கள்ளச்சாராயம்.. வாய்விட்ட Thirumavalavan.. மறுகணமே மடக்கிய Nirmala |அனல் பறந்த Loksabha Speech | BJP

  Рет қаралды 74,995

Chanakyaa

Chanakyaa

21 күн бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #nirmalasitharaman #illicitliquor #thirumavalavan #nta #kallakurichi #alcohol #liquor #loksabhasession2024
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 343
@devanathanr994
@devanathanr994 20 күн бұрын
நிர்மலா சீதாராமன் மேடம்🎉🎉 well said
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Election la nikka vakkiladha aal
@prashanthlaalu6146
@prashanthlaalu6146 19 күн бұрын
​@@arulprakash433..ne engappa ninnu MP hana😂😂😂😂..
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
​@@prashanthlaalu6146nee endh oor collector 😂😂😂😂
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 19 күн бұрын
​@@arulprakash433திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை 21 ஆம் பக்கம் என்று நினைத்தாயா?.
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
@@govindvenkatachalam4908 enna 21?
@murugans8560
@murugans8560 20 күн бұрын
சாராயம் காய்ச்சி விற்பவனுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சாராயம் கேடு பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா திருமா அண்ணா
@balakimars8566
@balakimars8566 20 күн бұрын
Kucham nacham ellam poi romba kalam aakuthu
@muthuiyyappan3477
@muthuiyyappan3477 19 күн бұрын
கொத்தடிமையை போய் கேட்டா கூச்சம் எப்படி இருக்கும்?.
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 19 күн бұрын
எல்லாவற்றையும் உதிர்த்தவனுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை ரோசம் ஏது?.
@gokulgkmc2030
@gokulgkmc2030 19 күн бұрын
En manasula irundada apdiye solita mavaraasa 😂🙏
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 19 күн бұрын
திமுக வின் அறிவிக்க படாத கொள்கை பரப்பு செயலாளர் தான் திருமா
@muruganmurugan3003
@muruganmurugan3003 20 күн бұрын
திரு குருமா அவர்களே உங்களால் உங்களது சமுதாயத்திற்கு எந்தவித முன்னேற்றமும் கிடையாது
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Adha pathi nee onnum nakka vendam
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Indha vella manda malupudhu
@Thesiya_Thalaivarin_Maanavan
@Thesiya_Thalaivarin_Maanavan 19 күн бұрын
அட சங்கி எனது ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் இல்லை என்றால் நாங்கள் ஆண்டு ஆண்டு காலமாக சாதி இந்துக்களால் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருப்போம் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அண்ணன் இருக்கவும் தான் நாங்கள் இன்று நெஞ்சை நிமிர்த்தி சாதி வெறியர்கள் மத்தியில் சக மனிதனாக வாழ்கின்றோம்
@jayasriarun
@jayasriarun 19 күн бұрын
திருமா ஒரு சுயநலவாதி என்று மக்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று இந்த தீயசக்திகள் எல்லாம் காணாமல் போகும். கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தில் 80% அதிகமாக உயிர் இழந்தது பட்டியலின மக்களே. அவர்களை பற்றி எந்த கவலையும் படாமல் அதே கூட்டணியில் தொடரும் இவரை என்னவென்று சொல்வது ?
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 19 күн бұрын
உண்மை. வேங்கை வயல் பஞ்சாயத்து இன்னும் தீரல. அதுக்குள்ள கள்ள குறிச்சி
@Ambiyaraja
@Ambiyaraja 20 күн бұрын
எத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ள நிலமையை சொல்லவும்.. யார் மூலம் TN மக்களுக்கு சீரழிவு...போதை பொருள்..சாராயம்..டாஸ்மாக்...உங்கள் கூட்டணி கட்சியை கேளுங்கள்
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 19 күн бұрын
கேட்டா அப்புறம் பெட்டி வராதே
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 20 күн бұрын
தைரியம் இருந்தால் கள்ளச்சாராய பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச முடியுமா குருமா
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 20 күн бұрын
சட்டமன்றத்தில் கூட்டணி கட்சியான திமுகவிடம். திருமா பாராளுமன்ற எம்பி
@scpscp2783
@scpscp2783 19 күн бұрын
Paralumanrathil than pesiyirukirar
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Why bjp peasadha
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 19 күн бұрын
@@scpscp2783 கேள்வியை திரும்ப படித்து பாருங்கள் மாற்றி கேட்டு இருக்கிறார் பேசியது பாராளுமன்றத்தில் தான்
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 19 күн бұрын
@@arulprakash433 பாராளுமன்றத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் இல்லை திமுக கேள்வியே கேட்க கூடாது என்கிறது. கள்ள சாராயத்தை பற்றி
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 20 күн бұрын
கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கிறது தலைவரே மது கொள்கை பற்றி உங்க கூட்டணி தலைவர் ஸ்டாலினிடம் கோரலாமே
@printersstationers9938
@printersstationers9938 19 күн бұрын
ஜப்பார் சாதிக் இடம் பணம் வாங்கியதும் நட்பு பற்றியும் பேசுங்க.
@sriraamseetharaman6702
@sriraamseetharaman6702 19 күн бұрын
நான் 8வது பாஸ், நீங்க 10வது பெயில். தமிழ் நாட்டில் இவர்களுக்கு ஓட்டு போட்டவங்க வெட்கப்பட வேண்டும் 😢
@adyarrajj285
@adyarrajj285 20 күн бұрын
*கொத்தடிமை திருமா எப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தலித் மரணங்கள் குறித்து பேசுவார்* ❓❓❓
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Adhana epadi fraud nga kita peasuvar
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Indha vella mandaya aatukita solli peasa sollu
@krishnaKrishna-ly6ln
@krishnaKrishna-ly6ln 20 күн бұрын
2சீட் பன்னாடைநாயே
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 19 күн бұрын
* Well Saïd bro !
@user-qe8qn8qi1j
@user-qe8qn8qi1j 19 күн бұрын
செருப்பால் அடிப்பது போன்ற பேச்சு வாழ்த்துக்கள் மேடம் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு
@SivakumarAneesh
@SivakumarAneesh 19 күн бұрын
இப்படி எல்லாம் 2 தொகுதிக்கிவேண்டி முட்டுகொடுக்கானே தெருமா.
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Aprom ean pa avara bjp koopdudhu
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 20 күн бұрын
40க்கு 40 இருக்கட்டும் 64 க்கு என்ன பதில் சொல்ல போரா
@nalan7
@nalan7 20 күн бұрын
Kuruma shocked 😂 Nirmala rocked 🎉
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Nirmala devi ah?
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Yaru indha vella mandaya?
@tamilselvan.r8262
@tamilselvan.r8262 19 күн бұрын
​@@arulprakash433theriyaama ethuku bro irukinka
@nalan7
@nalan7 19 күн бұрын
@@arulprakash433 ஆமாம் டா அம்மாவாச
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
@@nalan7 serida nee nirmala devi ke support pandra
@natarajp5023
@natarajp5023 20 күн бұрын
குருமா கொதிக்கிறது நாறிப்போயிடுத்து கீழே கொட்டுங்கள்
@geethasub
@geethasub 19 күн бұрын
Ha ha ha
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Vella manda kothikiradhu aatukutiya keka sollu
@giridharanvelamore2395
@giridharanvelamore2395 20 күн бұрын
திருமா mind voice: "இந்த அவமானம் உனக்கு தேவையா?" 😜
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Election la nikka vakiladha aalellam peasuranga
@karthickdhoni8948
@karthickdhoni8948 18 күн бұрын
@@arulprakash433Apdina Thiruma solrathu correct ahh? Tamilnadu la kekama Anga poi kekrathu
@arulprakash433
@arulprakash433 18 күн бұрын
@@karthickdhoni8948 tn la kekalanu yaru sonna? Thiruma oru mp avar parliament la dhan peasa mudium. Tn satta mandrathula vck mla peasirkanga. Aprom Inga adicha anga valikum. Power la illana ipadi dhan arasiyal panna mudiyum
@arulprakash433
@arulprakash433 17 күн бұрын
@@karthickdhoni8948 correct dhan thiruma oru mp. Avar parliament la dhan peasa mudiyum tn sattaandrathula vck mla dhan peasa mudiyum. Aprom Inga adicha anga valikum adhudhan arasiyal. Andha amma thandhirama peasudhu. Neraya peasite polam ana type panna mudiyadhu
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 19 күн бұрын
நீட் கொண்டுவந்தது காங்கிரஸ் கூட்டணி. முதுகெலும்பு இருந்தால் கோர்டுக்கு போங்கடா
@chitrathangavel5366
@chitrathangavel5366 20 күн бұрын
It’s a shame for TN to elect you
@thiyagurajan8914
@thiyagurajan8914 19 күн бұрын
நீட் தேர்வை திமுக காங்கிரஸ் கொண்டு வந்தபோது இந்த குருமா கோமாவுல இருந்தாரோ
@sureshbabunb2088
@sureshbabunb2088 19 күн бұрын
கவிதா வை ஏமாற்றுவதில் பிஸியாக இருந்தான்.
@jaihind2825
@jaihind2825 19 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 தேசபக்தி மிக்க நிர்மலா சீதாராமன் நீடோடி வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 19 күн бұрын
அருமை நிர்மலா சீதாராமன் அவர்களே!👌👌👏👏👏
@pveerakumarpveerakumar8070
@pveerakumarpveerakumar8070 20 күн бұрын
நிர்மலா சீதாராமன் பேசியதை ஏன் முழுமையாக நீங்கள் காண்பிக்கவில்லை நீங்களும் திமுக காரர்கள் தான்
@ersureshnarain9770
@ersureshnarain9770 19 күн бұрын
Is it? Many of us did not know.
@lwdoctor4248
@lwdoctor4248 20 күн бұрын
Guruma Wasted 😅
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 20 күн бұрын
Puriyuma
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Vella manda waste
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 20 күн бұрын
TRUE Nirmala madam😅
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 20 күн бұрын
Chidambaram people will taste his activities. Another waste
@arulprakash433
@arulprakash433 19 күн бұрын
Vella manda dhan waste
@mdhamu8717
@mdhamu8717 19 күн бұрын
சரியான சவுக்கடி.. இப்படித்தான் தமிழ்நாட்டை எமாதிருக்கணுக...
@sumsubhat
@sumsubhat 19 күн бұрын
Well done Nirmala mam.
@SaravanakumarKumar-ku3xh
@SaravanakumarKumar-ku3xh 19 күн бұрын
திருமாஅவர்களே மாமியின் கோமியத்தை வாங்கிக்குடித்து தெளிவாகப்பேசவும்
@RamarramarRamar-ts3fr
@RamarramarRamar-ts3fr 19 күн бұрын
😂😂😂😂😂😂😂
@kamalkannan3263
@kamalkannan3263 20 күн бұрын
Super madame. He should simply preach in his contituancy why this long talk.
@C.VIJAYAGANTHC.VIJAYAGAN-ow9ef
@C.VIJAYAGANTHC.VIJAYAGAN-ow9ef 20 күн бұрын
JAI MODI SARKAR
@duraisamyc463
@duraisamyc463 19 күн бұрын
குருமா கள்ளச்சாராயம் பற்றி தில் இருந்தா ஸ்டாலினிடம் பேச முடியுமா.
@raguragupathi8397
@raguragupathi8397 19 күн бұрын
ஒருவன்.பேர்ல.பத்து.கேஸ்.பண்னோனும்.தொண்டர்களே😢😢😢😢😢
@sathishsridharan8797
@sathishsridharan8797 20 күн бұрын
I saw this video bec I need to laugh.... And relax.
@prabudaransreedaran8189
@prabudaransreedaran8189 19 күн бұрын
Adi dhool FM - Sir will not talk here kuttukaluvaniga 😂😂
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 19 күн бұрын
Super Madam Jai Shree Hindustan
@r.kavithakavitha
@r.kavithakavitha 19 күн бұрын
என்ன எதிர் கட்சி ஓரே கட்சி யா 29கட்சி மக்கள் பிரச்சனை பற்றி பேசாத நீட் என்ன உனக்கு பிரச்சனை இதைத் தவிர ஒன்னும் தெரியாது உனக்கு
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 19 күн бұрын
👌👍❤️🌹💞🙏👌 சூப்பர் அருமை திரு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி அம்மா
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 20 күн бұрын
Super madam
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 19 күн бұрын
மக்கள் புத்தியுடன் தான் வாக்களித்தனரா . இல்லை அதிலும் பணமும் , கோல்மாலுமா … எது உண்மை .. கடவுள் நேரில் எப்படி வருவார் … சலர் கோல்மால் என்று சொல்கிறார்கள் … அப்படி என்றால் இதை எப்படி சரி செய்வது … அந்த ஈசன் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் …
@kkelvin02
@kkelvin02 19 күн бұрын
Just last 1 min was awesome
@nagarajantriplicane
@nagarajantriplicane 20 күн бұрын
Watch from 6th minute Don't waste time!
@NITHINKAVIN
@NITHINKAVIN 18 күн бұрын
கூரை ஏறி கோழி பிடிக்காத நாம கோபுரம் ஏறி பிடிச்சு கதையா இல்ல இருக்கு
@jayanthijanakiraman3103
@jayanthijanakiraman3103 19 күн бұрын
Weldon mam.
@murugesanpappu8443
@murugesanpappu8443 19 күн бұрын
Good madam
@a.sornakumar1276
@a.sornakumar1276 19 күн бұрын
என்ன நடந்தாலும் மேல இருக்குறவன் பாத்துக்குவான் என்றாள் அப்புறம் நம்ம கீழே என்னத்துக்கு தான் வெற்றி பெற்றோம்
@thiruprawinkanna1910
@thiruprawinkanna1910 18 күн бұрын
Super💥
@shankarbala130
@shankarbala130 19 күн бұрын
Super Madam
@meganathannaveen8241
@meganathannaveen8241 19 күн бұрын
பல சாராய ஆலைகளையும், கள்ளச்சாராய காய்ச்சி விற்கும் வியாபாரிகளையும் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன் மதுவிலக்கு பற்றி பேசுவது வேடிக்கை 😂😂😂
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 20 күн бұрын
At this stage what tiruma spoke is at the laughing stock,v56 people died of illicit liquar ,kanja arrests etc, & fitting rteply by FM, SUPER
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 19 күн бұрын
* பொதுக்கூட்ட மேடையில் பேசவேண்டியதை ,பாராளுமன்றத்தில் பேசி, நேரத்தை வீணடிப்பது முட்டாள்தனம்!
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn 20 күн бұрын
Seema SLAP for Kuruma😅
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn 19 күн бұрын
🕉🇮🇳🙏
@muthuvelm606
@muthuvelm606 19 күн бұрын
சூப்பர் mam
@tn36_mameeditz11
@tn36_mameeditz11 19 күн бұрын
1947 லிருந்து இன்றளவும் அதிக முறை மத்திய ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தான்😂😂😂 அப்புறம் ஏன்1958 லிருந்து மது விலக்கு அமல் செய்யாமல் உள்ளது...
@ananyajothi7254
@ananyajothi7254 20 күн бұрын
yes super madam 🎉🎉
@kavisiva2009
@kavisiva2009 20 күн бұрын
People of TN are.reaping what they elected. Celebrate 65 deaths too..Understand Mr. Thiruma, for the third time NDA is elected. U just won compromising ur idealogy and self dignity. 40 /40 for what??
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 19 күн бұрын
Well said mam
@krishnankt3138
@krishnankt3138 19 күн бұрын
Superb Madam.
@dhivyadevan1917
@dhivyadevan1917 18 күн бұрын
ஏன் இப்போ மட்டும் evm machine hack பத்தி கேள்வி வராதே 😂
@senthilkumarn3335
@senthilkumarn3335 19 күн бұрын
கள்ளக்குறிஞ்சியில் உங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் விச சாராயத்தால் 60வதற்கும் மேற்பட்ட நபர்கள் இறந்ததாக செய்தி அவர்களை பற்றி பேசுங்கள் திருமா?
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 19 күн бұрын
ஒட்டுமொத்த சமுதாய மக்களின் சீர்கேடு
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 19 күн бұрын
Respectful speech mam ❤
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 19 күн бұрын
Correctly said
@user-eg8ik1mg4i
@user-eg8ik1mg4i 19 күн бұрын
Good speak tamil
@thangapandi3492
@thangapandi3492 19 күн бұрын
கள்ள சாராயம் பத்தி ரோடு ல நின்னு டு கத்தி ட்டு.. சட்டமன்றதுலா போயி DMK க்கு காரங்க பின்னாடி பிளாஸ்டிக் சேர் போட்டு ஒக்காந்துகிறாங்க 🤣🤣🤣
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 19 күн бұрын
Nirmala ji is super woman
@user-cp8gq8xm8q
@user-cp8gq8xm8q 19 күн бұрын
சாரய,சாவுக்கு, போனீயா😢😢😢,
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 18 күн бұрын
JAIHIND
@janajana-sg8rk
@janajana-sg8rk 19 күн бұрын
உலகத்திலே தன்னலமற்ற ஒரே தலைவர் தியாகத் தலைவர் தியாகச்சுடர் எங்கள் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்
@subburajarumugam7525
@subburajarumugam7525 19 күн бұрын
DMK இது வரைக்கும் தனியாக நின்று எந்த தேர்தலையும் சந்திக்க வில்லை
@pookkannanmurugan1238
@pookkannanmurugan1238 19 күн бұрын
Super fm madam
@kalyanasundaramkarthikeyan5629
@kalyanasundaramkarthikeyan5629 19 күн бұрын
Well said madamNirmala
@sooryanathngr
@sooryanathngr 19 күн бұрын
உன் கட்சியில தப்பு நடந்தா கட்சியை கலைத்து விடுவியா இல்ல சீர்திருத்தம் பண்ணுவியா
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 19 күн бұрын
நீட் இல்லையென்றால் இவர்கள் 1000 கோடி வருடத்திற்கு சம்பாதிப்பார்கள்..
@amanoharan9960
@amanoharan9960 19 күн бұрын
Mr Thirimalji, there are so many points to speak in Parliament. Pl refer Rahulji, moitra and others
@veeraputhiran5845
@veeraputhiran5845 19 күн бұрын
இந்த இந்தியாவின் சாபக்கேடுமாநிலம் தமிழ்நாடு
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr 19 күн бұрын
சரியான கேள்வி தானே இதுக்கு மட்டும் மத்திய அரசு நல்லது நடந்தால் அது மாநில அரசா.... 😊
@vijayakumaris697
@vijayakumaris697 19 күн бұрын
Nimmie Super
@user-jw2bw6yi5l
@user-jw2bw6yi5l 19 күн бұрын
Both mr.thiruma and madam.nirmala are speaking valid points, but madam nirmala is not strong on her basics , making mistakes between preamble and Directive principles, mr.thiruma being member of parliament and pointing out central govt's eager to impose UCC and not showing interest in article 47 seems valid , madam.nirmala needs to improve.
@dazblu005
@dazblu005 19 күн бұрын
He is a mp should know liquor is State subject,law and enforcement is State subject unfortunately these guys are thinking citizen s of Tamil Nadu are dumb.
@rajalakshmimohan2686
@rajalakshmimohan2686 19 күн бұрын
Pls post the full speech of FM Madam.only just few words we could hear.
@beinghuman5285
@beinghuman5285 19 күн бұрын
Though I respect and support Tirumavalavan sir. However on this illicit liquor issue Nirmala Sitaraman is correct. It is the responsibility of State Government to curb the illicit liquor.
@Broken__heart8948
@Broken__heart8948 19 күн бұрын
Ellarum sleeping la irugaga bro 😂😂😂😂
@manickam1560
@manickam1560 19 күн бұрын
தில்லி சந்தையில் உங்களுக்கு தேவையான பொருளை வாங்க தமிழில் பேசினால் தமிழ்நாட்டுக்கு பெருமை இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன் புரிய வேண்டுமானால் எந்த மொழியில் பேச வேண்டும்
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 19 күн бұрын
மாட்டிகினாரு ஒருத்தரு 😂😂😂
@manikandans2745
@manikandans2745 19 күн бұрын
பிஜேபி வாழ்க திருமாவளவன் ஒழிக திருமாவளவன் எல்லாம் எதுக்குடா இருக்க
@abassravigsalem8070
@abassravigsalem8070 19 күн бұрын
சிதம்பரம் மக்கள் காசுக்கு விலை போனவர்கள்
@vijayakumarm2302
@vijayakumarm2302 19 күн бұрын
Dai Thiruma u go first tell to Stalin
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 19 күн бұрын
Preventive action ! Before the treasury benches could capitalise on Kallakurichi ,pass the buck. Well done,Thiru ,your masters will be pleased.
@vijikumar1803
@vijikumar1803 19 күн бұрын
Does this party have the guts to speak in tamilnadu assembly like this
@smmoorthi8914
@smmoorthi8914 19 күн бұрын
இவனெல்லாம் ஓரு ஆளுனு அ வனுக்கு ஓட்டு போட்டவனுகள சொல்லனும்
@MoorthiMoorthi-tm4yu
@MoorthiMoorthi-tm4yu 19 күн бұрын
மக்களைசந்திக்காத,இவபேசலாமா
@dhanasinghkanagaraj1689
@dhanasinghkanagaraj1689 19 күн бұрын
திருமாவளவன் பேசியது தவறு கிடையாது
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 20 күн бұрын
Good point my our finance minister 👍
@Mukilan.8344
@Mukilan.8344 18 күн бұрын
அசைக்கப்பட்டான்டா குமாரு
@user-op4cz3tq1q
@user-op4cz3tq1q 17 күн бұрын
இத போய் திமுக கிட்ட கேளுங்க திருமா
@mathiazhaganmathi8955
@mathiazhaganmathi8955 19 күн бұрын
Thiruma modu saraku.muduku.gst no....... tamilnadu makkal pavam.
@user-ap54
@user-ap54 20 күн бұрын
Except MPs from Tamilnadu, no one else will understand what this person says.
@user-xl7uv2ts8t
@user-xl7uv2ts8t 19 күн бұрын
Chidambaram makkal padippu arivue illa polrukku. Makkal anaivarum nalla school poi padikumaru ketukren
@sathishkannanl8398
@sathishkannanl8398 18 күн бұрын
Mass nirmala Amma🔥🔥🔥🔥
@psankar2865
@psankar2865 19 күн бұрын
அந்த அம்மா சொன்னத யாராவது தமிழ்ல சொல்லுங்களேன் தயவு செய்து
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН