது . சூப்பர் சார்❤
@vickylightspeed2750
@vickylightspeed2750 11 ай бұрын
if u dont want kids and family it is ok...but if u have kids it is your responsibility to save money for their education, marriage and a own house
@srivinayaga7688
@srivinayaga7688 Жыл бұрын
Anand sirன் humorous வேண்டுமென்றால் keshav உடன் இருக்கும் நேரமெல்லாம் பார்க்கலாம். We enjoyed all your videos with informative important things.Not only keshav we all must follow himself.Keshav your memes nice.
@nandagopal375
@nandagopal375 Жыл бұрын
Thank you for valuable information sir 🙏🙏🙏
@selvakumarym3762
@selvakumarym3762 4 ай бұрын
Sir I am 30yrs old women .my husband asking my Jewells from last five years I didn't give..now ur advice more strengthen me .I look like u as father. thank you sir continue ur service to the society......
@sulochanasulo9007
@sulochanasulo9007 Жыл бұрын
Thanks for money pechu team and anand sir.
@rginformative7376
@rginformative7376 Жыл бұрын
Anand sir has some bond on kesavan. Kesav can utilise him and grow up. Kesav is lucky fellow. Ivlo chinna vayasula ivlo guidance kidaichirku.
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
Most awaiting topic ....thanks for Anand sir & keshav sir
@veeraprakashm2077
@veeraprakashm2077 Жыл бұрын
Super K7 You have asked the question I was about to ask tq
@yuva714
@yuva714 Жыл бұрын
Kesavan rocking star... Thampi vera level... 😍
@bharathadevim3556
@bharathadevim3556 Жыл бұрын
Arumaiyana pathivu sir nandri
@shreeannaitv
@shreeannaitv Жыл бұрын
, காம்போர்ட் இன்ட்ரஸ் பற்றி நானும் தெறிந்துக்கொள்கிறேன் சார் ..
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AIYAA VANAKKAM,NAL SENTHANAI, AREVU ULLA NAL THAGAVUL,NANDRI
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Жыл бұрын
He's very luck to get guidance and direction from.someone who's knowledgeable and caring. In my case I was guided wrongly by a ma'am. Due to which I bought flat instead of individual house. When I couldn't pay the HL, when I sold out the flat, I sold it for lesser lakhs than I bought. But I paid lot of interest to bank. I wish financial topics like this were discussed before free years. Only now these topics are at trend and many get guidance.
@vinodkumar-cx4qc
@vinodkumar-cx4qc Жыл бұрын
Sir last week la keshav kuda sip pathi pesuninga entha stock la investment pannalam nu soldran nu sonninga so atha pathi oru full detail a oru video pannuna sir romba use full a irukum
@girigangapapan1907
@girigangapapan1907 Жыл бұрын
Sir you are very great correct stage u take youth keep it
@somasundaramrajendran7105
@somasundaramrajendran7105 Жыл бұрын
Thank you, Sir
@maheshbabuvelur744
@maheshbabuvelur744 Жыл бұрын
Hi Sri, Please make a video about increasing current account deficit and what can be done by the gov to address the same. Steps to be taken to increase the faling GDP rate.
@TimeSlipping1375
@TimeSlipping1375 Жыл бұрын
wow informative brother, thanks for the info
@durairajveerappan5210
@durairajveerappan5210 Жыл бұрын
Suppar Tanks sir 🙏
@kamalikumar4329
@kamalikumar4329 Жыл бұрын
Thanks for usefull video 😃
@balank21
@balank21 Жыл бұрын
ஆனந்த் ஐயா வாழ்க வளமுடன்
@parameswaran-9217
@parameswaran-9217 Жыл бұрын
❤Sir Amazing I missed you and yr service ,the most likeble is your affinity in communicating way and yr voice family feeling in hearing yr action so on Tku sir❤
@praveens7382
@praveens7382 Жыл бұрын
Thankyou for your valuable information sir .
@ramalingamperumal1903
@ramalingamperumal1903 Жыл бұрын
Useful videos. Thanks for sharing
@clickbait872
@clickbait872 Жыл бұрын
Innaki content nalla irukuuuu.....👏
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@darmaduraiarangannan5869
@darmaduraiarangannan5869 Жыл бұрын
Thank you sir 😊☺️
@velayuthamm5087
@velayuthamm5087 Жыл бұрын
👍 super sir thank you
@musicstation9365
@musicstation9365 Жыл бұрын
Nice conversation... 👌🏼👌🏼👌🏼
@radharamu6864
@radharamu6864 Жыл бұрын
Hi appa your work super cool Appa I am work tailoring money saving video please Appa tailoring all women kum sollunga Appa 💜💜💜💜💜💜💜
@palaniappancholapandian6600
@palaniappancholapandian6600 Жыл бұрын
குருநாதா your greattt....🙏
@Motherland.123
@Motherland.123 Жыл бұрын
Thank you sir🙏
@mah6104
@mah6104 Жыл бұрын
அருமை நல்ல அறுவடைக்கு நல்ல அறிவுரை
@TamilTamil-vj2vb
@TamilTamil-vj2vb Жыл бұрын
Excellent explanation for passive income 👌👌 Compound interest na enna?sollu Kesavan reaction 😂😂
@jayprakash-du7xs
@jayprakash-du7xs Жыл бұрын
Good topic sir
@ganthimathi2632
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள்
@Nksmusings
@Nksmusings Жыл бұрын
We have to celebrate Mr. Anand Srinivasan.. Someone should collate all his videos and let in KZfaq
@manoharmgr8235
@manoharmgr8235 Жыл бұрын
SUPER. SUPER , THE BEST VIDEOS நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் CHENNAI -R.MANOHAR - INDIA,*
@basheerahmed2631
@basheerahmed2631 Жыл бұрын
Very nice vlog by Kesav & Anand sir interesting as well as it gives good knowledge about financial freedom
@maheshf8054
@maheshf8054 Жыл бұрын
Sir teach us how to open Demat account, where to open account, how to manage demat account in upcoming video
@Rk-fp4dd
@Rk-fp4dd 6 ай бұрын
Super Sir Wonderful explain Very Useful thank you Sir
@hackerharish9750
@hackerharish9750 Жыл бұрын
This reminds me "Rich dad poor dad"
@thangarajthangavel3915
@thangarajthangavel3915 Жыл бұрын
Hi sir Please give us full explanation about nifty index investment (SIP) during next next compounding interst topic with Mr keshav. One more thing I want to know about nifty index investment, Let's say like you said before if I am started to invest every month 2000rs in nifty index constantly, it's no problem for me but the main question , i want to ask you, is during market down means like 17000 Or 16000 Can i invest 1lakh in nifty index one time and again I start every month 2000rs constantly, It will good good or bad. Please anybody share idea about what am asking above. Thanks
@muruganlakshminarayanan5750
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
if anyone watching Anand sir video that itself justifies that person started thinking about savings.
@csaravanaramki
@csaravanaramki Жыл бұрын
Sir can you please make a video about motherson sumi as there are some future potential for this share as this company is also making multibusiness like ITC
@Sivakumar-zi5yn
@Sivakumar-zi5yn Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏 நன்றி
@gopal7675
@gopal7675 Жыл бұрын
Hello Anand sir, Is it worth to considering SBI GDS scheme rather than keeping gold idle.
@suguanim
@suguanim Жыл бұрын
super information sir 👏👏👏👏👏👏👏
@sjayavel7709
@sjayavel7709 Жыл бұрын
சூப்பர் நன்றி
@nvpranav9015
@nvpranav9015 Жыл бұрын
Sema points. I would like to tell some beautiful words. But if I have any mistakes in my words.
@bhavanim25
@bhavanim25 11 ай бұрын
Great education for the art of living with prosperity.
@padmarao2333
@padmarao2333 Жыл бұрын
Anand Sir and Keshav video always fun and informative.
@yourhappiness7361
@yourhappiness7361 Жыл бұрын
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமை சார்
@foryourchoice-
@foryourchoice- 3 ай бұрын
தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி
@dhanapal4466
@dhanapal4466 Жыл бұрын
Thank you sir
@user-yv4fi1nx3e
@user-yv4fi1nx3e Жыл бұрын
Nalla varuve kesava,my best wishes
@VigneshkumarB-kw6ln
@VigneshkumarB-kw6ln Жыл бұрын
Useful...
@joseabraham6558
@joseabraham6558 Жыл бұрын
Excellent show by Anand, Vinod, Keshav ! Insights by Anand are simply mind boggling . His take on finances, are superb and willingness to push forward guys like Keshav, is a mark of his nature. Vinod - At such young age you have already a good grasp of financial investments, show with Keshav is inspiring ! Keshav- A typical young boy, who wants to raise his standards, with directions from the big two, he has determination to follow his dreams .Hope, at this tender age he listens to the age of wisdom of Anand/Vinod, and listens to his brain , than follow the short term gratification of the heart ! All the best, From - a Senior citizen. ! Wish you many decades of good health and advice ! The best is is yet to come ! God bless !
@preethibalamurugan4976
@preethibalamurugan4976 Жыл бұрын
Sir ur video is always fun overloaded.... with information... sir suggest best app to open demart account for investment
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj Жыл бұрын
Tq sir👍🏆
@azielraja2628
@azielraja2628 Жыл бұрын
Kesavan sir thug🔥 always ultimate😂😂😅😅
@mytimetoexplore8974
@mytimetoexplore8974 Жыл бұрын
Super interview 🙌🙌
@parameswarie6051
@parameswarie6051 Жыл бұрын
Good morning sir have a great day sir and your team
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
அய்யா எங்கள் மோடி அய்யாவிற்கு வயது 80 தான் ஆகுது பாவம் ரொம்போ ஏழை அவருக்கு ரெண்டு தம்பிகள் அம்பானி அதானின்னு ரெண்டு பேர் இவுங்க கடந்த 8 வருடமா நாட்டுக்காக உழைத்து உழைத்து இன்று ஏழையே இல்லாத இந்தியாவாக மாற்றினாலும் அவர்கள் மட்டும் ரொம்போ ஏழையா 😭 இருக்காங்க, அவர்களை காப்பாற்ற வழி சொல்லுங்க சாமி 😭
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
Super idea Sir
@preethiseshasayee2215
@preethiseshasayee2215 Жыл бұрын
Sir so positive and lively
@velayutham_rajasekar4352
@velayutham_rajasekar4352 Жыл бұрын
Thank you for sharing information sir 💥✨🔥
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН