செல்வங்களை அருளும் பதிகம் ஞானசம்பத்தரின் பாடல், இடரினும் தளரினும் பாடல்

  Рет қаралды 176,557

Esan Malai ஈசன் மலை

Esan Malai ஈசன் மலை

3 жыл бұрын

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் || Thirugnanasambandar devara pathigam
திருஞானசம்பந்தர், சிவனிடம் தம் தந்தைக்காக செல்வம் வேண்டி வரம் பெற்ற பதிகம்,
தினமும் ஒருமுறை இதை பாராயனம் செய்தால் உங்கள் சிவனருளால் எளிதில் தீரும். பொருளாதார குறைபாடு ஒருநாளும் உங்களுக்கு ஏற்படாது.
This song is potrayed by holy saint Thirunganasambhandar, He singed this song as a prayer to Lord Shiva, and in returns lord shiva gave him a "Potkilli" which will give him a gold or any material he need whenever he asks, Such a sacred song which will give you a relief from all your materialistic needs such as debt or anything etc...

Пікірлер: 116
@meenuvysshu7360
@meenuvysshu7360 Жыл бұрын
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….4 கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே….11 திருச்சிற்றம்பலம்
@saranyasathishkumar1987
@saranyasathishkumar1987 Жыл бұрын
z
@teeverramamoorthy1901
@teeverramamoorthy1901 Жыл бұрын
Ohm Namachivazha Vazhga
@kapil.k.r412
@kapil.k.r412 Жыл бұрын
அருமை சகோ
@SumathiSumathi-rs8zt
@SumathiSumathi-rs8zt Жыл бұрын
அருமை நன்றி ஓம் நமசிவாய
@ChennaitoMannai
@ChennaitoMannai Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@VigneshSS-uq1jd
@VigneshSS-uq1jd 22 күн бұрын
சீவனே என் கடன் முழுவதும் திறனும் என் கணவர் பைண்டிங் ஃபோர் மேன் வேலை கிடைக்க உதவ வேண்டும் அவருக்கு முக்காடைபு சளி இருமல் குணமாக வேண்டும் என் பசங்க நல்லா படிக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் அப்பா 🎉🎉🎉🎉
@raji6413
@raji6413 3 ай бұрын
எனக்கு சொந்தவீடுவாங்கபொருளாதாரத்தைக்கொடுங்க ஈசனே
@karuppumarikaruppumari6102
@karuppumarikaruppumari6102 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavithap1350
@kavithap1350 Жыл бұрын
ஈசரே நீயே எம் பூத உடல் ஆத்மா குருதி எலும்பு சதை நரம்பு அனைத்திலிம் நீயே எம் ஈசாரே உனை மட்டுமே நம்புகிறோம் கோடி கண்ணில் எமையும் பார்ப்பாய் ஈசரே எம் கஷ்டம் நல்லது உண்மை பொய் தரோகம் அனைத்தும் அறிந்தவர் நீர் எம் அப்பனே ஈஸ்வரா போற்றி அழகான உன் மனதில் எமக்கு இடம் தந்து அருள் புரிவாய் எமையளும் ஈசரே போற்றி வாழ்க நீன் பொற்பாதம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️♥️♥️♥️
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@11bmanisankarr48
@11bmanisankarr48 Жыл бұрын
Om nama shivaya appa Eesawara neeyei kethinu iruken en uyir pokum varai unnai thola vendum appa siva perumane
@srinivasansri2721
@srinivasansri2721 2 ай бұрын
Om namasivaya potri
@ammusrine1236
@ammusrine1236 Жыл бұрын
என் அப்பனே ஈசனை உன் பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️
@sivanbeautifuldreams5887
@sivanbeautifuldreams5887 Жыл бұрын
Om Namashivaya🙏🙏🙏🙏🙏en Hus nalla puthikoduthu, engalai kappathunga sivapearumanea kappathunga🙏🙏🙏🙏🙏
@vasanthrani7027
@vasanthrani7027 Жыл бұрын
ஆவுடையார் அப்பனே போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🌹🙏🙏🙏🙏🙏🌹
@petchimuthusubbiah3083
@petchimuthusubbiah3083 Жыл бұрын
என் ஈசனே சரணம் சரணம்
@vallimanogarannmanogaran
@vallimanogarannmanogaran Жыл бұрын
வரமளிக்கும் இறைவா போற்றி ....போற்றி பற்றியே ....
@tamilsairamaakash1154
@tamilsairamaakash1154 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவ சிவ போற்றி போற்றி ஓம்
@baluhappy784
@baluhappy784 Жыл бұрын
சிவ சிவ
@attitudequeen155
@attitudequeen155 Жыл бұрын
நமச்சிவாய வாழ்க
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
சிறந்த முயற்சி அருமை அருமை ஐயா
@vasanthadevaraj5597
@vasanthadevaraj5597 3 ай бұрын
E ngum sivay
@muthupalani3890
@muthupalani3890 Жыл бұрын
அண்ணாமலையானே போற்றி......
@subisubi2719
@subisubi2719 Жыл бұрын
இப்பதிகம் எங்களை வாழ வைத்த பதிகம்
@sripoomayilindustries8916
@sripoomayilindustries8916 Жыл бұрын
Ohm SIVAYANAMA OHM
@jayakumars2118
@jayakumars2118 Жыл бұрын
. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏
@gaana_sri
@gaana_sri Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@elumalaikutti9257
@elumalaikutti9257 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@athithanc458
@athithanc458 Жыл бұрын
ஓம் நமசிவாய திருப்பெருந்துறை இறைவா போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி !
@sureshsai976
@sureshsai976 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி, என் அப்பன் ஈசனே காப்பாற்றுவாயாக
@r.rajanrr562
@r.rajanrr562 Жыл бұрын
Om Namasivaya
@balachander870
@balachander870 Жыл бұрын
Om namasivya pothri
@lechchamilachchamu1803
@lechchamilachchamu1803 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@ramesh.d2034
@ramesh.d2034 Жыл бұрын
Omsiva.namka.omsiva.namka.omsiva.namka
@narayanansankaran1957
@narayanansankaran1957 Жыл бұрын
Om namashivaya..
@kmahes8169
@kmahes8169 Жыл бұрын
இப்பதிகம் உண்மையில் பலன் தருகிறது
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kalais8586
@kalais8586 Жыл бұрын
OM NAMA SIVAYA POTRI
@mgayathri8682
@mgayathri8682 Жыл бұрын
Super super Very nice excellent
@ElumalaiV-no5qd
@ElumalaiV-no5qd Жыл бұрын
ஓம் நமசிவாய ❤❤❤
@ponnuthambi1351
@ponnuthambi1351 Жыл бұрын
Om Namasivaya Nama, Om Sivaya Nama, Om Sivaya Vasi
@ramalingamramalingam2885
@ramalingamramalingam2885 Жыл бұрын
Om namasivaya potrri
@user-tr1po3wk9s
@user-tr1po3wk9s 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@kapil.k.r412
@kapil.k.r412 Жыл бұрын
அருமை சகோ
@Oviya20
@Oviya20 Жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏✨
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹
@mohanarasu6745
@mohanarasu6745 Жыл бұрын
I love you this song
@vasanthadevaraj5597
@vasanthadevaraj5597 3 ай бұрын
😊😊🎉😢😢😢
@sandhiyanagaraj4586
@sandhiyanagaraj4586 Жыл бұрын
good super
@vskumar1626
@vskumar1626 Жыл бұрын
Om namah shivaya chivaaya namaha
@RajKumar-so2ey
@RajKumar-so2ey 11 ай бұрын
மிகவும் சிறப்பு
@karthikeyanm3011
@karthikeyanm3011 Жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏🙏
@vasanthadevaraj5597
@vasanthadevaraj5597 3 ай бұрын
Nall song
@gbsmani8465
@gbsmani8465 Жыл бұрын
Om. Namashivaya
@thirulic1472
@thirulic1472 Жыл бұрын
Good. Nice.
@esan_malai
@esan_malai Жыл бұрын
Thank you! Cheers!
@gomathit4339
@gomathit4339 Жыл бұрын
Om namasivaya
@user-mt1vu3ie5r
@user-mt1vu3ie5r 9 ай бұрын
Voice super
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@user-iy2dx4ww9g
@user-iy2dx4ww9g 11 ай бұрын
🙏🌿🌿OM namasivaya🌿🌿🙏
@GopiGopi-ro5dk
@GopiGopi-ro5dk Жыл бұрын
Om
@chandrasekarsekar7979
@chandrasekarsekar7979 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் சிவாய நமக
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Жыл бұрын
Iyya padal varigaludan description il veliyidungal.engalukkum serndhu padippatharkku eedhuvaga irukkum.please.thank u so much.om namah shivaya potri.
@k.j.parthipan3915
@k.j.parthipan3915 Жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@shreekha5177
@shreekha5177 Жыл бұрын
Very valuable mantheram and valuable information thanks a lots and lots ...
@h2corganicherbals818
@h2corganicherbals818 Жыл бұрын
Ommmmmmm Nama Shivayaaaa💗
@sumithrasumi7283
@sumithrasumi7283 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jenifa8203
@jenifa8203 Жыл бұрын
It's true
@anandbabus2392
@anandbabus2392 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@VenkateshVenkatesh-uc2rl
@VenkateshVenkatesh-uc2rl Жыл бұрын
Om namasivaya sivasakthi appanethaye eanka katana pura thirthu kotuma thaye matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattp nalla Selvam kotuma noikalilurunthu kappathuma vcnaaattp manjalmankalyatharani kunkumakari aathiparasakthi kappathuma vcnaaattp manjalmankalyatharani
@umakavithaparthiban6027
@umakavithaparthiban6027 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@savithiril2390
@savithiril2390 Жыл бұрын
ஓம் நமசிவாய
@jayalakshmipalanisamy4723
@jayalakshmipalanisamy4723 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
@salasala90
@salasala90 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@selvamselvam8534
@selvamselvam8534 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@bojakumar4681
@bojakumar4681 Жыл бұрын
Om nama shivaya
@attitudequeen155
@attitudequeen155 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pushparanip4424
@pushparanip4424 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@santhiravi5131
@santhiravi5131 Жыл бұрын
Om Namasivaya🙏🙏🙏
@JeyaMurugan-lq8qv
@JeyaMurugan-lq8qv 3 ай бұрын
Intra Padalecki thantha Easanukku Santi.
@mathumathi.kxii-a326
@mathumathi.kxii-a326 2 жыл бұрын
Such a nice song we here this song every day Who is the singer in this song? 🤔
@nithyanandam5798
@nithyanandam5798 7 ай бұрын
ஓதுவார்கள் பாடும் முறையில் பாட வேண்டும்.
@shrijose2584
@shrijose2584 Жыл бұрын
Om Namashivaya
@karthikaarul6862
@karthikaarul6862 Жыл бұрын
Narpavi
@swaminathanm185
@swaminathanm185 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@seshadrig4722
@seshadrig4722 Жыл бұрын
Excellent. Pls also post lyrics in description.
@skanakavalli5211
@skanakavalli5211 Жыл бұрын
vellianesiranthavazthusonengnanre
@rajeswariraje203
@rajeswariraje203 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kks7470
@kks7470 4 ай бұрын
100% proof
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Nice song pls show any shiva temple avoid animation .. Otherwise divine .. Thank you🙏 for your post.
@esan_malai
@esan_malai Жыл бұрын
Ok next time
@jayanthijayanthi914
@jayanthijayanthi914 Жыл бұрын
R.NAVEenkrishna
@chandrasekarsekar7979
@chandrasekarsekar7979 Жыл бұрын
Sarveshwar pahunchi
@meenuvysshu7360
@meenuvysshu7360 Жыл бұрын
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே -2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே -3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே -4 கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே - 10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே - 11
@pachaiammal6857
@pachaiammal6857 11 ай бұрын
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
@LUCK8434
@LUCK8434 Ай бұрын
🤎❤️🤩💚
@ramesh.d2034
@ramesh.d2034 Жыл бұрын
omsaviya.poitri.
@p.tamilselvi8337
@p.tamilselvi8337 Жыл бұрын
ஒம் நம சிவாய...
@kongumusic2521
@kongumusic2521 6 ай бұрын
0:09 kk no ji pk is
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
பணமில்லை ஐஸ்வர்யம் அருளும் என கூறுங்க
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
பணம் என்று பொய் பேசி போடாதீர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார் அது சூத்திரர்களுடையது சிவனுடையது ஐஸ்வர்யம் பொருட்கள்மட்டுமே
@user-cv1ev6yx5m
@user-cv1ev6yx5m 11 ай бұрын
M.k.raja.fvm
@selvim2192
@selvim2192 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@GopiGopi-ro5dk
@GopiGopi-ro5dk Жыл бұрын
Om
@rkamalakannan5599
@rkamalakannan5599 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kuppankuppan8018
@kuppankuppan8018 Жыл бұрын
Om
@ayyasamykumaresh6522
@ayyasamykumaresh6522 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Idarinum Thalarinum Padhigam | By Listening Get Become Wealthy
12:16
Shanmuganathan
Рет қаралды 1,9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН