சின்ன பையனாக இருந்தபோதே அஜீத்தை எனக்கு தெரியும் -CINEMATOGRAPHER ARTHUR WILSON | PART 2 | CWC

  Рет қаралды 15,647

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#chaiwithchithra #vikraman #anandham #lingusamy #mammootty #anbesivam #kamalhaasan #panchathanthiram #23mpulikesi #nankadavul #directorbala #meerajasmine #ajith #ji #varalaru #poovellamunvaasam #vijay #shajahan #parthiban #pathra #dilraju #imsaiarasan23pulikesi #vadivelu #directorshankar
Links to download TALE O METER
Playstore: play.google.com/store/apps/de...
Apple store : apps.apple.com/us/app/taleome...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 22
@krmziaudeen8854
@krmziaudeen8854 Жыл бұрын
வாசகர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை சித்ரா அவர்கள் எப்படித்தான் கணிப்பாரோ.. Really great! வில்சன் அவர்களின் யதார்த்தமான பதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கின்றது.வாழ்க!
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Meera jasmin ku sariyana slipper shot🤣 enaku athuva velai nee azhaga irukenu vanthu solrathuku🤣super sir
@ashokraju6229
@ashokraju6229 Жыл бұрын
Very good decipline...
@sirkalimini5985
@sirkalimini5985 Жыл бұрын
'சொல்லாமலே ' திரைப்படம்... பற்றி எதுவும் சொல்லாமலே கடந்து விட்டீர்கள்!
@sakthisaravanan8809
@sakthisaravanan8809 Жыл бұрын
Ak. 12.48
@spandianponds897
@spandianponds897 Жыл бұрын
கமலுக்கு நிகரான கலைஞன் இப்படி சொல்லுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் Hart's up mr Arthur Wilson
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
அது hats off ... தமிழில் அழகான சொற்களும் வார்த்தைகளும் இருக்க எதற்கு இங்கிலீஷில் பீத்துவானேன்....தெரிந்து பீத்தினால் பரவாயில்லை...ஏதாவது உளர வேண்டியது
@amalhidayath9727
@amalhidayath9727 Жыл бұрын
Karthik navaras nayakan is equal to kamal and Mohanlal.but dedication to work only 10%
@easwarsaran
@easwarsaran Жыл бұрын
கலை ஞானமும், பாராட்டும் குணமும் இருந்தாலே போதும்.. தைரியம் தேவைப்பட இங்கே எதிர்ப்பவர் யவரும் இல்லை.. உங்கள் கருத்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
திரை துறையில் அதிக அனுபவம் உள்ள மனிதர் அவருடன் திறமை உள்ளவர்கள் தான் பயண பட முடியும்.
@niazahmed7455
@niazahmed7455 Жыл бұрын
He is truly talented Also he worked as a directors camera man
@ramakiss625
@ramakiss625 Жыл бұрын
director shankar interview eppa varum sir
@jaikailashshanmugam1570
@jaikailashshanmugam1570 Жыл бұрын
I watched Sundara Purushan in Koyambedu Rohini - the movie was a surprise package with superb photography of nature (floating cloud capturing)
@veeramaniganesan2512
@veeramaniganesan2512 Жыл бұрын
எடிட்டர் பீ. லெனின் அவர்களை பேட்டி எடுங்கள் ஐயா
@msubramanian1591
@msubramanian1591 Жыл бұрын
@16:50
@PGR217
@PGR217 Жыл бұрын
Hi Chitra Lakshmanan…good interview with Arthur Wilson 👍👍👍👍 You are asking great questions depends on their role and personality! It shows your experience in handling with different personalities in cine field, and also the way you are giving spaces to them, and making them comfortable in sharing their experience! Keep rocking! - Praba from Arizona
@muthuraj8407
@muthuraj8407 Жыл бұрын
Kamal kuda yaraiyum compare pannavendam
@new834
@new834 Жыл бұрын
திரு வில்சன் அவர்களே புதுமுக இயக்குனர் உங்களிடம் அணுகினால் வாய்ப்பு கொடுப்பீர்களா
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh Жыл бұрын
நீங்கள் கமல் அவர்களை மதிக்கிறவர்... இருந்தாலும் இப்படி ஒரு ஒப்பீடு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. Kamal Sirயுடைய versatility வடிவேலுக்கு ஏன் வேறு யாருக்காவது இருக்குமா? சலங்கைஒலி' போன்ற படைப்புக்களை வேறு யார் இப்பொழுது பண்ண முடியும். இப்படி மேலோட்டமாக அதுவும் அவருடன் வேலை பார்த்தவரே கூறுவது தவறில்லையா?
@bhargavakarthik3913
@bhargavakarthik3913 Жыл бұрын
Bhadra -2005
@gsundaravaradhan9495
@gsundaravaradhan9495 Жыл бұрын
கமல் ஹாசன் அவர்களுடன் வடிவேலு அவர்களை ஒப்பிடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஒரு நடிகரை புகழ்வதில் தவறில்லை.ஆனால் கமலுக்கு நிகராக கூறுவது அபத்தம்.வில்சன் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நிகரானவர் வடிவேலு என்று கூட சொன்னாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.யாரை யாருடன் compare செய்வது என்று கவனித்து பேச வேண்டும்.கமலுக்கு நிகரான நடிகர் யாரும் இல்லை என்பதே உண்மை.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Приостановили веселуху😨 #симпсоны
0:59
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 20 МЛН
Они не знали, почему он так поступил, пока
0:39
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 2,7 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН