சசிகலா ஜெயலலிதாவிடம் சண்டை போடுவார் | RTD Police Varadharajan about Sasikala & Jayalalitha

  Рет қаралды 162,768

Top Tamil News

Top Tamil News

3 жыл бұрын

#Sasikala​ #Varadharajan #PoesGarden #ADMK #Jayalalitha
சசிகலா ஜெயலலிதாவிடம் சண்டை போடுவார் | RTD Police Varadharajan about Sasikala & Jayalalitha
For Advertisement & Promotion contacts :
E-Mail us: newsdesk@toptamilnews.com
Whatsapp : +91 63742 10496
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
For Advertisement & Promotion contacts: E-Mail us: newsdesk@toptamilnews.com
For Latest News Updates: www.toptamilnews.com/
Follow us on Facebook: / toptamilnews
Follow us on Twitter: / toptamilnews
Follow us on Instagram: / toptamilnews_
About Top Tamil News:
Keeping the Smart Tamil Diaspora in Mind, Top Tamil News started its journey on July 2017 with a goal to educate and entertain our visitors with latest happenings in the world.
Top Tamil News covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle and Social Responsibility & Social Awareness.
#DMK #ADMK #BJP #Congress #TamilNaduElection2021
#NaamTamilarKatchi #Seeman #Rajini
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#RajinikanthQuitsPolitics #RajiniPolitics #RajiniPoliticalEntry #RajiniFor2021 #Rajini
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#நான்_கேட்பேன்
#நேர்மைதிறமைஅஞ்சாமை
#HonestyVsCorrupt

Пікірлер: 268
@mdvv6312
@mdvv6312 2 жыл бұрын
சசிகலா எவ்வாறு ஜெயலலிதாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்ற உண்மையை திரு. வரதராஜன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 жыл бұрын
நெறியாளர் ஒரு புண்ணாக்கு என்பது நிரூபணமாகியுள்ளது.
@raguraman8049
@raguraman8049 3 жыл бұрын
அதிகாரியை பேசவிடாமல் நீ குறுக்கே பேசாதே
@capitalholdings
@capitalholdings 3 жыл бұрын
முக்கியமாக சொல்ல வரும் போது இவர் குறுக புகுந்து மாற்றி விடுகிறார்.
@mnjohnson2000
@mnjohnson2000 3 жыл бұрын
Ancher, அவசியமற்ற குறுக்கீட்டை தவிர்க்க வேண்டும். எதிராளி சொல்ல வருவதை முழுமையாக சொல்ல அனுமதிக்க வேண்டும்.
@dhayalanr8765
@dhayalanr8765 3 жыл бұрын
ஐயா பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஏன்டா குறுக்கே பேசிப்பேசி உயிர வாங்குற.
@andrameda5499
@andrameda5499 3 жыл бұрын
Yeppa sammy avarai pesa vidunga sir.
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
ஐயோ.... Anchor ......தொல்லை தாங்க முடியல..... பாதில Cut பண்ணாத
@nihalbinirshadlevel2a442
@nihalbinirshadlevel2a442 3 жыл бұрын
B...
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
Anchor needs more training
@rampris
@rampris 3 жыл бұрын
என்னடா பேட்டி எடுக்குற... அவர பேச விடாம...கொஸ்டினும் கேக்க தெரியல... கோவத்தை கிளபுர மாதிரி...
@desikancaacademy888
@desikancaacademy888 3 жыл бұрын
நெறியாளர் தயவு செய்து அதிகாரியை பேச விடவும.
@vassanjeevirajan
@vassanjeevirajan 3 жыл бұрын
Sir, we respect you lot.Please don't support wrong doings .We want you to be neutral.
@vanithadcruz2001
@vanithadcruz2001 3 жыл бұрын
Avara pesaviduda illaina endhurichu po saniyanae unfit nee. Inimae nee peti edukkaadhe. Siruchi siruchi irritate pannuraan
@iralennon7233
@iralennon7233 2 жыл бұрын
I know Im kinda off topic but do anybody know of a good website to watch newly released tv shows online?
@sebastianjamison6299
@sebastianjamison6299 2 жыл бұрын
@Ira Lennon flixportal :)
@iralennon7233
@iralennon7233 2 жыл бұрын
@Sebastian Jamison Thank you, I signed up and it seems to work =) I really appreciate it!!
@jayakavya3036
@jayakavya3036 3 жыл бұрын
என்ன நெறியாளர் இவர்? வந்திருக்கும் விருந்தினரைப் பேசவிடாமல் தொணதொணத்துக்கொண்டே இருப்பதுதான் இவர் எடுத்தப் பயிற்சியா?
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 жыл бұрын
சசிகலா, ஜெயலலிதா இருவருமே மட்டமானவர்கள். தலையெழுத்து.
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
நெறியாளர் சரியில்லை
@SusiSara2
@SusiSara2 3 жыл бұрын
தம்பி எதுக்கு இந்த அவசரம் . அவரப் பேச விடுப்பா
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 3 жыл бұрын
சசிகலாவை தோலுரித்தற்கு நன்றி
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 3 жыл бұрын
பேட்டி எடுக்க முழுமையான பயிற்ச்சிவேண்டும் கேட்க்கபட்ட கேள்விக்கு சொல்லும் பதில் முழுமையடைவதற்க்குள் அடுத்த கேள்வி கேட்பது மடமை
@Shanmugaarasan
@Shanmugaarasan 3 жыл бұрын
Reporter சரியில்லை...உங்களுக்கு முன் இருப்பவர் உங்களை விட அனுபவம் அதிகம் உள்ளவர்
@selviganesh6257
@selviganesh6257 3 жыл бұрын
Very bold nd frank.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 3 жыл бұрын
அடடேய் அவர் பேசி முடிக்கட்டும். அப்புறம் நீ பேசு. இங்கிதம் தெரியாதவனாயிருக்கியேயா.
@sivasparameswaran8199
@sivasparameswaran8199 3 жыл бұрын
ஜெ விற்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்தது சின்னம்மா விற்கு மக்கள் ஆதரவு ஏறகுறைய இல்லை என்பது நிதர்சனம்
@draponnusamymch
@draponnusamymch 3 жыл бұрын
கூட்டணிக் கட்சிகளுக்கு கொள்ளையடித்த பணம் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr 3 жыл бұрын
அரசியல் வாதிக்கும் அதிகாரிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் anchor
@airbnbguest160
@airbnbguest160 3 жыл бұрын
What the officer says is absolutely true. I personally know the officer who was transferred. The never ending list of Former MLAs and Ministers who have been affected by this scoundrel family is too many to count. Out of the many, Muthusamy, PH Pandian, JCD Prabhakaran, Thirunavukkarasar, KKSSR are a few notable people who have been directly affected by this Mannargudi Mafia. People who belong to that caste will not believe but this is the truth! EPS atleast had the guts, he deserves a salute as mafia head sasikala didn’t technically give the mantle! It was an accident!
@nagarajkrishna3166
@nagarajkrishna3166 3 жыл бұрын
Dey anchor avasarathuku porantha naayee
@Sa-ig4hk
@Sa-ig4hk 11 ай бұрын
😂😂
@exploringindiawithganesh908
@exploringindiawithganesh908 3 жыл бұрын
Adey thambi konjam time gap kudu da and nee adhuku Elam sari patu vara maats
@vp5577
@vp5577 3 жыл бұрын
Is Anchor even listening??!? He is saying a lot of things and anchor is interrupting for what ??? Worst anchor
@ThinkITIL
@ThinkITIL 3 жыл бұрын
Worst VJ he is not giving space to talk
@deviganesh2752
@deviganesh2752 3 жыл бұрын
Please let the guest to finish his statement, let him answer your questions
@susilaraghuram5041
@susilaraghuram5041 3 жыл бұрын
Anchor Pls shut up. He is talking very good.
@rajiramalingam5160
@rajiramalingam5160 3 жыл бұрын
Dai blue sattai konjam gammunu iruda
@Amalin_YT
@Amalin_YT 3 жыл бұрын
🤣🤣
@Sa-ig4hk
@Sa-ig4hk 11 ай бұрын
😂😂
@mgr4806
@mgr4806 3 жыл бұрын
ஏதாவது ஒரு செய்திய முழுவதும் சொல்லவிடுடா ....🤮🤮🤮
@sysinfo7916
@sysinfo7916 3 жыл бұрын
Dai nee anchor ah. Moodevi pessavidu da.
@vanithadcruz2001
@vanithadcruz2001 3 жыл бұрын
😂
@mohanapriya5751
@mohanapriya5751 3 жыл бұрын
Ye sir ippadi loda lodanu pesaringe yethukku ippadi sirikiriga avarA pesa vidunge
@draponnusamymch
@draponnusamymch 3 жыл бұрын
சசிகலா அஇஅதிமுகவை எப்போதும் நடக்காது.
@mohandass2906
@mohandass2906 3 жыл бұрын
நெறியாளர் அவர்கள் வேஸ்ட் அவர் கூற வருவதை கேள்வி கேட்டு கெடுத்து விடுகிறார்
@eagleeye7251
@eagleeye7251 3 жыл бұрын
நெறி யாழர் ரொம்ப ரொம்ப irritating. மிக நெகடிவ் vibe. பார்க்கவே எரிச்சலா இருக்குது.
@mohandossmohandoss2387
@mohandossmohandoss2387 3 жыл бұрын
100% correct is say my thinking points
@pk-dl1ji
@pk-dl1ji 3 жыл бұрын
Dear anchor..I understand you worked hard to prepare for this one..but the attitude should prove that bro..good questions but not a really a good attitude..hats off to the officer for his patience 👍
@MugilRaja
@MugilRaja 2 жыл бұрын
The interviewer blocks the person from saying the full message. This is irritating!!!
@LovingGodChristianmedia
@LovingGodChristianmedia 3 жыл бұрын
தம்பி வார்த்தைகள் குறைத்து பேட்டி காண பழகவும். ஜெயலலிதா செருப்பு பற்றி ஐயா பேசுவது என்ன? இந்த வீடியோ பார்த்த பலருக்கு தெரியாது.
@madhutkr1
@madhutkr1 3 жыл бұрын
Anchor is not allowing the guest to speak. Do not interfere when he is talking
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
he's cut gust speech
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 3 жыл бұрын
Super Talk and great service
@sundrambalakrishnan1730
@sundrambalakrishnan1730 3 жыл бұрын
Dai avare pese viduda muthavi
@user-bl3np8uk4f
@user-bl3np8uk4f 5 ай бұрын
சசிகலாவைப்பற்றி உண்மைகளை தயங்காமல் வெளியிட்டமைக்கு நன்றி சார்.
@chandras3123
@chandras3123 3 жыл бұрын
Anchor irritating
@chandrasekarpattabhiraman2239
@chandrasekarpattabhiraman2239 3 жыл бұрын
This anchor is not at all allowing him to speak
@gunasundarirajagopal9258
@gunasundarirajagopal9258 3 жыл бұрын
Anchor needs to learn how to interview with the higher officials
@kilurudeensagabudeen9163
@kilurudeensagabudeen9163 3 жыл бұрын
Arrive illatha anchor.......
@sundarm5530
@sundarm5530 2 жыл бұрын
He is half boiled psycho...
@shobhanaren27
@shobhanaren27 3 жыл бұрын
Interviewer please allow Varadharajan sir to s9eak. Don't keep intruding in your media style
@ksj3045
@ksj3045 3 жыл бұрын
என்ன ஒரு வெங்காய நட்போ... இறைவா...
@jeyakumararockia7068
@jeyakumararockia7068 3 жыл бұрын
Dear TTN channel, dismiss this guy....very bad anchoring
@marimuthu373
@marimuthu373 3 жыл бұрын
Please change anchor ..
@ramalwaystrue1680
@ramalwaystrue1680 3 жыл бұрын
இந்த சக வழங்கிய அனைத்து தவறான விவரங்களும்
@gunaguna9641
@gunaguna9641 3 жыл бұрын
சார் நீங்க சொன்ன மாதிரி சசிகலா ஜெயலலிதா உறவு வித்தியாசமான உறவு என்பதை முரசொலி மாறன் முன்பே கூறினார்
@rajendrann6705
@rajendrann6705 3 жыл бұрын
யோவ் வீணா போண TTN News. public comends அத்தனை பேரும் கேள்வி கேட்க்ரவன. திட்டி தான் கமென்ட் அனுப்பி இருக்காங்க. TTN News Owner தினமும் காலை மாலை உப்பு சாப்பிடவும். வரதராஜன் சார் இனி இந்த சேனலில் பேட்டி கொடுக்காதீர்கள்.
@Sa-ig4hk
@Sa-ig4hk 11 ай бұрын
😂😂
@vetrivelgv
@vetrivelgv 3 жыл бұрын
Unprofessional interview. Stop interrupting.
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
Immature anchor
@varunvenkatesh9532
@varunvenkatesh9532 3 жыл бұрын
Anchor please respect him , don't cross questions hear one of the most respected person if u now anchoring do otherwise leave it
@chandrasenancg4885
@chandrasenancg4885 3 жыл бұрын
Expecting a episode about you
@muthusamy7883
@muthusamy7883 2 жыл бұрын
என்னம்மா கதைவிடுறானுக ஜெயலலிதா உத்தமியாம்.எனக்குவருமாணமே இல்லைனு சொன்ன ஜெயலலிதா சினிமாவில் சம்பாதித்தது வளர்ந்ததும். திராட்சை தோட்டம் மட்டும்தானே. அதுவா இத்தனை ஆயிரம் வளர்ந்தது. கலைஞர் பதவிக்குவரும்முன்பே சொந்தகார்வைத்திருந்தார். கோபாலபுரம் வீட்டை வாங்கியிருந்தார்.சினிமாவில் கதாநாயகனாக நாயகிகளைநியமிக்கும் வகையில் தன் கதைவசனத்தால் ஆதிக்கம் செலுத்தியவருக்கு சொத்து வளராதாம்.பினாமியாக சொத்துசேர்க்கத்தான் சசிகலாவை வீட்டோடு ஜெ வைத்திருந்தார் எனநீதிமன்றம்கூறியது. சசிகலாவுக்கும் ஜெ க்கும் விநோதமான உறவு என்கிறார். உச்சநீதிமன்றம் அனுமதித்த உறவாக? சோபன்பாபு உறவு பற்றி ஜெயே கூறியுள்ளார்.ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று கூறுகிறார். அப்போ திருமதினு கலைஞர் சொன்னது உண்மைதானே
@selviganesh6257
@selviganesh6257 3 жыл бұрын
The interviewer not letting him to answer fully. Y so?
@veeraraghavand7454
@veeraraghavand7454 3 жыл бұрын
SUPER
@prabhusingh3213
@prabhusingh3213 3 жыл бұрын
evantaa intha achor .. venna
@rajagopalganapathy6222
@rajagopalganapathy6222 3 жыл бұрын
ஐயா கொஞ்சம் பொருமை காக்கவும்.
@yuvanikki
@yuvanikki 3 жыл бұрын
This anchor is not fit for interview .if an experienced person talking or discussing, younger person should hear first... When he finish he can ask his doubts
@subbuviji
@subbuviji 3 жыл бұрын
Please change the anchor please?
@tamiltholaikatchi
@tamiltholaikatchi 3 жыл бұрын
The anchor is irritating and does not allow the guest to speak.
@vidhyak6324
@vidhyak6324 3 жыл бұрын
Anchor should allow to speak his,Guests.
@drbeulah3428
@drbeulah3428 3 жыл бұрын
Anchor trying to show off
@murugank5496
@murugank5496 3 жыл бұрын
உண்மை உர்ர்க்க சொல்லு
@shobhanakannan9002
@shobhanakannan9002 3 жыл бұрын
Half boiled irritating anchor, can stop anchoring.
@sudhabillion1386
@sudhabillion1386 3 жыл бұрын
Deii anchor...ni interview eduka lam...sari pattu vara mata...un face patha irritate agudhu...thayavu senji ivana mathunga paa
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 жыл бұрын
அந்த பூளு சட்டை அப்படி னா. இந்த பூளு இப்படி.
@thebiologist1573
@thebiologist1573 3 жыл бұрын
Anchor U have to get further training
@balasubramaniamsp25
@balasubramaniamsp25 3 жыл бұрын
Anchor was automatically generated
@Sa-ig4hk
@Sa-ig4hk 11 ай бұрын
அவர்களிருவருக்கும் அப்படி என்ன தான் உறவு......????!!
@tsmuthu200
@tsmuthu200 3 жыл бұрын
The interviewer seems impatient for answer. Hope he has same guts with dmk. The guts goes missing in DMK interview
@shobhanaren27
@shobhanaren27 3 жыл бұрын
Ippo DMK nalla oru aatchi kudutha inimel ADMK kaanamalay pogum
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
ellam ore type, not thiyagigal. thuravigal.
@playboy6622
@playboy6622 3 жыл бұрын
நீங்க எல்லாம் serviceல இருக்கும் பொழுது என்னடா பண்ணிட்டு இருந்தீங்க
@vijayarajupillai7190
@vijayarajupillai7190 2 жыл бұрын
Ok
@gpr2047
@gpr2047 3 жыл бұрын
Allow him to speak plz
@shajy3k
@shajy3k 3 жыл бұрын
டேய் அவரை பேச விடுடா அவசரத்துக்கு போறந்தவனே
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
😄😄😄😄😄
@Sa-ig4hk
@Sa-ig4hk 11 ай бұрын
😂😂😂
@sivamperumal960
@sivamperumal960 3 жыл бұрын
Anchor shut up. Let listen to intellingent person
@user-gr7lc5bk7d
@user-gr7lc5bk7d 2 жыл бұрын
தண்டனை பெற்ற களவாணிகள்.
@loga123000
@loga123000 2 жыл бұрын
Yoow avara pesa uduya
@shunmugamk464
@shunmugamk464 3 жыл бұрын
Good story
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 жыл бұрын
Blue shirt midhikunumda unna naai
@karthickraja8599
@karthickraja8599 3 жыл бұрын
Very true interview. JJ is pure and innocent
@suseelaarun9056
@suseelaarun9056 2 жыл бұрын
Paccha mannu sir adu enda joke adikeeringae
@pasupathinatht3694
@pasupathinatht3694 3 жыл бұрын
Dai avarai sollavidu da... interrupt pannadhey....
@rafiqudeen43
@rafiqudeen43 3 жыл бұрын
Anchor romba lousy.
@draponnusamymch
@draponnusamymch 3 жыл бұрын
தினகரனின் அமமுக வின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
Ayya. Aannavam.PiddithavargalYarum AmmaithiyagaVazhnthaga Varalare.Kidaiyathu..
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
interview edukka theriyala, avar intelligent kamikiraru
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 2 жыл бұрын
The man who is interviewing is disturbing inbetween while Varadarajan sir is speaking it is irritating a lot
@yuvanikki
@yuvanikki 3 жыл бұрын
Yov anchor che pa... He was telling all thr information right.. Why interrogating him... First learn how to be a anchor..u r diverting him
@yuvanikki
@yuvanikki 3 жыл бұрын
Sasikala has been guided by her husband nataraj only... He is the master mind for sasikala from joining with jayalalitha till he died... Now she is hesitating to take path in politics... Dinakaran pushing her to come forward...
@muruga.anand93
@muruga.anand93 3 жыл бұрын
பழனிசாமி இப்படி தான் பேச சொன்னாரா
@thithikshaaenlightenmentce8179
@thithikshaaenlightenmentce8179 3 жыл бұрын
How politely a retd police officer is replying but the anchor is over attituded as if he is so talented.. first learn to be polite
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr 3 жыл бұрын
U tube super star
@murudass6724
@murudass6724 3 жыл бұрын
He tries to make jj innocent He is loyal tojj
@ramkig8003
@ramkig8003 3 жыл бұрын
Varadarajan sir we all support u sir.bcos our Amma pallula vicham kalanthu errukanga yenru sonna anthA interview parthu errukom .BCOS our Amma believed you that is a great certification for u sir
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН