No video

Chettinatil Navarathri

  Рет қаралды 344,369

Valli Muthiah

Valli Muthiah

8 жыл бұрын

Chettinatil Navarathri from the house of K.V.AL.RM.M.RM.M

Пікірлер: 222
@susila9676
@susila9676 3 жыл бұрын
மிக மிக அருமை. இப்படி ஒரு கொலுவை இதுவரை பார்த்ததில்லை. நான் இலங்கை நாட்டை சேர்ந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறேன். ஒரு நவராத்திரிக்கு என் குடும்பத்துடன் வந்துபோக ஆவலாய் உள்ளேன். இறைஅருள் கிடைத்தால் நிச்சயம் வருவோம். அனைவருக்கும் நிறைந்த இறை அருள் கிட்டட்டும். நன்றி.
@ayyappaad9376
@ayyappaad9376 3 жыл бұрын
Where in Canada? I'm planning.. From Madurai.
@shivaramrp4182
@shivaramrp4182 Жыл бұрын
அருமை. இளையோருடன் முதியோரும் சங்கமித்து சமர்பித்த தெவிட்டாத திருவிழா. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். பார்த்து பூரித்தேன் பரவசமைடந்தேன். நன்றி.
@rajyalakshmiputcha1341
@rajyalakshmiputcha1341 4 жыл бұрын
Very Very Beautiful. The unity of the Chettinadu family is amazing. Especially that elderly lady is the strong pillar of that family. She is very active. Arranging that big Kolu for 9 days is amazing. No words. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VA-nb7kh
@VA-nb7kh 4 жыл бұрын
அருமை, நகரத்தாரின் பக்தியையும், தமிழ் பற்றையும், விருந்தோம்பலையும் கண் முன்னே கொண்டு வந்த வள்ளியாச்சிக்கு வாழ்த்துகள். கொலு சிறப்பாகயிருந்தது.
@valliammaisingaram3245
@valliammaisingaram3245 2 жыл бұрын
நகர்த்தார் பழக்கவழக்கமே அருமை.அதில் நவராத்திரி மேலும் அழகு.
@punnagaikumar2046
@punnagaikumar2046 3 жыл бұрын
மாதவப்பெருமாட்டி வள்ளி ஆச்சி அவர்களின் பாதங்களை யாமும் வணங்கி மகிழ்கின்றோம் .நன்றி!நன்றி!
@muthumanidiraviyam7091
@muthumanidiraviyam7091 Жыл бұрын
கொலு திருவிழா பாக்க வரனும் ஆசையாக இருக்கு திருநெல்வேலியில் இருந்து
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்க்க வர்ணிக்க வார்த்தைகளே இல்லைஅவ்வளவு அற்புதம்
@inthinathan
@inthinathan 3 жыл бұрын
ஆச்சி நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் . இந்த பண்பாடு , கலாச்சாரங்களை உலகிற்கு கொண்டு செல்லும் வீடியோ நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
@chamundeswarirg1990
@chamundeswarirg1990 2 жыл бұрын
Inh
@sharadavenkatraman6762
@sharadavenkatraman6762 2 жыл бұрын
.
@nithyasreecv1470
@nithyasreecv1470 3 жыл бұрын
இறைவன் பால் கொண்ட அன்பும், தொண்டு செய்யும் மனமும் படைத்த உங்களுக்கு எனது பணிவான 🙏 வணக்கம். இறைவனின் கடைக்கண் பார்வை எப்போதும் உங்கள் மீது பொழியட்டும்.🙏🙏🙏👍👍👍☺️☺️☺️☺️😃😃😃
@maragathamm2982
@maragathamm2982 3 жыл бұрын
Very very nice superb
@vasendthavasend17
@vasendthavasend17 3 жыл бұрын
மிக மிக அருமையோ அருமை இந்த கானோலி வாழ்த்துக்கள் அனைவறுக்கும்🙏🙏🙏
@texlords
@texlords 4 жыл бұрын
இதனை உருவாக்கியவர்களுக்கு, இதனை வலையேற்றியவர்களுக்கு என் நன்றி. ஒரு திரைப்படம் பார்ப்பது போல மிக அழகாக வந்துள்ளது. நானும் புதுவயல் குறித்து உள்ளே வெளியே என்பது போன்ற இரண்டு காட்சிகளை வலையேற்றி உள்ளேன். நன்றி.
@texlords
@texlords 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/gKmpfct_2tHHqmQ.html
@texlords
@texlords 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/ld2fdbqjqK_Lo4U.html
@vbrkcv
@vbrkcv 4 жыл бұрын
Amount of dedication this family puts for this 'Navarathri' celebrations is mind blowing. Long live this family along with this tradition. God bless them with good health for ever.
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
Very beautiful golu.never heard of this type of Golu.beautiful Bommaihal.great service great feast.Namaskarangal to Valli Aachi
@sakkammaldevigolu8565
@sakkammaldevigolu8565 4 жыл бұрын
இந்த வீடியேவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@gayatridevi2518
@gayatridevi2518 3 жыл бұрын
Muthalil aachiye vanakukiren inthamathiri anpum pasamuvudayaoru kolu vizha pathathe illai adutha janmathilayavathu intha kudumbsthil purakka aasayayirukkuv
@anuradhavalayaputtur6431
@anuradhavalayaputtur6431 3 жыл бұрын
அற்புதமான நவராத்திரியை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கோடான கோடி நன்றி.🙏🙏
@goodmorningpa4522
@goodmorningpa4522 3 жыл бұрын
SABARI
@goodmorningpa4522
@goodmorningpa4522 3 жыл бұрын
Sabari
@sivagamipalaniappan1309
@sivagamipalaniappan1309 2 жыл бұрын
ஸ்வாமி, அம்பாள் அலங்காரத்துடன் வர்ணனை செய்தவர்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. கண்ணீர் வந்து விட்டது. 😂🙏🙏🙏
@visusubramanianbaskaran8633
@visusubramanianbaskaran8633 6 жыл бұрын
Kottaiyur Valli Aachi, is one of the real asset for Chettinad community. Amazing video, great effort K.V.AL.RM.M.RM.M family. wonderful cinematography. I loved it. congrats to all. keep going!!!!
@k.praniperumal3722
@k.praniperumal3722 Жыл бұрын
Valli Achi is a great person. I was memorized to watch the 10days festival. Super explained program. Well done madam. If I visit to India the next time, I will be coming to see you to say hearts full THANKS. CONGRATS for the family n friends. Thanks
@aparnachintamani4894
@aparnachintamani4894 3 жыл бұрын
Simply amazing! No words to describe the dedication of this family in carrying on with traditions, with so much of piety and hospitality! God bless them. I think it needs to be shown on Discovery and National Geographic!! So proud of our country's culture and traditions🙏🙏!!
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
More than anything, the way the people around are celebrated is just so pure ❤️
@ammumohan8912
@ammumohan8912 3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வீடியோ பல தலைமுறைகளாக இருக்கும் 👌👍🙏
@user-nj8uq7gn6h
@user-nj8uq7gn6h 6 жыл бұрын
அருமை என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்!! நம்மூரின் அருகிலேயே நடப்பதை நேரில் காண இயலாததை எண்ணி ஏங்குகிறேன்!
@santhoshraghul8249
@santhoshraghul8249 3 жыл бұрын
அற்புதமான மனிதர்கள்... செட்டிநாடு செட்டிநாடுத்தான்
@valuableink
@valuableink 4 жыл бұрын
Awesome aachi!! Wonderful family! It was a privilege to watch the rituals being followed for 75 years. Thanks
@vasanthcreations3780
@vasanthcreations3780 4 жыл бұрын
ஆச்சி உங்க கம்பெனியில் எனக்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இந்த நவராத்திரி பூஜை பார்த்து மகிழ்ந்ததை நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் நன்றி ஆச்சி
@ponuruvens.r.3108
@ponuruvens.r.3108 Жыл бұрын
Great blessings! Long live chettiar oldies! Keeping old traditions alive! Great great! 🎉🎉🎉🎉❤❤❤❤
@kamalacranganore7863
@kamalacranganore7863 3 жыл бұрын
Wondeful 10 days Navratri with beautiful explanations Valli achi Ammavukku ennudaya Vanakkam..
@Dwadhashantham
@Dwadhashantham 10 ай бұрын
Praying Raja rajeshwari to bless Aachi and her family . So pure so pleasant the way the family members celebrate her on 9 days ,❤❤❤❤ Long live Aachi ❤❤❤❤❤❤
@veenaibookshop38
@veenaibookshop38 6 жыл бұрын
Discovery channel ல் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட வேண்டிய வீடியோ இது!..
@durgadevigopal2358
@durgadevigopal2358 3 жыл бұрын
VÈŘÝÑÌĆÉì
@bagyas5786
@bagyas5786 3 жыл бұрын
Verynice
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 3 жыл бұрын
Yes you are right.
@kalaiselviselvam4155
@kalaiselviselvam4155 3 жыл бұрын
@@bagyas5786 vueDr
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
@@durgadevigopal2358 you 6
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 6 жыл бұрын
Super Achi! Sandhosham! Chettimaru Yellam Othumayai Sami Kumbidaradhu Azhaga irukku! Other Communities Also Follow Like This!
@chitradhanasekar982
@chitradhanasekar982 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 No words to expresss. Kudos to the family.
@VigneshReddy129
@VigneshReddy129 3 жыл бұрын
Beautifully crafted video...traditional.. Treat to the eyes
@6b23a.rohithannamalai5
@6b23a.rohithannamalai5 3 жыл бұрын
I'm always have a proud... to be a part in our Nagarthar Community....Hatssoff to Valli Aachi and her whole family
@aathismash4919
@aathismash4919 3 жыл бұрын
Dear channel members I am also chettiyar and I saw the documentary fully and I am totally amazed on the video and its is very motivating and we can do many good thinks like it By AATHIESWARAN SM
@nachammairamanujam1551
@nachammairamanujam1551 3 жыл бұрын
நல்ல தொண்டு தொடற. எல்லாம் வல்ல வள்ளி ஆச்சி வாழ்க வளமுடன். நாச்சம்மை இராமானுசம்
@chettiarsbc6592
@chettiarsbc6592 3 жыл бұрын
Proud to be Chettiar. Love from S Africa 🙏❤
@geekysibi9840
@geekysibi9840 4 жыл бұрын
அழகு,அருமை அற்புதம் என் சொல்ல அத்துனையும் அத்துனை அழகு.ஆண்டாண்டு காலம் தொடரட்டும் இந்த அன்பும் ஆராதனையும்.
@Onevasu
@Onevasu 3 жыл бұрын
Thanks a million for this splendid show. V. real and v. inspiring presentation. Someone must take the efforts to have this show on the BBC Channel with English commentary. This show must be made universal.
@gamingwithben1061
@gamingwithben1061 3 жыл бұрын
Super
@anandhajothij
@anandhajothij 2 жыл бұрын
Karikudi- Koottaiur Nagaratthar- Thiru. Valli Muthaiya Acchi Amma AVL... Families terditional Fallow up Navarathiri Kolu by Anandhajothi J.
@envyone7
@envyone7 4 жыл бұрын
excellent video.no words to express.i am Telugu,even if i didn't known Tamil language ,i have seen entire video with my eyes glued to the screen.my soul was filled with joy,unknown to words. NANDRI NANDRI NANDRI... VANAKKAM................venkatrav
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
நீங்கள் சொல்கின்ற வர்ணனை மிக அருமைஉங்கள் பணி தொடரட்டும்
@tejasrideva
@tejasrideva 3 жыл бұрын
Today நவராத்திரி day 9. Watching this beautiful Kottaioor நவராத்திரி celebration. Simply superb. 🙏🙏🙏
@ragavasuresh8469
@ragavasuresh8469 3 жыл бұрын
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..சிறப்பான ஏற்படும் செய்து செட்டியார் குலம் இந்நாட்டில் பாரம்பரிய ஆன்மீக பணிகள் பல்லாண்டு காலம் காலமாக வளர்க வாழ்க ஓம் நமச்சிவாய
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 4 жыл бұрын
Valli Aachi my namaskarams to you no words to congratulate👌👌👌👌👌👌👌👌👌
@Dinesh.00
@Dinesh.00 6 жыл бұрын
proud to be a vaisya chettiar super family super Valli Aachi keep it up for ever....... 😊😊😊😊
@mathangis598
@mathangis598 4 жыл бұрын
Elaame aachi dhaan.. I like the way they give so much importance to women of the family
@sudhanarayan2195
@sudhanarayan2195 Жыл бұрын
Migavum Arumai. 🙏🙏❤️❤️🌹🌹🎉🎉
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 2 жыл бұрын
First time parkiran. Wow beautiful vazhi vazi ya saikiringa Vazga valmudan. Golu pathiyail shock. Very nice .
@banimsm2611
@banimsm2611 4 жыл бұрын
One of the best video ever!great chettinad festivals proud to an indian❤️
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 3 жыл бұрын
Amazing I'm speechless 😶🙏🏻
@knm1080
@knm1080 6 жыл бұрын
im nattukotai nagarathar, i proud but still lot peoples seeing status between us, have to change that attitude and to increase/support of helping each others is so important for a better growth of nagarathar community
@Transunion1
@Transunion1 6 жыл бұрын
Truly said madam
@nuranilalitha1725
@nuranilalitha1725 3 жыл бұрын
Namaskarams
@lsharvan
@lsharvan 3 жыл бұрын
i hate that part too but unfortunately that's the truth, it appear everyone has to use that as opportunity to self-motivate and grow their own status and don't depend on others. the ultimate goal is everyone should have their own vilasam/house/status and be independent -no one will teach you that, you just have to learn it yourself :). These days don't look for support, every nagarthar built to self-support, you're nothing but your ancestor, you can do it, just create yourself, others will follow!!!
@chithrachreesuppramaniam6527
@chithrachreesuppramaniam6527 3 жыл бұрын
Thanks for sharing.
@vdevi4799
@vdevi4799 3 жыл бұрын
அருமை
@spadminibai9319
@spadminibai9319 3 жыл бұрын
Great.Long Live Kottaiyur Valli Aachi and family.Vazhha Vazhamudan.
@gomathiroy9166
@gomathiroy9166 4 жыл бұрын
Really very happy to watch this video god bless you all.....
@sudhaannamalai8597
@sudhaannamalai8597 6 жыл бұрын
Amazing wonderful no words to express
@kuppanmuthu8277
@kuppanmuthu8277 3 жыл бұрын
wonderful and all have to view.proud i have participated and work for some years in their daughter house .
@Rajishankartx1
@Rajishankartx1 4 жыл бұрын
No words to express. Every aspect about the celebration and the explanation was super.
@TheSubha4
@TheSubha4 10 ай бұрын
Happy Navarathri to You and to Your Families. I love Your family tradition. This is how Golu should be celebrated in its true sense. Could you please upload celebrations from this year too please 🙏🙏🙏
@mr.k.seshakumar7821
@mr.k.seshakumar7821 6 жыл бұрын
om sathi very nice navarathri i was blessed today top see this video very nice family i pray God to be atleast one day participant in your navarathri celebrations thank you
@sakthikitchen879
@sakthikitchen879 3 жыл бұрын
நமது கலைகளும் கலாசாரமும் இபபடியான ஒரு சிலரால் வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழும். ஒரு சிலரால் சிதைக்க படுகிறது, வேதனை.
@radhavenkat3245
@radhavenkat3245 3 жыл бұрын
மிக அருமை ...🙏🙏
@kssubramanian4793
@kssubramanian4793 3 жыл бұрын
shraddha and Bhakthi and Faith make a great effect on mankind. Today's business people have a lot to learn from Chettinadu
@DoNotHelpToLazy007
@DoNotHelpToLazy007 3 жыл бұрын
Excellent, heaven is in this earth
@maheshganesh888
@maheshganesh888 4 жыл бұрын
Nice video. Voice over is so nice
@malathinarayanasamyrao5125
@malathinarayanasamyrao5125 3 жыл бұрын
All days are important. I don't know which to say .Excellent
@ramansubbu7555
@ramansubbu7555 3 жыл бұрын
Thank you
@raviragulragulsketching2615
@raviragulragulsketching2615 3 жыл бұрын
Super all dalls are nice
@amaraks210
@amaraks210 3 жыл бұрын
🙏🙏
@vasanthirajendran5607
@vasanthirajendran5607 2 жыл бұрын
Nice
@comiczone318
@comiczone318 6 жыл бұрын
Traditional community.. traditional festival..
@jeevanar5566
@jeevanar5566 3 жыл бұрын
Super super
@srimathiprabha9757
@srimathiprabha9757 3 жыл бұрын
Very nice.. very traditional. Thank a lot to valli aachi.🙏
@kalavathybalan7080
@kalavathybalan7080 3 жыл бұрын
Arumai arputhama iruku nanum navarathiri vizhavil kalathuka aasaiyaga iruku
@arungovindan6505
@arungovindan6505 3 жыл бұрын
wonder and wonderful video....
@ponuruvens.r.3108
@ponuruvens.r.3108 Жыл бұрын
Good. Bring up the next generation bankers!
@rameshbaddu9066
@rameshbaddu9066 4 жыл бұрын
Beautiful, fantastic, marvellous, superb, awesome.....etc
@malathinarayanasamyrao5125
@malathinarayanasamyrao5125 3 жыл бұрын
I am spell bound. I haven't seen such a favbulasgrand kolu and Karaikudi special
@sunilkumar-xk9yb
@sunilkumar-xk9yb 6 жыл бұрын
super achi en Manamadra vanakangal. noorandu pallandu vazhege
@mamiyarmarumagalveedu5688
@mamiyarmarumagalveedu5688 2 жыл бұрын
Tqsomuchdr sis👍👍👍
@IndraniPalaparthy
@IndraniPalaparthy 2 жыл бұрын
Please add English subtitles. 🙏🙏
@shreenbanu7739
@shreenbanu7739 3 жыл бұрын
Valli Aachi eagerly waiting to meet you....👌😘😘😘😘😘
@rameshms9914
@rameshms9914 3 жыл бұрын
🤩🤩🤩
@subha786
@subha786 3 жыл бұрын
Brings so happiness to see...🙏🏻....
@comiczone318
@comiczone318 6 жыл бұрын
Traditional city and traditional community..
@SenthilKumar-fg4mp
@SenthilKumar-fg4mp 4 жыл бұрын
நம்ம ஊரு நல்ல ஊரு
@samarthgowda8394
@samarthgowda8394 9 ай бұрын
Does anyone know where I can find the wonderful Nadaswaram music being played in this?
@sailapathiravilla3112
@sailapathiravilla3112 3 жыл бұрын
Amazing function. Super. Nice to see everyone
@jeyaraman2394
@jeyaraman2394 4 жыл бұрын
very nice video
@parupavi
@parupavi 3 жыл бұрын
Lovely video
@lakshminarayan6727
@lakshminarayan6727 3 жыл бұрын
This Navarathri Festival of Chettinad is Great. It will b really nice if the achievements of Chettiars in Education, Philantrophy, Exports, Commerce is showcased in that Navratri Doll Significations-Kulu
@kanyakumaricondur8490
@kanyakumaricondur8490 2 жыл бұрын
Very Very Nice
@rajkumars5004
@rajkumars5004 3 жыл бұрын
Wonder full documentation
@arunarajgopal1970
@arunarajgopal1970 2 жыл бұрын
Wonderful
@eswariram9885
@eswariram9885 2 жыл бұрын
Wow.......
@veenaibookshop38
@veenaibookshop38 6 жыл бұрын
Wonderful..
@solatchithiyagaraja9803
@solatchithiyagaraja9803 6 жыл бұрын
Supre achi woundreful
@S.R.PONURUVEN
@S.R.PONURUVEN 2 ай бұрын
If a caste arranged marriage is done, chettiars will never face divorce, the moment they get married outside, their caste, than problem starts...
National Award Winning Nagarathar Documentary
18:53
ram sethu studios swarnam palaniappan
Рет қаралды 350 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ALAGU NACHIYAPPAN WEDS VISALATCHI | CINEMATIC WEDDING| RM.ARUN CHETTINAD PHOTOGRAPHY| KARAIKUDI
11:36
RM. Arun Chettinad Wedding Photography
Рет қаралды 48 М.
Dr  Alagappa Chettiar Documentary  film Tamil
32:23
koushik gun
Рет қаралды 117 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН