Пікірлер
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 20 сағат бұрын
Chandikeswarar manthiram poojai muraikal poda mudijuma
@gayathriganesan183
@gayathriganesan183 21 сағат бұрын
Azhaga kozhantha maathiri pesurega... 🎉
@harimanickam9728
@harimanickam9728 20 сағат бұрын
Thank you
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 21 сағат бұрын
Thanks ija
@mythiliraja9177
@mythiliraja9177 Күн бұрын
என் கணவரின் அண்ணன் இறைவனடி சேர்ந்து ஒன்றரை மாதம் ஆகின்றன மூன்று வருடங்களாக சத்யநாராயண பூஜை செய்து வருகிறேன் இனி வரும் மாதங்களில் தொடரலாமா இல்லை ஒரு வருடம் கழித்து தொடரலாமா
@harimanickam9728
@harimanickam9728 Күн бұрын
ஜாதகத்தில் அடைப்பு எத்தனை மாதம் என்று தெரிந்து கொள்ளவும். அடைப்பு நீங்கியவுடன் பூஜையை தொடரலாம்.
@hemalatha3137
@hemalatha3137 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 2 күн бұрын
Plz muruga peruman pojai manthirankal podunka ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 2 күн бұрын
Sri mahalaksmi vilakku pojai manthiram podunka ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 2 күн бұрын
Thanks ija❤
@sivabalane4538
@sivabalane4538 3 күн бұрын
தம்பி நாங்க திருவண்ணாமலை மாவட்டம் இங்கே ஐயர் வாத்தியார் ஆவதற்கான ஸ்கூல் இருக்குங்களா எந்த இடம் சொல்லுங்க எந்த ஏஜில் இருந்து எந்த ஏஜ் வரைக்கும் சேரலாம் சொல்லுங்க நாங்க விஸ்வகர்மா
@divyasaiman7076
@divyasaiman7076 4 күн бұрын
@AruanSalam
@AruanSalam 4 күн бұрын
Thank you swami🎉
@EnakudiKovil
@EnakudiKovil 5 күн бұрын
15:35
@pragaeswar9842
@pragaeswar9842 5 күн бұрын
Ayya oru vikragam vangi jalam 4 complete aprm vikrm small holes eruku ayya ena seiya vendum Adhai chiramaikalama na jalam, pushpam, tana thanyam Mudituvitten epodu thn parthen ena seiya vendum
@pragaeswar9842
@pragaeswar9842 5 күн бұрын
Chiramaita aprm mudalpadilendu jalam pushpam tana thanyam vasam seiyavenduma sollunga ayya
@user-wh5pb2on1l
@user-wh5pb2on1l 5 күн бұрын
ஆண் பெண் தெய்வங்களுக்கு பொதுவாக வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறை மந்திரம்.
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 6 күн бұрын
Om namasiva ya
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 6 күн бұрын
Om namasiva ya
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 6 күн бұрын
Om namasiva ya
@vijayalakshmi9421
@vijayalakshmi9421 8 күн бұрын
நன்றி தம்பி அருமை
@azhagurajan2689
@azhagurajan2689 8 күн бұрын
Have you gone to padasala?!
@harimanickam9728
@harimanickam9728 8 күн бұрын
No
@user-xl7gl2mj4z
@user-xl7gl2mj4z 10 күн бұрын
அருமை சகோ
@harimanickam9728
@harimanickam9728 10 күн бұрын
Nandri 😊
@user-wh5pb2on1l
@user-wh5pb2on1l 10 күн бұрын
ஆண் தெய்வம் பெண் தெய்வம் பொதுவாக பூஜை முறைகள் மந்திரங்கள் போடுங்கள் அண்ணா
@user-wh5pb2on1l
@user-wh5pb2on1l 11 күн бұрын
ஆண் தெய்வம் பெண் தெய்வம் பொதுவாக மந்திரம் பூஜை செய்யும் முறை போடவும்
@jegadeeshjegadeesh3578
@jegadeeshjegadeesh3578 11 күн бұрын
Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very thanks you 🌼✨😍😍😍😍😍😍
@user-wh5pb2on1l
@user-wh5pb2on1l 13 күн бұрын
ஆண் தெய்வங்களுக்கு எப்படி சொல்ல வேண்டும் அண்ணா
@harimanickam9728
@harimanickam9728 12 күн бұрын
kzfaq.info/get/bejne/eKqFqZinqb6mcoE.htmlsi=a7FaunIRev8Zlvo3
@smart_tn_25_gaming_anbu67
@smart_tn_25_gaming_anbu67 13 күн бұрын
நீலவேணி அம்மன்
@pragaeswar9842
@pragaeswar9842 13 күн бұрын
ayya oru sandhegam Vtil amman prajishthai ku aprm oru nal tirupalliarai oivu poojai rest pannalangala Monthly per day, 6month per day, 12 month per day yeppavachum pannalama ayya
@harimanickam9728
@harimanickam9728 12 күн бұрын
ஒரே ஒருமுறை பிரானப்பிரதிஷ்டை செய்து விட்டால் போதுமானது. பிறகு தெய்வம் நிலையாக அந்த சிற்பத்தில் தங்கிவிடும். சாய்த்து வைக்க வேண்டும் என்பது தேவை இல்லை
@pragaeswar9842
@pragaeswar9842 11 күн бұрын
@@harimanickam9728 nanri ayya
@gayathri.p2288
@gayathri.p2288 14 күн бұрын
இவ்வளவு வழிமுறைகளையும் இந்த காலத்தில் ஒருத்தர் செய்வாங்களான்றது சந்தேகம் தான்.... கண்ணப்ப நாயனார் கதை படிச்சு இருப்பீங்க ஒரே ஒரு கான்செப்ட் தான் எப்படி வழிபாடு செஞ்சாலும் அன்போடு செய்யணும் உண்மையான அன்போடு செய்யணும்... அன்பு இல்லாம செய்ற எல்லா விஷயமும் வெறும் சாஸ்திர சம்பிரதாயம் தான்
@harimanickam9728
@harimanickam9728 12 күн бұрын
பதிவை முழுமையாக கவனிக்கவும். முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்று விருப்பப்படும் நபர்களுக்காகவே இந்த பதிவு. இதே பதிவில் உண்மையான பக்தியே போதுமானது. இவ்வளவு பூஜை முறைகளையும் செய்ய தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்
@karthikeyanv4577
@karthikeyanv4577 15 күн бұрын
Speed over not clear
@kumarathalk1474
@kumarathalk1474 17 күн бұрын
Muppoosai karupan
@kumarathalk1474
@kumarathalk1474 17 күн бұрын
Vada paruthiyur, Ootanchatram Tk, Dindigul district
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Thanks ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren ❤
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren.plz ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren.plz ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren.plz ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren.plz ija
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 17 күн бұрын
Ija vanakkam thayavu seithu plz enaku sivaperumanuku pooja seijum nithiya pooja mantbirankal sollamudijuma.nan srilankavil irunthu kedkiren. Nan panchalingam valipatu varukiren.plz ija
@harimanickam9728
@harimanickam9728 15 күн бұрын
kzfaq.info/get/bejne/eKqFqZinqb6mcoE.htmlsi=X5A0-l7edRtVHLqF
@vittalpai9356
@vittalpai9356 18 күн бұрын
அதை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஏன் இவ்வளவு விசேஷமாக உள்ள பொருட்களை விற்பனை செய்கின்றனர். அவர்களின் வீட்டில்/கடைகளில் தெய்வம் நிற்க வேண்டும் அல்லவா? இதை யூடியூப் ல் எல்லோரும் ஒரு சேர வீடியோ போடுவதுதான் யோசிக்க வைக்கிறது. அரகஜா இயற்கையானது என்றால் ஏன் அதில் தனித்தனியாக விலையில் கிடைக்கிறது.
@harimanickam9728
@harimanickam9728 15 күн бұрын
இதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிகமாக தெய்வ வழிபாட்டு முறையே அன்றி மூடநம்பிக்கை அல்ல.விரும்புபவர்கள் அரகஜாவை பயன்படுத்தி பயன் பெறலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை இறைவன் நம்மிடம் கேட்பது உண்மையான பக்தி மட்டுமே
@vittalpai9356
@vittalpai9356 15 күн бұрын
@@harimanickam9728 கடைசியாக சொல்லியது தான் உண்மை. இந்த பொருட்கள் எல்லாம் இல்லை என்றாலும் தெய்வம் அனுகிரகம் செய்யும். அதுதான் இயற்கை.
@pillaivaasagam8918
@pillaivaasagam8918 19 күн бұрын
நல்லது சிவன்் உமை பிள்ளையார் பூசைக்குரிய மந்திரங்களை உச்சரிப்புடனும் எழுத்து வடிவிலும் அனுப்புங்க நன்றி
@user-ub8ue8qr9n
@user-ub8ue8qr9n 19 күн бұрын
ராம ராம ராம.......... 🙏....
@sriganapathytourstravals8664
@sriganapathytourstravals8664 20 күн бұрын
நன்றி சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்
@whatsappstatus8184
@whatsappstatus8184 20 күн бұрын
Anna
@hero678
@hero678 21 күн бұрын
Send ur number
@garuda.07garuda34
@garuda.07garuda34 23 күн бұрын
தம்பி உங்கள் அலைபேசி எண் வேண்டும் 🙏🙏🌹🌹🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 22 күн бұрын
instagram.com/harimanickam8?igsh=MWZmZHJ3M3BvaGduNg== இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்யலாம்/ [email protected] Email ......
@garuda.07garuda34
@garuda.07garuda34 23 күн бұрын
ரக்ஷ்ஷமாம் தேவி பத்மே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏
@yuvasriduraimuruganyuvasridura
@yuvasriduraimuruganyuvasridura 24 күн бұрын
Nice pa
@harimanickam9728
@harimanickam9728 24 күн бұрын
Thank you
@lakshmilakshmi4256
@lakshmilakshmi4256 24 күн бұрын
Namba manasu ku pudicha vungalaye marriage panne ka yentha kadavul la kumbidanum sollu Anna
@harimanickam9728
@harimanickam9728 24 күн бұрын
As explained here. U can pray to Godess Parvathi for having a future partner. Same swayamvara parvathi manthra can be chanted.
@subburaman54
@subburaman54 28 күн бұрын
ஓம் சிவாயநம!
@gktll4110
@gktll4110 28 күн бұрын
சொல்ல வேண்டிய முக்கிய செய்தி சொல்லாமல் அதிகமா பேசுகிரிர்
@harimanickam9728
@harimanickam9728 27 күн бұрын
எளியவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்றால் தெளிவாக விரிவாக சொல்வது அவசியம்
@santhivijayakumar2615
@santhivijayakumar2615 28 күн бұрын
Thank you brother