"சரி வாங்க கமல் பத்தி பேசுவோம்" லாக் செய்த பாண்டே | Rangaraj Pandey Latest Interview On Kamal

  Рет қаралды 206,381

Chanakyaa

Chanakyaa

11 ай бұрын

#Chanakyaa #interview #rangarajpandey #kamal #rajinikanth #bjp #annamalai #yogiadityanath #cpradhakrishnan #thirumavalavan
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 704
@ponprabus
@ponprabus 11 ай бұрын
லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்த ஸ்டாலின்... அதை நீங்கள் சொல்லவில்லை.. நான் சொல்லிவிட்டேன்.
@vijayminibites6401
@vijayminibites6401 11 ай бұрын
Lalu age 75
@seetharaman9307
@seetharaman9307 11 ай бұрын
check the history sundrara and thirugana sambadar history's
@arivazhaganarivazhagan3437
@arivazhaganarivazhagan3437 11 ай бұрын
​@@vijayminibites6401 Age is not problem getting blessings from saathu is our culture.
@tarzan6611
@tarzan6611 11 ай бұрын
நீ பாத்த
@saravanansundari9734
@saravanansundari9734 11 ай бұрын
கேவலத்தின் கேவலம்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 11 ай бұрын
திரு பாண்டே அவர்களுக்கு அருமை அருமை இந்த மங்கினிக்கு இன்றைய பாடம் நன்றாக இருந்தது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@gaayathrirg4946
@gaayathrirg4946 11 ай бұрын
ஐயா பாண்டே அவர்களுக்கு மலையளவுக்கு பொறுமை 🙏🏻 இப்படிப்பட்ட மடத்தனமான கேள்விகளை எதிர்கொள்ள
@ksundaramksundaram8775
@ksundaramksundaram8775 11 ай бұрын
Daimuttal panday nakki BJP oru kollaikara gumbal unglukku nalla buddhi varanum na nuru muri stllin kalli vizhunga Rajani ingu yarum yar kalliu vizha koodathu endru sonnavar oru maha thirudan kalli vizhandhar rahani vanthalum taminattl bjp thal thookka mudiyathu vada nattil poi kathu avargal eartu kollvargal
@geethasuganthi8877
@geethasuganthi8877 11 ай бұрын
🎉🎉🎉😊😊
@srinivasan5075
@srinivasan5075 11 ай бұрын
😅😊😅❤
@bfibih
@bfibih 10 ай бұрын
பாண்டேஜி பொறுமைக்கும் 🙏🇮🇳 தத்தி எல்லாம் பேட்டி எடுக்குது தமிழ் நாட்டின் தலை எழுத்து🤛
@ramankv7717
@ramankv7717 11 ай бұрын
எங்கே bjpக்கு support பண்ணிடுவாரோ என்ற பயம். Preemptive strike என்ற நினைப்பு.
@visusamy3749
@visusamy3749 11 ай бұрын
இந்த நெறியாளரை பார்க்கும்போதெல்லாம் செந்தில் கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருகிறது
@gunasekarn4093
@gunasekarn4093 11 ай бұрын
உயர்ந்த ஆன்மீக குணம் கொண்ட சிறந்த முதல் அமைச்சர் யோகிஆதித்யநாத் ஜி அவர்கள் காலில் விழுவது‌ சிறப்பு வாய்ந்தது
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 11 ай бұрын
Entha neriyalanai veraivil kadaul thantipaar ourin kudumpathaium seirthu
@CommonMan94369
@CommonMan94369 11 ай бұрын
திமுக அரசு நினைத்தால் அறிவான, தகுதியான, நல்ல திறமையான ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வுக்கும் மற்றும் இலவசமாக மருத்துவ படிப்புக்கும் நிதி உதவிகள் வழங்கலாம். அப்படி நீத உதவி வழங்கியிருந்தால் 20 மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து இருக்க மாட்டார்கள். ஏன்னென்றால், திமுக கட்சி தான் தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்கள். உங்கிட்ட இல்லாத பணமா??? ஆனால், இவர்கள் திமுக கட்சியின் அமைச்சர் உதயநீதி நீட் தேர்வுக்கு எதிராக 20.08.2023 அன்று போலி விளம்பரத்காகவும், ஒட்டுக்காகவும் உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் அப்பாவி மாணவர்கள் அழைத்து நன்றாக நாடகம் ஆடுகிறார்கள். மருத்துவம் என்பது ஒரு மனிதனின் நோயை குணப்படுத்தி அந்த மனிதனுக்கு மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடனும் அன்புடனும், அமைதியாகவும், சந்தோஷமாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். இதற்கு திறமையான, அன்பான மருத்துவ சேவைகள் செய்ய நல்ல மருத்துவர்கள் தேவை. ஆனால், திமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக அப்பாவி மாணவர்களை அழைத்து நன்றாக நாடகமாடுகிறார்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் இவர்களை நம்பாதீர்கள். இன்னொரு நிகழ்ச்சி : திமுக அரசுக்கு செருப்பு அடி கொடுத்த விஜய் டிவி பாலாவுக்கு நன்றிகள். மலைவாழ் மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார் திரு.பாலா. அப்பாவி மலைவாழ் மக்கள் நடிக்கர்களிடம் கையேந்துகிறது. இதனால், திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ் நாட்டில் திமுக அரசுவின் இரண்டு ஆண்டுகள் கேவலமான ஆட்சியை மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்திற்கு சரியான மருத்துவ வசதி இல்லாததே சாட்சி. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல சுகாதார மருத்துவ வசதிகளும் மற்றும் ஆம்புலன்ஸ் வாங்கி தராத திமுக கட்சிக்கு அடுத்த முறை ஓட்டு போடாதீர்கள். 234 தொகுதிகளில் உள்ள MLA மற்றும் மந்திரிகளே தயவுசெய்து மக்கள் சேவைக்காக விழித்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு சேவைகள் செய்ய அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். தயவுசெய்து, திமுக அரசு மருத்துவ படிப்புக்கு அறிவான, தகுதியான, நல்ல திறமையான ஏழை மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு இலவசமாக நீட் படிப்புக்கும் மற்றும் இலவசமாக மருத்துவ படிப்புக்கும் திமுக அரசு நீதி உதவிகள் ஏழை மாணவர்களுக்கு அன்புடன் வழங்க வேண்டும். இதற்கு திறமையான, அன்பான மருத்துவ சேவைகள் செய்ய நல்ல மருத்துவர்கள் தேவை. சிந்தித்து செயல்படுங்கள். திமுக அரசு தமிழ் நாட்டு மக்களுக்கு இலவச குடிநீர், இலவச கல்வி மற்றும் இலவசமாக ஆயுர்வேத மருத்துவம், இலவசமாக ஹோமியோபதி மருத்துவம், இலவசமாக சித்த மருத்துவம், இலவசமாக அலோபதி மருத்துவம் அன்புடன் வழங்க வேண்டும். இதற்கு திறமையான, அன்பான மருத்துவ சேவைகள் செய்ய நல்ல மருத்துவர்கள் தேவை. சிந்தித்து செயல்படுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எளிதாக திரைக்கதையில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏 உங்கள் சேவகன்🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்🙏
@user-vs6gr9hz7t
@user-vs6gr9hz7t 11 ай бұрын
Seruppu vayndhadhu
@Hari-nb1so
@Hari-nb1so 10 ай бұрын
😂😂😂
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 11 ай бұрын
ஊடகங்களுக்கு நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்கள் புத்திக்கு எட்டாது விவாதிப்பதற்கும் , மக்களிடையே சேர்ப்பதற்கும் . திரும்ப திரும்ப கேட்கபடும் வெட்டிதனமான கேள்விகள் இதையே உணர்த்துகிறது
@gsvenkadesh5970
@gsvenkadesh5970 11 ай бұрын
ஒரு சந்நியாசி காலில் அவரின் தாயை தவிர தகப்பன் உட்பட யார் வேண்டுமானாலும் விழுந்து வணங்கலாம். இது எங்களின் தர்மம் மற்றும் கலாச்சாரம், Mr. திருமாவிற்கு இதில் என்ன பிரச்சினை.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 11 ай бұрын
Yes
@marimari8062
@marimari8062 10 ай бұрын
தமிழர் பண்பாடு.
@muthukumarthanks9102
@muthukumarthanks9102 11 ай бұрын
அடுத்த பிரதமர் மோடி தான்
@believer-learner
@believer-learner 11 ай бұрын
Wow!! Super debate Rangaraj sir👏👏👏
@aarem2880
@aarem2880 11 ай бұрын
Not debate. Mr.pandey taking lessons to makkuesh sorry madesh!!!
@jambunathang988
@jambunathang988 11 ай бұрын
" இனிமேல் என்கவுண்டர் செய்யப் படும் ரவுடிகள் இட ஒதுக்கீடு அடிப்படை பார்த்து பிறகு தான் என்கவுண்டர் செய்ய வேண்டுமா " என்று பாண்டே அவர்கள் கேட்டிருப்பது அருமை. சூப்பர்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 11 ай бұрын
இது நல்ல ஐடியான்னு ரவுடிகள் வீடியோ பார்த்தா சந்தோஷமாக இருப்பார்கள்.
@lv8520
@lv8520 11 ай бұрын
​@@geethasundararajan2263தமிழ் நாட்டில் ஓங்கோல் தெலுங்கர்கள் இன அழிப்பு செய்யும் சதியா இது??
@priyaanand6866
@priyaanand6866 10 ай бұрын
4:33 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@priyaanand6866
@priyaanand6866 10 ай бұрын
4:33 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@priyaanand6866
@priyaanand6866 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@asukumar2947
@asukumar2947 11 ай бұрын
எத்தனை அடிச்சாலும் ரிப்போர்டர் தாங்குரார். ரொம்ப நல்லவர் ஐயா.
@aravasundarrajan766
@aravasundarrajan766 11 ай бұрын
What a great Nationalist our Mr.Rangaraj Pandey is... He gives the best whenever sought... Jai Hind...
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 11 ай бұрын
Yogi best person. He is our next PM
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 11 ай бұрын
மதிப்பிற்குரிய யோகி ஆதித்தியநாத் அவர்களுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம்
@muralisrinivasan6828
@muralisrinivasan6828 11 ай бұрын
அறிவில்லாத ஒரு Rs.200/- முட்டாள் உபீசுடன் வெட்டித்தானமான பேட்டியை பாண்டே தவிர்க்கவேண்டும்.
@vn123able
@vn123able 11 ай бұрын
சாணக்கியாவில் மாதேஷ்- பாண்டே பேட்டீ???.
@nanpasekar6965
@nanpasekar6965 10 ай бұрын
முற்றிலும் உண்மை நண்பரே
@anushakumar5589
@anushakumar5589 11 ай бұрын
TN needs 3/4 Pandeys in every district
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 11 ай бұрын
Yes 💯
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 10 ай бұрын
ரஜனி கால்ல.அவனை விழ சொல்லுங்க
@krishnaveni7869
@krishnaveni7869 11 ай бұрын
புட்டபர்த்தி சாய்பாபா காலில் யார் விழுந்தார்,,,
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 11 ай бұрын
Correct
@krishnangovind3483
@krishnangovind3483 11 ай бұрын
Great speech pandey ❤ji
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 11 ай бұрын
தகுதியான பெரியவர்கள் திருவடிகளை சேவிப்பது நம் பாரம்பரிய வழக்கம்.
@relaxplease4994
@relaxplease4994 11 ай бұрын
தூங்குபவரை எழுப்பலாம்.தூங்குவது மாதிரி நடிப்பவரை ( நிருபர்) எழுப்ப ( புரிய வைக்க) முடியாது.😊
@ponnusamyponnusamy3345
@ponnusamyponnusamy3345 11 ай бұрын
திமுக முட்டு இந்த நெறியாளர் ஒவ்வொரு முறையும் நிருப்பிக்கிரர்
@bharathi3330
@bharathi3330 11 ай бұрын
Exactly 😂😂
@rajeshbalakrishnan2201
@rajeshbalakrishnan2201 11 ай бұрын
Yeppa sami... Pandey sir.... You are holding a brave heart...
@Godisgreat279
@Godisgreat279 11 ай бұрын
my native place Coimbatore but now i am leaving in UP YOGI IS best chief Minister her all women r all safety before 10years no one can go outside night after 6pm, all rowdyism finished we people support against rowdyism
@vijayb6685
@vijayb6685 11 ай бұрын
It's true, many people have told about him. Only opposition parties are creating bad image and which most of the people in Tamilnadu are not aware of him and know only to do criticism
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 11 ай бұрын
I was there for 5 years....I know ...
@ranjani286
@ranjani286 11 ай бұрын
இந்த அறிவற்ற நெறியாளர் எத்தனை தடவை பாண்டே சாருடன் பேசியும் அறிவு வளரவில்லை.
@neelakandang4752
@neelakandang4752 11 ай бұрын
கேள்வி கேட்கும் இந்த வீணா போனவன் சோறு தான் தின்பானா.... உப்பு போட்டு தான் தின்பானா....
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 11 ай бұрын
Evan malathai thinpavaan
@tramon306
@tramon306 10 ай бұрын
அவன் ஒரு crypto கிறுக்குத்துவன்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 9 ай бұрын
இந்த சந்தேகம் எனக்கும் உண்டு
@VenkatVenkat-sh2rr
@VenkatVenkat-sh2rr 11 ай бұрын
சிலை வழிபாடு கூடாது. ஆனால் பகுத்தறிவு தத்திகள் பெ.சொரியாரை ஊருக்கு ஊர் கோவில் தெருமுனையில் வைத்து காலையில் ஒருகட்சி மாலையில் ஒருகட்சி மாலைபோட்டு கும்புடு போட்டுட்டு சரக்குபோட்டுட்டு கடைசியில் சோசலீசம் என்று அவுத்துப்போட்டுட்டு ஆடுது
@senthilraj4951
@senthilraj4951 11 ай бұрын
அருமை பாண்டே sir
@kuppusamys8051
@kuppusamys8051 11 ай бұрын
உதய நிதி கால் ல பூ போட்டு கும் ரங்கா அது சரியா இது சுய மறியதை
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 11 ай бұрын
நம் பிரதமர்,யோகி ஆதித்ய நாத் இருவரையும் நம் நாடு பெற்றது பெரும்பாக்கியம்
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
சத்தியம்
@sivanadarajah9351
@sivanadarajah9351 11 ай бұрын
Corruption and criminals kadis
@pannerpriya55
@pannerpriya55 11 ай бұрын
😅😊
@lionp.g.sundarrajan8840
@lionp.g.sundarrajan8840 11 ай бұрын
பாண்டே சார், திரைப்படங்களில் Slap Stick காமெடி என்று உண்டு. உங்களின் இந்த வீடியோ அதைத்தான் நினைவு படுத்துகிறது. கேள்வி கேட்கும் அந்த கிறுக்கனை (?) நீங்கள் ஒரே கேள்வி கேட்டு வாயை அடைத்திருக்கலாம் . ஆனால் அப்படி செய்து விட்டால் உங்கள் விடீயோவிற்கே வேலை இருக்காதல்லவா ? இதெல்லாம் set up interview என்பது பார்க்கும் எங்களுக்கு தெரியதல்லவா ? நடக்கட்டும். நடக்கட்டும்.
@swarnalatha7767
@swarnalatha7767 11 ай бұрын
😂😅
@GaneshKumar-co4fh
@GaneshKumar-co4fh 10 ай бұрын
Pandey sir good speech 🎉🎉
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 11 ай бұрын
விஜய் மாதிரி ரஜினிகாந்த் அவர்களுடைய நல்ல குணங்களை காப்பி அடிக்க பழகிக் கொள்ளுங்கள் குறை சொல்லாதீர்கள் ஸ்டைல வசனம் ஹீரோயின் வில்லன் குட்டி கதை என எல்லாவற்றையும் பின்பற்றி இளையதளபதி படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் பட்டம் வரை காப்பி பேஸ்ட் பண்ணுங்கய்யா காலில் விழுவது நல்லதுதானே
@chandramoulinagarajasharma5336
@chandramoulinagarajasharma5336 11 ай бұрын
ரஜினி என்கிற தனி மனிதன் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்... அது பற்றி விவாதம் தேவையா
@saravanansundari9734
@saravanansundari9734 11 ай бұрын
Super
@suloramc9309
@suloramc9309 11 ай бұрын
அய்யோ ஒரு தலைவலியை திரு பாண்டே அவர்களிடம் பேட்டி எடுக்க வைத்து கொடுமைப் படுத்தியது போல் இருந்தது 😂
@mukundanseshadri6392
@mukundanseshadri6392 11 ай бұрын
Perfect பதில் Pandey Ji 👌🏽👍🏽🙏🏽
@historicpassionate2908
@historicpassionate2908 11 ай бұрын
Good explanation by Pandey
@heroquotes3278
@heroquotes3278 11 ай бұрын
Correct Statement by Rangaraj.. Those who have been killed are rowdies.. shouldn't be tagged by communities
@karthicksethupathy1917
@karthicksethupathy1917 11 ай бұрын
Mass.👏👏👏
@naveenraj-uj4ic
@naveenraj-uj4ic 11 ай бұрын
Pandey na great.
@user-om8zu8sy8z
@user-om8zu8sy8z 11 ай бұрын
பாண்டே வேறு இனமென்றாலும் தமிழருக்காக உண்மையாக பேசும் ஒரு நன்றியுள்ள மனிதர் திரு பாண்டே அவர்கள்
@aquaworld240
@aquaworld240 11 ай бұрын
Thapu ennam to
@aramasamy9017
@aramasamy9017 11 ай бұрын
இந்த மாதிரியான மட்டமாநவர்களுடன் தயவுசெய்து பேட்டி கொடுக்கதீர்கள் திரு பாண்டே சார்
@govardhanthorali588
@govardhanthorali588 11 ай бұрын
எதிர்மறை கேள்விகளை கேட்பதே தான் நெறியாளர். பான்டே பதில் சொல்வது சிறப்பு
@vaikuntamjanardhanan308
@vaikuntamjanardhanan308 11 ай бұрын
Correct
@paramamoorthy
@paramamoorthy 11 ай бұрын
ஒரு ஆன்மிகவாதி இன்னொரு ஆன்மிகவாதி காலில் விழுவது வழக்கமான ஒன்று.
@arulraj4077
@arulraj4077 11 ай бұрын
யார் யாரையும் பார்க்கலாம் அது அவர்கள் விருப்பம்
@vkohila7750
@vkohila7750 11 ай бұрын
இவனுகளுக்கெல்லாம், நல்லவனை 😢 கண்டாலே பிடிக்காதே.. பழுத்த மரம் தான் கல்லடி படும்.
@gheethakrish2838
@gheethakrish2838 11 ай бұрын
கமலஹாசன் பற்றி பேசுவது utter waste.
@venkatraman2681
@venkatraman2681 11 ай бұрын
Adha oru waste solluthu. karumam
@jeevanandan
@jeevanandan 11 ай бұрын
Avan kadakran Baadu
@saravanamuthu4917
@saravanamuthu4917 11 ай бұрын
Super
@udayopudayop4563
@udayopudayop4563 10 ай бұрын
Yean kamal unga amaluku mundakarana
@Senthilnathan24
@Senthilnathan24 11 ай бұрын
ஒரு கட்சி இல்லை பதவி இல்லை திராவிட அரசியல் பதருகிறது காரணம் ரஜினிகாந்த் யோகி சந்திப்பு . இது தான் உங்க 60 வருட திராவிட மாடல் .
@radhikav7306
@radhikav7306 11 ай бұрын
Netthiyadi sir 👏👏
@vasudevan7814
@vasudevan7814 10 ай бұрын
திரு பாண்டே அவர்களின் மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் அருமை 🙏
@usharaj1552
@usharaj1552 11 ай бұрын
Mr Pandey 👌👌👏👏👍👍💐💐💪💪🤝🤝🤝அப்பா.... என்ன அருமையான பதில்கள்.. எதிராளி மண்ணைக் கவ்வி விட்டார்😂😂😂
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 11 ай бұрын
Thampi, pandey Sir parthu kelunka Mass speach pandey Sir congratulations Pandian jaihind 👍👍👍
@bharathiramesh5878
@bharathiramesh5878 11 ай бұрын
இவர்களுக்கு என்னதான் பிரச்சனை? யார் என்ன செய்யலாம்/ கூடாது என்பதை இவர்கள் எப்படித் தீர்மானிக்க முடியும்? தனிமனித உரிமையில் யாரும் தலையிடவோ விமர்சிக்கவோ முடியாது..கூடாது😎😎
@ravid3736
@ravid3736 11 ай бұрын
சந்திரயான் ‌3 .... தற்போது நிலவின் தென் துருவத்தில்... ISRO விஞ்ஞானிகளை நாம் அனைவரும் வாழ்த்துவோம் பாராட்டுவோம்... புதிய ஆற்றல்... புதிய நம்பிக்கையை இந்த வெற்றி ஏற்படுத்தி உள்ளது .. இந்தியன் என்று தலை நிமிர்ந்து முழங்குவோம்... ஜெய் ஹிந்த்
@dreamchaser7875
@dreamchaser7875 11 ай бұрын
Jaihind 🇮🇳
@perumalg7933
@perumalg7933 11 ай бұрын
Rajini sir great man
@kumaresanmanickam239
@kumaresanmanickam239 11 ай бұрын
திரு ரஜினிகாந்த் டாய்லட் போனா கூட இவர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பார்கள் போல.
@user-le8ue9cp6i
@user-le8ue9cp6i 11 ай бұрын
பாவிகளின் காலில் தான் இந்த தமிழகப் பாவிகளின் தலைவர்கள் விழுவார்கள் 😂😂😂
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
ஆமா
@venkataramani3286
@venkataramani3286 11 ай бұрын
துறவிகள் காலில் விழுவதும் பெரியவர்கள் விழுவதைப் பற்றி சொல்லும் பொழுது தாங்கள் அவர் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு என்று கூறி இருக்கலாம்.
@gururaghavendiran4637
@gururaghavendiran4637 11 ай бұрын
பாண்டே சார் சிறப்பு, மகிழ்ச்சி.
@poojasmk726
@poojasmk726 10 ай бұрын
Rangaraj Pandey sir unga patience ku 👋👋👋👏👏👏👌👍😊🤗🙌
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 11 ай бұрын
Bjp sd pandeyji as it's national spokesperson. Best points he gives and strike stunningly
@vasurajagopal8563
@vasurajagopal8563 11 ай бұрын
பாண்டே சார் இந்த தத்தி நெரியாலன் இடம் வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 11 ай бұрын
விரைவில் அண்ணன் அண்ணாமலை தமிழக முதல்வர் ஆகுவார்
@draja1654
@draja1654 11 ай бұрын
இந்த மாதிரி காலிபயலுகளோடெல்லாம் பேட்டிய போட்டு எங்க timeஐ waste பண்றீங்க பாண்டே ஜி. எதிர் கருத்துக்களாக இருந்தாலும் அறிவுசார்ந்து கேள்வி வைப்பவர்கள் பேட்டிகளை போடுங்கள்.
@nagalingamsubramanian2208
@nagalingamsubramanian2208 11 ай бұрын
பாண்டே சார், உங்கள் பதிவுகள் அருமை.
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 11 ай бұрын
Excellent panday sir
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 11 ай бұрын
வந்துடான்யா வந்துட்டான்.அது அவரவர் இஷ்டம் உங்களை விழ சொல்லலையே.
@priyanarayanan1232
@priyanarayanan1232 11 ай бұрын
Super reply !!!
@rksrks7083
@rksrks7083 11 ай бұрын
Thalivar power 🎉🎉🎉
@balan6963
@balan6963 11 ай бұрын
Mr Pandey❤
@harishg1507
@harishg1507 11 ай бұрын
Dont compare chameleon kamal with Rajini ....
@kasiperiannan4041
@kasiperiannan4041 11 ай бұрын
Durga Stalin காலில் விழுந்த படங்களை காண்பிக்கனும்.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 11 ай бұрын
ஏன் எல்லாரையும் பார்க்கிறார் என்றால் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த் தான் தெரியாதவங்க புரிஞ்சுக்குங்க தலைவர் எது செய்தாலும் அது மக்களுடைய நன்மைக்காக மாறும்❤❤❤
@ilangovank.s4432
@ilangovank.s4432 11 ай бұрын
தலைவர் ஒரு நாளும் அரசியல் சாக்கடையில் நீந்த மாட்டார்.
@destnychild
@destnychild 11 ай бұрын
😂😂😂😂😅😅😅
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 10 ай бұрын
70 வயசுக்கு மேல முதல்வர் ஆவாரா பயந்தான் கொலி
@amaran-ue4xn
@amaran-ue4xn 10 ай бұрын
​@@ilangovank.s4432. தரையில் தான் நீச்சல் அடிப்பார். . மென்டல்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 ай бұрын
கமல் பத்தி பேசுனா வீவ்ஸ் வராது... ரஜினியை திட்டினாலும் வீவ்ஸ்... புகழ்ந்தாலும் வீவ்ஸ்... என்னென்ன யார் யார் பேசுனாலும் அவரை வீழ்த்த முடியாது... மாறாக மற்றவர்கள் தான் வீழ்வார்கள்... தலைவர்... என்றும் நிரந்தரம்...
@nandhawth4097
@nandhawth4097 11 ай бұрын
It's true
@senthilkumar-rd6pu
@senthilkumar-rd6pu 11 ай бұрын
அப்புறம் எதுக்கு கமல்னு timeline podurenga
@sandy0129
@sandy0129 11 ай бұрын
@@senthilkumar-rd6pu kamalahasan mari malam thingira paya perayavudu podalam un potrukanga sir. avalodan
@destnychild
@destnychild 11 ай бұрын
​@@sandy0129 "காக்கா ரஜினி" தின்னாத மலமா? தன் சினிமா வியாபாரத்திற்காக, அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று தன் முட்டாள் ரசிகர்களை ஏமாற்றி மலம் தின்ற ரசினி, தற்போது பொறாமையின் உச்சத்திற்கே சென்று விஜய் அவர்களை காக்கா என்று விமர்சித்து பித்தலாட்ட மலம் தின்னும் "காக்கா ரசினி" , ஒரு ஏமாற்றுக்காரன் என்பது எல்லோரும் அறிவார்கள். 😅
@aarem2880
@aarem2880 11 ай бұрын
தேவைக்காக காலில் விழுவது திராவிட பழக்கம்.அதனால் ரஜினி காலில் விழுவது அவர்களுக்கு உறுத்துகிறது!!
@praveentsb
@praveentsb 11 ай бұрын
I never knew this interviewer before, initially back then I was annoyed with his style of questions .. but now its fun to watch him getting blasted and ridiculed by the one and only Pandey
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 11 ай бұрын
This is pervasive. Rajini as an individual has a right to worship anyone who he likes. No other person has a right to infringe on personal liberty of another individual. Also Rajni is not holding public office. He is not getting paid by public fund......these are all fundamental elements
@vijayb6685
@vijayb6685 11 ай бұрын
Well said 👏 👌 👍
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 11 ай бұрын
பேட்டி காண்பவர் பரிதாபம்😂
@nayan35
@nayan35 11 ай бұрын
இந்த நெறியாளர் இப்படி திமுகவுக்கு அண்டா தூக்கறானே.
@kr.6969
@kr.6969 10 ай бұрын
Pandey Sir ….You have adequately and promptly countered the immature questions by the interviewer with patience, conviction & apt examples. No doubt, you remain insurmountable. I am impressed with your appropriate countenance.
@jacobvijayan16
@jacobvijayan16 10 ай бұрын
Oh yes , I agree with you ..
@suloramc9309
@suloramc9309 11 ай бұрын
பொருமையின். சிகரம் திரு பாண்டே அவர்கள் பேட்டி எடுக்க வந்தவர் மண்டுவின். சிகரம்
@selvarajusarangapani355
@selvarajusarangapani355 10 ай бұрын
Well said pandey sir
@user-bt3ru5vx2g
@user-bt3ru5vx2g 11 ай бұрын
Semma answer Pande sir u r super
@nallusamysaravanasundaram4994
@nallusamysaravanasundaram4994 11 ай бұрын
படத்தை North India வில் promote பன்ன வேண்டிய அவசியம் தலைவருக்கு இல்லை. இயல்பாக அவர் காலில் விழுந்தால் உனக்கென்னடா. அவர்மீதுள்ள வன்மம் தான்டா தெரிகிறது.
@om-po6fr
@om-po6fr 11 ай бұрын
Super Pandey Sir! All the hater question was answer beautfully.....Hare Om Namasivayam!❤
@deepam2157
@deepam2157 11 ай бұрын
Sabash Superrrrr
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 11 ай бұрын
Very beautiful brother God shiva bless you sir 💞🙏💞
@ashwinram331
@ashwinram331 11 ай бұрын
Pandeyji super......
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 11 ай бұрын
Wonderful
@viratsm6066
@viratsm6066 11 ай бұрын
நன்றி நன்றி பாண்டே சார்,நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் நம்ம தலைவர் ஐ லவ் தலைவா..........................நாடு நல்லா இருக்கணும் வாங்க தலைவா பிளீஸ் நீங்க 2024 உங்க பலம் என்னனு 2k kids தெரியணும் தலைவா, மோடி சார் அபார வெற்றி ஆகணும்னு, இது என் ஆசை தலைவா, ஒன்னும் மட்டும் sollren தலைவா, உங்க வழி தான் எங்க வழி தலைவா ஐ லவ் தலைவா..............................
@NandakumarMcl-mx7bt
@NandakumarMcl-mx7bt 11 ай бұрын
ஒருவனுடைய தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் தலையிட்டு மூக்கை நுழைப்பது என்ன நாகரீகம்? ஒருவேளை ஓட்டுப் போட மக்களுக்கு சமிக்ஞை தருகிற பயமோ?
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 11 ай бұрын
😢இந்த மாதிரி அநாகரீகங்களை தங்களுடைய DNAவில் 55 வருடங்களாக வைத்து வளர்த்து வருபவைகள்தான் இன்றய திராவிட கூட்டம்
@Yashreddy033
@Yashreddy033 11 ай бұрын
Pandey sir 🔥🔥
@varadharajanramamoorthy8591
@varadharajanramamoorthy8591 11 ай бұрын
இந்த நெறியாளரின் அரைவேக்காட்டு கேள்விகளால் பாண்டேவே என்னால முடியல என்பது போல் அவர் பொறுமையை சோதிக்கிறார்.
@aparnakannabangalore7617
@aparnakannabangalore7617 11 ай бұрын
Super counter Pande ji
@rajram1714
@rajram1714 11 ай бұрын
Super speech by Pandhy 🎉🎉🎉
@m.prajkumar4804
@m.prajkumar4804 11 ай бұрын
Well done Pande
@srinivaradhu7066
@srinivaradhu7066 10 ай бұрын
நண்பர் பான்டே அவர்களே தங்களை கேள்வி கேட்க தகுதி யானவர்களை சரியாக தேர்ந்து எடுங்கள்
@Cloudly_storm
@Cloudly_storm 11 ай бұрын
Nowa days ....most reporters doesnt think matured/ professional way rather they're on "influenced groups" what the crap did they do with journalism studies 🤦
@ramchandranpr3472
@ramchandranpr3472 11 ай бұрын
Mostly paid journalists
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 10 ай бұрын
Excellent reply by mr.pande
@harthineed1671
@harthineed1671 11 ай бұрын
What a speech … amazing ❤
@kannansivaram5657
@kannansivaram5657 11 ай бұрын
கேள்வி கேட்கும் நபரை உ பி மாநில த்தை பார்க்க சொல்லுங்க சார் சும்மா இவருக்கு பதில் சொல்லதிர்கள் பாண்டே சார்.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 11 ай бұрын
பாண்டே.. அந்த ஆள கண்டாலே ௭னக்குப் புடிக்கல. ஒங்களுக்கு வேற யாரும் கெடைக்கலியா? ௭ன்னால தொடர்ந்து பாா்க்கப் புடிக்கல.. 😢😢
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 30 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН