No video

சிம்ம ராசிக்கு ஏன் இவ்வளவு பிரச்னை? 2024-26 | Simma rasi

  Рет қаралды 152,068

SRI VISHNU JOTHIDAM

SRI VISHNU JOTHIDAM

Күн бұрын

#simmarasi #சிம்மராசி
சிம்ம ராசிக்கு ஏன் இவ்வளவு பிரச்னை? 2024-26 | Simma rasi
wa.me/message/...
--------------------------------------------------------------------------------------------
For Astrology Consultation Whatapp to +91 7010975881
ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
--------------------------------------------------------------------------------------------
வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible
HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Follow us on:
Our Website: www.srivishnuj...
Facebook: / srivishnujothidam
Instagram: / srivishnujothidam
Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - • Millionaire horoscope ...
Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - • Foreign yoga in Astrol...
தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - • தொழில், வேலையில் செழிப...
*DISCLAIMER:
This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Пікірлер: 303
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM 3 ай бұрын
wa.me/message/ZZJYCA6MWRLMH1 -------------------------------------------------------------------------------------------- For Astrology Consultation Whatapp to +91 7010975881 ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 -------------------------------------------------------------------------------------------- வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி. Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS... நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Follow us on: Our Website: www.srivishnujothidam.com/ Facebook: facebook.com/srivishnujothidam/ Instagram: instagram.com/srivishnujothidam
@balam8012
@balam8012 3 ай бұрын
@sri vishnu jothidam ,sir it's really impressive about your predictions for simma rasi in this video.Could you please let me know your consultation charges.
@ishwaryaarun
@ishwaryaarun 2 ай бұрын
Jothidam
@ishwaryaarun
@ishwaryaarun 2 ай бұрын
Sir
@ishwaryaarun
@ishwaryaarun 2 ай бұрын
Today my Jathagam my home more than problems anytime husband and wife problem is big problems are I am in working women my husband electrician she have connected to another one girl so more than problem for my life total damage I have a two two child no satisfaction in my life sir
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze 15 күн бұрын
@@ishwaryaarun Date of birth and time please 🙏
@vijayantamil5186
@vijayantamil5186 2 ай бұрын
உருப்படாத சிம்ம ராசி. பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டியதா இருக்கு தனிமையில் இருக்க வேண்டியதா இருக்குது கூட யாரும் இல்ல எல்லாரும் ஏமாத்திட்டு போயிடுறாங்க கடைசி வரையும் மன வருத்தம் கஷ்டம் வருத்தம் முடியல செத்தா நிம்மதி அப்படிங்கிற சூழ்நிலை வரையும் கொண்டு போயிருச்சு ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை வச்சு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கிறோம் மத்தபடி சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல.
@makimaki0105
@makimaki0105 2 ай бұрын
Same na Alone than Life long kooda erukkira yarume Life long erukkirathulla 😢 ellame temporary 😢Vali,thanimai , kavalai maddum than koodave erukku😢😢
@levanasri.s3850
@levanasri.s3850 2 ай бұрын
Yes correct brother
@rajaraj-uo7dx
@rajaraj-uo7dx Ай бұрын
Apdilam ninaikathinga....ellam orunal marum...ipo kashtam na kadaisiyil santhosam mattum than irukum...me tooo same simham.....varatum pathuglam...
@sachinprakashsachinprakash2633
@sachinprakashsachinprakash2633 Ай бұрын
Ithe nilai than enakum
@mohanjaganathan966
@mohanjaganathan966 Ай бұрын
Yes Brother
@PrabhavarajanSaravanan
@PrabhavarajanSaravanan 3 ай бұрын
திடிர்னு இல்லை பா ரொம்ப வருஷமா இப்டி தான் இருக்கு
@thilagasreetharan7485
@thilagasreetharan7485 3 ай бұрын
Yes 😢😢
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 3 ай бұрын
🤗🤗🤗🤗🤗🤗
@RajiRaji-el3dm
@RajiRaji-el3dm 3 ай бұрын
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
@sugi1963
@sugi1963 3 ай бұрын
Yes true😢😢😢
@Chakravarthyish
@Chakravarthyish 3 ай бұрын
Me too Simmam- Magam. Facing only avamanam and kastam. ​@@RajiRaji-el3dm
@jayakumarcj5136
@jayakumarcj5136 3 ай бұрын
எல்லோரும் சிம்மராசிக்கு ஆபாரமான பலன்களை சொல்லிய நேரத்தில் நீங்கள் தான் உண்மையான நிலையை கூறியுள்ளீர்கள் 🙏
@murugammalammal7104
@murugammalammal7104 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Romba nandry Nan puram
@MuthuVandi
@MuthuVandi 3 ай бұрын
Emuthu
@mohanacool8554
@mohanacool8554 3 ай бұрын
ஏன்டா வாழ்றோமுனு இருக்கு.எதை எடுத்தாலூம் தடை அவமானம் அசிங்கம் அக்கம் பக்கம் தொல்லை செய்வினை பாதிப்பூ கூட பொறந்தவங்களோட பிரச்சனை ....... சொல்லிகிட்டே போகலாம். நரக வேதனைன்னை அனுபவிச்சிட்டூருக்கேன். என்ன கர்மாவோ தெரியல. இந்த வாழ்க்கை தேவையே இல்ல.நித்தம் நித்தம் வேதனையை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கு.
@sujithv6147
@sujithv6147 3 ай бұрын
yes
@Priyanka-oj9io
@Priyanka-oj9io 3 ай бұрын
Enakum apdi tha eruku🥹
@MohanCTM
@MohanCTM 3 ай бұрын
en perum mohandhan bro. same feel same life... ennda vaaluromnu vaalkaiya veruka vaichudanuga
@user-uc1ik8kx2e
@user-uc1ik8kx2e 3 ай бұрын
Same MSG sister en erukomnu thonuthu
@lakshmimalini3215
@lakshmimalini3215 3 ай бұрын
Yes sir truly sir 🙏
@pbaskar4202
@pbaskar4202 3 ай бұрын
எனக்கு 44 வயது ஆகுது கஷ்டம் ஒன்றை தவிர் வேறொன்றும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-ct9ef3xw9b
@user-ct9ef3xw9b 3 ай бұрын
S
@sivakalai6660
@sivakalai6660 3 ай бұрын
Yes My age 58 From age 15 iam suffering with lots of problems
@eniyasaravanan2270
@eniyasaravanan2270 3 ай бұрын
உன்மை😢
@jessysoundari4551
@jessysoundari4551 3 ай бұрын
Me too 😭😭😭😭😭😭
@rajeshpainter1748
@rajeshpainter1748 2 ай бұрын
Yenikku 40 okey va​@@saranyamurugesan447
@saravanan1981100
@saravanan1981100 3 ай бұрын
நூற்று சொச்சம் கமென்ட் இருக்கு சொற்பமா சிலரை தவிர அத்தனை பேருடைய வாழ்க்கையும் நரக வேதனை தான் போல.....
@user-je3tj5nr4g
@user-je3tj5nr4g 2 ай бұрын
ஏனைய ராசிக்காரர்கள் தம் நிலைமையை கூறினால் நன்றாக இருக்கும்
@amudha-pq5kp
@amudha-pq5kp 3 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி.உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளேன். அதனால் எதிரிகள் அதிகம் உள்ளனர். இருப்பினும் நான் எடுத்த காரியங்களை போராடியாவது முடித்து விடுவேன். குரு திசை நடக்கின்றது.
@VengadeshanRengasamy
@VengadeshanRengasamy 3 ай бұрын
சிறப்பான விளக்கம் .மிக்க நன்றி.மிகவும் நொந்து போன வாழ்க்கை தான் தற்போதய நிலை .எல்லாம் விதி விட்ட வழி .தகுதியே இல்லாத மனிதர்களிடம் மன்டியிட வைத்து விட்டது என்ன செய்வது😢😢😢
@meenakchemist2082
@meenakchemist2082 14 күн бұрын
நானும் தகுதி இல்லாத துரோகியிடம் தோற்றேன்... இதுக்கு கடவுள் என் உயிர் எடுத்து இருக்கலாம்
@VengadeshanRengasamy
@VengadeshanRengasamy 14 күн бұрын
@@meenakchemist2082 இதுவும் கடந்து போகும்🙌💪
@doctorshabarish2580
@doctorshabarish2580 2 ай бұрын
Simple technique for Simha Rasi people is to do things silently without expecting anything. Don't tell anyone what you are going to do. Get more into spirituality. Am sure you will be successful
@manikandan3423
@manikandan3423 3 ай бұрын
பொறுக்க முடியாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிற ன் நிறைய பாடம் கத்து கொண்டேன் பாத்துக்கலாம்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 3 ай бұрын
கொஞ்சம் நல்லா இருந்தது இப்ப ரொம்ப மோசம் எலல்லாம் என் அப்பா சிவன் செயல் நமசிவாய🙏🏾
@manipk55
@manipk55 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள்.... நான் யாரையும் அனுகரதில்லை. அவங்களாக வந்து பேசட்டும் ன்னு இருப்பேன்
@anbinmozhi119
@anbinmozhi119 2 ай бұрын
Naanum apdi tha irupen
@MahendraMahendra-xz7gg
@MahendraMahendra-xz7gg 3 ай бұрын
இப்ப மட்டும் இல்ல எப்பயுமே பிரச்சினைதான்
@arunviki9402
@arunviki9402 3 ай бұрын
Adhana..namaku epa jolly ya irunthurkom
@sriswathi4214
@sriswathi4214 3 ай бұрын
Super bro
@abiramidigital3305
@abiramidigital3305 3 ай бұрын
jolly ya j nu type panave prachana varuthupa
@sankaranarayanan5659
@sankaranarayanan5659 Ай бұрын
நடப்பதை மிக தெளிவாக சொன்னீர்கள் காலம் என்ன செய் நினைக்கிறதோ அதை செய்யட்டும் குல தெய்வத்தை வணங்கி சிறப்புடன் வாழ முயற்ச்சிக்கிறேன் நமசிவாய வாழ்க
@SPV1727
@SPV1727 3 ай бұрын
Kadan problem romba varuthu office la problem valva sava iruku romba pressure aa iruku...savings ee illa
@RajiRaji-el3dm
@RajiRaji-el3dm 3 ай бұрын
Exactly kastam matum than life aaa iruku. Ellam solluvanga simmah rasi Maha Natchathiram Apdina maham jagatha alum nu .. romba asinga pattathuthan micham. Nambi nambi yemanthu thu than en da irukom nu iruku.. poga tha kovil ila vanangatha Sami ila, pannatha parigaram ila, inime pudhusa Sami iruntha than kumbudanum… Yeppa unmaiya irunthu asinga patta thu than.. engaiyum support illa…
@megalajayakumar3950
@megalajayakumar3950 2 ай бұрын
Naanu tha sister 😢😢😢😢
@doggyworld-ml8fn
@doggyworld-ml8fn 2 ай бұрын
Unmai
@divyapavan9241
@divyapavan9241 2 ай бұрын
Yes correct 💯
@user-tu2bj5tz2m
@user-tu2bj5tz2m 3 ай бұрын
யாருய நீ இப்படி உன்மைய பேசுர
@selvimanor4688
@selvimanor4688 3 ай бұрын
ம்ம்ம்..... ஆமா
@munimuniyandir7164
@munimuniyandir7164 3 ай бұрын
உண்மை உண்மை அண்ணா அருமையான பதிவு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌
@ramanathankasinathan2105
@ramanathankasinathan2105 3 ай бұрын
சூப்பர் நன்றி உண்மை எதார்த்தம்
@manivannanj1509
@manivannanj1509 3 ай бұрын
Thideer'nu illa sir, enga mind'ye set aagiduchu kashtapada! Avvalavu varushama kashtapattukittu irukkom!
@Tamilan34
@Tamilan34 3 ай бұрын
Simma rasi bayangaramnu solranga ,bayangaramathan iruku,thaangamudyala avlo mana kastam....
@saranyamurugesan447
@saranyamurugesan447 2 ай бұрын
Yes😢😢😢😢
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365 3 ай бұрын
100% சரி சரி
@mohanvinomohan1016
@mohanvinomohan1016 3 ай бұрын
Unmai tha pa rompa kastam
@akashnathi7253
@akashnathi7253 3 ай бұрын
Sir nengatha nadakuratha apatiyae correct ah sollringa life ah putikkala sir suside pannikalam nu erukku
@Mrs.selvam
@Mrs.selvam 3 ай бұрын
My husband simma raasi Uthiram natchathiram kadaga lagnam guru dasa... But still so many things are pending.. Work been stopped for a month..hope everything will go right.. Tq for superb explanation sir.. Greetings from Malaysia 🙏
@pooojaaa1234
@pooojaaa1234 3 ай бұрын
Aha ohonu sollama ...unmaiyai sonadhirku nandri.... Sunamy vandhula apave sethupoirukanu theliva theridhu
@Tea-kadai-Bench007
@Tea-kadai-Bench007 3 ай бұрын
சிம்மம் =கஷ்டம் 😂
@kailash5983
@kailash5983 3 ай бұрын
😂😂😂
@rkrammohan
@rkrammohan 3 ай бұрын
Perfect Prediction -> Rootcause -> Solution :) Thanks.
@Jothi-yp7ju
@Jothi-yp7ju 3 ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@gopikannan3706
@gopikannan3706 2 ай бұрын
Ennoda Rasi Simmam, Natchathiram Maham - Poranthathula erunthu prachanai - wife kooda sandai, all relatives and friends verukura allavu problems, job
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 3 ай бұрын
Yes true . Lost my job.
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 Ай бұрын
Om muruga potri 💓💓💓 Om saravana bhava potri 💓💓💓 Naaan doctor aaga vendum 💯💯💯💯
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 ай бұрын
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை சிம்மராசி பூரம் நட்சத்திரம் தான் கோச்சாரப்படி பலன் சொல்வது 25 சதவீதம் தான் பலிக்கும் ஏம்பா இப்படி மக்களை குழப்பி உங்கள் பக்கம் உங்க வருமானத்துக்காக இழுக்கறீங்க இது பாவம் இல்லையா பிறந்த நேரத்து ஜாதக கட்டம் மற்றும் திசா புத்திகள் தான் 100 சதவீதம் பலன் தரும் எதை தின்றாலும் பித்தம் தீராது என்பதை போல் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களே பிறந்த ஜாதகம் அனுபவித்து தான் தீர வேண்டும் நடு நடுவே சில நல்ல விஷயங்களும் நடக்கும் இறைவனை நம்புங்கள் உங்கள் கர்மாவை எதிர் கொள்ள உங்கள் மனதை செம்மை படுத்தி சில நபர்களை அறிமுக படுத்துவார் காகத்திற்கு சாதம் வைப்பது புலால் உண்ணாதிருப்பது உயிரினங்களுக்கு தண்ணீர் வைப்பது அன்னதானம் செய்வது யார் மனதையும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருபது உங்கள் கெட்ட கர்மவினைகளை குறைக்கும். நேர்மையுடன் மனதை வைத்து செய்த பாவங்களுக்கு பிரார்த்தனை செய்து அழுவுங்கள் எதனால் குற்றம் என்று புரியும் அதை அவர்களிடம் சென்று சரி செய்து கொள்ளுங்கள் கிரக பரிகாரம் வீண் நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் மக்களே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@MahendraMahendra-xz7gg
@MahendraMahendra-xz7gg 3 ай бұрын
2027 இல்ல 2050 வந்தாலும் முடியாது
@oneworld1978
@oneworld1978 3 ай бұрын
நன்றிப்பு ❤
@abiramidigital3305
@abiramidigital3305 3 ай бұрын
ரொம்ப நல்ல சொன்ன பா... கடைசியா சொன்னேங்களா அதான் உண்மை....(பரிகாரம் )
@mahimamahima9815
@mahimamahima9815 2 ай бұрын
Tq somuch na kuta yen ept elam nadakuthu nu romba distop pa erunthn....nenga sonna elam konjam aruthala eeuku ......🙏🙏🙏🙏🥺🥺🥺
@ponnusamymuniyandi2511
@ponnusamymuniyandi2511 21 күн бұрын
Excellent video..!
@jenomaria8642
@jenomaria8642 3 ай бұрын
உண்மை
@Astrology-u2d
@Astrology-u2d 2 ай бұрын
Dasa bhukthi padi parthen en jathagathil 💯 palan accurate ah iruku
@SPV1727
@SPV1727 3 ай бұрын
En vela pochu ellame crt aa sollringa
@manickamv6241
@manickamv6241 3 ай бұрын
நினைவு தெரிந்த நாள் முதல் சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.
@k.vasudevanvasu-v7u
@k.vasudevanvasu-v7u Ай бұрын
மிக்க நன்றி ஐயா ,,,❤😮
@gayathirigunaseelan7353
@gayathirigunaseelan7353 3 ай бұрын
Unmai thanku sir
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 3 ай бұрын
Correct na epd eruntheno athumu oposite ah epo en life eruku..manasalavula rempa weak ah erukun yy sudden ah epd nu thonum
@krishvijay2710
@krishvijay2710 3 ай бұрын
Correct a eruku sir. Thanks sir
@user-pn6iy3jh5j
@user-pn6iy3jh5j Ай бұрын
Money issue is big and no recognition too, all do advice but no one knows what we are going through, magam nakshatram. Dhasa bhuthi is secondary, irrespective of that all suffering. Only lagna can help, if it was not simha lagna.
@tamilmanittamilmani7192
@tamilmanittamilmani7192 3 ай бұрын
Really super I want to meet you personally.
@rameshtherider
@rameshtherider 3 ай бұрын
சூப்பர் தம்பி
@christoberthilakachristobe8493
@christoberthilakachristobe8493 Ай бұрын
நீங்கள் சொல்வதில் கிட்டதட்ட தொன்னூறு சதவிகிதம் எனக்கு ஒத்துப்போகிறது.
@nivethav863
@nivethav863 26 күн бұрын
your videos are amazing :)
@gayathrigayathri2323
@gayathrigayathri2323 2 ай бұрын
Sagura வரைக்கும் பிரச்சினை தொடரும் ethan என்னோட விதி என்ன seiyaporenu தெரியல😢
@madhuvathani8833
@madhuvathani8833 Ай бұрын
Ama..... Theriyama ennoda work ahhh vittuttan... Eppo romba kasta pattuttu irrukkan😮😢
@selvaraaj3037
@selvaraaj3037 3 ай бұрын
ஸ்ரீ சிவார்பணம் 🙏🙏🙏
@SarathKunark
@SarathKunark 2 ай бұрын
அண்ணா நீங்கள் சூப்பர் வேரமாரி
@sivanib1632
@sivanib1632 2 ай бұрын
2024 starting la irunthu sirichatha vida azhuthathu tha athigam 😢
@msrh1984
@msrh1984 3 ай бұрын
Well said.. All are correct...
@nathinathi6099
@nathinathi6099 3 ай бұрын
Nandri bro
@ThiruvarurtoDelhi
@ThiruvarurtoDelhi 3 ай бұрын
very nice ,thanks
@kamalsangavi6731
@kamalsangavi6731 2 ай бұрын
தலைவரே சூப்பர்👏
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 3 ай бұрын
மிகவும்
@user-rb2uu7te1e
@user-rb2uu7te1e 3 ай бұрын
ஐயா வணக்கம் நானும் சிங்கம் இராசி தான் இலங்கை நீங்கள் எல்லோருமே சொல்வது பொய் எனக்கு பல வருடமாக தொடர்ந்து எல்லாப் பிரச்சனையும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது நானும் எடுக்காத முயற்ச்சி இல்லை நான் சரியான கடவுள் பக்தி உடையவன் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து விட்டேன் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி
@madhansamy1352
@madhansamy1352 3 ай бұрын
Ungaloda karma ennavo apdidhan nadakum sir...
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 3 ай бұрын
Excellent thanks
@mohankrishnan6876
@mohankrishnan6876 Ай бұрын
Fantastic sir
@mohanstr2492
@mohanstr2492 2 ай бұрын
Unmaiya sonnathukku nanri sir🤕🤕🤕
@AjayKumar-md5df
@AjayKumar-md5df 2 ай бұрын
அருமை சார் 🎉🫡
@cmogan3255
@cmogan3255 3 ай бұрын
Super
@muraliprasath7599
@muraliprasath7599 2 ай бұрын
Thalaiva sariya sonniga
@muthukumarkumar6277
@muthukumarkumar6277 Ай бұрын
சூப்பர் அண்ணா
@VanithaShanmugam001
@VanithaShanmugam001 2 ай бұрын
2022 - lost my dad 2023 - lost my job Even passing toughest exam, i didn't get job yet. Well said!!!!
@mohankrishnan6876
@mohankrishnan6876 3 ай бұрын
Fantastic bro
@revathishanmugam9313
@revathishanmugam9313 2 ай бұрын
Thank you Sir. Super explanation.
@maninagesh2099
@maninagesh2099 3 ай бұрын
நன்றி சூப்பர் 🙏👏👌
@Ruthra-dj9dg
@Ruthra-dj9dg Ай бұрын
Super explain bro❤❤❤👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌
@mohanv2835
@mohanv2835 3 ай бұрын
It's 💯💯💯💯💯
@mohankrishnan6876
@mohankrishnan6876 Ай бұрын
s exactly 💯 right and true 👌
@KGeetha-de2cr
@KGeetha-de2cr 3 ай бұрын
3 monthly appa brother amma va pari koduthu viten life sariyilla husband pirithu vazgiren magam simmam rasi vethanai athigam thambi
@user-fs3lv6oz7u
@user-fs3lv6oz7u 3 ай бұрын
Super super
@deepa8191
@deepa8191 2 ай бұрын
Simarasi veruthupochu im 44 kai kal nala eruku but life fulla problems only... What next problems.... Appidthan poguthu..... Death mattum vara matakuthu.... Enna pannalum we want to face it😢
@advkgandhi6242
@advkgandhi6242 3 ай бұрын
Yes yes 100%உண்மை
@abiarthu7519
@abiarthu7519 Ай бұрын
Aama Ella situation Thandi dhan vandhutruken what to do
@rajhesh2927
@rajhesh2927 3 ай бұрын
Nama yedo pona janma karmavinaigal karanama inda janmathiley kashta paduromunu solranga. Nama manidargal pavam yaro silaraiye badikum namakey intha naraka vedanaiy apo grahamey Pava grahangal panra seyalgalaku yena parinamangal. Grahangal pavangal parava ilaiya Sir?
@sudharsan5860
@sudharsan5860 3 ай бұрын
நன்றி 😊
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 3 ай бұрын
தடையை தரைமட்டம் செய்க. #வழி தானாகவே உருவாகிவிடும்.😊😊😊😊
@herbshealer2350
@herbshealer2350 3 ай бұрын
Ayya apdiye solarenga...
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 3 ай бұрын
Good analytical report🎉
@vallinayagamm3207
@vallinayagamm3207 3 ай бұрын
💯
@kanmanijayaraman1196
@kanmanijayaraman1196 Ай бұрын
Really good
@mohanaelango5157
@mohanaelango5157 3 ай бұрын
Nandri
@user-ou8sg3on3d
@user-ou8sg3on3d 3 ай бұрын
Simma rasi pengalukku eppudi irukkum sir
@madhumidhat3775
@madhumidhat3775 Ай бұрын
2021 la irundhey apdi than irukku
@palanivelu8211
@palanivelu8211 3 ай бұрын
Super sir❤
@mohankrishnan6876
@mohankrishnan6876 3 ай бұрын
Excellent sir
@mosisathik5006
@mosisathik5006 2 ай бұрын
2022 to 2024 appiditha iruku problem illala illaye
@sathishsathish333
@sathishsathish333 Ай бұрын
மாத ராசிபலன் போடுங்க சார்
@duraia5104
@duraia5104 Ай бұрын
Last 3 years rombha manasu kastama irukku..
@munithamunitha8820
@munithamunitha8820 3 ай бұрын
Sir, I am 32 years old and till this day I have many problems, but I have only problems.
@iyappam4232
@iyappam4232 28 күн бұрын
ரொம்ப நாளா இப்புடி தான் போகுது
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 3 ай бұрын
உண்மைய சொன்னீஙக
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН