வேற லெவல் 7 ஏவுகணைகள் | DRDO செம | கெத்து காட்டும் இந்திய ராணுவம் | India's Deadliest Missiles |

  Рет қаралды 37,518

Cauvery News

Cauvery News

3 жыл бұрын

Episode #997 | வேற லெவல் 7 ஏவுகணைகள் | DRDO செம | கெத்து காட்டும் இந்திய ராணுவம் | India's Deadliest Missiles |
#IndianArmy #FindFacts #china #pakistan #IAF
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 110
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 3 жыл бұрын
ஒரே ஒரு நல்ல தலைமை ஒரு நல்ல நாட்டை உருவாக்குகிறது....
@akkiniraj7167
@akkiniraj7167 3 жыл бұрын
நீங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பெருமையும் புகழையும் சொல்லும் போது ஒரு இந்தியனாக பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
@MrShanmugam88
@MrShanmugam88 3 жыл бұрын
DRDO mass .. jai hind..
@ssk3369
@ssk3369 3 жыл бұрын
எதுவும் வீண்போகாது மூன்றாம் உலகப்போருக்கு கட்டாயம் தேவைப்படும் . செய்து வைத்துள்ள ஆயுதங்கள் நிச்சயமாக அதன் தேவையை பூர்த்தி செய்யாமல் போவதில்லை. இந்த ஆயுதங்கள் எல்லாம் தான் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் போவதில்லை. மூன்றாம் உலகப்போர் ? .ஆம் மூன்றாம் உலகப்போர் நிகழும் நிச்சயம் நிகழும். நம்மால் நிச்சயமாக நிதானித்தறியவும் முடியும் .
@bulkingfitnesspro3687
@bulkingfitnesspro3687 3 жыл бұрын
Indian Army mass 👍👍👍
@angariramanujam3759
@angariramanujam3759 3 жыл бұрын
Thanks and jai hind
@ganeshanp9200
@ganeshanp9200 3 жыл бұрын
I love Indian Army salute
@krishnareddykrishna111
@krishnareddykrishna111 3 жыл бұрын
உள்நாட்டு விரோதிகளை ஒழிக்க முடியுமா 😁 no.
@kannonjaxx3655
@kannonjaxx3655 2 жыл бұрын
sorry to be offtopic but does anyone know of a tool to get back into an Instagram account..? I was stupid forgot the account password. I love any tips you can offer me.
@reidharper6277
@reidharper6277 2 жыл бұрын
@Kannon Jaxx instablaster :)
@kannonjaxx3655
@kannonjaxx3655 2 жыл бұрын
@Reid Harper thanks for your reply. I got to the site on google and Im trying it out now. I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@kannonjaxx3655
@kannonjaxx3655 2 жыл бұрын
@Reid Harper it worked and I actually got access to my account again. Im so happy:D Thank you so much, you saved my account!
@reidharper6277
@reidharper6277 2 жыл бұрын
@Kannon Jaxx No problem xD
@karunas538
@karunas538 3 жыл бұрын
இந்தியா ராணுவத்திடம் பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக பல்வேறுபாதுகாப்பு ஆயுதங்கள் உருவாக்கப்படுறது. DRDO வின் சாதனை மகத்தானது ! 1.இந்தியா பாதுகாப்பு துறையில் சுய சார்பு மற்றும் தன்னிறைவை பெற்றுள்ளது. 2.உற்பத்தி செய்த ஆயுதங்கள் வெளியுலகுக்கு தெரிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மீது போர்முறையை திணித்து, இந்தியா ராணுவத்தளவாடங்களின் செயல் திறன் வெளியுலகுக்கு பட்டவர்த்தனமாக தெரியவேண்டும். 3.வணிக ரீதியில் ஆயுத ஏற்றுமதி செய்து பொருளாதார ரீதியில் மேம்பாடு பெற முடியும். 4.உள்நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி குறிப்பிட்ட உயர் தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களை அதிக அளவு உற்பத்தி செய்து இருப்பில் வைத்தல் அவசியம். 5.கூடுமானவரை உள்நாட்டு ஆயுதங்களே, உதிரி பாகங்கள் மாற்றம் செய்ய வசதி கொண்டது. 6.வெளிநாட்டு ஆயுதங்கள் பிரச்சினை என வரும்போது அடுத்த நாட்டின் உதவியை நாடாமல், அதன் தொழில் நுட்பம் சார்ந்தே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
@rowrhirampazhagu5772
@rowrhirampazhagu5772 3 жыл бұрын
தல மோடி வாழ்க
@prabhakaranag2891
@prabhakaranag2891 3 жыл бұрын
Jaihind
@Madrasriders
@Madrasriders 3 жыл бұрын
நிறைய ஏவுகணை ரெடி பண்ணி வைங்க அது நாட்டுக்கு நல்லது அப்படியே பெட்ரோல் விலை ஜிஎஸ்டி ல கொண்டு வாருங்கள் அது வீட்டுக்கு நல்லது
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
இதே போல் உருட்டுங்க.. உலகுக்கே நல்லது
@Madrasriders
@Madrasriders 3 жыл бұрын
@@sandy0129 என்னது ஒண்ணும் புரியலை கார்த்திக் கு என்னோட கமென்ட் பண்றேன் உங்களுக்கு என்ன ஆச்சு உங்களை நான் எதுவும் கமென்ட் பண்ணேனா
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
@@Madrasriders நீங்க அவருக்கு பொது வெளியில் சொன்ன கருத்துக்கு நான் அதே பொது வெளியில் தங்களுக்கு பதில் தந்தேன் ஐயா..
@manikandan-gn2vm
@manikandan-gn2vm 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@veluvelu2952
@veluvelu2952 3 жыл бұрын
Yes மோடி goverment improve Army's qupment and develop 👍good
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 3 жыл бұрын
வீடியோ சூப்பர்
@kishorekumars2385
@kishorekumars2385 3 жыл бұрын
Love army ❤️
@minigaming2354
@minigaming2354 3 жыл бұрын
I'm in Indian proud my self no war AANA vantha summa Vida mattom
@andykannakanna4216
@andykannakanna4216 3 жыл бұрын
From Malaysia gooooood Info
@sathishsathish1379
@sathishsathish1379 3 жыл бұрын
Super ji ❤️🔥🔥🔥🔥🔥
@yogarajmahendran8247
@yogarajmahendran8247 3 жыл бұрын
குரல் ஸ்டாலின் மாதிரி இருக்கே டம்மி பீசா இருக்குமோனு நினைத்தேன்.பரவாயில்லை தற்போது நாட்டுக்கு தேவையான உருப்படியான விசயங்களை சொல்றீங்க நண்பா.
@manikandanhariharaputhran4263
@manikandanhariharaputhran4263 3 жыл бұрын
எதாவது தவரு என்று தோன்றும் போது அது மோடியின் தவரு நன்மை என்றால் அது ராணுவம் Dr Do மற்றும் பல இந்திய அமைப்புகள் என்ன ஒரு என்னம்
@prabhakaranag2891
@prabhakaranag2891 3 жыл бұрын
Ama bro
@RanjithKumar-pn1sc
@RanjithKumar-pn1sc 3 жыл бұрын
பெட்ரோல் விலை 92ரூபாய்.. இதற்கு யார் காரணம்...
@muthulingam3115
@muthulingam3115 3 жыл бұрын
@@RanjithKumar-pn1sc petrol per litre 36 Rs and Central tax 16.50 Rs state government tax 36.50 Rs this is the fact you have to think bro
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 жыл бұрын
👉🏼🙊🙈🙉😂🤣🤣🤣💯💯💯💯💯 இதுகுறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்
@ponselvan8984
@ponselvan8984 3 жыл бұрын
Pundamona modi innaiku irupan naalaiku saavan but drdo eppovum irukum da chipsuuu
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Vande mataram🙏🙏🙏👍👍👍
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 3 жыл бұрын
Good info.
@narenthiraprasath2724
@narenthiraprasath2724 3 жыл бұрын
Well done ✅
@soundarapandianv1418
@soundarapandianv1418 3 жыл бұрын
அக்கினி | 2 3 4 5 பிரமோஸ் சூர்யா இது எல்லா என்னது சும்மா வா Pro சொல்லுங்க
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
Yes...கண்டம் விட்டு கண்டம் பாயும்
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
you will soon get the answer in Aayutham seivom channel.
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Bridge and wall are made with the same material. But bridge joins the people and wall divides the people. Choose the right one in life, all of them work in life what for is in your hand.😊 have a nice day😊😊
@KD-nh8ye
@KD-nh8ye 3 жыл бұрын
Surya missile பத்தி சொல்லுங்க bro please
@perumalraj8615
@perumalraj8615 3 жыл бұрын
I your video always against BJP and modi government. But your started tell ture..good move...
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை தொடாமல் இருப்பது நன்று. ! மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️
@madhusoodhanan2002
@madhusoodhanan2002 3 жыл бұрын
Sound quality konjam improve pannalam sir neenga
@user-qc9qy5cd5i
@user-qc9qy5cd5i 3 жыл бұрын
விவசாய கடன் தள்ளுபடி பற்றி முழுவிவரம் தரணும் நண்பரே மக்கள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@Madrasriders
@Madrasriders 3 жыл бұрын
விவசாய கடன் தள்ளுபடி கிடையாது பயிர்கடன் தள்ளுபடி இரண்டையும் போட்டு குழப்பாதீங்க அதுலயும் அசல் மற்றும் வட்டி கட்டிவிட்டால் பணம் திரும்ப தரமாட்டாங்க
@wearevenom7892
@wearevenom7892 3 жыл бұрын
Israel and Russia best missile technology
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 3 жыл бұрын
Crt bro but eppo tha india valrudhu
@wearevenom7892
@wearevenom7892 3 жыл бұрын
Next 5 to 8 years agum.reality development going on. 🙏🙏
@tmatamil3539
@tmatamil3539 3 жыл бұрын
விடைகள்: 1.அருமை 👊 2.நன்றாகவே உள்ளது 👍. 3.அமெரிக்காவிடம் உள்ளது அது 16000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடியது
@pachaamatta490
@pachaamatta490 3 жыл бұрын
# day டுடே day பெட்ரோல் price ஹை news upate போடுங்க ji
@riderkarthi7197
@riderkarthi7197 3 жыл бұрын
Bro Indian navy pathi vedio podunga bro
@vladimirputin3845
@vladimirputin3845 3 жыл бұрын
இத்துனை ஏவுகணைகள் இருந்து என்ன பன்றது df41 மாதிரி ஒரு ஏவுகணை இல்லையே🤔
@mr.mahi_tamil7384
@mr.mahi_tamil7384 3 жыл бұрын
Unga hair super
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
எல்லாவற்றையும் சொண்ண நீங்க, இன்றுபாரத பூமி ஆயுத ஏற்றுமதி நாடாக மாற்றம் பெருவதை சொல்லவில்லையே.....அடுத்து வரும் ஆண்டுகளில் படித விஞ்ஞானிகளுக்கு ஓளிமயமான எதிர்காலம் உருவாக போகிறது
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
ஜெய் பாரத் மாதா கீ
@balasubramanid4129
@balasubramanid4129 3 жыл бұрын
Russian missile are so powerful than others countries missile
@KamalKamal-tv1nr
@KamalKamal-tv1nr 3 жыл бұрын
America
@user-wm6eg7eo4b
@user-wm6eg7eo4b 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றி நமதே
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 жыл бұрын
👉🏼 இது போதாது
@pandimayan001
@pandimayan001 3 жыл бұрын
ரகசியத்தை வெளியே செல்ல வேண்டாம்.....
@vickyvignesh363
@vickyvignesh363 3 жыл бұрын
Bro don't reveal secrets....especially weapons and technology regarding countries safety......
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
மீண்டும் ஒரு சாத்தான் குளம் சம்பவம்...!!!
@muthamizhantv669
@muthamizhantv669 3 жыл бұрын
Athukku ithukku enna sammatham
@hareshharesh2935
@hareshharesh2935 3 жыл бұрын
Sorry thalaiva later to watch.anna yaru mayakumar thalaphathi
@user-wn9hl6gc7u
@user-wn9hl6gc7u 3 жыл бұрын
3rd question ikku amswer america dhann
@ajayharry4429
@ajayharry4429 3 жыл бұрын
3 question answer (India ) அக்னி எவுகணை உள்ளது❤️❤️
@manikandan-gn2vm
@manikandan-gn2vm 3 жыл бұрын
Russia
@ManojKumar-tm5fn
@ManojKumar-tm5fn 3 жыл бұрын
Sir 3rd question may be America ,Japan,Russia
@sureshkumar-lh9qv
@sureshkumar-lh9qv 3 жыл бұрын
Nation property of navaratna companies to be sold to another country, but we keep in missile is what is use for it
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 жыл бұрын
Aellam.kandupichchiya..kadaisila..kanjikki..nakkavendiyathuthan..vinjnaam..valara valara boomiyalulla..uirgalukku..aliwuthan..eippavei..mirugangalukku..unawueillamal..seththittueirukku..pottipottu..vallarasunnu.aganunu.naattin..selvaththaiyum..punithathanmaiyum...vivashayamum..alinjittueirukku..pothakuraikki..oson.padalam.virivadainjittueirukku..poliyution..jaasththiyatirukku...athu.orutharukkum..kavalaieillai..eini.aellorum..noivaipattu.kanjiyumillamal..saagavendiyaththuthan...vaalkkaiyei..veruppaeirukku..cheiii
@trichyfusion
@trichyfusion 3 жыл бұрын
S400 thad patriot mathiri sam development and drone technologies development panita avalo tha india one pana mudithu
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Watch my channel, that i am starting, soon you will get most of the answer in tamil.
@ananthasayanamkm2822
@ananthasayanamkm2822 3 жыл бұрын
The volume is less
@rajaf3174
@rajaf3174 3 жыл бұрын
1. Leser and sound weapon increasing 2.60% good. 40%poor 3. Rassuia. Germany. America but India💥 silent weapon coming soon 👍👍
@venkatthiru9055
@venkatthiru9055 3 жыл бұрын
Sir your channel sound very low. Please check and increase my friend
@vram5853
@vram5853 3 жыл бұрын
Need a small clarification out of curiosity- Are QRSAM s meant for Airforce or for army?
@prabhakaran831
@prabhakaran831 3 жыл бұрын
Airforce..
@AayudhamSeivom
@AayudhamSeivom 2 жыл бұрын
Missiles can be easily configured for other services . e.g. Nag missile which is ment to be anti tank missile is not dhurvastra a missile for navy. QR SAM can be used by air force and even navy with sufficient modification. Do support my channel, starting a tamil defense channel detail oriented.
@vram5853
@vram5853 2 жыл бұрын
@@AayudhamSeivom Thanks
@nagarajv9554
@nagarajv9554 3 жыл бұрын
Russia kitta More powerful missle iruku bro and next USA
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Yes but india enemy china only as big country👍👍👍👍👍
@rmtharma4866
@rmtharma4866 3 жыл бұрын
வடகொரியா தான் உள்ளது
@alagarg91
@alagarg91 3 жыл бұрын
அப்டியே பெட்ரோல் டீசல் பத்தி பேசுனா பெருமையா இருக்கும்... !😂😂😂
@dineshbabu9814
@dineshbabu9814 3 жыл бұрын
World powerful missile USA or RUSSIA S400missile this for my opinion
@bsrvn
@bsrvn 3 жыл бұрын
When DRDO sold?
@KamalKamal-tv1nr
@KamalKamal-tv1nr 3 жыл бұрын
Rasiya
@sriram3683
@sriram3683 3 жыл бұрын
கார்த்திக் நீங்க தனியா youe yube channal அரமிக்கலாமே
@c.karthick
@c.karthick 3 жыл бұрын
Pondicherry ல அந்த ஆட்சி கலையுற விசயத்த பத்தி கொஞ்சம் video போடுங்க
@asainar6593
@asainar6593 3 жыл бұрын
Bro kutiya virivil in tha autham ellam nampamala mala upayokapatothapadum don't very be happy
@kirubakaran4595
@kirubakaran4595 3 жыл бұрын
Russiaa கிட்ட இருக்கும் அண்ணனா
@naveengs3183
@naveengs3183 3 жыл бұрын
Because of BJP government
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Yes 😀😀😀😀👍👍👍👍
@munishmunish9629
@munishmunish9629 3 жыл бұрын
பாஸ்.. இதெல்லாம் செத்து புதைச்ச செய்திகள்..
@adgaming6091
@adgaming6091 3 жыл бұрын
Dislike potavan anti Indian da
@blooperquin2394
@blooperquin2394 3 жыл бұрын
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்.... சீனா சப்ப மூக்கன் மாட்டிக்கிட்டான்...🤣🤣🤣
@ramajayamgovindaraj5792
@ramajayamgovindaraj5792 3 жыл бұрын
Russia
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 110 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН