சார் தாம் | தோ தாம் - என்னென்ன சிக்கல்கள்? எப்படி போகலாம்? எங்கு தங்கலாம்?

  Рет қаралды 11,452

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Ай бұрын

#chardham #badrinath #kedernath #gangotri #yamnotri
கேதார்நாத்,பத்ரிநாத்,கங்கோத்திரி,யமுனோத்திரி
ஹரித்துவார்,ரிஷிகேஷ்,பயணத்திட்டம் - தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா?
Uttarakhand | அழகிய உத்தராகண்ட், #uttrakhand
• Uttrakhand | அழகிய உத்...
Gangotri Yatra | கங்கோத்ரி பயணம் | Gangotri Travel Cost | Gangotri | Gangotri Trip Vlog
• Gangotri Yatra | கங்கோ...
உங்களின் பார்வைக்கு இன்று ஒரு தகவல் 360 வீடியோக்களின் தொகுப்புகள்
/ @indruoruthagaval360
உப்பு பாலைவனம் | குஜராத் | Bhuj | Ranna of Kutch | White Desert
• உப்பு பாலைவனம் | குஜரா...
ஷீரடி | 2 ஜோதிராலிங்கம் | இரயில் பயணத்திட்டம் #shirdi #triambakeshwar #grishneshwar #itinerary
• ஷீரடி | 2 ஜோதிராலிங்கம...
ஜோதிர்லிங்கம் | Jyotirlinga
• ஓம்காரேஸ்வர் ஜோதிராலிங...
Temple Secrets, ஆலய தரிசனம்.
• Temple Screts, ஆலய தரி...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 68
@krishipalappan7948
@krishipalappan7948
ஒரு ஆசிரியர் மாணவனுக்கு எவ்வளவு எளிமையாக தெரிவிக்கும் உங்கள் பாணி மிக மிக அருமையாக உள்ளது 💞💞💞 வாழ்க உமது தொண்டு 🙏🙏🙏
@srikumaran7386
@srikumaran7386
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் மிக அற்புதம் இது சிலருக்கு பயன்படு நன்றி உங்களுக்கு
@venkateswaranr3952
@venkateswaranr3952
திருச்சிற்றம்பலம். இந்த ஆண்டு 2024, மே,கடைசி மற்றும் ஜீன் முதல் வாரம் வரை நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சார் தாம் சென்று தரிசனம் செய்து வந்தோம். இறைவன் அருளால் நல்ல முறையில் தரிசனம் செய்து ஊர் திரும்பினாம். தங்களின் முந்தைய வீடியோக்கள் தரிசனம் செய்ய மிகவும் உதவியாக இருந்தது.
@krishipalappan7948
@krishipalappan7948
தங்களின் இயல்பான இனிய பாணியில் உரிய நேரத்தில் மிக மிக அருமையான பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 14 күн бұрын
Thank god
@periyaduraisg
@periyaduraisg 21 күн бұрын
@venkateswaranr3952
@venkateswaranr3952
ரிஷிகேஷ் கடக்கும் போது நாம் உத்தரகாண்ட் அரசிடம் தோதாம்/சார் தாம் செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்ற கடிதம் காண்பிக்க வேண்டும். இந்த கடிதம் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த கடிதம் பல இடங்களில் காண்பித்து தான் செல்ல வேண்டி உள்ளது.
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493
அட்டகாசமான தகவல் நன்றி ஐயா
@rajsekar5863
@rajsekar5863
Incredible India! Such a beautiful country
@sundarampalanisamy7802
@sundarampalanisamy7802
Very nice and simple discription sir.
@paulpandi4497
@paulpandi4497
Very good explanation very useful sir
@classicvlogs_by_LVS
@classicvlogs_by_LVS
Very very useful message sir, Thank you sir 🙂🙂🙂🙂🙂
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827
One ATM in Kedarnath.
@ramachandranswami9402
@ramachandranswami9402
Payanulla nalla pathivu Thanks
@sekarmani702
@sekarmani702
நாங்கள் செப்டம்பர் மாதம் செல்ல இருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு பயன் உள்ளதாக இருக்கிறது.நன்றி.
@govindaraju9322
@govindaraju9322
Sir thank you very useful information
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827
Sleeping bag in GMVN Himlok.
@Surendar.V
@Surendar.V
Superbly explained sir ❤
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e
Arumai... அருமையான பதிவு... ஆசையாக இருந்தது... விமான பயணம் எப்படி என்று சொல்ல முடியுமா???
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827
Sky one airlines from Dehradun.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 18 МЛН
ரயிலில் நேபாள் எப்படி செல்லலாம்? How to go to Nepal?
17:51
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 44 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН