வெங்காயம் பட்டறை | Onion Storage

  Рет қаралды 14,572

செய் தொழில் Sei Thozhil

செய் தொழில் Sei Thozhil

2 жыл бұрын

#onion storage
#padal making
#பட்டறை போடும் முறை
#tamil traditional onion storage
#onion cultivation
#agriculture business
,,...................................................‌.‌‌......................
For Paid Promotion:
விளம்பர தொடர்புக்கு :
இது கடை எண் அல்ல
Contact number : 9865437506
(what's app only Don't call)
............................................................................
traditional onion storage
தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. மதுரையில் 500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை விலை அதிகரித்தால், ஒரே நேரத்தில் விவசாயிகள் அனை வரும் சாகுபடி செய்கின்றனர். அல்லது விலை குறையும்போதோ, வறட்சியின் போதோ வெங்காய சாகுபடியை கைவிட்டு ஒதுங்குகின்றனர்.
மகசூல் அதிகரிக்கும்போது விவசாயிகள் அவற்றை உடனே சந்தைகளுக்கு கொண்டு செல்லாமல், சேமித்து வைத்து விலை உயரும்போது விற்க வேண்டும். அப்போதுதான் வெங்காய விலை நிலையாக இருக்கும். இதற்காக சின்ன வெங்காயம் சேமிப்பு பட்டறை அமைக்க தோட்டக்கலைத் துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

Пікірлер: 23
@MURUGAN-dy5tx
@MURUGAN-dy5tx 7 ай бұрын
ARUMAI.VALDUKGAL.USILAMPTTI
@ayyanarpuramboy2266
@ayyanarpuramboy2266 2 жыл бұрын
நான் சின்னமனூர் எங்கள் ஊரில் இப்போது இதுபோன்ற படாடறை அமைத்துள்ளனர்
@mohamedfauzi3131
@mohamedfauzi3131 2 жыл бұрын
உண்மை . பதிவேற்றத்திற்கு வாழ்த்துக்கள் சகோ
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@tamilaruvimahendran7931
@tamilaruvimahendran7931 2 жыл бұрын
நீ செய்யும் செயலை மற்றவர்கள் ரசிக்கவில்லை என்பதற்காக நிறுத்தி விடாதே.. சுட்டெரிக்கும் சூரியனை எவரும் ரசிக்கவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமல் நின்று விடுவதில்லை. இனிய காலை வணக்கம்.!2lk
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி 🙏 தோழரே
@Isaiyum_naanumm
@Isaiyum_naanumm 2 жыл бұрын
Great Brother...விவசாயத்துல பெருசா லாபம் கிடைக்காது... TRUE WORDS😊 Own Exp☹️
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
அவர் சொன்னதில் 30 நிமிடங்களில் 4 நிமிடங்கள் மட்டுமே பதிவேற்ற பட்டது. மீதியை (உண்மை) கேட்க யாரும் விரும்புவதில்லை
@Isaiyum_naanumm
@Isaiyum_naanumm 2 жыл бұрын
@@seithozhil3602 Correct than Brother... Minimum Support Price (MNP) govt all crops Ku kodukanum... That's solution for all pblms👍
@user-mb2ej7nn3q
@user-mb2ej7nn3q 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி தோழரே 🙏🏾
@vijaykumar-yr4eb
@vijaykumar-yr4eb 2 ай бұрын
😢😢
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 жыл бұрын
அருமையான பதிவு
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
🙏நன்றி 🙏
@Mr.santhosh2003
@Mr.santhosh2003 2 жыл бұрын
super
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Thank you
@Motor.vivasayi
@Motor.vivasayi 2 жыл бұрын
Super bro
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Thank you 🙏
@PrakashRaj-uz7qs
@PrakashRaj-uz7qs 2 жыл бұрын
Bro eantha ooru bro eantha maavattam nu sollunga pls 🙏🙏🙏
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Coimbatore theethee palayam
@PrakashRaj-uz7qs
@PrakashRaj-uz7qs 2 жыл бұрын
Thank you bro
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 18 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 23 МЛН
Small Onion Cheap & Best Price in Tamilnadu #villagetamizhagam
8:02
Village TAMIZHAGAM
Рет қаралды 95 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 18 МЛН