No video

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் வீடியோ பதிவு

  Рет қаралды 25,119

CHANNEL RIVER OAKS

CHANNEL RIVER OAKS

Күн бұрын

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுமண்டபம் வீடியோ பதிவு.
சிவாஜி கணேசன் நினைவகம் (Sivaji Ganesan memorial) என்பது இந்தியாவில் தமிழகத்தில் சென்னையில் அமரர் திரைத்துறையில் சாதனையாளர் நடிகர் சிவாஜிகணேசனுக்காக
அமைக்கப்பட்ட நினைவிடம் ஆகும். இந்த நினைவிடம் சென்னை அடையாறில் நகரின் தெற்குப்புறத்தில் துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனிற்கான இந்த நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் 2017 ஆம் ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் செலவில் கட்டப்பட்டதாகும். இந்த நினைவிடமானது 28,300 சதுர அடி அளவில் பரந்து கிடக்கிறது. இந்தக் கட்டிடமானது திராவிட பாணி கட்டிடக் கலையில் கட்டப்பட்டு குவிமாடங்களால் அழகு சேர்க்கப்பட்டதாகும். இந்த நினைவிடமானது நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கான இருப்பிடமாகவும் அமைந்து விட்டது.[1]
முன்னதாக, மெரினா கடற்கரையின், காமராஜர் சாலையில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் 2.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல சிலை அங்கிருந்து 2006 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டதற்குப் பின்னர் 2017 ஆகத்து மாதத்தில் இங்கு கொணர்ந்து நிறுவப்பட்டது.
#ActorSivajiGanesanMemorial #SivajiGanesan #NadigarThilagam #trendingtarget #mkstalin

Пікірлер: 34
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
One and only Dr Sivaji ayya🙏🙏🙏
@rramanujam4994
@rramanujam4994 2 жыл бұрын
Wonderfull collection of photos of the great film star
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 2 жыл бұрын
Hope you would have subscribed this channel for motivation 🙏
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Super , Drshivaji is greater than any other actor in the world
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful.
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
God of Indian Cinema Dr Sivaji Ayya
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
Super.
@jaganatahrengu4192
@jaganatahrengu4192 2 жыл бұрын
undoubtedly one of the greatest actors. Very few actors cam boast of the breadth, width and depth of his acting talent,
@tara040909
@tara040909 9 ай бұрын
Sivaji sir king of world cinema. Love ❤️ from Canada 🇨🇦.
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 9 ай бұрын
Thank you. Hope you would have subscribed this channel for motivation 🙏
@subramaniansm561
@subramaniansm561 3 жыл бұрын
The great in the world
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 3 жыл бұрын
Hope you would have subscribed this channel for motivation. View other Sivaji videos also. Thq🙏
@janarthanamvaradhan8066
@janarthanamvaradhan8066 2 жыл бұрын
Arumaiyana pathivu thanks lots 🙏 💕
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 2 жыл бұрын
Thq. Hope you would have subscribed this channel for motivation 🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
Very good exhibition of NTSG .👌🙏🙏🙏👌
@krishnaprasadramamurthy3380
@krishnaprasadramamurthy3380 3 ай бұрын
Excellent Iam very much pleased and satisfied to see video. 😊
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 3 ай бұрын
Thq. Hope you would have subscribed this channel for motivation 🙏
@user-vm4pc5rw2n
@user-vm4pc5rw2n 6 ай бұрын
Beautyfulphotasvkmurugesan
@m.smadasamy1565
@m.smadasamy1565 Жыл бұрын
🙏🙏🙏
@subramani605
@subramani605 Жыл бұрын
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS Жыл бұрын
Hope you would have subscribed this channel and view other Nadigar Thilagam videos 🙏
@vengadasubramani6188
@vengadasubramani6188 4 ай бұрын
😅😅😅😅😅😅😅very gerat fantastic congratulate verynice good might my freind thanks for you
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 4 ай бұрын
Thq hope you would have subscribed this channel for motivation 🙏
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Merinavil. Than. Intha. Silai. Miga.. Alaguuu
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 2 жыл бұрын
Thq hope you would have subscribed this channel for motivation 🙏
@kandasamypalaniyappan3147
@kandasamypalaniyappan3147 2 жыл бұрын
உலக சிறந்த நடிகர் திலகம் அவர்களுக்கு மெரினாவில் சிலை அமைக்க வேண்டிய தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 2 жыл бұрын
Thq. Hope you have subscribed this channel for motivation🙏
@user-vm4pc5rw2n
@user-vm4pc5rw2n 6 ай бұрын
Sivajitrm0l
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
Visitors timings?
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
NTSG 15:07 MANIMANTAPAM LOCATION & AFDTESS?
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 3 ай бұрын
g.co/kgs/8mjsSpv
@CHANNELRIVEROAKS
@CHANNELRIVEROAKS 3 ай бұрын
Click to view address. 10 am to 6 pm. Thq. Hope you would have subscribed this channel for motivation.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Kamaraj by Thamizharuvi - காமராஜர் பற்றி தமிழருவி மணியன்
1:24:24
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 418 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН