சசிகலா வந்தால் மட்டும்... I மாறும் காங். தலைமை I வயநாட்டில் பிரியங்கா I நீட் முறைகேடு - இனி என்ன?

  Рет қаралды 34,609

Kolahalas TV

Kolahalas TV

17 күн бұрын

சசிகலா வந்தால் மட்டும்... I மாறும் காங். தலைமை I வயநாட்டில் பிரியங்கா I நீட் முறைகேடு - இனி என்ன? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்

Пікірлер: 146
@unmai13
@unmai13 15 күн бұрын
வேலைக்காரி வீட்டுக்காரி ஆன கதைகளை பார்த்து இருக்கிறோம். இன்று ஒரு வேலைக்காரி ஒரு நாட்டை ஆள ஆசைப் படும் கதை கூத்தாகிறது.
@nityaanand557
@nityaanand557 15 күн бұрын
சசிகலா ஒன்றும் இனிமே கிழிக்க முடியாது
@chandraseker7372
@chandraseker7372 16 күн бұрын
வயநாடு எதிர் கொள்ள போகும் இரண்டாவது பார்லிமென்ட் தேர்தல் செலவுகளை காங்கிரஸ் தான் ஏற்று கொள்ள வேண்டும்.மக்கள் பணத்தை வீணடிக்க கூடாது
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p 15 күн бұрын
Congress and ragul with family indiava puducha pudaigal dendangal
@kripasingan
@kripasingan 15 күн бұрын
When election rules permit the contest in two constituencies.. It should bear the expenses. Or rules should be amended.
@sureshswimswim6225
@sureshswimswim6225 15 күн бұрын
இனிமேல் ராகுல் வெளிநாட்டுக்கு சென்று விடுவார்....
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 15 күн бұрын
அருமையான அலசல் மோடிய்யை க் காக்க வேண்டிய பெரிய கடமை ,"இறைவனு க்கு"மட்டுமே !தர்மத்திற்கு கனம் அதிகம்
@prabakaranr8319
@prabakaranr8319 15 күн бұрын
நான் நீங்கள் சொல்லுவதை நிறைய நம்பினேன் ஒன்றுமே நடக்கவில்லை...இப்போதும் நம்ப போவது இல்லை
@purushothamannatraj5847
@purushothamannatraj5847 15 күн бұрын
இரண்டு தொகுதியில் வென்று ஓன்றை ராஜினாமா செய்யும்போது அந்த தொகுதிக்கு அரசு செளவு தொகையை அந்த வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும்.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 15 күн бұрын
அப்போ...ராபர்ட் வதேரா பாவம்....அவருக்கு ஒரு MP பதவி பார்சல் பண்ணுங்கப்பா
@chandrasekarm8930
@chandrasekarm8930 15 күн бұрын
மூட்டை பூச்சிக்கு பயந்துவுட்டை கொளுத்தின கதை தான்....neet ரத்து😅😅
@muruganathanshanmugasundar7726
@muruganathanshanmugasundar7726 15 күн бұрын
முக்குலத்தோர்.சசிகலாதலைமையில்ஒருகட்சிஆரம்பிக்க வேண்டியதுதானேஅப்பொழுதுதெறியும்உண்னுடையபலம்
@JEEVANADHI
@JEEVANADHI 16 күн бұрын
அதிமுகவில் உள்ளது போன்ற உட்கட்சி குழப்பங்கள் வேறெந்த கட்சியிலும் இல்லை.
@mastermind918
@mastermind918 15 күн бұрын
தமிழ்நாடு காங்கிரஸ் கேள்விப்பட்டு இருக்கியா 😂
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 15 күн бұрын
தமிழ் ​@@mastermind918 நாடு சோனியா காங் என்று கூறவும்.பிஜேபி யில் என்ன வாழ்கிறது,திமுக வில் இல்லையா ,அட அரசியல் கட்சி அல்லாத திராவிடர் கழகம் எத்தனை பிரிவு.its All in the game,politrics.
@ramakrishnan0
@ramakrishnan0 16 күн бұрын
Sasikala is a zero who considers herself as if she is a heroine
@toystoys8534
@toystoys8534 15 күн бұрын
என்ட்ரியா ? என்டா ? 😂😂 சின்ன ஆயாவிற்கு தமிழகத்தில் வேலை இல்லை
@wilsonjos2839
@wilsonjos2839 15 күн бұрын
அருமை அருமை
@geethageetha9074
@geethageetha9074 16 күн бұрын
பெங்களூர் போனாங்களே அது என்ன தியாகத்தின் எதிரொலியா?சார்😂😂😂😂
@sankarsumitha9223
@sankarsumitha9223 15 күн бұрын
Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@rajarajacholan1979
@rajarajacholan1979 15 күн бұрын
ஈர்ப்பு சக்தி இல்லாத பழனிச்சாமி , 10 தோல்வி பழனிசாமி, படுதோல்வி பழனிச்சாமி. தேர்தலை சந்திக்க அஞ்சி ஓடும் பழனிச்சாமி.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 15 күн бұрын
சசிகலா நாடக நபரை தாங்குங்கள்.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 13 күн бұрын
ஆமாம்.சசிகலா வந்தால் என்ன வராட்டி என்ன.அவர் அதிமுகாவில் தலைவர்களை நடத்திய விதம்.ஜெயலிதாவை வைத்து.சசிகலா எந்த முகத்தை வைத்து மக்களை சந்திக்க முடியும்..தமாஷ்.
@kripasingan
@kripasingan 15 күн бұрын
I don't know why sasikala is being promoted.. People don't have good Opinion about her
@murugesanp7268
@murugesanp7268 15 күн бұрын
Fantastic research and operation aboutAIAdmk by Kolagalas.Super
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 15 күн бұрын
ஜெயலலிதா இருக்கும் போதுதிலிருந்து அனைத்து துறை பணிகளிலும் சசிகலா தனக்கு வேண்டிய நபர்களை செல்வாக்கு அமர்த்தியுள்ளார் .
@manface9853
@manface9853 15 күн бұрын
Om siva jai hind super
@subraiyer1318
@subraiyer1318 15 күн бұрын
ஐயோ பாவம் ராபர்ட் வாதிரா எங்கு நிற்பார் ??? ராஜ்ய சபா கொடுங்கள் பிளீஸ்
@manibharathi8067
@manibharathi8067 15 күн бұрын
Sasikala வந்தால் ஓட்டு போஜியம்.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 16 күн бұрын
வணக்கம் 🙏🙏🙏
@arumugammurugan5951
@arumugammurugan5951 15 күн бұрын
கோர்ட் கேஸ்.சொத்து குவிப்பு வழக்கு. இது எல்லாம். முடிந்து விட்டதா
@kalaichelvannadarajan5299
@kalaichelvannadarajan5299 15 күн бұрын
👍👍👍👌👌👌
@srivijayalayn
@srivijayalayn 14 күн бұрын
Srinivasan Ji, I noted your innuendo when you mentioned “பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு”!
@balasubramaniyan8633
@balasubramaniyan8633 15 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை.அடுத்த முதல்வர் எடப்பாடியார்.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 16 күн бұрын
Arnob and you are the best journal ists
@krbaskaran4308
@krbaskaran4308 15 күн бұрын
You are correctly said reg Neet
@muruganm7192
@muruganm7192 16 күн бұрын
She is from Mukulathor cast.
@mdmdpoomalai
@mdmdpoomalai 15 күн бұрын
Amma, maraiwukku,100%,sacikalawe, karanam, ean,ithayam,indrum, solkiradhu,iya,,,!!!,,,
@rsv6603
@rsv6603 15 күн бұрын
19:36, If TOEFL IBT can be conducted as computer based test in India, then Y Indian govt shld not conduct NEET like that? 🤔🙏🏼🤞🏼🧿!
@kiransahanan8722
@kiransahanan8722 15 күн бұрын
Anaaal S'kala varanumnu dhaane ba.ja.pa aasai padugiradhu.
@perumalmuthiah8209
@perumalmuthiah8209 15 күн бұрын
Sir நீங்கள் சொல்வது 100% உண்மை
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 16 күн бұрын
ஜெய் ஹிந்த் சார்
@doctorranjith
@doctorranjith 15 күн бұрын
Kolahala Sreenivasan's brilliant analysis of the possible impact ( or absence of impact) of Sashikala's return to AIADMK 👌🏽👌🏽👌🏽😅😅😅😅...he says that AIADMK will only lose whatever electoral support it has 👌🏽👌🏽👌🏽😅😅😅 Kolahala Sreenivasan once again proves his analytical brilliance 👍🏾👍🏾👍🏾👏🏽👏🏽👏🏽👏🏽I am a constant follower of all his postings 👍👍👍
@v2yoga286
@v2yoga286 15 күн бұрын
What’s DMK sidantham? Please explain
@perumalmuthiah8209
@perumalmuthiah8209 15 күн бұрын
நீங்கள் உண்மையை கூறுவது மகிழ்ச்சி யாக உள்ளது
@JayaramanBjp
@JayaramanBjp 15 күн бұрын
முக்குலத்தோர் பிஜேபி பக்கம் சாய ஆரம்பித்து விட்டார்கள்
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p 15 күн бұрын
Ragulganthy with familya indiava vittu adichu thoradanum
@mahalingamvinoth.v
@mahalingamvinoth.v 16 күн бұрын
my thoughts is that she is been banned for elections for 5 years after the jail tenure so the timeline been 2026 so vks try to come back to politics
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 15 күн бұрын
8930 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@balakrishnan5089
@balakrishnan5089 15 күн бұрын
Sir Raul comde
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 15 күн бұрын
சீனிவாசன் sir இந்த காந்தி என்ற பெயர் நேரு குடும்பத்திற்கு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்பது பற்றி விரிவான ஒரு காணொளி தருவீர்களா ?
@sathish834
@sathish834 15 күн бұрын
House Maid power!
@adyarrajj285
@adyarrajj285 15 күн бұрын
*பெங்களூரு எதுக்கு போனமா* ❓❓❓
@smksamy-cy6dd
@smksamy-cy6dd 15 күн бұрын
Sachi kala mukkulathor samuthayam illai.nadarajan mukkulathor samuthayam.illathu Pillai samuthayam enkirarkal.
@gsgk69
@gsgk69 15 күн бұрын
Sasikala வரட்டும்.
@sivasaras12
@sivasaras12 15 күн бұрын
Mr Kolahala Srinivas, will you pl tell what is DMK "sithandam"
@baraneedharanj7200
@baraneedharanj7200 15 күн бұрын
சித்தாந்த பலம் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன சார்.
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 15 күн бұрын
உங்களது முதலாளி எ. ப. சாமி கட்சியை விட்டு ஒழிந்தால் அ. தி. மு. க. தேறும். ஆனால் நீங்கள் அதற்கு வழி விட மாட்டீர்கள்.
@subramanian9309
@subramanian9309 14 күн бұрын
நாய்க்கு பங்களா கட்டி கொடுத்து அமரவைத்து, சொத்துக்களுக்கு அதிபதியாகிய, தங்கத்திலான ஆபரணங்கள் அணிவித்து ஊர்வலம் மட்டுமே வரமுடியும்.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 15 күн бұрын
1983 Karnataka shanthi nagar constituency n 2.more.i. then AP elections during Indra time introduced. Both assembly lost by Indra before her death.
@kog-alt
@kog-alt 15 күн бұрын
Avaru .. enna , kattila kazhatta poararraamaa ?
@prabhasenthil3921
@prabhasenthil3921 16 күн бұрын
Why BJP is not focusing on preventing it all at one final shot????
@mayalagucmaya1197
@mayalagucmaya1197 14 күн бұрын
Aiadmk no more😢😢😢
@chandranesakkiapillai1575
@chandranesakkiapillai1575 15 күн бұрын
What is ideology for DMK.
@shyam9416
@shyam9416 15 күн бұрын
எது மேற்கு பகுதியில் பலம் இழக்க நேரிடுமா கற்பனைக்கு அளவே இல்லையா??!!😂
@savithrisambamurthy8062
@savithrisambamurthy8062 15 күн бұрын
DMDK Vote % is more than 6% not 1%......
@geethageetha9074
@geethageetha9074 15 күн бұрын
ராகுல் எப்போது சார் வேலை பார்த்தார்😂😂😂😂😂
@BabuvenkataRaju
@BabuvenkataRaju 15 күн бұрын
இப்ப என்னதான் சொல்லவருகிரீர்கள்
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 15 күн бұрын
MGR ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்னிக்கு இப்டி 🙄
@ragavachariyarpadmanabhan9923
@ragavachariyarpadmanabhan9923 16 күн бұрын
Sir ops is jayalakitha's selection overlooking of sasi suggestion because of his more submissive attitude
@venkatragunathan4869
@venkatragunathan4869 15 күн бұрын
கேரள மக்கள் குடும்ப அரசியலை ஆதரிப்பார்களா?
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 15 күн бұрын
சசிகலா வந்தால் "கலகம்" வலுப்பெறுமா?
@balasubramanianc.s5520
@balasubramanianc.s5520 15 күн бұрын
AIADMK lost its credibility. At least small percentage of Tamil people begin to understand dravida parties.
@krishnamaya90
@krishnamaya90 15 күн бұрын
JJ வை கொன்ற கொலைகாரி. JJ வீடு ஒரு வேலைகாரி. விடுங்கள்
@SKumar-lp1bf
@SKumar-lp1bf 15 күн бұрын
தலஅஜீத்அடுத்தஅதிமுகவின்தலைவர்✌🌱
@madeswaranl7283
@madeswaranl7283 15 күн бұрын
இங்கு திமுக வின் வாரிசு அரசியல், என பேசுவதில் நியாயம், ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா இவர்களை வாரிசு அரசியல் வட்டத்துக்குள் நிச்சயம் சேர்க்க கூடாது.
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 15 күн бұрын
You mean they didn't belongs to jawaharlal family
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 16 күн бұрын
Modiji yogiji done a very fatal mistake
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 15 күн бұрын
திமுக தலைவரின் டாக்டர் பட்டம் வழங்கிய முறைகேடு ? உதயகுமார்? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z 15 күн бұрын
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்க்களுக்கு நியமனம் வழங்க எவ்வளவு லஞ்சம் தெரியுமா? கிட்டத்தட்ட 20லட்சம் என்று கேள்விப்படுகிறேன்.தனியார் பள்ளி நிர்வாகங்களும் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது.அரசு ஒப்பந்தம் பெற கொடுக்கப்படும் லஞ்சம் கோடிகளாம்.இவ்வளவு ஏன் திமுக /அதிமுகவில் கட்சி பதவியே பணம் கொடுத்துத்தான் பெறப்படுவதாக கேள்விப்படுகிறேன். 24:12
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 16 күн бұрын
👍👌🇮🇳🙏🕉️🚩🪷
@winner300100
@winner300100 15 күн бұрын
Rahul will criss cross with all fake naratives. BJP is struggling to tackle this.
@vishvanathan8213
@vishvanathan8213 15 күн бұрын
BJP la varisu arasiyal illaya sir.....
@mdmdpoomalai
@mdmdpoomalai 15 күн бұрын
Sacikala,oozalin,pirapbidam,,!!,iya,,!!
@chandrasekarm8930
@chandrasekarm8930 16 күн бұрын
பாம்பு பரமசிவம் இல்லை பூவோடு சேர்ந்த நார் போல😂😂😂😂
@sairamr5987
@sairamr5987 15 күн бұрын
பசுவோடு சேர்ந்த ப... பசு இறைவன் அடி சேர்ந்து விட்டது.
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 16 күн бұрын
இனி அவிழ்த்து விட்ட காளைதான்
@udayakumarb3465
@udayakumarb3465 15 күн бұрын
TNPSC தேர்வும் கூடாது.
@anandn1750
@anandn1750 15 күн бұрын
சசிகலா notorious person.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 15 күн бұрын
Pappus global.man😢😂😅😊😮
@yrsk7
@yrsk7 15 күн бұрын
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க உங்க ஆகச் சிறந்த ஆளுமை எடப்பாட்டி என்ன ஆனார்???
@kumarann1543
@kumarann1543 15 күн бұрын
அது பிஜேபி ஆதவாளர் கோலாகலா இது அண்ணாமலை ஜால்ரா கோலாகலா
@geethageetha9074
@geethageetha9074 16 күн бұрын
கூட இருந்து கை தட்டின பத்து பேருக்கு நன்றி😂😂😂😂😂😂
@narendramoorthy9616
@narendramoorthy9616 16 күн бұрын
Sasikala is a convict. Don't promote her
@maryannejosephjoseph5607
@maryannejosephjoseph5607 15 күн бұрын
She is speaking as if she is Jayalalithamma .No one will accept her in Tamilnadu .
@udayakumarb3465
@udayakumarb3465 15 күн бұрын
கெஜ்ரிவால் குறித்து எந்த செய்தியும் இல்லையே.
@radhajeeva3008
@radhajeeva3008 16 күн бұрын
Ini sasikalaa ellaam waste.
@govardhananseshadri5784
@govardhananseshadri5784 15 күн бұрын
Sasikala vandhal nitchayam Vettri perum. BJP will never come. In villages, Sasikala kku vote vizhum
@sureshkumarvajravelu5062
@sureshkumarvajravelu5062 15 күн бұрын
Priyanka Gandhi no, Priyanka Vadra
@saravanprakash8680
@saravanprakash8680 15 күн бұрын
டேய் அப்படின்னா உன் எடப்பாடிக்குஇன்னா செல்வாக்கு இருக்கு தமிழகம் முழுவதும் .
@rajarajeswarin108
@rajarajeswarin108 15 күн бұрын
Sasikala ops ttv all waste
@dharneshn5728
@dharneshn5728 15 күн бұрын
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@prasanthp1881
@prasanthp1881 15 күн бұрын
modi kudukaatha build up ku mela yaa 🤐
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 15 күн бұрын
பிரியங்கா காந்தி என்று சொல்லாததீர்கள். பிரியங்கா ராராபர்ட் வதோரா என்று சொல்லுங்கள். காந்தி அவர்கள் குடும்பப்பெயர் அல்ல. இந்த பத்திரிகைகாரர்களை திருத்தவே முடியாது.
@ushamohanmohan9420
@ushamohanmohan9420 15 күн бұрын
Correct
@govardhananseshadri5784
@govardhananseshadri5784 15 күн бұрын
Your are wrong
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 15 күн бұрын
You are always against sasikala. You are underestimating sasi. You are wrong and selfish.
@shunmugarajr2128
@shunmugarajr2128 15 күн бұрын
சசிகலா ஒரு காற்று ஊன பலூன்.....
@perumalmuthiah8209
@perumalmuthiah8209 15 күн бұрын
Sasi and ops ttv all waste... And throki
@anandn1750
@anandn1750 15 күн бұрын
சசிகலா வீட்டில் ஓய்வு எடுப்பது அவருக்கு நல்லது.
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 29 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
КОГДА СОСЕД КУПИЛ ИНОМАРКУ😂#shorts
1:00
BATEK_OFFICIAL
Рет қаралды 3 МЛН
When You Get Ran Over By A Car...
0:15
Jojo Sim
Рет қаралды 11 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 35 МЛН
Время летит быстро 😱
0:19
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 3,1 МЛН
Время летит быстро 😱
0:19
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 3,1 МЛН