No video

எங்க பக்கமெல்லாம் சனிக்கிழமை இந்த குழம்பு தான், எல்லா சத்தும் இதுல இருக்கு! CDK 1595 | Chef Deena

  Рет қаралды 210,478

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Mulai Kattiya Kollu Kuzhambu
Ingredients
Horse Gram - 200 g
Shallots - 150 g
Galic - 10 Cloves
Cumin Seeds - 1 Tsp
Coriander Powder - 2 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Mustard - 1 Tsp
Coconut - 1/2 Shell
Tomato - 1 Nos
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Dry Red Chilli - 6 Nos
Salt - To Taste
Oil - For Cooking
Recipe by : Tmt. Manonmani
9952809354
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #traditionalrecipe #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 151
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 3 ай бұрын
தம்பி நாங்க இந்த மாதிரி தான் அரைத்து கொள்வோம் ஆனால் தக்காளியை வெங்காயம் வதக்கும் போதே சேர்த்து அரைத்து கொள்வோம் கூடவே வேக வைத்த கொள்ளு ஒரு கரண்டி எடுத்து ஒரு சுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்வோம் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Ай бұрын
நாங்களும் கோயம்புத்தூர் அருகே துடியலூர்.நீங்கள் செய்த மாதிரி தான் முளைகட்டிய குழம்பு செய்கிறோம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்து பாருங்கள்.மல்லித்தூள்க்குபதிலாக வர மல்லி போட்டுவருத்து அரைக்கவும். ஒரு தக்காளி மட்டும்ஆட்டும்போதுபோட்டுஅரைத்தால் நன்றாக இருக்கும். 👌🙌🙏
@saridha.13
@saridha.13 3 ай бұрын
முக்கியமாக இப்ப இந்த காலத்துல எல்லோருக்கும் தேவையான ஒரு பொருள் கொள்ளுதான் இப்ப நம்ம எல்லோரும் சாப்பிடும் உணவுகளாள உடம்பு எடை அதிகமாகி ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த கொள்ளு அடிக்கடி சாப்பிட்டா நல்லது கொள்ளு வைத்து விதவிதமான உணவுகளை பதிவுகளை வழங்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏சகோதரி திருமதி மனோன்மணி அவர்களுக்கும் தீனா சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🎉தேவையான பதிவு 😂
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips Ай бұрын
Yenga oorla kooda every Saturday idumadri kollu, kadali, avarai kotai, thatai payaru kulambu dhan saivanga. Chinna change , nanga tomato badil tamarind poduvom. Kathrikaym konjam poduvom. Super explanation. I will try this receipe .
@premanathanv8568
@premanathanv8568 3 ай бұрын
முளை கட்டிய கொள்ளு குழம்பு மிகவும் சத்தானது வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது.. மனோன்மணி அம்மா மற்றும் சக்தி மசாலா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏🤝👍🤝
@UshaDevi-xv1tc
@UshaDevi-xv1tc 3 ай бұрын
நாங்களும் இதேமாதிரி தான் செய்வோம். வெங்காயம் வதக்கும் போதே தக்காளியும் சேர்த்து வதக்கி அரைத்து விடுவோம் . நானும் கோவை தாங்க. இந்த குழம்பு சூப்பரா இருக்குங்க ❤
@dhanalakshmis678
@dhanalakshmis678 3 ай бұрын
நாங்களும் இதே மாதிரி தான் செய்வோம் ஒரே ஒரு மாற்றம் தாளிக்கும் போது தக்காளி போடுறாங்க நான் போட மாட்டேன் முதல்ல வெங்காயம் வதக்குபோதே ஒரே ஒரு முழுதக்காளியை சேர்த்துவதக்கி ஆட்டி விடுவேன் ஆனா கோவையில் மட்டும்னு சொல்றிங்க ஆன எங்க ஊர்லயும் இப்படி தான் செய்வோம்.ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் எங்க அம்மாயி காலத்தில் இருந்து இந்த மனோ மாதிரி தான் செய்வாங்க
@josephinesavio4167
@josephinesavio4167 3 ай бұрын
. Oiii.. oooooooo.. oo.. oo. o. oooo
@ranjithamsedhuraman7981
@ranjithamsedhuraman7981 3 ай бұрын
Sai
@sanmargajothi1022
@sanmargajothi1022 3 ай бұрын
நாமக்கல்லும் கொங்கு மண்டலம் தானே
@Chettinadukodirecipes-xg1zk
@Chettinadukodirecipes-xg1zk 2 ай бұрын
நான் கோயமுத்தூர் இதே மாதிரி தான் சார் செய்வோம்.... நான் உங்க fan... pournahut youtube channel ippoluthuthan thuvange ullen...ungalodu samayal seiya aasai Sir....
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 3 ай бұрын
உங்க கைவண்ணத்தில் மட்டன் குழம்பு செய்து காம்மிங்க சகோதரி கொங்கு ஸ்டைல் மிளகாய் ஆட்டி ரொம்ப நாள் ஆசை
@sureshdpharm8382
@sureshdpharm8382 3 ай бұрын
அருமையான கொள்ளுக் குழம்பு வாழ்த்துக்கள். இதில் வெங்காயம் வதக்கும்போதே இரண்டு தக்காளி சேர்ப்பாங்க + வேகவைத்த அணைத்து கொள்ளையும் மாசாலோடு சேர்த்து ஆட்டி இதே மாதிரி செய்வார்கள். வருத்த முட்டை இதற்கு சரியான கூட்டாலி.
@shashireka4455
@shashireka4455 3 ай бұрын
We will do it the same way but add kathirikai and potato.tomatoes will be grinded with little tamarind juice it will be yummy thanks chef deena
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 3 ай бұрын
Intha mathiri nan seithathilai but kollu varudhu thuvaiyal sambar ipadi dhan seithu irukkuren itha mathri enimal prepare pannuren. Thank you so much.
@muruganc4950
@muruganc4950 3 ай бұрын
அருமை சகோதரி மனோன்மணி நல்ல இல்லத்தரசி பேசுகின்ற தங்களின் தமிழ் அருமை
@godbavani
@godbavani 3 ай бұрын
Superb kolambu, we use tamarind extract and brinjal to this kolambu. And we to add cut pieces of cocunut. Thank you chef
@ramanim7661
@ramanim7661 3 ай бұрын
Same enga vetleeyum eppadi than saivom but brinjal and potato add panna super ha erukum.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 3 ай бұрын
To sprout green grams/ horse gram I used to,soak it after cleaning overnight; next day I will drain the water and keep it in a Tupperware and place it on the stabilizer of the fridge and the next day it will sprout well! I will prepare adai with thi sprouted green gram/ horse gram!
@shanthianand2333
@shanthianand2333 3 ай бұрын
நானும் கோவை தான் இந்த குழம்பு நாங்க அருசி , கடுகு, குறுமிலகு,வரமல்லி இது வறுத்த, அரை போம் இதுல கத்திரிக்காய் குழம்பு நாங்க add பண்ணுவோம்
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 3 ай бұрын
கொள்ளு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா நான் எந்த விதமான டிஷ்சும் இந்த கொள்ளு பயிரை வச்சி செய்ததில்லை இந்த சகோதரி விளைய வச்சி செய்யறாங்க மதிப்புகூட்டுறது என்று சொல்வாங்க அதிக சத்து தான் நானும் ஒரு நாள் இத மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்கனும் (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்)
@anuradhaswaminathan5115
@anuradhaswaminathan5115 3 ай бұрын
இதே முறையில் தான் பச்சை பயறு செய்ய ணுமா
@anuradhaswaminathan5115
@anuradhaswaminathan5115 3 ай бұрын
👍👏
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 3 ай бұрын
ஆமா ​@@anuradhaswaminathan5115
@maheswariselvaraj4958
@maheswariselvaraj4958 3 ай бұрын
தீனா சார் கொள்ளுக்கு மஞ்சள் தூள் போடமாட்டாங்க நான் பொள்ளாச்சி சார்
@shwethadevaraj5659
@shwethadevaraj5659 3 ай бұрын
In Karnataka we almost follow the same but we grind along with tomato also we add brinjal and potato after adding masala along with horse gram everything will boil and last we jus do thaalippu.
@shanthidamotharan6901
@shanthidamotharan6901 3 ай бұрын
Deena we always looking to your kitchen recipes Excellent nutritious preparation Thank you Deena Akka keep rocking
@venkateshraj5221
@venkateshraj5221 3 ай бұрын
புளி வேண்டாமா?..தீனா
@kveni2633
@kveni2633 28 күн бұрын
Naanum. Kovai thaan...same recipe. Aana. Nelli Kai alavu Puli karathu. Oothuvome..also. Will. Add. Brinjal or. Chow chow
@rohithb1911
@rohithb1911 3 ай бұрын
Coimbatorians....❤❤❤
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 3 ай бұрын
Naangalum kollu kulambu seivom...naanga kathirikkai,murungai kai ellam pottu sei vom...recipe ennoda channel a irukku
@VithyaVithya-lh4ms
@VithyaVithya-lh4ms 3 ай бұрын
இதே மாதிரி தான் நாங்களும் செய்வோம் பூண்டு சேர்க்க மாட்டோம் இனி பூண்டு போட்டு செய்து பார்க்கிறேன்
@jayanthinagarajansworld4036
@jayanthinagarajansworld4036 3 ай бұрын
அருமையான சத்தான உணவு. நான் செய்யும் போது வெங்காயத்துடன், தக்காளி,பச்சை மிளகாயை வதக்கி அரைத்து செய்வேன்.கலர் நன்றாக இருக்கும்.என் கணவர் தீனா தம்பியின் ரசிகர்.நான் கேட்கணும்னு நினைத்த கேள்விகளை அவர் கேட்கிறார் என்று சொல்வார்
@Mickey7ish
@Mickey7ish 18 күн бұрын
First time tried it today. Taste fantastic.. Thank you very much 🙏
@chandraeswaran3810
@chandraeswaran3810 Ай бұрын
Please use mallithull manjal thul bengal arriathu use pannavum
@hemalathavenkatachalam6937
@hemalathavenkatachalam6937 3 ай бұрын
நாங்களும் இப்படித்தான் செய்வோம். சில சின்ன மாற்றம். பூண்டு தேங்காய் சேர்க்க மாட்டோம். தாளிப்புக்கு கடுகு வெங்காய வடகம் சேர்ப்போம் இந்த முறையும் தெரிந்துகொண்டோம்.
@umamaheshwari1180
@umamaheshwari1180 3 ай бұрын
Kovaiyil payari vagaihal adikadi serthukolvarhal athanal romba healthiya iruippom
@2logj
@2logj 3 ай бұрын
Super ,duper cooking by both chefs.First let us talk about alternatives to கொள்ளு/Horse Gram and Some Thamizh tips கொள்ளு comes from the word கொள் means To take. The ancient Tamils felt that thus grain should be taken due to its health benefits.Hence the name கொள்ளு Alternatives to கொள்ளு You can use sprouted MoongDhal,Sprouted Channa Dhal,sprouted Green peas. They all taste differently. Next some work for Chef Dena. Dena is doing a great service to Thamizh.Please write a Book about the various Countryside recipes to last a life time. Next,since food and Lifestyle is linked to longevity, please enquire in a local area or in the same area the age of the oldest person.That will give us an idea if that area is in the Blue Zone of Longivity. Some Blue Zones around the World are in Japan, Italy,Ecuador,Greece. There is a saying Let food be your medicine And medicine be your food. The Tamils have a word for Food which is சோறு சோறு ,not only means Food But also Heaven. That is why the Lord is called சோறுடைச் செல்வன் Ok folks,now let us start cooking and sharing our food.
@MohanadeviksDevi
@MohanadeviksDevi 3 ай бұрын
We also prepare this horse gram sprouted gravy. But we also add clove ,cinnamon and little ginger ' garlic. We also add boiled potato in this gravy. It gives mutton gravy taste.
@rajeswarisivakumar9642
@rajeswarisivakumar9642 3 ай бұрын
We also do in our home .Vendaya idly also Coimbatore special
@RaghaviPriya-tw3ys
@RaghaviPriya-tw3ys 2 ай бұрын
Just tried this today and tomorrow was too good. Thank you for this recipe 🙏🏽
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 3 ай бұрын
கொள்ளு குழம்பு அருமை. .அக்கா சிரிப்பும் மொழியும் கூட..
@sreedeviga8167
@sreedeviga8167 3 ай бұрын
We will add puli thanking also and two green Chilli before boiling.we add venthayam in frying and grind it along with other fried things
@sujathajames4954
@sujathajames4954 2 ай бұрын
Praise the lord 🙏 I like you both of you the way you teach us giving tips all cooking I enjoying thank you God bess
@vijayav1076
@vijayav1076 3 ай бұрын
இந்த குழம்பு அடிக்கடி நாங்க செஞ்சு சாப்பிடுவோம் சார்🎉
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👏👍👏👍👏👍👏👍👏
@vimalakandaswamy
@vimalakandaswamy 3 ай бұрын
Naanga itthu kooda kathirikka..ma vathal..serthu konjama Puli pottu pannuvom...
@KarthikShanmugamkoundy
@KarthikShanmugamkoundy 3 ай бұрын
It’s not above recipe in Dheena channel, it’s all about “how our traditional food is medicine for us”. You’re trying revolution and keep it up ❤
@user-dc1js7vm2p
@user-dc1js7vm2p 3 ай бұрын
நல்லா சூப்பராக இருக்கு
@sudharani8541
@sudharani8541 3 ай бұрын
Kollu migavum gana soodu enbadal , adanai saman paduthave dhaniya, chinna vengayam , coconut ponravai serkirom... Ivai acidity varamal padukakum.... Idil suvayum kuududal.....
@gomathisridhar6123
@gomathisridhar6123 3 ай бұрын
Manonmani mam u r rocking
@SvPadmavathy-yu4id
@SvPadmavathy-yu4id 3 ай бұрын
Sir nanum enga veetil edhe Pola seivan Super sir your hardwork
@subasubashini1218
@subasubashini1218 3 ай бұрын
Sir pls share kongu style pachchapayaru kadaiyal...... waiting, with this akka style
@aruldelphin6105
@aruldelphin6105 3 ай бұрын
குடல் குழம்பு செய்து காட்டுங்க Pls
@chandraeswaran3810
@chandraeswaran3810 Ай бұрын
Attankal.attuvathu supper o supper
@kathijanikah7485
@kathijanikah7485 3 ай бұрын
I tried this gravy really very nice...healthy too
@-SudhaR-
@-SudhaR- 3 ай бұрын
Very nice recipe.will try.
@ramamani2318
@ramamani2318 3 ай бұрын
Yes we do something but we use cloves cenamine Ginger
@arunrao2351
@arunrao2351 3 ай бұрын
We do same masala but we donot add tomatoes we use tamarind. ❤ From Bangalore ❤
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 3 ай бұрын
Arumai dheena Kitchenil veppam konjam mudiyattum Dheena recepes started❤❤❤
@jananiss4501
@jananiss4501 2 ай бұрын
Is tamarind required for this ?
@jayapadmashree854
@jayapadmashree854 3 ай бұрын
Kollu kulambu,aandhralayum romba famous, ulava ccharu endru solvargal, anga thengai serkamal seivargal,,
@Rahendiran
@Rahendiran 29 күн бұрын
அக்கா சாம்பார் மிளகாய்த்தூள் செய்முறை
@tamilselvi5996
@tamilselvi5996 3 ай бұрын
Sir! Poosani kaiyil Halwa seivangala sir? Seidu kanvbikiringala? Or ungal channelil erkanavey iruka anda receipe!
@lakshmivaradhan2239
@lakshmivaradhan2239 3 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கு நன்றி
@subbulakshmi.s998
@subbulakshmi.s998 3 ай бұрын
Super recipe ❤️tq for sharing us 🥰
@suzannesooriyakumar7515
@suzannesooriyakumar7515 3 ай бұрын
I have vertical lines on my thumb and on my big toes. It moves from left to right; ie outer wards and reappear. What are the reasons and how can i get rid of that? Thank you Doctor
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
ஹாய் தீனா பிரதர் ❤ காலை வணக்கம் ❤🌹💐
@seethakrishna1306
@seethakrishna1306 3 ай бұрын
Neengha soldra tips nalluruku
@alliammav5973
@alliammav5973 2 ай бұрын
Deena thambi nanga Bangalore nangalum ippadidhansaivom thakkali thaalithu poda mattom vadakkii araippom tamizh nadu payanam sairinga bangalore vangalen nanum kitchen queen dhan
@neeluvikraman870
@neeluvikraman870 3 ай бұрын
Youare very great chef Dheena
@Boopathi-gh5rj
@Boopathi-gh5rj 2 ай бұрын
Video verry lenth
@jayashreebadami2580
@jayashreebadami2580 3 ай бұрын
It is very much like the huruli saaru of Karnataka.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 3 ай бұрын
ஈரோட்டு பக்கம் கொள்ளை மத்தால் கடைந்து விடுவோம்.
@nimmikrishnan1936
@nimmikrishnan1936 3 ай бұрын
Ragi kalikku super matchunga naanga saivom
@C.Jayanthi
@C.Jayanthi 3 ай бұрын
குழம்பு தாளிக்கும் போது,வதக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி,அதில் பாதியை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து ஊற்றுவோம்.கொள்ளு, காராமணி, பச்சை பயறு போன்ற தானியங்களில் இந்த குழம்பு செய்வோம். தீனா தம்பி,என் கணவர் உங்கள் fan
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 3 ай бұрын
Super nice recipe
@prabhushankar8520
@prabhushankar8520 3 ай бұрын
Good 😊
@user-yn4sp1qm3m
@user-yn4sp1qm3m 3 ай бұрын
,நான் கேட்டேன் செய்து காட்டினிங்க நன்றி
@sukavaneshvarvellaichamy4784
@sukavaneshvarvellaichamy4784 Ай бұрын
Super vazga valamudan ma
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Ай бұрын
நன்றி🙏
@seethakrishna1306
@seethakrishna1306 3 ай бұрын
Hai sir unghaloda samayal elame super
@myday5475
@myday5475 3 ай бұрын
Arumai
@Aminisha-yn1or
@Aminisha-yn1or 2 ай бұрын
Akka, briyani seinga. Unga veetu briyani seinga akka
@user-sr2bf2ry8i
@user-sr2bf2ry8i 3 ай бұрын
அருமை
@saradakumar7760
@saradakumar7760 3 ай бұрын
puli, thakkali ethuvum vendama?
@adhithkannan6863
@adhithkannan6863 3 ай бұрын
Suoerb and healthy dish, mutton kulambu senju kaamiga akka , unga style l
@roshini9598
@roshini9598 3 ай бұрын
Is this not dhal ?
@favouritevideos1517
@favouritevideos1517 3 ай бұрын
SUPERB KOLLU KUZHAMBHU RECIPE THANK YOU DEENA BROTHER AND SISTER
@kalaiselvi2103
@kalaiselvi2103 3 ай бұрын
Healthy recipes❤❤
@AngelAruna-we9qx
@AngelAruna-we9qx 3 ай бұрын
Same method but kanam veka vachchu mattum
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 ай бұрын
Very nice kulambu 🎉
@lakshmivenkataraman9371
@lakshmivenkataraman9371 3 ай бұрын
Gm sir and mam really happy to c u both cooking...both compliment each other....
@Saraswathi781
@Saraswathi781 3 ай бұрын
Venthaya kali,,,,,,podunga na veyya kalathukku
@sarojarajam8799
@sarojarajam8799 3 ай бұрын
Good night Manomam Deenathambi Super Good night
@pushpamary5331
@pushpamary5331 Ай бұрын
Attagasam
@jayanthiananthanarayan2499
@jayanthiananthanarayan2499 3 ай бұрын
Arumai mam and sir 🙏
@lavanyasunder
@lavanyasunder 3 ай бұрын
Mulai kattiya vanthiya kuzhambhu saivom nanga
@tamilselvi5996
@tamilselvi5996 3 ай бұрын
Enda kollu kolambuku puli otra vendiyatillaiya? Answer panungal. Sir!
@SelviSelvi-nq1ne
@SelviSelvi-nq1ne 3 ай бұрын
இந்த குழம்பிற்கு புழி ஊற்றக்கூடாது
@dimple9ful
@dimple9ful 3 ай бұрын
Super Akka nan Coimbatore
@balarevathykanthakuru7855
@balarevathykanthakuru7855 3 ай бұрын
அருமை..
@user-bl9sx2en8c
@user-bl9sx2en8c 3 ай бұрын
இந்த குழம்பிற்கு நாங்க பூண்டு தக்காளி தேங்காய் சேர்ப்பதில்லை
@jothidrop2656
@jothidrop2656 2 ай бұрын
Super kongu suvai🎉🎉
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 3 ай бұрын
உணவை சத்தாக சாப்பிடும் கொங்கு மண்டலத்தில் இருந்து உங்களின் வீடியோக்கள் வரவேற்கிறேன்
@amudhamohanraj9482
@amudhamohanraj9482 3 ай бұрын
Super samayal l am yours follower❤
@ilamathip4718
@ilamathip4718 3 ай бұрын
Koncham Puli serthal nantraga errukkum
@umamaheshwari1180
@umamaheshwari1180 3 ай бұрын
Enga amma katharikai poduvanga
@dikshuclassickitchen
@dikshuclassickitchen 3 ай бұрын
Super chef please put more videos
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 13 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 11 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,5 МЛН
Making 3 Types of Chutnies for Snacks | Easy Cooking with Jabbar Bhai...
17:46
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 13 МЛН