சயனோ பாக்டீரியா தயாரிப்பது செய்முறை விளக்கம் இயற்கை விவசாயி லோகு9787155461

  Рет қаралды 36,104

logu iyarkai vivasayam

logu iyarkai vivasayam

Жыл бұрын

Пікірлер: 84
@user-yx8lq8vi1s
@user-yx8lq8vi1s Жыл бұрын
அண்ணா இயற்கை விவசாயம் சொன்னா அதை நீங்க மட்டும்தான் ஏன்னா இன்னைக்கு நாளைக்கு அவங்க அவங்க செய்யறதே கஷ்டம் நீங்களும் செஞ்சுகிட்டு அடுத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாமக்கல் மாவட்ட லோகு இயற்கை விவசாயி
@SakthiVel-xx4oy
@SakthiVel-xx4oy Жыл бұрын
அண்ணா தாய் திரவம் தயாரிப்பு முறை விளக்கம் சூப்பர் இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மை விவசாயிகள் அனைவரும் தாய் திரவம் தயாரித்து பயன்பெருவார்கல் வாழ்த்துகள்
@ponnusamykkjdddjjjdcol770
@ponnusamykkjdddjjjdcol770 Жыл бұрын
Thank you
@sellamuthumuthu4117
@sellamuthumuthu4117 7 ай бұрын
சரி.இதைஎன்னசெய்யனும். இதைஎப்படிபயன்படுத்தணும்.விழக்கம்தரவேஇல்லைஇதன்பயண்பாட்டைசொல்லுப்பா.
@TimepassTp-lb3pz
@TimepassTp-lb3pz Жыл бұрын
அண்ணா பரவாலைங்க நிறைய பேர் இதை விற்பனை செய்றாங்க யாரு இது மாதிரி வீடியோவும் போடல இலவசமாகவும் தர்றீங்க வீடியோவும் போடுறீங்க மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து எழுதலையே நல்ல வேலை செய்றீங்க இயற்கை விவசாயம் வாழ்க வளர்க இயற்கை விவசாயம் லோகு
@karthikeyan7153
@karthikeyan7153 3 ай бұрын
Great demo, and helpful for farmers
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 9 ай бұрын
சிறப்புங்க லோகு 😊😊
@JayamOrganic
@JayamOrganic Жыл бұрын
சிறப்பு... பயன் சொல்லவில்லையே...
@suryarathani4573
@suryarathani4573 3 ай бұрын
சூப்பர் ஐயா வழ்த்துக்கள்
@prabhakaran3079
@prabhakaran3079 Жыл бұрын
Nandri super anna 🎊🎊🎊👏👏👏
@radhakrishnanradhu4301
@radhakrishnanradhu4301 8 ай бұрын
மிகவும் அருமை
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
O
@divyaofficial7941
@divyaofficial7941 Жыл бұрын
super super logu
@salaiyurshanmugam
@salaiyurshanmugam Жыл бұрын
Best
@harishraina3014
@harishraina3014 Жыл бұрын
arumai anna!
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
Ok pa
@salaiyurshanmugam
@salaiyurshanmugam Жыл бұрын
Supar
@swathis2863
@swathis2863 Жыл бұрын
Super 1liter perish enkum venumm
@SakthiSakthi-il8ln
@SakthiSakthi-il8ln Жыл бұрын
Anna Super
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
Ok
@RajeshKumar-yj9xd
@RajeshKumar-yj9xd 11 ай бұрын
Anna 50 senttukku 200 litter beral pounnakku karaisal pothuma.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 11 ай бұрын
Ok
@ssugumarkavitha9132
@ssugumarkavitha9132 Жыл бұрын
தாய் திரவம் தயாரிக்கும் போது பண்படுதுற டப்பா மூடி போட்டு வைக்கணுமா இல்ல ஓப்பனா வைக்கணுமா நிழலில் வைக்கணுமா வெயிலில் வைக்கணுமா
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
டப்பாவை மூடி போட்டு வேண்டும் என்றால் மூடலாம் இல்லையென்றால் ஒரு கேரி பேக் காயத்தை போட்டு இறுக்கி கட்டி வெயிலில் வைக்க வேண்டும்
@ssugumarkavitha9132
@ssugumarkavitha9132 Жыл бұрын
@@loguiyarkaivivasayam2464 மிக்க நன்றி 💐💐🙏🙏🙏🙏
@divyaofficial7941
@divyaofficial7941 Жыл бұрын
💓❤💓❤💓❤💓❤💓❤💓❤💓
@ponnusamyc1369
@ponnusamyc1369 7 ай бұрын
வணக்கம்...சயானோ பாக்டீரியா பயிர் ஊக்கியா ? பூச்சிவிரட்டியா ? என்பதை தெறிவிக்கவும்...
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 7 ай бұрын
அண்ணா பயிறு ஊர்க்கியாக அருமையாக செயல்படும் பூச்சி விரட்டியாகவும் நாம் மாற்றி செயல்படுத்திக் கொள்ளலாம் மண்ணை வளப்படுத்தவும் செயல்படும்
@RajaRaja-cn3jx
@RajaRaja-cn3jx Жыл бұрын
Sir book matrum thaai diravam vendum vilai thagaval teriyapaduthuga
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
9787155461 அண்ணா இந்த நம்பருக்கு இரவு எட்டு மணிக்கு மேல கூப்பிடுங்க தாய் திரவம் விற்ப்பதில்லை செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும்
@raghukumar5101
@raghukumar5101 3 ай бұрын
Sir book sale panreengala ? Thiruvallur maavattam
@athika18973
@athika18973 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
🌹
@gdvenkatesan
@gdvenkatesan 2 ай бұрын
How to get that theoretical book.. Ur Audio is very poor pls speakout little louder....
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 2 ай бұрын
97 87 155 461 அண்ணா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க புக்கு வாங்கிக்கலாம் அது சவுண்டு கொஞ்சம் அது சூழ்நிலை அந்த இடத்துல மைக் செல் எதாவது ஒரு பிராப்ளம் ஏற்பட்டுருச்சுன்னா அந்த பிராப்ளம் வரும் சரி பண்ணிக்கலாம்ங்க அண்ணா ஓகே நன்றி அண்ணா
@RajeshKumar-yj9xd
@RajeshKumar-yj9xd Жыл бұрын
Anna antha bookka eannakku watsappla annupi vainga
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
9787155461
@SemmalarDhivakaran
@SemmalarDhivakaran 5 ай бұрын
Sir i need the book. Howuch is the price sir.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 5 ай бұрын
Cal 9787155461
@antonyselvan56
@antonyselvan56 6 ай бұрын
அண்ணே கோழி உரத்தை சாய்னா பாக்டீரியா வைத்து மேம்பட்ட உரமாக மாற்ற முடியுமா எங்கள் பகுதியில் அதிகமாகக் அது கிடைக்கும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 6 ай бұрын
மாற்றலாம்
@rexon7109
@rexon7109 3 ай бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும், எவ்வாறு பெறுவது அண்ணா
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
97 87 155 461 போன் பண்ணுங்க புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்
@ParamasivamSivam.v.s.p
@ParamasivamSivam.v.s.p 3 ай бұрын
அண்ணா அந்த புத்தகத்தை ஏங்கு வாங்குவது எனக்கு வேண்டும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
9787155461 போன் பண்ணுங்க புக் வாங்கிக் கொள்ளலாம்
@Salem_30_tn
@Salem_30_tn 8 ай бұрын
அன்னா இதனை தினமும் மூடி வைக்க வேண்டுமா இல்ல மலையில் மட்டும் மூடி வைக்க வேண்டுமா
@Salem_30_tn
@Salem_30_tn 8 ай бұрын
தினமும் கலக்கி விடுனுமா அன்னா
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
97 87 155 461 போன் பண்ணுங்க
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
97 87 155 461 போன் பண்ணுங்க
@user-wm9lu8wi1h
@user-wm9lu8wi1h 5 ай бұрын
அண்ணா தாய்த் திரவம் உருவாக எத்தனை நாட்கள் ஆகும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 5 ай бұрын
அது எத்தனை நாள் ஆகும்னு சொல்ல முடியாதுங்க நான் ஃபர்ஸ்ட் ரெடி பண்றதுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சு
@user-wm9lu8wi1h
@user-wm9lu8wi1h 5 ай бұрын
நீங்கள் கொடுக்கும் தாய் திரவத்தை எப்படி நாங்கள் பயன்படுத்துவது மொட்டை மாடி மீன் அமிலம் தயாரிக்க 50 கிலோ மீன் க்கு எத்தனை கிலோ நாட்டு சக்கரை மற்றும் எத்தனை லிட்டர் சயனோ பாக்டீரியா என்று கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா மற்றும் நீங்கள் கொடுக்கும் தாய் திராவ சயனோ பாக்டீரியாவை நாங்கள் எப்படி புதுப்பிப்பது மற்றும் எத்தனை நாட்களில் தயாராகும் அண்ணா
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 5 ай бұрын
9787155461 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 ай бұрын
Pro அந்த புத்தகம் என்ன விலை
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
9787155461 Rs 500
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 4 ай бұрын
இதுவும்... Gau kirupa வும் ஒன்றா???
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 4 ай бұрын
இது வேறு அது வேறு
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 4 ай бұрын
97 87 155 461 க்கு போன் பண்ணுங்க
@arunachalamkumaresan-yy5vf
@arunachalamkumaresan-yy5vf 3 ай бұрын
புத்தகம் பெயர் என்ன
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
இயற்கை விவசாயம்
@bhanskutty
@bhanskutty 11 ай бұрын
அண்ணா எனக்கும் அந்த புத்தகம் வேண்டும்...
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 11 ай бұрын
9787155461
@supeshopcom6056
@supeshopcom6056 7 ай бұрын
BOOK ANUPA MUDIYYUMA ''PDF'' PANNI
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 7 ай бұрын
97 87 155 461 க்கு whatsapp பண்ணுங்க அனுப்பி வைக்கிறேன்
@user-yw5mb7hb5t
@user-yw5mb7hb5t 3 ай бұрын
தம்பி எனக்கு அந்த புக்கும் 1லிட்டர் திரவமும் வேணும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
அண்ணா வாங்கிக்கலாம் 97 87 155 461 க்கு போன் பண்ணுங்க
@sekars2634
@sekars2634 11 ай бұрын
எனக்கு books வேண்டும் என்ன செய்ய வேண்டும் நன்றி
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 11 ай бұрын
97 87 155 461 இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணவும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 11 ай бұрын
நான் அனுப்பி வைக்கிறேன்
@SivkumarSivakumar-nd7fk
@SivkumarSivakumar-nd7fk 5 ай бұрын
Book venum sair
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 5 ай бұрын
Call9787155461
@rajarajans6456
@rajarajans6456 3 ай бұрын
Anna I am also want this book howmuch
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
Call 9787155461 500
@elangomarimuthu8741
@elangomarimuthu8741 7 ай бұрын
Anna enaku book venum..
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 7 ай бұрын
97 87 155 461க்கு whatsapp பண்ணுங்க புக்கு வேண்டும் என்று அனுப்பி வைக்கிறேன்
@user-el2po8rw2h
@user-el2po8rw2h Жыл бұрын
I have this book sir
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
9787155461
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 Жыл бұрын
@@loguiyarkaivivasayam2464 வாழ்த்துகள்.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
@@mugilanmanickam7228 🙏
@user-co5kp8sy4p
@user-co5kp8sy4p 7 ай бұрын
அண்ணா எனக்கும் புத்தகம் வேண்டும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 7 ай бұрын
அண்ணா என் வாட்ஸ் அப்பில் 97 87 155 461 க்கு மெசேஜ் பண்ணுங்க pdf புக்கா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 7 ай бұрын
அண்ணா என் வாட்ஸ் அப்பில் 97 87 155 461 க்கு மெசேஜ் பண்ணுங்க pdf புக்கா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்
@ramarao331
@ramarao331 3 ай бұрын
Isthissameaswdc
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 ай бұрын
அண்ணா இல்லைங்க அது வேற இது வேற
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 15 МЛН
Delivery!! Part3 #shorts #トイキッズ
00:23
Toy Kids★トイキッズ
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
இயற்கை விவசாயத்தில் எலும்பு உரம் , கடலை புண்ணாக்கு எது சிறந்தது? Brittoraj
3:47
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 12 М.
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 15 МЛН