🌋சீறும் எரிமலை🪜ஏறும் குமாரு | Papua New Guinea ep12

  Рет қаралды 203,613

Backpacker Kumar

Backpacker Kumar

8 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, hiked an active volcano, Mount Tavurvur in a remote local village near Rabaul in east new Britain province in png. It turns out to be a great adventure having fun with local villages and exploring their traditional lifestyle.
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #volcano #trekking #trekvlog #volcanoisland #livevolcano
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 556
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzfaq.info/get/bejne/bah1dq17qaiVaZ8.html EP2 - kzfaq.info/get/bejne/aZOne7yHuJ2qpp8.html EP3 -kzfaq.info/get/bejne/ftGjd9ee0cfDYX0.html EP4 -kzfaq.info/get/bejne/ga2Xadx9vsqrZJc.html Ep5 - kzfaq.info/get/bejne/d7iIoKd51ODTqok.html Ep6- kzfaq.info/get/bejne/hsddf9CFybDQYKs.html Ep7- kzfaq.info/get/bejne/rtJiZLZi1ZaXhmg.html Ep8- kzfaq.info/get/bejne/hdl8etOQ056vXWg.html Ep9- kzfaq.info/get/bejne/fdaPhtljnKezp5c.html Ep10- kzfaq.info/get/bejne/idNye9Kkmq6qhps.html Ep11- kzfaq.info/get/bejne/nNaCbN2YpqmUd40.html EP12 -kzfaq.info/get/bejne/e5qPd6qI0Nitg5s.html
@nagarajanv5587
@nagarajanv5587 8 ай бұрын
😂குமார் சார் நன்றி.
@nelvelimemes2750
@nelvelimemes2750 8 ай бұрын
நீங்கள் ஏர்போர்ட் வந்த பின்னர் ராமன்னா க்கு கால் பன்னீங்க அவரு உங்களிடம் மறுபடி பேசினாரா அதை பற்றி எதுவும் சொல்லவில்லை இந்த vlog ல் சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
@thiyagarajandurairaj3775
@thiyagarajandurairaj3775 8 ай бұрын
Hi kumar you are doing an excellent work and I appreciate that. I am living in Germany and recently Germany has introduced a 49 euro ticket valid for whole month and you are free to travel whole Germany in all means of transport with that except ICE (fast trains) but for a tourist this will be great deal. Indeed you can touch the border of France,Luxembourg,Belgium,Netherlands,Denmark,Poland,Czech,Austria and Switzerland. Indeed there are some day tickets in the respective countries and as a new edition you can try cheap European travel. I can help you in the initial days for the planning if needed. As a fellow iitian I am really happy for you 😊.
@vignesh2304
@vignesh2304 8 ай бұрын
Ennathu Tamil trekker ah😂
@kalpanapranavesh4756
@kalpanapranavesh4756 8 ай бұрын
Anna when you show places little far, pls zoom it and show, so that it will be more visible...
@leelagopu9131
@leelagopu9131 8 ай бұрын
உலகெங்கும் விருந்தோம்பல் பண்பு உள்ளதை அந்த நாட்டின் எளியமக்கள் நமக்கு உயர்த்தியுள்ளனர், மின்சாரம் இல்லாத இடத்தில் கூட முகம் சுளிக்காத குமாருக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 8 ай бұрын
அப்பகுதி மண்ணின் மைந்தர்களோடு தங்கி,பேசி காணொளி பதிவிடுவது சிறப்பாக உள்ளது . அருமை குமார்.
@bhagyaraj5251
@bhagyaraj5251 8 ай бұрын
இயற்கையின் வண்ணங்கள் அழகோ அழகு. எங்களுக்காக கால்வலிக்க மலை ஏறும் உங்களுக்கு நன்றி! நன்றி!
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 8 ай бұрын
ஆமாம் குமாரு, முன் பின் தெரியாத உங்களை எவ்வாறு அவர்கள் வீட்டில் தங்க வைத்து உபசரித்து கூடமாட அழைத்துச் சென்று சுற்றிக்காண்பிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. மிக நல்லவர்கள் போலும்.
@ChozanMedia
@ChozanMedia 8 ай бұрын
வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார் எங்க குமாரு பெரியவாத்தியார்❤❤❤❤❤ png குடுபஸ்தனாவே மாறிட்டாரு எந்த ஒரு துணையும் இன்றி சாரோட துணிச்சலுக்கு ஒரு பக்கா சலீயூட் கெலிச்சிட்ட வாத்தியாரே❤❤❤❤❤
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 8 ай бұрын
எதுக்கு குமாரு இவ்வளவுகஷ்டபட்டுபோகிறாய்பார்க்க அழகாகதான் இருக்கு பயமாகவும் இருக்கு
@manivannan8114
@manivannan8114 8 ай бұрын
உண்மையில் மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@Gayathri25738
@Gayathri25738 8 ай бұрын
வித்தியாசமான உணவு பழக்கங்கள் ஆனால் சத்துள்ள உணவுகள்... ஆனால் அன்போடு தங்க அனுமதித்து அன்பை தருகிறார்கள்.. மின்சாரம் இல்லாமல் இருப்பது நல்லது தான் வாழ்க்கை அமைதியாக போகும்... ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பயணம் ஆனால் இந்த நாடு உண்ணமையிலேயே வித்தியாசமான பயணம் ❤
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 8 ай бұрын
அருமையான காட்சிகள் குமாா் கொதிக்கும் நீரில் காட்சி எரிமலைக்குமுறலின் சுடுநீா் கண் கொள்ளாக் காட்சி Bestயூத்தூப்பா்.❤
@sarathsarath7600
@sarathsarath7600 8 ай бұрын
ஒரு 1hour.......Hollywood movie patha மாரி ereku .... வாத்தி Kumaru❤❤❤
@Sri_Eniyavan7
@Sri_Eniyavan7 8 ай бұрын
@ வணக்கம் குமார் அண்ணா😘😍🥰!!! எரிமலை நேரில் இருந்து பார்த்தது போல் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்காக குமார் அண்ணா ரொம்ப பெரிய நன்றி🥰😍....அந்த சூடான கடல் வெந்நீர் ஊற்று தண்ணீர் குளியல் குமார் அண்ணா 😇😇😇ஆச்சரியம். நாங்கள் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. எப்பிடி வீடியோ குமார் அண்ணா சிறப்பு!!. முன் பின் தெரியாத உங்களை எவ்வாறு அவர்கள் வீட்டில் தங்க வைத்து உபசரித்து கூடமாட அழைத்துச் சென்று சுற்றிக்காண்பிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதற்காக ரொம்ப பெரிய நன்றி🥰😍 பப்புவா நியூ கினி இயற்கை அழகை காட்ட உங்கள் அற்புதமான முயற்சிக்கு குமார் அண்ணா😘😍🥰 நன்றி. அற்புதமான காட்சிகள், அழகான மனிதர்கள், ஆரோக்கியமான உணவு எல்லாம் அழகாக இருக்கிறது.....!!!!😊😄😃குமார் அண்ணா உடன் நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.💕💞!!!!.....
@Abhibrokenheart
@Abhibrokenheart 7 ай бұрын
Kathai,thiraikathai,dialogues, screenplay, direction. Editor, and best hero you and you only.
@zigzagsolti5998
@zigzagsolti5998 8 ай бұрын
சூப்பர் எரிமலை காட்சிகள்! அற்புதமான காட்சி ! செந்தில் குமார் இதை காட்டியதற்கு நன்றி! குமிழ்கள் கொண்ட வெந்நீர் ஊற்று அருமை!🎉🎉🎉🎉🎉
@ahamedtutipost4090
@ahamedtutipost4090 8 ай бұрын
Calcium carbonate (CaCO₃ ) சுண்ணாம்பு கல் பாறையை நெருப்பில் எரிக்கும் போது வெண்மையாக Calcium oxide (CaO), ஆக மாறும் இதுதான் அந்த வெள்ளை கற்க்கள்...
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 8 ай бұрын
32:55இந்த நாடும், நாட்டு மக்களும் வாழ்க்கை என்ன என்பதற்கான, புது அரத்தத்தை கற்பித்துள்ளது.. கரண்ட் இல்லை, ரோடு இல்லை, ஒரு விளம்பர போர்டு கூட பாக்கல, ஆனாலும் வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றாங்க.. வேற மாதிரி அனுபவம் 👌❤
@saranlite7690
@saranlite7690 8 ай бұрын
குமார் நீங்கள் ஒரு கடவுள் பிள்ளை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@babyravi7204
@babyravi7204 8 ай бұрын
எத்தனை விதமான மக்கள் எத்தனை விதமான மலைகளும் ஆறுகளும்...அருமை அண்ணா அடுத்த வீடியோ பார்க்க ஆவலாக உள்ளது...ஈரோடு மக்களின் சார்பாக உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@antonyreganprinson1370
@antonyreganprinson1370 8 ай бұрын
Electricity illatha oorula irunthu engalukaga kashta pattu video upload pandra manasu ❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 8 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். சாதனைத்தமிழரே நீங்கள் நலமுடனும் வளமுடனும் நீடு வாழவேண்டும். திண்டல் முருகன் துணையிருப்பான்.
@vedavalliJeyaPrakash
@vedavalliJeyaPrakash 8 ай бұрын
நேரில் இருந்து பார்த்தது போல் மகிழ்ச்சியாக உள்ளது ரொம்ப நன்றி குமார் அவர்களுக்கு❤இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉 குவைத்தில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதா மற்றும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்த அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🤝🇰🇼🇰🇼🇰🇼 குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉💕
@alibashashaikh6713
@alibashashaikh6713 8 ай бұрын
Ramba hard work Pantringa kumaru God bless you🎉🎉🎉
@navithahamed1954
@navithahamed1954 8 ай бұрын
குமார் சகோ இந்த தீவின் இயற்கை அழகை காட்ட உங்கள் அற்புதமான முயற்சிக்கு நன்றி. அற்புதமான காட்சிகள், அழகான மனிதர்கள், ஆரோக்கியமான உணவு எல்லாம் அழகாக இருக்கிறது
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
இதுவரையில் இப்படி ஒரு நாடு இருப்பதே தெரியாது. ஆனால் இத்தனை எபிசோடுகள் போடுவதற்கு உண்டான விஷயங்களில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது 21 எபிசோடுகள். இன்னும் ஒன்பது எபிசோடுகள் காண ஆவலாக தான் இருக்கிறது
@senthilkumar3023
@senthilkumar3023 8 ай бұрын
அடடா சீக்கிரம் வீடியோ முடிந்தது விட்டதே ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துக்கள். ❤
@ganesansubbiah6234
@ganesansubbiah6234 8 ай бұрын
பாராட்டுக்குரிய கிராமத்து குடும்பம்...❤🎉
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 8 ай бұрын
கடலாக இருந்தாலும்ஆற்றுகரையாஇருந்தாலும் மிகவும் மிருதுவான கருப்பு கலர் மண்உள்இடங்களில்கால்வைத்து இறங்காதீர்கள்மண்காலுக்குஅடியில்கரைந்துகொண்டேபோகும்எனவேகவனம்தேவை இந்த பதிவிற்கு நன்றி
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 8 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் எரிமலை பயணத்தில் நானும் நடந்து வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வரலாறு முக்கியம் குமாரு வரலாறு முக்கியம்.
@ugakrish
@ugakrish 8 ай бұрын
One of my favourite blogs volcanoes scenery ❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 8 ай бұрын
கரண்ட் இல்லாத வாழ்க்கை ரொம்ப இனிமையானது அமைதியானது இயற்கையொடு இணைந்த வாழ்க்கை இப்பொழுது எல்லாம் மலை கிராமத்தில் தான் கிடைக்கும் வாழ்த்துகள் குமாரு❤❤❤❤❤❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
Commercial இல்லாத எரிமலை, Hot spring, கடல், விரிகுடா அனைத்தும் அருமை. அனைத்தையும் விட அந்த பெண்மணிக்கு பெரிய Salute. இப்படியான மனிதர்களைக் காண்பதரிது. உங்க மனதுக்கு அனைத்தும் நல்லதாகவே அமையும் வாத்தியாரே .😇
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 8 ай бұрын
Ada gappa saami dialog kumar ji 😂😂😂 risk taker solo vlogger 🎉🎉🎉
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 8 ай бұрын
சூப்பரான எரிமலைக்காட்சிகள், ஒவ்வொரு விஷயமும் தேடிப் பிடித்து Video எடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@devibala1103
@devibala1103 8 ай бұрын
👌👏very good adventure bro... What a scenic nature... 😍
@kamarasushanmugam2831
@kamarasushanmugam2831 8 ай бұрын
அனைத்து வீடியோக்கள் அருமையாக உள்ளது குமார் 🎉🎉🎉
@readymade.house..thanjavur
@readymade.house..thanjavur 8 ай бұрын
அண்ணா சூப்பர் நிஜமா நேர்ல நாங்க போன மாதிரி இருக்கு ....
@readymade.house..thanjavur
@readymade.house..thanjavur 8 ай бұрын
அண்ணா சூப்பர்...ரொம்ப அழகான மலை கடல் ...கண்கொள்ளா காட்சி .....
@smanikandan4082
@smanikandan4082 8 ай бұрын
My fav channel ❤ # verum vlogs mattum podama neenga soldra information supper Kumar Anna 👏👏
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 7 ай бұрын
நான் இப்படி எந்த வீடியோவும் முழுமையாக பார்த்ததில்லை. உங்களது இந்த நாட்டு வீடியோ தான் பொறுமையாக இருந்து முழுவதும் பார்க்கிறேன். நன்றாக உள்ளன. இருந்தாலும் ஆவி பறக்கும் கொதி நீரில் குளிக்க நினைப்பதை நினைத்தால் எனக்கே பார்க்க பயமாக இருந்தது.
@srisuthan5343
@srisuthan5343 7 ай бұрын
Ovoru kanolijuma Athirum kumaru 🔥 Ipa erimalaya vedikuthu kumaru 💥 Valka valamudan 😉👌👏🥂
@nanjapramsa
@nanjapramsa 8 ай бұрын
தம்பி குமார் அந்த சின்ன தம்பிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிவந்திருக்கலாம்! நாளைக்கு ......?!😊❤
@prakashn1793
@prakashn1793 8 ай бұрын
Yes naanum athu thaan ninaichen. Yaravathu athai pathi comment pannirukkangalaanu thedinen. Neenga thaan andha GREAT.❤😊
@jeevajeva2792
@jeevajeva2792 8 ай бұрын
Mind blowing, na starting la irundhu end varaikum farwd pannama paathadhala na unga kudave travel pandra mathiri oru feeling, but enaku moochi mattum dhan vangala , very nice experience vaathiyare..
@maathumai_cooking_information
@maathumai_cooking_information 8 ай бұрын
Interesting videos super.......🔥🔥🔥💥 Keep going all wishes to success💐💐 bro thanks for sharing good information 💯💯bro waiting for next video 👍👍👍👍👍👍👍👍
@ruthutv6074
@ruthutv6074 8 ай бұрын
மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻 குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 5 ай бұрын
அசத்தலான காட்சிகளும் இடங்களும் தந்து எம்மை வியப்பில் ஆழ்த்திட்டிங்க குமாரு Suuper 👌🫶👍🙏
@rajesh-vpm
@rajesh-vpm 8 ай бұрын
இந்த காணெலியோடு ஒன்றிவிட்டேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤
@easydresssamayal5383
@easydresssamayal5383 8 ай бұрын
இயற்கை அழகு அருமை அருமை இது மாதிரி அழகான இடங்கள் நீங்கள் காட்டும் போது screen shot எடுத்து Wall paper வைத்து. கொள்கிறேன் மிகவும் அழகாக உள்ளது என் நண்பர்கள் கேட்கும் போது அந்த இடத்தை பற்றி சொல்கிறேன் உங்கள் சேனல் பற்றியும் சொல்கிறேன் நன்றி . super super 💖💖💖
@srvsrv6077
@srvsrv6077 8 ай бұрын
நம்ம குமார் சகோதரர் ,வேர மாதிரி (குமாரு traveler குமார்) அருமை,🎉
@livebetterseekbetter3594
@livebetterseekbetter3594 8 ай бұрын
another risky adventurous trip, volcano images are amazing. pl carry chocolates/small biscuits where u can give to the children and persons who help in doing this risky video.
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 8 ай бұрын
Real Adventure Hat's off Kumar
@vijayalakshmijagadeesan6308
@vijayalakshmijagadeesan6308 7 ай бұрын
பார்க்க பார்க்க மலைப்பாய் இருக்கிறது தம்பி! நானும் உங்களுடன் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நன்றி தம்பி குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 7 ай бұрын
நன்றி அக்கா
@Anbu-Anbu
@Anbu-Anbu 8 ай бұрын
Amazing super brother 💐💐💐💐💐
@LakshmiKumaran-vr5de
@LakshmiKumaran-vr5de 8 ай бұрын
Kumar anna unga video rempa pudukuna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithashankar3369
@kavithashankar3369 8 ай бұрын
No other traveller can show us any country like this... I was waiting for ur episode very desperately and in meanwhile also watching South Korea... Morning to evening backpacker kumar dan enga tv la❤
@MrBreakTime2001
@MrBreakTime2001 8 ай бұрын
Bro budget travel is nice but safety also important like proper trucking shoes etc .... And kumar bro neenga elaa thanilaium theriyaama thalaiyoda kulichudaathinga sila water namma body ku othukum sila water othukaathu mudi koturathukum vaaipu iruku actor motai rajendran avargalukum ipadithan mudi kotuchaam so be aware bro and neenga paakurathuku Onepiece live action la vara Monkey de loofi maariye irkinga
@sahayajohnson
@sahayajohnson 8 ай бұрын
இந்த எபிசோடில் உங்களுக்கு உதவிய அந்த சகோதரி மற்றும் அந்த சகோதரருக்கு மிக்க நன்றிகள் உங்கள் மூலமாக அந்த எரிமலை மற்றும் அது கடலில் கலக்கும் இடத்தையும் டிஜிட்டல் ஆக காண முடிந்தது மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் சந்தாதாரர் மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 8 ай бұрын
சூப்பர் ஃபண்டாஸ்டிக் எபிசோட் குமார்.வாழ்த்துக்கள்.
@soundarrajan2314
@soundarrajan2314 8 ай бұрын
It's really superb to continue your adventure & life of Kumar (sir)
@kgsm143
@kgsm143 8 ай бұрын
58:44 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karunakarangownder2614
@karunakarangownder2614 8 ай бұрын
❤❤❤ அற்புதம்!! பதிவு அருமை!!! சூப்பர்... இயற்கை கனிமங்கள் வளங்கள் ( நிலக்கரி.. கார்பைடு சுண்ணாம்பு ) போன்ற பற்றிய தகவல்கள் பாடத்தில் படித்தோம் அது பற்றிய விஞ்ஞான புரிதல் சிந்திக்க முடிந்தது சூப்பர்.. நன்றி
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 8 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬village home 🏡
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 8 ай бұрын
Hot springs and the history of active volcanoes of PNG shot through your amazing camera work is wonderful. These videos should to shown in all primary schools in our country to understand the beauty of Nature. God bless you.
@chinnadurai7124
@chinnadurai7124 8 ай бұрын
You are doing great 👍😃🎉❤
@prakashcuts_1
@prakashcuts_1 8 ай бұрын
குமார் Charcrater க்கு ஒரு பாட்டு வரி "சீரும் புலியை பார்த்து சிரிகின்ற சிசுவை 🐥 போல ...."
@stephenraj6686
@stephenraj6686 8 ай бұрын
Real Inspiration inspires a lot of people.
@antinukelenin
@antinukelenin 8 ай бұрын
Chanceless episode bro. Thank u❤🎉🎉🎉❤❤
@ramaniramani9971
@ramaniramani9971 8 ай бұрын
Hi kumar it's mind blowing episode of live volcano and hot spring no words to say ur a brave tamil guy superb. 👌👏🙏
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 8 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐🥳
@tamizh11
@tamizh11 8 ай бұрын
உங்களின் கடிண உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்... மிக்க நன்றி சகோ...
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 8 ай бұрын
அருமை குமார் வாழ்த்துக்கள் 👏👍💐
@kannapsg90
@kannapsg90 8 ай бұрын
There is no words to praise your efforts 🙂 Veera level 👌
@rajaromelaus
@rajaromelaus 7 ай бұрын
இந்த பக்கம் காடலு அந்த பக்கம் எரிமலை.... "நடுவுல குமாரு" அப்புடினுண்ணு நானும் நெனச்சு முடிக்குறேன் நீங்க அதே வார்த்தைகளை சொல்லிட்டீங்க சகோ... 🤛🏼 அருமையான ஒளிப்பதிவு. குறிப்பாக நீல வண்ண கடல் மற்றும் எரிமலை கற்கள் மிக அருமையான நிழற்படம்/ஒளிப்பதிவு 👌🏼🎉 மதுபித் (தீவு) கிராம மக்களின் அருமையான கவனிப்புக்கு மிக பெரிய நன்றி...🙏🏼 வாழ்த்துக்கள் சகோதரா 🫱🏻‍🫲🏼
@BackpackerKumar
@BackpackerKumar 7 ай бұрын
நன்றி சகோ
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Vera level video.. Thanks for your great effort ❤❤
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 8 ай бұрын
I love it❤💯 Actually all views are very very beautiful😍 & amazing 🤩 I love this adventure episode🎉❤
@sivakumarn584
@sivakumarn584 8 ай бұрын
you struggled very hARD TO show us the volcano,thank you very much, Mr Kumar.
@snassociates6925
@snassociates6925 8 ай бұрын
MASS TAMILAN KUMAR
@vjsam7568
@vjsam7568 8 ай бұрын
Title sooper brother
@muraliramaraj8441
@muraliramaraj8441 8 ай бұрын
We're felt even your struggle while climbing that active Volcano 🌋 Great effort kumar 👌
@sumeshsreeram2788
@sumeshsreeram2788 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shankarsoor1826
@shankarsoor1826 8 ай бұрын
செந்தில் குமார் இதை காட்டியதற்கு நன்றி!
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 8 ай бұрын
Danjarus entry great Kumar 👍👍👍👏👏👏🙏🏼🙏🏼🙏🏼💐😄😃😀😁
@arunanarunan1206
@arunanarunan1206 8 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா கிராமம் எரிமலை புதிய பிரிட்டன் சூப்பர் வாழ்த்துக்கள் 😊😊
@paulmanohar1702
@paulmanohar1702 8 ай бұрын
Super natural Blue Sea ,Green mountain & Black sand Beautiful Kumar
@panaiveedu
@panaiveedu 8 ай бұрын
அருமை குமார், ❤ நானும் நேரில் பார்த்த அனுபவம்
@palaniammam7000
@palaniammam7000 8 ай бұрын
My son kumar.சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த வெந்நீர்ஊற்று,புகைந்துகொண்டிருக்கும்எரிமலை,அந்தகிராமத்துமக்கள் அப்பப்பா புல்லரிக்கிறது.இதுபோலொரு வீடியோமுதன்முதலாகப்பார்க்கிறேன் நன்றி.சாகசம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்
@swaminathansundaram427
@swaminathansundaram427 8 ай бұрын
Really marvellous you have taken a risk to visit this area we are all proud of you We salute you
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 8 ай бұрын
எரிமலையை காட்டிய எங்கள் குமாருக்கு அட்டகாசமான வாழ்த்துக்கள்!😂😂 j. P. ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
@lokeshk7319
@lokeshk7319 8 ай бұрын
Addicted to ur Content bro Everyday eagerly waiting for ur videos... Finally 🤩🤩🤩🤩🤩🤩
@Jay2809
@Jay2809 8 ай бұрын
Beautiful video bro... Thanks for sharing❤
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
குமாரு நீங்க வேற லெவல்! சாதனையாளார்! காணொளிக்கு நன்றி.
@ganesandeepthisri6136
@ganesandeepthisri6136 8 ай бұрын
Very honest review & safety romba முக்கியம் குமார் ப்ரோ
@gvbalajee
@gvbalajee 8 ай бұрын
13:51 nature is so strong kumar
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 8 ай бұрын
dear mr kumar. pl. be safe. when you are climbing the mountain we feel thar we are in danger and wobbling. really raw and real. but be safe. ilike jibima. she looks nice and very friendly.
@user-ne2wi9jz6q
@user-ne2wi9jz6q 8 ай бұрын
We also feel the sulper smell..you got that..we feeling that live valvano in our ownfeats..great..
@sivarajahnaguleswaran5883
@sivarajahnaguleswaran5883 8 ай бұрын
சின்னவயதி்ல் ஊரில் வாழ்ந்த அனுபவம் 😂🙏🙏🙏🌺🌺🌺🌺
@kavithai1993
@kavithai1993 8 ай бұрын
அங்கே வெயில் தமிழ்நாட்டில் மழை பெய்யுது
@vinothravi3158
@vinothravi3158 8 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@outdooreye3256
@outdooreye3256 8 ай бұрын
Very nice to see these places. Good job Kumar.
@sivakumarsivakumar1730
@sivakumarsivakumar1730 8 ай бұрын
இயற்கை ஓடு வாழ்பவர்கள் என்றும் துன்பம் இல்லை
@Rameshkumar7
@Rameshkumar7 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3,5 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,1 МЛН
History of Papua New Guinea Island | Around the World
4:55
Around the world
Рет қаралды 214 М.
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31