சங்கல்பம் மந்திரம், வீட்டில் செய்யும் பூஜைகளுக்கான சங்கல்பம் செய்யும் முறை|sankalpam for pooja|

  Рет қаралды 28,444

hari manickam

hari manickam

3 жыл бұрын

கோவில் பூஜைகளுக்கும் வீட்டில் செய்யக்கூடிய பூஜைகளுக்கும்எளிதாக சங்கல்பம் முறை,சங்கல்பத்திற்கான முழுமையான தமிழ் விளக்கத்துடன் விளக்கியுள்ளேன்#sankalpamforpooja#சங்கல்பம்#
சங்கல்பம் வரிகள் தமிழ் விளக்கத்துடன் :
sankalpamforpuja-blogspot-com...

Пікірлер: 146
@kmuruganandam1252
@kmuruganandam1252 3 ай бұрын
மிக அருமையான பதிவு. எளிய தமிழில்
@madhurj4398
@madhurj4398 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@arunn3879
@arunn3879 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் இந்த வீடியோ க்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
😇😇நன்றி
@geethasarathi7004
@geethasarathi7004 7 ай бұрын
மிகுந்த பயனுள்ள தகவ‌ல்
@geethasarathi7004
@geethasarathi7004 7 ай бұрын
அருமை நன்றி
@SANJAYD-jk6dw
@SANJAYD-jk6dw Жыл бұрын
மிக்க நன்றி❤❤❤
@raju1950
@raju1950 5 ай бұрын
Excellent ..thank you ..
@parasuramanprabhakaran5537
@parasuramanprabhakaran5537 9 ай бұрын
அருமையான பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா 🙏🙏
@balakrishnan1343
@balakrishnan1343 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🎉🎉🎉
@santhanakumar5583
@santhanakumar5583 2 жыл бұрын
அருமை
@shunmugam5678
@shunmugam5678 Жыл бұрын
மிகமிக்க மகிழ்ச்சிங்க நன்றிங்க
@buvanap501
@buvanap501 Жыл бұрын
Thanku
@manimaranblmbacyberlaw844
@manimaranblmbacyberlaw844 Жыл бұрын
Really amazing brother
@dhanushree9447
@dhanushree9447 3 жыл бұрын
நன்றி
@balasubramanibalan6020
@balasubramanibalan6020 Жыл бұрын
நன்றிகடவுளே
@vijayabalajij3239
@vijayabalajij3239 7 ай бұрын
Romba nandri Anna 🙏🙏
@ganeshsriram691
@ganeshsriram691 Жыл бұрын
Thank u so much anna nethu thaan nenacha sankalpam pathi therinjikalamnu and nammalum pooja pandrathuku munnadi pannalamnu by god's grace unga video kedachudhu🙏✨sri mathre namah✨🙏
@kalaiselvikalaiselvinagara2781
@kalaiselvikalaiselvinagara2781 Жыл бұрын
Arumai
@manimaranblmbacyberlaw844
@manimaranblmbacyberlaw844 Жыл бұрын
Keep posting.....god bless you
@priyarahulsivakumar6685
@priyarahulsivakumar6685 2 жыл бұрын
Nalla padhivu tnx brother
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome 🙏😇
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Super Thankyou so much samy
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome 😇
@karthiksabari417
@karthiksabari417 2 жыл бұрын
மிக அருமை அருமை சிவ
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மிக்க நன்றி
@muttiahchettiyar1226
@muttiahchettiyar1226 2 жыл бұрын
rompa nalla erukku 🙏🏻👌
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thanks 😇
@sathiyar2252
@sathiyar2252 3 жыл бұрын
Super explanation bro
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thanks
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
Super ji
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thanks bro 😇
@valluvan2023
@valluvan2023 2 жыл бұрын
தங்களுடைய அனைத்து பதிவு அருமை நன்றி
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏😇
@PowerRangerIND
@PowerRangerIND Жыл бұрын
Full ah pathen nice da ne😊
@subburajk1152
@subburajk1152 2 жыл бұрын
உங்களுடைய எல்லா பதிவுகளுமே நன்றாக உள்ளது எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது இதுபோல் மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏 நிச்சயம் ஆன்மீகப் பணி தொடரும் 🤗
@varatharaj8735
@varatharaj8735 8 ай бұрын
Good information ambiii
@19thsiddha
@19thsiddha Жыл бұрын
அருமை தம்பி👌👍💐வாழ்க👍சிவாயநம
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Thank you 😇
@k.kuvithak.kuvitha2601
@k.kuvithak.kuvitha2601 Жыл бұрын
Super brother
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Tq 😇
@Verdict777
@Verdict777 Жыл бұрын
Well done kanna. God bless u ✋🏻
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Thank you 😇
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky 2 жыл бұрын
நல்ல பதிவு தம்பி
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நன்றி அண்ணா 😇
@user-xl7gl2mj4z
@user-xl7gl2mj4z Жыл бұрын
நீண்ட ஆயுள் உடன் நோய் இல்லாமல் சகல செல்ல வளமுடன் மனநிறைவுடன் கூட நிம்மதியாக வாழ இறைவனை அருள் கிடைக்கட்டும் சகோதர.....
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நன்றி 😇
@santhoshmpscreations5067
@santhoshmpscreations5067 3 жыл бұрын
Super anna 😊😊
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thanks thambi 😊
@varahitemplekoppampattymur7410
@varahitemplekoppampattymur7410 2 жыл бұрын
அருமை ஐயா விழக்கம் சூப்பா் நன்றி நன்றி நன்றி ஐயா
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நன்றி 😇
@tamilnewsongs4525
@tamilnewsongs4525 2 жыл бұрын
Super anna
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thanks 😇
@s.m.shanmugam2696
@s.m.shanmugam2696 Жыл бұрын
நன்றி அனைவருக்கும் பயன்படட்டும்
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky Жыл бұрын
நல்ல.பதிவு
@shunmugam5678
@shunmugam5678 Жыл бұрын
சுப்பிரமணியர் பஞ்சரத்னம் அனுப்புங்க நன்றிங்க
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
aanmeegam.co.in/blogs/lyrics/subramanya-pancharatna-stotram-lyrics-tamil/
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Niraiya video Poduga samy very interesting 🤔👍
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Sure ...😇
@ganeshvignesh25
@ganeshvignesh25 2 жыл бұрын
Uthraproshtapada Nakshatram... Utrattadhi
@chargeyourbrain9365
@chargeyourbrain9365 2 ай бұрын
Anna nyasa poojai,anganyasam pathi sollunga anna
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
இறைவன் தீபாவளி நாளில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க தயவுகூர்ந்து அருளுங்கள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
இறைவன் திருவருளால் எல்லாம் நல்லபடியாக அமையும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😇
@pathmanathanksppathmanatha5715
@pathmanathanksppathmanatha5715 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@harishhariharish5237
@harishhariharish5237 Жыл бұрын
🥰
@renuelangovan6958
@renuelangovan6958 Жыл бұрын
Hai bro thulasi mada poojai seiivathargana manthera slog am pathivu podavum
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Mm later will be posted
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Super samy .Thankyou so much
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
😇Welcome
@kalaiselvikalaiselvinagara2781
@kalaiselvikalaiselvinagara2781 Жыл бұрын
Perumalukku archanai seivadai patri kooravum
@chandrasekartj9681
@chandrasekartj9681 3 жыл бұрын
Hi bro do I need to worship vatuka Bhairava before reading Bala stotram?
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Vatuka bairava must be worship before worshipping shiva.u can consider. Bala as ur guru before chanting it.But if u need to read....then batuka bairava can be worshipped .no problem
@deepasrilithesh.t6302
@deepasrilithesh.t6302 11 ай бұрын
ஐயா வணக்கம் எங்களுக்கு வீட்டில் திதி கொடுக்கும் மந்திரம் புரியும் படி சொல்ங்கல் நீங்கள் சொல்லிய பிறகு நாங்கள் சொல்வது போல் வீடியோ அனுப்பும் மாரு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@harimanickam9728
@harimanickam9728 11 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி நான் பொதுவாக தெய்வம். இதில் கூறப்பட்டுள்ளது பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் கோவிலில் எவ்வாறு சங்கல்பம் செய்வார்கள் என்பதனை பற்றி மாதிரி விளக்கம் தான். இதை ஒரு வழிநடையாக வைத்து புத்தகத்தையும் பார்த்து தெரிந்து கொள்வது அவசியம் .. மேலும் திதி,ச்ரார்த்தம் போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இல்லை
@KishanKrishnapillai
@KishanKrishnapillai 4 ай бұрын
What if we stay in canada is it still jambudweepa
@harimanickam9728
@harimanickam9728 3 ай бұрын
Jambhu dhveepE , RamaNaka vardhe , Aindra KhANDe > MerO: PaschimE Paarsve are used in Canada as some part of sankalpam.. But i m not sure whether it is perfectly correct or not. So just please co ordinate with any canada priets for the clarification.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Kalvi membada sollunga samy
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
சகல வித்யா ப்ராப்தி சித்யர்த்தம் (எல்லா கலைகளிலும் சிறந்து விளங்க) , சரஸ்வதி கிருபா கடாட்ச சித்யர்த்தம் ....என்று கூற வேண்டும்
@ganesamoorthy8070
@ganesamoorthy8070 2 жыл бұрын
ஐயா , கோவிலுக்கு வரும் பக்தர்களின் பெயர் ராசியில் அர்ச்சனை செய்யும் மந்திரம் .... சொண்ணிற்களை ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்😒 நீங்கள் கேட்டு அதற்கான பதில் இந்த பதிவிலேயே உள்ளது
@saravananr6824
@saravananr6824 Жыл бұрын
சமீபத்தில்தான் உங்களது இந்த வீடியோவைப் பாா்க்கப் பெற்றேன். அருமையான விளக்கம். சிறு விளக்கம் கூற வேண்டுகிறேன். தினமும் நாம் வீட்டில் பூஜை செய்யும்போது நம் வீட்டிலுள்ள எல்லா தெய்வங்களுக்கும் சோ்த்துத்தான் பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும்போது எல்லா தெய்வங்களுக்கும் உண்டான பூஜையாகச் செய்ய எவ்வாறு சங்கல்பம் செய்ய வேண்டும்? அதாவது "என்ன பூஜை" செய்வதாகச் சங்கல்பத்தின் இறுதியாக சொல்லிச் சங்கல்பத்தை முடிக்க வேண்டும்?
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி😇 சகல தேவதா தேவேப்யோ நித்திய உபசார பூஜாம் ச அத்ய கரிஷ்யே ....
@saravananr6824
@saravananr6824 Жыл бұрын
மிக்க நன்றி
@PowerRangerIND
@PowerRangerIND Жыл бұрын
Ne pakka Enna polave iruka, unketa nan pesalama friend☺️
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
instagram.com/harimanickam8?igshid=ZDdkNTZiNTM=
@sathiyar2252
@sathiyar2252 3 жыл бұрын
Bro Sangalpam lyrics photo anupungalen please🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
அனைத்தையும் பதிவிலேயே கொடுத்திருக்கிறேன். 6369463949- மந்திரங்களின் வரிகளுக்காக whatsapp செய்யுங்கள் அனுப்புகிறேன்.
@sathiyar2252
@sathiyar2252 3 жыл бұрын
ஆவாஹனாதி முத்திரைகளுக்கான தனி video போடுங்க அண்ணா please🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
,ஆவாகன முத்திரைகளை சிவாச்சாரியார்கள் முறையாக பாடசாலையில் கற்பார்கள். எனக்கு முத்திரைகளைப் பற்றி முழுமையாக தெரியாது. அதைப் பற்றிய முழுமையான விளக்கம் தெரியாமல் பதிவிடுதல் என்பது தவறு
@jeevahariharan7924
@jeevahariharan7924 2 жыл бұрын
Thank you brother
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Welcome 😇
@jeevahariharan7924
@jeevahariharan7924 2 жыл бұрын
@@harimanickam9728 Brother if I decide to recite soundarya lahari (particular slokam) for a period of time. Then I need to take Sankalpam every day during that reciting period. Please guide me brother.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
No need. Sankalpam is only needed when u perform any poojas and special rituals. For daily receiting shloka u just do Praarthana to Godess and receite whenever u get time. There is no restrictions like sankalpa,aasana....... for daily chanting.
@anujajyothi9932
@anujajyothi9932 Жыл бұрын
Wat if we are not residing in india ? How we mention location
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
I m basically tamilnadu 😀Sorry i dont know exactly about foreign countries ..how to add in sankalpa....maybe priests in other countries may be known...
@thileesura6775
@thileesura6775 Жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க சொல்லுகின்ற மந்திரத்தை எழுத்து வடிவுலு போடுங்க அண்ணா சிவாய நமக
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
m.dinamalar.com/temple_detail.php?id=86093
@Jayabalan1984
@Jayabalan1984 2 жыл бұрын
முத்திரைகளை எப்படி செய்வது என்றும் சொல்லுங்க
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
முத்திரைகள் என்பதை தெளிவு படுத்துவது அவ்வளவு எளிதல்ல எனினும் நேரம் கிடைத்தால் பதிவு செய்கிறேன்
@ravikumar-rg1wx
@ravikumar-rg1wx 2 жыл бұрын
Navaratri Pooja epdi panrathu nu solalame.. sodasa upacha ra..Pooja varaikum.epdi Sona usefull ah.irukum
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Solallaam.but if i show a demo and explain it may be useful.so let me arrange for it,and make a detailed video on pooja procedure
@ravikumar-rg1wx
@ravikumar-rg1wx 2 жыл бұрын
@@harimanickam9728 tq..but konjam seerkirama poduga...kalasam epdi vairkurathu nd Epdi Pooja panrathu ellam sollugaa
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Hm ok 😇
@dhinagars.r1823
@dhinagars.r1823 3 жыл бұрын
ப்ரோ தர்பை பற்றி சொல்லுங்க . கூர்ச்சம், பவித்திரம், கலசம் மேல் வைக்கும் முக்கோண வடிவில் வைக்கும் கூர்ச்சம், கும்பாபிஷேக ல பயன்படுத்துற தொடு தர்பை இதெல்லாம் முடிச்சு போட்டு அந்த அமைப்புக்கு கொண்டு வர தெறில எப்படி செய்யற செய்யும் முறை உபயோகிக்கும் முறை பற்றி சொல்லுங்க.
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் தர்ப்பையை பயன்படுத்தும் முறைகளில் சில மட்டுமே எனக்கு தெரியும். தெரிந்தவரை விரைவில் பதிவு செய்கிறேன்
@user-cv3xo2se4i
@user-cv3xo2se4i Жыл бұрын
உங்களது WhatsApp எண் தரவும்.
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
instagram.com/harimanickam8?igshid=ZDdkNTZiNTM=
@gunasegarangunasegaran6672
@gunasegarangunasegaran6672 Жыл бұрын
நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். எனக்கு முறைப்படி கணபதியை பூஜிக்க மந்திரம் அளித்து வழிகாட்டி உதவ வேண்டுகிறேன் ஐயா.
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
stotranidhi.com/ta/stotras-list-tamil/sri-ganesha-stotrani-tamil/ இந்த லிங்கில் கணபதிக்கு இன்று பல ஸ்தோத்திரங்களும் மந்திரங்களும் உள்ளன. மேலும் முடிந்த வரையிலான சமஸ்கிருத மந்திரங்கள் பதிவு செய்யப்படும்.அவற்றைப் பார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் பூஜைக்கான உபதேச மந்திரத்தை குரு மூலம் நேரடியாக பெறுவது சிறப்பு ..
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 жыл бұрын
Unga pooja room kaatuga hari
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
தற்போது நான் என் வீட்டில் இல்லை சரியான நேரம் வரும்போது நிச்சயம் பதிவு செய்கிறேன்😊
@narmathat936
@narmathat936 Жыл бұрын
இதுபோன்றே வேதபாராயணம் போடவும்.108.அற்சணைகளை அந்தந்த தேவதைக்கும்போடவும்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
அடுத்தடுத்த பதிவிடப்படும். ஏற்கனவே பல பதிவிடப்பட்டுள்ளது check செய்யவும்
@marimuthuuma794
@marimuthuuma794 Жыл бұрын
இந்த மந்திரத்தை கூற வேண்டுமா
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
மந்திரத்தின் விளக்கத்தைப் பற்றி நான் கூறியுள்ளேன் கண்டிப்பாக கூறவேண்டும் என்பது இல்லை
@ytthatmyson8307
@ytthatmyson8307 Жыл бұрын
அண்ணா எனக்கு இந்த முழு சங்கல்பத்தை போட்டோ எடுத்து எனக்கு அனுப்ப முடியும் அண்ணா
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
Description box link la வரிகளும் தமிழ் விளக்கமும் இருக்கிறது
@santhoshmpscreations5067
@santhoshmpscreations5067 3 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இப்போ கோவில்களில் எல்லாம் நமது பெயரை சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறோம் ஆனால் கடவுளுக்கு தெரியாதா நம் பெயர் .அப்புறம் ஏன் நம் பேரில் அர்ச்சனை செய்ய வேண்டும்?
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரிதான். எனினும் எனினும் பெரிய பூஜையாகும் போன்றவற்றை செய்யும் போது நம் குடும்பத்தின் நலனுக்காக பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது எல்லாம் நம் பெயரில் அர்ச்சனை செய்ய செய்வதை விட கடவுள் பெயரில் செய்வதே சிறந்தது.
@santhoshmpscreations5067
@santhoshmpscreations5067 2 жыл бұрын
@@harimanickam9728 மிக்க நன்றி அண்ணா😊😊🙏🙏🙏
@SaravanaSaravana-wh7zf
@SaravanaSaravana-wh7zf 2 жыл бұрын
ஐயா எனக்கு மந்திரம் புத்தகம்கிடைக்கும்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
ஆன்மீகப் புத்தக கடைகளில் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் என்று கேட்டால் தமிழில் கிடைக்கும்
@mohanrajg1041
@mohanrajg1041 10 ай бұрын
Try more
@valluvan2023
@valluvan2023 2 жыл бұрын
தமிழ் வருடம் மொத்தம் 60 நண்பரே .....🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நன்றி 👍
@ganesamoorthy8070
@ganesamoorthy8070 2 жыл бұрын
ஐயா, தமிழ் (சமஸ்க்ருதம் இல்லாமல்)மொழியில் மந்திரம் கற்று கொள்ள புத்தகம் கூறவும்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
அருந் தமிழ்வேதம் ,அன்னை தமிழில் வேதம் .இன்னும் சில முக்கியமான பதிப்பகங்களில் தான் நீங்கள் கேட்கும் படி தமிழ் மொழியில் வேதம் உள்ளது நான் எனக்கு தமிழ் மொழி வேதத்தில் அவ்வளவாக விஷயங்கள் தெரியாது
@ajayajith3128
@ajayajith3128 2 ай бұрын
உங்க நெம்பர் அனுப்புங்க அண்ணா
@munisiswaran6934
@munisiswaran6934 2 жыл бұрын
உங்களுடைய குரல் பதிவு தெளிவாக இல்லையே...
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
இந்த பதிவு எடுக்கும்போது என்னை சுற்றி கொஞ்சம் சத்தம் இருக்கும் அதனால் headset பயன்படுத்தி கேட்டால் கொஞ்சம் தெளிவாக இருக்கும்
@muthuvel6015
@muthuvel6015 2 жыл бұрын
ஐயா தங்கள் செல் நம்பர் அனுப்புங்கள்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
6369463949
@All_in_360
@All_in_360 2 жыл бұрын
Tamil lil vedham muzhanga iraiyarulai naam unaralaam makkale vazhga tamil valarga tamil
@tamilovium4756
@tamilovium4756 2 жыл бұрын
வஜ்ஜிறவெல்
@GopalaKrishnan-yv6vh
@GopalaKrishnan-yv6vh 6 ай бұрын
Thapppa solladhaya... Firstye thappu மமோ பாத்த அப் டினா மம உபாத - என்னுடைய மூலமாக அப்படி வரும்
@harimanickam9728
@harimanickam9728 6 ай бұрын
நீங்கள் பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக என்பதனை பற்றி அறிந்து கொண்டால் இதில் உள்ளதை புரிந்து கொள்ளலாம் .
@GopalaKrishnan-yv6vh
@GopalaKrishnan-yv6vh 6 ай бұрын
@@harimanickam9728 iyya nanum brahmanan dhan.. Adiyen samaskrithathil degree vangi ullen.. Adhu yellamey yenaku theriyum. Aanal ningal solluvadhu pizhai
@dganeshan2617
@dganeshan2617 Жыл бұрын
உங்கள் அழைப்பு என் வேண்டும் என் வீட்டில் பூஜை செய்ய
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
6369463949
@srskarthikeyan.n578
@srskarthikeyan.n578 Жыл бұрын
Anna contact number sollunga,,,
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
instagram.com/harimanickam8?igshid=OTJhZDVkZWE= facebook.com/hari.manickam.716?mibextid=ZbWKwL U can mesaage at fb or instagram
@sivakumarb7233
@sivakumarb7233 Ай бұрын
அருமை
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
Super ji
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Thank you bro 😇
@sandirenpayen6004
@sandirenpayen6004 Жыл бұрын
@@harimanickam9728 hello, do provide training on how to perform prayer?
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
சங்கல்பம் என்றால் என்ன?
8:44
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН