No video

தண்ணீரை ஆயுதமாக்கும் சீனா | நரித்தந்திரம் 2.0 | 93,000 அணைகள் கட்டியும் அடங்கவில்லை | உஷார் இந்தியா!

  Рет қаралды 303,956

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

Episode #631 I தண்ணீரை ஆயுதமாக்கும் சீனா! | நரித்தந்திரம் 2.0 | 93,000 அணைகள் கட்டியும் அடங்கவில்லை | உஷார் இந்தியா! |
#china #FindFacts #ThreeGorgesDam #dams
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 363
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
கெடுவான் கேடு நினைப்பான் எந்த ஒரு செயலையும் கெட்ட எண்ணத்தோடு செய்தான் அவன் மிகப்பெரிய தோல்வி அடையப் போகிறான் என்று அர்த்தம்
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
@@user-vz8mg5tl7w thanks sir
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
@@user-vz8mg5tl7w nandri sir
@ROCK-wi3es
@ROCK-wi3es 4 жыл бұрын
🙂👌
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
@@ROCK-wi3es nantri sir
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 4 жыл бұрын
அணைக்கு குண்டு வைத்து தகர்க்கும் அளவுக்கு மழை பாடம் புகட்டுகிறது சீனாவுக்கு....!!!
@alanboyfriends293
@alanboyfriends293 4 жыл бұрын
நம் இந்தியா லுக்கு எப்போது நல்ல அறிவு புத்தி கூர்மை கிடைக்கும்
@sedhuraja1578
@sedhuraja1578 4 жыл бұрын
தற்போதய அஸ்ஸாம் பெரும் வெள்ளத்திற்கு காரணம் இந்த சீனனின் நரிதந்திரம்.
@suryakumar8104
@suryakumar8104 4 жыл бұрын
சீனா நாட்டு நீர் அணை எண்ணிக்கைக்கு இனணயா நம்ம நாட்ல ஒயின் ஷாப்கள் இருக்கு
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 4 жыл бұрын
உலகத்தில்ஒயின்ஷாப் பஞ்சம் வந்தாலும் தமிழ்நாட்டில் வராதுநண்பனே
@susmithasri8038
@susmithasri8038 4 жыл бұрын
Runduleum thanni thaana erukku..
@anbuselvana7396
@anbuselvana7396 4 жыл бұрын
Super
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 4 жыл бұрын
Nach answer
@rasidahamed5456
@rasidahamed5456 4 жыл бұрын
Super comment
@francisamali9143
@francisamali9143 4 жыл бұрын
இவங்க எல்லாம் ஏழு அறிவு பெற்ற ஏலியன்களாக இருப்பார்களோ?
@hiddenarea77
@hiddenarea77 3 жыл бұрын
ஆசிரியர் பாடம் நடத்துவது போல் நடத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@sivaramansiva8418
@sivaramansiva8418 4 жыл бұрын
தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! நன்றி.
@sunil9322
@sunil9322 4 жыл бұрын
Karthik doing good👍 job
@vijaysri8615
@vijaysri8615 4 жыл бұрын
தண்ணீரின் முக்கியத்துவந்தே சீனர்களுக்கு தெரிந்து உள்ளது... நாம் தான் முட்டாள்கள்...
@susmithasri8038
@susmithasri8038 4 жыл бұрын
China. Nattukku poidu.. Vivasaayam panni polaisukko
@balajigupta1313
@balajigupta1313 4 жыл бұрын
Yes bro
@vijaysri8615
@vijaysri8615 4 жыл бұрын
@@susmithasri8038 தமிழ்நாட்டில் தண்ணீர்க்கா ,, டெல்லில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர் ... ஞானபகம் இருக்கா ...madem...தண்ணீர் சேமிக்க டேம் கட்டாம .... தொட்டில சேமிக்க முடியுமா..
@sampathkumar-gj5hz
@sampathkumar-gj5hz 4 жыл бұрын
நம் நாட்டில் எத்தனை டேம் கட்டி உள்ளார்கள் கடந்த 70ஆண்டில் . விவசாயித்திர்க்கு மற்றும் குடிதண்ணீர் நம்ம நாட்டு மக்களுக்கு ஒரு டேம் கூட அரசியல்வாதிகள் கட்டமாட்டர்கள் .
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 4 жыл бұрын
Love frm Malaysia ❤️🇲🇾🇲🇾🇲🇾
@seenivasan269
@seenivasan269 4 жыл бұрын
மிகவும் முக்கியமான தகவல்
@davidpostpaid4265
@davidpostpaid4265 4 жыл бұрын
Super bro...your information's are excellent.. Bro..congrats ...keep it up..!!
@arwinashwinfam446
@arwinashwinfam446 4 жыл бұрын
Mass mama nee
@bookbook9285
@bookbook9285 4 жыл бұрын
அவனால அவன் நாட்டு மக்களுக்கு பையன் தான் . இங்கு தண்ணீர் பிரச்சினை தாண்டவமாடுகிறது என்றும் எப்போது இந்த பிரச்சனை முடியுமோ என்று தெரியவில்லை . இங்கு உற்பத்தியான தண்ணீரெல்லாம் கடல்ல கலக்கிற அளவுக்கு தான் டேம் இருக்கு ?
@dhanapalan4023
@dhanapalan4023 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@umashankark7882
@umashankark7882 4 жыл бұрын
Sir இந்தியாவில் உள்ள மொத்த அணைகளின் எண்ணிக்கைகள் நீர் தேக்கும் அளவு & புதியதகா கட்டப்படும் அணைகள் புதிய திட்டங்கள்... please video....
@ROCK-wi3es
@ROCK-wi3es 4 жыл бұрын
சீனா நாட்டு மக்கள் ஒரு வேளை நல்லவங்களாக இருக்க வாய்ப்பு உண்டு....
@ratnakumar7039
@ratnakumar7039 4 жыл бұрын
தம்பி இந்த தண்ணீர் விடயத்தை பலவருடங்கலாக சீமான் பேசிக்கொண்டுதான் வருகிறார் வருங்காலத்தில் தண்ணீர் வளம் எந்தநாட்டில் மிகுதியாக இருக்கிறதோ அந்த நாடுதான் பொருளாதாரம் நிறைந்த பணக்கார நாடாககருதப்படும் சூழ்நிலை வருமென்று சீமான் சொல்லிக்கொண்டேயிருக்கிறார் அது சரி அடுத்த நாட்டைபற்றி நாம்குறைகூரலாமா இங்கே இந்தியாவில் என்ன நடக்கிறது ஒரேநாடு என்று சொல்லும் இந்தியா தண்ணீரில் அரசியல் செய்கிறார்கள் சீனாகாரனைபற்றி நாம்ஏன் பேசவேண்டும் .
@ratnakumar7039
@ratnakumar7039 4 жыл бұрын
அவன் நீர் வளம் நிலவளம் பேனிகாக்கிரான் இந்த நாட்டில் ஜனநாயக நாடுஎன்றுசொல்லி விவசாயநிலக்கலை பாலைவனமாக்கப்படுகிறது மலைகளை உடைத்து வெளிநாடுகளுக்கும் கார்பரைட்டுகம்பெனிகளுக்கு கொடுக்கப்படுகிறு Eia இந்த விடயம் இங்கே என்ன நடக்கிறது மக்களின் நலன் சுற்றுப்புறச் சூல்நிலை இங்கே உருவாக்கி யிருக்கிறது இதைபற்றி காநொளிபோடுங்கள் உள் நாட்டில் நடப்பதைபோடுங்கள் அடுத்த நாட்டானைபற்றிபேசி இங்கேயுள்ளவிடயத்தை காநொளிபோடுங்கள் தம்பி இதுதான் இங்கே இப்போது தேவை,
@sayedraja3380
@sayedraja3380 4 жыл бұрын
Wow. Wow. Wow. Masha Allah. VRY gd, brilliant, stylish speech.
@yasinmohd9636
@yasinmohd9636 4 жыл бұрын
காவள்துரையை விட திருடர்களுக்கு தான் புத்தி கூர்மை இருக்குன்னு சொல்வாங்க அந்த வகையில் பார்த்தா சீனா தான் புத்தீ கூர்மையானவன் என்பதற்கு அழகான உதாரணம்தான் இந்த நதீ கள் ஏன் நம் நாட்டை ஆலுபவர்கலுக்கு தெரியாதா??? தன்னீர் எந்த அளவுக்கு முக்கியம் என்று. எத்தனை அனைகலை கட்டி உல்லார்கள் நம் தேச பக்தர்கள் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏரியைகூட காப்பாத்த முடியாதவர்கள் இவர்கல் நமக்கு எல்லாம் இருந்தும் இல்லாமை தான் ஆகையால். வரும் தலைமுரையாவது புத்திசாலியாக இருந்துகொல்லுங்ல் இல்லையெனில் ஆறு. ஓடை. ஏறி கினறு இப்படி எதுவுமே இல்லாமல் ஆக்கி விடுவார்கள் வரும் தலைமுறையினர் ஆறுகளை புத்தகத்தில் தான் பார்ப்பார்கள் இலஞ்சர்கலே புத்தியை தீட்டுங்கல் 🙏
@gsgs7102
@gsgs7102 4 жыл бұрын
EIA இதைப் பற்றி பேசுங்க
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
இவனால் எல்லாம் தொல்லை
@kalimuthu.nmuthu3724
@kalimuthu.nmuthu3724 4 жыл бұрын
இங்குகிருக்கும் கருத்துரிமை புடுங்கிகள சீனாவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
@vijiselva9609
@vijiselva9609 4 жыл бұрын
Wellsaidgood
@lovelydon4631
@lovelydon4631 4 жыл бұрын
Yooowww....you are the best yaahhh.....I have ever seen in
@user-cs9cz2sj1y
@user-cs9cz2sj1y 4 жыл бұрын
Kathik your work good...continue...
@rajam2031
@rajam2031 3 жыл бұрын
சீனாவின் நரி தந்திரம் நன்றி
@muralisam2082
@muralisam2082 4 жыл бұрын
Super brother
@sankarkailas1160
@sankarkailas1160 4 жыл бұрын
அணையை வெடி வைத்து udaithargala, அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
@yesarunu
@yesarunu 4 жыл бұрын
Thanks..
@ravichandran.vravichandran3513
@ravichandran.vravichandran3513 4 жыл бұрын
சூப்பர்.. அருமை.. Bro
@udhayakumar4033
@udhayakumar4033 4 жыл бұрын
Nice bro.....super explaination.......
@srinivasraj433
@srinivasraj433 4 жыл бұрын
Low voice, குரலை கம்பீரமாக்கி கொள்ளுங்கள்.
@CEPonvigneshR-oc6ft
@CEPonvigneshR-oc6ft 4 жыл бұрын
As per knowledge.. There are 87000 dams ..but thumbnail pic says 93000 ...
@vinothiniammu6237
@vinothiniammu6237 4 жыл бұрын
Hello Karthi sir Really valuable News.wonderful job.all the best 👍👍👍
@priyankapinky4452
@priyankapinky4452 4 жыл бұрын
Anna unga voice super
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 4 жыл бұрын
சீனா ரொம்ப மோசமானவங்க அமேரிக்கா ரொம்ப நல்லவன் அதானே!
@rajud9094
@rajud9094 4 жыл бұрын
உங்கள் வினாக்களுக்கு என் மனதில் மறுதலித்தல் என்ற வார்த்தை இல்லை
@NarendraKumar-be4zk
@NarendraKumar-be4zk 4 жыл бұрын
good explanation
@samynathansamy8869
@samynathansamy8869 4 жыл бұрын
1:சீனா ஒரு நரித்தந்திரம் நாடு 2:நம் முன்னோர்கள் தண்ணீரால் தான் உலகம் அழியும் என்று சொன்னார்கள் அது கரைட்டு சீனாவிடமிருந்து ஆரம்பிக்கிறது 3:அதுக்குப் பேர்தான் நரித்தந்திரம் முன்னாடியே சொன்னா நரித்தந்திரம் கொண்டு சீனா 4:இந்த உலகத்தின் முதல் அலிவு நாடு சீனா இது உண்மை நன்றி வணக்கம் நான் ஒரு விவசாயி
@arundurai7
@arundurai7 4 жыл бұрын
China mind voice Naan nala irukanumna aduthavan nala ilama pana podum
@akshayahariharan6919
@akshayahariharan6919 4 жыл бұрын
இயற்க்கையை யாரும் கட்டுப்படுத்த இயலாது ஒருவன் நீர் மேலான்மை என்று எண்ணிய ஆசை அவன் அழிவுக்கு குறிக்கப்பட்ட காலமாகவும் இருக்கலாம்
@jeganhama5531
@jeganhama5531 4 жыл бұрын
Om namasivaya
@jaik9321
@jaik9321 4 жыл бұрын
Good you dive deep to get facts, unlike many others who keep saying things without facts
@balamuruganj9995
@balamuruganj9995 4 жыл бұрын
Wow
@sanjaysrinidhi
@sanjaysrinidhi 4 жыл бұрын
AM very clear human beings technology & 6 senses going to finish the world very soon ... congratulations to all riches person of the world
@Vijayapugalmouleworld2021
@Vijayapugalmouleworld2021 4 жыл бұрын
மற்ற சேனலை விட மிகவும் சவுண்டு குறைவாக இருக்கிறது தாங்கள் அதைப் சரி செய்தாள் உங்கள் தகவலை தெளிவாக அறிய முடியும்
@lakshmijanarthanan7192
@lakshmijanarthanan7192 4 жыл бұрын
சப்தமாக கேட்கவில்லை தாங்கள் சொல்வது.
@ganadurai47
@ganadurai47 4 жыл бұрын
சரியாக இருக்கிறது
@valluvarenterprices7048
@valluvarenterprices7048 4 жыл бұрын
உலக நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடியாதா?
@loganathanr9630
@loganathanr9630 4 жыл бұрын
நதி நீர் சட்டம் அதை அனுமதிப்பதில்லை. யாரும் உரிமைகொண்டாட முடியாது. நீர் உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானது.
@lexitoufostamil760
@lexitoufostamil760 4 жыл бұрын
Super
@a.t.t3041
@a.t.t3041 4 жыл бұрын
சீனாவின் குறைந்த கால அதிகபட்சமான முன்னேற்றம் எல்லா துறைகளிலும் எல்லோருக்கும் முதன்முறையாக இருக்கவேண்டும் சீனா இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டே போகின்றது என்றால்,... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதே கதிதான், நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@sathishsanthosh2213
@sathishsanthosh2213 4 жыл бұрын
Bro unga video's ellam supera irukku nan ungaloda thevira fan i love it..., but konjam voice incress pannunga plz..
@sthrtheskybird9810
@sthrtheskybird9810 4 жыл бұрын
Payappadathinga UNESCO viruthu periyarkku koduthangala or illaiya oru content podunga bro
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 4 жыл бұрын
Avlo dhillu irundha they would have not sent madan ravichandran out
@sthrtheskybird9810
@sthrtheskybird9810 4 жыл бұрын
35 message I sent madam Ravichandran
@penme
@penme 4 жыл бұрын
சார் . நரிகளிலே குள்ள நரி சீனா .🙏
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
Thanks, good demonstration.
@govindasamyteyagarajan1920
@govindasamyteyagarajan1920 4 жыл бұрын
1) man made disaster 2) highly possible 3) man propose god dispose 4) yes
@AbdulHameed-zc3gb
@AbdulHameed-zc3gb 2 жыл бұрын
சீனாரே ராஜ தந்திரிகள்
@umashankark7882
@umashankark7882 4 жыл бұрын
ac Kamaraj தேசிய நீர்வழிச்சாலை திட்டம் அதன் முக்கிய பயன்கள் பற்றி next video sir please.....
@anbuarasu3307
@anbuarasu3307 4 жыл бұрын
Great work...👌👌👌👌👌👌👌👌👌
@josephantonybrittoa2318
@josephantonybrittoa2318 4 жыл бұрын
சீனா சீனா சீனா அந்த நாய்கள் சாகட்டும் நீங்க காவேரி பக்கம் வாங்க
@mmahesh9867
@mmahesh9867 4 жыл бұрын
UNESCO periyar பற்றி பேசுங்கள்
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 4 жыл бұрын
Super performance of information ....
@starinfotamil1585
@starinfotamil1585 4 жыл бұрын
unbelievable explanation sir....superb
@user-nv3ti7uo6e
@user-nv3ti7uo6e 4 жыл бұрын
I like ff
@chandruviji4185
@chandruviji4185 4 жыл бұрын
First like first comment
@raguram17
@raguram17 4 жыл бұрын
Great talk brother 👍
@voiletdavid8193
@voiletdavid8193 4 жыл бұрын
Beautiful and clear explanation 😊👌
@andykannakanna4216
@andykannakanna4216 4 жыл бұрын
From Malaysia gooooood Info
@sivakumarggsiva4309
@sivakumarggsiva4309 4 жыл бұрын
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நல் வாழ்த்துக்கள்
@abimannan5148
@abimannan5148 4 жыл бұрын
Super brother 💪
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
Excellent study
@fzktrainer8468
@fzktrainer8468 4 жыл бұрын
Nice fact g
@sankarkailas1160
@sankarkailas1160 4 жыл бұрын
இந்த அணை உடையும் நிலையில் இருக்கிறது என்கிறார்களே. அதை பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்
@thangarajk546
@thangarajk546 4 жыл бұрын
உய்குர் முஸ்லீம்கள் பத்தி பேசுங்க சகோ
@nasarlebbai4033
@nasarlebbai4033 4 жыл бұрын
Than vinay thannai sudum ** this is answer for all qwestines
@singamvsr1981
@singamvsr1981 4 жыл бұрын
2000 வருஷத்துக்கு முன்னமே சொல்லிட்டாரே ?!?? நீரின்றி அமையாது உலகு.
@ganapathybalakrishnan5579
@ganapathybalakrishnan5579 4 жыл бұрын
Wat I feel is... other than occupying other countries china is a very good country...there people are rich and happy...we are asking our governments for Atleast 1 dam .. nothing is happening...
@rameshn8774
@rameshn8774 4 жыл бұрын
Karthik I like to your video
@muthukumar-bj2zh
@muthukumar-bj2zh 4 жыл бұрын
எதிர் காலம் என்ன.... தற்காலத்திலே நீருக்காக பல போர் நடக்கின்றது...😖
@NaveenKumar-if8wp
@NaveenKumar-if8wp 4 жыл бұрын
Bro in three gorges dam they producing 22000mw electricity, those chemical won't affect that turbine ahh?
@ranjithkumarrg8683
@ranjithkumarrg8683 3 жыл бұрын
தன் வினை தன்னை சுடும் +வேலியே பயிரை மேய்ந்தது+தான் ஆட விட்டாலும் தன் சதை ஆடும்+ இதல்லாம் பத்தாது
@shaswinkrishnamoorthy4004
@shaswinkrishnamoorthy4004 4 жыл бұрын
So India govt be alerts.
@victoriacuttie7583
@victoriacuttie7583 4 жыл бұрын
Corona - ellar oda real face um ellarukum clear aa eduthu solu 😇
@mselvi85
@mselvi85 4 жыл бұрын
அடித்தட்டு மக்களுக்கு தான் அதிகம் பதிப்பு
@bijayadas9469
@bijayadas9469 4 жыл бұрын
You have already posted this video last week.
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 4 жыл бұрын
Still UC browser is working. Tiktok mattum thaan ban a??
@ebenezer_ephraim
@ebenezer_ephraim 4 жыл бұрын
ஐயா நமது இந்தியாவின் நிலைகளை ஆராயலாம். நமக்கு கேராளா மாநிலம் நீர் தராது கர்நாடகம் தண்ணீர் தராது இதற்க்கான விஷயங்களை பேசுங்கள். உபயோகமாக இருக்கும். நீங்கள் டேட்டா பேஸ் எடுத்த வெப்சைட் வெளியிடுங்கள்.
@manikingragavi6839
@manikingragavi6839 4 жыл бұрын
Speaking to EIA
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 4 жыл бұрын
Aennoda.karththu.aenthanniya.uirgalukkukudukkama.thaikkivechchirukano.athei.thanniyalathan.avanukkusaawu.uruthi..china.oru.kanakkupottuvechcha.kadawul.orukanakkupoduvaan.athilirunthu.chinavayaaralayum.kaappaththamudiyathu.paarththittei.eirunga.china.aththukkuthan.anaipoda.mudiyum.kaaththukku.anaipodamudiyathu.kadawu.kaaththumaari.aen.panjaboothangal.avarupaarththu.oru.nimisham.kanalkanaalapaarthaarunna.china.pashppam.poruthirunthupaarunga.china.ulagaththaiyei.aemaththalam.kadawula.aemaththamudiyathu.eithai.padikkiravangalukku.commadyakooda.eirukkalam.vingjaanaththaivida.maingjaanaminnu.onnueirukku.
@BalaMurugan-jz6ce
@BalaMurugan-jz6ce 3 жыл бұрын
அது மக்களுக்கான அரசு
@coolhari9651
@coolhari9651 4 жыл бұрын
Video 18 minutes upload pani 7 minutes aagudhu adhukula 67 likes+3dislikes😂😂😂
@abbastsp2199
@abbastsp2199 4 жыл бұрын
Ohh apadiya intha news dislike pannuravainga 👺👺
@anithatextiles2975
@anithatextiles2975 4 жыл бұрын
Badil neengale solli vittu, as usvel En manasula kelvi nu enga Kitta ketkareenga. Adhukappuram naanga ennatha solla?
@gopilook
@gopilook 3 жыл бұрын
தண்ணீர் இல்லாமல் நாம் விவசாயம் பண்ண முடியாமல் இருக்கிறோம். தண்ணீரின் முக்கியத்துவத்தை முழுவதும் உணர்ந்த சீனா பல அணைகளைக் கட்டி கொண்டு வருகிறது. இதை உணராத நீங்கள்......
@bhuvimohan3610
@bhuvimohan3610 4 жыл бұрын
Vallavanuku pullum.ayutham
@ponraj1446
@ponraj1446 4 жыл бұрын
அவனபோல அணைகள் கட்டுவதற்கு ஆவன செய்ய முடியாத நம்ம அவன குறை சொல்ல கூடாது.
@user-to7dq1mw3t
@user-to7dq1mw3t 2 күн бұрын
அமெரிக்க நமக்கு நல்லது செய்த
@hemamalini2430
@hemamalini2430 4 жыл бұрын
Pls speak about EIA 2020 sir. Unga channel la idha pathi pesuna Kandipa neraiya Peruku reach agum. Pls we have short time till August 11 only
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 51 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 41 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН