🇵🇬எங்க சுத்தி எங்க வந்துட்டோம் பாருங்க🥚| Papua New Guinea ep14

  Рет қаралды 142,222

Backpacker Kumar

Backpacker Kumar

8 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, lot of unexpected things happened leading to a comical end in a traditional seaside village in png
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 262
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzfaq.info/get/bejne/bah1dq17qaiVaZ8.html EP2 - kzfaq.info/get/bejne/aZOne7yHuJ2qpp8.html EP3 -kzfaq.info/get/bejne/ftGjd9ee0cfDYX0.html EP4 -kzfaq.info/get/bejne/ga2Xadx9vsqrZJc.html Ep5 - kzfaq.info/get/bejne/d7iIoKd51ODTqok.html Ep6- kzfaq.info/get/bejne/hsddf9CFybDQYKs.html Ep7- kzfaq.info/get/bejne/rtJiZLZi1ZaXhmg.html Ep8- kzfaq.info/get/bejne/hdl8etOQ056vXWg.html Ep9- kzfaq.info/get/bejne/fdaPhtljnKezp5c.html Ep10- kzfaq.info/get/bejne/idNye9Kkmq6qhps.html Ep11- kzfaq.info/get/bejne/nNaCbN2YpqmUd40.html EP12 -kzfaq.info/get/bejne/e5qPd6qI0Nitg5s.html EP13 -kzfaq.info/get/bejne/oLKihLl5va_Mm58.html Ep14 -kzfaq.info/get/bejne/h617ltKkvpPOdqs.html
@manojprakash9737
@manojprakash9737 8 ай бұрын
Hi Kumar you are my favourite and inspiration 7:22 am
@durairajmuralimohan1601
@durairajmuralimohan1601 8 ай бұрын
Hi Kumar...it's nice to see in PNG.. can you do one thing favour... cashew nuts are famous there in PNG.. can you check price and exporter details pls..
@user-mi6bn8em4z
@user-mi6bn8em4z 6 ай бұрын
Hello Anna what's up I am Melvin
@vinothravi3158
@vinothravi3158 8 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 8 ай бұрын
உண்மையாகவே பணம் பணமென்று எல்லா நாளும் வேலையில் இருக்கும் நம்ம நாட்டு மக்களை விட எவ்வளவோ கொடுத்து வைத்த மக்கள் PNG blessed people 😊 super 💯 💯 💯 Thank you அண்ணா
@senthilkumar3023
@senthilkumar3023 8 ай бұрын
உண்மையிலேயே வாழ்க்கை யை அனுபவிக்க பிறந்த மக்கள் ரொம்பவே மகிழ்ச்சி ❤
@Gayathri25738
@Gayathri25738 8 ай бұрын
சனிக்கிழமை மற்றும் ஞாயிறு எவ்வளவு அழகாக நேரத்தை செலவிடுகிறார்கள் ❤ ஆரோக்கியமான உணவு.. இயற்கை அழகு.. இருப்பதை வைத்து வாழ்கின்றனர் ❤
@rameshm720
@rameshm720 8 ай бұрын
குமாரு குமாரு தான்..❤ நீ கலக்கு தலைவா.. நாங்க இருக்கோம்❤
@kumaranphotography7384
@kumaranphotography7384 8 ай бұрын
சிற்றூர்களில், அதுவும் கையில் அலைபேசி இல்லாத வாழ்க்கை ஒவ்வொரு நிமிடங்களையும் உணர வைக்கிறது.❤வாழ்த்துகள் சகோதரர்.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி சகோ
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 8 ай бұрын
குமார் அவர்கள் வீடியோவில் எப்போதும் உண்மையும்,ஜீவனும் இணைந்தே இருக்கும்...மக்களோடு..மக்களாக மலர்ந்த முகத்துடன் எப்போதும் உரையாடும் மாண்பு! தொடரட்டும் மானுடத்தை தேடும் பயணம்.!!
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 ай бұрын
ஏதோ ஒரு சக்தி உங்களுக்குள் இயக்குகிறது.ஒவ்வொரு நாடு,இடத்தையும் நன்கு விபரங்களை தெரிந்துகொண்டு பயணம் .இறைவன் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும் உடல்,மனம் சிறப்பு.வாழ்த்துக்கள்.
@ajmal01
@ajmal01 8 ай бұрын
எப்போதும் பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருங்க அண்ணா... Love from Srilanka 🇱🇰
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி தம்பி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 8 ай бұрын
நினைப்பதெல்லாம் நடக்காட்டி என்ன குமாரு நடக்கிறத பிடிச்சுக்கலாம் அப்புறம் அரைவேக்காடு முட்டை கொஞ்சம் ருசியாக இருக்கும் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 8 ай бұрын
This episode is real meaning to “land of unexpected” 😁❤️🤩
@babyravi7204
@babyravi7204 8 ай бұрын
எங்க எப்படி இருந்தாலும் எங்க அண்ணன் சமாளிச்சுருவாரு ...உங்க சமையல் வீடியோ பாக்க ரொம்ப ஆவலா இருக்கு அண்ணா...
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி தம்பி
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 ай бұрын
அவரின் பலம் அது,மிக்க தைரியம்,தன்னம்பிக்கை அதிகம்.
@sivabalansivabalan8901
@sivabalansivabalan8901 8 ай бұрын
❤அண்ணா, இப்போதா எதிர்பாராததை எதிர்பார்த்தேன்😂😂😂 ஒரு மனிதனுக்கு எவ்வளவு இடர்பாடு 😂😂😂😂❤❤❤
@zigzagsolti5998
@zigzagsolti5998 8 ай бұрын
எரிமலை வேக வைத்த முட்டை 🥚 சூப்பர் ! குமார் ! இயற்கை மூல புரதம்
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 8 ай бұрын
Dear Mr. kumar, Don't worry. Whatever best you are giving, that is very good and enjoyable
@arshad4489
@arshad4489 8 ай бұрын
Plan panni panratha vida எதிர் பாராத காணொளி அருமை 🇱🇰
@karthicammuvlog143
@karthicammuvlog143 8 ай бұрын
6 விரல் எங்க அண்ணன் குமார் எப்போவும் ராசிக்காரன் தா.😊உலகம் சுத்துறான் பொறாமையாக இருக்கிறது.என்னால் ஒரு தடவ கூட fight la poga mudiyalanu😢
@Anbu-Anbu
@Anbu-Anbu 8 ай бұрын
Papua New Guinea all videos very interesting super brother 👌👌👌 next videos waiting brother 💐💐💐💐💐
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@harisanthos1708
@harisanthos1708 8 ай бұрын
முற்றிலும் வித்தியாசமான வீடியோ 👌❤👍
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 8 ай бұрын
Mr . Kumar, you are a brave and brilliant , congratulations to your adventure tour, ❤❤
@sabarisekar46
@sabarisekar46 8 ай бұрын
One of the best travel vlogger ❤❤ 😊
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 8 ай бұрын
குட்டி குட்டி குட்டி எத்தனை குட்டி (சிறிய ) என்று கூறலாமே மற்றபடி சூப்பர் நீங்க வேற லெவல்
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 8 ай бұрын
Taking a wild adventure.be careful.you have taken a risk.Nature has endowed them with all buttons workbythem.Happystay.
@arunanarunan1206
@arunanarunan1206 8 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா ரபுவல் கிராமம் திரும்பும் மற்றும் சூடான முட்டை சாப்பிடுவது சூப்பர் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி நண்பரே
@rajamanickampackianathan2599
@rajamanickampackianathan2599 8 ай бұрын
Dear kumar, Big Beech-ஐ பார்க்கவில்லை என்று வருத்தப்படவி ல்லை. பப்புவா நியுகினியாவில் தமிழர்களான தியாகி மோகன், தியாகி சின்னையன் தியாகி இராயப்பன் ஆகியோரை (வரலாற்றை) கொண்டு வந்து கண்முண்ணே காண்பீச்சீங்க! அதற்கு ஈடுஇணையேது. The best program in the season V.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks anna
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 6 ай бұрын
வாழ்க்கையில் நினைப்யார்க்க முடியாத,இடங்களை எமக்கு தந்தமைக்கு நன்றிகள். குமார் வாழ்த்துக்கள்.
@gvbalajee
@gvbalajee 8 ай бұрын
1:47 kumar what happened to your eyes did you sleep?
@SureshKumar-qu6xz
@SureshKumar-qu6xz 8 ай бұрын
நீங்க பப்புவா நியூ கினி நாட்டை இவ்வளவு அழக காமிக்கிறீங்க ஆனா best documentary அப்படிங்கற யூடியூப் சேனல் அந்த நாட்டை மிக மோசமாக காமிச்சு இருக்காங்க குமார் அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நாம் காட்டுவது உண்மை தம்பி
@kgsm143
@kgsm143 8 ай бұрын
42:02 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍
@techcenelectrical3074
@techcenelectrical3074 8 ай бұрын
சென்னை ராஜேந்திரன் உங்களின் அனுபவம் எங்களால் சாதிக்கமுடியாத ஒரு சாதனை
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
நினைத்தது நடக்கலைனாலும் இன்னைக்கு முட்டைய Hot spring இல் வேக வைத்து உண்டது பார்க்க வித்தியாசமாவும் விசித்திரமாவும் இருந்தது. நீங்க எது செஞ்சாலும் அருமை தான் வாத்தியாரே 🎉
@ars17
@ars17 8 ай бұрын
Really a dare project, well done 👍
@HelloHarini
@HelloHarini 8 ай бұрын
Anna nice vlog❤❤❤I like it.hot spring water boiled egg........awesome. God bless you
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@MrBreakTime2001
@MrBreakTime2001 8 ай бұрын
Cool intha video seekiram vanthruchu 😍🤩 hi yaaaa jolly jolly
@chandrupavi3379
@chandrupavi3379 8 ай бұрын
Super kumaru bro attakasamana video one day ipadiyum naddakkum but atha neenga vidura mathiri illa super try. Congratulations your Hard work 👍👏👏🙌
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@paulmanohar1702
@paulmanohar1702 8 ай бұрын
Nothing to explore But Kumar you make it interesting episode tq Kumar
@venkatesan673
@venkatesan673 8 ай бұрын
ரொம்ப அற்புதமான வீடியோ 👍🙏.
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 8 ай бұрын
Semma super bro. Nalla exitinga irukku pakka. But do b careful bro.❤❤❤❤❤
@sivasubra3784
@sivasubra3784 8 ай бұрын
HI BROTHER...IM FROM MALAYSIAN GIRL.I REALLY LIKE YOUR CHARACTER BROTHER❤❤❤
@rajendranraina7715
@rajendranraina7715 8 ай бұрын
Raw Content குமாரு ..❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 8 ай бұрын
Again worth watching episode🔥
@asokanchandran2342
@asokanchandran2342 8 ай бұрын
Searching for beach eating bird's egg dip in the hot spring water talk with the people and childrens even though many disappointing this episode is very instrusting
@miriamravichandran651
@miriamravichandran651 8 ай бұрын
பப்புவா நியூ கினி யா தீவைப் பற்றி விளக்கமாக கூறினாய் மகனே .மிக மிக அருமை.God bless you.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அம்மா
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 8 ай бұрын
Finally you ate the bird egg.....i enjoyed this vlog brother
@ravimp3111
@ravimp3111 8 ай бұрын
14:58 அப்படியே கட்ட மேல உங்காந்து மிதந்திட்டே குட்டி குட்டித்தீவுக்கு போயிரலாம் 😅😅
@NAGARAJ-mr9zt
@NAGARAJ-mr9zt 8 ай бұрын
Super RAJU Bangalore ❤️👌👍
@sowmiyathiru5421
@sowmiyathiru5421 8 ай бұрын
Hatsoff to u bro be safe 💜💜
@srvsrv6077
@srvsrv6077 8 ай бұрын
நம்ப வாத்தி வேர மாதிரி ( வாத்தி கம்மிங்)👌👍💐
@murthy480
@murthy480 8 ай бұрын
உங்க அண்டார்டிகா வீடியோ மிக மிக அருமையாக உள்ளது என் வாழ்நாளில் என்றும் அதை நான் மறக்க மாட்டேன் மீண்டும் ஒரு முறை வேறு வழியில் சென்று எனக்கு உங்கள் Please take care
@pradeepkumarselvaraj5269
@pradeepkumarselvaraj5269 8 ай бұрын
Very nice... Good luck to you... Good effort...
@sripathi1828
@sripathi1828 8 ай бұрын
PNG trip is awesome brother let's explore more🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@sripathi1828
@sripathi1828 8 ай бұрын
@@BackpackerKumar welcome brother
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 8 ай бұрын
Hello bro!!! Actually this is a good idea to have a weekend off with family , these days meeting friends is almost everyday.... But spending time with family is actually a good thing the bond gets more stronger 😊😊😊 enjoy ur leisure day bro ....
@paramraja9289
@paramraja9289 8 ай бұрын
Good experience videos are amazing brother keep continue more videos all the best 👌👌👌
@senthilkumar-vk5rm
@senthilkumar-vk5rm 8 ай бұрын
I was watching many budget backpackers' logs, but once they get rich they change to a rich attitude, but u r attitude is the as same what you showing , Appreciate keep it up
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@Herblands
@Herblands 8 ай бұрын
You are really great bro...
@Rameshkumar7
@Rameshkumar7 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@nancyraman5161
@nancyraman5161 8 ай бұрын
Anna vooda cooking vedio parkka waiting...😊ella situation -kum uggala adapte pannikirigga anna great😊
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 8 ай бұрын
வெந்நீர் ஊற்று அருமை! முட்டை நன்றாக இருந்தது குமாரு! நன்றி!j. P. ஐயா! அவிநாசி 🎉🎉🎉🎉
@snassociates6925
@snassociates6925 8 ай бұрын
KUMAR VIDEO ALWAYS SUPER
@memoriesforever27
@memoriesforever27 8 ай бұрын
God bless you brother 🙏
@srinivasans5989
@srinivasans5989 8 ай бұрын
Kumar ஒரு மனிதனுக்கு சந்தேnந்தோஷம் மிக முக்கியம் அதை நீங்கா முழுமை அனுப்பவிக்கிறாங்கா நாங்கள் உங்கள் கஷ்டத்தை பார்த்து வேதனை + சந்தோஷம் அனுப்பவிக்றாம்
@dhandapani5928
@dhandapani5928 8 ай бұрын
Really super 👍
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 8 ай бұрын
Truly wonderful to experience your awesome journey struggling against all odds with the same high spirits despite many hiccups and disappointments in this rare adventure. You're truly great. God bless you குமார்🎉😂😅
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks sir
@sundaramr5565
@sundaramr5565 8 ай бұрын
Kumar sir, very interesting and adventurous, super sir
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 8 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் நண்பரே.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி நண்பரே
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 8 ай бұрын
நன்றிங்க நண்பரே செந்தில் குமார்
@bhagimedia
@bhagimedia 8 ай бұрын
Sema sago really good❤ you tried well ❤
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 8 ай бұрын
Nalla irunthuchiba
@jagadishr9069
@jagadishr9069 8 ай бұрын
You mentioned that you are going to do differently on Sunday, I guess that cooking.
@sekarvara6094
@sekarvara6094 8 ай бұрын
Very interesting bro your vlog
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 8 ай бұрын
Hi brother, natural but little bit dhik moment, finally hop on and off is also nice😊
@user-nn5pu3lc2l
@user-nn5pu3lc2l 8 ай бұрын
Super Bro, Waiting for Next Episode Raw and Real Content.....👍👍👍👍 வாழ்த்துகள்....
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@johnwesleyk1376
@johnwesleyk1376 8 ай бұрын
Brother, u r taking so much effort to show to us. Thanks lot
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 8 ай бұрын
Soft Ball நம்ம ஊரு பள்ளிக்கூடங்கள்ள நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்ப அந்த விளையாட்டை நம்ம ஊருல பாக்க முடியல. அங்கே இன்னும் இருப்பது சந்தோசம்.
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
வீட்டிலும் சில நேரங்களில் முட்டை இப்படித்தான் மஞ்சள் கருவேகாமல் போகும். ஆனாலும் இரண்டு கிலோமீட்டர் நடக்க விட்டது அநியாயம் பாவம் தம்பி குமார்.
@VRossi56
@VRossi56 8 ай бұрын
Verithanam 🎉🎉🎉
@udhayanithir9254
@udhayanithir9254 8 ай бұрын
Video super bro Pudichathu kidaikala na kidikaratha vachukanum
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@yuvarajaslm
@yuvarajaslm 8 ай бұрын
Hats off Bro...
@saravananm2977
@saravananm2977 8 ай бұрын
Ellaam kadandhu pogum... Kumaaru...
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 8 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬 Village culture 🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks anna
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 8 ай бұрын
@@BackpackerKumar your welcome and so good 👍
@SKHcreate2158
@SKHcreate2158 8 ай бұрын
Kumar take care of yourself healthy..
@rajeshmktg85
@rajeshmktg85 8 ай бұрын
A really amazing unexpected life proves every minute Kumar bro WE are enjoying u show any places
@saravanakrishna2628
@saravanakrishna2628 8 ай бұрын
Kumar anna nenka vera level ji
@anbukkarasiselvam222
@anbukkarasiselvam222 8 ай бұрын
Bro na nenaichen but neenga finish pannitenga namma tamil nadu dish prapare panni irrukalam nu,u did it bro superb, waiting for cooking videos
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@anbukkarasiselvam222
@anbukkarasiselvam222 8 ай бұрын
Bro I am not brother ,i am sister,anbu selvam ,me and husband name
@Mv20249
@Mv20249 8 ай бұрын
வணக்கம் குமார் மாஸ்டர்🤩🤩 👍🏽👍🏻👍
@readymade.house..thanjavur
@readymade.house..thanjavur 8 ай бұрын
Ana cool drinks super
@karunakarangownder2614
@karunakarangownder2614 8 ай бұрын
❤❤❤ குமார் சார்!!!. "" மிகவும் அரிதான பறவை இனம் யாருக்கும் தெரியாமல் "" முட்டை இட்டால் "" அந்த மக்கள் அறியாமல்.. வறுமை காரணமாக முட்டை எடுத்து சாப்பிட்டால் நீங்கள் அந்த தவறை செய்யலுமா??? அந்த உயிர் இனமே அழிந்து விடும் அல்லவா??? நன்றி. .
@manisekar5126
@manisekar5126 8 ай бұрын
பறவைகளை அழிவில் இருந்து காப்பாற்ற முட்டை சாப்பிடவில்லையோ என பெருமை அடைந்தேன் ஹும்..
@nithinmk4892
@nithinmk4892 8 ай бұрын
Ithuvum nallatha iruku
@user-ur6hs1xc6q
@user-ur6hs1xc6q 8 ай бұрын
Nice vlog Running kimarike
@GAMINGWITHAKSHAI2004
@GAMINGWITHAKSHAI2004 8 ай бұрын
Welcome back Kumar bro
@megansuriyan9166
@megansuriyan9166 8 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை...❤
@krevathi5313
@krevathi5313 8 ай бұрын
Anna you are rocking
@rajkannan005
@rajkannan005 8 ай бұрын
Different experience for you kumar, but you handle everything enjoyable ❤congrates👍🌹
@rmohan823
@rmohan823 8 ай бұрын
Eagerly waiting Kumar bro❤
@gayud8338
@gayud8338 8 ай бұрын
Sorry Bro, நீங்கள் (ENB Rabaul & Kokopo) வந்த போது, தமிழர்கள் இருந்தும் உங்களை வரவேற்க முடியல. Nanga Namakkal than, nenga Erode nu sona apo ungala inga paka mudila feel panom. Bcoz nenga ENB varathu inga iruka தமிழ் மக்களுக்கு theriyathu. Once again Apologies Bro. Now i started to watch ur videos, its really awesome 👍
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@rath6686
@rath6686 8 ай бұрын
Super Kumar ❤❤❤❤❤
@shiva00745
@shiva00745 8 ай бұрын
Your efforts are appreciable..Kumar sir
@Dx13131
@Dx13131 6 ай бұрын
Your great bro
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,7 М.
Unexpected Indian Food!! 🇮🇳 Pandi Curry in Coorg!
32:23
Mark Wiens
Рет қаралды 1,1 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН