"உண்மைய சொன்ன... நீ வீட்டுக்கு போறது கஷ்டம்" மிரட்டிய அதிகாரி! Devendran Case | Sathankulam 2.O

  Рет қаралды 121,836

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #Devendran #sathankulamcase #avadipolice #police_harassment_act #police_harassment #nakkheeran
"உண்மைய சொன்ன... நீ வீட்டுக்கு போறது கஷ்டம்" மிரட்டிய அதிகாரி! Devendran Case | Sathankulam 2.O
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 199
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 Жыл бұрын
தமிழ்நாடு அரசு அந்தக் காவல் துறைக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்
@vasanthakumari2879
@vasanthakumari2879 Жыл бұрын
தோழர் உங்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும். வெற்றி நிச்சயம் தோழர்
@jj-kn6gq
@jj-kn6gq Жыл бұрын
நிச்சயமாக நெஞ்சுறுதி கொண்டவர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் 🙏
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 Жыл бұрын
ஜார்ஜ் மில்லர் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@selvavalar
@selvavalar Жыл бұрын
இந்த காணொளியை இந்திய மனித உரிமை ஆணையத்துக்கும்,சர்வதேச மனித உரிமை ஆணையத்துக்கும் உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்.
@Anguraja-wd9bs
@Anguraja-wd9bs Жыл бұрын
நண்பா நாங்கள் மக்கள் உங்கள் கூட துணை நிற்போம் 🙏
@mosesalfred2469
@mosesalfred2469 Жыл бұрын
தோழர் வழக்கறிஞர் திரு பாபா மோகன் அவர்களையும்,திரு சந்துரு(ஒய்வுபெற்ற நீதிபதி) அவர்களிடம் அலோசனை பெற்று உங்கள் வழக்கைத் தொடரலாம் என்று என்னுடைய ஆலோசனையாக சொல்லுகின்கிறேன்
@Anguraja-wd9bs
@Anguraja-wd9bs Жыл бұрын
உண்மை நன்றி ப்ரோ 🙏
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
போலீஸ் உடையில் கடும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
@GurunathEswar
@GurunathEswar Жыл бұрын
ஜார்ஜ் மில்லர் உடைய வரலாறு அவன் என் கவுண்டர் லிஸ்ட் பட்டியல் ஆராயப்படவேண்டும் பொதுமக்கள் முன்னிலைமையில் அவனை தண்டிக்கவேண்டும்
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Жыл бұрын
நண்பர் நாகேந்திரன் உங்க தெளிவான நேர்மையான வீரமான பேட்டி
@joelvishwa8302
@joelvishwa8302 Жыл бұрын
தேவேந்திரன்
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Жыл бұрын
ஏங்க! ....47 எல்லாம் ஒரு வயசா...நீங்க ரொம்ப காலம் வாழனும்.....
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 Жыл бұрын
மனித உரிமைக்கழகம் என்று ஒன்று உண்டா ?
@jhonwilliam3488
@jhonwilliam3488 Жыл бұрын
நீதியின் தேவன். நீதிசெய்வார்
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i Жыл бұрын
உண்மை ஒருபோதும் தோற்றதில்லை. வெற்றி பெறுவீர்கள் தொடரட்டும் பயணம்.
@JayachandranMr
@JayachandranMr Жыл бұрын
ஜார்ஜ் மில்லர் போன்ற கொடடூரனுக்கும்அவன் மனைவியவருக்கும் பிறந்த மகள் பிடாரி குணம்தானிருக்கும்
@abdullahjawahar7389
@abdullahjawahar7389 Жыл бұрын
நேர்மையானவர்களுக்கு எந்த ஆட்சியிலும் நீதி கிடைக்காது இறைவன் மட்டுமே நீதி நின்று வழங்குவான்
@angavairani538
@angavairani538 Жыл бұрын
நீதி நேர்மை உண்மை நியாயம்...இவையெல்லாம் என்றோ இறந்து விட்டது ..சாக்கடையில் முத்தெடுப்பது போன்ற நிலைதான் இன்று.. உங்கள் துணிவே துணை யாக இருக்கும் . வாழ்த்துக்கள்.
@Elansugan
@Elansugan Жыл бұрын
அப்பன் வேலைக்காரன் பொண்ணு தான் போலீஸா? என்ன கொடுமை
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 Жыл бұрын
Police கரணுக்கு எவ்ளவு திமிரு
@vimalthamilselvan9276
@vimalthamilselvan9276 Жыл бұрын
ஜார்ஜ் மில்லர் அவர் மீது பலமுறை இது போன்று பல முறை ஊடகம் மற்றும் செய்தித்தாளில் வருகிறது ஆனால் அவர் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை........
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Жыл бұрын
ஜார்ஜ் மில்லர் என்பவனால் கிறித்துவ மதத்திற்கே இழுக்கு!
@Ravich646
@Ravich646 Жыл бұрын
Eppade Seidha police Karan avanga family fulla encounter pannanum.
@poojabose8742
@poojabose8742 Жыл бұрын
PAKISTAN AVAN POVANNA
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
நியாயத்திற்காக சிறை சென்று இருக்கும் நீங்கள் வருந்த வேண்டாம்.
@jabasthiammalxavier7404
@jabasthiammalxavier7404 Жыл бұрын
நியாயம் ஒருநாள் வெற்றி பெறும்.கலக்கம் வேண்டாம்.
@subashreelakshmi3475
@subashreelakshmi3475 Жыл бұрын
நீங்கள் மனிதரில் புனிதர், உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்க, அதிகார ததுஸ்பிராயகதிற்கு எதிரான போராட்டம்
@ambikadinesh9840
@ambikadinesh9840 Жыл бұрын
செய்தியோடு முடிந்து போகுமா இவர் போராட்டம்? நியாயம் மெதுவாக கிடைக்கட்டும் 😌, பணபலமும், வலிமையும் உள்ளோர் இப்போதே கூட நில்லுங்கள்... இல்லையென்றால் நாளை நமக்கும் இதே கதிதான்😡
@dhinakaran3937
@dhinakaran3937 Жыл бұрын
ஐயா உங்களின் பக்கம் உள்ள நியாயம் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் அநியத்தை செய்த அவர்களை சட்டப்படி நீதி கிடைக்த்தே தீரும் நன்றி நக்கீரனுக்கு
@lifecrustvlogs
@lifecrustvlogs Жыл бұрын
Human Rights Commission should take up this case
@Innovate23
@Innovate23 Жыл бұрын
நீங்க வெற்றி பெற வேண்டும் 💪அப்போதான் நீதி வெல்லும் 🤝இறைவன் உங்களுடன் எப்போதும் இருப்பார் 👍
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு துறைக்கு வெகுமதி பெற்றுத் தந்ததோ இல்லையோ இவர் வழக்கு பெற்றுத்தரும்.
@balamurugans4870
@balamurugans4870 Жыл бұрын
நீதிபதியும் கேட்கமாட்டார்கள் மருத்துவர்களும் கேட்கமாட்டார்கள் நீதியும் செத்துவிட்டது மருத்துவர்களும் செத்துவிட்டார்கள்
@MrThamizhvaanan
@MrThamizhvaanan Жыл бұрын
காவல் துறையும், நீதிதுறையும் செத்துப்போய் ரொம்ப நாள் ஆச்சு. 🙏கடவுள்🙏 மட்டுமே இருக்கிறார் இவர்களை தண்டிக்க 😡😡😡
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb Жыл бұрын
கடவுளும் காணாம போய் பல நாள் ஆகிவிட்டது.
@joshmajumdar6673
@joshmajumdar6673 Жыл бұрын
We have constution to fight
@ramanseeligoundar4843
@ramanseeligoundar4843 Жыл бұрын
க்டவுள்இருந்தால்தானேதண்டிப்பதற்கு. கடவுளும்இல்லைநீதியும்இல்லைகாலம்தான்இவர்களுக்குபதிலசொல்லும்காத்திருப்போம். நன்றி
@joshmajumdar6673
@joshmajumdar6673 Жыл бұрын
God won't come, you should ask God to give you wisdom and braveness.
@gcb6185
@gcb6185 Жыл бұрын
நேர்மைக்கும், சமூக அவளதை எதிர்க்கும் குணதிர்க்கும் மதிப்பில்லையா? நியாயம் செத்துவிட்டதா? அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நீதி எங்கே? CM cell இதை பார்க்க மாட்டார்களா?
@selvakumarc7
@selvakumarc7 Жыл бұрын
ஆள்வோர் குற்றம் புரிந்தால் அறமே கூற்றாகும்.
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
மனதில் உறுதியோடு போராடுங்கள் வெற்றி நிச்சயம்👆👆👆👆👆👆👆👆👆👆👊👊👊👊👊
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Жыл бұрын
ஏப்பா மனுசன கொல்ற அதிகாரத்த எமன் கொடுத்தாரா உங்களுக்கு. நீங்களும் செத்துருவீங்கடா.
@muruesansan8762
@muruesansan8762 Жыл бұрын
இப்படியான விஷயங்களைபார்க்கும்போது நீதிமன்றங்கள் மீது உள்ள மரியாதை காவல்துறை மீது அசிங்கமான வெறுப்பு வருகிறது அப்படிப்படவர்கள் மிருகத்துக்கு பிறந்த பலத்தால் செய்யப்பட்ட மனித உருவங்கள் அவர்களுக்கும் உயர்ந்த பதவிகள் கிடைக்கிறது த்தூ
@pa3160
@pa3160 Жыл бұрын
Miller address ah Inga post pannunga😎
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
வினை விதைத்தவர்கள், வினை அறுக்கும் வரை, தெய்வம் நின்று கொல்லுமே*
@business_ai762Tamil
@business_ai762Tamil Жыл бұрын
குற்றவாளிகளின் கூடாரம் ஆகும் நாடு ஆசிய நாடுகள் சில நாடுகள் சாபக்கெடான நாடுகள் மக்கள்தான் பாவம்
@advocatenatan
@advocatenatan Жыл бұрын
நிச்சயமாக உங்களுக்கு தீங்கு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
அந்த நாய்களின் குழந்தை குட்டி விளங்காது.உங்கள் சாபம் உங்களோடு போகட்டும்.
@ushanithi6928
@ushanithi6928 Жыл бұрын
Unmaiyana Social activities peruga vendum. Makkal n media ivargalai support panna vendum...
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
வாய்மையே வெல்லும்.
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 Жыл бұрын
அதெல்லாம் சரி அவங்க மேலும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்பட்டதா அல்லது வேறு யாரும் எதிர்காலத்தில் நியாயமான போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதை உங்கள் மூலம் உணர்த்துகிறீர்களா
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
இந்த கானொலியில் ஜார்ஜ்மில்லர் என்மகள் உன்னை சுட்டுகொல்லசொன்னாள். என்மனைவி உன்னை சுட்டுகொல்ல சொன்னால் என்கிறார் அப்படியானால் அவரது மேலதிகாரி அவரது மகளும் மனைவியுமா? DSP மற்றும் SP,போன்ற உயரதிகாரிகள் இல்லையா? நீதிமன்றம் மற்றும் மனிதஉரிம் ஆனையம் இதை கையில் எடுக்குமா?
@sathyanselladurai8885
@sathyanselladurai8885 Жыл бұрын
Mr Devendra is bold person keep it up sir justice wins.
@JayachandranMr
@JayachandranMr Жыл бұрын
கொடூரமனநிலைகொண்ட அரசுஊழியர்களை உடன் பணிநீக்கம் செய்யவேண்டும்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
இலஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு வேலைக்கு செல்பவர்கள் எப்படி மனசாட்சியை மதிப்பார்கள்..?? இவர்களால்தான் அரசு இயந்திரம் கெட்டழிகிறது. நிர்வாகம் அரசு ஊழியர்கள் கையில். சட்டம் காவல்துறை கையில். நீதி நீதிமன்றம் கையில். பணமும், அதிகாரமும் அரசியல்வாதிகள் கையில். மக்கள் சாதிய, மதவாதிகள் கையில். இந்த நிலையில் வாக்குரிமையை வைத்துக் கொண்டு மக்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை. மக்கள் மாறாமல் சமூகம் மாறாது. சமூகம் மாறாமல் அரசியல் மாறாது. அரசியல் மாறாமல் நாடு முன்னேறாது. நாடு முன்னேறாமல் நல்லது எதுவுமே நடக்காது.
@MRAJANMRAJAN-jc9ws
@MRAJANMRAJAN-jc9ws Жыл бұрын
நியாயம் ஒரு நாள் வெல்லும்
@felixrajasingh1255
@felixrajasingh1255 Жыл бұрын
Now a days magistrate also waste.
@ramanseeligoundar4843
@ramanseeligoundar4843 Жыл бұрын
காலம் இருக்குஇவர்களைதண்டிப்பதற்கு. பொறுத்த இருப்போம். நன்றி
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
There must be justice
@isaacrajasekarm4196
@isaacrajasekarm4196 Жыл бұрын
Providing justice to the victim is more important than bring out a problem...
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 Жыл бұрын
Truth will win 👍👍
@joelvishwa8302
@joelvishwa8302 Жыл бұрын
நீதி, நியாயம் லாம் எப்பவோ செத்துப்போச்சு ஐயா நம்மளை போல் ஏழைகள் அதை எதிர்பார்ப்பது ரொம்ப தவறு என்று நினைக்கிறேன்...பணமும், அதிகாரமும் தான் உலகத்தையே ஆளுகிறது.
@ramalingamgovindhasamy1746
@ramalingamgovindhasamy1746 Жыл бұрын
பொ ய் வழக்கு போ டு வதும் தவறான தீ ர் பு சொல்வ து ம் காலம் காலமாக இருப் ப தும் இ யல் பு ஆனால் காலம் சரியான தீ ர் ப்பு சொ ல் ளு ம்
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
அதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை 55 வருடங்களாக. தமிழ் நாட்டை தமிழர்கள் ஆண்டால் இந்த பிரச்சினைகள் இருக்காது. தமிழர்கள் அறம் சார்ந்த ஆட்சி செய்வார்கள். அதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. தமிழர்கள் இனி மேல் தமிழ் வேட்பாளர்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது. பிரிட்டிஷ் ஆட்சியில் கட இவ்வளவு கொடூரமான முறையில் பொது மக்களிடம் நடந்து கொண்டதில்லை. பல அரசியல் தலைவர்களைத்தான் சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். ஆனால் சுதந்திரம் அடைந்த நாட்டில் பல பொது மக்களை விசாரணை கைதிகளை அடித்தே கொன்று வருகின்றனர். இதை நாம் நம் கண் முன்னாலேயே பார்த்து வருகின்றோம். காவல் துறைக்கு இந்த அடித்து கொல்லும் அதிகாரத்தை எந்த சட்டம் கொடுத்தது.! இதை தமிழ் நாடு அரசும் கண்டு கொள்வதில்லை. மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. நீதி மன்றங்களும் கண்டு கொள்வதில்லை! இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
@vikks106
@vikks106 Жыл бұрын
Police r the real culprits
@jothibasur2243
@jothibasur2243 Жыл бұрын
Super Sir you're great 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 Man
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
இதெல்லாம்..தேவையா?????
@maxmusclefitness9506
@maxmusclefitness9506 Жыл бұрын
My prayers for your victory sir
@ananthanarayanan9477
@ananthanarayanan9477 Жыл бұрын
Great that nakkheeran is bringing out this type of issues against police.. keep up your good work.. definitely at one point police will definitely know the power of law and media, police will not miss use their power, that future is every near. But not all the police officers are corrupted.
@parthibanmurthy7114
@parthibanmurthy7114 Жыл бұрын
This person is speaking the truth I know
@SaravananSaravanan-md1oh
@SaravananSaravanan-md1oh Жыл бұрын
நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் ஒரு சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள்
@meganathana7203
@meganathana7203 Жыл бұрын
அய்யா உங்கள் பேட்டி என்னை காயபடித்தியது உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் சட்டத்தை நேர்மையான முறையில் கையாலும் உங்களுக்கு இந்த நிலமை
@Ravich646
@Ravich646 Жыл бұрын
Police Karan than first aquest.
@parthibanmurthy7114
@parthibanmurthy7114 Жыл бұрын
I had travelled to many parts of the world.even in African countries police don't beat or abuse you if arrested.only in Tamil Nadu,I had seen this sort of thing happening in police stations.i don't know this will change
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 Жыл бұрын
இது இந்தியாவில் எல்லேருக்கும் நடக்கிறது இதனால் ஏதும் மாறிவிடுவதில்லை நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசு இயந்திரம் ஒன்றிணைந்து நடத்தும் அராஜகம். இவருடைய பதிவால் உலகம் மாறப்போவதில்லை.
@joshmajumdar6673
@joshmajumdar6673 Жыл бұрын
SI Vimal has told that.... I speak to home sexy regard so vimal corrupted dog
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
Vin/தமிழ் நாட்டில் தான் காவல்துறையின் அட்டூழியங்கள் , கையை உடைப்பது, பல்லைப் பிடுங்குவது, கையை உடைப்பபது, அடித்தேக் கொல்வது போன்ற கொடுமைகள் அதிகம் நடக்கிறது . காரணம் சுதந்திரம் அடைந்த தமிழ் நாட்டை 57 வருடங்களாக தமிழர்கள் ஆளவில்லை?!
@Dr.ViswanathKaliyamurthy
@Dr.ViswanathKaliyamurthy Жыл бұрын
Polimer is olimer always
@muthuking3194
@muthuking3194 Жыл бұрын
நீதி தேவதை கண்ணில் கட்டி உள்ள கருப்பு துணியை அவிழ்த்து விடுங்க சாமானியனின் கண்ணீரை துடைக்க (ம) நீதி கிடைக்க ???????
@RameshBabu-eq2vv
@RameshBabu-eq2vv Жыл бұрын
George police u are not police u are kd no 1
@thampisumi5869
@thampisumi5869 Жыл бұрын
One who aim to speak Jampavaan. One day it would answerable.
@nagappanjayaraman3186
@nagappanjayaraman3186 Жыл бұрын
Really god will punish the brutality of police personnel
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Жыл бұрын
Why you purchased 8 bottles of liquor? Why you unnecessarily trapped ? Why you listen to ACP? You are not aware that there is a unholy nexus between police and magistrate in India. Do you forget about Sattankulam incident?
@martindevasagayam9703
@martindevasagayam9703 Жыл бұрын
காவலா்களும் ஒரு நாள் இந்த வேலையிலிருந்து விடுவிக்கப் பட்டால் சாதாரண பொது மக்களாகி விடுவாா்கள் ,இதை அனைவரும் உணர வேண்டும்.....
@muralikkannanpalanisamy9852
@muralikkannanpalanisamy9852 Жыл бұрын
Is it anynone of the court take this case as sumoto to investigate the truth and punish the culprits
@balajimohan3829
@balajimohan3829 Жыл бұрын
Don't worry God with you
@palanysamy9626
@palanysamy9626 Жыл бұрын
இதுபோன்று காவல்துறையால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் நண்றி
@rajeshraj6329
@rajeshraj6329 Жыл бұрын
Eena piravigal police...
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Жыл бұрын
ஈனப் பிறவிகள் அல்ல, மனித உருவில் உலாவும் ஐந்தறிவு மிருகங்கள்!
@Kselina2917
@Kselina2917 Жыл бұрын
@@sankarduraisamy2547 true
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 Жыл бұрын
Tamil I am a Christian.George Muller The Shame of Christianity.
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
கோர்ட் என்ன செய்கிறது. நீதிபதிகளே நீதியற்றவர்கள் என பதவி நீக்கம் செய்கின்றனர். நாட்டில் என்ன நடக்கிறது. போலீஸ் நீிபதியே கேவலம் என்றால் என்ன செய்வது???. மக்கள் எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை.
@suriyam5390
@suriyam5390 Ай бұрын
நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள்
@utubefun2007
@utubefun2007 Жыл бұрын
கேட்க கேட்க மனம் பதைக்கிறது. பொது மக்கள் நாம் இதை கேட்டுவிட்டு நகர போகிறோமா அல்லது இதற்கு வலுவாக என்ன செய்ய போகிறோம்?
@velselvann1951
@velselvann1951 Жыл бұрын
NAkkeeran have a good name pls keep it well I like ur tv
@kalaikblsters5619
@kalaikblsters5619 Жыл бұрын
Human rights commission yethum pannamudiyaatha
@siddhartha9348
@siddhartha9348 11 ай бұрын
தேவேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே சும்மா பயமாக இருக்கா.
@voiceoftheology8840
@voiceoftheology8840 Жыл бұрын
நீதிபதி மீது வழக்குத் தொடரலாம்
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj 10 ай бұрын
உங்கள் துணிச்சல் அபாரமானது. நீதி மெதுவாகத்தான் பயணிக்கும்போல
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Police people worst govt police punished
@rmurali2881
@rmurali2881 Жыл бұрын
Thats true about criminals
@vijayarajav
@vijayarajav Жыл бұрын
😔😔😔
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Ennayya nadakkuthu naattula? Namma kaaval thuraiyil pala Nalla nermaiyaanavvarkalum Irukkiraarkal.needhi orunaal vellum.
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Жыл бұрын
Caste wise quote police and judges lawyers spoiling our good tamil society.
@sadhasivamgjs9837
@sadhasivamgjs9837 Жыл бұрын
Dharmathin vazhvuthanai soothu kavvum Dharmam marupadiium vellum. Dr.kalaingar. Joining the police for livelihood later becoming the Dada
@BabuBabu-ce9to
@BabuBabu-ce9to Жыл бұрын
Ithukku iaanavale?
@muthusamymuthusamy6153
@muthusamymuthusamy6153 Жыл бұрын
திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகள் உண்மையாகவே நடக்கிறதா?
@paulraj66
@paulraj66 Жыл бұрын
Why not support communist
@madhuprabhuraj1740
@madhuprabhuraj1740 Жыл бұрын
இன்றைய நிலவரம் என்ன
@AbdulWahab-qi2oy
@AbdulWahab-qi2oy Ай бұрын
Godplessyou
@iia3681
@iia3681 Жыл бұрын
Aaga motham police atrocities admk period la peek 😢 la irrunthuruku
@Rtc1682
@Rtc1682 Жыл бұрын
Arasan andru killvaan... deivam nindru kollum.... Kadaisiyel Nechayam....needhiyea ... Vellum....
@madhaiyank4159
@madhaiyank4159 Жыл бұрын
Paavam anna
@murthyg9906
@murthyg9906 Жыл бұрын
Very shame to born tamilian
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
Nakeeran. Iwarukku. Uthavi seyyawandum...
@ramamurthym7135
@ramamurthym7135 Жыл бұрын
Mm kk of us
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН