"சர்க்கரை நோயை முழுவதும் குணப்படுத்துவது சாத்தியமா? அறிவியல்பூர்வமான / இயற்கையான வழிகள் என்னென்ன?"

  Рет қаралды 164,736

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Is diabetic reversal / cure possible? how to reverse diabetes naturally & scientifically? reversal vs cure? | Dr Arunkumar
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZfaq: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 Intro
1:30 What does reversal mean?
3:38 Can diabetes be cured?
7.38 Which diet is best for Reversal?
14:54 conclusion
#drarunkumar #healthtips #diabetes #obesity #healthbenefits #babyfood #diabetesreversal #diabetesremission #diabetescontrol #diabetescure
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 170
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 10 ай бұрын
மாவுச்சத்து குறைந்த உணவுமுறை & கொஞ்சம் உடற்பயிற்சியை கடைபிடியுங்கள், சுகர், BP கொலஸ்டிரால் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்..
@sivaramkrishnan8642
@sivaramkrishnan8642 10 ай бұрын
Migavum Arumaiyana pathivu mattrum very use full information, thank u Dr
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 9 ай бұрын
டாக்டர் காலை, மதியம், இரவு சுகர், தைராய்டு இரண்டும் சேர்ந்து சாப்பிடும் உணவு பற்றி சொல்லுங்கள் தயவு கூர்ந்து கூறுங்கள்.
@ramachandranswami9402
@ramachandranswami9402 10 ай бұрын
Very good information and explanation Thanks doctor
@youtubevideos007
@youtubevideos007 10 ай бұрын
முடியும்.40 வயதுக்கு உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் மருந்து மாத்திரைகள் இல்லாமல்...... உணவு மற்றும் சிறிது நடைபயிற்சி.
@kasichidambaram7887
@kasichidambaram7887 9 ай бұрын
Very Useful Advice. Thank You Doctor.
@sathiavanir4466
@sathiavanir4466 10 ай бұрын
Thanks, good in formation,help ful
@sivaramansubramanian389
@sivaramansubramanian389 9 ай бұрын
Excellent advice doctor...it would be more beneficial if you good give a course of recepie or diets as you feel is good..I mean low carbohydrate diets. We can attempt to follow them and benefit. Thanks.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 10 ай бұрын
Super Exlent Speach very useful information sir 🎉 thank you sir 🎉💐🥰
@user-de1cx2gw5z
@user-de1cx2gw5z 10 ай бұрын
Thank you very much for your very good and very useful video Dr.
@tamilarasim5783
@tamilarasim5783 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார்...நன்றிங்க...சார்
@arunthathyrajasingham2532
@arunthathyrajasingham2532 8 ай бұрын
Excellent explanation. I go to regularly check up and monitoring my sugar level. Daily meals 2kg fruits with beans and supplements. Every month my physician suggest lot of sugar control medicines but I never buy that. I controlled with out medicines . SOME times I feel more hungry on that time I ate vegetable with stringhoppers My sugar level 131 to 186.
@santhis9681
@santhis9681 10 ай бұрын
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@balajirenganathan4338
@balajirenganathan4338 10 ай бұрын
Very good video. Thank you, doctor. Likewise, is it possible to reverse blood pressure without medicines ?
@maduraiammachichannel
@maduraiammachichannel 10 ай бұрын
Good sharing great information
@Nangai
@Nangai 10 ай бұрын
Sir, pls post diet for post open heart surgery patients with diabetes
@prabakaranraju6964
@prabakaranraju6964 10 ай бұрын
👍👍 மிகவும் நன்றி சார்
@deenadhayalan3222
@deenadhayalan3222 10 ай бұрын
Very good information.
@manimegalaielango9079
@manimegalaielango9079 10 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி வாழ்க வளமுடன்❤
@akshatrithu9656
@akshatrithu9656 10 ай бұрын
Doctor acne pathi oru video podunga. Dermatologist harmone issue nu soldranga. 2 months treatment kuduthanga tablet sapda solli. Athukum gut health ku connection irukka?? Clarify it sir .
@excellentrangoli
@excellentrangoli 10 ай бұрын
Thank you doctor... 🙏
@kartikgovindan7857
@kartikgovindan7857 10 ай бұрын
Great info sir..only option is taking low-carb can control diabetic
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 10 ай бұрын
நன்றி சார்..!!❤
@muthukrishnan597
@muthukrishnan597 2 ай бұрын
Thank you Doctor. 🎉 You are really serving to the Tamil Society.🙏
@kalaa111
@kalaa111 10 ай бұрын
Thank you Dr God bless you
@rajamannarramanathan440
@rajamannarramanathan440 10 ай бұрын
Super sir நன்றி
@villavang4799
@villavang4799 10 ай бұрын
நன்றி சார்
@nkalaiwani
@nkalaiwani 9 ай бұрын
u helped me so much sir tq ...so happy now
@veeramanirasu3494
@veeramanirasu3494 10 ай бұрын
நன்றி🙏💕 சார்
@charlotteluciavaz3132
@charlotteluciavaz3132 9 ай бұрын
Thank you very much doctor. I am just.become a diabetic. Could you through this msg. WHAT IS LOW CARB DIET 😢I'M BEGINNING TO BE SCARED I DON'T WANT TO TAKE MEDICATION FOR SUGAR LIFE LONG. CAN I USE AMRIT JAGGERY IN MY TEA/COFFEE. PLS ADVICE I COULD NOT FOLLOW VERY MUCH YOUR EXPLANATION. A LITTLE BIT. YES. BUT YOUR TALK WHATEVER I UNDERSTOOD WAS GOOD 👍 GOD BLESS 🙌
@RameshAyyamuthu
@RameshAyyamuthu 10 ай бұрын
Doctor Sir, plant based whole foods (low oil, low fat) diet is the only sustainable solution for all metabolic diseases.Need to avoid /reduce refined carbohydrates.
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 10 ай бұрын
எனது நண்பர் ஒருவருக்கு 35 வயதில் சுகர் என கண்டுபிடித்தனர், அவர் உடனடியா மாவுசத்து உள்ள உணவுகளை 90% குறைத்தார் , காபி டீ பாதி சர்கரை என குறைத்தார், தினமும் ஒட ஆரம்பித்தார் அது படிப்படியா 10 கீமி தினமும் வேக ஓட்டம் என ஆனது, இப்ப அவர் வயது 45 ஆகுது , சுத்தமா சர்க்கரை நோய் , பிரசர் , கொழுப்பு இல்லை. இன்றும் 10 கீமி ஒடுகிறார் நல்லா (குறைந்த மாவுசத்துடன்) சாப்பிடுகிறார்
@selva.b7993
@selva.b7993 10 ай бұрын
சகோ காலை மதியம் இரவு என்ன சாப்பிடுகிறார் சொல்லுங்க சகோ எனக்கும் சுகர் இருக்கு
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 10 ай бұрын
@@selva.b7993 சகோ பெரிசா ஒன்னும் இல்லை, காலை உணவாக 4 முட்டைகள்+ கொஞ்சம் மிளகு உப்பு தூவிய வேக வைத்த காய்கறிகள், 1 டம்ளர் பாதி அளவு சுகர் உள்ள காபி, மதிய உணவு சாதம் குறைவாகவும் காய்கறிகள் அல்லது சிக்கன் , மீன் குழம்பு & மோர் , இரவு சிக்கன் (எண்ணையில் பொறிக்காமல் ) ஒரு தோசை அல்லது 2 இட்லி அல்லது 1 சப்பாத்தி சில நாட்களில் மீன்
@gangasbhojanamtamil4172
@gangasbhojanamtamil4172 10 ай бұрын
Which type1 or type 2 diabetic your friend had
@ARAji-fi5wh
@ARAji-fi5wh 10 ай бұрын
என்ன சாபிடணும்
@ARAji-fi5wh
@ARAji-fi5wh 10 ай бұрын
என்ன சாபிடணும்
@antonyjosephine494
@antonyjosephine494 10 ай бұрын
Arumai Doctor.. Vungaluku Sense Of Humour, Athiham, Mental ah relax ah iruku...
@seenivasanp2079
@seenivasanp2079 Ай бұрын
அருமை அருமை நன்றி
@balajikappala9296
@balajikappala9296 9 ай бұрын
Dr can u tell the low carbohydrate food items pls
@veeraraja2901
@veeraraja2901 10 ай бұрын
Hi doctor. Is it advisable to take Air fryer dishes? Particularly for diabetic..
@shanthakumarthukkaram4445
@shanthakumarthukkaram4445 10 ай бұрын
I have done it without taking medicine. Only by taking sprouts and minerals and little bit of rice and yoga.
@kirthikam5040
@kirthikam5040 10 ай бұрын
Sir head pain pathi video poduga sir
@dhanvanth96durga46
@dhanvanth96durga46 9 ай бұрын
Auto immune disease pathi soluinga dr
@rajus9052
@rajus9052 10 ай бұрын
Great Dr sir
@mm-gi2xx
@mm-gi2xx 10 ай бұрын
Cholesterol reversal possible or not Please do
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 10 ай бұрын
சர்க்கரை நோயாளிகள் வாழ்வியல் உணவு முறை மாற்றம் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை எட்ட வேண்டும் என்ற உங்களுடைய தொடர் செயல்பாடுகளுக்கு நன்றி. கடந்த 6 மாதமாக வாழ்வியல் உணவு முறை மாற்றத்தை கடைபிடித்து மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். எனது 3 மாத சராசரி 6.0 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்து உள்ளேன். தங்கள் காணொளிகள் மூலம் எனக்கு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வினால் பலன் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 10 ай бұрын
அந்உணவு முறையை பகிரவும்
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 10 ай бұрын
டாக்டர் அய்யா அவர்களின் பதிவுகளில் உள்ளது.
@prof.ananthakrishnan.sseth4198
@prof.ananthakrishnan.sseth4198 9 ай бұрын
You are great sir
@pooranir1619
@pooranir1619 9 ай бұрын
pl list low cab diet.
@gomathiv1002
@gomathiv1002 9 ай бұрын
Vaalum deivam Sir neenga 🙏
@senthil2454
@senthil2454 10 ай бұрын
You have good Humor sense :)
@ananthsubramaniam3354
@ananthsubramaniam3354 9 ай бұрын
Thanks you Dr
@jpinfotechprojects
@jpinfotechprojects 10 ай бұрын
Thanks for your Video. It's informative. I am following Paleo diet and reversed my Diabetic.
@tamizhiravanan4929
@tamizhiravanan4929 4 ай бұрын
Hi sir… what your daily diet.. and how consistent you are doing fasting
@jpinfotechprojects
@jpinfotechprojects 4 ай бұрын
@@tamizhiravanan4929 Paleo diet
@dhanvanth96durga46
@dhanvanth96durga46 9 ай бұрын
Auto immune disease diet soluinga sir
@kiranvasudev9749
@kiranvasudev9749 9 ай бұрын
Any treatment for type 1 diabetes pls other than insulin...
@ramkannan8482
@ramkannan8482 9 ай бұрын
Sir what about exercise .
@frgasparraja5835
@frgasparraja5835 7 ай бұрын
Thanks Sir
@My_status_Today
@My_status_Today 10 ай бұрын
Dr hair loss control panrathu eppudi
@covaiponnu5284
@covaiponnu5284 10 ай бұрын
Doctor, nan93kg iruntu sugar vanthathum 73kg vanthen, diet tablet walking irunthu ippo suger complete cure aachu, 7 month a suger thirumba varave illai food la control a irunthutu varen i am happy sir
@gilbertrajan5297
@gilbertrajan5297 9 ай бұрын
Food diet??
@vigneshpl2268
@vigneshpl2268 2 ай бұрын
Cnn I ask one thing seriously enga sonadhu unnaiya weight loss nalla pannaa sugar varadhu ilaiya?? This is vignesh pls clarify me
@vigneshpl2268
@vigneshpl2268 2 ай бұрын
Ungaloda history Sola mudiyuma before ur weight loss sugar level and now u have avoid sugar level how pls tel me ma pslas
@user-um1sm1tq7v
@user-um1sm1tq7v 10 ай бұрын
மருத்துவர் கூறியது அனைத்தும் உண்மை உண்மை உண்மை .பின்பற்றி பயன்பெறுங்கள்.....
@balakrishnanvt9656
@balakrishnanvt9656 3 ай бұрын
Right but keep watching LDL levels and control it in normal levels
@NaliniNalini-gh2dt
@NaliniNalini-gh2dt 10 ай бұрын
Sir Herba life follow pannalama
@g.amusicveda4068
@g.amusicveda4068 10 ай бұрын
ஆவாரம்பூ சர்க்கரையை குறைக்குமா Sir scientific aa ethu unmai ya nu soluga sir
@09venkatesh
@09venkatesh 7 ай бұрын
Sir I am 35 years old with type 1 diabetes for the past 8 years I am intaking insulin Can a low carb diet lower my glucose levels ?
@sangeethasangeetha-jv2yc
@sangeethasangeetha-jv2yc 10 ай бұрын
Sir i had extended breech NORMAL DELIVERY..Is there any complications in baby in future?? He is 1month old now.. He always split up/ vomiting milk
@vigneshjagadesan6078
@vigneshjagadesan6078 10 ай бұрын
Umma doctor
@mathivathana116
@mathivathana116 7 ай бұрын
baleo diat na yenna? yepdi follow pandrathu?
@SampathKumar-zt4ez
@SampathKumar-zt4ez 10 ай бұрын
Thank you doctor,...I am following your all instructions ...I reduced my a1c 13.3 to4.8.. you got me free from panic..... continue your valuable advises...thanks a lot.....I am planning to meet you....
@shrirambhaskaran
@shrirambhaskaran 10 ай бұрын
What food you eat how long it take to reduce?
@computerins5313
@computerins5313 10 күн бұрын
Tell me ur following diet and hw did u control it
@grabchandru
@grabchandru 10 ай бұрын
Simple/ practical LCHF diet suggest pannunga pls...
@nivipavi4471
@nivipavi4471 10 ай бұрын
ஐயா எனது மகளுக்கு 3 வயது ஆகிறது 3 மாதமாக வெறும் வெள்ளை சாதம் மட்டுமே சாப்பிடுகிறாள். இது health க்கு நல்லதா
@mnpramoth
@mnpramoth 10 ай бұрын
Doctor pls share the information on best low carb diet for vegan
@rajuj676
@rajuj676 10 ай бұрын
One month baby erukaga before pregnancy la ennaku suger eruku. eppa nan baby ku feed pannuren .HBa1c ennaku 5.8 eruku . Eppa ennaku baby sugar affect aguma clear me Dr
@topfuntamil25
@topfuntamil25 10 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சினை வயது 28 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எனக்கு கை நடுக்கம் அதிகமாக உள்ளது மது அருந்திய பின்பு கை நடுக்கம் நின்றுவிடுகிறது இதனை சரி செய்ய விளக்கம் வேண்டும்
@mageshwaran007
@mageshwaran007 8 ай бұрын
மன கட்டுபாடு வேண்டும்
@n.subramaniansubbu929
@n.subramaniansubbu929 9 ай бұрын
Good explanation Sir 😂
@nageswarij7037
@nageswarij7037 10 ай бұрын
Fantastic DR good
@narayanand5652
@narayanand5652 10 ай бұрын
Sir drink pathi video podunga sir please 🙏🙏🙏🙏🙏🙏
@sathiaram5360
@sathiaram5360 10 ай бұрын
Drink good for health
@m.k6734
@m.k6734 10 ай бұрын
​@@sathiaram5360naanum solren yaaru kekaaa
@vennilay7153
@vennilay7153 10 ай бұрын
Sar hemoglobin Adhikari thal enagumindru video podaungal
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
ஏற்கனவே காணொளி உள்ளது
@kvtourstravel
@kvtourstravel 3 ай бұрын
டாக்டர் இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மூலம் முடியுமா
@prithviraj8446
@prithviraj8446 10 ай бұрын
Doctor, low carbo or low calories.. yethu best..? calories ku alavu iruku.. carbo evvalavu edukanum daily.
@sivasubramaniamkmuthu2076
@sivasubramaniamkmuthu2076 10 ай бұрын
I have reduce from 9.2 to 5.9 with food style change and pysical work and using Auyrvedi medicine one time almost (25% medicine 50 food style 25 physical workout like yoga)
@NaliniNalini-gh2dt
@NaliniNalini-gh2dt 9 ай бұрын
Food style explain sir
@mohans8809
@mohans8809 9 ай бұрын
Share your hospital details
@kumarmohan7109
@kumarmohan7109 8 ай бұрын
What ayurvedic medicine sir
@user-ux9ej1qk1r
@user-ux9ej1qk1r 6 ай бұрын
Sir nan daily gaaere vele seyiren enaku daibetic eruku..nan seyum velai kashtamana velai..adhanal kidney problem varuma
@venkatesanarunachalam8889
@venkatesanarunachalam8889 10 ай бұрын
I reduced my hba1c 11.8 to 5.53 using sidha/ ayurveda with lot of physical activity & proper food.
@trafiladaniel6954
@trafiladaniel6954 10 ай бұрын
What physical activity you followed and medicines you took
@saraswathir2724
@saraswathir2724 9 ай бұрын
Bro pl enna treatment sollunga
@ponkumarr11
@ponkumarr11 9 ай бұрын
Physical activity and proper food ok..adhu Enna Ayurveda..First rendum crt h irundha Diabetes sari aagumae..🙄
@abianutwins3908
@abianutwins3908 8 ай бұрын
எந்த மருத்துவமனையில் சித்தா , ஆயிர் வேதா எடுத்தீங்க..மற்றவர்களுக்கும் பயன் தரும்.
@kumarmohan7109
@kumarmohan7109 8 ай бұрын
Please tell me which hospital sir
@kishoreyoutube
@kishoreyoutube 5 ай бұрын
சார் எனக்கு 266 சுகர் இருக்கு நான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா please sent
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 10 ай бұрын
🙏🙏
@velladurai.s5270
@velladurai.s5270 10 ай бұрын
👍👍👍
@geetharavi2529
@geetharavi2529 10 ай бұрын
Intermittent fasting la சர்க்கரை அளவை குறைக்க சத்தியமா Dr Sir
@nagarazang
@nagarazang 10 ай бұрын
intermittent fasting with low carb and no sugar food.
@RaveendarRaveendar-me3qi
@RaveendarRaveendar-me3qi 10 ай бұрын
Sir please stroke patient good food
@naradrisp2962
@naradrisp2962 10 ай бұрын
Sir, bonda , bajji vadai lam sapida kudathunu solrenga..aana hospital canteen la ithutha vachrukanga...
@newbegining7046
@newbegining7046 10 ай бұрын
Diabetes, cardio diesease illathavangalum hospital admit aavanga antha maathiri aatkaluku vachu irukaanga. Anga irukira doctors nurse avangalukaagavum antha canteen.
@arula9794
@arula9794 9 ай бұрын
Eat everything, who stops you😂
@devakianbazhagan5143
@devakianbazhagan5143 10 ай бұрын
@vinoth3151986
@vinoth3151986 Ай бұрын
Sugar come o. Control stop the tablet
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 10 ай бұрын
🙏🙏🙏👍
@tttaker1
@tttaker1 10 ай бұрын
1st view and like
@MrPrabosh
@MrPrabosh 10 ай бұрын
Hei Doctor,. Can you give a clarification on MCT oil and coconut oil. It is very popular in Western diet talk. I am so confused in between MCT and coconut oil.
@MrPrabosh
@MrPrabosh 10 ай бұрын
​@RamRaj05 what you mean by this..hei is the polite way to address someone. You don't know it??
@deepikag840
@deepikag840 10 ай бұрын
Which oil is best for kitchen use ?
@arunlakshmiarun8947
@arunlakshmiarun8947 10 ай бұрын
Rice brand oil. Good health.
@arunlakshmiarun8947
@arunlakshmiarun8947 10 ай бұрын
Sugar control Ku supported.
@jasmithsam485
@jasmithsam485 9 ай бұрын
மூடக்குவாதம் diet sollunga sir,, steroid tablet sapdrathala sugar level athigam aaguthu, athu sammanthama video podunga sir pls
@jasminabubanu8062
@jasminabubanu8062 13 күн бұрын
Ama😢
@jammuk1
@jammuk1 7 ай бұрын
❤😊
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 10 ай бұрын
சார்..வணக்கம். நல்ல விளக்கம். அளவு குறைவாக சாப்பிட சொல்லும் டாக்டரைகண்டால் கடுமையான கோபம்வருகிறது.சுகர்அவர்களுக்கு வந்தால் தெரியும். கொலைபசி. மயக்கம்வருவதுபோல உணர்வு.
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
இருப்பதிலேயே கடினம் சர்க்கரை நோய் இருந்து குறைவான அளவு சாப்பிடுவது தான்
@whatnextnoidea605
@whatnextnoidea605 10 ай бұрын
Body cooling aagurathuku help pannumla sir
@trichysamayal367
@trichysamayal367 9 ай бұрын
45 yrs can man run. I 60yrs can?
@Nandha.R
@Nandha.R 10 ай бұрын
Got diabetic reversal ad while watching this video 😂
@TeenaMonalisa
@TeenaMonalisa 10 ай бұрын
தங்கள் அறிவுரை எங்களுக்கு பெறும் பலனை தருகின்றது . நன்றி ஐயா. உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் !. நன்றி . நன்றி !.
@rifadhtech913
@rifadhtech913 10 ай бұрын
Padi rusiyum
@billapradeep6313
@billapradeep6313 10 ай бұрын
Cardiomyopathy video sir
@user-xl8go2uh7c
@user-xl8go2uh7c 5 ай бұрын
❤💥💫💯🙏
@murugaboopathipillai2526
@murugaboopathipillai2526 10 ай бұрын
First view
@suryakumar6858
@suryakumar6858 10 ай бұрын
Is diabetic is genetic
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
Half genetic, half lifestyle
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 20 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Diabetes-ஐ எப்படி குணப்படுத்துவது ?
16:18
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 20 МЛН