Пікірлер
@user-qj7gk2rc5z
@user-qj7gk2rc5z Сағат бұрын
சூப்பர்
@arularul7915
@arularul7915 Сағат бұрын
ஆண் : எப்படி எப்படி ஆண்குழு : சமைஞ்சது எப்படி ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை) பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம் ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம் ஆண்குழு : அது எப்படி எப்படி பெண் : ஹேங்.. ஆண்குழு : சமைஞ்சது எப்படி பெண் : அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி *** ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான் பெண் : அஹங்.. ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா சோறு தண்ணி நாஸ்தி தான் பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா.. பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி பெண் : அஹா ஹா.. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி *** ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு பெண் : மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது சூட்ட நீயும் ஏத்துற பெண் : ஆஆ ஆண் : சராயத்த கண்ணுல வச்சு ஆளு மேல ஊத்துற பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புல தான் பாய்ஞ்சது போல் தெம்புல தான் நீயும் மேய பார்க்குற மூட்ட தூக்கும் மாமோய் ஆண் : ஹோய்.. பெண் : அழகு மானத் தூக்கலாமா ஹேய் மாமன் வீரம் என்ன அதத் தான் நானும் பார்க்கலாமா சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆண் : ஆங் ஆகங் பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆண் : ஆங் ஆங் பெண் : சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்ட தானே இருக்கு ஆண் : போடோய் பெண் : உள்ளே வந்து பாரு கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு ஆண் : ஐய்யோ ஐய்யயோ பெண் : எப்படி எப்படி அஹா ஹா.. ஆண்குழு: அது அப்படி அப்படி.. பெண் : ஹேய்..எப்படி எப்படி ஆண்குழு : அது அப்படி அப்படி ஆண் : அப்படி..ஹேய்
@Silambarasan-kq7kk
@Silambarasan-kq7kk Сағат бұрын
Super ❤❤❤
@rameshramachandran6807
@rameshramachandran6807 3 сағат бұрын
Wow what a beautiful composition by great SPB
@jayanthijayanthi8007
@jayanthijayanthi8007 14 сағат бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@p.murugesanmurugesan.p7610
@p.murugesanmurugesan.p7610 16 сағат бұрын
மிகவும் புகழ் பெற்ற படம்🎥🎬👀 உழவன் மகன் இதுமாதிரியான படம் இனி பார்க்க முடியாது இந்த படம் நான் சுமார் 20முறைக்குமேல் பார்த்து ள்ளன சிறுவயதில்
@SakarvarthiSakarvarthi-d1v
@SakarvarthiSakarvarthi-d1v 16 сағат бұрын
WhatsApp
@NivethaNivi-ig5iq
@NivethaNivi-ig5iq 17 сағат бұрын
Naanumungalapolapadaasai😊
@rameshg1810
@rameshg1810 18 сағат бұрын
2024🎻❤❤
@jeyakumarjeyakumar2686
@jeyakumarjeyakumar2686 20 сағат бұрын
❤❤❤❤
@palanisundari5143
@palanisundari5143 Күн бұрын
இந்தப் படம் நாங்கள் திருமணம் ஆகி முதன் முதலில் பார்த்த படம் ஆதலால் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sakthivelp7880
@sakthivelp7880 Күн бұрын
A
@maladevi1449
@maladevi1449 Күн бұрын
Very nice song I like very much this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyaveeramani6176
@nithyaveeramani6176 Күн бұрын
Mani raitham nithya namiyur love ❣️
@user-cj7zy1qx7o
@user-cj7zy1qx7o Күн бұрын
நானும் விதவை இந்த பாடல் எனக்காக எழுதபட்டவைபோல் இருக்கிறது
@SureshKumar-wp2ci
@SureshKumar-wp2ci Күн бұрын
❤❤❤❤❤❤
@DAVIDDAVID-tm6px
@DAVIDDAVID-tm6px Күн бұрын
மிக அருமையான வரிகள் இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி நல்ல வரிகள்
@BanumathiMoorthy
@BanumathiMoorthy Күн бұрын
Super. Hi..,....... S
@AnathPabuS
@AnathPabuS Күн бұрын
❤❤❤❤
@kajeekajeetha8226
@kajeekajeetha8226 Күн бұрын
Super song 👍❤️🌹🌹🌹🌹
@SREEKANDANSREEK-pm8qd
@SREEKANDANSREEK-pm8qd Күн бұрын
Super song
@manimanikandan9895
@manimanikandan9895 Күн бұрын
😭🥹😭
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr Күн бұрын
😊😊😊😊
@VarshaSelvam-hs8fq
@VarshaSelvam-hs8fq Күн бұрын
Super amma❤
@VarshaSelvam-hs8fq
@VarshaSelvam-hs8fq Күн бұрын
Super amma
@VarshaSelvam-hs8fq
@VarshaSelvam-hs8fq Күн бұрын
Super amma
@kanniyappana1814
@kanniyappana1814 Күн бұрын
😢😢😢 பள்ளி பழைய ஞாபகங்கள் ஐந்தாவது
@nameshnratnam
@nameshnratnam 2 күн бұрын
What a song it is What a lyrics songwriter tamil song is really awesome
@sankarjisarma7441
@sankarjisarma7441 2 күн бұрын
I miss u spb 😭😭😭
@ChellaiyanDheivaa
@ChellaiyanDheivaa 2 күн бұрын
Superayay
@kannanpoomani1065
@kannanpoomani1065 2 күн бұрын
Super sir
@manikandan.p744
@manikandan.p744 2 күн бұрын
பாடலின் வரிகளுக்கு மேலே பாடகரின் குரல் வளம் என்னை இன்னும் மேல் மேலும் மேலும் கேட்கத் தூண்டுகிறது 2024 ஜூலையில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க
@balajigeetha7696
@balajigeetha7696 2 күн бұрын
தமிழ் சினிமாவின் திசையை திரும்பியவர் களில் ஆபாவாணன் முக்கியமானவர்
@PSumadhi
@PSumadhi 2 күн бұрын
சூப்பரான பாடல்கள் இதயம் மென்மையாக உள்ளது
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍💘💘💘💘💘🌻🌻🌹🌹🌺🌺🌺🌺🎵🎵🎶🎶🎶🎤🎤🎤🎤
@MuraliRaja-de5xb
@MuraliRaja-de5xb 2 күн бұрын
தயவு செய்து நாடோடி காதல் திரைபத்தைகிடைத்தாளாபோடவும்நான்அந்ததிரைப்பாடத்தைதேடுகிரேன்இன்னும்கிடைக்கால்லை😢😢😢😢😢
@Zakariyamannur743
@Zakariyamannur743 2 күн бұрын
യേശുദാസ്....... മറ്റൊന്നും പകരമാവില്ല... ഒന്നും
@user-mk6nl8dn9i
@user-mk6nl8dn9i 2 күн бұрын
கடவுள் எனக்காக படைத்த என் தேவதை என் மனைவி
@MuthuMuthu-gf2cz
@MuthuMuthu-gf2cz 2 күн бұрын
❤❤❤❤😂
@shobanaparthiban1523
@shobanaparthiban1523 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pachaiammal6857
@pachaiammal6857 2 күн бұрын
👌👌👌🙏❤💐👍
@senthilkumar4682
@senthilkumar4682 2 күн бұрын
ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : தேடி வந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச ஊருக்கெல்லாம் தெரியுமடி ஆண் : மூக்குத்தி முத்தழகி வாக்கு மறந்ததென்ன பூவெல்லாம் நீதானே பொழுதெல்லாம் நெனைச்சேனே தொட்டுப் பேசி விட்டுப் போனா கெட்டப் பேரு யாருக்கு ஆண் : போறவளே பொன்னு……த்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே….ஏ…. ஆண் : மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும் ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
@harisanju3602
@harisanju3602 22 сағат бұрын
Nice bro
@DeepakDeepak-q5e
@DeepakDeepak-q5e 2 күн бұрын
All'sangs ok ithukkuthan music super star Deva 🎉❤ thanks Ayya 🎉
@senthilkumar4682
@senthilkumar4682 2 күн бұрын
ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : தேடி வந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச ஊருக்கெல்லாம் தெரியுமடி ஆண் : மூக்குத்தி முத்தழகி வாக்கு மறந்ததென்ன பூவெல்லாம் நீதானே பொழுதெல்லாம் நெனைச்சேனே தொட்டுப் பேசி விட்டுப் போனா கெட்டப் பேரு யாருக்கு ஆண் : போறவளே பொன்னு……த்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே….ஏ…. ஆண் : மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும் ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
@user-vg1pr2qh5g
@user-vg1pr2qh5g 2 күн бұрын
Enna movi pls
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 2 күн бұрын
பழைய கால நினைவுகளை அசைபோடும் தருணம் எல்லோர் சார்பாக வாழ்த்துக்கள்
@gangulyganguly4416
@gangulyganguly4416 2 күн бұрын
DEVA SIR 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@vijayhistory9724
@vijayhistory9724 2 күн бұрын
காதல் தோல்வியால் இந்த பாடல் கேட்க வந்தேன் 🎉
@vijayhistory9724
@vijayhistory9724 2 күн бұрын
மனிதனாக பிறந்து இவ்வுலகில் நமக்கு ஏற்படும் அனைத்து வேதனைகளும் தீரும் அளவுக்கு மனதுக்கு இதமான மருந்து போல இப்பாடல்கள் அனைத்துமே 🎉
@dominicprakash2277
@dominicprakash2277 2 күн бұрын
தேவா இசையில் வந்த பாடல் இது என்று தெரியவில்லை அந்த அளவுக்கு இளையராஜாமாறி பாடல் வந்து இருக்கு