சர்க்கரை அளவுகளை குறைக்க சிறந்த உடற்பயிற்சி! | எதை சாப்பிட்டாலும் இதை செஞ்சா போதும்! Dr. Arunkumar

  Рет қаралды 290,265

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Best exercise to lower sugar levels! | Just do this! Sugar levels will drop instantly! | Dr Arunkumar
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZfaq: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 Intro
0:44 Why does blood sugar rise?
2:05 Does exercise lower blood sugar?
5:15 What does the research say?
7:58 Conclusion
#diabeteswalking #diabetes #drarunkumar #diabetes #diabetesmellitus #diabetessymptoms #diabetescontroltips #diabetesfoodstoeat #diabetesandfasting #diabetesandexercise #diabetesandweightloss #healthtips #obesity #nutritioninfo #foodfacts
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 338
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 3 ай бұрын
Doctet புதுசா மருந்து மாத்திரை சாப்பிட ஆலோசனை சொல்லாமல் நடை பயிற்சி மூலம் சுகர் அளவை கட்டுப்படுதமுடியும் என்று அறிவுரை கூறியதற்கு நன்றி. முன்பெல்லாம் சாப்பிடபின் நடக்க கூடாது என்றுகூட சொல்லி வந்தார்கள் ஆனால் தற்சமயம் சாப்பிடபின் நடை பயிற்சி சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. உங்கள் up date க்கு நன்றி GOD BLESS YOU.
@venkatraman9327
@venkatraman9327 3 ай бұрын
சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து ....
@alexcarmel6870
@alexcarmel6870 3 ай бұрын
Dinner ku aaparum walking compulsory bro
@vijayalakshmilakshmikumar489
@vijayalakshmilakshmikumar489 3 ай бұрын
Thank you very much
@srinivasansuresh7248
@srinivasansuresh7248 3 ай бұрын
தேரையர் இரவு உணவிற்குப் பின் குறு நடை பயில சொல்லியுள்ளார்.
@duraipandian4548
@duraipandian4548 3 ай бұрын
*நடைமுறை *சாத்தியம் அனுபவ உண்மை சிறப்பாக உள்ளது. நன்றி.
@jayanthiamarnath3132
@jayanthiamarnath3132 3 ай бұрын
Thank you doctor. பயனுள்ள தகவல்.
@clementsebastian9800
@clementsebastian9800 2 ай бұрын
அமைதியான தெளிவான இந்த உரையாடல் மன நிறைவு அடைய செய்கிறது.நன்றி.
@Manivannan-re5mj
@Manivannan-re5mj 3 ай бұрын
நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல.... எங்கள் அனைவரின் நலம் விரும்பி.
@PadmanabhanR-oq3ts
@PadmanabhanR-oq3ts 25 күн бұрын
Lot of thanks Doctor. அருமையான பதிவு. தங்கள் அறிவுறையின் படி இன்று காலை உணவு அருந்திவிட்டு 30 நிமிடங்கள் கழித்து 40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டேன். அருமையான முடிவு. அதிகாலை 119. அதன்பின் 90 நிடங்கள் கழித்து 118. மிகவும் பயனுள்ள அறிவுரை sir.
@spmfruitwholesaletvm6991
@spmfruitwholesaletvm6991 9 күн бұрын
hi Please Explain 119 fasting சுகரா....? 118 After walking சுகரா...
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 3 ай бұрын
Thank you Doctor for your useful Health informations 🙏🙏 May God Bless you abundantly. 😊
@kandasamyrajan
@kandasamyrajan 3 ай бұрын
You are going along with latest updates in medical field. Couple of days ago I watched this kind of presentation by USA a doctor. He said exercise makes glucose insulin independent otherwise glucose is insulin dependent.
@dhas.e1862
@dhas.e1862 3 ай бұрын
மருத்துவர் ஐயா நீங்கள் பேசிய எல்லா காணொளி பார்து கொண்டு இருக்கேன் மிகவும் பயனுள்ளதா இருக்கு எனது உடல் மிகவும் மெலிந்து இருக்கிறது எல்லாரும் என் உடலை கேலி செய்கிறார்கள் எடை அதிகரிப்பு செய்ய யோசனை சொல்லுங்க சார் நான் மருத்துவர் பொய் பார்துட்டு தான் இருக்கேன் மாற்றம் இல்லை
@srinivasanv633
@srinivasanv633 3 ай бұрын
So nice thanks for your very useful info dr sir 😍😍🙏🙏🙏🙏👌👌👌
@3roses904
@3roses904 3 ай бұрын
Super sir best suggestion sir kodi nanrikal sir
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 2 ай бұрын
அருமையான, அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@janardhananbalakrishnan4145
@janardhananbalakrishnan4145 3 ай бұрын
Highly informative Doctor, thanks so much
@katranaithoorumarivu9484
@katranaithoorumarivu9484 3 ай бұрын
அருமையான மிகவும் பயனுள்ள தகவல். உங்கள் நேரத்திற்கும் உங்கள் சேவை மனப்பான்மைக்கும் கோடான கோடி நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏
@vijiraj8484
@vijiraj8484 2 ай бұрын
Very simple and great explanation. Thank you Doctor🙏🏾
@tamilarasialagesan9275
@tamilarasialagesan9275 3 ай бұрын
Very well explained in a simple way. Thank you doctor
@shanthir7433
@shanthir7433 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminevimala
@jasminevimala 3 ай бұрын
Great information doctor. Hats off 😊
@srinivasanananth574
@srinivasanananth574 2 ай бұрын
Thanks doctor for the informative video, backed by research findings. The treatment involves a simple life style change. The humor which you "inject" in little doses in your videos brings a feel-good mood to the listeners. Thanks once again.
@napoleonalbert1787
@napoleonalbert1787 3 ай бұрын
Super doctor ❤ simple but very effective 👏🙏
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 3 ай бұрын
Thank you very much Dr for your+ve energy message vazhga valamudan
@thangamanirajan7076
@thangamanirajan7076 3 ай бұрын
சூப்பர் Sir நல்ல பதிவு 🙏🙏🙏🙏
@vathsalad8000
@vathsalad8000 3 ай бұрын
Very good and useful information 🙂
@rajus9052
@rajus9052 3 ай бұрын
Usefull video.. Tq Dr sir
@loganathanramasamy560
@loganathanramasamy560 Ай бұрын
Dr. Sir, very good Awareness. Athenna sir, mathiyanan Bonda sapittuvittu, dum adipathu, nalla combination sir. Antha kalathil Aya, appatha Paleo diet enra varthai ketturupparkala, pasikku kidaitthai undu vittu Ulaitharkal in SIMPLEST way.
@esakkiammalv4852
@esakkiammalv4852 2 ай бұрын
Good Guidelines. Thank you Doctor.!
@kumargangadharan5808
@kumargangadharan5808 3 ай бұрын
Great advice Doctor..Thank you very much
@rgk-ravivarman2206
@rgk-ravivarman2206 2 ай бұрын
தக்க சமயத்தில் தங்கள் ஆலோசனை கிடைக்க பெற்றேன்.. நன்றி.. நல்வாழ்த்துகள்.. சார்..
@velkumaran319
@velkumaran319 3 ай бұрын
Thank you Dr a simple solution
@mohankumarguruswamy598
@mohankumarguruswamy598 Ай бұрын
செய்முறையும் விளக்கமும் மிக நேர்த்தியாக உள்ளது. நன்றி !❤
@stint4562
@stint4562 3 ай бұрын
Thank you so much, doctor
@rajasekaran8944
@rajasekaran8944 2 ай бұрын
மிகவும் முக்கியமான தகவல். நன்றி சார்.
@vasanthasrinivasan27
@vasanthasrinivasan27 3 ай бұрын
Excellent advice, after food, after half an hour, walking
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 ай бұрын
Super message s Thank you so much. Doctor 🙏
@user-ci5tv1py7r
@user-ci5tv1py7r 2 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@sugumar1957
@sugumar1957 Ай бұрын
🙏💐👌 Thank you verymuch doctor for the useful, simple yet effective advice. 🌹
@PScharity
@PScharity 3 ай бұрын
Fantastic information 👏👌👆🙏. In your video posted on 24 Oct 2023, you had said, for people with LDL cholesterol, exercise will not help. This walking after 30 mins, will work for LDL high people also? Thanks
@D.yoga_ganesh_Fabricator_
@D.yoga_ganesh_Fabricator_ 26 күн бұрын
Thank u so much, very useful message
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 3 ай бұрын
நன்றி.
@gomathik1781
@gomathik1781 2 ай бұрын
Useful tips sir . Thank you
@villavang4799
@villavang4799 3 ай бұрын
நன்றி சார்
@FairyFamilyOf4
@FairyFamilyOf4 3 ай бұрын
❤❤thank you so much for this happy news...
@nithyanithu1040
@nithyanithu1040 2 ай бұрын
TQ Dr,now a days this kind of videos must need,
@mwtoffshore
@mwtoffshore 3 ай бұрын
all fine but how to make the pancreas to produce insulin like before. Everybody are telling to maintain (reduce) diet, or workout, but none about reversing pancreas back to form. If i reduce diet i may not receive the required energy to work (let alone bench pros). Do we have insulin producing diets? Do we have any ways to measure the glucose absorbed in cellular levels (not post diet minus fasting) for various types of work? If so plz share info. Thanks
@seenivasanp2079
@seenivasanp2079 Ай бұрын
மிக மிக அருமையான விஷயம் நன்றி
@user-rd1ps9vg7f
@user-rd1ps9vg7f 3 ай бұрын
Thank you simple sir
@sridharsridhar575
@sridharsridhar575 19 күн бұрын
Very useful tips.thank you
@starymanohar8127
@starymanohar8127 Ай бұрын
Super message sir thank you
@SelviRamasundaram
@SelviRamasundaram 2 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்.பசியில் அரைமணிநேரம் நடப்பேன்.நீங்கள்சொன்னது போல்சாப்பிட்டவுடன்நடக்கமுயற்ச்சி செய்கிறேன்.
@raghuraghu3164
@raghuraghu3164 3 ай бұрын
நன்றி டாக்டர். உங்களுடைய பதிவுகளை பார்த்தால்.டாக்டர்கிட்டே போகவேண்டிய அவசியமே இருக்காது.
@ashokraju6229
@ashokraju6229 3 ай бұрын
Very useful video sir🎉🎉
@MrThamaraisiva
@MrThamaraisiva Ай бұрын
Thank you Doctor, you are a gift to this society
@balajishanmugam1923
@balajishanmugam1923 3 ай бұрын
sir, will loading dosing tablet works at the time of heart attact?
@suganjuno1798
@suganjuno1798 3 ай бұрын
Doctor please talk about post gallbladder surgery food routine
@keerthanaprakash1273
@keerthanaprakash1273 3 ай бұрын
Doctor can you do a video on effects of ajinomoto? It will be very useful since fast foods like fried rice uses ajinomoto and these days people consume more of frued rice.
@v.r.srinivasanv.r.srinivas4035
@v.r.srinivasanv.r.srinivas4035 2 ай бұрын
Good morning doctor. Why do you recommend to have exercise after 30 mts. of food intake. Pl. explain.
@murugamoorthyparanthagan5237
@murugamoorthyparanthagan5237 3 ай бұрын
My Grand father always advised us , since my childhood - ,,, உண்ட பின் நூறடி உலாவுதல் நன்று,,, Healthy science with us always but we're not Following our முன்னோர்கள் life style .
@revathirengaraj2839
@revathirengaraj2839 3 ай бұрын
Thank you sir ❤
@srihariniarunachalam8188
@srihariniarunachalam8188 3 ай бұрын
Very very practical tip..Thanks doctor🎉
@mathivathana5032
@mathivathana5032 3 ай бұрын
Hi sir. Tell about herbalife nutrition drink for weight loss.
@subbarathinamsubbarathinam3194
@subbarathinamsubbarathinam3194 2 ай бұрын
Tq Dr. Very useful tips
@venkateshraja8197
@venkateshraja8197 3 ай бұрын
I am a pancraetitis patient, i encountered by pancreatic surjery, pls suggest me food habits for a good health. I only 25 years old.
@jammuk1
@jammuk1 3 ай бұрын
Thank you Doctor ArunKumar🙏
@user-de1cx2gw5z
@user-de1cx2gw5z 3 ай бұрын
Thank you very much for your very good and very useful video Dr.
@KathirKathirvel-tm2fg
@KathirKathirvel-tm2fg 2 ай бұрын
நன்றி டாக்டர் ரொம்ப நல்ல இருக்கு
@bharathichandrasekar7863
@bharathichandrasekar7863 3 ай бұрын
தேங்க்யூ வெரி மச் டாக்டர் வெரி யூஸ்ஃபுல் வீடியோ ❤❤❤❤❤❤❤
@Nandhu.N
@Nandhu.N 3 ай бұрын
Excellent 👌🏽
@VeerasastikDivyasri
@VeerasastikDivyasri 11 күн бұрын
Thank u for your valuable advice sir
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 3 ай бұрын
GREAT SIR. THOUHG WE KNOW THE VALUE OF EXERCISE...YOUR WORDS GIVES SOME AFFIRMATION TO FOLLOW THIS..GOOD
@ramprasadhjobs
@ramprasadhjobs 2 ай бұрын
அருமை 🎉🎉🎉🎉 மிக நன்றி
@francisrex1991
@francisrex1991 3 ай бұрын
Grey hair reverse nutrition daily requirement grams of food fruits and spinach should eat pathi solunga doctor
@nishanthnishanth291
@nishanthnishanth291 3 ай бұрын
Dopamine Pathi oru video podunga sir
@sibet5542
@sibet5542 3 ай бұрын
Sir..summer la water romba neraya kuducha electrolyte imbalance aagunu solranga..atha pathi oru video podunga
@kodieswari1817
@kodieswari1817 3 ай бұрын
Thank you doctor
@yasothaimani2119
@yasothaimani2119 3 ай бұрын
Thanks doctor. Ethu ella diabetes patients kum helpful ah irukum. I will share this video to my friends and family
@bhuvanjai1884
@bhuvanjai1884 3 ай бұрын
Lakhs of thank you sir
@natarajanmuthukamatchi1947
@natarajanmuthukamatchi1947 6 күн бұрын
Good point. Thanks Sir
@mansuralikhan1785
@mansuralikhan1785 14 күн бұрын
I love you Doctor enna mari Padikatha aalunga ellam unga video parpathin moolam payan adaikirom i am also diabetic patient 31 my age 27 la kandupudicha... Kandukama vittuta ippo bayama iruku 4 years ah treatment sariya edukala... Inema than correct ah maintain pannanum... Anxiety athigama iruku diabeticnala kaal eduthuduvangalo kan poidumo kidney poidumonu na Driver vela pakura sariya walking pogamudila... 😢😢😢 Anxiety poga oru video podunga doctor ❤❤❤
@govardhananseshadri5784
@govardhananseshadri5784 3 ай бұрын
You are right
@muthuraja3720
@muthuraja3720 3 ай бұрын
super sir thank u
@cuppycake4063
@cuppycake4063 3 ай бұрын
Dr. Arun please talk about whey protein and creatine
@user-qe5xn5gl4s
@user-qe5xn5gl4s 3 ай бұрын
Thanks sir 🎉🎉 Stroke patients food please sir
@harish0302hari
@harish0302hari 3 ай бұрын
Doctor vitamin e pulse edukalama mudi valara puthija mudikal valara koncham Explained pannunka Doctor
@reevaraja915
@reevaraja915 3 ай бұрын
Tonsils pathi video poduga. En payyanuku adikadi saali pudichitu fever varudhu edhanaala nu solluga
@vanithagopal5122
@vanithagopal5122 3 ай бұрын
Thanks sir 😊
@TamilBoysYT
@TamilBoysYT 3 ай бұрын
Well explained
@dhivyachem5250
@dhivyachem5250 3 ай бұрын
Sir pls tell meaning for, "Tumor markers were normal" In histopathology report🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagopalsevugaperumal406
@rajagopalsevugaperumal406 Ай бұрын
From my personal experience, ur statement is100% true.
@nithyarul7171
@nithyarul7171 3 ай бұрын
Very useful program Doctor big thanks to you 👍🙏
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 3 ай бұрын
Super doctor Tks
@jeyaseelisigamani6975
@jeyaseelisigamani6975 3 ай бұрын
Thanks a lot dr
@subhajayaraj4150
@subhajayaraj4150 3 ай бұрын
Thank you sir
@sekarshanmugam179
@sekarshanmugam179 3 ай бұрын
Valueable information
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 2 ай бұрын
Thanks you so much ❤
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 15 күн бұрын
Excellent advice Doctor.
@mohandass5297
@mohandass5297 3 ай бұрын
Sir my normal fasting sugar level is always 150 but I have already did this by walking 30 minutes in the treadmill after taking night food (rice) and in morning my fasting sugar level is 100 it works Sir what about soleus pushups your view
@subbup6339
@subbup6339 2 ай бұрын
நன்றி அய்யா
@parvatharanik2276
@parvatharanik2276 2 ай бұрын
Thank u very much Doctor
@kalaiprabhavasantharaj8204
@kalaiprabhavasantharaj8204 Ай бұрын
அருமையான பதிவு
@sampathkumarc7485
@sampathkumarc7485 3 ай бұрын
Dr very useful news sir thanks for your video ❤❤❤
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 35 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 161 МЛН
It’S So Fun To Wash My Son’S Hair! #funny #baby#cute  #funnybaby
00:14
Amazing Children Toys
Рет қаралды 5 МЛН