சாத்தான் குளம் 2.O.. கண்ண கட்டி வச்சு அடிச்சாங்க! Devendran Case | Sathankulam 2.O | Avadi Police

  Рет қаралды 150,245

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #Devendran #sathankulamcase #avadipolice #nakkheeran
சாத்தான் குளம் 2.O.. கண்ண கட்டி வச்சு அடிச்சாங்க! Devendran | Sathankulam 2.O | Avadi Police
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 272
@gipson5376
@gipson5376 Жыл бұрын
எதாவது போலீஸ் ரோட்டுல அடி பட்டு சாக கிடக்கும் போது தண்ணி கூட யாரும் கொடுக்க மாட்டார்கள்
@anantha457
@anantha457 Жыл бұрын
ஊருக்கு நாலு இன்பார்மர் இருக்கான்க
@mahima7339
@mahima7339 Жыл бұрын
சாத்தியமா கொடுக்க மாட்டேன்
@UserName-bw1iz
@UserName-bw1iz Жыл бұрын
நீங்க யாராவது அடிபட்டு கிடந்தா முதல்ல தூக்குறது போலீஸ் தாண்டா
@gipson5376
@gipson5376 Жыл бұрын
@@UserName-bw1iz அதுக்கு தான் சம்பளம் வாங்குறானுங்க
@UserName-bw1iz
@UserName-bw1iz Жыл бұрын
@@gipson5376 மற்ற அரசாங்க ஊழியர்கள் சம்பளம் வாங்கிட்டு சேவை செஞ்சிட்டு கிழிக்குற போல பேசாத .
@Smpl97
@Smpl97 Жыл бұрын
அந்தப் போலீஸ் காரணிகளைப் family பற்றி தாங்கள் தெரிவியுங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வைப்பாட்டிகள் இருப்பார்கள் அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து வாழ்வதுதான் நமது காவல்துறை
@mediaman2521
@mediaman2521 Жыл бұрын
இதனால தான் போலீஸ் காரன் அடிபட்டான் மிதிபட்டான் என்பதை கேள்வி படும்போது மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கின்றது
@rameshak8132
@rameshak8132 Жыл бұрын
சார் உங்களுக்கு நடந்த கொடூரத்தை கேட்டாலே உடல் நடுங்கிகறது! மிகவும் தைரியமானவர்! மிகவும் வருந்துகிறேன் ! உங்கள் நேர்மைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
@ganeshv6783
@ganeshv6783 Жыл бұрын
அவனுகளுக்கு நிச்சயம் நல்லசாவுகிடைக்காது அழுந்திசாவானுக
@leninssc4472
@leninssc4472 Жыл бұрын
சட்டம் அனைவருக்கும் சமம் என சட்டத்தில் மட்டும் இருக்கிறது என்பது மட்டுமே சிறப்பு.... சாமானிய மக்கள் நீதியும் இல்லை நாயத்தை தேடி போகவும் கூடாது
@Smpl97
@Smpl97 Жыл бұрын
இவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு தாங்கள் எதார்த்தமாக பேசுவது தங்களுக்கு ஈசியாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு தாங்க இயலாத துயரமாக தோன்றுகிறது
@devenderankalimuthu5379
@devenderankalimuthu5379 Жыл бұрын
கம்யூனிசம் எனக்கு தைரியத்தை கற்றுக்கொடுத்தது தோழர்
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 Жыл бұрын
@@devenderankalimuthu5379 keep going
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
அதிகாரத் திமிரில் சாமானியனை அடித்து‌கால்கையை ஒடிப்பது, கொலைகளை செய்வது போன்ற கொடூர குற்றங்களை‌‌செய்கிற காவல்துறையோடு ஆர்டிஐ போடுகிற உங்களுக்கு அசாத்திய துணிவு! பெரிய வணக்கம் ஐயா!
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
இறைவா இப்படிப்பட்ட இழிவான அதிகார வர்க்கத்தை ஒழிக்கவே முடியாதா?
@u2brothers749
@u2brothers749 Жыл бұрын
Mudium. Must education
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
@@u2brothers749 Education yes it needs punishment and annihilation too.
@user-by2pr2pf4l
@user-by2pr2pf4l Жыл бұрын
​@@padmanabhanvenkatesan483 😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢
@deepthi.......1558
@deepthi.......1558 Жыл бұрын
இதற்காகத்தானே இந்த காவல்துறையின் மீது மக்கள் கடும் கோபத்தில் ஆளாகிறார்கள் இரக்கம் இல்லாத காவல்துறை
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 Жыл бұрын
அண்ணா இவ்வளவு நடந்து இருக்கு உங்களூக்கு என்ன. நீதி கிடைத்தது இது மன்னர் ஆட்சியா இல்லை ஐனநாயகநாடா என்னைக்கு மக்களூக்கு சுதந்தரம் கிடைக்கும்
@athipaathi8485
@athipaathi8485 Жыл бұрын
அராஜகம் கட்டுபடுத்த இது மாதிரி மனிதர்கள் முயற்சிக்கிறார்கள், ஒரு மனிதன் தன் தன்மையால் மிருகம் , மணப் பயிற்ச்சியால் ஏற்பட்டவனே மனிதன் ...😔
@sps1979
@sps1979 Жыл бұрын
கோர்ட் தலையிட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@MrAruljothi3
@MrAruljothi3 Жыл бұрын
நல்ல காமடி
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 Жыл бұрын
இவர்தான் உண்மையான மாவீரன்..
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
வீட்டுக்குள்ளே உட்கார்ந்துகிட்டு அநியாயத்தை எதிர்த்து கூக்குரலிடும் பலருக்கு மத்தியில் வீதிக்கு ந்து போராடுமா தங்களைப்போன்றவர்கள் இருப்பதால்தான் மக்கள் சாலையில் நடமாடமுடிகிறது. தங்களுக்கு மக்களின் ஆதரவு என்றும் இருக்கும். வாழ்த்துக்கள்.
@sakthis4823
@sakthis4823 Жыл бұрын
என்னடா நரகத்தில் பிரந்திட்டமா
@jebanithya3509
@jebanithya3509 Жыл бұрын
True
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
சாத்தான் குளம் போலீஸாருக்கு அடிக்கடி மதம் பிடிப்பது கவலைக்குரிய விஷயம். நடவடிக்கை தேவை. Sooner the better.
@kmchakkaraikmchakkarai4994
@kmchakkaraikmchakkarai4994 Жыл бұрын
உண்மையான வீரன்யா..நீ....
@velpandianmuthurakkuservai393
@velpandianmuthurakkuservai393 Жыл бұрын
முடிந்தவரை காவல்துறை குடும்பங்கள் நாசமாக வேண்டும் என்று சபியுங்கள் காவல்துறை குடும்பங்களை புறக்கணியுங்கள்
@chittanson
@chittanson Жыл бұрын
Indha மனுஷனுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும்....ஒன்னு court மூலமா இல்ல கடவுள் மூலமா....
@muthuking3194
@muthuking3194 Жыл бұрын
நீதி தேவதை கண்ண கட்டி வேடிக்கை பார்க்கிறது.
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
சார் உங்கள் நேர்மை உண்மை எல்லாம் நீங்கள் மட்டும் இல்ல யாரும் பேச கூடாது அதற்கு தான் ஜார்ச்ஜி போல் பல போரு அரசு ஊழியர.கள் எல்லாம் விலை போறார்கள். நேர்மைப் போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கையை பின்னால் காட்டும் பணத்துக்கு விலைப் போனவர்கள். சார் உங்களுடன் கடவுள் இருப்பாரார். ஆமென்
@janaki416
@janaki416 Жыл бұрын
போலீஸ் குடும்பம் இதுவரைக்கும் ஒரு சிலரை தவிர வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 Жыл бұрын
இன்னும் என்னென்ன இருக்கோ...கடவுளே....
@devenderankalimuthu5379
@devenderankalimuthu5379 Жыл бұрын
நீதியை எதிர்பார்த்து காத்துகொன்டிருக்கிரேன்
@premlanson845
@premlanson845 Жыл бұрын
அப்பட்டமான மனித உரிமை மீறல் 💔
@kasinathathurai9015
@kasinathathurai9015 Жыл бұрын
உங்கள் துணிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஊரில் நான் இருந்தால் உங்களுக்கு துணை நிற்பேன்,,
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
தமிழக காவல் துறை பற்றிய செய்திகளை கேட்டால் தமிழ் நாட்டில் பிறந்ததுக்கு வருத்தப்படுவோம்.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அத்து மீறல் அதிகம்.
@deepthi.......1558
@deepthi.......1558 Жыл бұрын
உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது இவ்வளவு துயரங்களையும் உங்கள் கொள்கையில் மாறாமல் இருக்கிறீர்கள் 👍 காவல்துறை ஒரு கழட்டி போட்ட செருப்பு
@pandiansumathi1995
@pandiansumathi1995 Жыл бұрын
கழட்டி போட்ட கிழிஞ்ச செருப்பு
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. தொடரட்டும் பொதுப்பணிக்கு.
@vinog2910
@vinog2910 Жыл бұрын
கர்மா பதில்சொல்லும் கவலை படாதீர்கள்
@jothibasur2243
@jothibasur2243 Жыл бұрын
We want to arrest this police we support you Sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 your good human Sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 you're done good job Sir 💯💯💯💯💯💯
@prabakaran-tf1nk
@prabakaran-tf1nk Жыл бұрын
Yes
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்காமல் நேர்மையான காவலர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
@devenderankalimuthu5379
@devenderankalimuthu5379 Жыл бұрын
காவல்துறையில் யாரோ ஒருவர் செய்யும் தவரால் இவரால் அனைவருக்கும் கெட்டபெயர்
@devenderankalimuthu5379
@devenderankalimuthu5379 Жыл бұрын
காவல்துறையில் யாரோ ஒருவர் செய்யும் தவரால் இவரால் அனைவருக்கும் கெட்டபெயர்
@jayaprakashs2315
@jayaprakashs2315 Жыл бұрын
Enga erukiranga appadipatta police karanga
@jayaprakashs2315
@jayaprakashs2315 Жыл бұрын
@@devenderankalimuthu5379 Yaro oru silar than nallavanga bro
@jeslinjersith4271
@jeslinjersith4271 Жыл бұрын
Kekave mudila ..avlo kastama iruku....kadavul vidamataru...intha vedio va kasta paduthanavanga parpanga.....avanga family kastapadum Apo than therium..
@raviradhar1979
@raviradhar1979 Жыл бұрын
பிரகாஷ் சார் ஶ்ரீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் புதிய செய்து இருந்தால் பதிவிடுங்கள்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip Жыл бұрын
சினிமாவை மிஞ்சிய கதை
@devenderankalimuthu5379
@devenderankalimuthu5379 Жыл бұрын
ஐயா இது கதையில்லை நிஜம்
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Very good speach sir
@tnpsc-letslearneverything6541
@tnpsc-letslearneverything6541 Жыл бұрын
He is a brave man. And he is a great revolutionist. Avarukaana neethi kedachidichu na pala peruku rti pathi awareness kedaikum.
@lmaruthachalamlmaruthachal3387
@lmaruthachalamlmaruthachal3387 Жыл бұрын
மனித உரிமை ஆணனையம்த்தில் புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம் அல்லது தண்டனை வழங்க கோரி வழக்கு பதிவு செய்ய வேண்டும் .
@parameswaramkandasamy1022
@parameswaramkandasamy1022 Жыл бұрын
வாரண்ட் இல்லாமல் இப்படி நடந்துகொல்பவர்களை ,யார் செய்தார்கள் என தெரியாமல் இவர்களை மாறுகால் மாறுகை நீங்களே வாங்கவேண்டும் சார்
@anandakannan4040
@anandakannan4040 Жыл бұрын
நியாயமான யோசனை!!!அடிக்காமலே அடித்ததாக என்மீது கேஸ் போட்டானுக.கேஸ் 9 வருடமாக இன்னும் நடக்குது!!!அபராதம் 500ரூ தான்!! இதுக்கு நீங்க அவனை அடித்தே இருக்கலாமே 500ரூ கட்டிட்டு போயிருக்கலாம் னு கூட சொன்னார்கள்!!!
@nandhu3518
@nandhu3518 Жыл бұрын
Ungaluku kadavul irukaru Sir kandippa....kettale aluga varuthu 😭😭
@jesixavier3243
@jesixavier3243 Жыл бұрын
Great man sir. 🙏🙏🙏🙏
@mysticvj1883
@mysticvj1883 Жыл бұрын
இப்படி கேவலமான செயல்களில் ஈடுபடும் காவலர்களின் குடும்பங்களில் துர்மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் , பிள்ளைகள் ஊனமாக பிறக்கும் , அவர்களுடைய குடும்பங்களில் சாபம் இருக்கும் .
@parameswaramkandasamy1022
@parameswaramkandasamy1022 Жыл бұрын
விசாரித்து பாருங்க ஒரு போலிஸ்காரனும் (கீழ்நிலை)அவன் குடும்பமும் கேவலமான வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் எத்தனை அடித்தட்டு மக்களின் சாபம்!
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
சரியாகச்சொன்னீர். போலீஸ் குடும்பம் சாபம் பிடுத்த குடும்பம.போலீஸ்காரன் பேத்திகூட ஊனமாகபிறக்கிறது.
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Please CM take action. This is not Tamil Nadu.
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Please be take inquiry CM
@dhayalanr4673
@dhayalanr4673 Жыл бұрын
இவங்களவிடகேவளமனவாங்க இந்தபூமியில இருக்கமாட்டானுங்க
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
இந்த அக்கரை மாத்த தடுக்க நல்ல தலைவனை தேர்ந்தெடுங்க தமிழா இந்த மாதிரி ஒருத்தருக்கு பதவி கொடுங்க
@neelamsenthil7021
@neelamsenthil7021 Жыл бұрын
vidiyal arasu ipo intha csse ls action edukuma???
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 Жыл бұрын
காவல்துறை அ இ அ தி மு க ஆட்சி காலத்தில் மிருகங்களாக நடந்திருக்கிறது
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
எல்லாக் காலத்திலும் எளிய மக்களை போலீஸ் நடத்துவது இப்படித்தான்.
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 Жыл бұрын
இப்ப மட்டும் என்ன வாழுது
@kirubakaran84
@kirubakaran84 Жыл бұрын
மாவீரன் ...
@ajaivijai1252
@ajaivijai1252 Жыл бұрын
இப்போ போராட்டம் இல்லையா சார்.‌
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Your great sir
@sujith001
@sujith001 Жыл бұрын
மனவேதனை.
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
அய்யோனு கத்தும் போது, "அய்யோனு கத்தாதடா, ஐயானு கத்து" 🤣🤣🤣😡😡😡
@sakthis4823
@sakthis4823 Жыл бұрын
நாம் தமிழர் தான் கண்டிப்பா இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Amount evalavu sabastin symonidam ketu sol.
@strawberryfruit9974
@strawberryfruit9974 Жыл бұрын
🤭
@devetirant4667
@devetirant4667 Жыл бұрын
யார் ஆட்சிக்கு வந்தாலும் பதவி போதை ஏறிவிடும போதை ஏரினால் மணிதன் என்ன மிருகம் என்ன காமராசர் காலத்தோடு முடிந்து விட்டது
@indrajith5306
@indrajith5306 Жыл бұрын
அய்யா வணக்கம் தங்களின் தொலைபேசி எண்ணை சேர்க்கவும் எங்கள் முழுநேர சமுதாய போராளி ❤ நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@vaishikvaishnav4034
@vaishikvaishnav4034 Жыл бұрын
Avargalai makkal kaiyil opadaithu pirithu edukanum 😠😠
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Very nice speach sir
@ahamedmohd8340
@ahamedmohd8340 Жыл бұрын
Take care Sir...
@GurunathEswar
@GurunathEswar Жыл бұрын
please expose this, other media also
@mahamaha5825
@mahamaha5825 Жыл бұрын
இப்பல்லாம் போலீச பாத்தாலே வெறுப்பாகுது
@jayaprakashs2315
@jayaprakashs2315 Жыл бұрын
Epoo ella eppavume verupputhan
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வில் எல்லா பிரச்சினை இருக்கும..
@vijayaranig4763
@vijayaranig4763 Жыл бұрын
Justice For ஶ்ரீமதி
@pthomas3897
@pthomas3897 Жыл бұрын
Very sad to hear his pathetic torture by the so called law makers and the peoples representatives. From the conversation, we understand that the both the law makers have misused their powers for their personal interests. If the aggrieved party's statement/complaint is correct, then it is highly objectionable and condemnable. The government should view this issue very seriously and also should show mercy by extending justice to the ordinary citizen of this democratic country.
@jayamarya1325
@jayamarya1325 Жыл бұрын
நாமா போங்கடா.
@Struggle2685
@Struggle2685 Жыл бұрын
சினிமா ல இருக்குறது லாம் கம்மி இது நிஜத்தில் தாங்க முடியாத வலி
@kaviyapannerselvam3026
@kaviyapannerselvam3026 Жыл бұрын
Admk அடிமை ஆட்சி....
@krishna53111
@krishna53111 Жыл бұрын
Police ah porukkiya
@felixrajasingh1255
@felixrajasingh1255 Жыл бұрын
George Miller died ❓❓❓
@praveenraj4683
@praveenraj4683 Жыл бұрын
Very sad
@SPEED_YT_007
@SPEED_YT_007 Жыл бұрын
அவன் பிள்ளைகளை இப்படியே போடனும் அய்யா
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd Ай бұрын
Weldon Weldon interview of U 💯💐😎💯🎉
@thilagavathik.5211
@thilagavathik.5211 Жыл бұрын
Panam thedum pinagal. When will this situation ends?
@prabakaran-tf1nk
@prabakaran-tf1nk Жыл бұрын
Tharpothu antha police ku age may be 60 agalam .ippo avara pidichi athey mathiri adikannum ,ippo valium vethanaium purium ,ippo antha mp,mla vanthu kapathuvara antha police aa Wait ,for every action there is an equal and opposite reaction Now a days every matter comes out about jail.really appreciate whoever explained this. Pls come forward and explain what happen inside the jail then only remaining person live happily inside jail
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
வினை விதைத்தவர்கள், வினை அறுக்கும் வரை, தெய்வம் நின்று கொல்லுமே*
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Naadu miga perum paeralivai santhikka pogirathu
@gurusamy1454
@gurusamy1454 7 ай бұрын
நல்ல பதிவு நல்ல கேள்வி அண்ணா திமுக துப்பாக்கி சூடு நடத்துன தேவே என்னன்னு கேட்க கூட மாட்டேன் இருந்தவரு எடப்பாடி உங்களுக்கு நடந்த பிரச்சனை எல்லாம் தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி தான் இருப்பார்கள் அவர்களுடைய அவர்களுடைய நீங்கள் வந்து வெளியே வந்து சொன்னது வந்து நன்றி தோழரே
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
அப்பட்டடமான மனிதஉரிமைமீறல் மனிதஉரிமை ஆனையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் சர்வாதிகாரநாட்டில் நடப்பதுபோல உள்ளது இவருக்கு நீதி நியாயம் கிடைக்கு வேண்டும்
@leebro...2808
@leebro...2808 Жыл бұрын
Anna Thalai vanakkuren.
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
Yedapadi avuga athava vethuthan pannunan illai yendru pathil solladum
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db Жыл бұрын
சாத்தான் குளம் என்றாளே பயமா இருக்கு...
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Please CBI inquiry for this kind of people. They will respect police.
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u Жыл бұрын
இன்னும் 20 வருடங்களாவது ஆகும்
@devidrajaebidevidrajaebi7323
@devidrajaebidevidrajaebi7323 Жыл бұрын
@@user-oj5yu3xr7u 🤣🤣🤣🤣🤣
@akilakil7497
@akilakil7497 Жыл бұрын
Anna srimathi case ennachu.
@viswanathanp2601
@viswanathanp2601 Жыл бұрын
அதிகாரம் வலிமை மிக்கது
@meganathan3000
@meganathan3000 Жыл бұрын
Tamilan tamilan nu soldrathellam summa pechuka
@muralikkannanpal512
@muralikkannanpal512 Жыл бұрын
We surprised about that how the nakkeeran telecisting this news against government governance
@kumarmariakumar
@kumarmariakumar Жыл бұрын
Because this was done in admk
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
அந்த ஆட்சியில் நடந்ததால் வெளிப்படுத்துகிறான் திமுக சொம்பு நக்கீரன்
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
@@kumarmariakumar அதான பாத்தேன்
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
சிறப்பு
@TheShashapal
@TheShashapal Жыл бұрын
CM should take action in this case
@faizl007
@faizl007 Жыл бұрын
Sattathai meerum police karana public adikulam yendru sattam kondu varanum... aprom theriyum oorukulla yethana peru adi vanga poranuga
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 10 ай бұрын
Enna pa idha
@ajitha3130
@ajitha3130 Жыл бұрын
They are acting like mafia
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
மனித உரிமை ஆணையத்தின் காதுகளில் விழவில்லையா? காவல்துறை மற்றும் நீதித்துறையில் இல்லாத சமூகச்சிந்தனை உள்ள மாண்புள்ள கற்றறிந்த மூத்த குடிமகன்கள் கொண்ட ஒரு மனித உரிமைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். தற்போது உள்ள சட்டங்கள் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்த உகந்ததாக இல்லையெனில் புதிய சட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
@krishna53111
@krishna53111 Жыл бұрын
Tamil film directors jai bheem pola Ivar story ah film edunga...
@arumugammugam4776
@arumugammugam4776 Жыл бұрын
Neringa evlo video pottalum sila Human dogs police ku support panuvainga
@a.rangarajanrajan3239
@a.rangarajanrajan3239 Жыл бұрын
Any __________ .
@advocatenatan
@advocatenatan Жыл бұрын
அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
காவல் துறை தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறை.
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
ரோட்டில் சாக் கிடக்கும் போலீஸ்காரர் ஒருவர் கூட ... ......
@harishthenappan2029
@harishthenappan2029 Жыл бұрын
Now also some police are like mafia..
@rakkiboy4862
@rakkiboy4862 Жыл бұрын
வானத்திலிருந்து குதிச்ச மாதிரி பேசுவானுங்க
@kumariv7840
@kumariv7840 Жыл бұрын
Sreekkum eppady than
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН