Chopstick கூட போராட்டமா இருக்கு😅 | Traditional Chinese Hotpot😋 | Tamil Trekker

  Рет қаралды 381,303

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

Hello guys! China's Chengdu is a city of origin (research base) for Giant Panda. Chengdu's view from the 44th floor is astounding. Get a glimpse of the sky-rocketing building and the bird-eye view from my hostel.
Chengdu is also famous for spicy food, so today's vlog is a mini-exploration of the spiciest food in China before the panda adventure.
Watch the fun-packed day out in Chengdu and learn what to eat in Chengdu with me!
#tamiltrekker #vlog #china
*******************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 731
@dineshalini-cd5vm
@dineshalini-cd5vm Жыл бұрын
இவ்வளவு வருஷமா வெளிநாட்டில் இருந்து தமிழை அழகாக பேசுகிறார்கள்...அவரின் குழந்தைக்கும் தமிழை சொல்லி குடுத்துள்ளார்.... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... அந்த குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்
@Omsuriya7
@Omsuriya7 Жыл бұрын
நம்ம மக்கள் எங்க இருந்தாலும் அந்த அன்பு தான்...வாழ்த்துகள் அந்த குடும்பத்துக்கு குறிப்பா அந்த குட்டி பையன் அழகு...உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பா...
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டிலேயே இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன்,உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@Akurana8645
@Akurana8645 Жыл бұрын
U can go
@cringefool6645
@cringefool6645 Жыл бұрын
Unn kitta yaarda ithulaam kettaaaa🙄
@sathiyamoorthi.t8612
@sathiyamoorthi.t8612 Жыл бұрын
நக்கு
@hakkimbheema7443
@hakkimbheema7443 Жыл бұрын
Dea silra koothi thirunthitiya.......
@professionalcreator27
@professionalcreator27 Жыл бұрын
Kadasi vara ne apidi dhan da iruka pora otha
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*❤🔥🔥🔥🔥BRO இந்த மாதிரி புதுசு புதுசா காட்டுங்க BRO ... அப்போ தான் பாக்குறவங்களுக்கு interesting ஆ இருக்கும்🔥🔥🔥 சிலைகள், இயற்கை காட்சிகள், பிரமாண்டமானவற்றையை காட்டும் பொழுது நிதானமாக முழுசா காட்டுங்க❤🔥🔥🔥🔥*
@singaivendan369
@singaivendan369 Жыл бұрын
அழகான அன்பான குடும்பம்...இதுபோன்ற நட்பு கிடைத்தல் பேறு...நல்ம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள். நன்றி அன்பர்களே தெரியாத நம் இனத்தவரை அன்போடு அரவணைத்தமைக்கு நன்றி.
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
ஒருவர் சாப்பாடு பத்தி தேவையில்லாத வீடியோக்களுக்கு லைக் பண்ணி கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள் இவ்வளவு நாட்டு நம் தமிழ் மண்ணின் மனிதன் தனி ஒரு நபர் உலகத்தை சுற்றி அவருக்கு நல்ல Weaversஇல்லை யார்க்கு எல்லாம் நம் புவனிதரன் பிடிக்கும்🤞
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
சீன உணவு முறை வித்தியாசமாக உள்ளது..... நீங்கள் பெரிய மகான்...எல்லோரிடமும் எல்லா நாட்டு உணவையும்... அனுசரித்து செல்வது ... மிகவும் பாராட்டத்தக்கது... சீன பயணம் சிறப்பு பெற....வாழ்த்துக்கள் புவனி
@shrisrinivas8019
@shrisrinivas8019 Жыл бұрын
ரொம்ப நன்றி புவி ப்ரோ.. சீனாவில் இந்த அளவுக்கு அழகாக காட்டி இருக்கிங்க .. ரொம்ப அழகா இருக்கு சீனா..❤❤ நன்றி பூவி ப்ரோ... அழகான மக்கள் சீனா
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 Жыл бұрын
உங்களோடு பயணித்த தமிழ் குடும்பம் அழகு அவர்கள் மகன் மிகவும் அழகாக பேசுகிறான் இனிய குடும்பத்திற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 💐🙏🏻🙏🏻🙏🏻
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
சீனா ரெம்பவே வளர்ச்சி பெற்றுவிட்டது நாமதான் (இந்தியா) வளரவில்லை.புவனி சகோ வாழ்த்துக்கள்
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Poda naya
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Jai modije
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Ur indian enemy
@palaniamml5488
@palaniamml5488 Жыл бұрын
என் மகள் கூறுகிறார் அங்கே பாதுகாப்பு நன்றாக என்று.
@ramachandrapandian655
@ramachandrapandian655 10 ай бұрын
இந்தியா ஒரு நாளும் வளராது
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 Жыл бұрын
அருமை...தமிழ்த்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் பையன் பேசுவது தமிழானாலும் உச்சரிப்பில் சீன வாசனை வீசுகிறது. இடத்தின் மணம் அது இயற்கைதான். கேட்கவும் பார்க்கவும் அருமையாக இருந்தது. சீனாவைப் பற்றிய தவறான எண்ணம் மாறியது.
@raghu-ul9hf
@raghu-ul9hf Жыл бұрын
The Tamil couple in China provided lot information about the country .Note -Chinese call India as Indu ! They smart boy made the meet lively
@yuvasatish4066
@yuvasatish4066 10 ай бұрын
Yindu *
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
இன்னும் சைனா பத்தி நிறைய வீடியோவை எதிர் நோக்கும் நபர்கள் லைக் பண்ணுங்க சூப்பர் புவனி சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் 🔥🔥🔥🤞🤞💪💪குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🔥🔥🤞🤞💪💪
@massultimate7957
@massultimate7957 Жыл бұрын
Super
@massultimate7957
@massultimate7957 Жыл бұрын
Vetha...how are you...Eppadi irrukinga...
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
@@massultimate7957 நலம்
@rginformative7376
@rginformative7376 Жыл бұрын
Cute family. They happy to explain each things. I like the little boy interruptions.
@medprint5198
@medprint5198 Жыл бұрын
Thank you all Tamil People ❤ helping bhuvani...... Bcoz of you people we come to know a lot about china... Cute Family ❤ Cute Kutty payan🎉
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி வித்தியாசமான நம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் நிகழ்வு போல அருமையாக இருந்தது. பிள்ளையின் விளையாட்டு பேச்சு மற்றும் அழகான சிறப்பான நேரங்கள் கழிந்ததே தெரியவில்லை
@azatha9122
@azatha9122 Жыл бұрын
Great hospitality by that Tamil couples.and cute little boy with good knowledge.why you didn't encourage that cute boy to speak lot.please be encourage.that couples treat you as their own brother shows pure Tamil culture.👍👌👌👌
@sivarajk983
@sivarajk983 Жыл бұрын
நாலு நாளா உங்க வீடியோ பாக்க முடியல இன்னிக்கு உங்க வீடியோ மொத்தமா 5 வீடியோ பார்த்திருக்கிறேன் சந்தோஷம் தொடரட்டும் பல பல _ _ _ _ _ _👌👍👏
@dls8410
@dls8410 Жыл бұрын
நாங்களே சீனாவுக்கு வந்திருப்பதுபோல உணரவைத்துவிட்டீர்கள்...👌👍
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
பாண்டா 🐼 கரடி ரசிகர்கள் சார்பாக நன்றி புவி ப்ரோ 🙏😀
@brandy4625
@brandy4625 Жыл бұрын
I love panda 🐼
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
நம் தமிழ் மக்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. The little boy is cute! அவர்கள் தரும் மேலதிக தகவல்கள் இன்னும் சுவையாக இருக்கிறது.
@Rahul2254cb
@Rahul2254cb Жыл бұрын
Namma tamil people are so kind and sweet, God bless those couples and blue jean kid smart guy❤
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
சிச்சுவான் மாகாணத்தில் கார வகை உணவுகள் அதிகம் உண்பார்களாம். சீன பண்பாடு மதிப்பு மிக்கதாக இருக்கிறது நண்பர்களுக்கும் வாழ்த்துகள்
@muthukutty6702
@muthukutty6702 Жыл бұрын
உதவும் மனம் கொண்ட இந்த அழகிய குடும்பம் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@benjaminc6522
@benjaminc6522 Жыл бұрын
ஒரு ஆறு மாசம் அங்கே தங்கி டெய்லி video போடுங்க.. everything is unique and interesting in China, specially their tremendousness, awesomeness 👍👍44th floor view செம்ம..
@nagarajannagarajan4665
@nagarajannagarajan4665 Жыл бұрын
எல்லோருக்கும் சீனா பற்றிய நமக்கு வெவ்வேறு விதமான கண்ணோட்டம் உள்ளது. ஆனால் தங்கள் காணொளி முதன்முதலாக தெளிவான Reality of China என்ன என்பதை தெளிவாக விளக்குகிறது. அருமையான சுற்றுலா மற்றும் தொழில்முனைவோருக்கான அருமையான காணொளி...
@safrasnazeem8224
@safrasnazeem8224 Жыл бұрын
புவனி அந்த அக்காவ அக்கான்றதும் அந்த‌ அக்கா புவனிய அண்ணான்றதும் ஒரே கூத்தா இருக்கு 😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Same we had talk 😂
@safrasnazeem8224
@safrasnazeem8224 Жыл бұрын
@@TamilTrekkerOfficial 😂
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
அன்பான தமிழ் குடும்பம் ❤️..!! நான் பார்த்தவர்களில் இவர்கள் அற்புதம் 😃
@kajathala5921
@kajathala5921 Жыл бұрын
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவை பிடிக்கும் 🙋‍♂️
@mathesdhanapal193
@mathesdhanapal193 Жыл бұрын
Pidikira naala thana da video paaka varom
@Akurana8645
@Akurana8645 Жыл бұрын
யாருக்கு புடிக்காது 😂😂
@Raj-wn6cm
@Raj-wn6cm Жыл бұрын
எல்லா வீடியோ ளையும் இப்படி comment பன்றவங்களை தூக்கி போட்டு மிதிக்கவேண்டும் . உங்கள் கருத்து என்ன?
@indian147
@indian147 Жыл бұрын
புவனி அண்ணாவை பிடிக்கும் உன்னதான் பிடிக்கல 😡😡😡
@CRUSHOP420
@CRUSHOP420 Жыл бұрын
Apadina avana poi mariage paniko da 😂
@samueljoseph4106
@samueljoseph4106 Жыл бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த காணாளி அருமை.நாங்கள் போக முடியாத நாட்டிற்க்கெல்லாம் எங்கள காணொளி வாயிலாக கூட்டிக் கிட்டு போறிங்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@Akurana8645
@Akurana8645 Жыл бұрын
Plz change ur comment 🤣🤣
@Akurana8645
@Akurana8645 Жыл бұрын
Comment a மாத்துடா தாங்க முடியல 😑😑😑
@moviesuptete7335
@moviesuptete7335 Жыл бұрын
யாருடா சாமி நீ எப்ப பாரு இதேயே சொல்லிட்டு 😭😭😭😭
@Iravathan
@Iravathan Жыл бұрын
இந்த பய சரியான தத்திரியம் புடிச்சவனா இருப்பான் போலயே ‼‼
@suganthiganapathy5613
@suganthiganapathy5613 Жыл бұрын
தினமும் இந்த கமெண்ட் வந்துடுது
@tamiljothi5775
@tamiljothi5775 Жыл бұрын
25:35 ரொம்ப cute சிரிப்பு 😂
@mavrbang
@mavrbang Жыл бұрын
Chengdu is a city with a very long history. For over 4200 years, it has been known by the same name. The Buddist Monastery (Wenshu) monastery in Chengdu is also called Manjushri Monastery (Bodhisattva of Wisdom)
@mohanram7450
@mohanram7450 Жыл бұрын
Google a oru payanum illa
@sudankarthik507
@sudankarthik507 Жыл бұрын
Bodhisattuvar namaste tamil aasivagam vazhipadu murai❤
@sornaveln6019
@sornaveln6019 Жыл бұрын
2600 years only budhism old. 4200 years is not correct.
@mavrbang
@mavrbang Жыл бұрын
@@sornaveln6019 You are right, but the place Chengdu has a history that is older than Buddhism.
@sathyaselar293
@sathyaselar293 Жыл бұрын
Really wonderful video. The subscriber gave a detailed description of the Chinese food. Chinese food timings are unique and they take night meals before 7pm. Wonderful. Health conscious, we are misguided about Chinese people. Maybe a small percentage of the Chinese people are very peculiar, but their hard work and neatness lift their lifestyle. Thanks Bhuvani for your presentation.
@lovelyakilan9323
@lovelyakilan9323 Жыл бұрын
தமிழ் மக்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்து இருக்கிறது
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@dinesharj12
@dinesharj12 Жыл бұрын
vantanya 😂😂😂😂
@deviqueen7724
@deviqueen7724 Жыл бұрын
@@dinesharj12 😂😂😂😂
@NS-gu9nr
@NS-gu9nr Жыл бұрын
வேற வார்த்தையே தெரியாதாப்பா உனக்கு
@cringefool6645
@cringefool6645 Жыл бұрын
வந்துத்தான் ஒசாமா வில்டன் வந்துத்தான் 😤
@connectedwithkarthik7774
@connectedwithkarthik7774 Жыл бұрын
Watha baaduu vantiyaa
@vmsweety
@vmsweety Жыл бұрын
நம்மக்கள் மேண்மக்களே... மேண்மக்கள் மேண்மக்களே... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... மிக நன்றாக கவனித்தார்கள்... மிக சிறப்பான பதிவு புவனி.... 💐
@deebanddr
@deebanddr Жыл бұрын
புவனி... உங்களுடன் நிலானி உரையாடினால் மிகவும் அருமையாக இருக்கும்.. மண்ணின் மைந்தனுடன் தமிழ் பேசும் சீனர் நிலானி.. அருமையாக இருக்கும்🙏🙏
@sridharn5738
@sridharn5738 Жыл бұрын
புவனி அண்ணாவின் ரசிகர்கள் சார்பாக இந்த சீனா தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறும் அனைவரும் லைக் பொத்தானை தட்டிவிட்டு செல்லுங்கள்.... 🤝
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@gajandrangajandran5797
@gajandrangajandran5797 Жыл бұрын
நம்ம ஆளுங்க சைனா உணவை பத்தி கேவலமா பேசுவாங்க ஆனா உண்மையில் இவர்கள் உணவை நேசித்து உன்கிறார்கள்,
@amuutharaj
@amuutharaj Жыл бұрын
nice family...loved them.....very interactive including the little boy
@jayanthirani6378
@jayanthirani6378 Жыл бұрын
Tamil people every where super......
@sri77755
@sri77755 Жыл бұрын
Nice family bhuvani brother because very very comfortable feeling both conversation, originally good விருந்தோம்பல் (மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து)simply it's nice family
@rameshasok1172
@rameshasok1172 Жыл бұрын
8:20🤔👌 அருமையான பதிவு. நல்ல தகவல்..
@sundaresansai1713
@sundaresansai1713 Жыл бұрын
I like that small boy and he is speaking sweetly
@sekar3365
@sekar3365 Жыл бұрын
Si chuan நகரம் சீனாவில் சாப்பாட்டிற்கு பெயர் பெற்றது.... இந்த நகரத்தின் பல நாடுகளில் ஓட்டல்கள் உள்ளது
@raveendranraveendran755
@raveendranraveendran755 Жыл бұрын
நீங்கள் போடும் வீடியோவை பார்ப்பதற்கு கூட என்னிடம் டேட்டா இல்லை நண்பா சிறப்பு வாழ்த்துக்கள்
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 Жыл бұрын
புவனி, உங்களுடைய China serial பார்த்தபின் சீனா மீதுள்ள மதிப்பு உயர்கிறது. They are so perfect & systematic in their every walks of life. So nice pretty. It seems that advt against China product by western countries is totally false. China is truly progressing and soon will be super power. America & Germany will have to beg after them, India as usual will not realize fact faster and run after west.
@90slifevijay95
@90slifevijay95 Жыл бұрын
சைனா சாப்பாடு பற்றி கேள்வி பட்டு இருக்கேன் நீங்க எப்படி சாப்பிட போறீங்க அதை நானும் பார்க்கணும் 😂
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
அன்பான அழகான குடும்பத்தினருடன் வித்தியாசமான ஒரு உணவு விடுதியில் நாம் இதுவரை பார்த்து கேட்டிராத புது விதமான முறையில் சாப்பிடும் முறையைஆக்கி சாப்பிட்டு காண்பித்தமைக்கும் ,உபசரித்த அவர்களுக்கும் நன்றி
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
சீனாவில் புவனி..... வாழ்த்துக்கள்...சீனாவை. நேரடியாக பார்த்தது போல இருந்தது... மிக்க மகிழ்ச்சி..... நன்றி புவனி
@anniyanbheemabalangaithiri781
@anniyanbheemabalangaithiri781 Жыл бұрын
Super bro.traveling ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்.
@sundaravenkatesh9957
@sundaravenkatesh9957 Жыл бұрын
Thanks a Ton.. to Our own Tamil families and people's helping us and bhvi for sharing informations....🙏
@aridhasrayar4743
@aridhasrayar4743 Жыл бұрын
சீனாவை வலம் வரும் புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள் நான் உங்கள் ரசிகன்
@nysride
@nysride Жыл бұрын
China 😱 different world 👌
@shekarjayaraman7586
@shekarjayaraman7586 Жыл бұрын
😞 புவனி தங்களின் சீன பயணம் நன்றாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அதே நேரத்தில் என்னுடைய சிறிய கருத்து சில குறைகள் இருந்தாலும் நம் தாய் நாட்டை விட்டு கொடுக்காமல் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து இதை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை பாதுகாப்பான பயணம் அமைந்திட வாழ்த்துக்கள் 😊
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 Жыл бұрын
குடும்பதோடு சூடாக, சுவையாக சாப்பிட சிறப்பு.
@rathish4922
@rathish4922 Жыл бұрын
உலக அளவில் சீனா முதன்மை ஏற்றுமதி நாடாக இருக்கிறது அதற்கு காரணம் அவர்களின் சிறு மற்றும் குறு தொழில் எப்படி முன்னேற்றம் காண்கிறார்கள் அதை எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் அதற்கு என்ன காரணம்? என்பதை தெளிவாக உங்களது வீடியோவின் மூலம் காட்வும். குறுகிய காலங்களில் எந்த அளவிற்கு பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை இன்னும் காட்டவும்
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
ஹாய் புவனி சகோ❤❤❤. சீன பயணம் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உண்மையில் பல தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு உதவிய அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு எங்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி சகோ❤❤❤
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 Жыл бұрын
தமிழன் எங்கு சென்றாலும் விருந்தோம்பல் உபசரிப்பு நிகழ்வுகள் செய்வதில் தவறுவது இல்லை சீனாவிற்கு சென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் சகோதிரி மற்றும் சகோதரன் குழந்தைக்கு வாழ்த்துக்கள்
@vikkysuryaeditz9388
@vikkysuryaeditz9388 Жыл бұрын
எவளவு வேலையாக இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்து விடுவேன் புவனி அண்ணா
@ukirfan
@ukirfan Жыл бұрын
Every video is different and better than the previous video ,buvani bro rocks 🎉
@jagajothi9740
@jagajothi9740 Жыл бұрын
இந்த மாதிரி சாப்பிடுவது படத்தில் தான் பார்த்து இருக்கேன் நேரில் சாப்பிடுவது பார்க்கும்போது சந்தோசம்
@alagurajn3042
@alagurajn3042 Жыл бұрын
Namma ooru family .. easy ah mingle aagi .. evlo care ahh ishta pattu explain pandranga .. ❤💙
@senthilkanishk4277
@senthilkanishk4277 Жыл бұрын
உங்க வீடியோ டெய்லி பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு புவனி ❤❤❤
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
புவனி! செம விருந்து காணொளிக்கு நன்றி.
@anbukkarasiparamasivam5286
@anbukkarasiparamasivam5286 Жыл бұрын
அருமை! தொடருட்டும் வெற்றி பயணம்
@Akurana8645
@Akurana8645 Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா 👏👏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதிவு. வாழ்த்துக்கள் புவன்
@kishomenan4767
@kishomenan4767 Жыл бұрын
Bro உங்கள் vlog ல என்னமோ தெரியல இந்த china vlog ரொம்ப பிடிச்சுருக்கு மிஸ் பண்ணாம பாக்குறன்
@navashasi8825
@navashasi8825 Жыл бұрын
Realy superb சைனா series
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
நம்ம ஒரு கேள்வி கேட்டா அந்த அண்ணன் ஒரு பதில் சொல்ட்றங்க😀 ஆனால் உபசரிப்பு அற்புதம்.
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
தமிழ் குடும்பம் எல்லா இடங்களிலும் சிறப்பான விருந்தோம்பல் பண்பு மாறாமல் இருக்கிறார்கள்.
@barathr3342
@barathr3342 Жыл бұрын
Neenga news channels and other influencers sonna Ella fake news um unga videosla Salli salliya norikitinga Anna❤🎉🎉🎉😂...Vera level irku china trip❤😍😍... Thanks Anna for putting lot of efforts.
@thehealer7476
@thehealer7476 Жыл бұрын
Super Bhuvani, Good couple , smart boy.
@rajkumarraj2743
@rajkumarraj2743 Жыл бұрын
Vera level Ippo ellam nanga edhir pakkura mathiri daily videos varudhu..
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
Semma bro. Next video quickly podunga....
@ramakrishnan6044
@ramakrishnan6044 Жыл бұрын
Excellent program . Buvani Bro.
@nlsna87
@nlsna87 Жыл бұрын
The couple’s are so patient in explaining to his dum questions. Can I get this, should I eat full, how to eat 🤐
@balusivan2251
@balusivan2251 Жыл бұрын
வெளிநாட்ட பாக்குறதுக்காகத் தான் உன்னோட வீடியோக்களை பார்க்கிறேன். காட்டறதுக்கு எவ்வளவோ இடங்கள் இருக்கும். நீ ரூம் பாத்ரூம் ரோடு சாப்பிடறது இந்தத் தான் காட்ற. ஒவ்வொரு நாட்டிலும் சுற்றி பார்க்க இடங்கள் இருக்கும். அத காட்டுப்பா. நேரத்த செலவு பண்ணி பார்க்கிற காணொளி பயனுள்ளதா இருக்கனும்ல. புரிஞ்சுக்க தம்பி.
@jeevithamani9071
@jeevithamani9071 Жыл бұрын
My frst comment ...😍 Ungala mathiri nanum future la world full ah explore pannanum....😘
@09blackmamba
@09blackmamba Жыл бұрын
Would you like to join with me
@TataAce_JAGAN
@TataAce_JAGAN Жыл бұрын
Awesome Nanbaa.... No words ❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
சைனா செல்லும் ஆசையை உங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன். மிக சிறந்த வீடியோ சிறந்த விளக்கம் எப்பொழுதுமே நீங்கள் சிறப்பானவர் தான். வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க ஆசைப்படுகிறேன். உங்களோடு சேர்ந்து நானும் வீடியோ எடுக்க விருப்பம் தெரிவிக்கிறேன். காத்திருக்கிறேன்
@arokyaswetha776
@arokyaswetha776 Жыл бұрын
குட்டி பையன் நல்லா பேசுரான் சகோ தமிழ் நல்லா சொல்லி கொடுங்க அக்கா🎉
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
எப்பா வேற லேவல் செம சகோ 🥰🤩❤️
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 Жыл бұрын
குட்டி பையன் வெரலெவல் 🎉
@thilsen028
@thilsen028 Жыл бұрын
Great hospitality... God bless your family 💞
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
I like hotpot 🍲😋 Lovely family and beautiful vlog ThQ Bhuvani Bro🥰
@sundarham
@sundarham Жыл бұрын
Nice to see unique eating habits by chinese and other details/ chinese education.Gud hospitality by subscriber bro and his family.Good one bhuvan bro. Waiting for more chinese videos ...
@ahmedbassair3517
@ahmedbassair3517 Жыл бұрын
Ty for showing china in a positive eye
@nathansugumar5175
@nathansugumar5175 Жыл бұрын
Most waited series in KZfaq. 😍
@mithunpoovi1182
@mithunpoovi1182 Жыл бұрын
Bro every day waiting for ur video ..... hotpot -super nalla family kuda time spend pannalam.....k-drama la pathathu hot pot ellam.....apidiya..poga poga chainala famous ana KZfaqrs Liziqi,xianxi xianxi evingala meet Pani video podunga....
@vadivelvadivel8761
@vadivelvadivel8761 Жыл бұрын
Bhuvani bro🎉🎉congratulations
@Naszy660
@Naszy660 Жыл бұрын
Romba alaga explain panraga thanks for tamil family 👪
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Nice to watch ❤ New information
@eniyankumar
@eniyankumar Жыл бұрын
Happy to see my friend and her family..... She is my friend Fter long time seeing her family ....
@ARUN_l_u_u
@ARUN_l_u_u Жыл бұрын
விருந்தோம்பல் நெறி தமிழன் எங்கு சென்றாலும் மாறாது❤ தம்பதிகளின் அருமையான உபசரிப்பு
@karthikeyan_mg
@karthikeyan_mg Жыл бұрын
Pepper Corn is famous in Sichuan. Spices are important there. Food Ranger stayed there.
@vijayaravinth859
@vijayaravinth859 Жыл бұрын
I love you na ur my inspiration 😍 I like to see ur all viedos na .. ennam melum melum valara vazthukal na 🫂 ..apdiye enku yethavathu oru reply la wish solunga na ..
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН