Chavakachcheri வைத்தியசாலைக்கு முன் ஏற்பட்ட குழப்பம்! வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

  Рет қаралды 27,173

Lankasri News

Lankasri News

5 күн бұрын

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #jaffna #jaffnanews #jaffnahospital
-------------------------------------------------------------------------------------------------------------------
வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: kzfaq.info...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 91
@piragaspiragas4451
@piragaspiragas4451 3 күн бұрын
இவ்விடயத்தில் மட்டும் அல்ல ஒவ்வொரு துறையிலும் யாழ்ப்பாணத்தில் ஊழல் நிறஏதிருப்பதனை உணர முடிகின்றது. இதனை பலமான சமூக பலத்துடனே இதற்கெதிராக போராட வேண்டும். தனி ஒருவரால் முடியாது. வைத்தியரின் வெளிப்படுத்தும் தைரியத்தை பாராட்டுகின்றோம்.
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 3 күн бұрын
சாவகச்சேரியில் மக்கள் ஒன்றுதிரண்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும்!
@rasiahpat7005
@rasiahpat7005 3 күн бұрын
இவரை போல் வைத்தியர்கள் நமது நாட்டுக்கு தேவை.
@pathmanathankabilan8277
@pathmanathankabilan8277 3 күн бұрын
இது சாவகச்சேரி மக்களுக்கான வைத்தியசாலை மருத்துவ மாபியாக்களை விரட்டி விட்டு மக்களுக்கு சேவை செய்பவர்களை மட்டும் வைத்திருக்க வேண்டும் மக்கள் பலம் முன்யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
@KnNn07
@KnNn07 3 күн бұрын
இந்த கடவுளை கைவிட்டுடாதீங்கடா தென்மாராட்சி பொடியளே
@mathyratna8089
@mathyratna8089 3 күн бұрын
👌👌💯💯💯💯
@arunthavachchelvykannan1780
@arunthavachchelvykannan1780 3 күн бұрын
தயவு சொய்து சாவகச்சேரி வாழ் மாக்கள் அனைவரும் இவருக்கு வேண்டி ஆதரவைக் கொடுத்து உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 күн бұрын
💯💯💯💯💯👌👌
@alexx2836
@alexx2836 3 күн бұрын
சாவகச்சேரி போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 күн бұрын
👌👌👌💯💯💯💯💯
@kugathasans.5239
@kugathasans.5239 3 күн бұрын
மக்களே வைத்தியருக்கு ஆதரவு கொடு ங்கள்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 күн бұрын
Correct 💯 💯 💯 💯 👌👌
@jeyganthiphaskaran9635
@jeyganthiphaskaran9635 3 күн бұрын
சாவகச்சேரி மக்கள் Dr. அர்ச்சுனாவிற்கு ஆதரவு வழங்க வேண்டும்🙏
@user-we8yy6pm8s
@user-we8yy6pm8s 3 күн бұрын
நேர்மையானவர்களுக்கு காலம் இல்லை
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 3 күн бұрын
We all support this doctor
@rasiahpat7005
@rasiahpat7005 3 күн бұрын
இப்பிரச்சனைக்கு தீர்வு? வைத்தியர்கள் பிரத்தியேகமாக நடத்தும் அனைத்து மருத்துவ நிறுவனங்களை மூடல்.
@analedsumygopalakrishnan7461
@analedsumygopalakrishnan7461 3 күн бұрын
ஊடகங்களே இது உங்களுக்கான கடமை.நீதி வரும் வரை தொடரட்டும் 🙏
@thavajeevansanmugalingam8634
@thavajeevansanmugalingam8634 3 күн бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.இந்த நாடு நாசமா போய் வேகு நாளாச்சு. எல்லாம் வியாபாரம் ஆச்சு.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 күн бұрын
💯💯💯💯👌👌👌
@user-ck5co1cu7u
@user-ck5co1cu7u 3 күн бұрын
இவரிம் ஆதங்கத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுயாழ்ப்பாணவைத்தியர்கள் செயல்படுவதாக தெரிகின்றது.
@rajasathiya1370
@rajasathiya1370 3 күн бұрын
யாழ்பாணத்தில்மாத்திரம் இல்லை தமிழர் பகுதி எங்கும் இதே நிலதான் .
@nitharsanam630
@nitharsanam630 3 күн бұрын
பச்சை்கருக்கு மட்டை ஒன்றின் படத்தை அரசாங்க அலுவலகங்களில் மாட்டிவிட்டால்; பழைய நினைவுகள் வரும், ஊழல் லஞ்சம் எப்படி குறைகிறது என்பதை பார்கலாம்.
@josephrathan2301
@josephrathan2301 3 күн бұрын
நல்லது செய்தாலே பணி இடமாற்றம் தான் இதுதான் நம்ம யாழ்ப்பாணம்...
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 3 күн бұрын
மக்களே நல்லதுக்கு ஆதரவு குடுங்கோ
@user-cq7qi9ub6x
@user-cq7qi9ub6x 3 күн бұрын
எம் இனமே ஆதரவு குடுங்கோ நல்லவர் பாவம்
@thanapalasingamthayaparan6658
@thanapalasingamthayaparan6658 3 күн бұрын
சாவகச்சேரியில் மக்கள் ஒன்றுதிரண்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும்,சாவகச்சேரி வாழ் மாக்கள் அனைவரும் இவருக்கு வேண்டி ஆதரவைக் கொடுத்து உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
@senthilratnam6726
@senthilratnam6726 3 күн бұрын
சாவாகச்சேரி MP எங்கே போனார். ப்ளீஸ் ஸ்போட்டுக்கு உடன் வரவும்.
@user-om7de8dg7x
@user-om7de8dg7x 3 күн бұрын
THERE IS NO MP FOR CHAVAKACHIRI ONLY JAFFNA DISTRICT MP.OLD DAYS ARE GONE NOW ONLY PROPOSANAL REPRESENTATION ON DISTRICT BASIS.
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 3 күн бұрын
தமிழ் அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்களா. மக்களே விழித்தெளுன்கள் ✌️💪🔥🔥🔥🔥🔥
@shaamofficial9402
@shaamofficial9402 3 күн бұрын
மனித உரிமைகள் ஆணையத்திற்கு பொலிசாரிற்கு எதிராக முறைப்பாடு செய்வதனால் தீர்வு ஒன்று கிடைக்கலாம்
@kandenize
@kandenize 3 күн бұрын
நல்லவரை மக்கள் காப்பாத்தமாட்டர்கள் அவர் தனிய போரடுகிரார்
@nilameganathan8014
@nilameganathan8014 3 күн бұрын
ஐயா நீங்கள் இந்த வைத்திய சாலையில் நிரந்தரமாக இருந்து சேவை செய்யுங்கள். உங்கள் சேவை சாவகச்சேரிக்கு தேவை.
@abir1290
@abir1290 3 күн бұрын
Please support to this doctor ... humanity have to win 🙏
@tsk21
@tsk21 3 күн бұрын
You don't back off, we support you Dr.
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 күн бұрын
யாழ்ப்பாண அரசியல்வாதிகள் எங்க போயிட்டாங்கள்?
@rasiahpat7005
@rasiahpat7005 3 күн бұрын
அவர்கள் சம்மந்தனுக்கு பின்னல் போய்விட்டினம்
@analedsumygopalakrishnan7461
@analedsumygopalakrishnan7461 3 күн бұрын
நீதியை நிலைநாட்ட சட்டத்தரனிகள் எங்கே?
@rkmix9910
@rkmix9910 3 күн бұрын
​@@rasiahpat7005சம்மந்தரோட போகமாட்டினமா.......
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 күн бұрын
Correct
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 3 күн бұрын
Varamal iruppathu nallam.
@yoganthaya
@yoganthaya 3 күн бұрын
Let him to work
@user-cq7qi9ub6x
@user-cq7qi9ub6x 3 күн бұрын
மக்களே உங்களுக்கு நல்ல கடவுள் வந்திருக்கிறார் ஆதரவு குடுங்கோ❤
@reginabrigitte9933
@reginabrigitte9933 3 күн бұрын
விழித்துக்கொள்ளுங்கள் மக்களே உண்மைக்கு குரல்எழுப்புங்கள்
@Madeinbatticaloa
@Madeinbatticaloa 3 күн бұрын
இது ஒரு புரட்சி
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz 3 күн бұрын
Thank you so much for these valuable peoples talking with Dr Arjuna. please supprt this Doctor.
@annerosamervin7995
@annerosamervin7995 3 күн бұрын
do not worry doctor god is be with you
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 күн бұрын
சிங்களவன் நல்லவன்
@mathyratna8089
@mathyratna8089 3 күн бұрын
really true👍
@nitharsanam630
@nitharsanam630 3 күн бұрын
@@KuganKugan-yu5pk 1983ம் ஆண்டு உங்களது நல்ல சிங்களவர்கள் கொழும்பில் தமிழர்களை “நன்கு கவனித்து” அனுப்பியதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்; உங்கள் அம்மா அப்பாவை கேளுங்கள்.
@navaratnamthineshkumar5151
@navaratnamthineshkumar5151 3 күн бұрын
இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா???
@annerosamervin7995
@annerosamervin7995 3 күн бұрын
please let him work
@Tavi-v6e
@Tavi-v6e 2 күн бұрын
மேலும் ஆதரவு வளங்கவேனும்
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l 3 күн бұрын
Please chavakachery people give lots of support to this brave doctor. We need more doctors like him. Shame on those medical mafia doctors. Very shame call them out doctors. They were so scared about him cause he is going to bring all their nasty work.
@ramasamyselvadurai3330
@ramasamyselvadurai3330 Күн бұрын
தயவு செய்து அனைத்து மக்களும் ஒன்று திரண்டு ஊழல் வாதிகளுக்கு எதிராகவும் வைத்தியர் அர்ச்சுனாவிட்க்கு ஆதரவாகவும் ஒன்று திரள்வோம்.
@loganravi906
@loganravi906 3 күн бұрын
Jaffna MPs are sleeping!!!!
@tsk21
@tsk21 3 күн бұрын
It looks like the Doctors who are in strike are trying the techniques used in TV dramas.Please you don't give up to clean this scandalers. Thank you and pray to God will give you enough strength.
@sivatharuma5557
@sivatharuma5557 3 күн бұрын
சகோதரர்களே NPP இன் காலம் அனைவருக்கும் பொற்காலம்
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy 3 күн бұрын
👍🏾
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 3 күн бұрын
❤❤❤❤❤
@loganravi906
@loganravi906 3 күн бұрын
Impartial inquiry should be held immediately and people should be made informed and clarified the issues, we don't know what's going on!!!
@Laa-eb9cb
@Laa-eb9cb 3 күн бұрын
Dr sathiyamoorthi also will be in trouble. Hopefully he will escape by suppressing Dr Achuna
@thayalininimalraj4367
@thayalininimalraj4367 3 күн бұрын
God will punished that doctors
@user-kh1vi8lf9i
@user-kh1vi8lf9i 3 күн бұрын
Ketheswaran ru doing rowdisam?
@gajendran5165
@gajendran5165 3 күн бұрын
Where’s the fucking politicians?
@SMat-tc4hr
@SMat-tc4hr 3 күн бұрын
Transfer all the traitors to the south as a punishment 🙏 Learn from the mistakes
@abir1290
@abir1290 2 күн бұрын
ஏன் தமிழை விக்கி விக்கி கதைக்கினம் ??? உண்மை என்றால் விக்காதே 😂😂
@sinthujam5452
@sinthujam5452 2 күн бұрын
"THADDI KEDPAVAN THADDAPADUVAN" pola...
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 3 күн бұрын
ஐயா சத்திய சத்தியமூர்த்தி நீங்கள் ஓர் நேர்மையான மனிதர் என்பதை நான் அறிவேன். நீங்கள் நிதானமாக முடிவேடிப்பீர்கள் என நம்புகின்றேன். நான் ஓர் ஆசிரியர்.
@mathyratna8089
@mathyratna8089 3 күн бұрын
ijoooo avan thaan first porekki jaffna government hospital eelai makkalukku seiyum kodumai unkalukku thetiyaathu pool 😢 intha doctor eelai makkalin kavul ippadi oru doctor peththa appa amma nanre kadavulu nanre🎉🎉
@ANBUJ
@ANBUJ 3 күн бұрын
@@mathyratna8089 Actually No. He is also affected like Dr.Archuna. They couldn't remove him from Jaffna Hospital so they are spreading lies and ruining his name. Ask Kilinochi people how Dr. Sathiyamoorthi developed Kilinochi Hospital.
@beastattack3933
@beastattack3933 3 күн бұрын
Koravitha katturainga 😂🤣
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 46 МЛН