உள்ளத்திலே நீ இருக்க | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

  Рет қаралды 780,792

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

2 ай бұрын

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
whatsapp.com/channel/0029VaN3...
Lyrics - Geethapriya
Music - T.R. Paapa
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!
பள்ளம் நோக்கிப் பாய்ந்து வரும் ஷ வெள்ளமென அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே! இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ளத் தேடுமே!
தென் பழனி மலை மேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டு விட்டால் போதுமே! என்றும் கருத்தில் உந்தன் அருள் வடிவம் தோன்றுமே!
ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே !
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தைய்யா! வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள் வாய் முருகய்யா!

Пікірлер: 113
@sathishn9551
@sathishn9551 13 күн бұрын
2030 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் லைக் அட்வான்ஸாக
@Dhilip-vj1zt
@Dhilip-vj1zt 3 күн бұрын
❤❤
@user-fo9mb4ss4h
@user-fo9mb4ss4h 7 күн бұрын
இந்தா பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் ..... எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கும் ..... என் அப்பன் முருகா
@packialakshmi5765
@packialakshmi5765 9 күн бұрын
En தந்தையே இறைவா கடைக்கண் பார் ஐயா.
@user-yl6rx1in2l
@user-yl6rx1in2l 11 күн бұрын
ஓம் சரவணபவ சரணம் சரணம் வேல் வேல் முருகா வெற்றி வேல்முருகா போற்றி போற்றி
@thangamarithangamari2207
@thangamarithangamari2207 24 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அருமையான வரிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@NibhunanB
@NibhunanB 25 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@selviselvaraj8259
@selviselvaraj8259 4 күн бұрын
முருகா எல்லாம் உனக்கு தெரியும் உன்னிடமே விட்டு விட்டேன் கந்தா கடம்பா கதிர் வேலா எனக்கு அருள் புரிவாய் முருகா
@sivalingam2176
@sivalingam2176 2 ай бұрын
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🙏 "செயல் அதன் கனி! "உள்ளத்திலே நீ இருக்க'🎉 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 " நன்றி🙏💕🙏💕🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 3 күн бұрын
அப்பா திருச்சிந்தூர் முருகா சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@ravichandransaravanan1772
@ravichandransaravanan1772 22 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺 ஐயா என்னை காப்பாற்றி நல் அருள்வாய் அப்பனே முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺
@rameshj5641
@rameshj5641 Күн бұрын
அய்யா தமிழ் கடவுளான முருகபெருமாளே சீக்கிரம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன்
@J.ManiMegalai
@J.ManiMegalai Күн бұрын
அப்பா முருகா நீயே துணை உன் கிட்டயே ஒப்படைத்து விட்டேன் என் மகளுக்கு மாப்பிளை யை
@venkatayyappan8965
@venkatayyappan8965 4 күн бұрын
ஐய்யா எண்பிள்ளைகலுக்கு நல்லவேலை நல்லசம்பலத்துடகிடைக்க அருள்செயிங்கல் முருகாA. வெங்கடேஷ் A. ஸ்ரீரஞ்சனி K. சங்கீதா ராம்ஜி
@komathikomathi1031
@komathikomathi1031 13 күн бұрын
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭
@anandharajasai
@anandharajasai 25 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாடல் . இந்தப் பாட்டை கேட்கும்போது மெய் மறந்து போகிறேன் . சீர்காழி அய்யா குரலில் மிகவும் அருமையான பாடல்
@neevikumar8116
@neevikumar8116 25 күн бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ங
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 2 ай бұрын
உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் - Ullathile Nee Irukka Lyrics in Tamil: உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா கடைக்கண் பாரய்யா
@ganapathykanagaraj7440
@ganapathykanagaraj7440 Ай бұрын
What a mesmorizing voice with wonderful feelings.Om Muruga.
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
அருமையான சாமிப்பாடல் 👸
@lakshmisigamani2911
@lakshmisigamani2911 20 күн бұрын
Om Namasivaya. enadu maganukku nallathoru idathil velai kidaikka Arul purindatharku kodi nandri iraiva. ella neramum thunai irukka vendugirom iraiva. Thiruchrambalam 🙏🙏🙏🙏🙏
@udhaikumar7705
@udhaikumar7705 2 ай бұрын
அருமையான முருகன் பாடல். ஐயாவின் குரல் அருமை.
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 26 күн бұрын
ஓம் முருகா ஓம் ❤
@M.Dhanasekar566
@M.Dhanasekar566 2 ай бұрын
ஓம் முருகா! முருகா! முருகா!
@MahalingamC-nn2kw
@MahalingamC-nn2kw 7 күн бұрын
சிவபக்தன தான் படும் கஷ்டங்களை சிவபெருமானிடம்கூறி புலம்பும் பதிகம். நடராஜர் பதிக.த்தை பாடிய ராகுல் ஐயா அவர்களின் பாடலை கேட்டு மிகவும் மனம் உடை ந து விட்டேன் சிவாயநமக
@Askfamil
@Askfamil 24 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏
@user-hg7vo2rh9w
@user-hg7vo2rh9w 21 күн бұрын
My favourite song....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Murugaa
@NibhunanB
@NibhunanB 25 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.....,
@agniroopan
@agniroopan 28 күн бұрын
இவரின் குரல் உயிருக்குள் ஒலிக்கிறது, அகந்தையை ஒழிக்கிறது ❤❤❤❤
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 10 күн бұрын
உண்மை…💐🙏
@shenbaragu7697
@shenbaragu7697 Күн бұрын
உண்மை...உண்மை
@sankarganesh3237
@sankarganesh3237 16 күн бұрын
மனமார்ந்த நன்றி
@sankarganesh3237
@sankarganesh3237 15 күн бұрын
நன்றி 🙏
@EngalVeetil
@EngalVeetil 22 күн бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
@VenugopalVenugopal-yq7lr
@VenugopalVenugopal-yq7lr 2 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த பெருமானுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா முத்தமிழ்ச் சங்க வித்தகனுக் அரோகரா🪷🪷🪷🌷🌷🌷🙏🙏🙏
@kavithamahesh3963
@kavithamahesh3963 Ай бұрын
❤ அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல்!🎉
@user-wx6pp4zz4d
@user-wx6pp4zz4d 20 күн бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல் இனிமையான குரல் வாழ்க அய்யாவின் புகழ் 🙏
@tamilselvang2588
@tamilselvang2588 29 күн бұрын
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்.....
@rajramesh3706
@rajramesh3706 22 күн бұрын
ஐயா முருகா என் தம்பிக்கு நல்ல முறையில் பெண் கிடைத்து திருமணம் நடக்க வேண்டுகிறேன் முருகையா 🙏🏻
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 8 күн бұрын
தம்பிக்கு, நல்ல வாழ்க்கை துணை கிடைக்க துணை இருப்பார் முருகன்.🎉
@ponmaniraja1144
@ponmaniraja1144 2 күн бұрын
தான் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் 🤪
@ms-fw4lu
@ms-fw4lu 19 сағат бұрын
Nadakummm
@ms-fw4lu
@ms-fw4lu 19 сағат бұрын
Nadakum
@parthibanspj9043
@parthibanspj9043 Ай бұрын
மனம் உருகும் பாடல்
@marakathambigai
@marakathambigai 18 күн бұрын
மழை வேண்டும் முருக அய்யா❤
@RRAUDIO-ce7ze
@RRAUDIO-ce7ze 2 ай бұрын
மிகவும் சிறப்பு அய்யா
@msanand9802
@msanand9802 15 күн бұрын
🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே🦚🙏❤✨
@a.m3992
@a.m3992 21 күн бұрын
அருமையான குரல்
@lakshmananlakshmanan3640
@lakshmananlakshmanan3640 10 күн бұрын
ஓம் முருகா🙏
@ravikumarkgfkaraokesinging1099
@ravikumarkgfkaraokesinging1099 17 күн бұрын
Very proud to see this video as a kgfian👍👌
@user-eh4ki5de1l
@user-eh4ki5de1l 26 күн бұрын
OM Saravana bava muruga engalai anaivaraium kapatrungal Appa ellame engaluku neenga thaan appa thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pmuthukumar3890
@pmuthukumar3890 7 сағат бұрын
ஈசன் மைந்தா என் மகனுக்கு நாள் வாழ்வு தாருமையா
@PsSabari-mp2yq
@PsSabari-mp2yq 19 күн бұрын
🙏முருகா ..........🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 26 күн бұрын
ஓம் சரவணபவ ஓம்
@RadhaKulanthaivel
@RadhaKulanthaivel 21 күн бұрын
Om muruga vetri vel muruganuku arokara
@manikandanmanikandan1578
@manikandanmanikandan1578 2 ай бұрын
❤❤muruga neethapa thunai.... Muruga...❤❤
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Ай бұрын
அருமை அற்புதம்
@srinivasang8103
@srinivasang8103 2 күн бұрын
காஞ்சிபுரம்.சீனிவாசன். அருமையா இருக்கு
@bamamoorthy8690
@bamamoorthy8690 2 ай бұрын
What a voice!!! Very nice. Thank you for sharing SS🇨🇦
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 6 күн бұрын
Really very very beautiful beautiful beautiful beautiful beautiful beautiful song
@jayaprabhapaulraj1912
@jayaprabhapaulraj1912 3 күн бұрын
முருகா 🙏🙏🙏🙏
@elayapriyamaran8783
@elayapriyamaran8783 Ай бұрын
அருமையான பாடல்
@akilanaraiyanan7034
@akilanaraiyanan7034 17 күн бұрын
JAYA JAYA. SANKARA
@mahasubramaniyan
@mahasubramaniyan 24 күн бұрын
🙏🙏🙏
@AnnaduraiT-br8wj
@AnnaduraiT-br8wj 19 күн бұрын
Omsaravanabavapoottri🎉🎉🎉🎉
@user-gb9db1wo4d
@user-gb9db1wo4d 24 күн бұрын
Om muruga❤❤❤❤❤❤
@sbst7577
@sbst7577 26 күн бұрын
Immediate tears😢
@user-th5bt7gx1q
@user-th5bt7gx1q 2 ай бұрын
Super ❤
@sasikumarc.s1292
@sasikumarc.s1292 Күн бұрын
முருகா சரணம் ❤❤❤❤❤❤
@pranav_official_
@pranav_official_ Күн бұрын
Muruga🙏🙏🙏🙏🙏🙏🙏 yennakku kulaththai varam thanga😢😢😢😢
@TamizhSuresh
@TamizhSuresh 2 күн бұрын
முருகா 🙏என்ன குழந்தைபக்கியா குடுபா 🙏முருகா
@manikandane9373
@manikandane9373 2 күн бұрын
கந்தன் தருவான் எதிர்காலம்❤
@MuruganRani-fy8tk
@MuruganRani-fy8tk 18 күн бұрын
Om Muruga ❤
@RameshKumar-nn2qq
@RameshKumar-nn2qq Күн бұрын
என் பிணி அகற்றுவாய் முருகா...
@powerboys9114
@powerboys9114 Күн бұрын
உயிரே முருகா
@user-rg3li9hz9o
@user-rg3li9hz9o 9 сағат бұрын
இறைவன் அருள் இல்லாமல் பாட முடியாது.
@user-rn2ne7yf5i
@user-rn2ne7yf5i Ай бұрын
AUM SARAVANA BHAVA
@user-zd6kp7ki2b
@user-zd6kp7ki2b 13 күн бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam🙏🙏🙏🙏🙏🙏
@Rajateja58
@Rajateja58 2 ай бұрын
Daddy mummy❤
@RajRaj-ic6fv
@RajRaj-ic6fv 8 күн бұрын
ஓம் முருகா சரணம்
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Күн бұрын
வாழ்வு வளம் கான (வாழ்வு வளம் காண)
@user-bu2rv2zg1p
@user-bu2rv2zg1p 21 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyashometown
@priyashometown 8 күн бұрын
Muruga envalakaiya netha pathukanum
@positivemindset3010
@positivemindset3010 2 күн бұрын
Om Muruga🙏
@dhamodaranmurugesan
@dhamodaranmurugesan 2 күн бұрын
இந்த கரிக்கல் மலை கோவில் எந்த மாவட்டம்
@ANITHADURAIMURUGAN-n6h
@ANITHADURAIMURUGAN-n6h 19 сағат бұрын
Om muruga Om muruga Om muruga ❤
@kkraja8070
@kkraja8070 12 күн бұрын
Aarumukam Arulidum Anuthinamum Erumukm 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@konganar9915
@konganar9915 Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🤝
@user-cv8cr3pw5o
@user-cv8cr3pw5o Күн бұрын
Muruga nannala paththi parealevel doctor akanu negatha thuniaearukunu
@sgkumar2895
@sgkumar2895 Күн бұрын
கடந்த 8 மாதமாக நான் படும் சத்அவஸ்த்தை நீ அறிந்ததே ...வரும் கடைசி 2 வாரம் இதில் எனக்கு உன் அருளால் கண்டிப்பா வேலை கிடைக்கும் என நம்புகிறேன் ""ஓம் சரவணபவ""
@ranjiniranjini9945
@ranjiniranjini9945 22 сағат бұрын
Lllllllllll
@umaravikanth-jc8xq
@umaravikanth-jc8xq 19 күн бұрын
Could you pls mention the name who wrote this song, simple but wonderful words.....
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 17 күн бұрын
If I am not wrong the name of the Lyricist is "Geethapriya"... according to the record label...
@sasiranji7942
@sasiranji7942 9 сағат бұрын
Om muruga😘😘😘
@KarthikRamanathan-q8e
@KarthikRamanathan-q8e 6 күн бұрын
Omnamokumarayanma ❤❤❤karthikkavya ❤❤❤
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kamakshiarivu6019
@kamakshiarivu6019 21 сағат бұрын
🎉🎉
@user-zd6kp7ki2b
@user-zd6kp7ki2b Күн бұрын
29/7/2024om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@kandasamysksamykandasamy8743
@kandasamysksamykandasamy8743 15 күн бұрын
Thivakural
@BalaSurya-pp4ep
@BalaSurya-pp4ep 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 2 ай бұрын
Ullathile Nee Irukka Lyrics Uḷḷattilē nīyirukka uṉṉai nampi nāṉirukka veḷḷi malaiyāṉ makaṉē Vēlaiyyā.... Eṉ vāḻvu vaḷamkāṇa kaṭaikkaṇ pārayyā uḷḷattilē Nīyirukka uṉṉai nampi nāṉirukka veḷḷimalaiyāṉ makaṉē vēlaiyyā.. Eṉ vāḻvu vaḷamkāṇa kaṭaikaṇ pārayyā.. Paḷḷam nōkki pāyntu varum veḷḷam eṉa aruḷpaṭaitta vaḷḷalē nī niṉaittāl pōtumē Iṉpam vantu eṉṉai cērntukoḷḷa tēṭumē.. Uḷḷattilē nīyirukka uṉṉai nampi nāṉirukka veḷḷimalaiyāṉ makaṉē vēlaiyyā.. Eṉ vāḻvu vaḷam kāṇa kaṭaikaṇ pārayyā teṉpaḻaṉi malaimēlē taṇṭapāṇi Kōlattilē kaṇkuḷira kaṇṭuviṭṭāl pōtumē eṉṟum karuttil untaṉ Aruḷvaṭivam tōṉṟumē... Teṉpaḻaṉi malaimēlē taṇṭapāṇi kōlattilē kaṇkuḷira kaṇṭuviṭṭāl pōtumē eṉṟum karuttil untaṉ aruḷvaṭivam tōṉṟumē. .. Uḷḷattilē nīyirukka uṉṉai nampi nāṉirukka veḷḷimalaiyāṉ makaṉē vēlaiyyā... Eṉ vāḻvu vaḷam kāṇa kaṭaikaṇ pārayyā... Āṭivarum mayilmēlē amarntu varum pēraḻakē nāṭi uṉṉai caraṇaṭaintēṉ kantaiyyā.... . Vāḻvil nalam aṉaittum peṟa aruḷvāy murukaiyyā..... Uḷḷattilē nīyirukka uṉṉai nampi nāṉirukka veḷḷimalaiyāṉ makaṉē vēlaiyyā... Lyrics Submitted by Santhosh V
@sarans8270
@sarans8270 Ай бұрын
@user-hw1is5vv9s
@user-hw1is5vv9s 22 күн бұрын
Go indasamyiloveyouchellamgoodnightmama❤govindasamyiloveyouchellamgoodnoghtma❤
@ponninatarajan8707
@ponninatarajan8707 21 күн бұрын
🦚🙏🙏🙏🙏🙏🙏🐓❤
@DuraisamyR-p5b
@DuraisamyR-p5b 5 күн бұрын
Duraisamy
@powerboys9114
@powerboys9114 Күн бұрын
S a r
@msaravanan388
@msaravanan388 4 күн бұрын
Muruga Muruga😂😂😂😂❤❤❤❤
@user-er5dx5kb6g
@user-er5dx5kb6g 29 күн бұрын
Anirudh Ravichander music super
@BALUVELU-pq6jw
@BALUVELU-pq6jw 19 күн бұрын
😂
@NibhunanB
@NibhunanB 25 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@user-ee5kl8uq1c
@user-ee5kl8uq1c 18 күн бұрын
🙏🙏🙏
@vijaybabu510
@vijaybabu510 13 күн бұрын
🙏❤️🙏🦚🦚🦚
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН
Karpanai Endralum Full Album Song | T M Soundarrajan Murugan Bhakti songs
30:07
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
கனலில் கருவாகி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
4:11
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 27 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,2 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,2 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 10 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 371 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 130 М.