தமிழ்நாட்டுல எங்களை மதிக்கமாட்டாங்க - Actor Delhi Ganesh | Golden Carpet Awards

  Рет қаралды 407,346

Tamilnadu Now

Tamilnadu Now

Жыл бұрын

"Nobody respect character artist in Tamilnadu"
Legendary actor Delhi Ganesh received golden carpet award from Director K.S Ravikumar. Watch the full episode.
#delhiganesh #ActorDelhiGanesh #ksravikumar #AnchorArchana #GoldenCarpetAwards #awardshow
_______________________________________________
GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment - • Bonda Mani and Pudhupe...
Lollu Sabha Team -ன் சேட்டை ஃப்ளாஸ்பேக்! - Lollu sabha Manohar - • Andhagan எப்போ வரும்? ...
Andhagan எப்போ வரும்? Prashanth சொன்ன அப்டேட் - • Andhagan எப்போ வரும்? ...
Devayani -க்கு பிடிச்சது கமலியா? நந்தினியா? - • Devayani -க்கு பிடிச்ச...
Ajith சார் அந்த சம்பவத்தை இன்னும் மறக்கல - Mahanadi Shankar - • Ajith சார் அந்த சம்பவத...
________________________________________
Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Editors - Ajith kumar, Sabari, Saravanan
VFX - Rajesh Kannan
Arts - Sasi Marries
Red carpet VJ - Ezhilarasi, Sneha
DJ - DJ Black
Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
Tamilnadu Now Event Execution Team :
Ma Pandiarajan
Vignesh T
Durai Nagarajan
Ram Sankar
Jo Stalin
Thamiziniyan Supa
Nivedha Sekar
Ganesh Ravichandran
Manisha
Kumaran
Dinesh
Kumaresan
Venkatesh
Shanmugam
Balaji R
Red Carpet Camera Crew :
S.Kumaresan
Balaji G
Varun Prasad
Sreedhar
Tamilnadu Now Business Team :
Parthiban
Mariappan
Business Head - Ganesh Murugan
Creative Head - Ki Karthikeyan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamilnadunow
Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
Sharechat - sharechat.com/profile/thetami...
Moj - mojapp.in/@tamilnadunow?refer...
Josh - m.myjosh.in/6OaT/568901e6

Пікірлер: 192
@rahimKhan-kt8js
@rahimKhan-kt8js Жыл бұрын
தமிழ்நாட்டுல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நீங்க சொல்றது உங்க ரசிச்சிட்டு இருக்குற ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்குது உங்கள மாதிரி ஒரு கதாபாத்திரத்தை நிறைவா நடிகரதுல நீங்க கில்லாடி வாழ்த்துக்கள் டெல்லி கணேசன் ஐயா
@Gee19654
@Gee19654 Жыл бұрын
Vkராமசாமி சார், டெல்லி கணேஷ் சார், ஜனகராஜ் சார், சார்லி சார், விவேக் சார் இவர்களெல்லாம் தனீ அடையாளம் மிக்கவர்கள்🙏💐
@SR-jj7nm
@SR-jj7nm Жыл бұрын
😮66666666666.😮 ..😮 😮.6
@SR-jj7nm
@SR-jj7nm Жыл бұрын
.😮.😮.
@AshrafAshfaq
@AshrafAshfaq Жыл бұрын
வெ மூர்த்தி
@doraibabu8333
@doraibabu8333 Жыл бұрын
​@@SR-jj7nm Delhi Ganesh ,go back to Delh,i
@jayalakshmiv2612
@jayalakshmiv2612 Жыл бұрын
Uh,
@srisurya4495
@srisurya4495 Жыл бұрын
இரும்புத் திரை படத்தில் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
@mahidharshanmd
@mahidharshanmd Жыл бұрын
பசி
@hippopole9657
@hippopole9657 Жыл бұрын
குணச்சித்திர வேடங்களில் SV ரெங்கராவ் ,TS பாலையா... போன்றவர்கள் எல்லாம் Gem.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ராகவேந்திரர் படத்தில் அப்பண்ணா வேடத்தில் டெல்லி கணேஷ் சிறப்பு அருமை அரிய நடிப்பு.
@kalaimannan8562
@kalaimannan8562 Жыл бұрын
True words by Delhi Ganesh Sir...
@yogah2305
@yogah2305 Жыл бұрын
இப்ப ஜனகராஜ , சார்லி் போன்ற திறமையான இளம் தலைமுறைகள் மறந்தே போயிட்டாங்க என்பது கவலை கொள்ளும் விஷயம்.
@gaythrigayu9322
@gaythrigayu9322 Жыл бұрын
En ndral unggal Tamil Nadu..Tamil serthuvanga yarr cinema vaipu tharanga..ellam North shame
@x6623
@x6623 Жыл бұрын
மிகவும் அருமையான நடிகர் டெல்லி கணேஷ். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா? சந்தேகமே.
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 Жыл бұрын
ரொம்ப காலமாக சிறந்த ஒரு நடிகரை யாருமே விருதுக்கு ககண்டு கொள்ளவில்லையே என வருத்தமாக இருந்தது,இன்று அதுநிவர்த்திஇகிவிட்டது ரெங்ராவ் வி.கேராமசாமி சுதர்ராஜன் இவர்கள் வரிசையில் இன்றும் ஜொலிக்கும் டெல்லி கணேஷ் அவல்களைவணச்கி வாழ்துகிறேன் வாழ்க நலடன்
@moneygandanmani2250
@moneygandanmani2250 Жыл бұрын
அவ்வை சண்முகி my favorite ❤👋👏👏
@madhanj8046
@madhanj8046 Жыл бұрын
உண்மையான விருது. இவர் போன்ற நடிகருக்கு வழங்கியது வணக்கதுக்குறியது
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
திரு டில்லிகணேஷ் நடிப்பில் எனக்கு நினைவில் நிற்பது நாயகன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம்.
@wolverineiscool7161
@wolverineiscool7161 Жыл бұрын
Excellent actor! Hope he wins more awards although he doesn't need awards, his acting throughout the years is the award to tamil cinema!
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 Жыл бұрын
டெல்லி கணேஷ் மிக சிறந்த நடிகர்
@OORU-1nuSUTHTHAPorom
@OORU-1nuSUTHTHAPorom Жыл бұрын
டெல்லிகணேஷ் சார் என்றாலே... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.
@raviodiyur
@raviodiyur Жыл бұрын
Very true word by Delhi Ganesh sir... character artists like Delhi Ganesh, Manivannan, M.S.Bhaskar, Poornam sir and many more are excellent but unfortunately not recognised...
@egananegan5930
@egananegan5930 Жыл бұрын
அவ்வை ஷண்முகி extra ordinary
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz Жыл бұрын
Delhi ganesh awesum ... ex air force
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
இயல்பான நடிகர் 👏👏👏👍
@kanmanikasiapillai1006
@kanmanikasiapillai1006 Жыл бұрын
He himself proved his own talent so no need to mimic others
@sasikumarkumar8710
@sasikumarkumar8710 Жыл бұрын
Great actor.Bold speaker and revealed the truth of characteristic actor
@shakila7518
@shakila7518 Жыл бұрын
Great character Artist 🎨👏👌👍
@GunasekharMuthumani
@GunasekharMuthumani Жыл бұрын
Award vanguna dhan special ahhh innaaa, he’s already blessed with our hearts ❤️
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
Right from patina pravesam ganesh's acting is excellent with particular reference to sindu bairavi, nayagan, avai shanmugi etc., etc., etc., etc., etc., etc.
@rajesh-jt7vj
@rajesh-jt7vj Жыл бұрын
டெல்லி கணேஷ் அருமையான நடிகர்.....🎉
@ourtaste7287
@ourtaste7287 Жыл бұрын
வாழ்த்துக்கள் டெல்லிக்கணேஷ் சார்.வயலூர் முருகன் கோவிலில உங்களோடு எடுத்த போட்டோ இப்பவும் பத்திரமாக வைத்திருக்கிறன்👏👏👏
@commonmank
@commonmank Жыл бұрын
Thanks Tamilnadu now channel to give these type of awards to supporting actors.
@senthilr9166
@senthilr9166 Жыл бұрын
உங்களுக்கெல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம் சார் யூ ஆர் யூ லெஜாட்
@meenakshi1000k
@meenakshi1000k Жыл бұрын
True said i love அவ்வை சண்முகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ai77716
@ai77716 Жыл бұрын
Delhi ganesh, is a living legend, class personality
@senthilr9166
@senthilr9166 Жыл бұрын
இருக்கும்போது வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க மாட்டீங்களா கணேஷ் சார் எல்லாம இத்தனை வருட உழைப்பு
@kumaraveld.kumaravel9922
@kumaraveld.kumaravel9922 Жыл бұрын
,மந்த்ராலயம் அருகில் உள்ள அவரது சீடர் அப்பண்ணா வாழ்ந்த வீட்டை காண செல்லும் போது ஒவ்வொரு முறையும் அங்கு உள்ளவர்கள் சொல்வது ராகவேந்திரர் படத்துல டெல்லிகணேஷ் நடிச்ச அப்பண்ணா கதாப்பாத்திரம் உண்மையில் வாழ்ந்த வீடு இது என்பார்கள். சாருக்கு ரொம்ப புண்ணியம்.
@narayananpraveena8611
@narayananpraveena8611 Жыл бұрын
Yes nanum ragavenrar moviela evroda appnaa creator pathu azhudhuerkken kurvey saranam 🙏🙏🙏 ragavendraa saranan 🙏🙏🙏🙏
@sivakumar-xc6eh
@sivakumar-xc6eh Жыл бұрын
Delhi Ganesh is unique actor
@kummaar1
@kummaar1 Жыл бұрын
Great man and great humerus actor.
@Kartik-nu2pv
@Kartik-nu2pv 2 ай бұрын
💯 correct aa soninga....character artists ku award kudutha nala ulagaluku nandri ....
@asksolutions7253
@asksolutions7253 Жыл бұрын
Good actor
@aravanghoby7354
@aravanghoby7354 Жыл бұрын
A big salute to delli ganesh . . . One of my favourite actor. . .
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 6 сағат бұрын
He is a big asset to tamil film industry
@narayananpraveena8611
@narayananpraveena8611 Жыл бұрын
A very good actor in Tamil movie 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏mikkal madhana kamaraj and owvai shanmugi and somuch like a very much avar naditha anaithu moviesum nalla erukkum 👍🏻👍🏻👍🏻👍🏻
@arularul-ye3gz
@arularul-ye3gz Жыл бұрын
சிறைச்சாலை படத்தில் அவரது நடிப்பைக்கண்டு வியந்துள்ளேன்
@tamilkids3393
@tamilkids3393 Жыл бұрын
Legendary actor Mr. Delhi Ganesh❤❤
@RamforDharma
@RamforDharma Жыл бұрын
Velu Naicker's Iyer 😍😍
@premendranjohn4414
@premendranjohn4414 Жыл бұрын
Many years back Sheila my wife and myself travelled with Delhi Ganesh by train towards valanganni. In excitement I forgot to take a selfi.
@naughtybharath2009
@naughtybharath2009 Жыл бұрын
Sheila sheila sheila ki jawani 😂😂 unga wife epdi maams 🤣
@frankling8224
@frankling8224 Жыл бұрын
Great soul.
@swift14727
@swift14727 Жыл бұрын
கே எஸ் ரவிக்குமாரின் நடனம் தசாவதாரம் படத்திலே சூப்பர்
@ananthiravi6477
@ananthiravi6477 7 ай бұрын
Best Actor. Natural Acting
@poke992
@poke992 Жыл бұрын
Alwez v love u Delhi sir
@mahadevan4826
@mahadevan4826 Күн бұрын
கலைஉன்உடன்பிறந்து நிலைகொளடெல்லியும் இழைந்துருகும் இதயம் கவர்இனியகணேசரே எண்பதுஉமைவாழ்த்த தென்படும்_!! நீவீர் வாழ்கபல்லாண்டு_!!
@mahadevan4826
@mahadevan4826 Күн бұрын
கவிவேந்தர் க சு மா உளம் கணேசரை வாழ்த்தி வணங்கும் வாழ்கபல்லாண்டு எனச் சொல்லும்_!!!
@kalilrahmanvoice
@kalilrahmanvoice Жыл бұрын
My favourite actore
@s.p.6207
@s.p.6207 2 күн бұрын
Delhi ganesh belongs to Kovilpatti in Tirunelveli dt. I came to know that my late Athimber viswanathan of kadambur who was a school teacher and later SEO in Kovilpatti was his teacher in school and a neighbour.
@MrAbusalik
@MrAbusalik Жыл бұрын
வாழ்த்துக்கள் மனதுக்கு சங்கடம் டில்லி கணேஷ்
@dhanasekaranmahalingam2735
@dhanasekaranmahalingam2735 Жыл бұрын
Idhudhan unmayana award for talent
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
I liked Sindhu bairavi where Delhi Ganesh Sir portrayed a drunkard mridunga vidhwan.
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
1:35 omg KSR 😍. Awesome movie maker and actor. Family can watch without much violence. Good man too. 3:52 is that Vijay Anthony !? Nice man, good movies 7:23 yes I agree with that. KSR is a frank man.
@narayananpraveena8611
@narayananpraveena8611 Жыл бұрын
Particulara sollanumnaa ragavnrar vazhkkaiya parttri moviela appanna character sema azhudhu kangal kulamagierukku 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏Gruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏
@Sevvaanam741
@Sevvaanam741 Жыл бұрын
Best actor dg sir
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
சிறந்த நடிகர் ❤️
@tambyahlushan7297
@tambyahlushan7297 Жыл бұрын
Tanks 👍 👍 👍 👍 👍 very 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 6 сағат бұрын
Delhi Ganesh tamil accent is honey like
@mrajbe
@mrajbe Жыл бұрын
Genius
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super good Sir
@kannanroyam8867
@kannanroyam8867 7 ай бұрын
I like Delhi Ganesh he is a naturally humourous artist, a Tv series named Ayo Amma Ammamma in doordarshan long ago along with kathadi Ramamoorthy it's a tremendous comedy drama, 😊
@bkbk4726
@bkbk4726 Жыл бұрын
Uyarvu Navirchi Ani - Lot of pepole criticized Kamal for the bad execution (in terms of make-up) ot the 10 characters by Kamal in Dasavatharam. Infact one magazine went to the level of saying 'School pasanga mavu appittu vanthu podura marvesa potti polaerunthathu'.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 12 күн бұрын
டெல்லிகணேஷ் very talented actor who never get recognized . Tamilnadu people loves him a lot. May be tamizh cinema industry people didn’t acknowledge respect or recognized him . They pay all the salary only to hero .so all character artists are suffering . There is another gem with disrespect is mr. Baskar Tamizh cinema towards destruction
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Very good actor and very nice Human being 🫶🏻
@vsrinivasan2161
@vsrinivasan2161 Жыл бұрын
Great.... Delhi Ganesh Sir💐💐
@poongothaimanikavaasagam698
@poongothaimanikavaasagam698 Жыл бұрын
ரியல் நடிகர்
@piramuthunambi511
@piramuthunambi511 Жыл бұрын
Nellai super man
@thiruppathi4019
@thiruppathi4019 Жыл бұрын
Super ❤😂
@sudasudarsan
@sudasudarsan Жыл бұрын
I like delli Ganesh sir
@sripathi3344
@sripathi3344 Жыл бұрын
Kerala is role model in cinema , politics, society, economy ( natural green) tamilnadu everything occupied by vadakanas
@advaidam
@advaidam Жыл бұрын
6
@advaidam
@advaidam Жыл бұрын
60
@advaidam
@advaidam Жыл бұрын
606
@advaidam
@advaidam Жыл бұрын
9
@advaidam
@advaidam Жыл бұрын
Tt0t0þ
@Raj-mm6xk
@Raj-mm6xk Жыл бұрын
👏👏👏👏
@ramanathan2292
@ramanathan2292 Жыл бұрын
பெண்மைக்கு இழுக்கு.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
டெல்லி கணேஷ் ஐயா சிறந்த நடிகர் வாழ்த்துக்கள் ஐயா
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
ஏய் வல்லநாடு சூப்பர்.
@krishgoogol9558
@krishgoogol9558 Жыл бұрын
Truly my top most favorite actor
@thirumalait965
@thirumalait965 8 күн бұрын
👍👍👍👍👍
@prasanamagantha4834
@prasanamagantha4834 Жыл бұрын
Deli Ganesh..is a legeng Kamal rajini deli.....1971
@MrAbusalik
@MrAbusalik Жыл бұрын
உண்மையா சொன்ன தில்லி கணேஷ்
@gaythrigayu9322
@gaythrigayu9322 Жыл бұрын
U best actor.siratha nadigai enna sir panndarthu unggal Tamil Nadu..tamiley theriyathvargal thane mariyathai tharange..kerala.. malayali than nadigaranga..telugulah . Telugulah.teluguthan vaipu.kannada Kannda lah..kanndakarah vaipu..anal tamil nadu..north thane cinema vaipu tharanga .
@rajanithyanantham7782
@rajanithyanantham7782 Жыл бұрын
UR CORRECT
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Delhi Delhi dan
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 3 ай бұрын
Ina talent
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Жыл бұрын
Ganesh sir you are genius.but it's India .not respect great person
@nandhinin9263
@nandhinin9263 Жыл бұрын
It’s Tamil Nadu ..where great ppl are not respected 😊
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
Why other comedians r sitting with morose face wen actor DELHI Ganesh talks...
@mardapandian5967
@mardapandian5967 Жыл бұрын
Deli ganesh ella caraterlayum kalakuvaru
@maheshkm6170
@maheshkm6170 Жыл бұрын
Enda endha scene enge link panni nekka full video ve paaka vacchitingelada eley
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
Something going wrong with legend Delhi Ganesh
@irudayarajpackiam2119
@irudayarajpackiam2119 Жыл бұрын
The film industry in tamilnadu is fully on faircoloued skinned females always picked from other north Indian states who can not even speak one Tamil words .because these lady's were ready to oblige the entire requirement of film makers .this was a curse .I agree with Mr games ex veterans iaf .I know him better when he was a member of Tamil population in Delhi .he served in iaf apw3 palam with my friend cpl kandasamy .he is perfect to give his judgements is true .
@trywin9504
@trywin9504 Жыл бұрын
Enakku pititha natikar
@virubanviru5292
@virubanviru5292 Жыл бұрын
Hii
@subramanig3
@subramanig3 Жыл бұрын
இவர் சினிமா பார்க்க வில்லை என்றால் மலையாளம் பற்றி எப்படி தெரியும்
@senthilarumugam3113
@senthilarumugam3113 Жыл бұрын
அவர் மனைவி கேரளா இவர் திருநெல்வேலி அருகே வல்லநாடு
@subramanig3
@subramanig3 Жыл бұрын
@@senthilarumugam3113 நன்றி சகோ
@brindavanramasamy1757
@brindavanramasamy1757 Жыл бұрын
நான் டெல்லி கணேஷ் அவர்களின் தீவிர ரசிகன்.டெல்லி கணேஷ் தவிர வேறு எந்த நடிகரையும் பிடிக்காது.
@natarajang7565
@natarajang7565 Жыл бұрын
000 20
@g.venkatkrishna2083
@g.venkatkrishna2083 Жыл бұрын
See her how she dominating the co anchor she is too lodaloda lolaie vaaiee.
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 Жыл бұрын
First we should educate how to pronounce the words LA and ZHA correctly
@prasanamagantha4834
@prasanamagantha4834 Жыл бұрын
Ellathukum awarda........😂😂😂😂😂
@happyboy4315
@happyboy4315 Жыл бұрын
Video va pakka vekkanum nu thumline pottu irukinga paru
@manokaranmanivasakan5141
@manokaranmanivasakan5141 Жыл бұрын
13:15
@asrafzid8615
@asrafzid8615 Жыл бұрын
Theanali panja bootham 😂😂
@SenthilKumar-bq5wo
@SenthilKumar-bq5wo Жыл бұрын
Ole ole ole Archana ole
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 111 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 39 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,3 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 20 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 58 МЛН
🤣🤣❤️
0:26
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,3 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 9 МЛН