"சாதியை ஆதரிப்பது யார்.!?திமுகவா.!? தமிழ்தேசியமா.!? பெ. மணியரசன் | Latest | Diravidam | Thamizh

  Рет қаралды 24,363

Zhagaram Voice

Zhagaram Voice

2 жыл бұрын

For Business Enquiry : zhagaramcontact@gmail.com
Follow us on -
KZfaq : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter : / zhagaramt
Instagram :
Web : zhagaram.tv/
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
#Thamizhthesiyam #Dravidam #PeManiyarasanLatest

Пікірлер: 270
@Ersath017
@Ersath017 2 жыл бұрын
"பெங்களுர் ஐயங்கார் பேக்கரி"😂😂 சரியான விளக்கம்.. யாரவது சுபவீ சொன்னதும், மணியரசன் ஐயா அதற்கு பதில் சொன்னதையும் எடிட் பண்ணி ஷேர் பண்ணுங்க பா♥️
@abrahamprashathapt4140
@abrahamprashathapt4140 2 жыл бұрын
Yes. I expect the same too.
@premmurugan
@premmurugan 2 жыл бұрын
Potruvom
@sandeeprko216
@sandeeprko216 2 жыл бұрын
🤣🤣 podu .... 🔥
@sandeeprko216
@sandeeprko216 2 жыл бұрын
@@premmurugan channel link bro
@srikanthcolin4675
@srikanthcolin4675 2 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்கள் பல்லாண்டுகள் நீடூடி வாழவேண்டும் .
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் சங்கியல்ல... மானக்கிறிஸ்தவன்... செபாஸ்டியன் சீமோன் சங்கியல்ல.... மானகெட்ட கிறிஸ்தவன்...
@sujaysisty3201
@sujaysisty3201 2 жыл бұрын
சிறந்த கேள்வி சிறந்த பதில். ....... பிறர் மனதை புண்படுத்தாத பதில்.
@mohamedrafeek1967
@mohamedrafeek1967 2 жыл бұрын
Iyya openly speaks from his heart about how he evolved from a DMK soldier to Tamil nationalist in last seven minutes... Iyya Maniyarasan means Truth and honesty
@BalaMurugan-vn9gp
@BalaMurugan-vn9gp 2 жыл бұрын
Super speech 🎉🎉🖐️🙏🙏🙏
@VelMurugan-su7ds
@VelMurugan-su7ds 2 жыл бұрын
அருமை ஐயா
@janagiramanjanagiraman4554
@janagiramanjanagiraman4554 2 жыл бұрын
அய்யா மணியரசன் தமிழர்க்கு தொண்டு செய்ய பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும்.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
நீங்கள் வாழும் இந்த காலகட்டத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை உங்கள் தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா
@roselandvision
@roselandvision 2 жыл бұрын
குடி அடையாளம் இழிவல்ல .... பெருமையே .... அனைத்து குடிகளும் ஒரு தாய் பிள்ளைகளே...
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
சாதி தானே குடி
@anbukarnananbukarnan1259
@anbukarnananbukarnan1259 2 жыл бұрын
@@southernwind2737 குடி வேறு, சாதி பெருமை பேசுவது தான் தவறு. குடி தமிழா்௧ளின் அடையாளம்.வரலாற்றை படியுங்௧ள் ௨ண்மை புறியும்.
@singaramdeepam1983
@singaramdeepam1983 2 жыл бұрын
@@anbukarnananbukarnan1259 உண்மை100வருடம்கழித்துநாம்யார்எனஜாதிவழியில்தான்அடையாளம்காணமுடியும்.ஜாதிஅழிந்தால்கூட.ஜாதிவெறிதான்கூடாது.எதிர்காலத்தில்எல்லோரும்சமம்என்றாலும்.நம்முன்னோர்களைஜாதிமூலமேநாம்தமிழ்க்குடிஎனகாணமுடியும்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
மலையாளம் பேசும் சாணான்கள்.. கள்ளச்சாணான்... புளுக்கச்சாணான்....
@palani-536-vellore
@palani-536-vellore 2 жыл бұрын
இப்ப இருக்கிற சாதி பெயர்களை புறந்தள்ளிவிட்டு, சங்க கால தமிழர்களின் குடிப்பெயர்களை ஏற்கலாமே. இதுவே ஏற்றதாழ்வு இல்லாத தமிழ் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கும். ஆரிய பார்பனர்கள் திணித்த சாதிப் பெயர்கள் வேண்டாம்.
@user-oe4iv9gc2q
@user-oe4iv9gc2q 2 жыл бұрын
இதைவிட தெளிவாக நிதானமாக யாரும் சொல்ல முடியுமா
@Tamilagaran
@Tamilagaran 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். முழுமையாக ஏற்கிறேன்
@shunmugavelarumugam8352
@shunmugavelarumugam8352 2 жыл бұрын
'பெங்களூர் ஐயங்கார் பேக்கரி'.....அருமையான விளக்கம் ஐயா. உங்கள் இருப்பு தமிழ் சமூகத்திற்கு தேவை ஐயா
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 жыл бұрын
சாதி மதம் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே திராவிடர் என்ற தமிழ் பேசும் பிற மாநிலத்தவர் ஆளும் அவலம் முடிவுக்கு வரும்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
நன்றி அருமையான கருத்து நண்பா
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனா செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...
@AshokKumar-ph3kb
@AshokKumar-ph3kb 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@samiduraik3174
@samiduraik3174 2 жыл бұрын
யாரையும் குறை கூற முடியாத அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@thangaiank556
@thangaiank556 2 жыл бұрын
சிறப்பான பேட்டி.ஐயா மணியரசன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
ஐயாவுக்கு நிகர் ஐயாதான்...! வணங்குகிறேன்...🙏
@ragus4880
@ragus4880 2 жыл бұрын
அருமை
@PrasadPalaniyandi
@PrasadPalaniyandi 2 жыл бұрын
பெங்களூர் ஐயங்கார் பேக்கரி ... முதல் பந்திலேயே 6 ....
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 2 жыл бұрын
ஒரு முதலாளி 4 கடை ஒரே இடத்தில் நடத்துவதுபோல் ஒரு முதலாளி 5 கட்சி நடத்தினால் அது திராவிடம் (state ல்) (அதிமக, திமுக, தெமுதிக, மதிமுக, திராவிடர் கழகம்) ஒரு முதலாளி 2 கட்சி நடத்தினால் அது( .காங்கிரஸ் &, BJP) ஆழ்க தமிழ் ..... வாழ்க தமிழர்கள்
@NatureLife634
@NatureLife634 2 жыл бұрын
ஆழ்க அல்ல ஆள்க ஆழ் என்றால் மூழ்குதல் என்று பொருள்
@sankar_b
@sankar_b 2 жыл бұрын
நாம் திராவிடர் கட்சியை விட்டுட்டிங்க சகோ.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 2 жыл бұрын
இன்றைக்கு நாம் எது எதற்கெல்லாம் போராடுகிறோமோ இதையே கூட இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து வரும் தலைமுறைகள் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை அன்றைக்கு எப்படி இருக்குமோ ஆனால் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் வளங்களை நாம் பாதுகாத்து வைக்க வேண்டும் இதை மனித குலம் இருக்கும் வரை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் அதனால் இதற்கெல்லாம் யார் போராடுகிறார்களோ அவர்களை மறைக்கவோ ஒதுக்கவோ முடியாது.
@roysomasuntharam
@roysomasuntharam 2 жыл бұрын
தமிழ் தேசியத்தின் பேராசான். ஐயா மணியரசன்.
@sureshbabuc8621
@sureshbabuc8621 2 жыл бұрын
#தமிழரா_திராவிடரா #நாம்_தமிழர்👍👌💐
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனால் செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@sathishsidhu3883
@sathishsidhu3883 2 жыл бұрын
We have to celebrate iyya maniyarasan
@joowills
@joowills 2 жыл бұрын
Super Iyya
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 жыл бұрын
ஐயா சொல்லவது முற்றிலும் உண்மை தான் தமிழர்கள் எப்போதும் சாதிப்பெயரைப்போட்டுக்கொண்டதில்லை ஈழத்தில் எப்போதும் போடவில்லை இப்போது கூட அங்க ஏன் தமிழர் போடவில்லை என்றால் சாதி பெயர் போடும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...
@pandiyanrevathi4860
@pandiyanrevathi4860 2 жыл бұрын
ஜயா நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமம் என் ஊர் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்திக்கணும் ஆசிர்வாதம் பெற வேண்டும் என் விருப்பம்
@divaz.6047
@divaz.6047 2 жыл бұрын
Tamil desiyam is the alternative for all ..
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா, நாம் தமிழர் ❤
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனா செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
@@user-st3fu1ot9f ஆனால், சங்கிகள் மானங்கெட்டவர்கள்தான் 😂🤦🏻
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 жыл бұрын
வில்லங்கம் இல்லாத உங்கள் சொற்பொழிவை கேட்க விருப்பம்.
@manivelan9672
@manivelan9672 2 жыл бұрын
பெரிய புராணமா, பெரியார் புராணமா.. 😂 நல்ல நகைச்சுவை!!
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 2 жыл бұрын
Periyar telunkan not tamilan
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
ஆம்... டேவிட் மணியரசன் ஒரு மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனா செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்.....
@subramaniam4530
@subramaniam4530 2 жыл бұрын
I am Malaysian Tamil pray for long long life.bottom of my heart.my father origin from Tamil Nadu thruvenni district.
@hi5892
@hi5892 2 жыл бұрын
திராவிட ஆணி நமக்குத் தேவையில்லை💨
@ssudhakar4522
@ssudhakar4522 2 жыл бұрын
மணியரசன் ஐயா வாழ்க
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
அய்யா டேவிட் மணியரசன் ஒரு மானமுள்ள கிறிஸ்தவன். ஆனா செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@26sundar
@26sundar 2 жыл бұрын
ஆமா உன்னை டேவிட் மணியரசன்னு சொன்னவனுங்க நண்பர்கள் ஆகிட்டாங்க .. இனி என்ன 😂
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
Mr. Maniyaradan opinion on tagging caste on Periyar in other states by DK is a point requires to be taken seriously. It is also true that only after Dravidam party emerged as a political party, people witnessed rise in castism and they are root cause for increased castism as against Petiyar doctrine.
@thamodharanramu1744
@thamodharanramu1744 2 жыл бұрын
Respected you sir, many deep insight & make us understand clearly through your wisdom . Feels like you are my family member big hugs for you
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
திருக்குறளை வள்ளுவரை கருணாநிதி அண்ணா போன்றோர் பேருந்தில் திருக்குறள் எழுதி குறளோவியம் எழுதி வள்ளுவர் கோட்டம் அமைத்து வானுயர குமரியில் சிலை அமைத்து வெகுமக்களிடம் பெருமளவு கொண்டு.சென்றனர் அதை யாராலும் மறுக்க முடியாது
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 жыл бұрын
உயரச்சிலைக் கூட வைத்தார் மறு க்கவில்லை.ஆனால் திராவிடம் என்ற பதத்தால் தமிழினத்தை ஏன் இழிவு படுத்தினர்?இனத்தை மாற்ற எவனுக்கும் உரிமை இல்லை.தெளியவும்.
@user-fi5uq1mg1m
@user-fi5uq1mg1m 2 жыл бұрын
எங்கள் தமிழர் பெரியார் அய்யா பெ.மணியரசன்
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
இவரு பேசுவது புரியுதா?. உலக பொருளாதார அடிமை இந்தியா...அதில் தமிழ்நாடு அடிமையின் அடிமை.... பெரியார் பேசினார்....இயங்கம் நடத்தினார்.
@user-lt3le8ev2m
@user-lt3le8ev2m 2 жыл бұрын
திராவிடத்துக்கும் திராவிட கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரில
@saravanandurai196
@saravanandurai196 2 жыл бұрын
நாயுடு ஹால் இருந்தா திராவிடன் ஒத்து கொள்வான் 😂😂😂
@murugesann3805
@murugesann3805 2 жыл бұрын
பொியாா் ௭ன்று குறிப்புடாதிங்கா ஈ வே ர என்று குறிப்புடுங்கள் ஐயா
@kathiravanmaruthappam9165
@kathiravanmaruthappam9165 2 жыл бұрын
அய்யாவுக்குகே அறிவுரை சொல்ற. ங்கொய்யா....
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
ஆம் அண்ணா் யாருக்கு பெரியார் தமிழை இழிபடுத்திய இ.வே இராமசாமி நாயக்கர்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@palani-536-vellore
@palani-536-vellore 2 жыл бұрын
@@malathycholan6080 பெரியார் தமிழை இழிவுபடுத்தினாரா?
@sheelu2003
@sheelu2003 2 жыл бұрын
முருகேசா…😞🤔 உனக்காக உன் குடும்பத்திற்காக தனது 94 வயது வரை சுயநலமில்லாமல் உழைத்து மறைந்தவனை ஒரு நிமிடத்தில் இழிவு படுத்தாதே. அது தமிழர் மரபு அல்ல முருகேசா.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 жыл бұрын
நாம்தமிழர் ஈழம் ஜேர்மனி
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
Great explanation
@justindiraviam683
@justindiraviam683 2 жыл бұрын
Diravidan cheating
@yuvanadithya5780
@yuvanadithya5780 2 жыл бұрын
🙏🏽
@user-cs2iq6iu7q
@user-cs2iq6iu7q 2 жыл бұрын
ஐயா சிறப்பு
@Funfunction434
@Funfunction434 2 жыл бұрын
3:03நம்மத் தலைநகர் பேர்ல உலகம் முழுவதும் கிளை பரப்பி உள்ளதே சென்னை சில்க்ஸ்...அப்போ நம்ம சென்னை சில்க்ஸ்கிட்ட போய் சொல்லுங்க நம்மத் தலைநகர் பெயர் எப்படி இலண்டனில் இருக்கலாம் ஐரோப்பாவில் இருக்கலாம்......பெரிய மனிதராக இருப்பவர்கள் .....தொழில் என்றால் என்ன? அரசியல் கோட்பாடுஎன்றால் என்ன என்றுத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.....
@sandeeprko216
@sandeeprko216 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@subbianpalanirajan374
@subbianpalanirajan374 2 жыл бұрын
ஆனைமுத்து அய்யா அவர்களின் நூலைப் படித்துதான் பெரியாரை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்பது பச்சைப் பொய்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் ஒரு மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனால் செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@user-tz8tm5lr7e
@user-tz8tm5lr7e 2 жыл бұрын
ஐயாவுடன் தொடர்பு கொள்ள முடியுமா
@elumalai8729
@elumalai8729 2 жыл бұрын
4:40
@drrarunmozhi4598
@drrarunmozhi4598 2 жыл бұрын
எலும்புத்துண்டு எங்குகிடைத்தாலும் வாலாட்டுவோர்.
@kesavan.k8369
@kesavan.k8369 2 жыл бұрын
ஐயா ஏன் பாதி உண்மை மட்டும் . பூலித்தேவன் , அழகுமுத்து கோன் எல்லாம் சாதியை போடவில்லையா?
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. செபாஸ்டியன் சீமோன் மானங்கெட்ட கிறிஸ்தவன்...
@covaigovinth1164
@covaigovinth1164 Жыл бұрын
திராவிட கட்சிகளுக்கு சாதி என்பதுதான் தமிழர்களை பிடிக்கும் தூண்டிலிலில் இருக்கும் புழு. அப்போதுதான் இந்த இந்து அப்பாவிகளை பிடிக்கமுடியும்.
@samysamy8381
@samysamy8381 2 жыл бұрын
🙏👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@manikandanmanikandan2516
@manikandanmanikandan2516 2 жыл бұрын
Thelivaana vizhakkam. Thirumurugan.paarthanaanu kezhunga
@ramyqk4307
@ramyqk4307 2 жыл бұрын
dicussion should be heard by by people other then tamils
@subbianpalanirajan374
@subbianpalanirajan374 2 жыл бұрын
இன்னும் எத்தனையோ கேள்விகள் தொடர இருக்கின்றன
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 жыл бұрын
யார் ஜாதிய வளக்ராங்கன்னு சீமான் ஆத்தா ஜெயலலிதா வகேட்டிருக்கவேணாடியதுதானே பாடு.
@jeyakumarvaz
@jeyakumarvaz 2 жыл бұрын
Killing was there since than. Ayya It was there earlier. Some Goddess temples are example. Ayya We were not respected in Tamil people. We were not allowed to do business. Therefore we were to move to other land for education and do business. We were to marry other language people. We were to go out because of Tamil caste Hindus. But we still speak and learn Tamil. Ayya keep us out
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 2 жыл бұрын
திராவிட கட்சிகளைச் . சேர்ந்த வர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இது நாள் வரை தமிழில் பெயரிட்டுள்ளார்களா ஜாதகம் சோதிடம் பார்க்காமல் உள்ளனரா
@venkatlax
@venkatlax 2 жыл бұрын
subha vee sees iyengar in bakery very good, but subha vee is not talking about Konar tamil urai ?
@shunmugavelarumugam8352
@shunmugavelarumugam8352 2 жыл бұрын
பிசேபி யின் B team என்று சொல்பவர்களுக்கு சரியான எதிரடி.... நீங்கள் 'டில்லியின் கையாள்'....அருமை ஐயா
@ramyeanujamrudoingtabuyesi3436
@ramyeanujamrudoingtabuyesi3436 2 жыл бұрын
Dear.sir.mr p maniarasan isèxactly calculated the.dravidian party.and bring boldely thenegative side of that party the dravidian party is not in favour of thamizh thamizhan thamizh culture.etcthe cast feeling.are developped during these 60 to 70 years during these.dravidian rule
@logusathish
@logusathish 2 жыл бұрын
ஆமா ஆமா சத்திய"ராஜ்" உன்னோட ஆளுதான் மணி"ராஜ்" 🤣🤣
@rsp-js4gc
@rsp-js4gc 2 жыл бұрын
the interviewer question is not so much effort.your question asking style is very fearful..improve that one ..his explanation is misunderstood by less reading people...
@thilakkumaran
@thilakkumaran 2 жыл бұрын
Zhagaram, do you have balls to interview Paari Saalan?
@muthukumare
@muthukumare 2 жыл бұрын
Exactly..all periarist spoiling evra name..they act childish all the time
@tamilantamil1678
@tamilantamil1678 2 жыл бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕💕
@amirthraj5333
@amirthraj5333 2 жыл бұрын
WHAT TAMILDESIYAM DOFOR CASTESIM. O k forget the work done by Dravidian. WHAT YOU TAMILDESAM do to Remove castesim in TamilNadu.
@faizl007
@faizl007 2 жыл бұрын
Aryam na mutta piece , dravidam na thiruttu piece' Avlo tha.... 🤣👌
@abrahamprashathapt4140
@abrahamprashathapt4140 2 жыл бұрын
👏
@mahniyshashri2759
@mahniyshashri2759 2 жыл бұрын
Old is gold TQ TQ TQ iya why not start 1 party Tamil munetra kalagam or Tamil saiva munedra kalagam every 10 years change the president may be rotary club style valger cinema serial have to stop bring in people like healer basker Dr Shalini barathi baskar suki sivam ponrajorr more ips good Tamil Brahmin also there must must must celebrate sittars and believe in God minimise mooda nampikai old literature not talk about Ceylonese tamil a lot prabakaran also don't ask you people opinion when he war fight with singhelis wear SYNITE on neck concentrate on Tamil Nadu first Sebastian Simon NAM TAMILAR KATHCHI GOT AGENDA WITH TERRORIST HOW CAN PROMOTE THIS AND DONT KNOW WHAT HAPPEN TO PRABAKARANS SEBASTION SIMONS TAMBIS
@veerasathiriyagounder6613
@veerasathiriyagounder6613 2 жыл бұрын
2026 நாம் தமிழர் 6000000 அல்லது 8000000 வாக்கு பேரும் தனித்து இருந்தால் 2023 & 2500 🐢🐢🐢🐢🐢🐘🐘🐘🐘🐘🐅🐅☀️☀️☀️☀️☀️🐟🐟🐟🌎🌎🌎🌍🌐🌐🌐🐒🐒
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
அய்யா டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனா செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@arulsiva6863
@arulsiva6863 2 жыл бұрын
Vera mani DK amassed billions by selling periyar books etc. This wealth belongs to the people and not to Verramni and his son.
@magicalstoriesandcraft9084
@magicalstoriesandcraft9084 2 жыл бұрын
ஆட்சி அதிகாரம் ஆயிரமாயிரம் பெரியார் துதிபாடிகள் அனைவரையும் துவம்சம் செய்துவரும் ஐயா மனியரசனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
டேவிட் மணியரசன் மானமுள்ள கிறிஸ்தவன்.. ஆனால் செபாஸ்டியன் சீமோன் ஒரு மானங்கெட்ட கிறிஸ்தவன்....
@rocky6416
@rocky6416 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/q790eMqCld_JqKs.html - தமிழ் சிந்தனையாளர் பேரவை
@Jayantan846
@Jayantan846 2 жыл бұрын
நீ யார் சார்பாக பேசுற மணியரசன் சார்பாகவா? சீமான் சார்பாவா? தமிழ் இந்து என்று சொன்னால் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் வெளியேறி பழையபடி திராவிடத்தின் தான் போய் சேருவார்கள்... தமிழ் இந்து என்பதை விட தமிழர் என்பது தான் நலம்.
@eraam3204
@eraam3204 2 жыл бұрын
Tamil has many but we know only 1%
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 2 жыл бұрын
வீரமணி பெரிய விசமன்
@roverbeauty1491
@roverbeauty1491 2 жыл бұрын
Intha saniya nunga, sandai pottutu mukiy aman athey, kotayai Vittu vidukeraan gal, Peedai piditha vangal.
@mprathappillai2654
@mprathappillai2654 2 жыл бұрын
Worst
@kathiravanmaruthappam9165
@kathiravanmaruthappam9165 2 жыл бұрын
பாரிசாலன் வேறமாதிரி பூரி சுடுறானே???அப்ப அட்டக்கத்தியா??பூரிசாலன்....
@playmisc9426
@playmisc9426 2 жыл бұрын
47 dislike திராவிடனா, சங்கியா?
@allanraj7000
@allanraj7000 2 жыл бұрын
Uyya maniyarasan vaendum thamizh desathirkku
@roverbeauty1491
@roverbeauty1491 2 жыл бұрын
Dravidama irrun tha yenna, tamilana irrunthaa yenna, UN PATHAVI, URIMAI yellam yevano thiru di Vidu giranda poru ki gala, IM AN OC. BUT I STAND FOR SAMA URIMAI. I DONT WANT JAATHI. IVAN PESUGIRAAN PERIYA PUDINGI MARI, IVAN YEPPO ITHELLAM SEIYA POGIRAAN.
@periasamyannavi3647
@periasamyannavi3647 2 жыл бұрын
Maniyarasan says all are tamils. Are you ready have matrimonial relationship with your other tamil castes, such as parayar, pallar to dispense with casteism. What Maniyarasan has done for the promotion of the tamils. Do you say your saivites only are tamils. According to your view, omandur Reddiyar, periyar, MGR, kalaignar, kamarajar are not tamils but ma. Po. Sivagnam and ki Aa. Pe viswanatham are only tamils. Do you deny the fact that, Telugu, Kannada and malayalam are the off-springs of tamil? If you do so, is it not absurd. Can a mother disown her children? How the children become aliens. Is it rational to discriminate once own children? Do you know the sage Thiruvallvar who was born in valluvan caste is a Adi dravida class known as sakkilyar in karur and Trichy districts. Those people are speaking Telugu. I am an eyewitness. They are still living in our village. I am here to prove it. The legend Thiruvallvar is a Telungar according to your view. Come on tell me your, repy.
@manmagan8384
@manmagan8384 2 жыл бұрын
கருமம் கருப்பு சட்டையை பார்த்தாலே வெறுப்பு வருகிறது அண்ணே உன்மீது மரியாதை இல்லாமல் போகிறது ? முதலில் கருப்பு சட்டை அடுத்த தலைமுறைக்கு கவனமாக ஈவேராவை கடத்தும் வேலையையே ஒரு தமிழர் கட்சியே முன்னெடுத்து போவது போல ஒரு பச்சை துரோகம் ஏதும் இருக்கிறதா ? ஏன் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இதை கடந்து போக்கின்றிர்கள் ? நீங்களும் இந்த ஈவேரா கருப்பு சட்டை மூலம் திராவிட திடலுக்கு தண்ணீ ஊற்றி வளர்த்து கொண்டு தான் போகிறோம் ஏற்ற வெட்கம் மானம் சூடு சொரணையே இல்லையா ? இடும்பாவன கார்த்தி மதிவாணன் , மண்டல பொறுப்பில் இருக்கும் ஹுமாயுன் , அன்புத்தென்னரசு , ஜெகதீச பாண்டியன் வெற்றிகுமாரன் மணிசெந்தில் போன்றோர் மற்றும் மருது மக்கள் கட்சி முத்துப்பாண்டி , இயக்குனர் களஞ்சியம் இவர்கள் வடுக திராவிட அடிமை போல் கருப்பு சட்டை அணிந்து ஈவேராவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வடுக ஏஜென்ட் தான் இந்த மானம் கெட்ட பொரட்சி போராளி உங்களுக்கு வெட்கமா இல்லை ? நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் ஆண்மகனுக்கு சூடு சொரணையே இல்லையா ? கருப்பு சட்டை போடும் கறுப்பர் கூட்டமா நாம் தமிழர் கட்சி ? முதலில் திராவிடத்தை எதிர்த்து கிழிக்கும் முண் முதலில் திராவிட கருப்பு சட்டையை கழட்டி எரிந்து விட்டு வாங்கடா
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
குடி என்ற பெயரில் சீமான் கட்சியினர் பெரியஅளவில் சாதி யை இன்று வளர்த்து வருகி்ன்றனர்
@madhanchandhar946
@madhanchandhar946 2 жыл бұрын
Reddy ,naayakkar samooham communism pesukirarkala?
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
@@madhanchandhar946சாதியம் தான் பேசுகின்றனர் தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அச்சாதிியினர் தமிழர் அனைவரும் ஒன்று தான் என பேசும் சீமான் கட்சி குடி என்ற பெயரில் சாதியை உரமிட்டு வளர்ப்பது மிகுந்த நகைப்புக்குறியது. திராவிடம் செய்த தவறை விட கடுமையாய் சாதி தலைவர்களை போற்றி விழாக்கள்.எடுக்கின்றனர்
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 жыл бұрын
@@southernwind2737 அவர்கள் தெலுங்கர் என்பதனை மறைத்து த்ராவிடன் என்று தமிழரை ஏய்த்து வாழும் இழிபிறவிகள்.
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
@@muthukumarasamy.c113 தெலுஙகர் வண்டவாளம் தான் சந்தி சிரிக்கிறதே தேவர் கவுண்டர் வன்னியர் நாடார் போன்ற தமிழ் குடிகள் பறையர் போன்ற தமிழ் குடியில் பெண்ணெடுத்து பெண் கொடுப்பதை வெளிப்படையாக குடி தலைவர்களுக்கு விழா எடுப்பது போல் நடத்தினால் தானே தமிழர் ஒற்றுமை சாத்தியம் முன்னே சொன்ன குடிகள் ஒடுக்கும் மேற்குடி பின்னது ஒடுக்கபடும் குடி கிராமங்களில் இன்றும்
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
Very good video to watch about the DMK Thief's. kzfaq.info/get/bejne/iLKmiruBrrmpmpc.html
@annadurai5404
@annadurai5404 2 жыл бұрын
நண்பரே மணியரசன் ஒரு கிறுக்கன் உங்கள் கேள்விக்கும் அவர் சொல்லும் பதிலுக்கும் எதாவது தொடர்பு இருக்கா இதுதான் அவருடைய அறிவு அவரை விளம்பரம் படுத்தவேண்டாம்
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 2 жыл бұрын
பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்வதென்றால் தமிழர் வேறு திராவிடர் வேறு என்பதை திராவிடர்களின் நடத்தைதான் உறுதியாக்குகிறது. தமிழர் அல்லாத பிறமொழியாளர்கள் தமிழனை ஏமாற்றும்போது அவர்கள் திராவிடர் என்பதை நிரூபிக்கின்றனர். இதைவிட உதாரணம் சொல்லத்தேவையில்லை. இதற்கு திராவிடர்களே பொறுப்பு.
@swissthamilfox
@swissthamilfox 2 жыл бұрын
ஐயா மணியரசனின் திமுக பற்றிய கருத்துக்கு திராவிட சிறுத்தைகளும் திராவிடக் குஞ்சுகளும் திராவிட பிரியாணி பிரியர்களும் என்ன பதில் கூறப் போகின்றார்கள். ? இனியாவது திருந்துங்கடா.
@meetan-
@meetan- 2 жыл бұрын
பிராமண எதிர்ப்பை என்று நிறுத்துகிறீர்களோ அன்று ஜாதி ஒழியும். இந்துக்கள் ஒற்றுமையை குலைக்க இது ஒரு சூழ்ச்சி.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 жыл бұрын
இப்பவே கண்ண கட்டுதே.
@rajeshkannanrajeshkannan9917
@rajeshkannanrajeshkannan9917 2 жыл бұрын
இவன் வேற
@user-lt3le8ev2m
@user-lt3le8ev2m 2 жыл бұрын
நீங்கள் திருக்குறளில் கண்ட பிழையைத்தான் பெரியார் கண்டார். மொழியை வைத்து அடிமையாகாதே மற்றும் மதத்திற்கு அடிமையாகாதே என்பது தான் விளக்கம்.
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
Saathiya ozhikama tamil desiyam sathiyam illai, vitta ambedkar saathiya ozhijara nu paesuvinga antha mathri aalunga neengalum seemanum , neengal kadaipidikum tamizh desiyam veruppu arasiyal nilaparapu enbathu makkal vazhvatharku inga varathu anga varathana. periyar mathri yeri adikum pothae saathi ozhiyala... Neengalam seemanum saathi ozhipuku enna puratchi panninga.. ippo irukura thee ka periyar kolgaiya kadi pidikala nu sollu correct. Veerama munivar kelvi kaepingala neenga tamizhar illa thamizhukku neenga onnum panna vedam nanga tamilar irukom. Seeman ethuna election la alliance vaipar appo paesunga
@prashanna5386
@prashanna5386 2 жыл бұрын
Kolapavadhi comment
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
@@prashanna5386 thelivaga comment pannavum pls is my comment confusing
@subbianpalanirajan374
@subbianpalanirajan374 2 жыл бұрын
இன்று பெரியாரைப் பற்றி உங்கள் கருத்தில் கொஞ்சம் பக்குவம் தெரிகிறது.தமிழரா திராவிடரா கருத்தரங்கில் உங்கள் பேச்சில் இருந்த வன்மம் குறைந்திருக்கிறது.எதிர்வினைகள் பலமாக இருந்தன.பலரால் இருந்தன.காரணம் எதுவானாலும் பெரியாரைப் பற்றிய உங்கள் திரிபுவாதம் குறைந்தால் நன்றி கொன்ற குற்றத்தைக் குறைத்துக்கொள்ள உதவும்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 156 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН