சூர்ய குமார் யாதவ் கேட்ச் ரகசியம் உடைத்த கோச் | Surya Kumar Yadav's match winning catch | TK Dilip

  Рет қаралды 82,295

Dinamalar

Dinamalar

24 күн бұрын

டி20 உலக கோப்பை கிரிக்கெட் பைனல் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது.
இதன் மூலம் 2வது முறை டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது.
தென்ஆப்ரிக்கா கையில் இருந்த ஆட்டம் இறுதி 5 ஓவரில் தான் இந்தியா பக்கம் திரும்பியது.
பாண்டியா, பும்ராவின் பந்து வீச்சும், கடைசி ஓவரில் சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச்சும் திருப்பு முனையாக அமைந்தது.
கடைசி ஓவரில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. அதிரடியாக ஆடக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அப்போது 16 ரன் தேவைப்பட்டது.#Surya #Kumar #Yadav #match #winning #catch #TK #Dilip

Пікірлер: 26
@jsvinuramram8138
@jsvinuramram8138 22 күн бұрын
2050ல் ஒருவர் : 2024 கிரிக்கெட் பைனல் மறக்க முடியாது. மற்றொருவர் : அது கிரிக்கெட் பைனல் அல்ல. சூர்யகுமார் யாதவ் பைனல். கருத்து : கிரிக்கெட் உள்ள வரை உள்ளத்தில் இருந்து இந்த நினைவை அகற்ற முடியாது 👍. வாழ்த்துக்கள் சூர்ய குமார் யாதவ்.👍
@visuvasamstephen323
@visuvasamstephen323 23 күн бұрын
SKY CATCH MIRACLE. It's True
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 22 күн бұрын
Suriya super
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 22 күн бұрын
மேட்ச் 18 ஓவர் வரைக்கும் அவங்க பக்கம் தான் இருந்தது.
@shyam9416
@shyam9416 22 күн бұрын
Super sir❤
@vv1614
@vv1614 19 күн бұрын
People wont forget incredible catch caught by Surya Kumar Yadav (SKY) for thousands of years to come. He is a fantastic cricketer.
@alwayshappy225
@alwayshappy225 23 күн бұрын
Weldon team 🎉🎉🎉🎉🎉❤
@jayaramanm4752
@jayaramanm4752 23 күн бұрын
This is the third time win in world cup.Kapil dev,Dhoni and Rohit is the third captain.
@VijayKumarThalapathi
@VijayKumarThalapathi 22 күн бұрын
YOUR SPEECH SUPERB🎉🎉🎉🎉🎉🎉🎉
@pa5411
@pa5411 22 күн бұрын
Bumrah, Arshdeep, Hardik overs turned the match to India. Klaasen & Miller wickets r turning point. Spinners failed in final. Players came by strong recommendations like Dube, Kohli, Jadeja, Hardik failed in many matches. Talented Jaiswal not given a opportunity.
@BalaPrem-sw3kr
@BalaPrem-sw3kr 22 күн бұрын
This catch information before inda women cricket team already successful
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 22 күн бұрын
Surya Kumar not catched the ball. He catched world cup'24
@ffchannel7525
@ffchannel7525 20 күн бұрын
Great attamnt
@venkathkrishna1123
@venkathkrishna1123 22 күн бұрын
❤❤❤
@vijayarahavans5472
@vijayarahavans5472 23 күн бұрын
இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் விளம்பரத்தை நிறுத்துங்களேடடா
@raajkaanth
@raajkaanth 18 күн бұрын
Irritating idhayam Ad
@pari1998..
@pari1998.. 21 күн бұрын
Rohit tha ellathukku karanam sariya over kuduthar
@subburayanvaithiyar2243
@subburayanvaithiyar2243 22 күн бұрын
Q
@RajaRathika-tu4su
@RajaRathika-tu4su 23 күн бұрын
Six
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 23 күн бұрын
Eriuda thanni uthiko
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 23 күн бұрын
Arivalaythula kakkos kaluvittu va
@kiruthivengi3747
@kiruthivengi3747 19 күн бұрын
சூரிய குமார் கேட்ச் 8 வது உலக அதிசயம்
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН