Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian

  Рет қаралды 92,486

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 608
@gopalmagesh8696
@gopalmagesh8696 2 жыл бұрын
நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா?அப்படின்னா லைக் தட்டி விடுங்க.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
தூயதமிழ் மகிழ்ச்சி சந்தோசம் வடசொற்பதம்
@anandvenket6044
@anandvenket6044 2 жыл бұрын
Yes
@user-lg7jp1sw4l
@user-lg7jp1sw4l 2 жыл бұрын
ஐயா பெ.மணியரசன் தெறிக்க விட்டுட்டாரு இது என்ன கருவாட்டு சாம்பாரா யாரெல்லாம் கருவாட்டு சாம்பார் சாப்பிட்டு இருக்கீங்க சொல்லுங்க மிக அருமையான தர்க்கம்
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
சாம்பார் சாதத்துக்கு. நெய்மீன் கருவாடு சாப்பிட்டிருக்கேன். சூப்பர். சாப்பிட்டு பாரு....
@gouthampaingta5
@gouthampaingta5 2 жыл бұрын
@@maduraiveeran8481 kadharu kadharu 😆
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
@@gouthampaingta5 ஏம்பா? நாங்க கதற என்ன? இருக்கு. சிந்திக்கும் அறிவு இருக்கு உலகம் என்ற பாதையில் ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனாக இருக்க போகிறோம்... இதில் கதறுவதற்க்கு என்ன? இருக்கிறது.
@vishnusan3249
@vishnusan3249 2 жыл бұрын
@@maduraiveeran8481 @ soriyaru perana appati da avana mari u mulalum dravida sankiya irukkum🤣🤣🤣
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
@@vishnusan3249 பார்பண சங்கிகள் போய் திராவிட சங்கிகள் என்று பெயர் மாற்றம் சூப்பர்....
@prabusridhar192
@prabusridhar192 Жыл бұрын
I am tamilan from singapore I love ur speech
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
விழிப்புணர்வு ஊட்டும் நல்ல தரமான பேச்சு - ஐயா பெ . மணியரசன் ஆரோக்கியமாக நீடூழி வாழ்க
@vajith35able
@vajith35able 2 жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஆரிய திராவிட அடித்து துரத்த வேண்டும். இன்று எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் இந்த மேடை பார்க்கும் போது எனது ஈழ மண்ணில் நின்ற நினைவு வ‌ந்தது 26 வருடங்களுக்கு முன்பு. ஈழத்தை இழந்தது போல நாம் தமிழ்நாட்டை இழக்க கூடாது எங்கள் ஆதரவும் அன்பும் எப்பவும் உண்டு. வாழ்த்துக்கள் எனது உறவுகள்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 жыл бұрын
நீங்க இலங்கையை சுடுகாடா மாற்றியது போதும். தமிழ் நாட்டில் வராதீங்க. தமிழ் நாட்டையும் சுடுகாடா மாற்ற வேண்டாம். நாங்க பார்த்து கொள்கிறோம்
@vajith35able
@vajith35able 2 жыл бұрын
@@jagaseeshwaranm6829 oh நீ தமிழ் நாட்டுல தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிட அகதியா!!!
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 жыл бұрын
@@vajith35able நான் தமிழ்நாட்டு தமிழர். நீ இலங்கை தமிழர். தமிழ் நாட்டு தமிழர் வேற. இலங்கை தமிழர் வேற.
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
antha ilangaikaga indru pesum ivargal yarum uthavava illai dravida thalaivargale mun vanthu oralavu kapatrinargal
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 9 ай бұрын
சரியான கருத்து ஐயா.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 2 жыл бұрын
வீனா போன வீரமணி
@edwinjoe7716
@edwinjoe7716 2 жыл бұрын
I'm not Dravidian I am tamilan
@bhupeshsharma3255
@bhupeshsharma3255 2 жыл бұрын
I am from delhi i can't understand what is in this video. But I only want to tell my all tamil brother and sister that we respect tamil language and culture, not only tamil but all language and culture of our nation . Also I sure that in all person of india love india and its mother land . Our power is unity is diversity. India is role modal for world that how the people of different culture live together with love and unity . Tamil Nadu has also a great contribution in isro and science for our nation. Tamil has also give great personal like apj abdul kalam and wing commander abhinandan . So love you from delhi and hindi 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
Thank you
@jonathetank501
@jonathetank501 2 жыл бұрын
Thanks man. Respect and love back at you guys. 👍🏻
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா! நன்றி,அறிஞர் அண்ணா கூட இப்போது இருந்தால் திராவிட நாடு கொள்கையை கைவிட்டதுபோல் திராவிட எனும் ஆரிய சொல்லையும் கண்டிப்பாக கைவிட்டிருப்பார்.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
சரியான கருத்து தம்பி
@user-op4uv5jz1w
@user-op4uv5jz1w 2 жыл бұрын
சிறப்பான உரை அய்யா
@kanthan3691
@kanthan3691 2 жыл бұрын
தமிழர்கள் என்றுமே அடையாளத்தை மறைப்பதை இல்லை 🙏
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
Not entirely true. Many of them forget Tamil because the well off Tamils believe that speaking English is 'better'. You see that right in Chennai, Singapore, Malaysia and South Africa.
@chanthirasekaranc5428
@chanthirasekaranc5428 9 ай бұрын
உன்மை
@thansinghk8463
@thansinghk8463 2 жыл бұрын
நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா லைக் கொடுங்கள் என்று ஒரு பதிவு. சந்தோசம் என்று சொல்பவர்கள் தமிழராம் . ( . வேதாசலசுவாமிகள்) மறைமலை அடிகள் தனித்தமிழ் என பல வார்த்தை களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அவற்றில் சில அபேட்சகர் -வேட்பாளர் . சந்தோஷம் - மகிழ்ச்சி
@kanthan3691
@kanthan3691 4 ай бұрын
ஐயா மணியரசன் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றி 🙏
@raguramanan3339
@raguramanan3339 2 жыл бұрын
வெள்ளயனை இங்கேயே இருக்க சொன்னார் பெரியார்.
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
ஜாதியை உருவாக்கி, தங்களை விட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) என்று, மக்களை இழிவு படுத்திய, ஆரிய பரதேசிகளை விட, தன் சமூகத்தை தவிர, மற்றவர்கள் படிக்க கூடாது என்று, கல்வியை மறுத்த, ஆரிய பரதேசிகளை விட , கல்வி செல்வத்தை, அனைவருக்கும்பொதுவானது என்று சட்டமும் கொண்டு வந்து, பாகுபாடின்றி கல்வியையு‌ம் வழங்கியதால், வெள்ளையரிடம் இருந்து கிடைக்கும் விடுதலையை விட, பார்ப்பனர்களிடம் இருந்து கிடைக்கும், சமூக விடுதலை தான் முக்கியமானது என்று, பெரியார் கூறியதில் தவறில்லை. இப்போதும் இந்தியாவை, பார்ப்பனீயம் தான், இயக்கி கொண்டு இருக்கிறது.
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 жыл бұрын
இங்கு இருக்கும் தமிழன் இன்னொரு தமிழனை சாதி வெறியில் சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்தார்கள் அதனால் அவர்கள் இருந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார் தமிழன் இன்னும் சாதிய என்னத்தில்தான் இருக்கிறான்
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
@@kannappanganeshsankar9352 சூப்பர். இதுதான்.....செ...பதில்:
@amminikutty7904
@amminikutty7904 2 жыл бұрын
காட்டி கொடுத்தா இன்னும் சொத்து சேர்க்கலாம். ஐயோ வடை போச்சே!
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Kenam
@Rangaraj-mb5cr
@Rangaraj-mb5cr Жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழ் இனம் ஒன்றுவோம் இல்கை வேண்டரவோம் நாம் தமிழர் ✊
@elamuruganadv7426
@elamuruganadv7426 2 жыл бұрын
பெரியார் திடலில் மாநாடு போட்டு நீங்ஙள் மூரீமுழங்கியபோது ஆசிரியர் வீரமணி யார் என்று தெரியவில்லையோ! Money அரசணுக்கு எப்போது ஞானம் வந்தது? ஓ ஞானப்பால்(money)குடித்தபின்பா?
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 2 жыл бұрын
Dravida yechai sooru Rs.200/- oopis
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 2 жыл бұрын
ஐயா! அருமையான பேச்சு ,இந்த தமிழர்கள் சினிமாக்காரர்கள் .வெள்ளைத்தோல் ,பிராமணர்கள் ,இந்த ஆரியர்களால் வீழ்த்தப்பட்டுள்ளோம் இவர்களை தட்டி எழுப்புவதே நமது கடமையாக இருக்கவேண்டும் ,நம் பணம் ,பதவி இவற்றை எவரெவர் அனுபவிக்கிறார்கள்.
@sivanraja8625
@sivanraja8625 2 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் வணக்கம்
@princilbenedit771
@princilbenedit771 2 жыл бұрын
திராவிடம் என்பதுதான் சரி என்றால். திராவிட கழகங்கள். ஏன் "தமிழ் வாழ்க". என்று பெயர் பலகைகள் வைக்கிறது தமிழில். "திராவிடம் வாழ்க" என்று வைக்கலாமே.
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 9 ай бұрын
திருடர்கள் தங்களை நல்லவர்கள் என்றுதான் வெளியில் சொல்லிக் கொள்வார்கள், மாட்டிக் கொண்டால்தான் அவன் திருடன் என்று தெரியும் ...
@mallikam9380
@mallikam9380 Жыл бұрын
ஐயா ஆரோக்கியத்துடன் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டும்! தமிழ் இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.விழிப்புணரவு கொள்ள வேண்டும் இளைஞர்கள்.சினிமா மது மாது இவைகளில் மூழ்கி இருக்கும் நம் இன இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.அடுத்த தலைமுறை இளைஞர்கள் ✋. நம் மண் பறிபோகும் அபாயம் உள்ளது.விழிபுணர்வு கொள்ள வேண்டும் இன்றைய இளைஞர்கள்
@ganesana3459
@ganesana3459 Жыл бұрын
ஐயா மணியரசன் பதிவுகள் அனைத்தும் உண்மை பதிவுகள் . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 2 жыл бұрын
அருமை அய்யா
@sixthsense1979
@sixthsense1979 2 жыл бұрын
அய்யா திராவிடத்தின் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்துவிட்டிர்கள் நன்றி அய்யா.
@raguramanan3339
@raguramanan3339 2 жыл бұрын
விடுதலைக்கு முன் இந்தியா இறை உணர்வால் ஒன்றினைந்திருந்தது... ஒரு சமயத்தால்....
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Super ayya
@thayaruby7202
@thayaruby7202 Жыл бұрын
உங்கள் பதிவுகள் கேட்க கேட்க நெஞ்சம் புத்துணர்ச்சி பெறுகிறது மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடுங்க வைத்துக் கொண்டிருப்பது உறுதி.
@rajandaran304
@rajandaran304 2 жыл бұрын
அருமை..ஐயா..சொரணை கெட்ட சென்மங்கள் திருந்தாது...
@ajithkumar.6036
@ajithkumar.6036 2 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 💪🔥
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
BREAKING NEWS... 🔥 சற்றுமுன்.... அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... பூஜையறையில் ஆகம விதிப்படி ராகவனும் , ஆமைக்கறி சாமானும் போட்டி போட்டுக்கொண்டு கையடித்ததால் , மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் பிறந்த மேனியாக ஆஸ்பத்திரியில் அனுமதி.. மாத்தா..... கீ..... என கதறியபடி சங்கிகளும் , ஆமைக்குஞ்சுகளும் கண்ணீரோடு திரண்டு தீக்குளிக்க முயற்சி.. போக்குவரத்து நிறுத்தம்.. பெரும் பரபரப்பு.. 😭😭😭.
@ajithkumar.6036
@ajithkumar.6036 2 жыл бұрын
நல்லா கதறு மேன் 🔥
@user-ic2gi7mx5r
@user-ic2gi7mx5r 2 жыл бұрын
@@sivafrommalaysia..1713 எரியுதுடி மாலா🔥🔥🔥🔥
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
@@user-ic2gi7mx5r 🤣😂🤣😂🤣😂
@raguramanan3339
@raguramanan3339 2 жыл бұрын
ஆங்கலேயர் காலத்துக்கு முன் பாரதம் ஒன்றாக இருந்தது.... அவன் தான் பிரித்து ஆண்டான்...
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
தம்பி, ஏன் பீலா விடுகிறாய். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, இந்திய துணை கண்டத்தில், 56 தேசங்கள் இருந்தன. ஓ, நீ கைபர் கணவாய் கேஸா‌.🤣🤣🤣🤣🤣🤣
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 2 жыл бұрын
அவன் வந்து சுதந்திரம் தந்து விட்டு போன பிற்பாடு தான் இந்தியா என்று ஒரு நாடாக நீங்கள் பெருமை பேசுகிறீர்கள்.
@raghumanavalan7267
@raghumanavalan7267 2 жыл бұрын
Amazing speech dear Mani Arasan Sir, arpudham, vaarthaigal mani mani yaaga kottuvadhal than ungalukku mani arasan enru peyar sooti irukkiraargal. u r an asset to NTK, plz kerp it up, Tamil Desam will 100% be grabbed from Dravi-dums.
@ponnampalamvelauthar4845
@ponnampalamvelauthar4845 2 жыл бұрын
மணிஅரசர்ஒரு தெளிவான தமிழர்.
@Villadesangee
@Villadesangee 2 жыл бұрын
Arumai sir...
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
சிறந்த உரை ஐயா. இலவசங்கள் ,ஊதிய உயர்வு, சலுகைகளால் தமிழை உணரா தமிழர்களை மயக்கி, திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கின்றன.
@sbrajendranrajendran4231
@sbrajendranrajendran4231 2 жыл бұрын
இவரும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் பெரியாரென்றுதான் கூறுகிறார் துணிச்சலாக ஈ.வெ.ராமசாமி என்று கூற என்ன தயக்கம்
@user-kg5sf2wy1d
@user-kg5sf2wy1d 2 жыл бұрын
அது என்ன கருவாட்டு சாம்பார்..😀
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
அப்படி ஒன்று இல்லை திராவிடம் கருவாட்டுசாம்பார் போன்று இல்லாதொன்று மறக்கப்பட வேண்டியதுதிராவிடம்
@mbrahmanayagam3319
@mbrahmanayagam3319 2 жыл бұрын
👌 அருமையான பதிவு
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
தமிழ் சான்றோன் ஐயாமணியரசன் நீடூழி வாழ்க
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
எம் தமிழக மக்களோ மிக்க பாவம்..😭 😭 😩 😳 . ஏன்னா, இத்தனை காலமுமே.. இந்த தெலு திராவிட ஏமாத்துள்ளேயே.. ஏமாந்து ஏமாந்து... நம்பு வாழ்ந்து .. அதும் பல தாக்குள் அகப்பட்டை தெரியாமலே.. தப்பி பிளைத்தே... உயிர் வாழ்ந்திருப்போருங்க...ஆவர் இன்று போராடியும்.. இது என்னாகும்.. ? ? திராவிடமுகம் இவிங்க தமிழ் முக மூடிங்க..இவிங்க.தான்ய்ய்யா அடுத்த நாட்டு தமிழ் மக்கள் அவிங்க போராடியதையே இவிங்க பொறுக்காமல் இரகசியமாய் போயி கொலைண்ணி&போர் போரே பண்ணி அம்மக்களை..கொன்னு அழித்தே வந்தவங்களாட்சே, இங்கு அந்த போரை போயி..செய்ததில. தமிழகம் வாழ் இந்த தெலு. இனம் மட்டுமே மொத்த முழுக்கொலைகாறக் குற்றவாளிங்க என்பதை... உடனயே ஓடியாந்து மொத்த உலக நாடுகளுமே உண்மைகளை... சொல்லிட்டார்கள்.. " தெலு இனம்/போலித்தமிழ் முகமூடிங்க இவிங்க கூடி உண்மையான அபலத் தமிழினம் இனியுமே சேர்ந்து வாழ்வது சாத்தியமா சாத்தியமா சாத்தியமாண்ணு அரண்டே..கேட்டே நின்னார்களாம்.. இந்த இடத்தில... அத்தனை ஏமாத்து.. உண்மைகள் தெரிந்ததும் ' சரி இனி நாங்க பார்த்துக்கிறோமின்னு உலக நாடுகளை திருப்பி உள்ள வரவிடாம. ..அனுப்பி வைத்தது யார்? யாரு" அந்த நல்லவனுகளை தேடுங்க... - அவர்களும் தமிழர்களா அல்லது.. இதும் திராவிடமுக ஏமாத்தாளருகளா? போலித்தமிழரா உண்மைத்தமிழர்களா? ...உலகை சமாதானம் செய்து அனுப்பியது?..? 😳 😳 😳 எந்தொரு வழமையான ஏமாத்தாயே தெரிது.. உலக நாட்டு த் தமிழினமே மிக்க விழித்திரு விளித்திரு கூடியிரு..!
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 2 жыл бұрын
அத புய்பமும் சொல்லலாம்....😂
@jayant2312
@jayant2312 2 жыл бұрын
அருமை ஐயா
@raguramanan3339
@raguramanan3339 2 жыл бұрын
பள்ளியை திறந்து மத மாற்றம் நடந்தது... இதுவும் உண்மை...
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Natharikal
@bharathiman
@bharathiman Ай бұрын
ஐயா இந்த வரிகள் கேட்டு கேட்டு புல்லரித்து போய் இருக்கிறேன்.
@nm-ri1ve
@nm-ri1ve 2 жыл бұрын
கருவாட்டு சாம்பார்.... ஒட்டுதின்னை... நல்லா இருக்கு...
@sudarsanraju535
@sudarsanraju535 2 жыл бұрын
I welcome this development of Tamil Desiyam. Now there is one more organisation to oppose the parpanars apart from dravidian idelology.
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
'Parpanars' are doing very well all over the World. How are you doing?
@rameshiyer5589
@rameshiyer5589 2 жыл бұрын
Vanakam sir, Grate speech
@thasthas41
@thasthas41 2 жыл бұрын
இவனை போல மூலையில்லாதவனை நான் காணவில்லை
@rajesh1342
@rajesh1342 2 жыл бұрын
Ang nee periya arivazhi thaan
@JDC432
@JDC432 2 жыл бұрын
Nandri ayya
@sureshkumarnanthini6300
@sureshkumarnanthini6300 2 жыл бұрын
நான் தமிழ் இந்தியன்
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 2 жыл бұрын
Sir,thank you very much for your telling the truth about Dravidam or tamil inam.
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 Ай бұрын
நறுமண சோலையில் புகுந்த நரிகளே திராவிடம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு வணக்கம் ஐயா வாழ்த்துகள்
@thiruppathivasanvasan7049
@thiruppathivasanvasan7049 2 жыл бұрын
True speech
@vadivelummc
@vadivelummc 2 жыл бұрын
சொல்லு..எப்படி பிரிப்பது ஆரியத்தை தமிழன் என்ற வார்த்தையில் சொல்லு நடைமுறையில் அரசியலில்..கம்பி கட்டுற கதைய சொல்லிட்டு இருக்க..
@anantharamanraman6996
@anantharamanraman6996 4 ай бұрын
Well said Ayya good message
@dhanabalanmariyappan8622
@dhanabalanmariyappan8622 2 жыл бұрын
தாங்கள் தொடர்ந்து பேச வேண்டும்.
@balakrishnanm2603
@balakrishnanm2603 2 жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள திராவிடம் என்ற சொல்லை நீக்க போராட்டம் நடத்த தமிழ் தேசியம் முன் வர வேண்டும்.உண்மையான தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அமல் படுத்த வேண்டும் என்று.
@solaiselva2280
@solaiselva2280 2 жыл бұрын
Iyya neenga great ungala mathiri tamil pattru enakku pidikkum valga tami valarka thamizh kulam
@anpuperiyasami1710
@anpuperiyasami1710 2 жыл бұрын
தி ரா வி ட ம் பொ யி யு ம் பு ர ட் டு ம் தி று ட் டு மொ ல் ல மா ரி கே ப் மா றி அ யி அயோயே க் கி யத் த ன ம் தே வு டி யா த் த ன ம் மொ த் த உ று வ ம் தி மு க
@raguramanan3339
@raguramanan3339 2 жыл бұрын
நடைமுறையில் இல்லாத மனுவை பேசாமல் அரசியல் இலலை...
@mathuramuthu9501
@mathuramuthu9501 2 жыл бұрын
Naam Tamilar 👍👍
@deviram7164
@deviram7164 2 жыл бұрын
excellent Speech by Excellent superman of the World. Mr Modiji Long Live Sir.
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 2 жыл бұрын
நவீன ஆதிசங்கரர் திரு. வீரமணி அவர்கள் வாழ்க.
@sfrancisxavier147
@sfrancisxavier147 9 ай бұрын
Super sir.Naan tamilan.
@Manikandan-od9ps
@Manikandan-od9ps 2 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்களே உங்களையே நாம் தமிழர் கட்சியினர் தெலுங்கர் என்று கூறுகிறார்கள் என்று நீங்களே சொன்னிரே
@dhakshinavasanml
@dhakshinavasanml 2 жыл бұрын
Next TamilNadu Chief Minister is Seeman
@kabilan
@kabilan 2 жыл бұрын
@@dhakshinavasanml 🤣🤣
@siddharthasankar8361
@siddharthasankar8361 2 жыл бұрын
தன்னை தமிழன் என்றோ தெலுங்கன் என்றோ யாரும் அடையாளப் படுத்துவதில் சிக்கல் இல்லையே. ஆனாலும் அவர் திராவிடர் என்று மறைந்து நிற்கவில்லையே. அது போதும்.
@muralidharan2870
@muralidharan2870 2 жыл бұрын
@@dhakshinavasanml 😂😂😂Modha Oru Councellor aagunga da
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
@@dhakshinavasanml kosu kusuvula kooda aagamudiyadhu.
@k9lover819
@k9lover819 2 жыл бұрын
ஆரியன் வந்தான்கிறது பொய்யென்று பல ஆராயச்சியாளரகள்சொல்லியிருக்கின்றனர் உன் பெரியப்பா அம்பேத்கர்கூட சொல்லியிருக்கிறார் பார்ப்பனன் நீ படிச்சதை தடுத்தானா திருப்பி அடிக்க அவன் நினைத்தால் அன் புத்தியை உபயோகித்து உன் கூட்டத்தை அழித்து விடுவா ன் பறையனாகவும் பள்ளனாகவும் பிராமணனா உங்களை படித்திருந்தாலும்புத்தியில்லை ிராமணஎதிர்ப்பை வச்சே பொழைப் பு உன் கூட்டத்துக்கு வரும் தலைமுறைக்கு நல்ல வழி காட்டுங்கடா
@user-ef9mp9ht2s
@user-ef9mp9ht2s 2 жыл бұрын
பதிவேற்றமைக்கு நன்றி 🙏
@krishnaiipm1
@krishnaiipm1 2 жыл бұрын
Super sir 👌❤
@Saravanakumar-sx4uo
@Saravanakumar-sx4uo 2 жыл бұрын
First like
@jeyakumar8104
@jeyakumar8104 2 жыл бұрын
Arumai .
@kannadasans5655
@kannadasans5655 2 жыл бұрын
Hairrrrrrrrrrrrr style nalla iruku mani sir
@pannirselvam8227
@pannirselvam8227 2 жыл бұрын
அண்ணா நீங்க என்னா கருத்து சொல்ரீங்க அண்ணா ?
@dsp618
@dsp618 2 жыл бұрын
அருமையான பதிவு மணியரசன் ஐயா....
@tamilantamil1678
@tamilantamil1678 Күн бұрын
💕💕💕🐅🐅🐅 NTK 💕 TAMILAN 💕 VELLVAN 🐅🐅🐅💕💕💕
@muraldemp9966
@muraldemp9966 2 жыл бұрын
maraimalai adigal's mentor and guide is a brahmin
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
அடிமைத் தமிழராக இருப்பதைவிட ஆரியம் வெல்ல திராவிடராக இருப்போம்
@selvarajselvaraj9421
@selvarajselvaraj9421 2 жыл бұрын
ஆரியம்காக்கதிராவிடராய்வாழ்வதைவிடதன்தாய்க்குவேரோருமாப்பிள்ளைசேர்த்துவிடுவதுசாலசிரந்தது
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
Excellent description
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
பாவம்...இவரு ஏதோ பேச வேணும் என்று பேசுகிறார்.... 21ம் நூற்றாண்டின்..அறிவியல் உலகம் எங்கோ? செல்கிறது... பெயர்சொல் பேச. சொல்ல வந்தவர்.. அடுத்த மா பொசி
@thansinghk8463
@thansinghk8463 2 жыл бұрын
உருமாறிய வைரஸ்
@83jayaraman
@83jayaraman 2 жыл бұрын
Recently got to know, Ma. Senthamizhan's father is Pe.Mainarasan.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
A very decent and learned gentleman who talks extremely nicely. Such pesons are conspicuously absent in DMK and DK folks. But I cannot understand his unjustified hatred against Brahmins!Nellur Drvidians or Pudur dravidians are brahmins.Famous Alladi Krishnawamy was leading member of Constitution of India Committee.His Son Dr. Alladi Ramakrishna was HOD of Mathematical Physics dept of Mardas Universisty.Dr. Sarvepalli Radhakrishnan who hailed from Tiruttani ,our ex-president ,was also a Pudur Dravidian.Towards the last part certain aberration in his thouhgts are patent. Aryan Invasion has been proved false. Arya means just respectable.Bharath is another great son of a King whose brother initiated Jainism.That Jada Bharath was the man inwhose honour our land is called Bharath.
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
He talks only to excite, like many of these political speech-makers. His history and facts are all wrong. Tamils these days are very politically confused. Ultimately, there is only arguments and Tamils will never unite.
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
I am indian and then Aryan and Tamilian. Non Communal. Jai hind and Jai Bharat. The person is envious of Brahmins who are non Communal .
@regan220982
@regan220982 2 жыл бұрын
You are indian and Aryan...stop it there...you cannot be a tamizh
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
@@regan220982 first of all are indians and not what so called politicians say
@regan220982
@regan220982 2 жыл бұрын
@@rajasuri1303 my mother tongue is tamizh so I'm tamizh... What's your mother tongue?
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
@@regan220982 first Indian then Tamilian.I am a Tamilian brother. Nation comes first
@regan220982
@regan220982 2 жыл бұрын
@@rajasuri1303 here we can end this debate...you must show one evidence where India is a Nation. This is the problem with you all...first try to understand what's nation and what's country.
@sundarvijibala
@sundarvijibala 2 жыл бұрын
தமிழ் மொழியை எப்போது தன் மொழியாக பெரியார் ஏற்று கொண்டார்? தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியவர்.தமிழ் மொழி பல வடமொழி சொற்களை கொண்டுள்ளது. வழக்கத்தில் உள்ளது.
@thansinghk8463
@thansinghk8463 2 жыл бұрын
பெரியாரை குறை சொல்கிறீர்கள் ஆனால் அவர் உருவாக்கிய பயன்படுத்திய " ளை " என்ற எழுத்தை பயன்படுத்தி கொண்டு அவரையே குறை சொல்கிறீர்கள்
@sundarvijibala
@sundarvijibala 2 жыл бұрын
@@thansinghk8463 இன்றைய திராவிட ஆட்சியில் லை என்பதை வழக்கத்தில் கொண்டு வந்து விட்டனர். பெரியார் அதில் என்ன புரட்சி செய்து விட்டார் என்று நினைக்கிறீர்கள்? முன்பு லை என்ற தமிழ் எழுத்தை மேலிருந்து ஒரு வலைவு கொண்டுவந்து சம்பந்தப் பட்ட எழுத்தோடு சேர்த்து எழுத வேண்டும். பெரியார் போன்றவர்களுக்கு அவ்வாறு எழுத வரவில்லை என்பதற்காக ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். இதில் ஒன்றும் ஆச்சரிய பட வேண்டியது இல்லை.
@solaiselva2280
@solaiselva2280 2 жыл бұрын
Hants up iyya
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 2 жыл бұрын
Maniarasan also joined k. D. Raghavan hand shake association under leadership of k. D. Raghavan
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
சும்மா திராவிடம் தமிழ் தேசியம் என்று சண்டை போடாமல் பிள்ளைகள் கல்வி பற்றிய கேள்விகள் எழுப்புங்கள்.
@Direction2Day
@Direction2Day 2 жыл бұрын
💛❤️🔥🔥🔥🔥🔥
@sujanthankarudan4278
@sujanthankarudan4278 2 жыл бұрын
நன்றி Red fex
@indirabalasubramani6478
@indirabalasubramani6478 2 жыл бұрын
Tamilnadu is slowly changing into Mini Andhra as Tamils deprived of losing their state.
@mareeskumar5318
@mareeskumar5318 2 жыл бұрын
24.50 மிகவும் முக்கியமான பதிவு
@saravananviswanthan564
@saravananviswanthan564 2 жыл бұрын
மணியரசன் ஜி யின் சித்து விளையாட்டு வாழ்க வாழ்க
@ponnusamy6138
@ponnusamy6138 Жыл бұрын
திராவிடன் இல்லைநாங்கள்தமிழர்கள்
@mohanlazarus295
@mohanlazarus295 2 жыл бұрын
Where are you
@ganapathymurugan2124
@ganapathymurugan2124 2 жыл бұрын
ஐயா உண்மையை உரக்கச் சொல்லுங்கள்
@djuthaya
@djuthaya 2 жыл бұрын
அருமை. மிகத் தெளிவான சிந்தனை. மிக்க நன்றி
@djuthaya
@djuthaya 2 жыл бұрын
மலேசியாவில் இருந்து உதயா
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 2 жыл бұрын
💪💪💪💪💪
@itvivasayi304
@itvivasayi304 2 жыл бұрын
👍
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 2 ай бұрын
❤❤❤❤
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 2 жыл бұрын
👏👏👏👏👏
@nallarajn6979
@nallarajn6979 2 жыл бұрын
தமிழும் திராவிட ம் ஒன்று என்பது தெரியாதா இந்த கூட்டம் பிரிவினையை உருவாக்குகிறது திமுக ஆட்சி வந்த பிறகு இவர் களுக்கு காழ்ப்புணர்ச்சி அதிகம் தமிழ் மக்களிடையே புதிதாக பிரிவினையை உருவாக்கும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்
@KaBiL16
@KaBiL16 2 жыл бұрын
Apppo thamil munnetta kalakam nu sollalam
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
உனக்கு பிராமணர் என்றால் காழ்ப்புணர்ச்சி அது போல்
@ragavendrans2964
@ragavendrans2964 2 жыл бұрын
ராசாத்ராவிடம்இனமாமொழியாஇடமாஇதற்குபதில்என்ன
@paulmurugan2112
@paulmurugan2112 2 жыл бұрын
🙏
@kavyakannan7863
@kavyakannan7863 2 жыл бұрын
தாய் மொழி தமிழாய் இருந்தால் மட்டும் தமிழனா சொல்லு
@selvarajselvaraj9421
@selvarajselvaraj9421 2 жыл бұрын
தமிழனுக்பிரந்தவன்தமிழன்.
@007hkrish
@007hkrish Ай бұрын
Nalla kelvi naan english nalla pesuven enai bristish kaaran avanga inama ennai ethukuvana?
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 2 жыл бұрын
Periar oru dharidram veeramani oru osi soru.pichaikara🦍🐗
@k.subramaniummani5530
@k.subramaniummani5530 2 жыл бұрын
அருமை
@ambikaipaalan3058
@ambikaipaalan3058 2 жыл бұрын
கயிறு திரித்தல். அருமை அருமை
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
Kaathula Kayir thirikkiran
@shreelekha2647
@shreelekha2647 3 ай бұрын
🙏🙏🙏
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 119 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 22 МЛН
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 119 МЛН