சவுக்கு சங்கரின் அவதூறுகளும் பொய்களும் | அம்பலப்படுத்திய சாட்டை | நேரடி விவாதம் செய்ய தயாரா? |

  Рет қаралды 146,894

Saattai

Saattai

4 ай бұрын

சவுக்கு சங்கரின் பொய்மூட்டைகள்
#savukku #saattaiduraimurugan #savukkushankar
வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
• வெள்ளத்தில் மிதக்கும் ...
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 1 000
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 4 ай бұрын
நான் கூட அப்படித்தான் நினைத்தேன் ஶ்ரீமதி க்கு பிறகு தான் புரிந்தேன் தேடி பாருங்கள் "சவுக்கு about ஶ்ரீமதி"
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 4 ай бұрын
நானும்
@rajansubrayan1606
@rajansubrayan1606 4 ай бұрын
Yes ithu unmai , ivan eppadi venumnaalum pesuvaan ,
@mars-cs4uk
@mars-cs4uk 4 ай бұрын
எட்டப்படிக்கும், கள்ளக்குறிச்சி பள்ளி நடத்துபவனுக்கும் தொடர்பு இருப்பதால் ஸ்ரீ மதிக்கு எதிராக பணம் வாங்கிக்கொண்டு பேசியிருப்பான். இப்போது அது உறுதியாகிறது. பிணத்தை தின்று வாழ்பவன் சவுக்கு சங்கர் பொறம்போக்கு
@VM5metalgold
@VM5metalgold 4 ай бұрын
Yes. I accept.
@valariveeran
@valariveeran 4 ай бұрын
ஒருவருக்கு வயதாகிவிட்டால் இனிமேல் ஓடியாடி சம்பாதிக்க முடியாது என்ற நிலை வந்து விட்டால் அவர்களின் பண தேவைகளுக்கு வேறு என்ன செய்வார்கள்
@Je-fu9
@Je-fu9 4 ай бұрын
மாரிதாஸ் சவுக்கு சங்கரை இன்று சம்பவம் பண்ணிவிட்டார் 🔥
@vigneshktiger2430
@vigneshktiger2430 4 ай бұрын
Maridhas avan bjp oodagam bro...namaku tha elam therunja maara pesuvan bro😂
@stsambath8498
@stsambath8498 4 ай бұрын
சாட்டை சரியாகவே சுழலும் புரிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. இதற்கு தனியாக விளக்கம் தேவை இல்லை. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.💪🔥
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
Ilamaran video parunga saataiya kilichu thonga vitruparu
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@midhunridhun640 yaru avaru?ippo yarai oompikiddu irukaru?🤣
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
@@kumarraju9139 saataiyum seemanum yar Yaru sunniya oombunagalo avanga sunniya pathi sollitu irukaru
@mars-cs4uk
@mars-cs4uk 4 ай бұрын
எட்டப்படிக்கும், கள்ளக்குறிச்சி பள்ளி நடத்துபவனுக்கும் தொடர்பு இருப்பதால் ஸ்ரீ மதிக்கு எதிராகப் பணம் வாங்கிக்கொண்டு பேசியிருப்பான். இப்போது அது உறுதியாகிறது. பிணத்தைத் தின்று வாழ்பவன் சவுக்கு சங்கர் பொறம்போக்கு
@ramuorion
@ramuorion 4 ай бұрын
Vijayalakshmiai patri manusula thondriyathai pesuda
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 4 ай бұрын
வாடகை வாய் சவுக்கு சங்கர். எந்தப்பக்கம் காசு வருகிறதோ அந்தப் பக்கம் சாய்வார். மக்கள் நலன் சார்ந்த எந்தக் கருத்தும் இருக்காது அவரிடம்.
@lalgudivijaylalgudi9601
@lalgudivijaylalgudi9601 4 ай бұрын
அவர் எந்த அரசியல் கட்சியை நடத்தினார் மக்கள் நலம் சார்ந்து பேசுறதுக்கு
@chinchan8289
@chinchan8289 4 ай бұрын
Nee dhaan vaangi kuduthiya da oththa
@manojelangovan6243
@manojelangovan6243 4 ай бұрын
@@chinchan8289broker ku ethuku da muttu kukdukara lavada
@ManojKumar-qt8oy
@ManojKumar-qt8oy 4 ай бұрын
Absolutely True
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 4 ай бұрын
@@lalgudivijaylalgudi9601 அரசியல் செய்தால் மட்டும் தான் மக்கள் நலன் சார்ந்து பேச வேண்டுமா? உறவே.
@perfectsolution5066
@perfectsolution5066 4 ай бұрын
அண்ணா சூப்பர்..... இந்த மொல்லமாரி பயலுகள அடையால படுத்தனும்.
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@nithyanandananand7733
@nithyanandananand7733 4 ай бұрын
Un tamil la olunga paruda echa tamil
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏 சரவெடி❤❤💯💯 நாம் தமிழர் இலக்கு ஒரு கோடி வாக்குகள் 2024 ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏💯💯💯💯💪💪💪💪"
@Puthumaippen1
@Puthumaippen1 4 ай бұрын
யார் என்ன சொன்னாலும் நம் அண்ணனைப்பற்றி நமக்குதெறியும். சில்லறைகளைபற்றியும் நமக்குதெறியும். பணத்துக்காக பேசுபவனுக்கும் இனத்துக்காக பேசுபவனையும் தெரியும் நமக்கு❤❤
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
Nam tamilar vidiyal katchi ilamaran video parunga brother
@vekusanam4081
@vekusanam4081 4 ай бұрын
என்ன தெரியும் சவுக்கு செய்வதை விட பல மடங்கு புரோக்கவேலை பார்ப்பவர் சீமான் தான்
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 4 ай бұрын
உங்கள் ஆர்வம் உங்கள் கருத்து எல்லாம் சரி தான் ஆனால் ஒரு கிறுக்கனுடன் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும். அவன் யாருக்கு வேண்டுமானாலும் புரோக்கர் வேளை செய்யட்டும் அதனால் நமக்கு நமது கட்சிக்கு என்ன நன்மை தீமை என்பதை மட்டும் பார்த்தால் போதும். அவனின் தனிப்பட்ட விடயங்கள் நமக்கு தேவை இல்லை என்பது எனது கருத்து.
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@ramasethupathyp3661 சவுக்கு சங்கருக்காக பொங்குபவர்கள் எல்லாம் ஒருதடவை சவுக்கு மீடியாவுக்கு போய் சீமான் என்று search பண்ணவும் . சீமானுக்கு எதிராகவும் , சாட்டை துரைமுருகனுக்கு எதிராகவும் , ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராகவும் எவ்வளவு கேவலமாகவும் அவதூறாகவும் சவுக்கு சங்கர் பேசியுள்ளார் என்று பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும் . சவுக்கு சங்கர் திமுகவுக்கு எதிராக பேசுகின்றார் என்ற ஒரு காரணத்துக்காக சவுக்கை எதிர்க்கக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்றும் புரியும் .
@pulikutty3999
@pulikutty3999 4 ай бұрын
​@@vekusanam4081ஏதாவது ஓண்ணு சொல்லு பார்ப்போம்😂😂.
@Thangasamy-qo7fx
@Thangasamy-qo7fx 4 ай бұрын
தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. அண்ணா சீமான் மற்றும் அண்ணா சாட்டை நாம் தமிழர்💪💪💪💪💪
@realmese3055
@realmese3055 4 ай бұрын
Chinnamn enga da 😂😂😂😂😂
@sathis12
@sathis12 4 ай бұрын
Unga Amma oundaila irukku​@@realmese3055
@SelvaNtk-cx5eh
@SelvaNtk-cx5eh 4 ай бұрын
அண்ணன் சாட்டை ❤🎉
@nijamk287
@nijamk287 4 ай бұрын
As a dmk supporter i like saattai channel and durai bro your very brave man hats off
@Tamilan731
@Tamilan731 4 ай бұрын
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார் 😂😂
@selvakumar-rr5gf
@selvakumar-rr5gf 4 ай бұрын
Super Boss
@sivasivashini5367
@sivasivashini5367 4 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு எதிராக எந்த தீங்கும் செய்யமாட்டார் அண்ணன் சாட்டை.
@s4dik786
@s4dik786 4 ай бұрын
😂
@vigneshkavitha8095
@vigneshkavitha8095 4 ай бұрын
😂😂😂
@TheKartee
@TheKartee 4 ай бұрын
True agreed 👍💯
@mimihong146
@mimihong146 4 ай бұрын
அண்ணியார் உள்ளே வர இருக்கு அடிபுடி ஹஹஹஹ
@jayganesh6902
@jayganesh6902 4 ай бұрын
@@mimihong146 நன்றி😱😱😱 தமிழர்கள் நாங்கள் பார்த்து கொள்கிறேம் புரிகிறதா 👍🏿👍🏿👍🏿
@SivaEliya
@SivaEliya 4 ай бұрын
வீர தமிழன் சாட்டை தமிழன்❤
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
Ilamaran video parunga saatai yaru seeman yarunu puriyum
@charlescharles5104
@charlescharles5104 4 ай бұрын
Sattai always good.. ♥
@kala4284
@kala4284 4 ай бұрын
சவுக்கு ஒரு பச்சோந்தி காசுக்காக எந்த எல்லைக்கும் போவார் தம்பி சாட்டை நல்லா வைச்சு செஞ்சிட்ட நன்றி தம்பி நாம் தமிழர் ❤❤❤❤
@mimihong146
@mimihong146 4 ай бұрын
சவுக்கு க்கு பதில் சொல்லி நேரத்தை போக்கிய நீங்கள் சின்னத்தை கோட்டை விட்டுட்டீங்களே 😅😅😅😅😅
@brucelee4971
@brucelee4971 4 ай бұрын
​@@mimihong146நீதான் தூக்கிட்டு போனியா
@mimihong146
@mimihong146 4 ай бұрын
@@brucelee4971 இது கூட தெரியாது பாவம் அந்த தும்பிங்க கூட்டம். ஆமையை கேளு சொல்லும்
@sivag2032
@sivag2032 4 ай бұрын
@@mimihong146 Chinnavar delhikku poi NTK symbol muduchivittan.Anal ivanguga innum gsquar muttu kodukiranga
@nithyanandananand7733
@nithyanandananand7733 4 ай бұрын
5,10 receipt pottu oombura tamil nee
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 4 ай бұрын
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 4 ай бұрын
தினகரன், தினமலம் மீது சாட்டை வழக்கு பதிந்துள்ளதா...🤔
@selvakumar-rr5gf
@selvakumar-rr5gf 4 ай бұрын
Super Boss
@dineshs2561
@dineshs2561 4 ай бұрын
Yes
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 4 ай бұрын
ஆமாம்
@gsenthilmurugan7612
@gsenthilmurugan7612 4 ай бұрын
சாட்டையின் பக்கம் நியாயம் இருக்கிறது..... அருமையான சவால்......
@sivag2032
@sivag2032 4 ай бұрын
Anal Savukku Adil irundhu Dheemka thappika mudiyathu.Avangala kapatha sattai vandalum avanukku adi vilum
@balamurukand
@balamurukand 4 ай бұрын
அருமை.அடிக்கிற அடியில் திருப்பி அடிக்கனுங்கற என்னமே சவுக்குக்கு வரக்கூடாது.
@kumarasivana
@kumarasivana 4 ай бұрын
ஷாட்டை Super💯 Super👌 Super speech நாம்தமிழர்
@TechTailors407
@TechTailors407 4 ай бұрын
அந்த well wisher ரில் நானும் ஒருவன் சாட்ட அண்ணாச்சி..😂 நாம் தமிழர் திருமயம் சட்டமன்றத் தொகுதி❤
@Sinnathuraia
@Sinnathuraia 4 ай бұрын
சவுக்கு ஒரு பச்சோந்தி, தரமான சாட்டையடி,👌 வாழ்க சாட்டை.from Swiss
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@mkrubesh179
@mkrubesh179 4 ай бұрын
சவுக்குக்கு தரமான சாட்டையடி அருமை அண்ணா.
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@JenaJena-vw2sk
@JenaJena-vw2sk 4 ай бұрын
பொய்களின் மறு உருவம் சவுக்கு எனும் கோமாளி
@sivag2032
@sivag2032 4 ай бұрын
Amam GSquate,Dheemka,Udaya, Inbha ellorum uttamar.Savukku mattum ramba mosam
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@fmdevadass7260
@fmdevadass7260 4 ай бұрын
அண்ணன் சீமான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நாம் தமிழர் ஐதராபாத் 💪
@mimihong146
@mimihong146 4 ай бұрын
முதல்ல சின்னத்தை காப்ப்த்துங்கடா அப்புறம் நாட்டை காப்பாத்த லாம் 😅😅😅😅
@kuttysubash8123
@kuttysubash8123 4 ай бұрын
​@@mimihong146 விவசாயி சின்னம் எங்ககிட்டதான் இருக்கு, எங்கயும் போகல. உன் அக்கௌன்ட்ல 200ரூ கிரடிட் ஆயிருச்சான்னு போயி பாரு 😂
@aravintha2333
@aravintha2333 4 ай бұрын
​@@mimihong146😂😂😂
@aravintha2333
@aravintha2333 4 ай бұрын
​@@kuttysubash8123 G SQUARE muttu nalla thaangum😅😅😅😅
@kuttysubash8123
@kuttysubash8123 4 ай бұрын
@@aravintha2333 அப்படியா? 200ரூபாய்க்கு முட்டு கொடுக்கறயே உன்னை மாதிரி நெனச்சியா ஊபீ?
@svjk546
@svjk546 4 ай бұрын
தவறு செய்தால் சமரசம் இன்றி சாட்டை சுழலும் அது சீமானா இருந்தாலும் எவனா இருந்தாலும் தவறு செய்தால் தவறு தவறு தான்.சாட்டை⚓
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
Ilamaran video parunga saatiya solati thuraimurugana thonga vitruparu
@svjk546
@svjk546 4 ай бұрын
@@midhunridhun640 இளமாறனா அப்படி ஒரு நாயை நான் கண்டதில்லையே யார் அந்த நாய் 🐶
@Sahi268
@Sahi268 4 ай бұрын
.​@@midhunridhun640இது கோபாலபுரம் இல்லை. இங்கு 200 கிடைக்காது
@mars-cs4uk
@mars-cs4uk 4 ай бұрын
தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபிக்கு 6564 ஆயிரம் கோடி, திமுகவுக்கு 600 கோடிக்கு மேல் பணம் எப்படி வந்தது? கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டதா? யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? கணக்கு வேண்டும். இதைத் தொடர்ந்து கேட்க வேண்டும்.
@vinothsubramanian1991
@vinothsubramanian1991 4 ай бұрын
பயபுள்ள கொத்து விடுது பாரு.
@user-zr2cs9vl7f
@user-zr2cs9vl7f 4 ай бұрын
சாட்டை எங்கள் சொத்து. எந்த வித தீய பழக்கமும் இல்லாத சாதரன தமிழ் ஆண் அழகன் . நல்லதொரு குடும்ப தலைவன். ❤❤( ஈழத்தமிழன்)
@ajiajimohmed3128
@ajiajimohmed3128 4 ай бұрын
சவுக்கு சங்கர் முகத்திரையை தொடர்ந்து கிழித்து தொங்கவிடவும்
@sivag2032
@sivag2032 4 ай бұрын
Gsquar first ,NTK next sattai game plan
@Felix_Raj
@Felix_Raj 4 ай бұрын
அவர் பணம் வாங்கிக்கொண்டு பேசுவது ஊருக்கே தெரியும்... அது இருக்கட்டும். நீங்கள் ஏன் G Square-க்கு ஆதரவாளராக பேசுகிறீர்கள்? 🤷🏻‍♂️
@Puthumaippen1
@Puthumaippen1 4 ай бұрын
தேர்தல் வரும் வேளைகளில் வேண்டாதவைக்கு முக்கியதுவம் கொடுக்கவேண்டாம் அண்ணா நாம் வெல்வதற்கான வழியைநோக்கிசெல்லனும்
@rameshkannan2500
@rameshkannan2500 4 ай бұрын
Correct ..savuku katchi pathi video pota enna agum
@midhunridhun640
@midhunridhun640 4 ай бұрын
Ilamaran video parunga
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
சவுக்கு சங்கருக்காக பொங்குபவர்கள் எல்லாம் ஒருதடவை சவுக்கு மீடியாவுக்கு போய் சீமான் என்று search பண்ணவும் . சீமானுக்கு எதிராகவும் , சாட்டை துரைமுருகனுக்கு எதிராகவும் , ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராகவும் எவ்வளவு கேவலமாகவும் அவதூறாகவும் சவுக்கு சங்கர் பேசியுள்ளார் என்று பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும் . சவுக்கு சங்கர் திமுகவுக்கு எதிராக பேசுகின்றார் என்ற ஒரு காரணத்துக்காக சவுக்கை எதிர்க்கக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்றும் புரியும் .
@agalyap1754
@agalyap1754 4 ай бұрын
நன்றி தம்பி🙏🏻🙏🏻. சரியான சாட்டையடி👍👍👍. சவுக்கு பிஞ்சு போச்சு 😄
@Sembaruthi99
@Sembaruthi99 4 ай бұрын
பணத்துக்காக கூவுறவனையும் இனதுக்காக பேசுறவனையும் மக்களுக்கு தெரியும்.
@sivag2032
@sivag2032 4 ай бұрын
பணம் அல்லது தமிழ் இனம் மோ குள்ளநரி கூடத்தின் உண்மை konda vandha perumai Savukku undu.ஆதாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.Saattai savukkai vittu Naam tamilar patri கவலை பட்டால் போதும்
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@nithyanandananand7733
@nithyanandananand7733 4 ай бұрын
Sweden LA poola oombura agadhi echa nee
@aravintha2333
@aravintha2333 4 ай бұрын
​@@mimihong146😂😂😂
@duplicateshots8349
@duplicateshots8349 4 ай бұрын
அண்ணே.... நீ சவுக்கு சங்கர அம்பல படுத்து , என்ன வேணாலும் பண்ணு. ஆனா அந்த ஆளு Gsquare பத்தி பேசுனத மட்டும் எதுக்கு அம்பல படுத்துற?? அந்த ஆளு Gsquare பத்தி பேசுனா உனக்கு எங்க வலிக்குது? நீ எதுக்கு ண்ணே அதுக்கு மட்டும் கத்துற? கோவமே அது தான்!
@janravi2022
@janravi2022 4 ай бұрын
அண்ணனின் வலது கரமாக இருக்கும் அண்ணன் சாட்டை துரைமுருகன் என்றும் துனையாய் இருப்பாரே தவிற துன்பமாய் இருக்க மாட்டார்
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 4 ай бұрын
நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைப்பதுதான் சரியானது 👍👍👍
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
கடந்த காலங்களில் எமது முன்னோர்கள் இவர்களையெல்லாம் கடந்து போனதால்தான் இன்று தெருவில் நின்று கத்திக்கொண்டு இருக்கின்றோம் . தலைவர் பிரபாகரன் சொன்னதுபோல் சிறிய பாம்பென்றாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்பதுபோல் இன்று தம்பிகள் இந்த புரோக்கர்களையும் திராவிட பன்னிகளையும் போட்டு பொழப்பதால்தான் தமிழர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது .
@rvelvadivel1980
@rvelvadivel1980 4 ай бұрын
செருப்படி‌ பதில் சிறந்த பதிவு. நாம் தமிழர் பல்லடம்
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 4 ай бұрын
தீ மூ க் கா....வாடகை வாயர்கள் சவுக்கை பார்த்துக்கொள்வார்கள்....தேர்தல் வேளையை நாம் பார்ப்போம்😢
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 4 ай бұрын
சவுக்கு அவர்களோடு என்ன பிரச்சனை என்ற கோணத்தில் சிந்திப்பதை விட மேற்படி கம்பெனி விசயம் என்றால் சாட்டை வேறு மாதிரி சுழல்கிறது என்பது பலரது நீண்ட நாள் சந்தேகம் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
@shrivibam.j1186
@shrivibam.j1186 4 ай бұрын
நாம் தமிழர் பற்றி சீமானை பற்றியும் வன்மம் கொண்ட எண்ணங்களுடன் பேசிக் பேசிக்கொண்டே இருப்பவர் சவுக்கு சங்கர். சவுக்கு சங்கருக்கு எதிரான பதிவு தேவையான ஒன்றே. 👍👍👍👌👌👌
@vigneshrv3793
@vigneshrv3793 4 ай бұрын
அரசியல் தரகர் சவுக்கு சங்கர்
@p.gnandhanaa5tha3
@p.gnandhanaa5tha3 4 ай бұрын
தனி நபர் விமர்சனத்துக்கு சாட்டையின் energy ஐ வீணாக்காமல் அரசியலை அலசலாமே😅
@runKumar.
@runKumar. 4 ай бұрын
சவுக்கு தாக்கப்பட்டார் 😂😂😂
@Selvaa-Selvaa04
@Selvaa-Selvaa04 4 ай бұрын
2:29 sema fun😂😂😂😂😂😂😂😂
@mirdhitha21
@mirdhitha21 4 ай бұрын
அன்று ஒரு நாள் அண்ணன் சீமான் மயங்கி விழுந்தார், சில வினாடிகள் நான் உள்பட உலகத்தமிழர்கள் அனைவரும் கலங்கி நின்ற நேரம்...அந்த நேரம் சவுக்கு சங்கர் பேசியதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். நீங்கள்???
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 ай бұрын
😂 ஆனால் சீமான் சங்கருடன் நட்பாக ஆதரவு கரம் நீட்டி கொண்டு உள்ளார்.சவுக்கு எப்போதும் சீமானை மட்டம் தட்டுவதை இதுவரை நிறுத்தவில்லை.இது திராவிடத்தை எதிர்ப்பேன் ஆனால் ராமசாமி தான் எனக்கு வழிகாட்டி என்று சீமான் பேசுவது போல் உள்ளது.ஸ்டாலின் என் பங்காளி.இது பாஜக வந்து விடும் அதனால் நான் பங்காளி திராவிடனுக்கு ஆதரவு கரம் நீட்டுவேன் என்று சொல்வது போல உள்ளது.சீமான் ஒரு கானல் நீர்.விஜய்க்கு ஆதரவு தருவது உறுதி.காலபோக்கில் தம்பிகள் அங்கு அடமானம் வைக்க வாய்ப்புகள் 💯 சதவீதம் உறுதி.சிந்தியுங்கள்.
@vicky-yp4dm
@vicky-yp4dm 4 ай бұрын
Crt ...💪
@mirdhitha21
@mirdhitha21 4 ай бұрын
@@vicky-yp4dm செத்துச்சுடா தமிழினம் என்று உயிர் போய் உயிர் வந்த நேரம் அது... அதை விவரிக்க முடியல
@dheenadheena7589
@dheenadheena7589 4 ай бұрын
இதுபோன்று நடக்கும் என்று தெறிந்து தான் சவுக்கு சங்கரை நாம் தமிழர் கட்சி ஆதரித்த பொழுது அன்றே விமர்சித்தார் 🔥பாரிசான் 🔥பாரி love you thala👍👏
@SuryaEshwari-vm7py
@SuryaEshwari-vm7py 4 ай бұрын
சாட்டை காணொளி பார்வையாளர்கள் 1.12ம் லிருந்து 1.21 ஆக மாறியதற்கு அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@Pkmihjjbuhh
@Pkmihjjbuhh 4 ай бұрын
சீமான் அண்ணன் சென்ணது போல விமர்சனத்தை கண்ணியமான முறையில் வய்கவும் சாட்டை அண்ணா 😮😮😮😮
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 4 ай бұрын
நான் நாம் தமிழர் கட்சி இல்லை ஆனால் சாட்டை துறை அண்ணன் அவர்கள் ரசிகன்... சாட்டை எப்போதும் எவனுக்கும் பயந்து கிடையாது... நான் என் வாழ்வில் செய்த தவறு. திமுகவுக்கு வாக்களித்து தான்...இனி இந்த தவறை செய் மாட்டேன். சாட்டை காணொளி பார்த்த பிறகு தான்.. நான் தெளிவு கொண்டேன்... சாட்டை அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@balajimoulee5400
@balajimoulee5400 4 ай бұрын
ஒரே நாளில் புரோக்கர் சவுக்கை புரட்டி எடுத்த மாரிதாஸ் அவர்களுக்கும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் 💐
@sriharantipsandtricks341
@sriharantipsandtricks341 4 ай бұрын
நீ அவனை பேசுவது அவன் உன்னை பேசுவது இதுக்கு இடையே மக்கள் தான் ஊருகாய்
@PriyeshKumar.k
@PriyeshKumar.k 4 ай бұрын
அண்ணா உங்க பக்கம் தான் நான். உண்மை பக்கம் என்றும். I love you Anna ❤ summa ஒன்னும் pesura ஆல இல்ல neega ❤❤
@eelam6164
@eelam6164 4 ай бұрын
SAATTAI, YOU ARE GREAT, WELCOME ❤️
@PandiPandi-ne8ro
@PandiPandi-ne8ro 4 ай бұрын
யார் சொன்னாலும் (நீங்களே) சொன்னாலும் நம்ப மாட்டோம் கட்சியை பிளவு படுத்துவேன் என்று
@thangamuniyappan7933
@thangamuniyappan7933 4 ай бұрын
இதுபோல் பல வீடியோக்களை வெளியிட வேண்டும் அண்ணா சாட்டை துரைமுருகன்❤
@kuttysubash8123
@kuttysubash8123 4 ай бұрын
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம். தமிழ் தேசியம் வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் வெல்க. 💪 நாம் தமிழர்
@tonytiger236
@tonytiger236 4 ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@hamsaveni79
@hamsaveni79 4 ай бұрын
நானும்😊
@karthicklabto9
@karthicklabto9 4 ай бұрын
நீதி வழங்கும் போது அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் ஏழை பணக்காரன் எதையுமே பார்க்காதவர் அண்ணன் சாட்டை துரைமுருகன் 🔥🔥🔥❤❤
@pradeep244
@pradeep244 4 ай бұрын
முதல ஓரு தொகுதி வெற்றி பெறுங்கள். Bro
@gabriela672
@gabriela672 4 ай бұрын
அது எங்களுக்கு தெரியும் டா புடுங்கி வெண்ண.
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 4 ай бұрын
​@@gabriela672oh.... Avanaa.... Nee... Alloloya
@pradeep244
@pradeep244 4 ай бұрын
@@gabriela672 இதுதானா உங்க தமிழ் பண்பாடா.
@gabriela672
@gabriela672 4 ай бұрын
@@santhanamsaranathan6833அப்படியாடா பயித்தியம்?.
@gabriela672
@gabriela672 4 ай бұрын
@@pradeep244 தமிழ் பண்பாட்டை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?. உங்களால் மிண்ணனு வாக்கு இயந்திரத்தை தூக்கி எறிந்து விட்டு வாக்கு சீட்டு முறைக்கு வரமுடியுமா?. அப்படி செய்தால் அப்போது தெரிந்து விடும் யார் வெற்றி பெறுவர் யார் தோற்றவர் என்று.
@Sembaruthi99
@Sembaruthi99 4 ай бұрын
உங்க திறமைக்கு இவரைப்போல ஆக்கள் என்றால் எப்பவோ மாறிப்போய் பணம்வாங்கிக்கொண்டு யாருக்காகவோ குலைத்துக்கொண்டுஇருந்திருப்பார்கள். நீங்கள் இனதுக்கானவர். உங்களைபேச தகுதியில்லாதவர்கள் இவர்கள்.
@sunmarketsatha8541
@sunmarketsatha8541 4 ай бұрын
ஒருவனை எதிர்ப்பது என்று சாட்டை முடிவெடுத்துவிட்டது ஒருவகையில் அது சரியானதாகவும் இருக்கிறது காரணம் விவசாயி சின்னம் தடைப்பட்டதிற்கு சிரித்த ஏளனச்சிரிப்பு எமக்கு நிறையவலிகளைத்தந்தது உண்மைதான் ஓகே தம்பி சாட்டை எதிர்ப்பது என்று முடிவாகிவிட்டால் கடைசி சங்கை ஊதிமுடிக்கும்வரை ஓயாதே
@thamilhumanity324
@thamilhumanity324 4 ай бұрын
Thamil makkale please consider coming this election. Also bring more people ntk policy.
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 4 ай бұрын
குழந்தை ஷிரிமதி வழக்கிழேய இது கழிசடை எனத் தெரியும்.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 4 ай бұрын
சவுக்கு ஒரு டுபாகூர் 🎉🎉அவன லால் அடிக்கணும் 😢😢🎉🎉சாட்டை துரை சகோ வணக்கம் 🎉நம்பல ஒன்றும் பன்னமுடியாது 🎉🎉
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 4 ай бұрын
நாம் தமிழர் கட்சியை மிகவும் கேவலமாக விமர்சித்து உள்ளான் இவனை ஒரு ஆளுமயிரா மதிக்க வேண்டாதம்பி
@KnNn07
@KnNn07 4 ай бұрын
நன்றி துரை ❤❤❤
@s.athmanathans.athmanathan3528
@s.athmanathans.athmanathan3528 4 ай бұрын
சரியாக சொன்னார் சவுக்கைப்பற்றி சாட்டையார்
@sanjaydavid6279
@sanjaydavid6279 4 ай бұрын
அண்ணா கவலை வேண்டாம்... உன் பணி சிறக்கட்டும்
@RK-fe9jj
@RK-fe9jj 4 ай бұрын
அரசியல் வியாபாரி, பொலிடிகல் புரோக்கர் என்று அழைக்கபடும் சவுக்கு சங்கர்
@rambeliever1010
@rambeliever1010 4 ай бұрын
இதெல்லாம் நம்ம நொண்ணன் சைமனிடம் சொல்..... அவர்தான் இவனை வேட்பாளராக நியமிப்பேன் என🎉 முழங்கினார்😂😂😂😂
@Parthi_Official_
@Parthi_Official_ 4 ай бұрын
Savukku ThakkaPattar 😅🔥
@user-if8we1cg3l
@user-if8we1cg3l 4 ай бұрын
அண்ணா வணக்கம்....நான் B Ed முடித்து TET தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன்.....தற்போது அரசு நியமன தேர்வு எழுத B Ed பட்டதாரிகளுக்கு தகுதி இல்லை என்று அறிவித்து உள்ளது😢 இது குறித்து நீங்கள் பேசி காணொளி வெளியிடுங்கள் அண்ணா🙏 என்னை போன்று 10000 பட்டதாரிகள் பாதிக்கப் பட்டுள்ளோம்....
@E_Rama
@E_Rama 4 ай бұрын
Savukku like people should be exposed to public nothing wrong
@aravintha2333
@aravintha2333 4 ай бұрын
நல்ல கதறவிட்டப்புல சவுக்கு, பாவம் இவன் mendal aagiduvan pola😅😅😅😅,
@GRTrendsTamil
@GRTrendsTamil 4 ай бұрын
My best youtuber Maridhas and sattai Durai Murugan 🎉🎉🎉🎉
@puzhukandim6283
@puzhukandim6283 4 ай бұрын
NTK
@SivaRaja-xd5mh
@SivaRaja-xd5mh 4 ай бұрын
வீணாக்கப்பட்ட விந்துக்கள் - அந்த சவுக்கு மற்றும் 2 பேர்😂
@mimihong146
@mimihong146 4 ай бұрын
போச்சா சின்னம் போச்சா 😅😅😅😅😅
@mimihong146
@mimihong146 4 ай бұрын
அந்த விந்துகளை பாத்துக்கொண்டு இருந்து தான் சின்னத்தை கோட்டை விட்டீர்களா 😅😅😅😅😅😅
@rsanandhan5989
@rsanandhan5989 4 ай бұрын
சிறப்பு பதிவு சகோதரர் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்.என்றும் நாம் தமிழர்.
@DuraiRaj-of7hq
@DuraiRaj-of7hq 4 ай бұрын
I enjoy watching Sankar Ji videos, thanks for introducing 😂
@gopalmagesh8696
@gopalmagesh8696 4 ай бұрын
தேவையில்லாத காணெளி போட்டுவிட்டு விளக்கம் கொடுத்தே காலம் போகும்...
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 4 ай бұрын
எடப்பாடிக்காக சவுக்கு வக்காலத்து வாங்கினாலும் கனிமொழியை மட்டும் சாஃப்ட்டாவே டீல் பண்றாரே?
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 4 ай бұрын
சவுக்கு சங்கர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பில் இந்த மாதிரி சம்பவங்களில் போலீசுக்கு ஆதரவாக அதிகார மையத்துக்கு ஆதரவாகத் தான் பேசியிருக்கிறார் சவுக்கு சங்கரைப் பற்றி தம்பி பாரிசாலன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
@krishnasamy5743
@krishnasamy5743 4 ай бұрын
தம்பி கட்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அண்ணன் சீமான் அறிவுரை கூறினார் மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், நன்றி 🎉❤
@தாய்த்தமிழ்
@தாய்த்தமிழ் 4 ай бұрын
மிக முக்கிய பதிவு♥️
@varatharajan7078
@varatharajan7078 4 ай бұрын
துரை என்னயா சவுக்க சாட்டைய வச்சு அடிப்பனு பார்த்தா பொசுக்குனு செருப்ப கழட்டி அடிச்சுட்ட🤣🤣🤣
@worldkking8
@worldkking8 4 ай бұрын
உங்களுக்கு என் ஆதரவு உண்டு என்றும் ❤❤❤
@KLrahul.8448
@KLrahul.8448 4 ай бұрын
Saattai ❤❤❤🎉🎉🔥🔥🔥
@muniyappana.s2579
@muniyappana.s2579 4 ай бұрын
நீங்கள் ஆயிரம் காரணம் கூறினாலும் தனி ஒருவனாக தைரியமாக திமுகவை எதிர்க்கக் கூடியவர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் அவரை நீங்கள் விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது தயவுசெய்து விமர்சனம் செய்வதை விட்டு விடுங்கள்.
@dhanabalocp
@dhanabalocp 4 ай бұрын
2024 ல தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியே இருக்கதுன்னு அண்ணாமலை சொன்ன அப்போ நல்ல தூக்கம் போல, கட்சி சின்னத்தையே காப்பாற்றி கொள்ள முடியவில்லை பிறகு எப்படி தமிழ்நாட்டை காப்பற்ற முடியும்??
@samg7970
@samg7970 4 ай бұрын
G Square அடிமையான சாட்டை
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
சவுக்கு சங்கருக்காக பொங்குபவர்கள் எல்லாம் ஒருதடவை சவுக்கு மீடியாவுக்கு போய் சீமான் என்று search பண்ணவும் . சீமானுக்கு எதிராகவும் , சாட்டை துரைமுருகனுக்கு எதிராகவும் , ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராகவும் எவ்வளவு கேவலமாகவும் அவதூறாகவும் சவுக்கு சங்கர் பேசியுள்ளார் என்று பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும் . சவுக்கு சங்கர் திமுகவுக்கு எதிராக பேசுகின்றார் என்ற ஒரு காரணத்துக்காக சவுக்கை எதிர்க்கக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்றும் புரியும் .
@VenuGopal-jl5os
@VenuGopal-jl5os 4 ай бұрын
அவர் காசு வாங்கட்டும், building வாங்கட்டும், அம்பானியா கூட ஆகட்டும், ஆனால் எளிய மக்களுக்கு அரசியல்வாதிகளுக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை தெரியப்படுத்தியவர் சவுக்கு அண்ணன் தான். மக்களுக்கு அரசியல் பார்வை விரிவடைந்ததற்கு காரணம் அவர் தான்.
@sivaramanr6625
@sivaramanr6625 4 ай бұрын
சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை!
@sivaramanr6625
@sivaramanr6625 4 ай бұрын
இன்னைக்கு எடப்பாடி உத்தமர் நாளைக்கு சுடலை உத்தமர் அதை தெரிஞ்சுகிட்டு சவுக்கு உன்னை போல கேனப் பயல்களை தான் உருவாக்குவான்!😂😂😂
@sakthivel9929
@sakthivel9929 4 ай бұрын
அவர் எப்படி இருந்தாலும் அவரின் செய்திகள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது அவரின் பதிவுகள் ஒரு தலை பட்சமாக இல்லை
@nachatraakshara1180
@nachatraakshara1180 4 ай бұрын
உண்மை தான்
@user-gf2gl2dx7z
@user-gf2gl2dx7z 4 ай бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் சரியாக தான் பேசு கின்றார் அவரை குறை கூறுவது தவறு
@nambithirumalai3950
@nambithirumalai3950 4 ай бұрын
தம்பி, உங்கள் உணர்வு மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாம் புறங்கையால் தள்ளி விடுங்கள். உங்களை பற்றி தனி கட்டுரை வந்தவுடன் இது பொய் என்று தெரியும். விடுங்க தம்பி.. தேர்தல் வேலை இருக்கு.
@girishs7759
@girishs7759 4 ай бұрын
We Support Annan Seeman 🐯 🔥
@thamizhnilathannellaian5773
@thamizhnilathannellaian5773 4 ай бұрын
G square அல்லது Casagrand, இரண்டு பில்டர்களும் தேவையற்ற ஆணிகள். அவைகளுக்கு ஆதரவுகளை தெரிவிப்பது சந்தேகத்தை கிளம்பும். யாராக இருந்தாலும்.
@KLrahul.8448
@KLrahul.8448 4 ай бұрын
சவுக்கு சங்கர் முகத்தை கிழித்தெறிந்த சாட்டை😊❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳🥳🥳
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 4 ай бұрын
நமது சின்னம் விவசாயி.....👍.....
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 4 ай бұрын
நான் ஒரூ கேள்வி கேட்கிறேன் ஏரியில் இடம் பிளாட் போட யார் உரிமை கொடுப்பது ஓ.எம்.ஆர் சாலையில் இடைவிடாது இடங்கள் கொடுப்பது எப்படி.
@sivag2032
@sivag2032 4 ай бұрын
Sattai oru ettapan.Savukku parthu Dheemka bayam.Adan Sattaiya evi irukargal
@SunderSingh-xe4wl
@SunderSingh-xe4wl 4 ай бұрын
சூப்பர்.யா..நான் கூட உன்ன என்னமோ..நினச்சேன்..U2 brutus மாதிரி U Tube ..பார்த்து...விட்டு..
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb 4 ай бұрын
சவுக்கு இனியும் உயிருடன் இருப்பாயின்‌ அவன்.ஒரு செத்த‌ பய சங்கர் ஆவான் சாட்டை ஒரு சேட்டை புடிச்சவன்‌ சாரே . நான் இலங்கை மனோ
@sivag2032
@sivag2032 4 ай бұрын
Savukku thani alu irundhu oru press conference nadathi Muthalvar patri patei pesum oru singam.Kasu villai ponalam avar pesuvathil unmai undu
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 4 ай бұрын
❤❤❤❤❤ சாட்டை❤❤❤❤
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 121 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
СБОРНАЯ КАВКАЗА ВЫИГРАЛА ЧЕМПИОНАТ МИРА!
0:30
Русский Футбик 2.0
Рет қаралды 4,5 МЛН
Khóa ly biệt
1:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 11 МЛН
Silly clown can’t open jello 🤡🤣 #shorts
0:50
Yoeslan
Рет қаралды 13 МЛН
“Жүрегіме жаздым атыңды”
15:13
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 196 М.