Chavakachcheri வைத்தியசாலை மோசடி! மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி |

  Рет қаралды 23,860

Lankasri News

Lankasri News

18 күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் கோரிக்கைக்கு அமைய மின்பிறப்பாக்கி இன்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: kzfaq.info...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 278
@kandhaiasivakaran3599
@kandhaiasivakaran3599 17 күн бұрын
எல்லா புகழும் அம்பு விட்ட அர்ஜுன் அவர்களுக்கே
@GowshalyaThivaharan-eh3ig
@GowshalyaThivaharan-eh3ig 17 күн бұрын
Shame.giving pose.
@bairavijeyaseelan8835
@bairavijeyaseelan8835 17 күн бұрын
உன்மை நன்றி
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 17 күн бұрын
போட்டாவில் காட்டிவிட்டு இதையும் கொண்டு போய் வித்துவிடாதீர்கள்
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 17 күн бұрын
@@thanapalasuntharansukintha2363 🤪🤪🤪😄😄😄😄
@mahendrarajahjeyabala3902
@mahendrarajahjeyabala3902 17 күн бұрын
Haha true
@k.mariyan7994
@k.mariyan7994 17 күн бұрын
சபாஷ் சரியான வார்த்தை சிறப்பு
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 17 күн бұрын
சரியாக சொன்னீர்.
@robinsanajegatheswaran2037
@robinsanajegatheswaran2037 17 күн бұрын
Correct
@suvendransubramaniam9873
@suvendransubramaniam9873 17 күн бұрын
வைத்தியரே இத்தனை வருடங்களாக இல்லாத மின்பிறப்பாக்கிகள் எங்கள் அர்ச்சுனாவின் முயற்சிக்கு பிறகு தான் வந்தது அதை மனதில் வைத்துக்ககொள்ளுங்கள்
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 17 күн бұрын
Yes
@jeevasiva480
@jeevasiva480 17 күн бұрын
Yes
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 17 күн бұрын
அர்ச்சுனா டொக்டர் இன் வெற்றி
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 17 күн бұрын
Arsuna is great
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 17 күн бұрын
வாழ்த்துக்கள் doctor அர்ச்சுனா. எல்லா புகழும் உங்களுக்கே
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo 17 күн бұрын
தாங்ஸ் அர்ச்சனா
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 17 күн бұрын
Thanks Archuna
@tamilarasi6898
@tamilarasi6898 17 күн бұрын
அபிவிருத்திக்கு வழிகாட்டிய அர்ச்சுனாவை விட்டுவிட்டு நீங்கள் பேர் போட்டுக் கொள்ளாதீர்கள் Dr அர்ச்சுனாவுக்கு பாராட்டுக்கள் அவர் மீண்டும் வரவேண்டும் நான் மலையக தமிழச்சி
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 17 күн бұрын
நன்றியுடன் இருப்போம் அர்சுனாவுக்கு
@irisjane7030
@irisjane7030 17 күн бұрын
அர்ச்சுனா எய்த அம்பு இப்பதான் மூளைக்குப்போய்ச் சேர்ந்திருக்கிறது போல. ஆனால் மக்களே ஏமாந்து விடாமல் அவதானமாக நடப்பவற்றைக் கண்காணியுங்கள். எல்லாப்பெருமையும் புகழும் நன்றியும் அர்ச்சுனா இராமநாதனுக்கே.!வாழ்க அர்ச்சுனா.!!.
@suvendransubramaniam9873
@suvendransubramaniam9873 17 күн бұрын
அர்ச்சுனா இந்த ஊழல்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் இந்த அத்திவாரம் எங்கோ போடப்பட்டிருக்கும்😅😅😅😅
@kumuthinisakthilinkam7856
@kumuthinisakthilinkam7856 17 күн бұрын
Dr. அர்ச்சுனா மகனே! உங்களது முதல் வெற்றி. வாழ்த்துக்கள்
@nimalatharmenthirar6905
@nimalatharmenthirar6905 17 күн бұрын
எனது அன்பிற்குரிய சாவகச்சேரி மக்களே விழிப்புடன் இருங்கள். இனி எவனும் எங்கள் ஊர் மக்களுக்கு அனியாயம் செய்ய விடாதீர்கள்.
@SIVARUBYMUGUNTHAN
@SIVARUBYMUGUNTHAN 17 күн бұрын
நீங்கள் என்னத்தை செய்தாலும் அவைகள் எல்லாம்அர்ச்சனா doctor சாரும் என்பதனை யாரும் மறுக்க முடியாது
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w 17 күн бұрын
பஞ்சப்பாணண்டவர்களில் ஒருவர் வந்தே இப்படி நல்லது நடக்குதுனா இன்னும் நான்குபேர் வந்தா முழு நாடுமே சூப்பரா இருக்கும் என்னா ❤❤❤❤
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 17 күн бұрын
அருமையா ன கருத்து
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w 17 күн бұрын
@@user-ui3cp2wu7g tns
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w 16 күн бұрын
@@user-ui3cp2wu7g Tns
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 17 күн бұрын
எல்லா புகழும் டாக்டர் அர்ஜுனன் ராமநாதனுக்கே.
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 17 күн бұрын
எல்லா புகழும் தம்பி க்கே எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 17 күн бұрын
மகன் அர்ச்சுனா எல்லா புகழும் உங்களுக்கே. அன்பேசிவம்
@rkmix9910
@rkmix9910 17 күн бұрын
அப்ப இல்லாத சாமான் வத்திட்டுது இருந்தும் இல்லாமல் போன சாமான்களை ஏன் இன்னும் கொண்டுவரவில்லை
@mahendrarajahjeyabala3902
@mahendrarajahjeyabala3902 17 күн бұрын
வைத்தியாலையில் இனி நடக்கும் ஒவ்வொரு நல்ல விடயங்களும் dr. Archuna ஜ சாரும் congratulations. Continue
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 16 күн бұрын
Yes
@srilathasiva3834
@srilathasiva3834 17 күн бұрын
Dr.அர்ச்சுனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி 🎉
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 17 күн бұрын
எல்லா புகழும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கே. இரத்த பரிசோதனை கூடமும் விரைவில் இயக்கபட வேண்டும்.
@G.G5858
@G.G5858 17 күн бұрын
பெயருக்கு ஏற்ற வைத்தியர் Dr. அர்ச்சுனா ❤ தப்பு செய்தவை.யாரும் இறைவனிடம் இருந்து தப்ப ஏலாது.🙏🙏🙏⭐💯💯💯
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 17 күн бұрын
எல்லா புகழும் அர்ச்சுனா தெய்வத்துக்கு 🙏🙏🙏
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 17 күн бұрын
சாவகச்சேரி வைத்தியசாலை அபிவிருத்தி ஒருபுறம் நடக்கட்டும்.யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரியில் குறிப்பிட்டவைத்தியர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகள் ஆரம்பமாகட்டும்.
@malinipaskaran1818
@malinipaskaran1818 17 күн бұрын
Dr..அருச்சுனாவிற்குத்தான் வாழ்த்துக்கள்.
@rasiahpat7005
@rasiahpat7005 17 күн бұрын
நல்லாய் இருக்கு இது எப்ப தொடக்கம் வெள்ளையும் சொள்ளையுமா?போட்டோவுக்கு போஸ் கொடுத்து. அருச்சுனன் வில்லு அதிரடி நில்லு" ...."""
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 17 күн бұрын
Yes of course the credit goes to Dr Aruchuna only.
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 17 күн бұрын
அர்ச்சுனன் புரட்சி சாவகச்சேரி மக்கள் எழுச்சி வைத்தியசாலையின் மறுமலர்ச்சி
@user-we2ko8wz5q
@user-we2ko8wz5q 17 күн бұрын
ஏற்கனவே சுருட்டிக்கொண்டு போனதுகளையும் திரும்ப கொண்டருவினமோ..?
@sundarapathma6954
@sundarapathma6954 17 күн бұрын
Archana இட்ட அம்பு வேலை செய்யத்தொடஙகிவிட்டது
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 17 күн бұрын
அதிர விட்டது அர்ச்சுன
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 17 күн бұрын
எல்லாப்பூகழும் அர்சுனனுக்கும் சாவகச்சேரி மக்களையுமே சாரும்
@shanthinivincent
@shanthinivincent 17 күн бұрын
போஸ் குடுத்தது காணும். போய் நோயாளர்களைப் பார்த்து வேலையை செய்.
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 17 күн бұрын
😂
@dayathevi6761
@dayathevi6761 17 күн бұрын
🎉
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo 17 күн бұрын
👍
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 17 күн бұрын
போஸ் கொடுத்துவிட்டுத் தனியார் மருத்துவ மனைக்குப் போய்விடுவார்கள் மபியாக்கள்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 16 күн бұрын
​@@sivabaskaransinnathambi4894correct 👌
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 17 күн бұрын
இனி கட கடவென எல்லா வேலைகளும் நடக்கும்.வித்திட்டவனுக்கு எல்லாப்புகழும்.
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
டாக்டர் அர்ச்சினா ன் ஏற்பாட்டால் கிடைத்தது!
@sivananthan.nishanthan.1371
@sivananthan.nishanthan.1371 17 күн бұрын
வாழ்த்துக்கள் Doctor அர்ஜுனா. மற்றும் அணிதிரண்ட மக்களே.
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 17 күн бұрын
ஊழல்களுக்கான கண்துடைப்புக்கள் ஆரம்பம்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 16 күн бұрын
👌👌💯💯💯
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 17 күн бұрын
வாழ்துக்கள் அர்ச்சுனன்
@alexx2836
@alexx2836 17 күн бұрын
சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் உள்ள கேமராக்கள் அத்தனையும் வேலை செய்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
@santhiranponnan9303
@santhiranponnan9303 17 күн бұрын
படம் காட்டுறாங்கள் போல் இருக்கு நேர்மையிடன் செயற்ப்பட்டால் நல்லது இது எல்லம் Dr அரூச்சுனைச் சேரும்
@sivakumarthangavel1417
@sivakumarthangavel1417 17 күн бұрын
நன்றி அர்ச்சுணா doctor அவர்களே
@shahilamathiyalagan9709
@shahilamathiyalagan9709 17 күн бұрын
நன்றியும் பாராட்டுக்களும் Dr அர்ச்சுனா அவர்களுக்கு மட்டுமே👍
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 17 күн бұрын
வாழ்த்துக்கள் அர்ச்சுனா தம்பி❤
@selvajothipirabakaran4312
@selvajothipirabakaran4312 17 күн бұрын
எல்லாப்புகழும் Dr. அர்சனாவுக்கே அவர்வந்து பார்த்து சொல்லும் வரை கோமாவில் இருந்த டாக்டர்கள் தானே நீங்கள். ஆண்டவர் சொன்னார் நீங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் வாழ்க டாக்டர் அரச்சனா.
@myday066
@myday066 17 күн бұрын
விதை அர்ச்சுனா போட்டது. Hats off Archana
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 17 күн бұрын
My duty to hats off to arsuna
@malathyuthayakumar6367
@malathyuthayakumar6367 17 күн бұрын
அர்ச்சுனா இராமநாதனுக்கு நன்றி
@AbhiMahen
@AbhiMahen 17 күн бұрын
மருத்துவர் அர்ச்சுனா! அந்த முயற்சியை மேற்கொண்டார் அதன் காரணமாக இது இப்போது கொடுக்கப்பட்டுள்ளது! அது அவரது வெற்றி , டாக்டர் அர்ச்சுனாவுக்கு நன்றி 🙏
@sarath7683
@sarath7683 17 күн бұрын
இதெல்லாம் இப்போ எப்படிடா வந்திச்சு... Dr. Aruchuna well-done. Good things are happening because of him ( Dr. Aruchuna)
@user-ck5co1cu7u
@user-ck5co1cu7u 17 күн бұрын
அன்று ஒரு பதிவில் பார்த்தேன் , போட்டோ எடுக்கும் வரைக்கும் வைத்தியசாலையில் இருக்கும் என்றும் , அதன் பின்பு அங்கு இருப்பதில்லை என்று! 👁️
@eishaeisha2453
@eishaeisha2453 17 күн бұрын
கான மயில் ஆட கண்டேன் கண்டிருந்த வான்கோழி தானாட கண்டேன் 🤗🤭😂
@dayathevi6761
@dayathevi6761 17 күн бұрын
Excellent response
@jejatha
@jejatha 17 күн бұрын
Thank you. Dr.arjunaa this success to u
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 17 күн бұрын
இந்தனை நாட்களாக எங்கேடா போன்னீங்கள்
@subramaniyammohanraj3913
@subramaniyammohanraj3913 17 күн бұрын
Dear Dr.Aruchchuna Congratulation to you. Because of you chava hospital got a generator. Mainly this is not enough some or other you should come as MS of chava hospital. God bless you
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo 17 күн бұрын
நீயும் மிகுதிக் கடத்தல் கடத்தல் கும்பலும் தப்பமுடியாது!சும்மா படம் காட்டாதை. எங்கை பாதாழ உலக மெளபியாத் தலைவன் சமன்பத்தின?
@Jude-lb1cz
@Jude-lb1cz 17 күн бұрын
Congratulations Dr.Archuna
@PriyaPriya-xi8qc
@PriyaPriya-xi8qc 17 күн бұрын
அர்ச்சுனா வாழ்க தமிழ் மகன்
@manchulananthanakumar
@manchulananthanakumar 17 күн бұрын
எப்பவும் மக்கள் கண்காணிக்க வேண்டும்.
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 17 күн бұрын
Very important. Keep an eye on the hospital.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 16 күн бұрын
​@gall thiefnanagowryshanthan1918
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 17 күн бұрын
பத்து வருடங்களுக்கு மேலாக அவசரகால நேரத்தில் பயன்படுத்துவதற்கான மின் இணைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்கள் திடீரென அவசரமாக நடவடிக்கை எடுப்பது மேலும் சந்தேகங்களை அதிகரிக்கின்றது. எந்த பெரிய குற்றத்தினை மூடி மறைப்பதற்கான செயற்பாடு இது??????????
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 17 күн бұрын
@@kumuthinipragash7474 trying to cover up their crimes.
@FDh-ow3yz
@FDh-ow3yz 17 күн бұрын
மக்களே அவதானம் கா ட் டா ப்புக்கு நடிப்பார்கர் இதுவரைக்கும் செயல் படாமல் இருக்கும் எல்லா வற்றையும் செய்யுமாறு கேளுங்கள் அதுதான் நீங்கள் அர் சுனா தம்பிக்கு குடுக்கும் அன்பு வாழ்க தமிழ் வளர்கஉண்மை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹
@tthavendran
@tthavendran 17 күн бұрын
சட்டத்துக்கு எல்லாம் விளங்கினால் சரி
@ShivaniKrishna-qw6sj
@ShivaniKrishna-qw6sj 17 күн бұрын
Dr Archchuna we need you back in this hospital.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 16 күн бұрын
Thief toomuch
@thiyakarajahtharmaseelan-cb6jt
@thiyakarajahtharmaseelan-cb6jt 17 күн бұрын
Nanri archchuna ramanathan
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 17 күн бұрын
EXCELLENT DR R . ARCHCHU SIR ....
@vairamuttuthiviyarajah5617
@vairamuttuthiviyarajah5617 17 күн бұрын
தாமதமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கண்டு மகிழ்கிறோம். இதனை Dr.அர்ச்சுனாவுக்கும் மக்கள் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி என்று கருதலாம். புதிதாகப் பொறுப்பெடுத்த Dr Rajiv அவர்களுக்கும் துணை நிற்கும் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்.
@shankartv2322
@shankartv2322 17 күн бұрын
Great Dr Archuna ramanathan
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 17 күн бұрын
இதுவரை வராத மின் பிரப்பாக்கி அதுவும் வாடகைக் அமர்த்தி முறைப்படி திட்டமிடல் இன்றி பெரிய சிலவு செய்து பூட்டி பிறகு புதிதாக வந்ததை அதை மாதிரி அல்லது அதிகமாக சிலவு செய்து பூட்டும் போது ஏற்படும் வீண் விரயம் கணக்கிடப்படவில்லை வெறுமனே போட்டிபோட்டு மேலும் முட்டாள்தனம் செய்கிறார்கள்.
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 17 күн бұрын
Aruna doctor, you are great. After that, all happens to you.
@amayababy9194
@amayababy9194 16 күн бұрын
எல்லாம் புகழும் டாக்டர் அர்ஜுனா அவருக்கும் சாவகச்சேரி மக்களுக்கும் நன்றி.
@tharmaranen6923
@tharmaranen6923 17 күн бұрын
இந்த இலக்கை அடைந்த பெருமை வைத்தியர் அர்ச்சுனாவையே சாரும் . வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விடயம். நல்லார் ஒருவர் உளரே - அவர் பொருட்டு எல்லோர்ககும் பெய்யும் மழை. நல்லதே நடக்கட்டும்.
@sivaniraj3819
@sivaniraj3819 17 күн бұрын
இவ்வளவு நாள இதை ஏன் உங்களாள செய்யமுடியலே? இப்போ செய்யமுடிகிறது அல்லவா எப்படி ?? Careless!! எல்லாதுக்கும் ஒருதன் வரவேண்டும்!! அப்போதான் நீதிபிறக்கும்!! Dr Archuna ❤ you’re great 👍
@LedinaLedy
@LedinaLedy 17 күн бұрын
எல்லா புகளும் டாக்ட்டர் அர்ச்சுனாவிற்கே
@swissthamilfox
@swissthamilfox 17 күн бұрын
அர்ஜுனன் ஐயாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. யாழ் மருத்துவ மாபியாக்களால் செய்ய முடியாததை ஒரு வாரத்தில் நடத்தி முடித்த ஐயா அர்ஜுனன் அவர்களுக்கு தமிழினம் தலைவணங்குகிறது.
@mohoamdmubeen2315
@mohoamdmubeen2315 17 күн бұрын
Thank you Dr archchuna. Goad blash you. Neengal leave mudiya in the hospital athihaariyaha Vara vendum
@smileinurhand
@smileinurhand 17 күн бұрын
மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில். சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள். இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 17 күн бұрын
நன்றி உங்கள் கருத்துக்கு
@user-ir6jh7gl9v
@user-ir6jh7gl9v 17 күн бұрын
Doctor archchuna sir valka ipperumai ellam Ugkalukku……🙏🙏🙏
@UmakanthanUmakanth
@UmakanthanUmakanth 17 күн бұрын
U are great doctor archuna
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 17 күн бұрын
இது ஒரு கண்துடைப்பே எத்தனையோ வருடமாக. கட்ப்பட்ட. கட்டீடடம் பாவனையில்லாமல் இருந்திருக்கு அதேவேழை மின்பிறப்பாக்கியும் வந்துதுள்ளது அந்தப்பிறப்பாக்கி எங்குபோனது இந்த உண்மையை வெளியில் கொண்டுவந்தபடியால்தான் இந்த விடயம் மக்களுக்கு தெரியவந்தது அதனால் மக்கள்எழுச்சிடைந்தார்கள் ஆதலால் தான் இந்தவிடயம் நடைபெறுகின்றது இங்கு ஒருகேழ்வி வருகின்து இந்த அங்கயன் திடீரென இந்த பிறப்பாக்கியை எங்கிருந்து கொண்டுவந்தார்!!! இதற்கான அனுமதியை யார் கொடுத்தது ??? இந்தகேழ்வியெல்லாம் வருமல்லவா???ஏன் இந்த பிறப்பாக்கிதான் முன்பு வந்த பிறப்பாக்கியோ??? இந்தவிடயமெல்லாம் வெளிகொணர்ந்த. அருச்சுணாவிற்கே போய்சேரவேண்டும் இதேபோல் கல்விதுறைக்கு மொரு அருச்சுணாவரவேண்டும் ஆசிரியர்களும் பாடசாலையில் படிப்பித்தலை விட்டுவிட்டு தனியிர் பாடசாலைகளை நாடுவதும் மாணவர்களை தனியார் ரியூசனில் போய் படிக்கசொல்வதும் அனியாயமே வசதியுள்ள மாணவன் வெளியில் போய் படிப்பான் வசதியற்றமாணவர்கள் என்ன செய்வார்கள் ஆகவே இந்த கல்வி விடயத்தையும் பொதுமக்கள் கையிலெடுத்தால்தான் யாழ் ஆசிரியர்களும் திருந்துவர்
@user-tq1zb5fi7d
@user-tq1zb5fi7d 17 күн бұрын
Dr.Hon.Archchuna avarhalin thiyahaththal muthalil kalavupona Jenaratorukkupathilaha puthiyathonru Chavakachcheri Hospitalukku kidaiththullathu.ethan udaya nanmaihal aththanayum Hon.Dr..MS.Archchunavitke uriththanathu Congratulation.
@kalanathan7732
@kalanathan7732 17 күн бұрын
Congratulations Archuna
@alliswell....1103
@alliswell....1103 17 күн бұрын
அங்கஜன் பாஉ அவர்களுக்கும் Dr.அர்ச்சுனா அவர்களுக்கும் நன்றி...
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy 17 күн бұрын
Congratulations Dr.Aruchuna🙏
@k.kalaiwanikalaiwanikrishn5338
@k.kalaiwanikalaiwanikrishn5338 17 күн бұрын
Vaalha Archuna ❤❤🎉🎉
@fathimahasana7740
@fathimahasana7740 17 күн бұрын
Dr. R. Arjunaa anna this success to u🎉👌🙏👏
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 17 күн бұрын
Thanks to Archuna❤ Please use the generator and do not sell the generator and please use for hospital needs.
@rifancazeem8158
@rifancazeem8158 17 күн бұрын
So great Archuna because o f you today lots of things happening in the hospital All the credits goes to you brother 👍💪
@veera.r.kannan
@veera.r.kannan 17 күн бұрын
Aruchchunaa Ramanathan deserves the best award 🥉.
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 17 күн бұрын
எங்கள் அர்ச்சுனா எய்த அம்பு இப்பதான் வேலை செய்யுது. but. இதுவும் எப்பதான் களவாடப்படும் என்பது தெரியாது. என்னவாக இருந்தாலும் பெருமைகள் முழுக்க தம்பி அர்ச்சுனவைத்தான் சாரும். but எமக்கு அர்ச்சுனாதான் வேணும்
@thayanithy8991
@thayanithy8991 17 күн бұрын
Dr.argana❤
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 16 күн бұрын
அன்புக்கு உரிய மக்களே எங்கள் மனிதாபிமான எங்கள் மருத்தவ. ஊழலுக்கு எதிரான தலைவருக்கு நடந்த அனியாயம் கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 16 күн бұрын
அர்ச்சுனா எனும் நாமம் இந்த உலகம் இருக்கும்வரைக்கும் தென்மராட்சியில் ஒலிக்கும்
@pungaiyoor
@pungaiyoor 16 күн бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே.. அந்த இறைவன் யார் எல்லோருக்கும் தெரியும் கடவுள் போல வந்த அர்ச்சுணா தான்.. அவரின் தர்மம் வாழ்த்துகள்..ஐயா இனியாவது மக்கள் மகிழ்ச்சியில் நிறைந்து வாழ்வை அனுபவிக்கக்டும்
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 17 күн бұрын
Archuna enkirunthalum valthum makkalin hero❤
@logeswarysooriyakumaran7591
@logeswarysooriyakumaran7591 17 күн бұрын
After 24 years, Dr. Archuna's 22-day effort began to yield results within a single day. Congratulations, Dr. Archuna. Dr. Rajeev should be grateful to Dr. Archuna.
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 17 күн бұрын
Where were u before? Please tell public that how many years this event doesn't hapen? We have to pray Dr Ramanathan for this remarkable performance. God bless everyone. In Europe doctors allways kind heard with the sick people.
@sumathykathiravelu4303
@sumathykathiravelu4303 17 күн бұрын
எல்லா புகளும்அர்ச்சனாவுக்கே மக்களே உசாராக இருங்கள் அர்சனா வைத்தியருக்கு 2024ம் ஆண்டு கிடைத்த முதல் வெற்ரி அர்சனா போன்ற வைத்தியர்கள் தான் வைத்தியதுறைக்கு வர வேண்டும் நம் மக்களுக்கும் இப்படிபட்ட அர்சுணாக்கள் தான் தேவை. வாழ்க அர்சுனா வளர்க வைத்தியதுறை.
@pathmalojanashankar8712
@pathmalojanashankar8712 17 күн бұрын
Congratulations Dr.Archuna😮😅😂
@kopalakrishnamoorthyshanmu1077
@kopalakrishnamoorthyshanmu1077 17 күн бұрын
இந்த டாக்டருக்கு அர்ஜுனாக்கு ஒரு நன்றி சொல்ல விருப்பம் இல்லையோ???
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 17 күн бұрын
Dr.Archuna is the who receives the credit. None of others.
@thanujanthaventhiranayakam
@thanujanthaventhiranayakam 17 күн бұрын
Congratulations Dr.archuna❤❤❤
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 17 күн бұрын
This is what DrArucuna was trying to do. After this many years finally hooray. He did the right thing that was named and shamed it's practically working . I don't think the generator is going to end the problem is the beginning of Aruchuna's success. Lots to be done and lots to answer.
@user-rx3dt5pz5p
@user-rx3dt5pz5p 16 күн бұрын
God bless you Dr .Archuna❤ Praise the Lord ❤
@user-jp4zq5xw5p
@user-jp4zq5xw5p 17 күн бұрын
எல்லாப் புகளும் அர்ஜூன் இராமநாதனுக்கே அர்ஜுன் இராமநாதன் நூற்றாண்டு வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க வாழ்க
@Premini-em8su
@Premini-em8su 17 күн бұрын
இவ்வளவு காலமும் doctorda m அதனோடு சம்பந்த பட்டவர்களும் மக்களை ஏமாத்திக்கொண்டிருந்துவிட்டு அருச்சுனா doctor சுட்டி காட்டினா பிறகு தான் நீங்கள் இந்த hospital கு தேவையானதை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் எதற்கு அருச்சுனா doctor ஐ சேவை செய்ய விடுங்கள் ... இப்போ அவர் சொன்னதை நான் நீங்கள் செய்கிறீர்கள் ஏ தவிர நீங்களாக செய்யவில்லை
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l 17 күн бұрын
Thank you Dr. Archuna and you made it.
@KSSamuel-kc3fg
@KSSamuel-kc3fg 17 күн бұрын
நல்ல மனதுள்ள மனிதர்கள் என்றால் , நீங்கள் நல்ல வைத்தியர்கள் என்றால்.வைத்தியர் அர்ச்சுணா அவர்களை இந்த சந்தோஷத்தைக் காணும்படி அழையுங்கள்,நல்மனம்பொருந்துங்கள்,மன்னிப்புக்கேட்டு உங்கள் உயர்ந்தக் குணத்தைக் காட்டுங்கள்.மற்றப்படி உங்களை மதிப்பதற்கு வேறு வழியில்லை.முதல் செய்ய வேண்டியதை முதல் செய்யுங்கள்,ஒரு நல்ல மனிதனை தள்ளிவிட்டு எதை செய்தாலும் மக்களுக்கு வேதனை கூடுமே தவிர சந்தோஷம் வராது கிடைக்காது.இப்போது மக்கள் மனதின் காயம்,தேவை வைத்தியசாலை தேவையல்ல,அரச்சுனா வைத்தியருக்கு நீங்கள் செய்த அநியாயம் சரிசெய்யப்பட வேண்டும்.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 51 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 53 М.
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 84 М.
Jaffna Town 😳 Why this? | Rj Chandru Report
8:01
Rj Chandru Report
Рет қаралды 30 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН