No video

ஆசை நிறைவேறாமல் இறந்த துயரம் | Visu | Vaazhkai Payanam | @News mix tv |

  Рет қаралды 116,112

News Mix tv

News Mix tv

2 ай бұрын

#Visu #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #CharacterArtist #FamilyStory #Kismu #KuriokoseRabga #Rajamani #Mouli #S.veSekar #KBalachandar #SPMuthuraman #MukthaSrinivasan #YGMahendran #UAA #Actor #ScreenWriter #Director #ManalKaiyiru #SamsaramAdhuMinsaram #HitMovieDirector #MRVishwanathan #நடிகர்விசு #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Cinema Familiar Actor - Screen Writer - Director Visu Biography video Watch this Page! thanks!
நடிகர் விசு அவர்களின் அரிய தகவல்கள் மற்றும. புகைப்படங்கள் அடங்கிய சிறப்ப வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
T.P.Gajendran Biography:
• T.P.Gajendran | passes...
Prasanna Biography:
• Prasanna | Character -...
Kismu Biography:
• Kismu | Visu brother |...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 103
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 2 ай бұрын
எங்கள் மதிப்பிற்குரிய நடிகர் இயக்குனருமான விசு அவர்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் அவரின் திரைப்படங்கள் மூலம் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் நினைவலை நாயகர் திரு விசு அவர்களைப் பற்றி பதிவிட்டதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அவரின் படங்கள் அனைத்தும் எனக்கு உயிரோட்டம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@santhitirunavukkuarasu7388
@santhitirunavukkuarasu7388 2 ай бұрын
Ch😊😊ñb😊gb🎉😊
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 ай бұрын
❤❤❤❤❤நல்லமனிதர்வித்தியாசமானகுரல்விசுஅவர்கள்மிஸ்யூ
@TamilMediaStar
@TamilMediaStar Ай бұрын
அவருடைய மகன்தான்... தற்போது இந்திய இஸ்லாமியர்களை துலுக்கன் என்று திட்டி வருகிறார்..!!
@rrasuramasamy1930
@rrasuramasamy1930 Ай бұрын
​@@vimalanagarajan2912ZO moon feel😢😮😅😊❤
@balasubramaniansubramanian6397
@balasubramaniansubramanian6397 Ай бұрын
❤❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
அருமையான நடிகர் அரட்டை அரங்க நாயகர் விசு அவர்கள் கொரானா காலத்தில் மிகவும் சித்திரவதை அவஸ்தை பட்டு காலமானார்😢😢😩😩😭
@RajalakshmiB-ji9tb
@RajalakshmiB-ji9tb Ай бұрын
Pon😅❤😂 in on
@mallikarani3892
@mallikarani3892 2 ай бұрын
My favorite Director We missed him
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 ай бұрын
❤❤❤❤❤சார் ரொம்ப நாளாக விசு சார் வாழ்கை யை எதிர்பார்த்து யிருந்தேன்!
@maheshwariram1468
@maheshwariram1468 2 ай бұрын
அவர் படம் அனைத்தும் அருமை
@subashbose1011
@subashbose1011 2 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த இயக்குனர் நடிகர் விசு sir..... எப்போல்லாம் நேரம் இருக்கோ அப்போல்லாம் KZfaq ல இவரோட படம் தான் பார்ப்பேன்...... சில படங்களை திரும்ப திரும்ப பார்க்கிறேன்
@maheshwariram1468
@maheshwariram1468 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விசு ஐயா
@gurumoorthy151
@gurumoorthy151 2 ай бұрын
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரிடம் பைத்தியம் நீங்க வைத்தியம் பார்ப்பார் ? /// பைத்தியம் ,வைத்தியம் இரு வார்த்தைகளில் வாழ்வின் உள் அர்த்தத்தை மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டு விளக்கியவர் "விசு" அவர்கள் ! வாழ்வின் இறுதி வரை நகைச்சுவையான வசனங்களில் வாழ்வின் அர்த்தங்களை சொன்னவர் ! அறிவுரை தரும் வசனங்களினூடேயும் ஆவேசப்படாத இயல்பு விசுவின் நடிப்பின் சிறப்பு ! திரைப்பட வசனங்களில் நறுக்கென்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என வெட்டிப்பேசும் பாங்கே தனித்துவம் ! ஒரு சாதாரண மனிதரின் சாதனை எடுத்துக்காட்டாக எதிர்கால கலையுலக வாரிசுகளுக்கு அமைந்திருப்பது மறுக்கவொண்ணா உண்மை ! அவரின் ஒவ்வொரு படைப்பும் படம் மட்டுமல்ல (வாழ்க்கை) பாடம் எனலாம் ! முத்திரை பதித்தவரின் முத்தான வரலாறு👍 ! நன்றி News mix tv அவர்களே🙏
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@v.rajendran7297
@v.rajendran7297 2 ай бұрын
சிறந்த நடிகர் சிறந்த இயக்குனர் திரு விசு அவர்கள் இவரின் அனைத்து படங்களும் நன்றாக இருக்கும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 17:52
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@hemarajagopalan7282
@hemarajagopalan7282 Ай бұрын
Thanks for sharing about Visu
@santhiyamohan3159
@santhiyamohan3159 2 ай бұрын
My fav movie was kudumbam oru kadambam, samsaram adhu minsaram & sakalakala samanthi 😊 my fav director Visu aiya ❤
@apsunbhaskar3641
@apsunbhaskar3641 2 ай бұрын
சிறந்த மனிதாபிமான உரையாட ல், மிக உயர்ந்த உள்ளம் கொண்டவர்
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 ай бұрын
பன்முக கலைஞர் திரு விசு அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் மேடை நாடகமாகவும் திரையிலும் பார்த்து ரசித்துள்ளேன். நல்ல பொழுகு போக்குடன் கூடிய நல்ல கருத்தையும் சொல்லும் எத்தனையோ படங்களைத் தந்துள்ளார். அவர் நடத்திய அரட்டை அரங்கத்திற்காகவே தொலைகாட்சி முன் நகராமல் பார்தத்த காலம் உண்டு. விசு பாணி என்று ஒரு தனித்துவமான பாணியையும் திரையில் உருவாக்கி உள்ளார். காலன் விசு அவர்களை கொண்டு சென்றாலும் காலச் சுவட்டில் அவர் கால் தடம் பதித்து வைத்து விட்டு சென்றுள்ளார்.
@krishnaiyer5735
@krishnaiyer5735 2 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில், களகாடில் பிறந்த விசு அவர்களின் நடிப்பு மிகவும் பிரமாதம்,இன்னும் பல நூற்றாண்டுகள் வரை மக்கள் மறக்க முடியாத நிலை
@user-nx6ho4dh2n
@user-nx6ho4dh2n 17 күн бұрын
My favourite actor allhis movies are simple and very family comdey movies I love to watch his movies visu mathir ennakku oru appa iruthaili visu mathir irukkanum romba asai nailla manthir ennakku visu va romba romba pidkkum
@arumugavelappan4428
@arumugavelappan4428 Ай бұрын
சகாப்தம் ....
@vatchalavatchala700
@vatchalavatchala700 2 ай бұрын
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விசு எல்லா படமும் பிடிக்கும் 👌👍🙏🙏🌹
@muthusamymuthusamy7567
@muthusamymuthusamy7567 Ай бұрын
சரியான தெளிவான தகவல்கள் நல்ல வழிகாட்டி குறிப்புகள் பயனுள்ளது வாழ்த்துக்கள்!
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@venkadeshm8376
@venkadeshm8376 8 күн бұрын
நல்ல படங்கள் தந்தவவர்
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs Ай бұрын
Visu sir rin yella padangalum ellorukkum pidikkum
@manisanthanam1331
@manisanthanam1331 2 ай бұрын
ஆஹா அருமை அருமை நன்றி.
@Vel651
@Vel651 Ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 ай бұрын
ஜனரஞ்சக கலைஞர் விசு அவர்களின் வாழ்க்கை பயணம் அருமை.
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 ай бұрын
மிக அருமையான சோக பதிவு நன்றி
@vasunath4028
@vasunath4028 2 ай бұрын
Really we missed great artists
@sivananainthaperumal9135
@sivananainthaperumal9135 2 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள்
@jothimaniekambaram
@jothimaniekambaram 2 ай бұрын
I met him once in our office cultural programme. Wonderful person.
@megalagomez
@megalagomez Ай бұрын
Great creator 🎉🎉🎉
@venkatesan1522
@venkatesan1522 Ай бұрын
மிக அற்புதம்
@kumarprasath8871
@kumarprasath8871 2 ай бұрын
வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன் ஐயா🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@viswanadhanb2614
@viswanadhanb2614 Ай бұрын
He is great ...no one can equal to him..his picture give way for somany family to set right their family in proper condition.
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 2 ай бұрын
All his movies are simple and very family comedy movies. I love to watch his movies again and again
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 ай бұрын
I love most of his movies. GREAT DIRECTOR and actor
@nilathozhi28
@nilathozhi28 2 ай бұрын
தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அருமை வணங்கி வாழ்த்துகிறேன் 💐😊
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@govindgl2664
@govindgl2664 Ай бұрын
திறமையான கதாசிரியர்,இயக்குனர், ஆனால் திராவிட எதிர்ப்பை பல படங்களில் சொல்லி இருக்கிறார் நிறைய பேருக்கு தெரியாது சுயநலத்துடன் வாழ்ந்து இறந்த நடிகர்
@jagan333
@jagan333 2 ай бұрын
அவர் இயக்கம் மற்றும் நடிப்பும் இரண்டுமே நன்றாக இருக்கும் ❤❤❤❤❤❤
@Serialpromoreview
@Serialpromoreview 2 ай бұрын
Super thanks
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@rajunaga3299
@rajunaga3299 2 ай бұрын
My favorite actor❣️
@murugiahraj9454
@murugiahraj9454 2 ай бұрын
The LEGEND
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
All Visu sirs movies are superb Very talented person " Samsaram adu minsaram " really superb ! Very good actor abd multi talented personality he was ! Nice to know that Uma is his favourite name Feeling sad thst he suffered from cancer Thanks to News mix Tv for uploading about Visu sir
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@thilakbalakumar5221
@thilakbalakumar5221 Ай бұрын
நல்ல ஒரு கதை ஆசிரியர் மேலும் நல்ல ஒரு மனிதர்
@meyappansellappan6001
@meyappansellappan6001 Ай бұрын
சிறந்த நடிகர், கதாசிரியர்,இயக்குனர்,உள்ளம் கவர்ந்த கலைஞர். அவர் புகழ் ஓங்குக.
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo Ай бұрын
சூப்பர் சூப்பர் சார் உங்களின் படம் அனைத்திலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ❤❤❤🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
திரு.விசு அவர்கள் நாடகத்துறை சினிமாத்துரை‌ஆகிய இரண்டிலும் உச்சத்தை தொட்டு மக்களின் மனதில் குறிப்பாக பெண்கள் மனதில் வலம் வந்தார்.
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
விசு மறக்க முடியாத மனிதன். .
@santhithilaga2481
@santhithilaga2481 2 ай бұрын
🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@Happyday0974
@Happyday0974 2 ай бұрын
Visu sir ennaku romba pidikum..i miss u sir❤ and sir oru Hamble request ..romba nalagave naan nadigai sathyakala (vidiyum varai kathiru) miss panuren..terinthal sollugal..tqsm sir
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o 2 ай бұрын
Visu Appa 💖💖💖💘💘💘💓💓💓
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Ай бұрын
Visu sir. Super good director. No poltesh.Rip.
@kirupakivisinger3554
@kirupakivisinger3554 Ай бұрын
My favorite iyya
@voicetamil5753
@voicetamil5753 2 ай бұрын
மீண்டும் உங்கள் முகம் காட்டி ஒரு பதிவு போடுங்க 💞💞
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@4dmalaysia96
@4dmalaysia96 2 ай бұрын
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 2 ай бұрын
Bonze tone great stalwart Actor, Director, Writer, Viswanathan Sir. He was immemorable Drama Actor,
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 2 ай бұрын
நல்ல இயக்குனர்
@louvoisijinadin671
@louvoisijinadin671 2 ай бұрын
Super visu in Tamil Nadu find a man like visu is difficult
@lakshmanans5465
@lakshmanans5465 Ай бұрын
ஐயா சிவாஜியின் பக்தன் விசு அவர்களை பற்றி எழுதமைக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gowriramdas1757
@gowriramdas1757 Ай бұрын
❤❤❤😂aver epoma jambavan❤ dhann avoroda idatha yarum pidika mudiyathu❤
@kirshnank2573
@kirshnank2573 2 ай бұрын
தாங்கள் கூறிய து எல்லா ம் சரி ஆனால் சம்பாதிச்சு படிக்க வச்சது இந்தியா வில் செட்லாவது அமெரிக்கா வில் இதுவே சுயநலம்
@somasundarams3272
@somasundarams3272 24 күн бұрын
😊
@kalaiselvip9970
@kalaiselvip9970 2 ай бұрын
ஐயா நீங்கள் விசு ஐயாவை பற்றி சொல்ல சொல்ல ஏனே என்னையறியாமல் கண்கள் குளமாகின என்னமோ நம் சொந்தத்தில் ஒருத்தரை இழந்தது போல் இருந்தது
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vincentpragasam9534
@vincentpragasam9534 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤RIP
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 ай бұрын
As for me,varavu nalla uravu is visu's magnum opus.
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Kindly upload about actress Jeevitha and Revathi
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye 2 ай бұрын
Pl post chandrababu life
@sambavichannel9715
@sambavichannel9715 2 ай бұрын
Ivaroda ella moviesum nanna irukum
@selvarajj8396
@selvarajj8396 2 ай бұрын
அவர் படம் அநேகருக்கு பாடம். தன் வாழ்க்கையில் அதை பின் பற்ற வில்லை.
@radoentertainment1978
@radoentertainment1978 Ай бұрын
Recalling childhood memories.. Visu sir, is like our own brother and like our family member.. My brother worked with many of his good films from 80s..
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 Ай бұрын
Aalnda varuthangalai therivithukkolkiraen😢
@user-gh6sn6xo6v
@user-gh6sn6xo6v 2 ай бұрын
Sir avarudaya muthalil direction seitha padam Manal kayiru, kanmani poonga mattrum sila thagavalkal thavaranathu
@Majeed0810
@Majeed0810 2 ай бұрын
சினிமாவை பொருத்தவரை விசு ஒரு அற்புதமான கலைஞர் ஆனால் அரசியலில் அவர் ஒரு சங்கி...
@rajagopalanm.s.7773
@rajagopalanm.s.7773 Ай бұрын
அதனால் என்ன. சங்கி ஆக இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@Majeed0810
@Majeed0810 Ай бұрын
@@rajagopalanm.s.7773 அடடா எப்படிப்பட்ட வரிகள்.‌இத தஞ்சாவூர் கோவில் சுவர்ல எழுதி வச்சிட்டு பக்கத்துல உக்காருங்க உங்களுக்கு பின்னாடி வர சந்ததிகள் உங்களை பார்த்து பெருமை படுவார்கள்...
@raswaminathan2503
@raswaminathan2503 Ай бұрын
@@Majeed0810அட்டா உங்களுக்கு தெறியாது போலும்.சங்கி என்றால் நாட்டு பற்றுள்ளவன், தெய்வ நம்பிக்கை உள்ளவன் என்று பொருள்.😳
@Majeed0810
@Majeed0810 Ай бұрын
@@raswaminathan2503 சந்தோஷம்
@beaulah9097
@beaulah9097 Ай бұрын
நிதர்சனம்.
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 Ай бұрын
Ella manidhanum samam enru ninaikadhavar,thannudaiya sanadhanathai kadaisivarai vitukodukkamal sangiyaga vaazhndhar.
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 2 ай бұрын
He had another wife with two children. Her name s Sashikala. She lived in K K Nagar
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 2 ай бұрын
Ellorume sarakku ullavaraithan t rajendar, bagyaraj, visu ithilrunthu thappithavarkal. Sp muthuraman. Oruvar than avare othungi vittar. Ks ravikumar nadikar aagi vittar. Mannivannan kadisi kalathil edutha padankal odda villai. Sundararajan out. RV udayakumar out.bharathiraja k balachandar. Othunki vittarkal. Manirathnan ponniyin selvan moolamaga thappithhu vittar. Aanal ini varum padakal eppadi irukkumo? Atli is no one director. 1000 cr dr. But future ?.
@swaminathank2727
@swaminathank2727 2 ай бұрын
Vazhkkaiyil munneriyavudan yeriya yeniyai thookki pottal iraivan thandanai ippadithan. Thideerenru sathi patru vanthu sun vittu Jaya poi adiya attam. Jaya always use and throw charecter as modi now. Kitten ponal thirutharashtran alinganam than. Krishnan pandavaril beemanai kappatrinan. Nammai kappatra mattan. Athu verum kathai.Ithu unmai.
@uniqueuncle7764
@uniqueuncle7764 2 ай бұрын
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்😢😢😢
@krshnakumar688
@krshnakumar688 2 ай бұрын
அவர் படம் அனைத்தும் அருமை
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw 2 ай бұрын
@vasunath4028
@vasunath4028 2 ай бұрын
Really we missed great artists
@balasubramaniansubramanian6397
@balasubramaniansubramanian6397 Ай бұрын
அவர் படம் அனைத்தும் அருமை ❤❤
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН