கன்னி - பிரம்மன் எழுதிய தலைவிதி || kanni raasi palangal

  Рет қаралды 392,736

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
வசந்தகாலங்கள் வரப்போகிறது கன்னி || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 1 100
@appakadai2352
@appakadai2352 Ай бұрын
இந்த கன்னி ராசியிலே பிறந்து இப்போ உயிர் மட்டும் தான் இருக்கு எதோ நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எதோ சிறிய ஆறுதல் போல இருக்கு ஜயா நன்றி
@kotirao4607
@kotirao4607 Ай бұрын
Absolutely right Ayya🙏🏻ennkku edhapoley eppo nadandhudhu Ungal msg rombha sandhosha thiy kudukkudhu🙏🏻🙏🏻🙏🏻
@Vinu-pn8lv1vq1s
@Vinu-pn8lv1vq1s Ай бұрын
Anakum than
@user-rx9bg7gy7e
@user-rx9bg7gy7e Ай бұрын
😢
@yaamiefoundation6411
@yaamiefoundation6411 Ай бұрын
100%correct . Same position. When will I get rid from all obstacles.
@VeteranmaniVeteranmani
@VeteranmaniVeteranmani Ай бұрын
ஐயா ! நம்பிக்கை பிறந்தது உங்களால்....! தெய்வத்தின் துணையுடன் அடியேன் வெற்றி பெற வேண்டுகிறேன். அன்புடன் : N. வீரமணி, கடலூர் N.T
@m.selvamuthulakshmim.selva684
@m.selvamuthulakshmim.selva684 Ай бұрын
ஐயா நாம யாரையும் தண்டிக்க வேண்டாம் ஆனால் அவமான படுத்தியவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும்
@poornipoornima9729
@poornipoornima9729 Ай бұрын
super
@Jencyvlogs
@Jencyvlogs Ай бұрын
True
@maragathamani4262
@maragathamani4262 Ай бұрын
Tq tq so much
@sriradha5992
@sriradha5992 Ай бұрын
Aamanga
@advikr3566
@advikr3566 Ай бұрын
Yes it's true....
@Puliyancholai
@Puliyancholai Ай бұрын
உங்களுடைய பதிவின் போது தான் நான் கடந்து வந்த துன்பங்களை நினைத்தேன். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கவலையை அறியாமல் நாட்களை கடத்தி வந்தேன்.
@dr.s.sridevishanmugam972
@dr.s.sridevishanmugam972 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்....எனக்கே சொல்வது போல் இருந்தது... நன்றி...
@Nelveli
@Nelveli Ай бұрын
எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு. நன்றி ஐயா ❤️ஆறுதலான வார்த்தைகள்.. Possitive vibe
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
நமக்காக ...
@sugunagiri3172
@sugunagiri3172 Ай бұрын
Yanakumthan
@amuthanenergyislife
@amuthanenergyislife Ай бұрын
Thank you …: you gave me confidence
@Sharmitha0304
@Sharmitha0304 Ай бұрын
100%
@user-uy7co6wu2g
@user-uy7co6wu2g Ай бұрын
❤​@@ravindranc.7277
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
நம்பிக்கை துரோகிகள், நன்றி கெட்டவர்கள், நயவஞ்சகர்கள் முன்னால் சிறப்பாக வாழ்ந்தால் மட்டும் போதும் ஐயா ...
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Nitchayamaga nallathe nadakkum
@harsithavimal6391
@harsithavimal6391 Ай бұрын
Nantri iya
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
@@sivasrimanikandasivam நடந்தால் மகிழ்ச்சி ஐயா
@littlekichu8777
@littlekichu8777 Ай бұрын
S soon
@littlekichu8777
@littlekichu8777 Ай бұрын
Yellorukum nallathu seithu serupadi than micham
@radharadha3921
@radharadha3921 Ай бұрын
😢😢😢உங்கள் வாக்கு பழிக்கட்டும் கன்னிராசிக்காரங்களை அவமானப்படுத்தினவங்க அதற்க்கு உண்டான தண்டனை பெரவேண்டும்
@sarathysm
@sarathysm Ай бұрын
*பலிக்கனும் - பழி - revenge
@vigneshkumarvigneshkumar9762
@vigneshkumarvigneshkumar9762 Ай бұрын
😢😢
@LaithaSoundaravalli
@LaithaSoundaravalli Ай бұрын
😢😢s
@arikarin8280
@arikarin8280 Ай бұрын
தமிழுக்கு வந்த சோதனை.என்ன கொடுமை சார் இது....
@tecbharath
@tecbharath Ай бұрын
அவுங்கள வாழ விட்டு நம்ம வாழ்ந்து காட்டணும்.....
@malini.nachiyar
@malini.nachiyar Ай бұрын
கன்னி ராசி 🙄 சொல்ல அழகா இருக்கு 🤔 ஆனா வாழ்க்கைதான் பாலைவனமா இருக்கு சார் 😥🤣
@ayyappanmaha5693
@ayyappanmaha5693 Ай бұрын
உண்மை
@user-dr7uv8zi4k
@user-dr7uv8zi4k Ай бұрын
Hahaha 😂😂😮eannatha solla
@user-vy8vb9qd6x
@user-vy8vb9qd6x Ай бұрын
ஏன் இப்படி கெட்டது அதிக மாக கன்னிக்கு மட்டும் நடக்கிறது 😮😮
@malini.nachiyar
@malini.nachiyar Ай бұрын
@@user-vy8vb9qd6x என்னத்த சொல்ல 🙄😄
@user-vy8vb9qd6x
@user-vy8vb9qd6x Ай бұрын
@@malini.nachiyar அதிசயமாக தான் இருக்கு கன்னி ராசி இருக்கும் எல்லோருக்கும் பல பிரச்னைகளோட தான் லைஃப் தடுமாறிக் கொண்டே இருக்கும் போல 😲😮🤔
@rajeshprema1547
@rajeshprema1547 Ай бұрын
உண்மை குருவே🙏..தனக்காக வாழாத..மற்றவர்காக வாழும் ஒரே ராசி கன்னி மட்டுமே.நீங்க சொல்வதுபோல் ஒருவர் முகத்தை பார்த்து நல்லவர் கெட்டவர் என்று சொல்லும் ராசி கன்னி..அப்படி உண்மையா இருப்பதும் உண்மையா பேசுவதும் கன்னியே... கடவுள் சொல்லின் நல்லவாக்கு சொல்லும் ராசி கன்னி... அவர்களுக்கேன் இத்தனை சோதனை😢..பல பேர் மகிழ்வுடன் வாழ கன்னியே தான் காரணம்... அவர்கள் நலமுடன் வாழ மகிழ்ச்சி காண மனம் வருந்தி வேண்டிக்கொள்கிறேன் குருவே🙏
@maithilikannan5314
@maithilikannan5314 Ай бұрын
Ella raasikkum appadi than solluvanga. Athu oru aaruthal vaarthai.
@rajubhairaju748
@rajubhairaju748 Ай бұрын
Tamil
@balajianu6244
@balajianu6244 Ай бұрын
கன்னி ராசியினர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு பாசம் மிகவும் சந்தோஷமாக இருக்கு ஐயா. நான் கன்னி ராசி ஹஸ்தம் தனுசு லக்னம் மன வேதனை அதிகமாக இருக்கு பேசியே கொன்று விடுகிறார்கள் பழி போட்டு மன அழுத்தம் தருகின்றனர். ஆனாலும் ஈசன் அருளால் பொறுமையுடன் காத்திருக்கிறேன் ஐயா
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Nitchayamaga nallathe nadakkum
@kambapurariyalur5571
@kambapurariyalur5571 Ай бұрын
வாழ்கவளமுடன்
@prabuk281
@prabuk281 Ай бұрын
😊😊😊😊😊😊😊
@parameswari8890
@parameswari8890 Ай бұрын
Its tru
@govindharasua6479
@govindharasua6479 Ай бұрын
Same problem 😢
@jasminthamayanthi7073
@jasminthamayanthi7073 Ай бұрын
நீங்கள் சொல்வது 100% உன்மை அய்யா ‌ நன்றி அய்யா🙏🙏
@cryptoconsultantmr.khader8032
@cryptoconsultantmr.khader8032 Ай бұрын
Hi
@perinbam567
@perinbam567 8 күн бұрын
🙏🙏🙏
@perinbam567
@perinbam567 8 күн бұрын
🙏🙏🙏
@rasigan.R
@rasigan.R Ай бұрын
ஓம் சக்தி தேவி சமயபுரம் மாரியம்மா துணை ஓம் சக்தி ஓம் சக்தி நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் எல்லாம் கடவுளின் செயல்
@littlehearttamil1927
@littlehearttamil1927 Ай бұрын
வாழ்கை நல்ல இருக்கோ இல்லையோ , ஆனா நீங்க சொல்றது கேட்கும் போது நல்ல இருக்குப்பா. நன்றி நானும் கன்னி ராசி.
@user-ij7jt9nx8h
@user-ij7jt9nx8h Ай бұрын
100 உண்மை. பட்டக்கஷ்டங்கள் போதும் சாமி.ஆண்டவன் இனிமேல்லாவது எனக்கு நல்லது செய்யட்டும்.உங்கள் வாக்கு பொன்னாகட்டும் . மிக்க நன்றி. நீங்கள் 100ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் நன்றி
@srikaarthik52
@srikaarthik52 Ай бұрын
உணவருந்தி பார்தேன் இது உன்மை
@nithyanithu1040
@nithyanithu1040 Ай бұрын
சார் வணக்கம் நீங்க சொல்றதை கேட்கும்போதே சந்தோசமா இருக்கு, நீங்க சொன்ன அனைத்தும் உண்மை 💯💯💯💯💯 , உங்களுக்கு கடவுள் அருள் புரியட்டும் நன்றி சார்🙏🙏
@karthikeyan57
@karthikeyan57 Ай бұрын
உங்க காணொளிக்கு காத்துக்கொண்டு இருந்தேன்.
@afrosebeguma3362
@afrosebeguma3362 Ай бұрын
உங்களின் வாக்கு மூலம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கிறோம் நன்றி ஐயா பல ஏமாற்றங்கள் பார்த்து பார்த்து சலித்து விட்டு ஒரு பெருமூச்சுடன் இருக்கிறோம்
@selvarajambalam2337
@selvarajambalam2337 Ай бұрын
அனைத்து கன்னி ராசிக்காரர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டுகிறேன் நானும் கன்னிராசிதான்
@hemalatha6355
@hemalatha6355 Ай бұрын
பெருந்தன்மையான எங்க எதிரிகளை மன்னித்து தான் வாழ்ந்து வருகின்றோம். பணக்கஷ்டம் வரும் ரொம்ப கோபம் வருது சார். 😮😢
@user-be4nl6pe1r
@user-be4nl6pe1r Ай бұрын
Me too like this so many times that people's do for me,,
@SaravananMuruga-lr7yy
@SaravananMuruga-lr7yy Ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நல்லதே நடக்கும் ஓம் சாந்தி சிவ சிவா
@paramuselvam6405
@paramuselvam6405 Ай бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் என் வாழ்க்கையில் நடந்தது நம்பிக்கை துரோகம் செய்தார்கள் உங்கள் பதிவு உண்மை ஐயா
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Ай бұрын
உங்களின் ஆசீர்வாதம் என் மகனுக்கு கிடைக்கனும்.மகன் கன்னிராசி.அப்பா.🙏.சரி நீங்க சொன்னது எல்லாம் உண்மை அப்பா.🙏நீங்க சொன்னபடி அப்படியே நடக்கனும்.🙏என் மகன் நல்லா இருக்கனும் அப்பா.🙏மிக மிக நன்றி அப்பா.🙏
@pushpamanir8455
@pushpamanir8455 Ай бұрын
Super sir I hope to live
@senthilkumar-gn3rd
@senthilkumar-gn3rd Ай бұрын
உங்கள் வாக்கு பொன்னான வாக்கு நன்றிகள் பல
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
நான் கன்னி ராசி தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி
@tganga5643
@tganga5643 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு நடந்த உண்மை
@VasanthakumarNarayanan-lp9ym
@VasanthakumarNarayanan-lp9ym Ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் 100% என்னுடைய வாழ்கையில் நடந்துள்ளது. இப்ப நீ சொன்ன விஷயங்களும் என் வாழ்கையில் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நல்ல செய்தியினை சொன்ன உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
@user-rq4ye2rb1n
@user-rq4ye2rb1n Ай бұрын
எனக்காக சொன்ன மாதிரியான இருந்து ரொம்ப நன்றி நன்றி ஐயா 🙏💕
@aruljaya9495
@aruljaya9495 Ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் உண்மை ஐயா 🙏🙏🙏🙏 இனிமேலாவது எங்களுக்கு நல்ல மாற்றம் அமையனும் உங்கள் வாக்குப்படி ரொம்ப நன்றி ஐயா
@mathinavam9847
@mathinavam9847 Ай бұрын
நன்றி அய்யா 🙏 நானும் கன்னி ராசி அத்தம். நீங்கள் சொன்னதுபோல நான் கடவுளை தான் அதிகம் நம்ப்புவீன் எல்லோருக்கும் உதவி செய்யும குணம் கொண்ட வள் சிலர் ஏனக் கும் துன்பம் தரும் வெளைலஜிலும் அமைதியா கடவுளிடம் சொல்லி விட்டு இருக்கிறேன். நீங்கள் சொன்ன அத் தனையும் உண்மை அய்யா. நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@praveenroshini6862
@praveenroshini6862 Ай бұрын
100% உண்மை ஜயா. உங்கள் வாக்கு உண்மை. உங்கள் வாக்கு என் நம்பிக்கை ஜயா.
@banumathismule2186
@banumathismule2186 6 күн бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் 100/ உண்மை சார்....👍👍அப்படியே நடக்கிறோம்...நன்றி சார்🙏🙏👍👍
@saravanaboopathi
@saravanaboopathi Ай бұрын
நன்றிகள் நன்றிகள் சமயபுரம் மாரியம்மன் போற்றி அபிராமித் தாயே போற்றி ஓம் நமசிவாய 🙏 நன்மைகள் துவங்கட்டும் நன்றிகள்.
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
ஐயா நமஸ்காரம்.என் மகன் ( 43 வயது) மற்றும் மகள் (41) இருவருக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.நல்ல பட்டம் படிப்பு வேலை சம்பளம் வீடு நிலம் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.ஐயா தாங்களை பார்த்து பேச வேண்டும். இதனால் வீட்டில் அடிக்கடி எங்களுக்குள் மனஸ்தாபம் வந்துவிடுகிறது. இருப்பினும் பல பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஐயா தாங்களின் ஆசீர்வாதம் தாருங்கள்.மற்றபடி தங்களது அன்பார்ந்த நல்ல யோசனையை இந்த நம்பருக்கு தரும்படி வேண்டுகிறேன்.நன்றி.நமஸ்காரம்.
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Ай бұрын
காலேஸில சேரனும்.நல்லா படிக்கனும்நல்லவேலை கிடைக்கனும்.அப்பா உங்க வாக்கு பலிக்கனும்.நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும் அப்பா.கோடி கோடி நன்றிகள் அப்பா.🙏🙏🙏
@PalaniyammalM-om3qn
@PalaniyammalM-om3qn Ай бұрын
சார் சொல்வது உண்மை என்று நம்புகிறேன் நல்லது செய்தேன் எனக்கு கேட்டதுதான் வருகிறது
@jagadeshjakkan8575
@jagadeshjakkan8575 Ай бұрын
Ok sir😂😂😂😂
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 Ай бұрын
Oru velaiyum kidaikkala
@Rajanrajan-tj6ef
@Rajanrajan-tj6ef Ай бұрын
@velmuruganarumugam1444
@velmuruganarumugam1444 Ай бұрын
முற்றிலும் நீங்கள் சொன்னது உண்மையே வேல்முருகனின் அன்பு வணக்கங்கள் ஐயாவுக்கு
@rpriya3800
@rpriya3800 Ай бұрын
ஜயா நீங்கள் செல்லுவது உன்மை எனக்கு இது நடந்தது சாவை தேடி பேனேன்
@shayithassr2816
@shayithassr2816 Ай бұрын
சார் நீங்க சொல்றது லாஸ்ட் சூப்பரா இருக்கு மனசு ஏன் வந்து சந்தோஷப்படுத்து எல்லா கன்னி ராசிகளுக்கும் ஆல் தி பெஸ்டா வரணும்னு கடவுள் நான் பிரார்த்திக்கிறேன் நல்லதையே சொல்லுங்க சார் மனசு சந்தோஷமா இருக்கட்டும் அப்படியாவது
@Kannamma-dp9qd
@Kannamma-dp9qd Ай бұрын
Iyyanenkalsolvathu100unmaynavarthiennumuerthanpohalasir,palavethanayaanupavithuvitten,katavulerukkirar,nanreguruvesir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌nenkalsolvathumutrelumunmay
@nandhinijm8832
@nandhinijm8832 Ай бұрын
அசிங்கப்பட்டதுக்கு அளவே இல்லை அண்ணா ஒரு குழந்தை இல்லாத காரணத்துக்காக, இவங்க மத்தியில வாழ்வதற்கு பயமா இருக்கு.nalathu nadatha Nala erukum
@sakthivelg5121
@sakthivelg5121 Ай бұрын
Kandipa nallathu nadakum .pradosam ponga
@sais9323
@sais9323 Ай бұрын
உண்மை தான் ஐயா நல்ல நட்புகள் இதுவரை கிடைக்கவில்லை
@maaju12
@maaju12 Ай бұрын
Unmai natpu anpathe illai. போட்டியம்,பொறாமையும் . நீங்கள் முன்னேறினால் பார்த்து பொறாமை படுவது உங்கள் நல்ல நட்பு தான்்
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib Ай бұрын
ஐயா உங்களுடைய பதிவை இப்பொழுது தான் பார்க்க முடிந்தது அனைத்துமே 100% சரி என்னப்பன் சிவனும், விஷ்ணுமே என்னை காத்துவருகின்றனர் அவர்களே உங்களின் வார்த்தைகளாக எனக்கு உங்களின் வழியாக உணர்த்துவதாக எண்ணுகிறேன் வாழ்க உமது சிறப்பான பணி நன்றி
@shamgopi7094
@shamgopi7094 Ай бұрын
உங்கள் தகவலுக்கு கோடி நேரம் நன்றி நீங்கள் சொன்னது நடந்தது என்று நான் நம்புகிறேன் சமயபுரம் Amma koothanoor sarswathy Amma .
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 Ай бұрын
Absolutely right sir what you said, im very depressed because of loan, office depromotion with low salary, but i worked lot and given hard work, ur words are giving confidence to me
@sakthivelg5121
@sakthivelg5121 Ай бұрын
No worries
@PalsamyM-dr6xr
@PalsamyM-dr6xr Ай бұрын
நான் படாத கஸ்ட்டபடட்டு வாழ்ந்தேன் தினமும் நம் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று பயந்தேன் நீங்க சொன்ன வார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இன்னிமெல் நல்லதே நடக்கட்டும்❤❤❤,😊
@durgasellam3224
@durgasellam3224 Ай бұрын
கணவரை இழந்தேன் தந்தையை இழந்தேன் சொந்த பந்தங்களை இழந்தேன் 😢 ஆமாங்க ஐயா நம்பிக்கை துரோகிகளை சம்பாதிச்சன் என் குலதெய்வமே பூர்ணா புஷ்கலா...
@Chandramohan-cl8lp
@Chandramohan-cl8lp Ай бұрын
This Vlog was Tailored for me. Thank you 🙏🙏
@ArulKaliyaperumal
@ArulKaliyaperumal Ай бұрын
நீங்கள் கூறிய அனைத்துமே என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது மிக்க நன்றி ஐயா
@nalini.h7560
@nalini.h7560 Ай бұрын
அய்யா மனதளவில் ரொம்ப நொந்து போய் இருக்கேன் உங்கள் வாக்கை கேட்டு ஆறுதலா இருக்கிறது நன்றி
@brindhabeautylife5184
@brindhabeautylife5184 Ай бұрын
ஐயா நீங்க தத்ரூபமா என் கூடவே பேசுற மாதிரி இருக்கு. உங்க வாக்கு பலிக்கட்டும் ஐயா நன்றிகள்
@RajiRaji-dt1kt
@RajiRaji-dt1kt 8 күн бұрын
Iya.unmai
@muthukala2863
@muthukala2863 Ай бұрын
Neenga sonnathu 100% sari unga vakku ponnagatum Vanakkam
@padmanaban3369
@padmanaban3369 Ай бұрын
நன்றி ஐய்யா உங்கள் கருத்து சரிதான்.. அருமை
@muthukrishnan126
@muthukrishnan126 10 күн бұрын
நமஸ்காரம் அண்ணா, தங்களின் மேலான ஆசிக்கும், நல்வாக்கிற்கும், மிக்க நன்றிகள்...
@manikandank1108
@manikandank1108 Ай бұрын
அருமையான பதிவு அய்யா
@subramanisubramaniamkt23
@subramanisubramaniamkt23 Ай бұрын
மிக்க நன்றி குருவே ...🙏🙏🙏🙏🙏
@kavitharam5433
@kavitharam5433 16 күн бұрын
நடக்குதோ இல்லையோ உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கிறது நன்றி ஐயா உங்களுக்கு
@umarani5733
@umarani5733 11 күн бұрын
எங்கள் வாழ்வு சிறக்கட்டும் உங்கள் வாக்கு பளிக்கட்டும் நன்றி! நன்றி!! நன்றி!!!
@prabahkarant1203
@prabahkarant1203 Ай бұрын
என் வாழ்க்கையே கஷ்டம்தானே போயிட்டு இருக்கு இனி மாறுமா 👏
@PrabaKaran-ko2xx
@PrabaKaran-ko2xx Ай бұрын
Bro same kanni rasi but name kooda same
@saravananms5506
@saravananms5506 Ай бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை
@selvamg1273
@selvamg1273 Ай бұрын
உண்மைதான் ஐயா நீங்கள் சொன்ன அனைத்து எனக்கும் நடந்தது ஐயா ஒம் முருகா போற்றி ஒம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilvel9665
@senthilvel9665 Ай бұрын
ஐயா பாதம் நமஸ்காரம் 100% உண்மை பழிக்கட்டும் தங்களின் வாக்கு நன்றி குருஜி
@jothilakshmi4782
@jothilakshmi4782 Ай бұрын
Romba nanri ayya uyir vala oru vakku sollerkenga
@rajshekar1528
@rajshekar1528 Ай бұрын
அண்ணா....... காணொளியின் தொடக்கம் சிறப்பு. அனைத்து கவலைகளும் மறந்து போனது. மிக்க நன்றி அண்ணா
@ushamohan4039
@ushamohan4039 Ай бұрын
Thank you sir .really happy to hear your positivity in your talk which will boost our energy .👏👍
@balamurugancst
@balamurugancst Ай бұрын
ஐயா எனக்கு மிகுந்த மன உளைச்சல். என் 2 வருட உழைப்பு யாருக்கும் தெரியாமல் போகணும், என் திறமையை வெளிப்பட கூடாத அளவுக்கு. கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் சூழ்ச்சிகளை எப்படி சமாளிப்பது என்று கவலையுடன் இருக்கும் வேளையில் உங்கள் பதிவை கேட்கின்ற போது என் குல தெய்வம் அக்னி வீரனே உங்கள் வாயிலாக பேசுவது போல் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா🙏
@anusenthil1110
@anusenthil1110 Ай бұрын
Your speech will be come thank u ayya
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp Ай бұрын
பதிவு ரொம்ப அற்புதமா இருக்கீங்க உண்மையிலேயே இல்லையா நீங்க சொல்லுவது எல்லாம் நூற்றுக்கு நூற்றுக்கு நூறு உண்மை
@yogaforpeacefullife
@yogaforpeacefullife Ай бұрын
எனக்காக நேரடியாக சொன்னது போல் தெரிகிறது. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@ombabu4212
@ombabu4212 11 күн бұрын
நல்லது நடந்தால் சந்தோசம் .. நீங்கள் சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளளது அய்யா
@periyasamyrana1514
@periyasamyrana1514 Ай бұрын
Ayya uyir mattum than ayya irukku.....padatha padu pattuttan.....5 varushama sethutu irukkan.......Eppo iyya sari aagum......sikkiram ungaloda aasirvathathula nallathe nadakkanum iyya
@jothilakshmi4782
@jothilakshmi4782 Ай бұрын
Same
@priyankak3045
@priyankak3045 Ай бұрын
Aiyoooo vendam aiyya..... enai yemathanavanga en valkaila ini varave kudathunu nenaikaren Avanga munnadi naan vaalnthu katanum nalla Jammunu
@grpdr7634
@grpdr7634 Ай бұрын
100% சரியான வியப்பான கணிப்பு. மிக்க நன்றி.
@sarithajp8999
@sarithajp8999 Ай бұрын
Thanks for the information,thanks for ur blessings,
@riyadiya4595
@riyadiya4595 Ай бұрын
ஐயா நா Srilanka விலிருந்து உங்க வீடியோவை பார்க்கிரேன். நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா படாத கஷ்டமும் அவமானமுதான் மிச்சம் என்ன செய்ய விதிவிளையாடுது இனி சரி நிம்மதியா இருப்பமா??
@ramaanathan5262
@ramaanathan5262 Ай бұрын
100% Correct sir... after next 20 days... சரயு நதில குளிச்சால் சரியாகுமா?(அயோத்தி,) pls replySir..
@sathyasathya6161
@sathyasathya6161 Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை மிகவும் நன்றி
@user-dx2ld6nn9b
@user-dx2ld6nn9b Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஜயா என் அப்பா குடிகாரர் அதனால் என் சித்தப்பா என்னை college சேர்த்து படிக்க வைக்கனு சொல்லி college சேர்த்து விட்டார் பிறகு எனக்கு பணம் கட்ட முடியாது என்று சொல்லி விட்டார் அதனால் படிக்க வில்லை ஏமாற்றம் தான் மிச்சம்😢😢 பிறகு என்னோட அக்கா நல்ல மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்கோ சொன்னா நானும் சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதிலும் ஏமாற்றம்😥😥 இப்போது இரண்டு ஆண் பிள்ளைகள் அந்த பிள்ளைங்களுக்காக வாழ்கிறேன்
@parameshwariparameshwari4095
@parameshwariparameshwari4095 Ай бұрын
சிவனுடைய அருளாலே நேர்மை ஜெயிக்கணும் பித்தலாட்டம் தூக்கணும்❤❤❤
@user-pb3nx4jx5w
@user-pb3nx4jx5w Ай бұрын
Om guruvae saranam🙏
@tvijendranTvijendran
@tvijendranTvijendran 16 күн бұрын
Naanum kanni rasi than Iya rompa thanks. Neenga sonnathu Ellam sarithan Iya. Vaaltthukkal vanakkam Iya wait and see
@pushpalatha7765
@pushpalatha7765 Ай бұрын
நன்றி ஐயா... வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@parimalapal3060
@parimalapal3060 Ай бұрын
நம்பிக்கை துரோகம் தான் ஐயா
@sangeethasangeetha1595
@sangeethasangeetha1595 Ай бұрын
ஆமா ஐயா😢😢😢😢😢
@user-rv8el5nk2i
@user-rv8el5nk2i Ай бұрын
மிக்க நன்றி அய்யா சந்தோசமா இருக்கு
@AnnarajG
@AnnarajG 16 күн бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா 62 வயசாகிறது இன்றும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் இதற்கு முடிவில்லையா ஐயா ஓம் முருகா போற்றி
@user-wz6ei9jr3l
@user-wz6ei9jr3l Ай бұрын
மனைவி இழந்தேன் வேலை இழந்தேன் ஆசையாய் வாங்குன வண்டி இழந்தேன் நிம்மதி இழந்தேன் தந்தை இழந்தேன் பணத்தை இழந்தேன் உறவுகள் இழந்தேன் இப்ப எல்லாத்தையும் இழந்து தனிமையில் இருக்கிறேன்
@manimekalav3487
@manimekalav3487 Ай бұрын
Dont Feel.. every things will happen..
@anithaperumal4593
@anithaperumal4593 Ай бұрын
My husband expired due to heart attack within 10 seconds. I am always in tears withiut him. No peace of mind in my life
@ShankarShanthi-om6ks
@ShankarShanthi-om6ks Ай бұрын
கவலை வேண்டாம் சிவப்பா அருகில் இருக்கிறார் 💥💥💥💥🔱🔱🔱🔱🙏🙏🙏🙏
@user-wz6ei9jr3l
@user-wz6ei9jr3l Ай бұрын
@@manimekalav3487 நன்றி சகோதரி
@user-wz6ei9jr3l
@user-wz6ei9jr3l Ай бұрын
@@anithaperumal4593 நன்றி
@vigneshpriya87
@vigneshpriya87 Ай бұрын
Neenga solrathu ketka nalla irukku but enaku ethum nadakkala
@sakthimanoj9940
@sakthimanoj9940 Ай бұрын
What you said is 100 % correct no change in life
@sweethad753
@sweethad753 Ай бұрын
Nambikaiya irunga kandipa marum guru bhagawan thunai nirpaar
@sharmib1797
@sharmib1797 Ай бұрын
😅😅
@deepaarasu3224
@deepaarasu3224 Ай бұрын
ஐயா நீங்க கன்னி ராசி oda காதலர் nu நினைக்கிறேன் (எப்பவும் கன்னி ராசியா விட்டு குடுததே இல்ல)யார் கை விட்டாலும் உங்க வார்த்தை எங்கள கை விட்ரதில்ல..எவ்ளோ மனசு கஷ்டமாக இருந்தாலும் உங்க வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருக்கு. உங்க vidio ethir பாத்துட்டு இருந்தேன்.என்னுடையது கன்னி ராசி அஷ்தம் நட்சத்திரம் ரொம்ப நன்றி ஐயா
@sadagopalrajaram2982
@sadagopalrajaram2982 17 күн бұрын
நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
@sivap2789
@sivap2789 Ай бұрын
Very very thanks to you, bhagavaan sonnamthiri irunthathu.
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Ай бұрын
Ayya nan kanni rasi, enakku neenkal solvathu anaithum nadakka vendum ayya🙏🙏🙏🙏🙏🙏 Vazhga Valamudan ayya🌺🌺🌺🌺🌺🌺
@mnvivekananda
@mnvivekananda Ай бұрын
Nanfri ayya nandri, nalatju ketathuku santhisama irruku. Nadutha innumerable santhosam,, ingalaku Kofi nandrium kumbudu
@user-nf2fl5lm5y
@user-nf2fl5lm5y Ай бұрын
நீங்கள் பேசியவார்த்தைகள் அனைத்தும் உண்மை ஐயா நன்றி.
@v.medicalams2856
@v.medicalams2856 Ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உங்கள் திறமைக்கு ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பார். நன்றி.
@niroshamscniro9367
@niroshamscniro9367 Ай бұрын
Manasukku aaruthala eruku thank u
@Kummz666
@Kummz666 Ай бұрын
Ayya, neenga solrathula nallathu nadakutho illayo aana romba aaruthala irukku. Nanri nanri nanri ya.
@deviprasad1532
@deviprasad1532 Ай бұрын
Thank you Guruji...you are jus our confidence booster always🙏
@arunahalamk3421
@arunahalamk3421 Ай бұрын
நன்றி ஐயா
@MindEcontrol
@MindEcontrol Ай бұрын
Valga valamudan 🙏
@tamildharmatamilarasi9449
@tamildharmatamilarasi9449 Ай бұрын
Iyya 🙏 ungal speech enakku booster 😊
@vanithavanitha7853
@vanithavanitha7853 8 күн бұрын
ஆமா ஐயா நீங்க சொல்லுறது உண்மை தாங்க ஐயா ❤❤❤❤
@geetha2325
@geetha2325 26 күн бұрын
Aiya neengal solvadhu 💯💯 Unmai.... Ennai thooki erindhavar Meendum ennidame saranaagadhi adanjanga 🙏🙏🙏
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,6 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 40 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,6 МЛН