சோதனை தாண்டி சாதனை -கன்னி || kanni raasi palangal

  Рет қаралды 156,124

sivasri manikandasivam

sivasri manikandasivam

4 ай бұрын

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
சோதனை தாண்டி சாதனை -கன்னி || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 315
@MuthuKumar-mx6ly
@MuthuKumar-mx6ly 4 ай бұрын
அடுத்தவருக்கு பாவம் பார்த்து நிறைய சங்கடங்களை சந்தித்து இருந்தாலும் பிறரை அரவனைத்துதான் செல்கிறேன் அய்யா
@bhagyalakshmi9583
@bhagyalakshmi9583 4 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. கடவுள் தான் ஒவ்வொரு நாளும் காத்து அருள் புரிகிறார்.
@hlnnll
@hlnnll 4 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உன்மை அய்யா🙏
@farithabanu3199
@farithabanu3199 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை 🙏 வணக்கம் குருஜி 🙏🤲🥰💐
@rajeshprema1547
@rajeshprema1547 4 ай бұрын
நன்றிங்க குருவே 🙏பாவம் பார்க்கும் குணம் கன்னிக்கே சேரும் அன்பான குணத்தால்...அசிங்க பட்டு படாத கஷ்டம் இல்லை..பாவம் குருஜி..கண்டிப்பா இந்த மாதிரி குணம் உள்ளவர்கள் நூறாண்டு வாழ வேண்டும் குருவே வேண்டிக்கொள்கிரோம்.. தனக்கென வாழாத ஒரு ராசி கன்னி அடித்து சொல்வேன் .இவர்களை போன்றோர் இருப்பதால்தான் மற்ற ஜீவன்கள் வாழ்கிறது குருவே..வாழ்க கன்னி.வளர்க கன்னி🙏
@kathiravankrishnamorthi
@kathiravankrishnamorthi 4 ай бұрын
வேணா வேணா இந்த குணத்தை முதல்ல நாங்க மாத்தணும் இல்ல எங்களுக்கு நல்லது நடக்கணும்
@kapilsurya7429
@kapilsurya7429 4 ай бұрын
உண்மை 🙏
@dhivyamanidhivyamani9024
@dhivyamanidhivyamani9024 4 ай бұрын
Ayya irakkam kamikkadhinga pasam vaikkadhinga vali thanga mudiyathu 😢😢😢😢
@tharmistansarnitha7161
@tharmistansarnitha7161 4 ай бұрын
100% உண்மை, மற்றவர்களை பாவம் பார்த்து கடைசியில் தான் அசிங்கப்பட்டு நிற்கும் ஒரே ராசி
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 4 ай бұрын
Correct 💯😢 me too many problems faced 😔
@dilliraniv6561
@dilliraniv6561 4 ай бұрын
ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அல்லா மாலிக் உண்மை உண்மை உண்மை வலியோ வலியோ வலி கடவுள் இருக்கிறார் என்று மழுநம்பிக்கையுடன்வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என் மகன் கன்னிராசி
@velusamysanthi9837
@velusamysanthi9837 4 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குருவே.நன்றி ஐயா.
@joycut-mm4gs
@joycut-mm4gs 4 ай бұрын
முருகன் அருளால் உயிர் வாழ்கின்றன. வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்
@priyahariharan
@priyahariharan 4 ай бұрын
நிறைய முறை என் வாழ்வில் நடந்திருக்கிறது...‌என்னை தூற்றியவரை கூட, உதவி செய்வது கன்னி ராசியின் இயல்பு....
@chellakutty6886
@chellakutty6886 4 ай бұрын
@manoroja34
@manoroja34 4 ай бұрын
Crt
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 4 ай бұрын
Namalam valum kaduvulkal
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 4 ай бұрын
Entha ulagame ethire ninralum Eva namala ethithalum nama ethuka vendayathu ella nenachale kadvul avagala muduchruvaru.. poda andavane nama pakkam 😊
@venkatprabhu1579
@venkatprabhu1579 4 ай бұрын
பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்கள் ஐயா 🙏
@krishnachettiar
@krishnachettiar 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா. உங்கள் கூற்றை கேட்டு மிக்க தெளிவு அடைந்தேன்.
@poojaparan4985
@poojaparan4985 4 ай бұрын
100'/, சரி தான் . என் வாழ்க்கையில் இது தான் நடக்கிறது.
@GaneshGanesh-rq7eq
@GaneshGanesh-rq7eq 4 ай бұрын
நல்லது நடந்தா நல்லது... எல்லாம் நன்மைக்கே...
@adminsalem
@adminsalem 4 ай бұрын
நன்றி ஐயா ! 100% உண்மை 🙏💐
@mythilivijayaragavan6610
@mythilivijayaragavan6610 4 ай бұрын
மிக்க நன்றி கன்னி ராசியின் குணங்களையும் மற்ற எல்லா நடவடிக்கைகளையும் நன்றாகவே சொல்கிறீர்கள்
@parameswarans1193
@parameswarans1193 4 ай бұрын
தங்கள் வாழ்த்துக்கும் ஆசீர்வாதத்திற்கும் மிக மிக நன்றி கலந்த வணக்கங்கள்
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 4 ай бұрын
நன்றி அய்யா நீங்கள் கூறிய கருத்துக்கள் மனதிற்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது உங்களை கடவுள் ஆசீர்வதித்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனிடம் பிராத்தனன செய்கிறேன்
@jothikaramachandran8227
@jothikaramachandran8227 4 ай бұрын
அய்யா சாமி கடவுளே நீங்கள் சொல்றது சரி.எனக்கு நல்ல எண்ணமும் நல்ல குணமும் இருக்குற நாளதான் என்னைய யாருக்குமே பிடிக்க மாட்டுது சார்
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 4 ай бұрын
யாருக்கும் நம்பல பிடிக்க வேண்டியது இல்லை நாம் கடவுளின் குழந்தைகள்
@ramasamyg6017
@ramasamyg6017 4 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே
@shreekha5177
@shreekha5177 4 ай бұрын
Gurujii really valuable information valuable program very useful and valuable information gurujii really awesome ALL words it's golden words very awesome thanks a lots and lots gurujii really awesome
@jayalakshmik4881
@jayalakshmik4881 4 ай бұрын
குருவே சரணம்🙏🏽🙏🏽🙏🏽 தாங்கள் கூறுகிற ஒவ்வொரு செய்தியும் அப்படியே உண்மை நான் என்றும் உங்கள் வழியில் ...... நன்மை பெறுகிறேன் ஐயா.... மிக்க நன்றி.
@kapilsurya7429
@kapilsurya7429 4 ай бұрын
நன்றி ஐயா 🙏
@prabhuk8841
@prabhuk8841 4 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை மிக்க நன்றி ஐயா உங்களோட இந்த வீடியோ நான் என்னுடைய மெயில் ஐடியில் சேமித்து வைத்துள்ளேன்.
@sais9323
@sais9323 4 ай бұрын
உதவி செஞ்சா கூட தூற்றுறாங்க😮 என்ன பிழைப்பு இது ஏன் பொறந்தோம்னு இருக்கு 😢 என் கேரக்டர் தப்பா பேசுறாங்க😢
@kapilsurya7429
@kapilsurya7429 4 ай бұрын
35 வயதுக்குள் அனைத்தும் அசிங்கப்பட்டு முடிச்சாச்சு 😢
@roopaparamsothy5402
@roopaparamsothy5402 4 ай бұрын
You know the Kanni rasi very well. Amazing advise Sir!
@jayajayalakshmi9357
@jayajayalakshmi9357 4 ай бұрын
நன்றி கள்பல. அருமை .
@sridevis657
@sridevis657 4 ай бұрын
நன்றி ஐயா, என் கன்னி ராசி மகன் +2 பரிசை ஏழுது கொண்டு இருகான், உங்களது வர்தை மிகவும் மன அமைதி கொடுத்து இருக்கிறது, நன்றி 🙏🏼
@renukakarunakaran6565
@renukakarunakaran6565 4 ай бұрын
Absolute truth vazhghavallamudan🙏 Aiya
@selvamn218
@selvamn218 4 ай бұрын
நீங்கள்சொல்வதுஅத்தனையும்உன்மை ஐயா
@baranisenthilkumar7850
@baranisenthilkumar7850 4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொல்வது போலவே அனைத்தும் உண்மை நீங்க சொன்ன மாதிரி நான் கடவுளை வேண்டிக் கொண்டேன் எனக்கு அரசாங்க வேலை கிடைத்துள்ளது ரொம்ப நன்றிங்க ஐயா இதே கன்னி ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே என்னுடைய வாழ்வில் நடந்துள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@GoldGold-pf3bj
@GoldGold-pf3bj 4 ай бұрын
Thanks Aya shaafi
@pushpalatha9193
@pushpalatha9193 4 ай бұрын
நன்றி அய்யா
@karthiknadarajan8466
@karthiknadarajan8466 4 ай бұрын
Rombe thanks aiya🙏
@jesuschrist6373
@jesuschrist6373 4 ай бұрын
Sir 100% True I am Kanni Rasi All these words for me Only Thank you
@mathi4789
@mathi4789 4 ай бұрын
உண்மைதான் ஐயா நீங்க சொல்வது என் வாழ்க்கை எப்போதும் கண்ணீரோடுதான் செல்கிறது ஐயா
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 4 ай бұрын
ஈதர்க்கக கண்ணீர் வாரனும் வேண்டம் எதையும் தாங்கும் மனம் படைத்தவர்கள் நாம் தனக்காக வாழாமல் அடுத்தவர்கள் கண் கலங்கினால் தாங்கமுடியாதவர்கள் நாம் நிச்சயம் கடவுள் துணை நமக்கு இருக்கு யோசி.
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 4 ай бұрын
மன பதார்த்தம் வேண்டம் தெளிவாக இருங்கள் கடவுளை முழுமையா நம்பி அவனிடம் பேசுங்கள் உங்களை வெல்ல யாராலும் முடியும் நானும் அப்படிதான் ஆனா பேசறவங்க பேசினுதான் இருக்காங்க பேசட்டும் விடுங்க
@palanisamyshanmugasundaram7050
@palanisamyshanmugasundaram7050 4 ай бұрын
Vaalthukkal Vaalga Valamuden 🙏
@kavithas9588
@kavithas9588 4 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் நிஐம்❤🙏🙏🙏
@jayalakshmik4881
@jayalakshmik4881 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா....🙏🏽🙏🏽🙏🏽
@subramaniansraiyar4448
@subramaniansraiyar4448 4 ай бұрын
Thanks Guruji
@balasubramaniansubramaniya7075
@balasubramaniansubramaniya7075 2 ай бұрын
Thank you Very much.very Correct.Greetings.
@coumar64
@coumar64 4 ай бұрын
Thank you sir
@universelover10
@universelover10 4 ай бұрын
நன்றி 🙏🏼🌟🙏🏼
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 4 ай бұрын
மிக்க நன்றி
@vairavandurga6701
@vairavandurga6701 4 ай бұрын
எங்களின் குரு நாதா!தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி🙏
@user-yf6yx1gj9h
@user-yf6yx1gj9h 4 ай бұрын
நீங்க சொல்வது 100%உண்மை அய்யா 🙏🙏
@BalaMurugan-cx2fk
@BalaMurugan-cx2fk 4 ай бұрын
VERY nice words mani kandangee
@abcabc-lc8sx
@abcabc-lc8sx 4 ай бұрын
நிச்சியமா அனைத்தும் உண்மை
@lavanyadevanathan9340
@lavanyadevanathan9340 4 ай бұрын
நன்றி ஐயா 👍🙏
@jagadeeshg9609
@jagadeeshg9609 4 ай бұрын
நன்றி ஐயா 🙏🏻💐👍
@subramaniansraiyar4448
@subramaniansraiyar4448 4 ай бұрын
You are great
@kiruthikraja1360
@kiruthikraja1360 4 ай бұрын
நன்றி ❤
@user-fb8kf8el4e
@user-fb8kf8el4e 4 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@kavithapalanikavi2779
@kavithapalanikavi2779 4 ай бұрын
நன்றி குருவே
@vanisankaranvani71
@vanisankaranvani71 4 ай бұрын
Rombe nandriya
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 4 ай бұрын
Oru nambikai varudhu ungal dharisanam kada vuudan, om namo narayana namah shivaya ❤❤❤
@dboosujathad6636
@dboosujathad6636 4 ай бұрын
நன்றி ஐயா
@paraniselvam7597
@paraniselvam7597 4 ай бұрын
Nanri
@Alfred-rh3vc
@Alfred-rh3vc 4 ай бұрын
Yes sir whatever you said is perfectly correct.Whatever you said of my finanacial n prosperity gains has tajen pkace abubdantly
@rajalakshmig3197
@rajalakshmig3197 3 ай бұрын
Thank you so much sir for your information 🙏🙏
@dr.v.kulandaiveluvenkatach938
@dr.v.kulandaiveluvenkatach938 22 күн бұрын
SO PRECISE BY FORECAST AND EXPRESSIONS... BEST WISHES...
@premakrish4523
@premakrish4523 4 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@user-cx5hm3ni7m
@user-cx5hm3ni7m 4 ай бұрын
Nandri Ayya..
@bhuvanesvaryganesan910
@bhuvanesvaryganesan910 4 ай бұрын
Best version of kanni raasi😍
@esakkimuthun5486
@esakkimuthun5486 4 ай бұрын
ஓம் முருகா துணை
@philomeenamary882
@philomeenamary882 4 ай бұрын
Thank you so much Anna I'm very happy Anna🙏🙏
@Vmohana
@Vmohana 4 ай бұрын
Thank you so much sir
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 4 ай бұрын
Yes absolutely 💯 true sir🎉
@anujagan2548
@anujagan2548 4 ай бұрын
Super 200% உண்மை
@sivagurunathan3463
@sivagurunathan3463 4 ай бұрын
ஐயா 🙏
@janardhanansankararaman1012
@janardhanansankararaman1012 4 ай бұрын
True and Reality of all your thoughts. It is almost 500% perfect about our present condition. As per your predictions to Kanni Rasi, I am the grateful person to you
@parimalas6097
@parimalas6097 4 ай бұрын
Tqs a lot sir
@jothikani3990
@jothikani3990 4 ай бұрын
Exactly 💯 correct Ayya
@saranyajo7181
@saranyajo7181 4 ай бұрын
T qsir neenga sonnathu innaiku situation ku apatiyea unmai sir manasuku thempa iruku
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 4 ай бұрын
Yes it's true pa i have experienced a lot tqsm 💯 true
@clicklearnlike4488
@clicklearnlike4488 4 ай бұрын
2.37 ,100 % TRUE swami.
@thirunagalingam8593
@thirunagalingam8593 4 ай бұрын
UNMAIYA, 100/❤
@rudraentertainment6517
@rudraentertainment6517 4 ай бұрын
நீங்க தா நல்லா சோல்டரிங்க கேட்க நல்லா இருக்கு ❤️
@kalanpoonacha1671
@kalanpoonacha1671 4 ай бұрын
Yes good information guruji 🙏🏻🙏🏻🙏🏻 thank you guruji thanks to the universe
@rajendranpm3064
@rajendranpm3064 4 ай бұрын
💯 correct information sir 🙏🙏🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 Күн бұрын
ஐயா.நமஸ்காரம். என் மகனுக்கு ( 43 years) மற்றும் மகளுக்கு ( 41) இன்னும் வரன்கள் அமையவில்லை.தமிழகம் முழுவதும் திருமண தகவல் மையங்களில் பதிவு செய்தும் ஏதோ ஒரு வகையில் தட்டிப் போகிறது.இருவரும் பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் சம்பளம்.சிகப்பு நிறம்.சொந்த வீடு மனை நிலம் கார் மனை எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.நான் காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஐயா தாங்களுக்கு அடிக்கடி கேள்விகள் கேட்டு வருகிறேன்.பல கோயில்களிலும் ஒரு சில ஜோதிடர்களும் எங்களுக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்று சொல்கிறார்கள்.இதனால் மிகவும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். ஐயா தாங்கள் தயவு செய்து கொஞ்சம் முயற்சிகள் செய்து நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@tkg5290
@tkg5290 4 ай бұрын
I feel like always when I see ur videos, I feel like God is sending a hope from u sir, thank you very much for ur hope 😇
@sarmi1652
@sarmi1652 4 ай бұрын
Thank u jee
@jayagowripriya1483
@jayagowripriya1483 4 ай бұрын
Super mg sir it also revealed to me sir I am also kanni rasi
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 4 ай бұрын
Ayya Namaskaram nandre 🙏 ayya tqsm pa 🙏💖
@subramaniansraiyar4448
@subramaniansraiyar4448 4 ай бұрын
Namaste Guruji
@prabakarans9042
@prabakarans9042 4 ай бұрын
ஓம் ஸ்ரீ நமோ நாராயண நமய நீங்கள் சொல்லுங்கின்ற வார்த்தை முற்றிலுமாக உண்மை ஐயா
@bprabhu2625
@bprabhu2625 4 ай бұрын
Thank you 🙏 sir
@user-ys1xe9bk3q
@user-ys1xe9bk3q 3 ай бұрын
Anna. Super anna. Partha. Mathiri. Solringa. Anna.
@satheeshsathe5197
@satheeshsathe5197 4 ай бұрын
Thanku saami
@sribalajiraja4804
@sribalajiraja4804 4 ай бұрын
நீங்கள் சொல்வது அருள்வாக்கு போல இருக்கு ❤❤❤
@gogulkanna4071
@gogulkanna4071 4 ай бұрын
Unmaiy dan அய்யா neenga solradhu avamanam pattuten அய்யா
@user-zy1hg5vg1f
@user-zy1hg5vg1f 4 ай бұрын
அப்பா நிங்கள் செல்வது உன்மை தான் ❤❤❤
@SathishKumar-fl8pn
@SathishKumar-fl8pn 4 ай бұрын
Thankyou ji🙏👍🆗👌🌹
@spulaintheransathiyah5321
@spulaintheransathiyah5321 4 ай бұрын
Thanks sir
@AshokKumar-ly9vr
@AshokKumar-ly9vr 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@littlegenius9387
@littlegenius9387 4 ай бұрын
Yes sir 100% TRUE Thank you so much sir
@meenakishormeena1295
@meenakishormeena1295 4 ай бұрын
உண்மை 🙏
@thendrald3200
@thendrald3200 4 ай бұрын
உண்மை அண்ணா
@dharshan8048
@dharshan8048 4 ай бұрын
100 persentage unmai iyya negal solvadhu en valkaiyil nadathadhum en gunamim ipadithan om namasivaya ellam sivanudaiya anugragam
@rajeshsiva7642
@rajeshsiva7642 4 ай бұрын
👍👍👍 amaa gurujii 💯
@akilaseeni3283
@akilaseeni3283 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@Bakyaraj.MAathi.B-zt4dj
@Bakyaraj.MAathi.B-zt4dj 4 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤nantry ayya👌👌👌 good🙏🙏🙏👍👍👍
@shansiva3
@shansiva3 2 ай бұрын
Super sir so True 💗💗👏👏🙏 Kanni gets their Certificates from GOD. Not from humanbeings Kanni does Divine Seva Give only strangers who need not to relatives who are Rich Detach , Set Boundaries don’t txt call them critics NO Expectations from Human beings
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 26 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 39 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН