💥புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN?

  Рет қаралды 96,582

Cauvery News

Cauvery News

10 күн бұрын

புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN?
#cauverynews #findfacts #rjveera #brics #unitednations #india #russia #america #china #unsecuritycouncil #modi
-----------------------------------------------------------------------------------------------------
Is brics offering new forum similar to UN | what is brics next move | united nations works | united nations peace movement | un security council
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Linked IN.

Пікірлер: 225
@HARIRAMAKRISHNANPK
@HARIRAMAKRISHNANPK 8 күн бұрын
நல்ல யோசனை தான். செயல் படாத பினாமி நிறுவனமாக விளங்கும் U. N.ஆல் உலகில் ஒரு சிலருக்கே நன்மை. எனவே மாற்றி யோசிப்பதில் தவறில்லை. ஜெய் ஹிந்த்!
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 8 күн бұрын
ஜெய் காலிஸ்த்தான்
@mikemib74
@mikemib74 8 күн бұрын
இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? இந்தியாவுக்கும் சீனாக்குமே ஆகாது. ரஸ்யா கூட சேர்ந்தா இஸ்ரேல பகைக்கனும். இதெல்லாம் உருப்படாத கோஸ்ட்டி.
@velmuruganv5420
@velmuruganv5420 8 күн бұрын
உண்மை... உண்மை... ஆசிய நாடுகளுக்கு ஐநா சபை ஜீரோ சபையாக இருக்கிறது ஆசிய நாடுகளுக்கு புதிய ஐநா சபை தேவை. தற்போது உள்ள சபை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே தூணாக உதவியாக ஒருதலை பட்சமாக உள்ளது. By velan professor
@jesuspuhwillreturn
@jesuspuhwillreturn 7 күн бұрын
😂😂😂😂😂😂😂😂 especially Indians almost 40 percent looose citizenship, loooseee jobs, looose knowledge….. Asia doesn’t have anything,,, don’t speak like anything…
@paramasivamparama6703
@paramasivamparama6703 8 күн бұрын
மிகவும் அருமையான ஒரு தொகுப்பு நன்றி சார் ❤
@gopalkrishnan9072
@gopalkrishnan9072 8 күн бұрын
நல்ல கருத்து சோல்ரிங்கா
@sridharr3589
@sridharr3589 8 күн бұрын
இப்பதான் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 8 күн бұрын
புதிய ஐ நா சபை என்று சொல்வதை விட ஐ நா வுக்கு மாற்றாக புதிய அமைப்பு என்பதே சரி.என்று கருதுகிறேன்.
@vetriselvan7861
@vetriselvan7861 8 күн бұрын
Really good analysis and great explanation bro👌🏻👌🏻
@a.saravanansaravanan9218
@a.saravanansaravanan9218 8 күн бұрын
Super sir nice excellent explanation.
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 8 күн бұрын
நிச்சயமாகத் தேவை
@selvarajm3565
@selvarajm3565 8 күн бұрын
Somany valuable information in the video 😮😮😮
@francisarulanandam2441
@francisarulanandam2441 8 күн бұрын
BRICS need to resolve their issues internally
@sajisaji7482
@sajisaji7482 8 күн бұрын
Very important bricks we need
@rssureshbabu7637
@rssureshbabu7637 8 күн бұрын
Great explanation ❤❤❤❤😊
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 8 күн бұрын
நல்ல தகவல்கள், நம்பிக்கையான தகவல்கள்.
@senlee5170
@senlee5170 8 күн бұрын
Well Explained 🔥👌
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 8 күн бұрын
Great
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 8 күн бұрын
ஐ.நா சபையை உதறவது சரியான முடிவு...
@kothandang1704
@kothandang1704 8 күн бұрын
Vera level idea super
@abdulsalam1968
@abdulsalam1968 8 күн бұрын
8:48 ஓடமும் ஒரு நாள் வன்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 8 күн бұрын
இந்தியா எப்போவுமே வள்ளரசு நாடே அல்லாஹு அக்பர்
@mhdrizvi7148
@mhdrizvi7148 8 күн бұрын
Very good news bro அருமையான padewu
@jagansanjay5461
@jagansanjay5461 8 күн бұрын
Good decision....
@tamilsentertainment3188
@tamilsentertainment3188 5 сағат бұрын
Congratulations to BRICS
@MohomedMasahir
@MohomedMasahir 8 күн бұрын
Good sir❤❤❤❤❤
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 7 күн бұрын
Very good news
@jkathir007
@jkathir007 8 күн бұрын
TQ you for your awesome information bro
@balandr2544
@balandr2544 8 күн бұрын
Obsolutely right decision.
@ammaannadar
@ammaannadar 7 күн бұрын
அருமை தெளிவான உரை
@mohanasundarama3940
@mohanasundarama3940 8 күн бұрын
Jai Hind Jai Bharat bro ❤
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 8 күн бұрын
CHINA=DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN
@sureshmathajisureshmathaji5720
@sureshmathajisureshmathaji5720 8 күн бұрын
INDIA NEED TOTAL POWER AND WEETTO POWER.DOND BELEEVE CHINA BLIENDLY.JAI HIND .❤️🙏🙏🙏🙏
@selvam5866
@selvam5866 8 күн бұрын
No need U.N and permanent membership.
@kamardeenkamar4576
@kamardeenkamar4576 8 күн бұрын
Vgood 🌹🌹🌹🌹super
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 8 күн бұрын
ஐநா அமைப்பு தேவை இல்லாத ஒன்று புதிதாக அமைத்து சிறுபான்மை இன மக்கள் விடுதலையை அங்கீகரிக்க வேண்டும்
@abdulkader3874
@abdulkader3874 8 күн бұрын
ஒரு புதிய ஐ.நா.சபை வேண்டும் இப்போது உள்ள ஐ.நா.போல் அதிகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது.வீட்டோ இருக்ககூடாது ராணுவம்; பொருளாதாரம்; சட்டம்.ஒருங்கினக்கபட வேண்டும்.அதிக மக்கள் தொகை அதிகம் ஆசியாவில உள்ளதால் ஐ.நா.சபை ஆசியாவில் அமைக்க படவேண்டும் எல்லா நாடுகளுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 7 күн бұрын
இந்தியா அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் நாடு வல்லரசு ஆகும்
@krishindira9234
@krishindira9234 8 күн бұрын
🎉🎉🎉
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 8 күн бұрын
❤❤❤supper Very good we support Jai HIND Jai Barath
@kumarmaran885
@kumarmaran885 8 күн бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 8 күн бұрын
மோசடி ஒருத்தன் இந்த கூட்டத்தில் இருந்தாலே விளங்காது.
@mahalingam4812
@mahalingam4812 8 күн бұрын
👍
@vinothvideo7564
@vinothvideo7564 8 күн бұрын
❤❤👍
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 8 күн бұрын
ஐ.நா ...சபை ஐரோப்பியர் சபை.... நாம் நோபல் விருது,,ஆஸ்கார் விருது உதறவுவதுதான் சரியான முடிவு..... பிரிக்ஸ் சபையில் அங்கம் வகிக்க ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எல்லாத்துறையிலும் நல்ல முறையில் விருது பெற்றவர்கள் ஆலோசனை கேட்டுக் கொள்ளப்படுவது ஆரோக்கியமாக அமையும்
@NARUN-rg2gq
@NARUN-rg2gq 8 күн бұрын
❤❤
@maslj.
@maslj. 8 күн бұрын
😇👌👌👌
@mohammedabubacker5808
@mohammedabubacker5808 8 күн бұрын
ஐ நா. தேவை இல்லா சபை இந்த சபையை கலைப்பதே நல்லது
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 7 күн бұрын
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருப்பதால் தான் இன்றும் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். நாம் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதும் என்று சீனா போல் நினைத்தால் ஆசியா நாடுகள் வளர்ச்சி அடையமுடியாது ஆசியா நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@manigandan7475
@manigandan7475 7 күн бұрын
Super bro
@user-sl8fh6dt5o
@user-sl8fh6dt5o Күн бұрын
Hi Tamil pokkisham you talent true pride geo News good,kept it up welcome Mr vicky .Hello RK ❤
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 8 күн бұрын
சூப்பர் அமேரிக்காவின் திமிரை அடக்கி ஒடுக்குவோம் ரஷ்யா சீனா இந்தியாதான் இனி அமேரிக்காவுக்கு மேல இருக்கனும் அல்லாஹு அக்பர் தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்
@selvamanivv240
@selvamanivv240 3 күн бұрын
சிவாயநம ஓம் நமசிவாய நம ஓம்
@NARESHKumar-qr4vb
@NARESHKumar-qr4vb 7 күн бұрын
Good decision. Let's Asian countries unite and do
@govindanappaswamy34
@govindanappaswamy34 8 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
@nijamudeenabdulsalam9032
@nijamudeenabdulsalam9032 8 күн бұрын
அமெரிக்கா அடிமை ஐ ந சபை போல் அல்லாமல் இருந்தால் சந்தோஷம்
@govindarajs6682
@govindarajs6682 7 күн бұрын
Yes
@n.sivakumarkumar4652
@n.sivakumarkumar4652 8 күн бұрын
Best information thank u
@mustafabasith4106
@mustafabasith4106 8 күн бұрын
Correct decision on correct time
@suriyam1954
@suriyam1954 8 күн бұрын
INDIA SHOULD CÒME OUT FROM UNO.😊😊😊
@rifadcool
@rifadcool 8 күн бұрын
ஐ.நா சபை என்பது அமைதியை சீர்குலைக்கும் ஒரு நாதரி களின் சபை, அதனால் மேற்கு நாடுகளுக்கு சார்பாக மட்டுமெ முடிவு எடுக்க முடியும்,
@suriyam1954
@suriyam1954 8 күн бұрын
UNO USELRSS.😊😊😊
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 4 күн бұрын
Yes we need BRICS because UN not a justice for all doing politics
@pauljosephs-qf6cy
@pauljosephs-qf6cy 6 күн бұрын
ஆண்டிகள்(கெட்ட வங்க)கட்டின மடம்டா!!!
@tmwpgmfi9278
@tmwpgmfi9278 8 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@a.muruganarumugam513
@a.muruganarumugam513 8 күн бұрын
Old is western UN New one is Asia Brics UN.
@abdulobur4952
@abdulobur4952 8 күн бұрын
😊😊😊😊😊
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 8 күн бұрын
ஐயா உங்களுடைய பதிவு அருமை அற்புதமான பதிவு பிரிக்ஸ் நாடுகள் ஐநா மாதிரி அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கூறினீர்கள் ஆகவே உங்களுடைய பதிவு பயனுள்ள பதிவாகும் நாட்டில் ஒற்றுமை சந்தை இல்லாத உலகம் போட்டி இல்லாத வியாபாரம் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒரு புதிய உலகத்தை படைக்கலாம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 8 күн бұрын
இது இன்னும் ஒரு நாடகம். imf வாங்கிய கடன் Swiss இல் உள்ள கறுப்பு பணம் இது எல்லாம் நடக்குமா
@muppakkaraic8640
@muppakkaraic8640 8 күн бұрын
நல்ல தகவலுக்கு நன்றி சார்
@saranyaseerangan6350
@saranyaseerangan6350 8 күн бұрын
Super
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 8 күн бұрын
பதிய சபையில் யாருக்கும் வீற்றொ தேவை இல்லை வாக்குகள் மூலம் நிறைவேற்ற வேண்டும்
@amazingvideo748
@amazingvideo748 8 күн бұрын
@danieljsph1984
@danieljsph1984 8 күн бұрын
Usa invited nehru , nehru said give it to my friend china
@ruckmanikannan6397
@ruckmanikannan6397 8 күн бұрын
நல்ல massage .பயனுள்ள விஷயங்கள், உலக நாடுகளின் வளர்ச்சியை பற்றியும், பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றி சொன்னது , ஐ. நா போன்று புதிய அமைப்பு உருவாகும் நிலை பற்றி சொன்னீர்கள் தம்பி. கொஞ்சம் நிதானமாக எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி.
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 8 күн бұрын
நல்ல தகவல்கள் சகோதரரே 💞🙏💞
@mustafabasith4106
@mustafabasith4106 8 күн бұрын
All the war and all the problems started by Us + chamcha county
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 8 күн бұрын
புதியதொறு வறலாற்றை படிப்போம் பிரிக்ஸ் சிந்தாபாத் அல்லாஹு அக்பர்
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 7 күн бұрын
5420 JAIHIND
@ayshabibi4435
@ayshabibi4435 8 күн бұрын
பாவம் !! இப்பதான் புத்திக்கு எட்டியிருக்கிறது !! பார்ப்போம் நடக்கிறதா என்று .
@baluchinnakulandai2135
@baluchinnakulandai2135 8 күн бұрын
Instead of another UNI change the rules and regulations, bylaws, revised security council system, veto power regulations.
@arunmanip1419
@arunmanip1419 2 күн бұрын
அதில நமம புதிய பாராளுமன்ற ஒழுகுகிற கட்டிடம் மாதிரி புதுசா ஒரு புதிய ஐநா சபை கட்டிடம் கட்டி முடிப்போம்😂😂😂😂😂😂😂.
@subrakolandai5463
@subrakolandai5463 8 күн бұрын
பாடிய எப்பப்பா எடுக்குறாங்க (ஐ .நா). ஏற்கனவே நாற்றம் அடிக்குது...இன்னுமா வச்சிக்கிட்டு இருக்கீங்க 😂😂😂😂😂😅😅😅.சீக்கிரமா அடக்கம் பண்ணணும்.....நாறுதுடா😢
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 8 күн бұрын
இது அனாத பொணம் யாரும் வரமாட்டார்கள்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 6 күн бұрын
நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது வீட்டோ பவர் கொடுக்கப் பட்டது. அப்போது அதை சீனாவிற்கு தாரை வார்த்தவர் நேரு.
@nara6475
@nara6475 8 күн бұрын
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடு இந்தியா
@MohamediyyubIyyubkhan
@MohamediyyubIyyubkhan 8 күн бұрын
ஆமா முக்கால் வாசி பேர் அடி முட்டாள் கலாகவே உள்ளனர் ஆளை வைத்து என்ன செய்ய வடை சுடவா
@suriyam1954
@suriyam1954 8 күн бұрын
UNO UNAKKU VANTHA RATHAM ENAĶKI VANTHA THAKALÌ SADNI.😊😊😊
@veloomuniandi9334
@veloomuniandi9334 8 күн бұрын
UN is à Puppet we don't want Puppet 😂😂
@user-ob2yy3uz6j
@user-ob2yy3uz6j 8 күн бұрын
பிரிக்ஸ் வேண்டும்
@ericeddy9450
@ericeddy9450 8 күн бұрын
Well the end of world is not faraway so the happenings are to be.
@VincentrajaVraja
@VincentrajaVraja 8 күн бұрын
வின்சென்ட்
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 8 күн бұрын
அங்கு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது இங்கு சீனா ஆதிக்கம் செலுத்தும்.
@Imran_sham
@Imran_sham 8 күн бұрын
Can you please talk about:SMS pharma..fundamentals🎉
@narenka5618
@narenka5618 8 күн бұрын
UN made for WCs.
@udayprabhakar6744
@udayprabhakar6744 7 күн бұрын
Modi want to continue with Dollor which is against the principles of BRICS. That's why a tea seller shouldn't become a PM of a democratic country.
@user-ye1im7nq4r
@user-ye1im7nq4r 8 күн бұрын
என்னது புதிய ஐநாசபையா அப்ப அதில் இருந்து தான் அந்தி கிறிஸ்து வருவானா
@antonabraham4580
@antonabraham4580 7 күн бұрын
கட்டாயம்
@eswarane3855
@eswarane3855 8 күн бұрын
The India to take steps to create new saba and to abolish the veto power and majority countries can be passed order and the to action according In this saba compulsoryly Veto power no included
@SatheeshJesus
@SatheeshJesus 2 күн бұрын
உன் அம்மா புண்டைக்குள்ள இருக்கிறது
@balaaraja5408
@balaaraja5408 6 күн бұрын
மாநாடு, சபை என்பது பிரச்சனையை முன்னிறுத்தி தீர்விற்கான வழிகாட்டல் என்பதே... ஆகவே Bricks அல்லது ஐ. நா மாநாடு அல்லது சபையை புறக்கணிப்பது தவறு...தவிர்த்து கொள்வது என்பது தேவையை பொறுத்தது...புறக்கணிப்பது தவறு...இக்கட்டான கேள்வி, பயனற்ற கேள்வியை தவிர்க்கலாம்...
@fxsap
@fxsap 4 күн бұрын
புடினுக்கு அரெஸ்ட் வரன்ட் ஐ நா கொடுத்ததால்.. மாற்று ஐ நா சபையா?😊
@user-xc8si3rj1u
@user-xc8si3rj1u 8 күн бұрын
கொஞ்சம் Slow ஆ சொல்லுங்கய்யா.
@user-xc8si3rj1u
@user-xc8si3rj1u 8 күн бұрын
ஐரோப்பா அமெரிக்காவுக்காகத்தான் Un இருக்கு.
@hariharan8726
@hariharan8726 3 күн бұрын
கண்டிப்பாக தேவை சீனா கொஞ்சம் நேர்மையாக நடந்தால் சாத்தியம்
@arunkumarg2935
@arunkumarg2935 7 күн бұрын
anna unmaithaan aana antha 5th country ha 1970sla aparam indiaku koduthanga aana apo chinaku poga karaname india ipo kenjitu irukom
@arumugamrs
@arumugamrs 6 күн бұрын
வீட்டோ பவர் எந்த நாட்டுக்கும் கூடாது.
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 8 күн бұрын
Super mudiu i na onnum layak ellai.
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН