No video

C.T.Rajakantham | marma desam fame | veteran actress | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 19,505

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் திரையுலக பழம்பெரும் நகைச்சுவை - வில்லி - குணச்சித்திர நாயகியும், மர்மதேசம் "விடாது கருப்பு"
திகில் தொடரின் பேச்சிக் கிழவி கலைஞரும், பழம்பெரும் பாடகர்
திருச்சி லோகநாதன் அவர்களின் மாமியாரும் - பிரபல பின்னணி பாடகர்களான டி.எல்.மகராஜன் - தீபன் சக்ரவர்த்தி - டி.எல். தியாகராஜனின் பாட்டியுமான C.T. ராஜகாந்தம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 66
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
அம்மா ராஜகாந்தம் அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அவர் நடித்த விடாது கருப்பு நாடகத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
enakku migavum piditha nadigai. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Жыл бұрын
விடாது கருப்பு தொடரில் அவரைப்பார்த்து பயந்து ஒளிந்தது நினைவுக்கு வருகிறது! பதிவுக்கு நன்றி
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
வெகு எளிதில் சொல்லி விடுகிறார். ஆனால் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை இவர் போன்ற நடிகையின் முன்னேற்றம் தெரிவிக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
🙏 unmai
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
முதலில்... உதிரிப்பூக்கள்.. படத்தில் தான் பார்த்தேன்....வித்தியாசமான குரல்வளம்... நடிப்பு 👌👍அம்மா
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அம்மா ராஜகாந்தம்அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very talented actress C T Rajakantham amma Full family is artist family Chandroayam, Bagaprivinai, Mayabazar films are superb Pennukku oore sandosha padra alavukku marriage panniyadu romba sandoshama irukku
@sssvragam
@sssvragam Жыл бұрын
மிக அருமை பசுமை நிறைந்த நினைவுகள். இவர்கள் வாழ்ந்த காலங்கள் பொற்காலம்.மிக்க நன்றி தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்.நன்றிகள் பல .ஒரு இசை கலைஞனாக எனது வாழ்த்து.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!.
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
உண்மையாகவே சாதனை பெண்மணி தான் சார்.பிரமிப்பாக இருக்கிறது இவரது வாழ்க்கை வரலாற்றை அறிய உதவும் வகையில் உங்கள் கலைப்பணி தொடருட்டும் சார் மிகவும் மகிழ்ச்சி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@damodaran4267
@damodaran4267 Ай бұрын
அம்மா ராஜகாந்தம் அவர்களின் வாழ்கை பயனத்துக்கு நன்றி
@chandbibi428
@chandbibi428 Жыл бұрын
I am glad to watch the video of old veteran actress. Amma. Rajakantham telecasted by news mix tv and i appreciate for their efforts to bring amma in lime light. When my father. M. K. Mustafa was with. M. G. R original boys company at coimbatore during 1950s amma. C. T. R also in boys company and since then their friendship continues till my father passes away. Many thanks to news mix tv to telecast the biography of amma for the new generation
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 Жыл бұрын
Dear Sister, Your thoughts about Amma Rajakantham is very true. Your comments on each veteran actors telecasted by sincere efforts of News mix TV has been commendable. While remembering you on these good comments, I had always remembered Mr. Gurumurthy sir, whose comments were beyond appreciation and his comments comments would be as if he had sailed through such oldest veterans. Hats off to Gurumurthy sir and thanks to my sister and news mix TV.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@zarinabegum5768
@zarinabegum5768 Жыл бұрын
Nice excellent 👍👍👍
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 9 ай бұрын
மிகமிக நன்று.நீங்கள் ஒவ்வொரு படமாகச் சொல்லும்போது அந்தந்தப். படத்தின் காட்சிகள் மனத்தில் நிழலாடுகின்றன.போதாததற்குக் காட்சிகள் ‌வேறு . உழைப்புக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் ஆதரவிற்கும், பகிர்விற்கும் மனமார்ந்த நன்றிகள்!..
@kanakangis5861
@kanakangis5861 Ай бұрын
வச அவ சேற்று வச்சது தான் என்ற பாட்டு சட்ட ஞாபகம் வருகிறது
@selvarajan7223
@selvarajan7223 Жыл бұрын
Very good 👍👍👍
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
அறியாத பல தகவல்கள்... அருமை அருமை.. நன்றி🙏💕
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்!..
@dhayanandanbaskaran9015
@dhayanandanbaskaran9015 Жыл бұрын
Excellent presentation
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Thanks to news mix tv 👍👍🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
நன்றிங்க
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியில் நகைச்சுவை நடிகையாக தங்கம் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார்
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
நல்ல தாய் சிறந்த நடிகை
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
சபாபதி படத்தில் குண்டு முத்து எனும் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் அம்மா அவர்கள்.
@Iniyavan-ck2tj
@Iniyavan-ck2tj Ай бұрын
இவர் தான் மர்மதேசம் தொடரில் பேச்சு கிழவியாக நடித்தது என்பதை நம்பவே முடியவில்லை 😮
@tamilnilaa2k
@tamilnilaa2k Жыл бұрын
மூத்த கலைஞரும் பல தலைமுறை கலைஞர்களுடன் நடித்தவரை பற்றிய அருமையான தொகுப்பு .. பின்ணணி குரலும் சிறப்பாக உள்ளது. பல மூத்த கலைஞர்களை பற்றிய சுய விபரங்கள் அடங்கிய உங்களது ஆவண தொகுப்புகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ....
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Arumai my favorite
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Vidathu karuppu molamagathan amma Vai pathri en appa vaayilaga theinthu konden..indru news mix tv vaayilaga innum pala putiya tagavalgalai therinthu konden.. nandri ayya 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!
@iqbaljahannasreen4688
@iqbaljahannasreen4688 Жыл бұрын
🙏✨️🙏
@schitra340
@schitra340 Жыл бұрын
நன்றி ஐயா...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ammavai pathiu thanthamaiku mega mega nadri sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் மேலான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 4 ай бұрын
முன்னாள் நடிகை சி டி ராஜீவ காந்தம் காளி எண் ரத்தினம் படையாச்சியின் மனைவி இவர்கள் தான் எம்ஜிஆரையும் அவருடைய அண்ணனையும் வளர்த்தவர்கள் தமிழ் சினிமா நாடக உலக தந்தை என்று கூறப்படுபவர்கள்
@selvaganesh8115
@selvaganesh8115 Жыл бұрын
Super info
@kanakangis5861
@kanakangis5861 Ай бұрын
பழம் பெரும் நடிகை திருமதி ரஜாகாந்தம் பற்றிய விவரங்கள் தந்நத உங்களுக்கு நன்றி
@vanarajlkaveri3948
@vanarajlkaveri3948 Жыл бұрын
My mother was like her exactly
@gangadharan5142
@gangadharan5142 Жыл бұрын
வணக்கம் அய்யா நலமா அய்யா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வணக்கம் நலம்! தாங்கள் நலமா?..
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@hsenterprises3945
@hsenterprises3945 Жыл бұрын
Amma acted in Umai Viligal movie also
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏🙏🙏
@mohideenkhader727
@mohideenkhader727 Жыл бұрын
💫💥👌💥💫
@tonygreenmike
@tonygreenmike Жыл бұрын
Will the next episode be dedicated to K. R. Chellam? Thanks.
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Жыл бұрын
Baby Sumathi and Railsneham subathra upload quickly
@awesomediariesbypriya7188
@awesomediariesbypriya7188 Жыл бұрын
Sir, about Baby Sumathi details.
@rojahaja3288
@rojahaja3288 Жыл бұрын
C. D. ராஜ காந்தம் அம்மா அவர்கள் காளி N . ரத்தினம் அவைகளை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி உண்மை தானா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
மிகவும் தவறான செய்தியாகும்!
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 Жыл бұрын
Vilakkam solbavar azhaga Tamil utcharipu
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 Жыл бұрын
Avarin kuralum major sundar rajan Pol irukiradhu
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 63 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
Sabapathy - Kali N.Rathnam-C.T.Rajakantham - Marraige plan
5:09
AP International
Рет қаралды 111 М.
Vaanile Thenila Aaduthe-S. P Balasubramaniyam& S.P.Sailaja Live programme
4:47
Sabaratnam Rangaraj
Рет қаралды 1,6 МЛН
Vazhuvoor Ramaiah Pillai Speaks
9:06
ARIVOLI IYAKKAM
Рет қаралды 2,8 М.
Making of Vidaathu Karuppu | Chetan & Devadarshini
8:44
Kavithalayaa
Рет қаралды 47 М.
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 63 МЛН