செலவு ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா? சளி இருமல்-கு தலைச்சிறந்த மருத்துவம்! CDK 1423 | Chef Deena

  Рет қаралды 405,150

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

8 ай бұрын

Mrs. Thangamani
9944715446
Selavu Rasam
Ingredients:
Cumin Seeds - 4 Tsp
Pepper - 2 Tsp
Coriander Powder - 5 to 6 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Shallots - 7 to 8 Nos.
Dry Red Chilli - 6 Nos.
Garlic - 10 to 12 Cloves
Coconut Oil - 2 Tsp.
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#tirupur #foodtour #selavurasam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 339
@premanathanv8568
@premanathanv8568 8 ай бұрын
கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செலவு ரசம் செய்வார்கள் தங்கமணி அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கண்டிப்பாக சளி இருமல் குணமாகும்.. சூப்பர்ங்க தீனா..❤❤
@nirmalaj5377
@nirmalaj5377 8 ай бұрын
செலவு ரசம் சூப்பர் தீனா சார் உடலுக்கு ஆரோக்கியமான உணவை பதிவிட்டதற்க்கு நன்றி
@vanithasankar
@vanithasankar 8 ай бұрын
Chef, Salem side - selavu rasam. Selavu pack - for 10 Rs you get special herbs from either sandai or naatu marunthu kadai. You make rasam with this pack.thats why the name selavu rasam.
@chandrusekar1080
@chandrusekar1080 8 ай бұрын
செலவு ரசம் என்றால் .... சுமார் 30 வருசத்துக்கு முன்னாடி சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறி பருப்பு அரசி அனைத்தும் தோட்டத்துலைய விளையும்.... கொங்கு பகுதில விளையாத மலை பகுதில விலையும் பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு பூண்டு திப்பிலி மிளகு சீரகம் சோம்பு போன்ற பொருட்கள் மட்டும் தான் கடையிலே சந்தையிலே காசு குடுத்து வாங்குவாங்க... இந்த பொருட்கள் மட்டும் காசு செலவு பண்ணி வாங்குவதால் செலவு என்றும் கடைச்சறக்கு என்று சொல்லுவோம் கொங்குபகுதில..... அதேபோல் carrot beans cabbage raddish beetroot போன்ற மலையில் விளையும் காய்கறிகள் English காய்கல்னு சொல்லுவோம்
@kanimozhi3671
@kanimozhi3671 8 ай бұрын
Super.. me too from Cbe...
@jeevak4314
@jeevak4314 8 ай бұрын
முழு மல்லி போட்டு வறுக்கலாமா?
@roopavenu1
@roopavenu1 8 ай бұрын
​@@jeevak4314 yes you can
@roopavenu1
@roopavenu1 8 ай бұрын
Very good explanation.... Patti used to tell the same
@user-iy5ok2wt1f
@user-iy5ok2wt1f 8 ай бұрын
மேலும் இதில் பயன் படும் அனைத்து பொருட்களும் போட்டு வைக்கும் (மற்ற பக்கம் அஞ்சறை பெட்டி) டப்பாவை செலவு டப்பா என்பார்கள்...
@rathish3546
@rathish3546 8 ай бұрын
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் தயவு செய்து விளம்பரத்துக்காக பாக்கெட் மல்லித்தூள் பயன்படுத்தி கூடாது ஆனால் கொங்கு பாரம்பரியத்தில் வரமல்லிதான் பயன்படுத்துவோம்
@santhi3426
@santhi3426 8 ай бұрын
செலவு ரசம் அருமை! நாங்க வறுக்காமல் பச்சையாக அரைத்து புளி சிறிதளவு ஊற்றி செய்வோம். தங்கமணி அம்மா சொன்ன மாதிரி செய்து பார்க்கிறோம். நன்றி தீனா சார்! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 8 ай бұрын
Congratulations TNN awards கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தீனா தம்பி மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 ай бұрын
Thank you 🙏
@shanthivijay4343
@shanthivijay4343 8 ай бұрын
👏👏👏👏👏👏
@ruthbsk3738
@ruthbsk3738 8 ай бұрын
ரசம் super, அத விட அந்த அம்மா பேசின விதம் சூப்பர்., வாழ்த்துக்கள் அம்மா...,
@user-wb4nx4ub8r
@user-wb4nx4ub8r 8 ай бұрын
நன்றி தினா சார் மக்களுக்காக தேடி தேடி பரம்பரியமும் பயனுள்ள தகவல்கள் தறிங்க நன்றி
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 8 ай бұрын
வணக்கம் தீனா சார் நானும் திருப்பூர் தான் இப்போ இருப்பது கோவையில் இந்த ரசத்துடன் கொஞ்சம் மூலிகை இலைகளும் வைத்து அரைத்து ரசம் வைப்போம் சூப்பராக இருக்கும் காய்ச்சல் உடல்வலி எல்லாம் தெரித்து ஒடிவிடும்
@saridha.13
@saridha.13 8 ай бұрын
மழை நேரத்துல பயனுள்ள ரசம் சூப்பரா ஒரு பதிவு ரசம் புடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊
@Yaali284
@Yaali284 8 ай бұрын
👍🏼இதே முறைதான் எங்கபாட்டி செய்வாங்க ஆனால் முழுமல்லி விராலிமஞ்சள் சுக்கு தாளிக்க வெண்ணெய்
@priyankasingaram4520
@priyankasingaram4520 4 ай бұрын
K thakkkali Puli podakudatha
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 ай бұрын
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS COOKING VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤🙏🙏💕
@RioVellaiammal-bg9bm
@RioVellaiammal-bg9bm 8 ай бұрын
❤😊ஆஹா நன்று நாங்க விருதுநகர் தீனாசெப் அவர்கல் எனக்கும் என் மகளுக்கும் ரொம்பவும் பிடித்த ஆசான் இந்தபதிவு இந்தநேரத்திற்கு மிகவும்பயனுள்ளபதிவிற்கு நன்றிகல் பல😊
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 ай бұрын
Vanakkam Chef Deena ! selavu rasam enakku Eezhththu satakku carry ninaivil vatukirathu,athuvum peru kaalaththil paththiyamaka itukkum.muthiyavarkal samayal udalukku matunthuthan nanry.
@padmar1509
@padmar1509 7 ай бұрын
செய்து பார்த்தோம் .அற்புதமான ருசி இருவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻
@shanmugasundaram5041
@shanmugasundaram5041 8 ай бұрын
Tried and it came well and very effective for cold and cough. Thank you Deena sir 🎉
@jinglybingly8924
@jinglybingly8924 7 ай бұрын
எங்கள் குடும்ப வழக்கத்தில் செலவு ரசம் தாளிக்க மாட்டார்கள் .பச்சையாக அரைத்து தேவையான நீர் உப்பு சேர்த்து காரம் குறைத்து கொதிக்க வைப்பார்கள் .கண்டிப்பாக எண்ணெய் சேர்க்கக் கூடாது .
@nsasikala7859
@nsasikala7859 8 ай бұрын
Romba alaga paysi irrukkanga sir intha video pottatharku romba santhosam sir mekka nandri sir thank u sir
@priyasuraaj8497
@priyasuraaj8497 8 ай бұрын
Thanks for this recipe. Was searching for this recipe for a long time. My mother is no more. She used to make this recipe when I was young.
@manimegalai6624
@manimegalai6624 8 ай бұрын
எங்க ஊரு கோயமுத்தூர் இப்ப. வாரத்துக்கு இரண்டு முறை இந்த ரசித்தான் வைப்போம் தீனா சகோதரா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க எங்க கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகள்
@praveenba23
@praveenba23 8 ай бұрын
அருமையான விளக்கம், ஆதரிக்க நீங்கள் அனைத்தும் சிறப்பு.👏🏻 அம்மாவின் குரல் மறைந்த பின்னணி பாடகி. வாணி ஜெயராம் போன்று ஒலிக்கின்றது..❤❤
@Kratos03s
@Kratos03s 8 ай бұрын
Enga veetla athikama intha rasam ketpaga ...vathanarayan rasam inum vera level taste Deena sir ...enga veedu near by prozen mall
@ramyagopinath3064
@ramyagopinath3064 8 ай бұрын
Indru seithu Parthom. Arumai. Aatu kaal soup kudicha mathiriyae irunthuchu.
@sumathisumathi4018
@sumathisumathi4018 8 ай бұрын
Dheena sir welcome to Coimbatore. Neenga enfolds kalanthu intha madhiri programme pannarathu miga arumayana muarchi nandri nandri nandri
@balajagadeesan974
@balajagadeesan974 8 ай бұрын
Thank you very much sister Thanga mani, Hat's off to you brother, your face expression tells the taste of the Rasame bro..... 👍👋🙏💖
@arokalpanaa3788
@arokalpanaa3788 8 ай бұрын
Dheena sir.. u r one of my guru in cooking.. thanks for exploring and bringing us new things around the world..
@gangaacircuits8240
@gangaacircuits8240 8 ай бұрын
மழைக்காலத்திற்கு ஏற்ற ரசம் . கொஞ்சும் கொங்கு தமிழில் ஒரு மருத்துவ சமையல். சளி இருமலுக்கு மாத்திரையை விட பலமடங்கு நல்லது பக்கவிளைவு இல்லாதது. தீனா சார் நன்றாக மெட்ராஸ் தமிழ் பேசுபவரிடம் ஒரு சமையல் குறிப்பை பதிவிடுங்கள். மெட்ராஸ் தமிழையும் கேட்க ஆசை.
@gajavasanth4088
@gajavasanth4088 8 ай бұрын
மருந்து ரசம். அருமை. மிக்க நன்றி🙏💕🙏💕
@MersalMonish
@MersalMonish 8 ай бұрын
எங்க பாட்டி சளி, இருமல், காய்ச்சல் வச்சுத்தருவாங்க சூப்பரா இருக்கும் அண்ணா 😍🥰
@sumaiyakbar
@sumaiyakbar 8 ай бұрын
Tq sir here after healthy kuzhambu healthy poriyal kootu veg item updates kodunga sir
@sharmi1811
@sharmi1811 8 ай бұрын
Yesterday i ate this selavu rasam.. My grandma prepared it. I am from Namakkal😊
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 8 ай бұрын
Patti thotathil enrunth mulikiellikal ellai arithu chithukoduparkal mendum nithythu paraka vaithathu thank you brother valzhga valamudan
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 8 ай бұрын
Selavu kolambu kelvi patu erukan kulanthai peythavangaluku vachi kodupanga romba taste ah Karama erukum athan kulambu 😁💞
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 7 ай бұрын
Super tasty rasam. Tried it tonight. Just tht added very less mirchi n pepper acc to our taste. N also added dhania seeds n fried them too n grinded. It was really nice rasam for dinner. Thank you. 🙏 Spl thanks to Thangamani akka....cheers from Pune.
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 4 ай бұрын
சூப்பர் ஆ இருக்கு பார்க்க வே.. எனவே செய்து பார்க்க னும்... நன்றி.. 👍👍👍👌👌👌
@sivakalaivani2823
@sivakalaivani2823 8 ай бұрын
Coldukku semma marunthu 💥. Enga ooru reciepe. Please add chinna vengayam also during sauting. Thalai rasam is yet another reciepe you have to bring out Chef. Authentic kongu rasam
@aparajits1397
@aparajits1397 8 ай бұрын
Yes.. She has added chinna vengaayam too.. Just see again 🙏🌹
@user-vq7mj5gn4z
@user-vq7mj5gn4z 8 ай бұрын
Super sir colduku nalla rasam karurla kalpasi vera etho thingsla kudupanga sir kadaila kidaikumam neenga visarichu parunga
@mahavellngiri7433
@mahavellngiri7433 7 ай бұрын
Super ippo varakkum nanga saptu tha irukkom malli thool illama malli vithai serthutha seivom super
@mayilvel2486
@mayilvel2486 8 ай бұрын
சளிக்கு இந்த ரசம் நன்றாக இருக்கும்... இதன் கூட வெங்காயம் மற்றும் கொள்ளூ சேர்த்து அரைத்து ரசம் வைத்தால் உடனே சளி தீரும்... அருமை.. நன்றிகள் பல...
@rukukuna9895
@rukukuna9895 8 ай бұрын
Deena thampi very supera resapi sollitaringa tqvm❤❤❤
@niviscollections5873
@niviscollections5873 7 ай бұрын
Made it today. Very nice aroma and taste. We use to make poricha rasam in that we wont use tamarind and shallots. We use tomato and toor dal in masala(roasted).
@user-hv5mu7ru7m
@user-hv5mu7ru7m 8 ай бұрын
Super akka you taught a very useful receipe for younger generation
@Rudhran2000
@Rudhran2000 8 ай бұрын
Tried today itself. Awesome.
@menakamenaka1106
@menakamenaka1106 8 ай бұрын
Hii Deena anna tq for this rasam sharing I will try
@devimuthu5206
@devimuthu5206 8 ай бұрын
Super sister and brother thank you so much 👌
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 8 ай бұрын
Dheena this video for me new I will try thank you
@rukkumanirukkumani6900
@rukkumanirukkumani6900 8 ай бұрын
Hii sir good morning.wel come to Tirupur.enga veettulaum yeappomea veppom na avlo seekkirama hospital pogavea Matta. erumal sali vantha selavu rasam tha veppa evanga soldra maritha kolantha poranthavangalukkum etha kuduppanga. Oil pottu varukkama appadiyea pachaya vum pottu seiyalam appo ennum nallaerukkum.😊❤
@suseela.p9602
@suseela.p9602 8 ай бұрын
Dheena Anna,நீங்க எங்க ஊருக்கு வந்தது தெரியாம போச்சே!!!,anyhow happy to see our kongu samayal and language🎉🎉🎉
@manjupj8920
@manjupj8920 8 ай бұрын
Thxs u chief ad aunty ji ,v tryed this recipe on the 🌧️ day it was amazing taste , v all have forgotten r olden days recipes , thxs a lot for bring it back to all of us , God bless u chief , keep rocking 🙏
@saromalarkodimalar5046
@saromalarkodimalar5046 8 ай бұрын
🎉 Fendestic recipes thes good👍 Thank you so much❤
@sd-ud6iq
@sd-ud6iq 8 ай бұрын
Very much needed recipe for tis weather thanku
@kalavathithambidurai5364
@kalavathithambidurai5364 8 ай бұрын
I have been searching for selavu rasam proper recipe. I am from karur. Childhood i tasted and like this rasam a lot. i forgot recipe. But ii remember more selavu like perungayam, thippili, small jeera like things ( i don't the name) , small sticks, sukku.. It was given in a combo pack
@rajeswari8679
@rajeswari8679 8 ай бұрын
Great sir ...ur way of speech and smile ...rasam superb
@parimalamn1671
@parimalamn1671 8 ай бұрын
Very familiar in our area........this term is knoww in all families ......this term consists of all most all ingredients ........kothumalli,seragam, milahu, milagai,mallithool ,,vendhayam, poondu......n.parimalam....pollachi
@shrilifestyle2028
@shrilifestyle2028 8 ай бұрын
Nice rasam recipe 👌 dheena sir you are so good 👏👏
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 8 ай бұрын
அருமை அருமை தீனாஐய்யா
@dorathysubash2857
@dorathysubash2857 7 ай бұрын
Thank you so much for sharing ❤
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 8 ай бұрын
எங்க சேலதிலும் இதை செய்வோம்...சுவை ரொம்ப நல்லா இருக்கும்.
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 8 ай бұрын
செலவு குழம்பு தானே சேலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்
@prathabans9382
@prathabans9382 8 ай бұрын
Sitharathai, thipili, sukku, sathakuppai to be added with this rasam is called selavu rasam in our area
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 8 ай бұрын
Yes..ellam antha pocket la irukkum
@lakshmiraja7918
@lakshmiraja7918 8 ай бұрын
I tried today it is wonderful and very tasty
@naveenmca87
@naveenmca87 8 ай бұрын
Sundu vara selavu nu solluvaanga and also we add many plants young leafs along with this selavu porutkal while grinding but she didn't use full selavu thippili etc....
@thirumurthi
@thirumurthi 8 ай бұрын
Nice video with enjoyable Kongu slang by the madam and a nice banter by Dheena with her.
@rukmanik6118
@rukmanik6118 8 ай бұрын
Great sir, for recollection
@believer-learner
@believer-learner 8 ай бұрын
My grandma also prepare selavu rasam like this only. I'm also from Tiruppur..
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 8 ай бұрын
செலவு ரசத்தில் கொஞ்சமா புளி போட்டு வறுத்து அரைத்து ரசம் வைத்தால் ருசி கூடும். நானும் கோவைதான்.
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw 8 ай бұрын
Sir Salem sideliyum seivanga enga pattima seivanga masala ammikala araichi vapanga supera irukkum
@balaradharadha6915
@balaradharadha6915 8 ай бұрын
Yes இது ரொம்ப நல்லா இருக்கும்... ரொம்ப ரொம்ப நல்லது ...❤
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 5 ай бұрын
அருமை அக்கா . நானும் செய்யப்போறேன் இன்று ❤❤❤❤
@nishanthig6029
@nishanthig6029 8 ай бұрын
Na seithu saptutu iruken tq so much
@anylands5267
@anylands5267 4 ай бұрын
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம் தீனா நன்றி...
@nagarajdn7385
@nagarajdn7385 8 ай бұрын
Sir, very interesting to learn cooking & also their languages. Full of funny incidents.🎉❤
@lavanyaaganesan4342
@lavanyaaganesan4342 8 ай бұрын
Tried this recipe but cut the measurement by half. A really soothing , easy and healthy concoction of right amount of spices from the kitchen.Thank you so much to both of you.
@shankrishnaa
@shankrishnaa 8 ай бұрын
Wow...tq bro
@cinematimes9593
@cinematimes9593 8 ай бұрын
Good morning sir My Aachima also make this rasam thank you sir
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 8 ай бұрын
நாங்கள் கோயம்புத்தூர். தவறாமல் வாரம் ஒரு முறை இந்த ரசம் செய்வோம். இதில் 2ஸ்பூன் கொள்ளு பச்சை யாக சேர்த்து செய்தால் சளியை விரட்டும்.
@Samirthi30
@Samirthi30 8 ай бұрын
Hello brother am in canada .nice recipe tqm
@sgmyamuna
@sgmyamuna 8 ай бұрын
கொங்கு நாட்ல திருப்பூர் மட்டும் இல்லையேன்னு பாத்தேன். இன்னைக்கு வந்திருச்சு 😂❤
@harithar3870
@harithar3870 7 ай бұрын
Nice and Useful video Sir. Thanks for uploading this kind of food recipe and adding English Subtitles, but I cannot read in Tamil on Title. If I want to find the search for Rasam it should display exact lists of Rasam recipes but the Title is Tamil so I can't find a match. Please sort of it. Thanks for your appreciation efforts.
@manimalav466
@manimalav466 7 ай бұрын
Situation recepie both of thanks❤❤❤
@rajeswarimahesh7740
@rajeswarimahesh7740 8 ай бұрын
Deena sir, in our kongu belt, anjarai petti is called selavu petti.
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 8 ай бұрын
Thnx for the info
@sandhiyasandhiya274
@sandhiyasandhiya274 8 ай бұрын
Super sir romba usefull video sir 11:47 ❤
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 8 ай бұрын
Wow ,i am under the weather when i am watching this.gone to kitchen prepared rasam as explained wow as said throat and body felt very good.i used kothamali seeds instead powder.
@parimalasakthivel2103
@parimalasakthivel2103 8 ай бұрын
You can add 10 small onions along with coriander seeds and saute all other other items
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 8 ай бұрын
@@parimalasakthivel2103 I wil do that next time
@umamaheswaris1192
@umamaheswaris1192 8 ай бұрын
Sir naanum Pollachi than dry dhaniya potu araicha innum Manama irukum😊
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 8 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 8 ай бұрын
மருத்துவ குணம் உள்ள சமையல்
@priyamrl3104
@priyamrl3104 8 ай бұрын
7:05 His smile whenever he hears unfamiliar words from Kongu region 😄😄 and i like how he clarifies the meaning everytime !!
@sgmyamuna
@sgmyamuna 8 ай бұрын
Typical non kongu peeps 😂❤
@bhavasribhavasri1678
@bhavasribhavasri1678 8 ай бұрын
​@@sgmyamunaw77😮976❤😮❤
@remasivashankar6169
@remasivashankar6169 8 ай бұрын
Vazhthukkal Dheena Thambi for TNN awards. I don’t miss your videos. Vazhga valamudan. Blessings.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 ай бұрын
Thank you so much 🙏
@Anita-ij6nn
@Anita-ij6nn 8 ай бұрын
Very nice, this amma is so cute
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 8 ай бұрын
சூப்பர் எங்க கோவை யிலும் இப்படி தான் ரசம் வைப்போம்.சளிக்கு என்று ஒரு ரசம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு என்று ஒரு வைத்து அசத்துவோம் இன்னும் இதில் திப்பிலி மிளகு சுக்கு சேர்த்தும் செய்யலாம் . இதில் வாதநாரயணி . முசுமுசுக்கை. தூதுவளை மூலிகை கீரை வகைகள் சேர்த்தும் செய்யலாம்.கொங்கு பாசையில் சுண்டுக்கார ரசம் என்றும் சொல்லுவாங்க..
@sasichan1222
@sasichan1222 8 ай бұрын
Super thank you
@dharanidharan4092
@dharanidharan4092 8 ай бұрын
Mallithool podama malli vangi araithu baithak innum nandraga irukum
@arasug7328
@arasug7328 8 ай бұрын
Few decades back , most houses in kongu region, the food item will be grown in their farm. Except jeera, pepper and few item. Those item will be purchased in market. That's the reason those item are named as salavu
@chandrusekar1080
@chandrusekar1080 8 ай бұрын
நான் சொல்லனும்னு நினைச்சன் நீங்க சொல்லிடிங்க❤❤❤❤
@ranamarina9712
@ranamarina9712 8 ай бұрын
Thank you sir🥰
@ambicks
@ambicks 6 ай бұрын
Sir this rasam tasted very nice.thank u
@johnsavariraj4265
@johnsavariraj4265 8 ай бұрын
அருமை 🎉
@bruthra2342
@bruthra2342 8 ай бұрын
Yes sir my mom give daily during cough and cold .After delivery mainly they give
@shashikiranc1790
@shashikiranc1790 8 ай бұрын
Good rasam thanks medam
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw 8 ай бұрын
Sorry Deena bro enga pattima indhamadhri veikamatanga no oil usege ingredients Gundu kothamalli 1spoon Dry chilli 2 Milagu 1spoon Jeeragam 1/2 spoon Sukku konjam Thippili konjam Poondu 10number Kondankathiri konjam Kizhagu manjal kutty piece Katti perungayam konjam Pulli konjam innum konjam masala irukku Nan maranthutten idhellam nice pastea ammikala araichi vapanga koota karuveppilai podanum nattu marundhu kadaila selavu kulambukku selavu thanganu ketta kudupanga ❤
@geetharani953
@geetharani953 8 ай бұрын
Selavurasam superb sister ❤
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 8 ай бұрын
Nanga Namakkal . Enga vetla selavu rasam , is normal. Monthly once we prepare 🎉
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
Venkatesh Bhat makes Poricha Rasam
14:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 268 М.
Nutella-Kinder burrito bomb ! 🤤🎉
0:47
adrian ghervan
Рет қаралды 10 МЛН
Someone hit my RV with mud. #rv
0:30
campingWorld
Рет қаралды 3,1 МЛН
Funny Fails 🤭🤭🤣 #failsvideo #shortsfails #funnyfails  #fails .
0:52
Funny Fails 🤭🤭🤣 #failsvideo #shortsfails #funnyfails  #fails .
0:52
Один мужчина прокормил весь город!
0:42