Chinnanchiru Penpole | SIRKAZHI GOVINDARAJAN | TAMIL | DEVOTIONAL

  Рет қаралды 335,799

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

2 жыл бұрын

Song : Chinnachiru Penpole
Singer : "Padmashri" Sirkazhi S Govindarajan
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||
மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||

Пікірлер: 91
@user-vr7yk6yz7x
@user-vr7yk6yz7x 6 ай бұрын
சின்னஞ்சிறு பெண்போலே ராகம்: சிந்துபைரவி இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள் பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது || மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள் பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||
@suganthikrishnan6348
@suganthikrishnan6348 4 ай бұрын
Viji
@MohanKumar-mh7zz
@MohanKumar-mh7zz 4 ай бұрын
3:54
@janakiramanlaligam.sundara3094
@janakiramanlaligam.sundara3094 8 күн бұрын
இசைக்கென்றே பிறந்த இசைமணி,எனது இதய நண்பர், நம்மை விட்டு மறைந்தாலும், அவரின் இன்னிசைக் குரலில் நம்மோடு என்றும் வாழ்ந்து வருகிறார்.அவர் வழியில் அவரின் தவப்புதல்வன்,திரு.சிவசிதம்பரம் அவர்களை வாரிசாக இசை உலகத்திற்கு அளித்து பெருமை சேர்த்துள்ளார் என்பது யாவரும் போற்றதலுக்குரியதாகும்.நமஸ்காரங்கள் lsjr..
@shunmugasundaram784
@shunmugasundaram784 Жыл бұрын
🙏 தாயை நேரில் பார்த்த மகிழ்ச்சி கொடுக்கும் அருமையான பாடல்..🙇🙇
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 11 ай бұрын
இந்த பக்தி இசையினைக் கேட்டால் கல்மனமும் கரையும்🙏🙏🙏
@rkgopinath9198
@rkgopinath9198 7 ай бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் நிலைத்து நிற்கும் பாடல்
@mayilsamyk1829
@mayilsamyk1829 10 ай бұрын
சீர்காழி ஐயாவின் இந்த பாடலை எத்தனையோ முறை மனம் ஒன்றி மிக்க மகிழ்வோடு கேட்டுள்ளேன்..கேட்க கேட்க சலிக்காத பாடல்... பக்கவாத்திய அன்பர்களும் ஐயாவிற்க்கு பக்கபலமாக வாசித்துள்ளார்கள்...
@aarushvishak9593
@aarushvishak9593 6 ай бұрын
Very well said
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 8 ай бұрын
சீர்காழி அய்யாவுடைய வெண்கலக் குரலுக்கு ஈடு இணை அவர் மட்டுமே.தெய்வீக குரல் வளம் கொண்ட மாமேதை.👌🙏🙏
@user-pi5lq5oc5r
@user-pi5lq5oc5r 8 ай бұрын
ஐயாவின் குரல் வளத்திற்கு நான் என்றும் அடிமை
@ragavansv
@ragavansv 7 ай бұрын
கணீர் குரலில் ஒலிப்பு சிறப்பான தமிழ் உச்சரிப்பு
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 7 ай бұрын
மனதை மயக்கும் சக்தி வாய்ந்த தெய்வீகப் பாடல் . 🕉️ ஓம் சக்தி பராசக்தி ! .
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 5 ай бұрын
ஒவ்வொருமுறையும். பாடலை கேட்கும்போது கண்கலில் நீர் கசிகிறது..... ஆத்மாவை என்னவொ.... செய்கிறது. பாடல் வரிகளும்... அய்யாவின் குறலும்
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 6 ай бұрын
வெண்கலக்குரலோன்❤
@mvallamp
@mvallamp 8 ай бұрын
Translated the song/poem into English. A small tribute There was a young maiden, a petite outfit she was wearing, Near the pool of the Shivaganga town, The maiden was Durga Incarnate laughing. The beauty of her eyes, cannot be expressed in speech, Her eternal beauty, cannot be found in reach. The mother goddess as Sivakami, Her skin as sublime as lightning, She grants the wishes, and bestows happiness rejoicing. She braids her hair, and decorates it with flowers wild, And as an equal of the Lord Shiva, She dances in all glory like a child.
@gayathri6288
@gayathri6288 7 ай бұрын
Excellent job
@vijayshankarbhat
@vijayshankarbhat 7 ай бұрын
Excellent 👌
@GopalamKaramchedu
@GopalamKaramchedu Жыл бұрын
There is no other singer like him. He is unique.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
🙏🌹
@vraj62
@vraj62 8 ай бұрын
சீர்காழி ஐயா அவர்களின் பாடல்கள் காலத்தால் அழியாது.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சார் அற்புதமான குரல் வளம் உடையவர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவருடைய கம்பீரமான பாடும் திறன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@Golden-ug6sw
@Golden-ug6sw 9 ай бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதிணிலே ... இந்த பாடல்தான்
@ravid6329
@ravid6329 5 ай бұрын
அய்யாவின் படலுக்கு நான் அடிமை.
@Radjagobal
@Radjagobal 3 ай бұрын
இறைவனால் எங்களைப் போன்ற எளியவர்களுக்காக அனுப்பப்பட்ட இறை தூதர் சீர்காழி ஐயா அவர்கள்.
@chandrasekaran7809
@chandrasekaran7809 Ай бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் நம் நெஞ்சை விட்டு அகலாத சீர்காழி யாரின் தெய்வீக கானங்கள்
@Radjagobal
@Radjagobal 3 ай бұрын
சீர்காழி ஐயாவின் இந்தப் பாடல் , நெஞ்சை உருக்கியது.
@TheDanceOfSiva
@TheDanceOfSiva 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🛕🕉️🙏🏾
@shahanackies9985
@shahanackies9985 8 ай бұрын
ஐயா சீர்காழி சிவசிதம்பரம் ❤
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
தெய்விக குரல் 👌
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
மிக்க நன்றி💐🙏
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c Жыл бұрын
இசை அரசன்💐🙏🙏🙏💐
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி
@bamamoorthy8690
@bamamoorthy8690 10 ай бұрын
This song is my favourite song. My sister used to sing. By listening ,I get goose bumps.I feel like seeing goddess. Iya sirkazhi govindharajan ,no words. Txs for the family for bringing them again. God bless you all🇨🇦
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 7 ай бұрын
தெய்வத்தின் குரல் நன்றி
@user-cv2cy1dq4q
@user-cv2cy1dq4q 3 ай бұрын
அம்மா ❤
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj 4 ай бұрын
Annayin azhagaa arputhamaga vilakkiyiruppar s g r avargal❤
@preminim2903
@preminim2903 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye🤗
@purushothamang6925
@purushothamang6925 5 күн бұрын
🙏🙏🙏
@user-pz9jn4kg6x
@user-pz9jn4kg6x 26 күн бұрын
இவருடைய காலடியிலேயே விழுந்து இருக்கணும் நான்
@bhadrinathvenkatachar2792
@bhadrinathvenkatachar2792 6 ай бұрын
Great... Great... Great🙏🙏
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
இவர் ஓரு இசை மகான்🙏🏻🙏🏻🙏🏻
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
@@SirkazhiGovindarajanOfficial காலையில் ஐயாவின் அபிராமி அந்தாதி தான் எங்கள் தின பொழுது.அவரின் குரல் கேட்பதற்கு அவ்வளவு இனிமை.நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@user-fo3rs9pi4o
@user-fo3rs9pi4o Жыл бұрын
அற்புதம்
@parvathikandasamy563
@parvathikandasamy563 11 ай бұрын
Nandri nandri muruga,valga valga
@sankaranmuthukrishnan5886
@sankaranmuthukrishnan5886 11 ай бұрын
அய்யா முழு அர்ப்பணிப்பு
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj 6 ай бұрын
Aathi sakthi thayin azghgai arumayana varnanayil padi yirupar vazhga s g pugazh
@user-ux6zl9bs1v
@user-ux6zl9bs1v 4 ай бұрын
காலை எழுந்தவுடன் இப்பாடல் கேட்பேன் 4:02
@user-xu4ju7ur2n
@user-xu4ju7ur2n Ай бұрын
@parvathikandasamy563
@parvathikandasamy563 11 ай бұрын
Arumaiyana annayin elile elile🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Marvellois Class Awesome Excellent
@user-gu7vm8zg7c
@user-gu7vm8zg7c 6 ай бұрын
Amazing..
@salemthirumanychandrasekar8891
@salemthirumanychandrasekar8891 4 ай бұрын
Wonderful mind blowing rendering by Sirkazi Sir
@krishnaramanujam1970
@krishnaramanujam1970 9 ай бұрын
Very suberb song
@Raju-vg6ih
@Raju-vg6ih Жыл бұрын
சிறுமியாகவந்ததாய்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@Thirumurugan-lo9yl
@Thirumurugan-lo9yl 9 ай бұрын
Excellent voice
@sivagamik8694
@sivagamik8694 4 ай бұрын
அழகான பாட்டு
@balakarthi9559
@balakarthi9559 6 ай бұрын
Nice
@Rebelsquads
@Rebelsquads 11 ай бұрын
Great great great
@user-nx7iq8hk9c
@user-nx7iq8hk9c 9 ай бұрын
ஸ்ரீதுர்க்கை தாயே எங்களை காப்பாத்து
@vijayakrishnannair
@vijayakrishnannair Жыл бұрын
Nice 👍
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Thank you! Cheers!
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 9 ай бұрын
Violinil வித்வான் அவருடைய குரலில் பாடுகிறார்
@MuthuKumar-jh7cp
@MuthuKumar-jh7cp Жыл бұрын
👍👌🙏
@rajinidemurugan5843
@rajinidemurugan5843 4 ай бұрын
amazing voice ❤
@srikanthgudaboina2116
@srikanthgudaboina2116 10 ай бұрын
🙏❤️😊
@bhadrinathvenkatachar2792
@bhadrinathvenkatachar2792 6 ай бұрын
Sir, I want to know the names of accompanying artists... They have equally contributed beautifully..! On Kanjira is Sri Shyam Sundar... I think..!! Please let me know..!! Thanks🌹🙏
@athmaramanrajaratnam8186
@athmaramanrajaratnam8186 5 ай бұрын
Super❤
@subramanians4966
@subramanians4966 8 ай бұрын
Lirics of chinnam
@ramaniramani6431
@ramaniramani6431 7 ай бұрын
Sima kural sirkzi sir
@musichealsthesoul514
@musichealsthesoul514 8 ай бұрын
Who are the accompanists?? Eager to know
@rajeswaris9716
@rajeswaris9716 2 жыл бұрын
தேன்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@sekark3440
@sekark3440 Жыл бұрын
Excellent
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@sivakumarramakrishnan2465
@sivakumarramakrishnan2465 3 ай бұрын
ithu pondra valaithalangal illai endral nam intha mathiriyan pokkisangalai thedi konduthan iruukkanum
@mikeoldtawn5585
@mikeoldtawn5585 2 жыл бұрын
Cool
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
Thank you. Please subscribe to our channel for frequent updates
@muthupandi6650
@muthupandi6650 4 ай бұрын
Lagand
@ayyappanperiyasamy8119
@ayyappanperiyasamy8119 8 ай бұрын
😊😊😊😊❤❤❤
@GaneshR-2023
@GaneshR-2023 8 ай бұрын
Who's the violinist?
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 8 ай бұрын
Madurai Ramaiyah
@jananisenthilkumar2930
@jananisenthilkumar2930 3 ай бұрын
படத்தின் பெயர்
@nagarajanarunachalam6308
@nagarajanarunachalam6308 3 ай бұрын
தனிப்பாடல்
chinna chiru penpole - Seerkali S Govindarajan
8:47
Music in Grooves
Рет қаралды 26 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 114 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 90 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 32 МЛН
நாதஸ்வரம்
14:09
rathamudayarkulam
Рет қаралды 584 М.
Abirami Andhadhi, Pt. 1
19:50
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 920 М.
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
உள்ளத்திலே நீ இருக்க | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
4:39
Kalaiyatha Kalviyum kuraiyatha Vayathum- Seerkali Govindarajan Live
4:17
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 8 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 33 МЛН
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 3,8 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 11 МЛН