No video

Love Failure Song - அடியே பொம்பள | Tamil Love Failure Songs | தேவா | KJ யேசுதாஸ் | Tamil Sad Songs

  Рет қаралды 17,699

Tamil Film Songs

Tamil Film Songs

Күн бұрын

உங்கள் இதயங்களை கொள்ளை கொண்ட மிக சிறந்த காதல் தோல்வி பாடல் கேட்டு மகிழுங்கள் விஜய் ம்யூசிக்கல்ஸ் - இல் மட்டுமே
Listen to the evergreen Love sad song Adiye Pombala from the Movie Suriya Namaskaaram composed by Thenisai Thendral Deva, sung by KJ Yesudas only on Vijay Musicals
Deva sad songs | deva love songs | Deva Love failure songs
அடியே பொம்பள
படம் : சூரிய நமஸ்காரம்
பாடியவர்கள் : K J யேசுதாஸ், ஸ்வர்ணலதா
இசை : தேவா
பாடல் : காளிதாசன்
Audio On Vijay Musicals
'பூ' பாடல்கள்🌼🌹 - • 'பூ' பாடல்கள்🌼🌹 | Flow...
மனோஜ் கியான் முத்தான பாடல்கள் - • மனோஜ் கியான் தமிழ் ஹிட...
தேவா சோக பாடல்கள் - • தேவா சோக பாடல்கள் | D...
தேவா இசையில் SPB - சித்ரா காதல் டூயட் பாடல்கள் - • தேவா -SPB - சித்ரா காத...
பட்டய கிளப்பிய மனோ பாடல்கள் - • பட்டய கிளப்பிய மனோ பாட...

Пікірлер: 6
@a.eswaranpallipa5158
@a.eswaranpallipa5158 2 ай бұрын
வாவ் தேவா சார் சூப்பர் சூப்பர் sir
@pachaiammal6857
@pachaiammal6857 6 ай бұрын
அடியே பொம்பள உன்ன நான் நம்பல பொட்டுவெச்சு பூமுடிச்சு பொண்டாட்டி ஆகிவந்த சிட்டு ஒண்ணு செறகடிச்சு பறந்தது சேர்ந்திருந்த மாமனத்தான் மறந்தது மனசுல உள்ள சுமைய மாத்திக்க தாரமில்ல நான் போட்ட தாலிக்குத்தான் ஆதாரம் ஏதுமில்ல சட்டியும் சுட்டது கையும் விட்டது சந்தியில் நிக்கிறேன் நானே பட்டதும் பட்டு கேட்டதும் கெட்டு பக்குவம் வந்தது மானே நான் இன்பமென்று கண்டதெல்லாம் துன்பத்தின் சுமைகளே வானத்துல அறுந்த பட்டம் வழி ஒண்ணு தேடுதடி வாழக்கை ஒரு கனவு என்று பாட்டெடுத்து பாடுதடி மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி நம்பிடும் ஆண் இனமே உள்ளத்தில் ஒண்ணும் ஒதட்டில் ஒண்ணும் கொண்டது பெண் இனமே ஒரு அத்தி பழம் உள்ளுக்குள்ள அத்தனையும் சுத்தமில்ல அடடா ஆம்பள அதுயில்ல பொம்பள பொட்டுவெச்சு பூமுடிச்சு பொண்டாட்டி ஆகிவந்த சிட்டு உன்ன மனசுக்குள்ள வெறுக்கல சேர்ந்திருந்த மாமனத்தான் மறக்கல
@user-zq3lx9ee1q
@user-zq3lx9ee1q 6 ай бұрын
@Nanthinypriv
@Nanthinypriv 6 ай бұрын
Wow wow wow super 🎉
@Nanthinypriv
@Nanthinypriv 6 ай бұрын
😭😭😭😭😭😭🤰
@pachaiammal6857
@pachaiammal6857 6 ай бұрын
👌👌👌🫶👍
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 17 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Naalu Vaartha Pesalayae | Periya Goundar Ponnu | Deva | Sarath Kumar
4:42
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 29 М.