Пікірлер
@mavrickgns1566
@mavrickgns1566 3 сағат бұрын
Vanakem 🙏🏻.. Aiyya Karate mani were my inspiration to learn karate marshal art since I was 10 yrs old..aiyya Karate mani pugal valga 🙏🏻 🙏🏻 🙏🏻
@sunnysan6076
@sunnysan6076 8 сағат бұрын
So sad .😢😢...still now I was searching master shekar story...today only I came to know his history...I am fan of master shekar...I hv seen many beautiful movie in my childhood days...Anni velankanni movie he did v excellent performance...so sad tat he passed already in 2003...but still his remembering in all audience memories like me...gud childhood artist 😢😢
@s.gsiddhan6506
@s.gsiddhan6506 8 сағат бұрын
Get well soon 🎉
@SugumarSugn
@SugumarSugn 10 сағат бұрын
😢
@virtuosowins
@virtuosowins 10 сағат бұрын
Ennamo nadakudhu padam police officer character super
@jishnuranjan8966
@jishnuranjan8966 11 сағат бұрын
நீங்க நல்லா குணமக்கிட்டேன் என்று சந்தோசமா ஒரு வீடியோ போடுங்க பிரமிளா அம்மா ❤❤❤❤❤❤❤
@uchikajan7657
@uchikajan7657 13 сағат бұрын
Anitha paththi avarathu vaalkkai payanam pottathuku nanri🎉😮
@nellaimani7772
@nellaimani7772 16 сағат бұрын
அருமை நன்றி
@vijayalakshmi.s1664
@vijayalakshmi.s1664 17 сағат бұрын
ஜெமினிசந்திராவை பற்றி தகவல் தாருங்கள்
@noorjhhan3204
@noorjhhan3204 18 сағат бұрын
Thanks for sharing us about child artists to us News Mix Tv ❤👍🤙👌👏👏
@kumaresankumaresan906
@kumaresankumaresan906 18 сағат бұрын
ப்ரோ சரோஜா அம்மையார் பிறந்த வருடம் 1921 இல்லை 1929 தா இல்லை 1919 தா
@HarryPotter-hp6oy
@HarryPotter-hp6oy 19 сағат бұрын
Why cant you arrange an interview with Pallavi?? Like you did with Pramila..
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 20 сағат бұрын
Ramu Thirai padamdhan ennudayya wazhnalil Nan partha mudhal thiraippadam. Chennai Rayapuram Praittan thiraiyarangil iravu katchi parthen. Kudumba uravugal palarum padam parththanar.
@Viji-ci5pr
@Viji-ci5pr 20 сағат бұрын
நடிகைகள் பலரை அவமானப்படுத்தும் நம் எத்தனை பேருக்கு தெரியும் அவர்கள் உள்ளம். மற்றும் ஏராளமான நடிகைகள் ஒரு சுமைதாங்கி என்று யாருக்குமே தெரியவில்லை. நடிகைகளுக்கு மரியாதை கொடுத்து பேசும் உங்களுக்கு நன்றி.🎉🎉🎉🎉
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 20 сағат бұрын
Chinna mappillai, Viyatnam Kalani. Ivargal warungala thoongala.
@ExcitedFireDragon-kt7tm
@ExcitedFireDragon-kt7tm 20 сағат бұрын
வாலாட்டும் ஊர் குருவி பாடல்நடிகர் திலீப் ராசிபாடல் காட்சி சூப்பராகஇருக்கும்👌👌🌹🌹🌷🌷❤️
@rathnavel65
@rathnavel65 22 сағат бұрын
பாதியில் வெளியேறிய நாயகி-கதையை மாற்றிய தயாரிப்பு நிர்வாகம். "நாட்டிய ராணி" படம் குறித்த தகவல்கள்... தமிழில் 1930-40 களில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பி.என்.ராவ். நடனத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய படம், 'நாட்டிய ராணி'. வைஜயந்தி மாலாவின் தாய் வசுந்தராதேவி நாயகியாக நடித்தார். மைசூரில் பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராக இருந்த பி.எஸ்.ராஜா அய்யங்கார் நாயகன். பி.எஸ்.சரோஜா, ஜெயம்மா, டி.எஸ்.பாலையா, 'பம்பாய்' சார்லி, நவநீதம் என பலர் நடித்தனர். இலங்கை நடிகை தவமணி தேவி சிறிய வேடத்தில் நடித்தார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார். பாஸ்கர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தின் கதை, வசனத்தை கம்பதாசன் எழுதினார். பாபநாசம் சிவனுடன், எஸ்.ராஜாராம் சில பாடல்களை எழுதினார். பழம்பெரும் இசைக்கலைஞர் டி.கே.பட்டம்மாள் மற்றும் நடிகர்-பாடகர் கொத்தமங்கலம் சீனு பின்னணி பாடினர். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, நாயகி வசுந்தராதேவி சில காரணங்களால் படத்திலிருந்து விலகி விட்டார். அவர் நடித்த பாடல் மற்றும் நாட்டிய காட்சிகளை நீக்கிவிட்டு வேறு நாயகியை வைத்து மீண்டும் எடுத்தால் பட்ஜெட் தாங்காது என்று நினைத்தார், தயாரிப்பாளர். அதோடு அதைத் தூக்கி வீசவும் மனமில்லை. அப்போதுதான் அந்த ஐடியாவை சொன்னார், கதை, வசனத்தை எழுதிய கம்பதாசன். அதாவது வசுந்தரா தேவி நடித்த "சாந்தலா" என்ற கதாபாத்திரம் தீவிபத்தில் இறந்துபோய் ஆவியாக, மற்றொரு பெண்ணின் உடலுக்குள் புகுந்துவிட்டது. அந்தப் பெண்தான் இப்போது சாந்தலாவாக நடிக்கும் பி.எஸ்.சரோஜா என்று லாஜிக்காக வைக்கலாம் என்றார். அவர் ஐடியா ஒர்க் அவுட் ஆனது. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். வசுந்தரா தேவியின் ஆவி இறங்கிய பெண்ணாக, சாந்தலா கதாபாத்திரத்தில் பி.எஸ்.சரோஜாவை நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள். இப்போது சின்னத்திரை தொடர்களில் 'அவருக்கு பதில் இவர்' என்று சப் டைட்டில் போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். ஆசிரமம் ஒன்றில் நாட்டியம் மற்றும் இசை கற்றும் தரும் சாதுவுக்கு சாந்தலா என்ற இளம்பெண் தினமும் பால் கொண்டு கொடுக்கிறாள். நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒருநாள் பார்க்கும் அவள், தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாகக் கனவுகாண்கிறாள். இதைத் தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். கோபம் அடையும் அவள், சிவனை நோக்கி தவம் இருக்கிறார். அவள் முன் தோன்றும் சிவன் கேட்ட வரம் கொடுக்கிறார். இந்த நேரம் மன்னன் விஷ்ணுவர்தன், சாதுவைச் சென்று சந்திக்க, சாது நாட்டியம் குறித்து குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப்பாட, பால்கொண்டு வரும் சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறார். நாட்டிய முத்திரைகளைச் சரியாகக் கடைபிடித்து ஆடுவதைக் கண்டு இருவரும் வியக்கிறார்கள். மன்னன் விஷ்ணுவர்தன், சாந்தலாவின் நாட்டியத்திலும், அழகிலும் மயங்கி காந்தர்வ மணம் புரிகிறான். தக்க சமயத்தில் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக வாக்கு கொடுக்கிறான். ஆனால், அந்த வாக்கை காப்பாற்றாததால் அரண்மனைக்கு சாந்தலா செல்கிறார். விஷ்ணுவர்தனுக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை அறிகிறாள். சாந்தலா குறித்துத் தெரியவரும் ராணி, அவளைக் கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து எப்படித் தப்பித்து விஷ்ணுவர்தனுடன் ஒன்று சேருகிறாள் என்பது கதை. 19.8.1949-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நடனமும் பாடல்களும் கவனிக்கப்பட்டன. -நன்றி "இந்து தமிழ்" 19.8.2024
@user-wp6ls8rt1x
@user-wp6ls8rt1x Күн бұрын
கடளுக்கு கண் இல்லை அழகு ரம்ப அமைதி மரைந்து விட்ட்டதா ? நீங்கள் சொன்ன பிறகு தான் தெறிகிறதூ நல்லவர்கள் அதிக நாட்கள் இந்த கடவுள் இந்த உலகில் வைத்திருப்பதில்லை கண்ணீர்தான் வருகிறது
@geethar1393
@geethar1393 Күн бұрын
Myushànàndhiniàuntynevergivenanyinyerveiwsir
@geethar1393
@geethar1393 Күн бұрын
Playmalayalamfilma vall
@susilakavisusilakavi8137
@susilakavisusilakavi8137 Күн бұрын
Baby Sumathi Pongal padam suvarilla sithirangal super nadi super padam
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 Күн бұрын
சரோஜா குப்பை குட்டையா கொட்டு கொட்டு
@thalaieswari7741
@thalaieswari7741 Күн бұрын
Canada actor vishnuvaradhan bio graphy please
@saransankari9964
@saransankari9964 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arumainayagam9201
@arumainayagam9201 Күн бұрын
👌🌹
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 Күн бұрын
சிறந்த நடிகை
@777777777620
@777777777620 Күн бұрын
Azhagahavum amsamaghavum vilakam alitha thanghaluku nanri
@Newsmixtv
@Newsmixtv 20 сағат бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 Күн бұрын
மாஸ்டர் முரளி பேபி உமா ஆகியோர் பற்றி பதிவிடுங்கள்
@shibo8511
@shibo8511 Күн бұрын
Sir old serial artist Shanthi Ganesh mam and Yuvasri mam ivargalai patri podungal
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n Күн бұрын
சுகுமாரி அம்மாவை நான் எப்போதாவது சென்னை அடையார் ஆனந்த பவன் அருகில் பார்த்து இருக்கிறேன்..பல் டாக்டர் திரு மோகன் டாக்டரை பார்க்கவருவார்.. ரொம்ப தெய்வீகப் பெண்ணாக காட்சி அளிப்பார்.. அந்த பல் மருத்துவ மனைக்கு வரும் வேறு மனிதர்கள் பெரிய பந்தாவாக வருவார்கள்.. இவர் எளிமையாக வந்து பக்திமானாக இருப்பார்.அப்போது பார்த்து சிரித்திருக்கிறார்.
@I-bex200
@I-bex200 Күн бұрын
All video good vazhga valamudan news mix
@Newsmixtv
@Newsmixtv 20 сағат бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@virtuosowins
@virtuosowins Күн бұрын
அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன்
@arumainayagam9201
@arumainayagam9201 Күн бұрын
👌❤️
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 күн бұрын
வெள்ளிக்கிழமை விரதம் படத்தின் ஹீரோ இவர்...
@user-sj4ie5fw2d
@user-sj4ie5fw2d 2 күн бұрын
சாந்திநிலையம் திரைப்படத்தில் குட்டி காஞ்சனாவாக நடித்த கெளசல்யாவை பற்றி சொல்லவும்.இவர் வரவேற்ப்பு என்றபடத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
@Newsmixtv
@Newsmixtv 20 сағат бұрын
ஏற்கனவே ஜெயகவுசல்யாவின் வாழ்க்கைப் பயணம் வெளியாகி உள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!
@ashanu3606
@ashanu3606 2 күн бұрын
One of my favorite actress sumathi. Aiime that speach suvar illtha chithrigal movie tailor speach very nice❤🎉❤
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 2 күн бұрын
தியேட்டரில் பார்த்த சீன்களை டிவி சேனல்காரர்கள் பாதி கட்செய்துவிட்டு ஒளிபரப்புகிறார்கள், தலைவர் படத்தை பார்த்த ஒரு திருப்தி இல்லை.
@subavictoria5610
@subavictoria5610 2 күн бұрын
Get well soon
@malar.5350
@malar.5350 2 күн бұрын
She studied with me in karnataka sangha school t.nagar..friendly person..
@susilakavisusilakavi8137
@susilakavisusilakavi8137 2 күн бұрын
Mahindra villain super nadigar niranjali
@Buddy21802
@Buddy21802 2 күн бұрын
Hema Malini avangaluku oru episode sir..
@sharmilashivaprakasa
@sharmilashivaprakasa 3 күн бұрын
Please post video about old child artist master Sreekumar who acted in aathiparasakti movie and in kanimuthu pappa movie
@VasuShash
@VasuShash 3 күн бұрын
Great Great
@gopalanravi6444
@gopalanravi6444 3 күн бұрын
Indha indha theeuko ippude sondham chesuko yenra sex padalil naattiyam adi iruppar padam bale monagadu
@noraramli3410
@noraramli3410 3 күн бұрын
equal rajini is kaja(antha elu naatgal)
@noraramli3410
@noraramli3410 3 күн бұрын
super firstclass acter
@user-yy1vu1ur2i
@user-yy1vu1ur2i 3 күн бұрын
She was acting with Nagesh Rakasiyapoice 115
@vsrn3434
@vsrn3434 3 күн бұрын
எம்ஜிஆர்.. உடன் தொடர்ந்து நடிக்க மஞ்சுளா சினிமா ஓப்பந்தம் ஏற்படாததால் ...பிறகு லதா உடன் நடிக்க எப்ஜிஆர் உடன் ஓப்பந்தம் அடிபடையில்...எம்ஜிஆர் லதா..ஜோடியாக பல படங்களில் நடித்தார்கள்...அழகும் நடிப்பு திறமை மிக்க நடிகை...
@vsrn3434
@vsrn3434 3 күн бұрын
மஞ்சுளா அப்பா ஆந்திரா...தாயார் தமிழ்நாட்டு சேர்ந்தவர்கள்
@vsrn3434
@vsrn3434 3 күн бұрын
இவரது ரத்த உறவுகள் சிலர் கோடம்பாக்கம் மாம்பலம் செடுஞ்சாலை ல் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்