No video

சமூகநீதி என்பது... | சுப. வீரபாண்டியன் | Prof. Suba. Veerapandian

  Рет қаралды 15,419

KULUKKAI

KULUKKAI

4 жыл бұрын

குலுக்கையில் இதுவரை நீங்கள் இணையவில்லை எனில் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
www.youtube.co...

Пікірлер: 43
@vpvenkatesh9025
@vpvenkatesh9025 4 жыл бұрын
மிக சிறப்பான பேச்சு. உங்கள் பணி, ஆரிய பார்ப்பானை நமக்கு அடையாளம் காட்டும் சிறந்த ஆயுதம். சுபவீ அவர்கள் பேசிக்கொண்டிருக்க இந்த அரசு ஊழியர்கள் போண்டாவும், டீயும் மும்முரமாக சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். சுபவீ அவர்கள் பேசுவது அவர்களுக்காகத்தான். இந்த அரசு ஊழியர்கள்தான் நம் குறைகளை தீர்ப்பவர்களா? இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் கூட்டம் போட்டு கூவத் தொடங்கி விட்டார்கள். நமக்கு ஒரு பிரச்சினை என்று அரசாங்கத்தை அனுகினால் இந்த ஊழியர்கள் நம்மை‌ எவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள்.
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 4 жыл бұрын
ஐயா, தங்கள் உரையின் மூலம் குறைந்து 50 புத்தகங்களையாவது படித்த நிறைவை பெற்றேன். நன்றிகள் பல.
@rajeswaran8208
@rajeswaran8208 4 жыл бұрын
மிக அற்புதமான பேச்சு... ஆழமான கருத்துககள்... சுபவீ அய்யா அவர்கள்... வாழ்க... வளர்க...
@kuppusamypari4412
@kuppusamypari4412 4 жыл бұрын
Super sir
@jothim8017
@jothim8017 4 жыл бұрын
தந்தை பெரியாரின் வழியில் சாதி ஒழிப்பு போராளி பேர.சுப.வீ. தொடருட்டும் உங்கள் பணி
@abdullah6258
@abdullah6258 4 жыл бұрын
பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.
@srijeganSJ
@srijeganSJ 4 жыл бұрын
Super speech sir ❤️✌️
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 жыл бұрын
Super explanation ayya...proud of you....
@muralidharr5886
@muralidharr5886 4 жыл бұрын
Representative equality & not formal equality is the need of the hour. Very nice of you to speak on this. 🙏
@DivyaShankarlakshmi
@DivyaShankarlakshmi 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா! நன்றிகள்!!
@karigalvalavan7686
@karigalvalavan7686 4 жыл бұрын
We are very happy to listen your speach!
@rajank3480
@rajank3480 4 жыл бұрын
Very illustrative speech. Hats off.
@hackme1stw879
@hackme1stw879 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
சிறந்த எளிமையான அரசியல் விளக்கம் ?
@vanmam899
@vanmam899 4 жыл бұрын
ஓட்டபந்திய விளக்கம் அருமை
@thulasiramanthiruppalli2285
@thulasiramanthiruppalli2285 Жыл бұрын
subavee sir... periyar kalathil neengal illai.... aanaal periyarukkanana thevayil innamum thamizhagathil irukkirathu... antha velayai neengal seithu kondu irukkireerkal unmai... happy... maarum ellam marum oru naal... nandri pala...
@sudhakarvasudevan5697
@sudhakarvasudevan5697 4 жыл бұрын
Subavee sir is a legend
@ManiKandan-uq8ro
@ManiKandan-uq8ro 4 жыл бұрын
போராடுவோம்
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
Anaivarum samam samoogha neethy velum onru paduvom thamizh vazha
@SriniVasan-ew1ez
@SriniVasan-ew1ez Жыл бұрын
ஶ்ரீல்
@user-ek2fm9bs6p
@user-ek2fm9bs6p 3 жыл бұрын
தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு
@varshitha6730
@varshitha6730 4 жыл бұрын
ஐயா, தமிழகத்தில் இவ்வளவு முன்ன்ரே சாதிய ஒழிப்பு எண்ணம் வித்திடப்பட்டாலும் என்ன என்ன விஷயங்களால் சாதிஒழிப்பு விருட்சிகம் வளர்ச்சி பெற்று தன்னிறைவைஅடையும் நிலைக்கு என்று வரும்??????????
@rajendranrama5587
@rajendranrama5587 4 жыл бұрын
கணக்கெடுக்காமைக்கு காரணம் நம் தலைவர் கலைஞர் என ரவீந்திரன் துரைசாமி சொல்கிறாரே..உண்மையா..
@srinivasanr3210
@srinivasanr3210 3 жыл бұрын
மனோவியாதி பிடித்த நபர்களில் இவரும் ஒருவர்
@gramu5029
@gramu5029 4 жыл бұрын
All countries have caste. all religions have caste. sub vee closes his eyes and shouts,. no use sub vee. take some rest.
@ganeshram376
@ganeshram376 4 жыл бұрын
Exactly. Chettiar closes his eyes. He knows everything. It was chettiars who built vedic brahmiical Hinduism in TN for centuries. Chettiar is behind this brahmin hatred in tamilnadu today. Planting the seed of poison.
@rameshrangiem
@rameshrangiem 4 жыл бұрын
பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 12 МЛН
THANTHAI PERIYAR AS MY PATIENT AND A LEADER#doctors #healthcare #medicalcollege
10:44
GLIMPSES OF HEALTH CARE - DR.V.V.R
Рет қаралды 20 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН