No video

செம்பருத்தி டீ ஆரோக்கியமானதா? | is hibiscus tea healthy? |

  Рет қаралды 127,118

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 143
@doctorarunkumar
@doctorarunkumar 7 ай бұрын
EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@geethaboopathi9141
@geethaboopathi9141 7 ай бұрын
Mutton spleen செவரோட்டி சாப்பிட்டால் நல்லது.. now this is the trending and famous item. Plz explain its logic.
@rijoglory6312
@rijoglory6312 6 ай бұрын
Sir I am in 7th month of pregnancy I have mild hypertension(123-133 /75-77 )now I am taking tablets from last one week can I drink sembaruthi tea(2g/ pe day) please reply sir
@manimegalai2387
@manimegalai2387 5 ай бұрын
😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 3:23
@SRD-1522
@SRD-1522 4 ай бұрын
For 1 week I drank this tea, giddiness vanthuttu doctor BP low nnu sonaanga , May be the tea is the reason,(happened 2days b4)
@excellentrangoli
@excellentrangoli 8 ай бұрын
இத்தனை ஆராய்ச்சிகளையும் பார்த்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் தங்களின் பணி வணங்குவதற்குரியது.... 🙏🙏🙏 நன்றி சார்...
@abirama2594
@abirama2594 8 ай бұрын
True true super a solitinga.. 👍.. thanks alotttt doctor 🙏
@mkandhasamysamy-f9i
@mkandhasamysamy-f9i Ай бұрын
பிளட் பிரசர் குறைகிறது 180yil இருந்து 130 ஒருவாரம் தினசரி 1 டீ ஸ்பூன் செம்பருத்தி மன பாகு குடித்தேன்.அனுபவம்
@nila3351
@nila3351 4 күн бұрын
Sembaruthi manavaguna enna
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 8 ай бұрын
சார் நீங்க அதிகமா இளைச்சிட்டே போறீங்களே நீங்க ஆரோக்கித்தோடு நீண்ட நாள் வாழ்ந்து அநேகருக்கு பிரயோஜனப்படனும் நன்றி
@user-sc6iv8uq8e
@user-sc6iv8uq8e 8 ай бұрын
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா😊😊😊
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 8 ай бұрын
தங்கள் முயற்சிக்கு நன்றி. ஆவாரை பற்றி சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
@gayathrikarthikeyan6115
@gayathrikarthikeyan6115 8 ай бұрын
Sangu poo tea ah pathiyum video podunga doctor..
@priyaashok8376
@priyaashok8376 8 ай бұрын
Doctor Please talk about jamun seed and noni fruit
@g.amusicveda4068
@g.amusicveda4068 8 ай бұрын
Avaram poo pathi poduga sir
@c.prabhu9515
@c.prabhu9515 8 ай бұрын
Butterfly pea flower tea பத்தி சொல்லுங்க doctor...
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 5 ай бұрын
Add marudham pattai with fresh Hibiscus flowers, ginger & honey it takes care of cleansing the system.
@yaksindevi1509
@yaksindevi1509 8 ай бұрын
வெண்புள்ளிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்
@SeenuSirMedia
@SeenuSirMedia 8 ай бұрын
டாக்டர்..Tissue Culture செய்யப்பட்ட செயற்கை இறைச்சி ( செயற்கை மாமிசம்) மார்க்கெட்டுக்கு வருதாமே? அது பத்தி வீடியோ போடுங்க !
@freeinfo7370
@freeinfo7370 2 ай бұрын
செம்பருத்தி பூவை direct ah பரிச்சி tea போட use பண்ணலாமா
@manilic3531
@manilic3531 Ай бұрын
❤❤தங்கள் பதிவு அருமை பயனுள்ள தகவல்...நான் ..பயன்படுத்தி பலன் பெற்றுள்ளேன்...வாரத்தில்..ஒன்று அல்லது இரண்டு முறை பயன்...படுத்தி...பலன்...பெரலாம்...❤❤
@djivaazhwar6455
@djivaazhwar6455 8 ай бұрын
I attained my menopause one year ago and I put on weight my BMI was 29.8. I took 2 flowers in lemon juice in empty stomach. My weight drastically reduced by 10 kgs. My spouse scolded me and I stopped it. Now I maintaining my weight. I don't know what mechanism reduced my weight. Now I no longer take hibiscus.
@badripoondi5181
@badripoondi5181 7 ай бұрын
herbal studies by allopathic labs often funded by mega pharma companies do not attribute any big merit for the best herbs used by native meds like Ayurveda / Siddha or Unani. Prof BM Hegde had exposed multiple cases of fake research findings on familiar chronic desases. The dismissal of coconut oil as pro cholesterol builder and the hype for unsaturated fatty acids etc are well known talks by Dr Hegde. Dr Arun being an allopath himself naturally takes the research by the allopath labs seriously and shares the doubts of the allopaths often attributed to the pressure of mega pHarma industry whose products have to be protected against the native options. This is not to criticise Dr arun but I wish he had a word with reputed Ayur institutions also before going into lab findings of the west med fraternity.
@janannimadhialaganmoe6453
@janannimadhialaganmoe6453 3 ай бұрын
Thank you so much Dr. Great explanation. Good job my dear🫡🫡🫡🫡really benefited for us👌👌Malaysia
@Manimano-zv9jo
@Manimano-zv9jo 8 ай бұрын
Sir babysku use pantra diaper patthi oru video podunga sir
@chozharajan5085
@chozharajan5085 8 ай бұрын
வணக்கம் டாக்டர். ஆவாரம் பூ பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@SeenuSirMedia
@SeenuSirMedia 8 ай бұрын
மருந்து அளவு.. கூடாம குறையாம..=( மிகினும் குறையினும் நோய் செய்யும்- திருக்குறள்) கரெக்ட் டாக்டர் 👍
@135qweqwe7
@135qweqwe7 8 ай бұрын
Sir.. Please talk about sunscreen... Is it really necessary for indians
@manilic3531
@manilic3531 Ай бұрын
வீட்டில்.. ஒற்றை.. செம்பருத்தி... பயன் படுத்தி... பலன்... பெறவும்...
@selvakumarp3229
@selvakumarp3229 8 ай бұрын
கொய்யா இலை
@sunirani3290
@sunirani3290 14 күн бұрын
Thank sir for good sharing. I am just eat morning two flowers. Is it good to continue.
@TheSathishkumar98
@TheSathishkumar98 8 ай бұрын
Pls make video about soap and shampoo usage
@user-yu4fx8jx1z
@user-yu4fx8jx1z 8 ай бұрын
Vitiligo pathi solunga sir please
@priyadharshini6453
@priyadharshini6453 8 ай бұрын
Thanks Doctor. Can take raw hibiscus flower sir?
@shameemahaleel4210
@shameemahaleel4210 8 ай бұрын
நிறைய நிறைய பொய்யான நம்பிக்கையை முறியடித்து தெளிவு படுத்தியதற்கு நன்றி ஸார்
@vishnusiva7619
@vishnusiva7619 2 күн бұрын
செம்பருத்தி பச்சையாக சாப்பிடலாமா...
@user-zl2hv1vo9p
@user-zl2hv1vo9p 4 ай бұрын
I had it for almost 3 yrs it regulates blood pressure
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 7 ай бұрын
All informations are very useful to us. Thank you Doctor.
@SeenuSirMedia
@SeenuSirMedia 8 ай бұрын
மஞ்சள் தூள்"ல விஷ கெமிக்கல் கலப்படம் சாத்தியமா ? விளக்க காணொளி தேவை..
@gthangamarajan1702
@gthangamarajan1702 8 ай бұрын
ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி பதிவு போடுங்கள் சார்
@Prakash-57
@Prakash-57 8 ай бұрын
Tinnitus problem.. Ithukku oru video podungae..
@geethamaya8122
@geethamaya8122 8 ай бұрын
Recommend good face wash
@balanwindows
@balanwindows 8 ай бұрын
sukku malli peper mix black tea payangal sonaal nallaa irkum Dr
@shameemahaleel4210
@shameemahaleel4210 8 ай бұрын
குழந்தைகள் ஆரோக்கியம் தூக்கம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்க மெயில் அனுப்பலாமா ஸார் அல்லது கமெண்டில் கேட்டால் பதில் சொல்வீர்களா
@bhuvanyabeautyinstitute4496
@bhuvanyabeautyinstitute4496 6 ай бұрын
செம்பருத்தி பூவும் கருஞ்சீரகமும் கொதிக்க வச்சி வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாமா
@vsansanv29101_sd
@vsansanv29101_sd 3 ай бұрын
sir its benefit
@prabakaran4125
@prabakaran4125 Ай бұрын
rheumatoid arthritis பற்றி ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர்
@fraainyvs5286
@fraainyvs5286 Ай бұрын
Milkla add panni sapta super ah irukum malt maadiri
@vathsalad8000
@vathsalad8000 8 ай бұрын
I have seen women eat fresh hibiscus flowers (five petals)! As advised by elders! To regulate menstrual cycle!
@allswell316
@allswell316 7 ай бұрын
Its true
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 8 ай бұрын
ஆல் இன் ஆல் டாக்டர் அருண்குமார் ராஜா வாழ்க
@abirama2594
@abirama2594 8 ай бұрын
Hi doctor please share your thoughts on carbs,complex carbs, microbiome, gut health, good bad bacteria, soluble fibre, non soluble fibre..
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 27 күн бұрын
Thank you so much Doctor 👌 💓 🎉
@uniquewierdsss7871
@uniquewierdsss7871 3 ай бұрын
Nice talking doctor
@user-uo7kd6js8l
@user-uo7kd6js8l 8 ай бұрын
Great gangrajiletion Dr sir payanulla pathivu Dr sir ❤🎉❤
@mohansiva6783
@mohansiva6783 4 ай бұрын
சங்குப்பூ டீ பற்றி போடவும்
@brhrubini7310
@brhrubini7310 7 күн бұрын
Lemon grass tea uses podunga please
@arul9260
@arul9260 8 ай бұрын
Sir வீட்டில் பூக்கும் செம்பருத்தி(ஒற்றை இதழ்) யை நான் டீ தயாரித்து குடிக்கிறேன்...அதுவும் 2 கிராம் எடுத்துக் கொள்ளலாமா
@kavithamuniyandi2951
@kavithamuniyandi2951 8 ай бұрын
ரொம்ப நன்றி ❤❤❤❤❤
@aswanthkrishna4445
@aswanthkrishna4445 7 ай бұрын
Sangu poo tea Pathi solunga sir
@Zuessbolt
@Zuessbolt 8 ай бұрын
Try Sangria hibiscus tea without sugar 🔥🔥
@selvaraj6715
@selvaraj6715 8 ай бұрын
சார் தேங்காய் எவ்வளவு சாப்பிட வேண்டும் நன்மை தீமை பற்றி சொல்லுங்கள் சார்
@MubarakAli-ve2zp
@MubarakAli-ve2zp 8 ай бұрын
Aathipalam nanmaikal video poduka sir
@santhis9681
@santhis9681 8 ай бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@Esther-xi9pd
@Esther-xi9pd 4 ай бұрын
Antioxidant na yennaga sir
@DhivyaU-cr1dq
@DhivyaU-cr1dq 8 ай бұрын
Aptiye சங்கு பூ hot water ல போட்டு குடிக்கிறதுல நல்லது இருக்கா sir. நிறைய benifits சொல்றகளே Suger, BP, cancer prevent panuthu, infertility both male and female cure panuthu, skin care, hair care nu niraya சொல்றாகளே உண்மையா. ஏதாச்சும் இருக்கா இல்லை எல்லாம் உருட்டா. இருக்குன்னா எண்ணலாம் இருக்குனு clear ah சொல்லுங்கள் Doctor
@sundaris8050
@sundaris8050 8 ай бұрын
சார் எனக்கு Bp142 இருந்தது.15days செம்பருத்தி பூ ஜுஸ் குடித்தேன்.இப்பொழுது 122 irukku
@SuriyasSuriyas-kg2of
@SuriyasSuriyas-kg2of Ай бұрын
Hi sir orunalaikku evlo eduthukanum
@keerthisekar77
@keerthisekar77 Ай бұрын
Low bp ullavanga itha kudikklama
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
இப்போம் எப்படி இருக்கு
@mkandhasamysamy-f9i
@mkandhasamysamy-f9i Ай бұрын
மற்றும் இருதய வீக்கம்ப்குணமானது என் தங்கைக்கு....ஆபரேஷன் தவிர்க்க பட்டது..உண்மை
@user-mz5zc9yo2v
@user-mz5zc9yo2v 6 күн бұрын
Sir. நீங்க சொல்வது எந்த வகை செம்பருத்தி பூ சொல்லாமல் சொல்லுகிறீர்கள்
@RojasSelection
@RojasSelection 8 ай бұрын
டாக்டர் மெலிந்துகொண்டே செல்கிறார்..
@kumartamil6
@kumartamil6 5 ай бұрын
Divya Mukta Vati is the best Blood pressure medicine
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
Ungaluku sari agi vittatha?
@user-io6fv6dz8f
@user-io6fv6dz8f 20 күн бұрын
Kidney patients kudikkalama sir?
@CH-wp7pk
@CH-wp7pk 8 ай бұрын
Sir fresh ahh yeduthupen daily oru Flower yedukalama solunga
@bhoopathiub.9958
@bhoopathiub.9958 8 ай бұрын
Doctor Is inflammation starting point of all diseases??
@pungody3007
@pungody3007 5 ай бұрын
Fresh a flower eduthukkalama
@praise_7747
@praise_7747 2 ай бұрын
வணக்கம் எனக்கு சுகர் பிரஷர் மற்றும் கொலஸ்ரால் உள்ளது (பார்டர்) நான் என் உடம்மை குறைக்க என்ன செய்ய வேண்டும் சாப்பாடு அளவை குறைத்து விட்டேன் மேலும் முட்டு வலி தோள்பட்டை வலி விரல் வலி உள்ளது பல மருத்துவர்களிடம் காண்பித்தும் தீர்வு கிடைக்க வில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்
@aakarmy
@aakarmy 8 ай бұрын
Super doctor 👍
@sathyas8688
@sathyas8688 20 күн бұрын
ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஒற்றை செம்பருத்தி பயன் படுத்த லாமா
@illamthedikalvi123
@illamthedikalvi123 8 ай бұрын
Sir face la maccham(mole) yethanal varuthu? Macham maraiya veetla home remedy yenna seyyanum..?
@manjunathan4923
@manjunathan4923 8 ай бұрын
அருமை
@rajeswaryrajesh5523
@rajeswaryrajesh5523 7 ай бұрын
Butterfly pea tea solunga
@vishnubuilderspromoters242
@vishnubuilderspromoters242 2 ай бұрын
தினமும் குடிக்கலாமா
@saranyavivin6349
@saranyavivin6349 8 ай бұрын
Skin Brighton agumma sir
@illamthedikalvi123
@illamthedikalvi123 8 ай бұрын
Vericose vein pathi video podunga sir..
@salam-wo9zm
@salam-wo9zm 22 күн бұрын
வணக்கம்.சார்.. நல்லாஇருக்கீங்களா???? சார்எனக்குதோல்பட்டைதூக்கமுடியல. அதற்க்கு.மருந்துசொல்லவும்
@AjithaBegham
@AjithaBegham 8 ай бұрын
Please talk about chaat masala...
@IndiraPonnian
@IndiraPonnian 2 ай бұрын
சங்கு பூ டீ நல்லதா?
@amruthas6427
@amruthas6427 Ай бұрын
Fresh aa flower potu kudika kuda tha dry tha kudikanuma sir
@gurumanigurumani3081
@gurumanigurumani3081 8 ай бұрын
Sir karumseragam powder adukalama sir
@prabakaranp2947
@prabakaranp2947 8 ай бұрын
verum vaithula tea kudicha yenna agumnu oru video podunga Dr.
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 8 ай бұрын
Sali fever thummal irukirapa non veg sapdalama oru video podunga dr pls reply me immediately
@rajanbabu3448
@rajanbabu3448 8 ай бұрын
Thankyou Dr. 👍💐
@rajeshwariraju3341
@rajeshwariraju3341 8 ай бұрын
Cinnamon tea paththi slunga doctor
@rijoglory6312
@rijoglory6312 6 ай бұрын
Sir I am in 7th month of pregnancy I have mild hypertension(123-133 /75-77 )now I am taking tablets from last one week can I drink sembaruthi tea(2g/ pe day) please reply sir
@fashionguy4922
@fashionguy4922 5 ай бұрын
Sir i don’t know why you showing wrong Indian map?😮😮😮😮
@kandasamyrajan
@kandasamyrajan 8 ай бұрын
Thanks. Nowadays this tea has become a bandwagon. You enjoy this tea because it has been heavily sweetened as you said. I do not like its flavour.
@user-dc2wq2ec8h
@user-dc2wq2ec8h 8 ай бұрын
Can Low BP persons take Hibiscus tea
@poornamathisivakumar8757
@poornamathisivakumar8757 8 ай бұрын
Thank you sir 🙏
@sujathak2488
@sujathak2488 8 ай бұрын
In homeopathy they make medicine with this. Is homeopathy medicine effective a sir
@user-en2rs6dq6y
@user-en2rs6dq6y 5 ай бұрын
Doctor entha tea la honey pottu kudikalama
@user-mz5zc9yo2v
@user-mz5zc9yo2v 6 күн бұрын
சரி சார்எல்லாம் சொல்றீங்களாஎந்த வகையானசெம்பருத்தி பூ என சொல்லவில்லையே! சொல்வீர்களா?
@maniyathecat4479
@maniyathecat4479 8 ай бұрын
Muscle pain pathi sollunga sir.., husband ku chest pain rompa naala iruku sir, Heart , lungs check pannitom but yellame normal ah iruku solranga but indha pain 2 or 3 days iruku apram adhuva sari aakuthu idhu yenna reason ketta muscle pain ah irukumnu solranga eannoru doctor vitamin kamiya irukumnu solranga sir idhu eptye sari panrathunu theriyala sir idha pathi kojam sollunga pls I request
@neelufarbasheerahamed1657
@neelufarbasheerahamed1657 8 ай бұрын
Enaku same problem sis
@hariyy
@hariyy 2 ай бұрын
Same prbm enakum sis.... Nanum ellame senjutten normal nu solranga adhuku apram physio dailyum panna sonnanga Nanum pannen avanga sonna exercise ellame muscle loose agi ipo ellame enaku k... So exercise pannunga kandipa sariya agirum idhu muscle tight Nala varudhu nu solranga....
@gayu94
@gayu94 8 ай бұрын
Docter ithu thalaiki apply pannalaama
@kavinaya.k2573
@kavinaya.k2573 8 ай бұрын
Doctor!! Can we give organ meat like liver for babies after 1 year?
@Abiaba1908
@Abiaba1908 5 ай бұрын
Eppo kudikanum sir
@rajkumar.sjackrose2021
@rajkumar.sjackrose2021 8 ай бұрын
Sir sangu poo tea pathi podunga sir adhu sugar level control pannum soldranga
@the_shadow000
@the_shadow000 8 ай бұрын
sprirulina la benefits iruka ilayanu oru video venu
@sadhanaram9311
@sadhanaram9311 5 ай бұрын
செம்பருத்தி tea will affect periods , pls reply
@the_shadow000
@the_shadow000 8 ай бұрын
intha mari video la dr. karthikeyan avar channel la video ku reply podra mari iruku
The Benefits of Drinking Hibiscus Tea: A Delicious and Healthy Choice
8:19
Doctor Karthikeyan
Рет қаралды 692 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН