No video

சின்னவெங்காயம் பட்டறை கட்டிடோம்|small onion sales|village girl life style/

  Рет қаралды 24,226

Anbu Thirumagal

Anbu Thirumagal

2 жыл бұрын

சின்னவெங்காயம் பட்டறை கட்டிடோம்|small onion sales|village girl life style/vivasayam
#agriculture #vivasayam #onion
if you like my video 📹 please subscribe to join our family 👪 💗 💓
Thanks for watching
by
‪@AnbuThirumagal‬

Пікірлер: 163
@greakarasi7215
@greakarasi7215 2 жыл бұрын
Fantastic..Keep up the good work.Thanks for sharing
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
நாம் சாப்பிடும் உணவில் குடிக்கும் பாலில். இந்திய/ தமிழக விவசாயிகளின் கருணை யும் அன்பும் ஏன் அவர்களின் ஆன்மா கூட இருக்கலாம். அது தன்னலம் அற்றது.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏🙏
@Thirugnanasambathar
@Thirugnanasambathar 2 ай бұрын
Send ur mobile number.need Onion
@renganathanm9568
@renganathanm9568 2 жыл бұрын
அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@ajithajin7872
@ajithajin7872 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்...
@venkatachalamr3416
@venkatachalamr3416 Жыл бұрын
Good sister, good information, time ok
@kiramathumanvaasanai839
@kiramathumanvaasanai839 2 жыл бұрын
Super super congrats
@sriranjaniganesan
@sriranjaniganesan 11 ай бұрын
Great knowledge about farming .. 🙏🏻
@AnbuThirumagal
@AnbuThirumagal 11 ай бұрын
Thanks a lot
@kavibalakavi3936
@kavibalakavi3936 2 жыл бұрын
சூப்பர் டா மக்களே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நன்றிங்க 🙏
@arokiamsundaram4426
@arokiamsundaram4426 2 жыл бұрын
அருமை
@sarav2008
@sarav2008 2 жыл бұрын
Your content is too good Appreciate your hard work
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thanks 😊
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 2 жыл бұрын
Super
@periakaruppanboominathan800
@periakaruppanboominathan800 2 жыл бұрын
உலைக்கும்கரங்களுக்குவாழ்த்துக்கள்
@thirupathithirupathi4895
@thirupathithirupathi4895 2 жыл бұрын
Super akka
@gnanasekharm2752
@gnanasekharm2752 2 жыл бұрын
Good
@tinuvumthanuvum7081
@tinuvumthanuvum7081 2 жыл бұрын
Sema super sis
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thank you 😊 sis
@sulosart
@sulosart Жыл бұрын
அன்பு திருமகள் உன்னை வணங்குகிறேன் தங்கமே.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹உன்னை புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லையம்மா,இன்றுதான் உன் channel ஐ பார்த்தோம் எதேச்சையாக, காலை முதல் 4 மணி நேரமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அவ்வளவு தெளிவாக அருமையான விளக்கத்துடன் கடின உழைப்பை திரைக்கதை போல் கொடுத்திருக்கிறாய் ஒவ்வொரு வீடியோவையும், மிகுந்த மன அமைதி ஆனந்தம் நிலவுகிறது... தலை வணங்குகிறேன்... வாழ்க வளமுடன் தங்கப்பெண்ணே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙇🙇🙇🙇🙇💕💕💕💕💕💕💕😘😘😘😘😘👏😘😘😘😘👏👏😘👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க நன்றிங்க 🙏🙏🙏😊😊
@jayakumarmaruthamuthu2530
@jayakumarmaruthamuthu2530 2 жыл бұрын
Super sister.....
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thank you 😊 bro
@prakashranga6308
@prakashranga6308 2 жыл бұрын
Super sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Tq bro 🙏
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 2 жыл бұрын
அற்புதமான வியக்கம். நன்றி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
👍👍🙏🙏
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 2 жыл бұрын
விளக்கம்
@hathimsaburudeen2986
@hathimsaburudeen2986 2 жыл бұрын
Arumai
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Nandri 🙏🙏
@prabhus925
@prabhus925 2 жыл бұрын
Super sis
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Thank you 😊
@vijaykumar-yr4eb
@vijaykumar-yr4eb 3 ай бұрын
அருமை sister..fast ah vea kattuka
@muthukrishnan2262
@muthukrishnan2262 2 жыл бұрын
அருமை 🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
👍👍👍
@RameshRamesh-qb1gv
@RameshRamesh-qb1gv Жыл бұрын
Ok thanx
@sarankumar3271
@sarankumar3271 Жыл бұрын
Video Rompa teliva arumaiya panrinka Cinna venkayam colam patti connatu cupparw iruntatu ,,,,,,,A to z details share painnika rompa rompa thanks
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
👍👍👍
@kannanmkkannan6086
@kannanmkkannan6086 Жыл бұрын
நம்ம கஷ்டப்பட்டு வெளயவச்சி வியாபாரிகளிடம் கொண்டு போண இப்போ இதுக்கு வெளையே இல்லை அப்புடினு சொல்லுவாங்க ஆன நாமா வாங்க போன அவுங்க சொல்றது தான் விலை இது என்ன கொடுமை விவசாயிக்கு உழைப்பு மற்றும் தான் மிச்சம் அக்கா
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
ஆமாங்க ஆமாங்க 😒😒😒
@prabhuk1369
@prabhuk1369 2 жыл бұрын
Good. Good. Good. Good. Good. Job. I. Like. Good. Job. Unkall. Nilaimai. Eappothu. Marum. Good. Good
@prabhuk1369
@prabhuk1369 2 жыл бұрын
Good. Good. Good. Job. I. Like. Good. Kadaiyila. 30. Rupai. Good. Good. Job.
@sujitharamesh4569
@sujitharamesh4569 Жыл бұрын
Small onion rembha perusa azhaga erukku engelukku eppovavathu tha entha size lla kidaikkum 😢ellanna podisa kidaikkum ethupole kidacha 2,3kilo serthu vangiruvom😂❤❤❤❤
@muthuraja9889
@muthuraja9889 2 жыл бұрын
👍
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏
@poomanip5856
@poomanip5856 2 жыл бұрын
Correct akka vayal erukkuravunkalukku neraiya velai erukkum
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Yes😔
@poomanip5856
@poomanip5856 2 жыл бұрын
@@AnbuThirumagal☺☺
@Gnp962
@Gnp962 11 ай бұрын
Enga oorla chinna vengayam onekg 50rs
@SelvamSelvam-hy2ui
@SelvamSelvam-hy2ui Жыл бұрын
Enakku vivasayam Ramba pudikkam naanu river Sai
@amalnathansethuraman8275
@amalnathansethuraman8275 2 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் என்று தொடர்ந்து செய்து வர வேண்டும் விவசாயம் வாழ்த்துக்கள் தோழி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நன்றிங்க நண்பா 🙏👍
@amalnathansethuraman8275
@amalnathansethuraman8275 2 жыл бұрын
@@AnbuThirumagal நன்றி வாழ்த்துக்கள் தோழி
@vijayakumarsh3005
@vijayakumarsh3005 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 எந்த ஊரில் பட்டறை வைத்துள்ளீர்கள். பட்டறை சம்மந்தமாக சில விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உதவ முடியுமா சகோதரி. நன்றி.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
சொல்லுங்க சகோ
@greengardenlive3079
@greengardenlive3079 2 жыл бұрын
Engalukum onion courier pannuga rainy season la.. inga costs romba athigam
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
😄😄😄
@greengardenlive3079
@greengardenlive3079 2 жыл бұрын
@@AnbuThirumagal onion vekkira rate la onnum panna mudiyathu rain days la.atha pre book panniyachi
@pansanpansan2452
@pansanpansan2452 3 ай бұрын
Vaalthukkal..ok sister...naan onion business pannalaamnu idea vla irukken ippa enna ratena kotuppeenga....
@AnbuThirumagal
@AnbuThirumagal 3 ай бұрын
Ipo illaga
@gramathupaiyatamil2524
@gramathupaiyatamil2524 2 жыл бұрын
Hello sister yappa nadau muri ippa pannalamma sollungka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Pannalam bro
@ayubkhan4317
@ayubkhan4317 Жыл бұрын
இதுவே Ok தான்
@manojgarden1260
@manojgarden1260 2 жыл бұрын
Super Video
@vijayakumarpandiyan5580
@vijayakumarpandiyan5580 2 жыл бұрын
வணக்கம் சகோதரி சின்னவெங்காயம்பட்டைறை ரெடிபண்ணுணதுசூப்பர்சகோதரி வாழ்த்துககள் சமயபுரம்பூச்சொரிதல்திருவிழா சமயபுரம் மாரியம்மன்கோவில் உங்கஊர் இருந்து பூ எடுத்துகொண்டு வருவாங்களா சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
அண்ணா நே‌ற்று நாங்கள் சமயபுரம் சென்றோம்...எங்க ஊர்ல இருந்து 3 வது வாரம் போகுதாம் சகோ
@anandsurya9300
@anandsurya9300 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
👍🙏🙏🙏
@selvarajvellaisami9280
@selvarajvellaisami9280 2 жыл бұрын
nan chengalpattu, vithai Kai 30 kilo anuppa mudiyungala
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Ethu puthu Kai ga
@kumarnavamanikumar6310
@kumarnavamanikumar6310 2 жыл бұрын
விவசாயத்தை காப்போம்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙏🙏👍👍
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் சேனலை இப்போது தான் பார்க்கிறேன் நாங்களும் 47 ஏக்கர் தோட்டத்தில் 150 மாடுகள் கன்றுகள் என வைத்துள்ளோம் சிஸ்டர் நீங்கள் எந்த ஊருங்க இப்போது சின்ன வெங்காயம் ஐந்து கிலோ 100 ரூபாய் என்று விற்பனை ஆகிறது ங்க சிஸ்டர்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
சிறப்பான செய்தி நன்றிங்க
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
@@AnbuThirumagal 🙏🙏
@nagarjunkusilikumar6157
@nagarjunkusilikumar6157 2 жыл бұрын
Growing location Mam?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Pachamali pakkam
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 жыл бұрын
இந்த ஆண்டு சின்ன வெங்காயம் நல்ல மகசூல் ஆனால் விலை இல்லை.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
ஆமாங்க...கரெக்டாக சொன்னிங்க
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
அக்கா நானும் என்னுடைய இரண்டு ஏக்கர் வெங்காயத்தை பட்ரை கட்டிட்டேன்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
எல்லாவற்றையும்மா😔😔👍👍
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
Mm ama sis
@agrittf7650
@agrittf7650 2 жыл бұрын
Insta photo sent pannuren parunga
@satheshkumar2373
@satheshkumar2373 2 жыл бұрын
nalla vella entha year nanga vengayam podala.... big loss
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Big escape 😊
@pavankumarpavanpavan3120
@pavankumarpavanpavan3120 2 жыл бұрын
Akka ippo evalo rate
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Below 20
@rpvinoth3564
@rpvinoth3564 2 жыл бұрын
சின்ன வெங்காயத்திற்கு வந்த சோதனை. விலை ரொம்ப குறைவா போகுது.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
ஆமாங்க
@mr.rajini
@mr.rajini 2 жыл бұрын
Hi sister, na oru viyabari (vandi la sale pannura viyapari) enaku sambar vengayam venum, unga kitta illanalum engayavathu arrange panni kodunga, illa irukavanga contact kodunga, engala mathiri viyabari ku sale pannunpothu ungaluku profit percentage extra ve kedaikum, engalukum direct ha vangurathala profit percentage athigama kedaikum, so ungala eppadi contact pannurathu Sollunga.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Okay
@MugeshMugesh-hk9eb
@MugeshMugesh-hk9eb 11 ай бұрын
Papa unga orula yenakku naraya sontha karavanga etukkanga magenthiran varakuppai unga orulathan erukkanga avanga appa kuta heart atack antha orulathan yeranthangal avanga appa amma name somayan alagammal unakku theruma videovil sollu papa
@AnbuThirumagal
@AnbuThirumagal 11 ай бұрын
Hmm therium
@balasubramanian5848
@balasubramanian5848 10 ай бұрын
vedha vengayam erukka sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 10 ай бұрын
Noo
@balasubramanian5848
@balasubramanian5848 10 ай бұрын
Unga area la kidaikuma 150kg vedha vengayam
@AnbuThirumagal
@AnbuThirumagal 10 ай бұрын
@@balasubramanian5848 illaga
@balasubramanian5848
@balasubramanian5848 10 ай бұрын
Viyapari number erundha kidaikuma sister
@agricultureworld7837
@agricultureworld7837 2 жыл бұрын
Nangalum intha mathiriye vachirukom😊
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
🙌🙌🙌🙌
@KumarKumar-zz9hz
@KumarKumar-zz9hz 2 жыл бұрын
நீங்க எந்த ஊரு அப்புறம் எனக்கு வெங்காயம் கிடைக்குமா நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Eruku bro trichy district thuriyur near sobanapuram village....
@thina65
@thina65 2 жыл бұрын
Still you having stock?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Yes
@thina65
@thina65 2 жыл бұрын
@@AnbuThirumagal plan to sell now or later
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
@@thina65 now ready for sales...how many kg u want
@thina65
@thina65 2 жыл бұрын
@@AnbuThirumagal full stock,
@kuppusamym4192
@kuppusamym4192 2 жыл бұрын
நாங்க தரம்புல பட்டறை போட்டுருகேன் 10 டன் யாராவது கேட்டா சொல்லுங்க
@karthi9677
@karthi9677 2 жыл бұрын
எந்த ஊருங்க.. எத்தனை நாள் ஆச்சு பட்டறை போட்டு
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
சரிங்க அண்ணா
@muthu2993
@muthu2993 2 жыл бұрын
அக்கா 25ரூபாய் கட்டுபடுடியகும்மா🌰 நான் வெங்காயம். சாகுபடி செய்துள்ளேன்
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 жыл бұрын
நல்ல விலை விற்பனை செய்து விடுங்கள்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
இப்போ இருக்க நிலைக்கு 25ரூ அதிகபட்ச விலை...கண்டிப்பாக விட்ருங்க
@rathinakumar7719
@rathinakumar7719 2 жыл бұрын
Hypirat ah onion
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Yes...bro
@rathinakumar7719
@rathinakumar7719 2 жыл бұрын
Nattu onion thana poduvanga hybrid podalama
@shanmugamthangavel8863
@shanmugamthangavel8863 2 жыл бұрын
எங்களுக்கு விதைகள் வேண்டும் தரமுடியுமா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Enna ooruga
@karthi9677
@karthi9677 2 жыл бұрын
இப்போது விதை வெங்காயம் நடவு செய்ய பட்டமா?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
வெங்காயத்துக்கு பட்டமே இல்லைங்க...இப்போ உள்ள கால கட்டத்தில்....எப்போ வைத்தாலும் வருகிறது
@karthi9677
@karthi9677 2 жыл бұрын
துறையூர் பகுதியில் விதை வெங்காயம் உள்ளதா?
@manalthottam
@manalthottam 2 жыл бұрын
தாள் ஓட போட்டு வைக்கிறீங்களே ஒன்றும் செய்யாதா நாங்க எல்லாம் வேற விட்டுட்டு ஒன்சைடு ஒரு இஞ்சு விட்டு கட் பண்ணி தான் நல்ல ஆறப்போட்டு பற்றைல போடுவோம்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
இல்லைங்க சகோ...ஒன்றும் ஆகாது
@ManiMani-dn1qk
@ManiMani-dn1qk Жыл бұрын
இது எந்த ஊர்
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
Trichy district thuriyur near sobanapuram
@manalthottam
@manalthottam 2 жыл бұрын
இன்னும் பத்து நாள்ல நடவு காய் கிடைக்குமா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
நம்முடைய காய் புதுசு தான் இருக்கு சகோ..
@manalthottam
@manalthottam 2 жыл бұрын
வேறு எங்கு கிடைத்தாலும் தகவல் சொல்லுங்க நன்றிங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
👍
@ayubkhan4317
@ayubkhan4317 Жыл бұрын
விதை வெங்காயம் தேவை போன் நம்பரர் கொடுங்க..
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
இல்லைங்க
@nilakshikavasanthan8759
@nilakshikavasanthan8759 2 жыл бұрын
இலங்கைக்கு நாடுகடத்துங்கள் செம விலை ஒரு கிலோ 300. இந்திய விலை 100
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
😳😳😳😳😳
@muthu2993
@muthu2993 2 жыл бұрын
Hi hello how are you
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Hii...am good how are you
@sekarmanoj5688
@sekarmanoj5688 2 жыл бұрын
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது இல்லை என்ன பண்ணுவது வேறு வழி இல்லை
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
ஆமாங்க 😒
@madesh.kmadesh4753
@madesh.kmadesh4753 Жыл бұрын
Madesh Salem enakku vengayam venum contact pannamudiuma sister
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
இப்போ இல்லைங்க
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
எனக்கு ஒரு கிலோ வெங்காயம் வேணும் கொடுப்பீர்களா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Sure...😊
@senthildurai7748
@senthildurai7748 2 жыл бұрын
Nan keta video poda matringa ethoda 5th time kekuren unga uta suthi katugaa
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Bro vayal la rompa work bro..and enga ura suthi katrathuku perusa onnum illa bro
@sarankumar3271
@sarankumar3271 Жыл бұрын
Sister nega entha place contact details kodugana
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
Trichy district
@arokiamsundaram4426
@arokiamsundaram4426 2 жыл бұрын
எலி தொல்லை இருக்குமே .....
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Vengayam onnum pannathu bro
@007vkg
@007vkg 2 жыл бұрын
Elikku kannula thanni varume 😀
@tamilarav4039
@tamilarav4039 Жыл бұрын
வணக்கம் எங்களுக்கு உங்களுடைய தொடர்புகொள்ள நம்பர் வேண்டும்
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
Contact instagram
@knicearunkumar9034
@knicearunkumar9034 2 жыл бұрын
Mmm ok nega Sona ok
@addonzone1
@addonzone1 2 жыл бұрын
How to contact
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Where are you from
@addonzone1
@addonzone1 2 жыл бұрын
@@AnbuThirumagal perambalur
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 жыл бұрын
Kandipa ungaluku veenumaga...evolo veenum and rate evolo nu eduthukurega
@elangogeetha8081
@elangogeetha8081 Жыл бұрын
Number kudung
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Unga number kudunga
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
For what
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
@@AnbuThirumagal related to onion storage...
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 30 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
வெங்காயம் பட்டறை | Onion Storage
4:04
செய் தொழில் Sei Thozhil
Рет қаралды 14 М.
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН